தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10
தென்னாடு
கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021
ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம் -
அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை
திருமூலநாதர் திருக்கோயில் சிதம்பரம் (தில்லை)
PANTER MANGE
இந்த நடராசர் கோயில் அமைந்துள்ள இடமானது
உலகின் பூமத்திய இரேகையின் மையைப் பகுதி என்று
சொல்லப்படுகிறது. உலக காந்த ஈர்ப்பு விசையின் மையத்தில்
தான் இந்த சிதம்பரம் நடராசர் கோயில் அமைத்திருக்கிறது.
தேவாரப் பாடல் பெற்ற சிவபுரங்களில் 1 வது திருக்கோயில் (சைவர்களின் முதன்மைக் கோயில்)
துஞ்சடை இருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே.
அமைவிடம்: (கடலூர் மாவட்டம் - தமிழ்நாடு)
கடலூர் மாவட்டம் - சென்னையில் இருந்து ரயில்
மற்றும் சாலை வழியாக சிதம்பரம் சென்று அடையலாம்.
சென்னையில் இருந்து சுமார் 240 கி.மி. தொலைவில்
சிதம்பரம் இருக்கிறது. காவிரியின் வடகரை சிவத்தலங்களை
வழிபட வேண்டுமாயின், சிதம்பரத்தை ஒரு நுழைவாயில்
என்று கூட சொல்லலாம்.
திருத்தலச் சிறப்பு
சங்க இலக்கியமான கலித்தொகையின் முதல் பாடல்
சிதம்பரம் நடராசர் துதியாக உள்ளது. எனவே சங்க
காலத்துக்கு முன்பே சிதம்பரம் புகழ் பெற்றிருந்தது. ஒவ்வொரு
கோயிலுக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள்.
சிதம்பரம் கோயிலுக்கு புலியூர் புராணம், கோயில் புராணம்,
சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன.
நடராசர் கோயிலும், தில்லையம்மன் கோயிலும்,
இளமையாக்கினார் கோயிலும், திருச்சித்திரக்கூடமும் இங்கு
இருப்பதால், இது கோயில் நகரம் என்றும் அழைக்கப்
படுகிறது.
இது அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என
நால்வராலும் பாடப் பெற்ற தலமாகும். இது மாணிக்கவாசகர்
முத்தி பெற்ற தலமாகும். இத்திருக்கோயில் பூவுலக கைலாயம்
என்றும், கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. நந்தனார்,
கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும்
தில்லையில் முத்தி பெற்றனர். மனித உடலை அடிப்படையாக
கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில்
ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும்
9 வாயில்களை குறிகின்றது. திருநீலகண்ட நாயனார் தோன்றி,
வாழ்ந்தபதியும் இதுதான். மூவர் பாடிய தேவாரத்
திருவோலைச்சுவடிகளும் இங்குதான் கண்டெடுக்கப்பட்டன.
அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக் காட்சி
தரும் தலம். நடு இரவுக்குப் பின் அனைத்து இலிங்கங்களின்
சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலமாகும்.
நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு, இத்தலம் பற்றிய
தேவார பாடல்களை தொகுத்தார், திருமுறை கண்ட சோழ
மன்னன். இத்தலத்தில் மாணிக்கவாசகர் இலங்கையை
சேர்ந்த புத்த மதத்தை பின்பற்றும் மன்னன் ஒருவனின்
ஊமை மகளை நடராசரின் அருளால் பேச வைத்து அதிசயம்
புரிந்தார். “நிருத்த சபை” ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய
இடமும் இதுவே. திருஞானசம்பந்தர் தில்லைவாழ்
அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இப்பதியில்
தான்.
நடராசர் திருமுன் அருகிலேயே, 108 திவ்விய தேசங்களில்
ஒன்றான கோவிந்தராசப் பெருமாள் தலம் இருப்பது,
அருமையிலும் அருமை. இத்திருத்தலத்தில் உள்ள ஆயிரங்கால்
மண்டபம் எனப்படும், ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம்,
சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் பெயர் பெற்றது.
இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று
புகழ்கின்றனர்.
இறைவன், விராட்புருஷனின் வடிவத்தில், திருவாரூர்
மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி' (கொப்பூழ்)
ஆகவும், திருவண்ணாமலை ‘மணிபூரகம்’ (கொப்பூழின்
உட்பகுதி) ஆகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும்’, காசி
'புருவமத்தி’யாகவும், சிதம்பரமானது, 'இருதயத்தான'
மாகவும் சொல்லப்படுகிறது. ஐம்பூதத் தலங்களில்
ஆகாயத்தலமாக விளங்குகின்றது. வழிபட முத்தி தரும்
சிறப்புத் தலமாகும். இத்திருத்தலம், ஐந்து சபைகளில்
பொற்சபையாக விளங்குகின்றது-.
சிவன் மீது கொண்ட பத்தியால், நந்தனார், கோயிலுக்குள்
சென்று, நடராசருடன் இரண்டறக்கலந்தமை, இத்தலத்தின்
சிறப்பாகும். மூலவருக்கு திருமஞ்சனப் பூசனை (அபிஷேக
ஆராதனை) நிகழும் போது, அவற்றை ஆகாயத்திற்கும்
காண்பிக்கும் சிறப்பு வழக்கம் இக்கோயிலில் உண்டு. நடராசர்
அமைந்துள்ள கருவறைக்கு மேல் புறத்தில் கிட்டத்தட்ட
21,600 தங்க ஓடுகள் இருக்கின்றது. மேலும் 65,000 தங்க
ஆணிகளில் பதிக்கப்பட்டுள்ளது. 21,600 தங்க ஓடுகளானது
சராசரியா மனிதனின் ஒரு நாளைக்கு விடுகின்ற மூச்சியின்
அளவை குறிக்கின்றது.அதாவது ஒரு நிமிடத்திற்கு 15
என்றால் 15*60*24 என்ற விதத்தில் கணக்கிடப்பட்டு,
21,600 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது. 65,000 ஆணிகள்
என்பது மனித உடம்பில் உள்ள நாடிகளின் எண்ணிக்கையை
குறிக்கிறது.
இறைவன் திருப்பெயர் : திருமூலநாதர் (மூலட்டனேசுவரர்,
சபாநாயகர், கூத்தப்பெருமாள், விடங்கர், மேருவிடங்கர்,
தட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலக் கூத்தர்,
தில்லைவனநாதர், தில்லைநாயகர், தில்லைவாசர், கனகசபை,
கனகசபாபதி, கனகரத்தினம், சபாரத்தினம், சபேசர்,
அம்பலநாதர், அம்பலவாணர், அம்பலத்தரசர், ஆடலரசர்,
ஆடியபாதம், குஞ்சிதபாதம், நடனசிவம், நடனசபாபதி,
நடராசர், நடேசமூர்த்தி, நடேசுவரர், தாண்டவமூர்த்தி,
தாண்டவராயர், ஆனந்ததாண்டவர், சிதம்பரநாதர்,
சிதம்பரேசுவரர்)
உற்சவர்: நடராசர் (கனகசபைநாதர்)
இறைவியார் திருப்பெயர் : உமையாம்பிகை (சிவகாமசுந்தரி
கோயில்மரம் : தில்லைமரம்
திருக்குளம் : சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத
தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம்,
சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
வழிபட்டோர் : அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்,
நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர்,
நம்பியாண்டார் நம்பி,மாத்யந்தினர் எனும் முனிவர்,
தேவநாயனார், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர், ஆதிசங்கரர்,
அருணகிரிநாதர்,திருமூலர், எமன், சித்ரகுப்தன்
பாமாலை: அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
(தேவாரம் - 11 திருப்பதிகங்கள், திருவாசகம்
திருப்பதிகங்கள்)
- 25
தலத்தின் மீது நாயன்மார்களால் பாடப்பட்ட பதிகங்கள்
மாணிக்கவாசகர் அருளியது
உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.
மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி
உள்ளவா காணவந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறையுறை சிவனே
03
அப்பர் சுவாமிகள் அருளியது
செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக் காணலா நறவ நாறும்
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
தெ
சிவத்திரு
குமரேசன்
இராஜசிம்மன்
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே
சுந்தரர் அருளியது
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும்
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
திருத்தல வரலாறு
தமிழகத்தின் மிக பழமையான கோயில்களில் சிதம்பரம்
நடராசர் கோயிலும் ஒன்று. இத்தலத்தில் இறைவனான
சிவபெருமான் நடராசராகவும், அம்பாள் உமையாம்பிகை
மற்றும் திரிபுரசுந்தரி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
இக்கோயிலின் மூலவராக சுயம்பாக தோன்றிய திருமூலநாதர்
இருந்தாலும், உற்சவர் நடராச பெருமானையே பிரதான
மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.
சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்ற பெயர்
உண்டு. புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர் வழிபட்டதால்
இதற்குப் புலியூர் என்று பெயர் வந்தது. இந்தக் கோயிலுக்குச்
சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் -
ஆகாசம்”, சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில்
அந்த ஊர் பெயர் மறைந்து, கோயில் பெயரே ஊரின்
பெயராக மாறிவிட்டது.
சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் கோயில்
இப்போது இல்லை. தற்போதுள்ள கோயில் பல்லவ
மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி
செய்யப்பட்டதாகும். சங்க காலத்துக்கு முன்பு, சிதம்பரம்
கோயில் கடலோரத்தில் இருந்ததாக பாடல்களின் குறிப்பின்
மூலம் தெரிகிறது. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள்
படையெடுப்பின் போது, சிதம்பரம் பல தடவை இடித்து
நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல்
மீண்டும் எழுந்தது. சிதம்பரம் தலம் உருவான போது,
பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி
இருந்ததாம், பல்லவ மன்னர்கள் புதிய கோயில் கட்டிய
போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக
சொல்கிறார்கள்.
சோழ மன்னர்களின் கட்டுமான திறனை இக்கோயில்
பறைசாற்றுகின்றது. பல சோழ மன்னர்கள்
எல்லாக்காலங்களிலும், இக்கோயிலை ஆதரித்து வந்துள்ளனர்.
முதலாம் பராந்தக சோழ மன்னன் 9 ஆம் நூற்றாண்டில்
இக்கோயிலின், சிவபெருமானின் திருமுன்னுக்கு "பொன்
கூரையை” வேய்ந்தான். பாண்டிய மன்னர்களில் ஒருவரான
சுந்தர பாண்டிய மன்னனும் இக்கோயிலின் கிழக்கு
கோபுரத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இராஜேந்திர
சோழனின் ஆட்சிக்காலத்தில் "கம்போடியா” நாட்டு அரசன்,
இக்கோயிலின் இறைவனுக்கு தங்கம் மற்றும் மாணிக்க
கற்களை கொண்ட நகைகளை, தனது நாட்டு தூதுவர்கள்
மூலம் கொடுத்தனுப்பியதாக கல்வெட்டு குறிப்புக்கள்
கூறுகின்றன.
சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன்
உதவிப் பேராசிரியர்
SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி
919003296221 - easanaithedi.in.
தென்னாடு
கடக
நல்லோரை
ஆடித்
திங்கள்
2021
ஈசனைத்
தேடிய
தென்னாட்டுப்
பயணம்
-
அருள்மிகு
சிவகாமசுந்தரி
அம்மன்
உடனுறை
திருமூலநாதர்
திருக்கோயில்
சிதம்பரம்
(
தில்லை
)
PANTER
MANGE
இந்த
நடராசர்
கோயில்
அமைந்துள்ள
இடமானது
உலகின்
பூமத்திய
இரேகையின்
மையைப்
பகுதி
என்று
சொல்லப்படுகிறது
.
உலக
காந்த
ஈர்ப்பு
விசையின்
மையத்தில்
தான்
இந்த
சிதம்பரம்
நடராசர்
கோயில்
அமைத்திருக்கிறது
.
தேவாரப்
பாடல்
பெற்ற
சிவபுரங்களில்
1
வது
திருக்கோயில்
(
சைவர்களின்
முதன்மைக்
கோயில்
)
துஞ்சடை
இருள்
கிழியத்
துளங்கெரி
யாடு
மாறே
.
அமைவிடம்
:
(
கடலூர்
மாவட்டம்
-
தமிழ்நாடு
)
கடலூர்
மாவட்டம்
-
சென்னையில்
இருந்து
ரயில்
மற்றும்
சாலை
வழியாக
சிதம்பரம்
சென்று
அடையலாம்
.
சென்னையில்
இருந்து
சுமார்
240
கி.மி.
தொலைவில்
சிதம்பரம்
இருக்கிறது
.
காவிரியின்
வடகரை
சிவத்தலங்களை
வழிபட
வேண்டுமாயின்
சிதம்பரத்தை
ஒரு
நுழைவாயில்
என்று
கூட
சொல்லலாம்
.
திருத்தலச்
சிறப்பு
சங்க
இலக்கியமான
கலித்தொகையின்
முதல்
பாடல்
சிதம்பரம்
நடராசர்
துதியாக
உள்ளது
.
எனவே
சங்க
காலத்துக்கு
முன்பே
சிதம்பரம்
புகழ்
பெற்றிருந்தது
.
ஒவ்வொரு
கோயிலுக்கும்
ஒரு
தல
புராணத்தை
சிறப்பாக
சொல்வார்கள்
.
சிதம்பரம்
கோயிலுக்கு
புலியூர்
புராணம்
கோயில்
புராணம்
சிதம்பரப்
புராணம்
என்று
மூன்று
தல
புராணங்கள்
உள்ளன
.
நடராசர்
கோயிலும்
தில்லையம்மன்
கோயிலும்
இளமையாக்கினார்
கோயிலும்
திருச்சித்திரக்கூடமும்
இங்கு
இருப்பதால்
இது
கோயில்
நகரம்
என்றும்
அழைக்கப்
படுகிறது
.
இது
அப்பர்
சுந்தரர்
சம்பந்தர்
மாணிக்கவாசகர்
என
நால்வராலும்
பாடப்
பெற்ற
தலமாகும்
.
இது
மாணிக்கவாசகர்
முத்தி
பெற்ற
தலமாகும்
.
இத்திருக்கோயில்
பூவுலக
கைலாயம்
என்றும்
கைலாயம்
என்றும்
அறியப்பெறுகிறது
.
நந்தனார்
கணம்புல்லர்
திருநீலச்
கண்டக்
குயவர்
ஆகியோரும்
தில்லையில்
முத்தி
பெற்றனர்
.
மனித
உடலை
அடிப்படையாக
கொண்டு
அமைக்கப்பட்டிருக்கும்
சிதம்பரம்
கோயிலில்
ஒன்பது
நுழைவு
வாயில்களும்
மனித
உடலில்
இருக்கும்
9
வாயில்களை
குறிகின்றது
.
திருநீலகண்ட
நாயனார்
தோன்றி
வாழ்ந்தபதியும்
இதுதான்
.
மூவர்
பாடிய
தேவாரத்
திருவோலைச்சுவடிகளும்
இங்குதான்
கண்டெடுக்கப்பட்டன
.
அம்பாள்
இச்சாசக்தி
ஞானசக்தி
கிரியாசக்தியாக்
காட்சி
தரும்
தலம்
.
நடு
இரவுக்குப்
பின்
அனைத்து
இலிங்கங்களின்
சக்தியும்
வந்து
சேரும்
திருமூலட்டானத்
தலமாகும்
.
நம்பியாண்டார்
நம்பியைக்
கொண்டு
இத்தலம்
பற்றிய
தேவார
பாடல்களை
தொகுத்தார்
திருமுறை
கண்ட
சோழ
மன்னன்
.
இத்தலத்தில்
மாணிக்கவாசகர்
இலங்கையை
சேர்ந்த
புத்த
மதத்தை
பின்பற்றும்
மன்னன்
ஒருவனின்
ஊமை
மகளை
நடராசரின்
அருளால்
பேச
வைத்து
அதிசயம்
புரிந்தார்
.
“
நிருத்த
சபை
”
ஊர்த்தவ
தாண்டவம்
செய்தருளிய
இடமும்
இதுவே
.
திருஞானசம்பந்தர்
தில்லைவாழ்
அந்தணர்களைச்
சிவகணங்களாகக்
கண்டது
இப்பதியில்
தான்
.
நடராசர்
திருமுன்
அருகிலேயே
108
திவ்விய
தேசங்களில்
ஒன்றான
கோவிந்தராசப்
பெருமாள்
தலம்
இருப்பது
அருமையிலும்
அருமை
.
இத்திருத்தலத்தில்
உள்ள
ஆயிரங்கால்
மண்டபம்
எனப்படும்
ஆயிரம்
தூண்கள்
கொண்ட
மண்டபம்
சிற்பக்கலைக்கும்
கட்டடக்
கலைக்கும்
பெயர்
பெற்றது
.
இதை
நிபுணர்கள்
கட்டடக்கலையின்
அற்புதம்
என்று
புகழ்கின்றனர்
.
இறைவன்
விராட்புருஷனின்
வடிவத்தில்
திருவாரூர்
மூலாதாரமாகவும்
திருவானைக்கா
'
உந்தி
'
(
கொப்பூழ்
)
ஆகவும்
திருவண்ணாமலை
‘
மணிபூரகம்
’
(
கொப்பூழின்
உட்பகுதி
)
ஆகவும்
திருக்காளத்தி
'
கழுத்தாகவும்
’
காசி
'
புருவமத்தி’யாகவும்
சிதம்பரமானது
'
இருதயத்தான
'
மாகவும்
சொல்லப்படுகிறது
.
ஐம்பூதத்
தலங்களில்
ஆகாயத்தலமாக
விளங்குகின்றது
.
வழிபட
முத்தி
தரும்
சிறப்புத்
தலமாகும்
.
இத்திருத்தலம்
ஐந்து
சபைகளில்
பொற்சபையாக
விளங்குகின்றது-
.
சிவன்
மீது
கொண்ட
பத்தியால்
நந்தனார்
கோயிலுக்குள்
சென்று
நடராசருடன்
இரண்டறக்கலந்தமை
இத்தலத்தின்
சிறப்பாகும்
.
மூலவருக்கு
திருமஞ்சனப்
பூசனை
(
அபிஷேக
ஆராதனை
)
நிகழும்
போது
அவற்றை
ஆகாயத்திற்கும்
காண்பிக்கும்
சிறப்பு
வழக்கம்
இக்கோயிலில்
உண்டு
.
நடராசர்
அமைந்துள்ள
கருவறைக்கு
மேல்
புறத்தில்
கிட்டத்தட்ட
21
தங்க
ஓடுகள்
இருக்கின்றது
.
மேலும்
65
தங்க
ஆணிகளில்
பதிக்கப்பட்டுள்ளது
.
21
தங்க
ஓடுகளானது
சராசரியா
மனிதனின்
ஒரு
நாளைக்கு
விடுகின்ற
மூச்சியின்
அளவை
குறிக்கின்றது.அதாவது
ஒரு
நிமிடத்திற்கு
15
என்றால்
15
*
60
*
24
என்ற
விதத்தில்
கணக்கிடப்பட்டு
21
தங்க
ஓடுகள்
பதிக்கப்பட்டுள்ளது
.
65
ஆணிகள்
என்பது
மனித
உடம்பில்
உள்ள
நாடிகளின்
எண்ணிக்கையை
குறிக்கிறது
.
இறைவன்
திருப்பெயர்
:
திருமூலநாதர்
(
மூலட்டனேசுவரர்
சபாநாயகர்
கூத்தப்பெருமாள்
விடங்கர்
மேருவிடங்கர்
தட்சிணமேருவிடங்கர்
பொன்னம்பலக்
கூத்தர்
தில்லைவனநாதர்
தில்லைநாயகர்
தில்லைவாசர்
கனகசபை
கனகசபாபதி
கனகரத்தினம்
சபாரத்தினம்
சபேசர்
அம்பலநாதர்
அம்பலவாணர்
அம்பலத்தரசர்
ஆடலரசர்
ஆடியபாதம்
குஞ்சிதபாதம்
நடனசிவம்
நடனசபாபதி
நடராசர்
நடேசமூர்த்தி
நடேசுவரர்
தாண்டவமூர்த்தி
தாண்டவராயர்
ஆனந்ததாண்டவர்
சிதம்பரநாதர்
சிதம்பரேசுவரர்
)
உற்சவர்
:
நடராசர்
(
கனகசபைநாதர்
)
இறைவியார்
திருப்பெயர்
:
உமையாம்பிகை
(
சிவகாமசுந்தரி
கோயில்மரம்
:
தில்லைமரம்
திருக்குளம்
:
சிவகங்கை
பரமானந்த
கூபம்
வியாக்கிரபாத
தீர்த்தம்
அனந்த
தீர்த்தம்
நாகச்சேரி
பிரம
தீர்த்தம்
சிவப்பிரியை
புலிமேடு
குய்ய
தீர்த்தம்
திருப்பாற்கடல்
வழிபட்டோர்
:
அப்பர்
சுந்தரர்
சம்பந்தர்
மாணிக்கவாசகர்
நந்தனார்
கணம்புல்லர்
திருநீலச்
கண்டக்
குயவர்
நம்பியாண்டார்
நம்பி
மாத்யந்தினர்
எனும்
முனிவர்
தேவநாயனார்
பதஞ்சலி
வியாக்ரபாத
முனிவர்
ஆதிசங்கரர்
அருணகிரிநாதர்
திருமூலர்
எமன்
சித்ரகுப்தன்
பாமாலை
:
அப்பர்
சுந்தரர்
சம்பந்தர்
மாணிக்கவாசகர்
(
தேவாரம்
-
11
திருப்பதிகங்கள்
திருவாசகம்
திருப்பதிகங்கள்
)
-
25
தலத்தின்
மீது
நாயன்மார்களால்
பாடப்பட்ட
பதிகங்கள்
மாணிக்கவாசகர்
அருளியது
உடையாள்
உன்தன்
நடுவிருக்கும்
உடையாள்
நடுவுள்
நீயிருத்தி
அடியேன்
நடுவுள்
இருவீரும்
இருப்பதானால்
அடியேன்உன்
அடியார்
நடுவுள்
இருக்கும்
அருளைப்புரி
யாய்
பொன்னம்பலத்தெம்
முடியா
முதலே
என்கருத்து
முடியும்
வண்ணம்
முன்னின்றே
.
மாறிநின்றென்னை
மயக்கிடும்
வஞ்சப்
புலனைந்தின்
வழியடைத்
தமுதே
ஊறிநின்றென்னுள்
எழுபரஞ்சோதி
உள்ளவா
காணவந்தருளாய்
தேறலின்
தெளிவே
சிவபெருமானே
திருப்பெருந்துறையுறை
சிவனே
03
அப்பர்
சுவாமிகள்
அருளியது
செஞ்சடைக்
கற்றை
முற்றத்
திளநிலா
எறிக்குஞ்
சென்னி
நஞ்சடைக்
கண்ட
னாரைக்
காணலா
நறவ
நாறும்
மஞ்சடை
சோலைத்
தில்லை
மல்குசிற்
றம்ப
லத்தே
தெ
சிவத்திரு
குமரேசன்
இராஜசிம்மன்
கருநட்ட
கண்டனை
அண்டத்
தலைவனைக்
கற்பகத்தைச்
செருநட்ட
மும்மதி
லெய்யவல்
லானைச்செந்
தீமுழங்கத்
திருநட்ட
மாடியைத்
தில்லைக்
கிறையைச்சிற்
றம்பலத்துப்
பெருநட்ட
மாடியை
வானவர்
கோனென்று
வாழ்த்துவனே
சுந்தரர்
அருளியது
மடித்தாடும்
அடிமைக்கண்
அன்றியே
மனனேநீ
வாழும்
நாளுந்
தடுத்தாட்டித்
தருமனார்
தமர்செக்கில்
இடும்போது
தடுத்தாட்
கொள்வான்
கடுத்தாடும்
கரதலத்தில்
தமருகமும்
எரிஅகலுங்
கரியபாம்பும்
பிடித்தாடி
புலியூர்ச்சிற்
றம்பலத்தெம்
பெருமானைப்
பெற்றா
மன்றே
.
திருத்தல
வரலாறு
தமிழகத்தின்
மிக
பழமையான
கோயில்களில்
சிதம்பரம்
நடராசர்
கோயிலும்
ஒன்று
.
இத்தலத்தில்
இறைவனான
சிவபெருமான்
நடராசராகவும்
அம்பாள்
உமையாம்பிகை
மற்றும்
திரிபுரசுந்தரி
எனவும்
அழைக்கப்படுகின்றனர்
.
இக்கோயிலின்
மூலவராக
சுயம்பாக
தோன்றிய
திருமூலநாதர்
இருந்தாலும்
உற்சவர்
நடராச
பெருமானையே
பிரதான
மூர்த்தியாக
வழிபடப்படுகிறார்
.
சிதம்பரத்துக்குப்
பெரும்பற்றப்புலியூர்
என்ற
பெயர்
உண்டு
.
புலிக்கால்
முனிவர்
வியாக்கிரபாதர்
வழிபட்டதால்
இதற்குப்
புலியூர்
என்று
பெயர்
வந்தது
.
இந்தக்
கோயிலுக்குச்
சிதம்பரம்
என்று
பெயர்
.
“
சித்
-
ஞானம்
”
“
அம்பரம்
-
ஆகாசம்
”
சித்
+
அம்பரம்
-
சிதம்பரம்
.
காலப்போக்கில்
அந்த
ஊர்
பெயர்
மறைந்து
கோயில்
பெயரே
ஊரின்
பெயராக
மாறிவிட்டது
.
சங்க
கால
தமிழர்கள்
கட்டிய
சிதம்பரம்
கோயில்
இப்போது
இல்லை
.
தற்போதுள்ள
கோயில்
பல்லவ
மன்னர்களால்
கட்டப்பட்டு
சோழ
மன்னர்களால்
திருப்பணி
செய்யப்பட்டதாகும்
.
சங்க
காலத்துக்கு
முன்பு
சிதம்பரம்
கோயில்
கடலோரத்தில்
இருந்ததாக
பாடல்களின்
குறிப்பின்
மூலம்
தெரிகிறது
.
முகலாயர்கள்
ஆங்கிலேயர்கள்
படையெடுப்பின்
போது
சிதம்பரம்
பல
தடவை
இடித்து
நொறுக்கப்பட்டது
.
என்றாலும்
பழமை
சிறப்பு
மாறாமல்
மீண்டும்
எழுந்தது
.
சிதம்பரம்
தலம்
உருவான
போது
பொன்னம்பலம்
எனும்
கருவறை
தென்
திசை
நோக்கி
இருந்ததாம்
பல்லவ
மன்னர்கள்
புதிய
கோயில்
கட்டிய
போது
அதை
வடதிசை
நோக்கி
அமைத்து
விட்டதாக
சொல்கிறார்கள்
.
சோழ
மன்னர்களின்
கட்டுமான
திறனை
இக்கோயில்
பறைசாற்றுகின்றது
.
பல
சோழ
மன்னர்கள்
எல்லாக்காலங்களிலும்
இக்கோயிலை
ஆதரித்து
வந்துள்ளனர்
.
முதலாம்
பராந்தக
சோழ
மன்னன்
9
ஆம்
நூற்றாண்டில்
இக்கோயிலின்
சிவபெருமானின்
திருமுன்னுக்கு
பொன்
கூரையை
”
வேய்ந்தான்
.
பாண்டிய
மன்னர்களில்
ஒருவரான
சுந்தர
பாண்டிய
மன்னனும்
இக்கோயிலின்
கிழக்கு
கோபுரத்தை
கட்டியதாக
வரலாறு
கூறுகிறது
.
இராஜேந்திர
சோழனின்
ஆட்சிக்காலத்தில்
கம்போடியா
”
நாட்டு
அரசன்
இக்கோயிலின்
இறைவனுக்கு
தங்கம்
மற்றும்
மாணிக்க
கற்களை
கொண்ட
நகைகளை
தனது
நாட்டு
தூதுவர்கள்
மூலம்
கொடுத்தனுப்பியதாக
கல்வெட்டு
குறிப்புக்கள்
கூறுகின்றன
.
சிவத்திரு.குமரேசன்
இராஜசிம்மன்
உதவிப்
பேராசிரியர்
SRM
கலை
மற்றும்
அறிவியல்
கல்லூரி
919003296221
-
easanaithedi.in
.