தென்னாடு ஆடித் திங்கள் இதழ் - 10
தென்னாடு
கடக நல்லோரை ஆடித் திங்கள், 2021
ஈழத்து சித்தர்கள்: தவத்திரு யோகர் சுவாமிகள்
[இல்லாத தேநீர்க் கடையை காண்பித்த அதிசயம், எண்சித்திகளிலும் வல்ல சித்தயோக சுவாமிகள்]
தருகின்றேன். நண்பர் கூறியதை சொல்லப் போகிறேன்.
(யோகர் சுவாமிகள் கடந்தமாதத் தொடர்ச்சி)
1996ல் என்னுடைய எண்பதாவது வயது நிறைவு நாளில்
இராமனைப் பற்றி புதிய கோணத்தில் ஒரு நூல் எழுதுமாறு
திரு ஆர். துரைசாமி நாயுடு (கோவை) அவர்கள்
பணித்தார்கள். “இராமன் பன்முக நோக்கில்” என்ற நூலை
எழுதினேன். 1997 பிப்ரவரியில் திரு நாயுடு அவர்கள் தம்
செலவில் அதை வெளியிட்டார்கள். பெரியபுராணத்தை
சேக்கிழாரின் அடிப்படையில் இல்லாமல் சமுதாய
அடிப்படையில் காணவேண்டுமென்ற எண்ணம் மனத்தில்
தோன்றியதுண்டு. அதற்கு வடிவு கொடுக்கத் தொடங்கி
1997 ஜூலையில் “சேக்கிழார் தந்த செல்வம்' என்ற நூலை
"அ. ச. ஐயா, பிறரிடம் இது பற்றிப் பேசத் தேவையில்லை.
மனசுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். சுவாமிகளின் மாபெரும்
ஆற்றலுக்கு ஓர் உதாரணம், ஒருமுறை யாழ்ப்பாணம் சென்று
சுவாமிகளைத் தரிசித்த பொழுது சிரித்துக் கொண்டே
‘மகனே சிவனொளி பாதம் போய் வரலாமோ' என்று
கேட்டார். நான் கொஞ்சம் அஞ்சினேன். மலையின்
மேலிருக்கும் அந்த இடத்திற்கு செல்வதற்கு சரியான
பாதையொன்றும் அப்பொழுது இல்லை. பாறைகளைக்
கடந்து தாண்டிக் கொண்டு செல்லவேண்டும். சுவாமிகளோ
முதிர்ந்த பருவத்தினர். என்ன செய்வது என்று திகைத்து
இறுதியில் ஒப்புக் கொண்டேன். அந்த மலையின்மேல்
ஏறிச் செல்வதானால் போகவரவே பல மணிகள் ஆகும்.
வழியில் சாப்பிடுவதற்கு ஒன்றும் இராது. எனவே ஒரு சட்டி
நிறைய இடியப்பமும் சொதியும் தயார்செய்து காரின்
மேலே போகலாம்' என்றார் அந்த மகான். இருவரும்
உண்டுவிட்டு மேலே சென்றோம். மீண்டு வரும்பொழுதும்
அதே டீக்கடையில் மறுமுறையும் சாப்பிட்டு, குடித்துவிட்டு
கீழே வந்துவிட்டோம். இதுவரையில் இல்லாத
பெட்டிக்கடை அங்கே எப்படி வந்திருக்கும். அவ்வளவு
பலகாரங்கள் அங்கிருந்தும் எங்களைத் தவிர வேறுயாரும்
அங்கில்லையே, அக்கடைக்காரன் யாரை நம்பி இவ்வளவு
பலகாரங்களையும், கடையையும் வைத்திருக்கிறான் என்ற
எண்ணம் என் மனத்தை உலுப்பிக் கொண்டிருந்தது.
சுவாமிகள் சிரித்துக் கொண்டே ‘பார்த்தாயா மகனே, இந்த
இடியப்பத்தையும் சொதியையும் சுமந்து செல்ல வேண்டிய
வேலையே இல்லாமல் போய்விட்டது. பார்த்தாயா?'
என்றார்கள்.
வெளியிட்டேன்.
தெ
08
நூல்கள் எழுதும் பழக்கமுடைய நான் இவை
இரண்டையும் எழுதியதில் என்ன புதுமை என்று பலர்
நினைக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையோகர்
சுவாமிகள் இட்ட கட்டளை என்று ஒவ்வொரு விநாடியும்
நினைக்கின்றேன். என்ன காரணத்தாலோ! சென்ற நாற்பது
ஆண்டுகளாக இவ்விருவரையும் தாண்டி வெளியே செல்ல
முடியவில்லை. தொல்காப்பிய பொருளதிகாரத்திலுள்ள,
மெய்ப்பாட்டியல், உவமவியல் என்ற இரண்டிற்கும் புதிய
முறையில் மாறுபட்டு, உரை எழுதும் எண்ணம்
பல்லாண்டுகளாக இருப்பினும் ஏனோ எழுதமுடியவில்லை.
தமிழ்த் தென்றல் திரு வி. க. அவர்கள் திருவாசகத்திற்கு
என்னால் ஓர் உரையெழுதப்படவேண்டும் என்று பலமுறை
என்னிடம் கூறியதோடு அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலும்
இதனை எழுதியுள்ளார்கள். என்ன காரணத்தாலோ!
முடியவில்லை. எண்பது, அதுவும் வயது பூர்த்தியாகும்
போதும் இராமனைப் பற்றியும், சேக்கிழார் பற்றியுமே
அடுத்தடுத்து இரண்டு பெரிய நூல்களை எழுதி வெளியிட
முடிந்த தென்றால்! அதன் உண்மையான காரணம் அ. ச.
ஞா. என்ற தனி மனிதனுடைய காரணமல்ல. எந்த விநாடி
மகான் வாயைத் திறந்து 'அந்த இருவரையும் வெட்டிப்
புதைக்க வேண்டும்' என்று சொன்னார்களோ அந்த
விநாடியிலிருந்து அந்த முயற்சியோ, விருப்பமோ அதே
பணி என்னையும் அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது.
எண்பது வயதைக் கடந்தாலும் என்னுடைய
குரல்வளத்தைக் கண்டு வியப்படைந்து ‘எப்படி உனக்கு
இந்தக் குரலிருக்கிறது' என்று என்னிடம் கேட்பவர்கள்
பலருண்டு. இதற்காக நான் ஏதோ தனிப்பட்ட முறையில்
மருத்துவம் செய்து கொள்ளுகிறேன் என்றும், குரலை
நெறிப்படுத்தும் முறை கையாள்கிறேன் என்றும் பலர்
என்னிடம் கேட்டதுண்டு. எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல்
கண்டதையெல்லாம் உண்டு வாழும் எனக்கு இந்தக் குரல்
இன்னும் இருக்கின்ற தென்றால் அது என்னுடையதன்று.
அரசங்குடி சரவண முதலியாருக்கு 1916ல் மகனாகப் பிறந்த
நான் பெற்றிருந்த குரல் யாழ்ப்பாணத்தில் 1955ல்
இழக்கப்பட்டது. அந்தப் பெருமகனை சந்தித்த பிறகு
இன்றுவரை நான் பேசும் குரல் அப்பெருமகன் இட்ட
பிச்சையாகும். எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கோ,
அங்கே காரில் இருந்து இறக்கிய இரண்டு
பாத்திரங்களையும் பார்த்து ‘என்ன மகனே இது' என்று
கேட்டார்கள். மதிய உணவிற்காக என்று நான் கூறியவுடன்
கடகடவென்று சிரித்த சுவாமிகள் 'போகும் வழியில் பாதி
தூரத்தில் அழகான டீக்கடை இருக்கிறது. வேண்டுமான
பண்டங்களை வாங்கிச் சாப்பிடலாம், குடிக்கலாம்'
என்றார்கள். எனக்கு தலை சுற்றியது. ஏதோ இரண்டொருவர்
பெருமை அடைவதற்கோ ஒன்றுமில்லை. இந்த மகான்களின்
திருவருள் எத்தகையவர்களையும் காக்கும் திறன் உடையது
என்பதை இது பறைசாற்றி நிற்கின்றது.
தவிர வேறு யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை.
அந்த வழியில் யாரை நம்பி, எந்தப் பைத்தியக்காரன் டீக்கடை
மேலே கூறிய மூன்று நிகழ்ச்சிகளும் என்னோடு நேரடித்
தொடர்புடையவை. இனிக் கூறப்போகும் நிகழ்ச்சிக்கும்
வைத்திருப்பான். என்று நான் நினைத்தாலும் சுவாமிகளிடம்
எடுத்துச் சொல்லும் துணிவு எனக்கு இல்லை. ஆனாலும்
சுவாமிகள் நான் கொண்டுவந்த உணவை வண்டியிலேயே
வைத்து விடுமாறு பணித்தார்கள். வேறு வழியில்லாமல்
வாழ்க்கையில் நடந்ததைக் கூறினார். அதைப் பிறரிடம் அரைமனத்துடன் வண்டியிலேயே உணவை வைத்துவிட்டு
எனக்கும் நேரடித் தொடர்பில்லை. சுவாமிகளிடம் மாபெரும்
பத்தி பூண்டிருந்த யாழ்ப்பாண நண்பரொருவர் அவருடைய
சொல்லும் பழக்கம் அவரிடமில்லை. ஆனால் என்
இருவரும் மலையேறினோம். பாதிவழி சென்றதும் ஓர்
அற்புதக் காட்சி, என்னென்று சொல்வது ?
அனுபவங்களை அறிந்த பிறகு அவருடைய அனுபவத்தை
என்னிடம் சொல்வதில் தவறில்லை என்று கருதிக் கூறினார்.
இப்போது பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அந்த
நண்பரும் இல்லை. சுவாமிகளும் இல்லை. எனவே அப்படியே
ஈழத்து சித்தர்கள் : தவத்திரு அருளம்பலம்
(07ஆம் பக்கத் தொடர்ச்சி)
ஆரண மாகம் மாய கலைகளு மம்புயலும்
நாரண வானவர் நாதாரி யானும் பவமொழிதற்
காரண மேனிய னாயெழ கண்ணுத வான்கதவுட்
பூரண னாமரு ளம்பல வெந்தையைப் போற்றுவமே
பின்புறம் வைத்துவிட்டு சுவாமிகளும் நானும் மலையடிவாரம்
போய்ச் சேர்ந்தோம்.
ஈழத்து சித்தர்களில் முதன்மையானவர் கடையிற்
சுவாமிகள். அந்தச் சித்தர் குருபரம்பரையில் 4வது சித்தர்
(கடைசி) அருளம்பலம் சுவாமிகள். சுவாமிகள் சமாதி
பாண், ரொட்டி, பலகாரங்கள் இவை அனைத்தும்
வைக்கப்பட்டிருக்கும் ஒரு டீக்கடை அங்கே இருந்தது.
‘பார்த்தாயா மகனே, வேண்டுமானதைச் சாப்பிட்டுவிட்டு
சுவாமிகள்
அடையும் முன் தனது பிள்ளைகளிடம் தான் இறைவனிடம்
செல்வதாகவும் தனது உடலில் இருந்து ஆன்மா
விலகுவதாகவும், இவைகளிட்டு நீங்கள் கவலைப்படவோ,
கண்ணீர் சிந்தவோ, கூடாது என்றார். தனது சமாதியை
முற்கூட்டியே தெரிவித்து தேகவியோகமானார்.
குறிப்பு:-ஒருநாள் அதிகாலை (வெள்ளிக்கிழமை) 4
மணியளவில் எனது நெற்றியில் சுவாமிகளின் கைபரிசத்தை
பெற்றேன். அதன் பிறகுதான் அவருடைய சரிதத்தை
எழுதுவதற்கு முயற்சிகள் எடுத்தேன். தான் இருப்பதாக
சுவாமிகளைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில்
விட்டுவிட்டு கொழும்பு மீண்ட எனக்கு மனத்தில் அமைதி
ஏற்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்து உற்ற நண்பர்
ஒருவரை அழைத்துக் கொண்டு சிவனொளி பாதம் போய்ச்
சேர்ந்தேன். நண்பரிடம் இதைப் பற்றி ஒன்றும் நான்,
சொல்லவில்லை. டீக்கடை இருந்த இடத்தின் அடையாளம்
நன்கு தெரிந்து வைத்திருந்தேன். அப்படி ஒருகடை அங்கிருந்த
சுவடுகூடத் தெரியவில்லை. நான் சுற்றுமுற்றும் பார்ப்பதைப்
பார்த்த நண்பர் ‘என்ன பார்க்கிறீர்கள்' என்று கேட்டார்.
இங்கு ஒரு டீக்கடை இருந்ததாக ஞாபகம், அதனாற்தான்
அது எங்கே போய்விட்டது என்று தேடுகிறேன் என்றேன்.
நண்பர் சிரித்து விட்டு, 'இந்த இடத்தில் டீக்கடையா?
முழுப் பைத்தியமாக இருந்தால் கூட இந்த இடத்தில்
டீக்கடையைத் தேடமாட்டாய். மனித நடமாட்டமே
இல்லாத இந்த இடத்தில் எந்தப் பைத்தியக்காரன் டீக்கடை
வைப்பான்? வா போகலாம்' என்று அழைத்துப் போனார்.
அந்த நண்பரிடம் நடந்தது எதனையும் நான்
சொல்லவில்லை. காரணம் அதனைப் புரிந்து கொள்ளும்
பக்குவம் அவருக்கில்லை என்பதை நான் அறிந்து இருந்ததால்,
அவரிடம் ஒன்றும் கூறவில்லை. அ. ச.ஐயா, மகானின்
திருவருளுக்கு தாங்கள் பாத்திரமானது போல நானும்
பாத்திரமாயினேன்” என்று கூறி மெய்சிலிர்த்தார். அன்று
இரவு கொழும்பில் பேசும்பொழுது இந்த நிகழ்ச்சியைச்
சொல்லாமல், திருப்பைஞ்ஞீலியில் நாவரசர் பெருமானுக்கு
இறைவன் கட்டமுது அளித்ததையும், சுந்தரர்க்கும் அவ்வாறே
அளித்ததையும் கூறிவிட்டு முடித்தேன். இதில்
வியப்பொன்றுமில்லை. "விச்சது இன்றியே விளைவு
செய்குவான்” ஆகிய இறைவன் திருவிளையாடலில் இது
சாதாரண நிகழ்ச்சி. இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனாயாசமாக
செய்துகாட்டும் மகான்கள், சித்தர்கள் இப்பொழுதும்
இருக்கிறார்கள். நல்வினை உடையவர்கள் அவர்களைக்
கண்டு ஆசிபெற முடியும்.
அருளாளர்கள் என்பவர்கள் எப்போதும், எல்லா
இடங்களிலும் இருந்துகொண்டு, இறைவன் கட்டளைகளை
நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை
இனங்கண்டு கொள்வதும், காண்பதும், அவர்களுடைய
அருளாசிகளைப் பெறுவதும், பல பிறப்புக்களிலும் நாம்
செய்த புண்ணியத்தின் பயனே ஆகும். “கந்துக மக்கரியை
வசமாய் நடத்தலாம்” என்று முந்நூறு ஆண்டுகளுக்கு
முன்னர் தாயுமானவப் பெருந்தகை கூறியதை 1955லும்
செய்து காட்டும் அருளாளர்கள் இருக்கிறார்கள் என்பதை
பறைசாற்றவே! இப்பெருமகனாருடைய வாழ்வில் அவர்
நிகழ்த்திய நான்கு அற்புதங்களை மேலே கூறியுள்ளேன்.
அப்பெருமானின் அருளாசி அனைவருக்கும் கிட்ட வேண்டும்
என்று அவருடைய திருவடிகளில் வணங்கி நிற்கின்றேன்.
திருச்சிற்றம்பலம்
சுவாமிகளின் வரலாறு முடிவுற்றது
ஆக்கம் - பேராசிரியர் அ .ஞானசம்பந்தர்
தொகுப்பு - சிவத்திரு.வடிவேலு கங்காளன்
எனக்கு உணர்த்தியுள்ளார். திருநீற்றுக் கையை உணர்ந்தேன்.
இது எனது வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறாக
உணர்ந்தேன். அவரின் அருளால்தான் இவற்றை
வெளிக்கொணர முடிந்தது. சித்தர்கள் தாங்கள் நினைத்தால்
தான் தங்களை வெளிப்படுத்துவர்கள்.
சிவத்திருமதி. துஷ்யந்தி சிறிகரன்
(அருளம்பலம் சுவாமிகளின் பூட்டி)
தென்னாடு
கடக
நல்லோரை
ஆடித்
திங்கள்
2021
ஈழத்து
சித்தர்கள்
:
தவத்திரு
யோகர்
சுவாமிகள்
[
இல்லாத
தேநீர்க்
கடையை
காண்பித்த
அதிசயம்
எண்சித்திகளிலும்
வல்ல
சித்தயோக
சுவாமிகள்
]
தருகின்றேன்
.
நண்பர்
கூறியதை
சொல்லப்
போகிறேன்
.
(
யோகர்
சுவாமிகள்
கடந்தமாதத்
தொடர்ச்சி
)
1996
ல்
என்னுடைய
எண்பதாவது
வயது
நிறைவு
நாளில்
இராமனைப்
பற்றி
புதிய
கோணத்தில்
ஒரு
நூல்
எழுதுமாறு
திரு
ஆர்
.
துரைசாமி
நாயுடு
(
கோவை
)
அவர்கள்
பணித்தார்கள்
.
“
இராமன்
பன்முக
நோக்கில்
”
என்ற
நூலை
எழுதினேன்
.
1997
பிப்ரவரியில்
திரு
நாயுடு
அவர்கள்
தம்
செலவில்
அதை
வெளியிட்டார்கள்
.
பெரியபுராணத்தை
சேக்கிழாரின்
அடிப்படையில்
இல்லாமல்
சமுதாய
அடிப்படையில்
காணவேண்டுமென்ற
எண்ணம்
மனத்தில்
தோன்றியதுண்டு
.
அதற்கு
வடிவு
கொடுக்கத்
தொடங்கி
1997
ஜூலையில்
“
சேக்கிழார்
தந்த
செல்வம்
'
என்ற
நூலை
அ
.
ச
.
ஐயா
பிறரிடம்
இது
பற்றிப்
பேசத்
தேவையில்லை
.
மனசுக்குள்
வைத்துக்
கொள்ளுங்கள்
.
சுவாமிகளின்
மாபெரும்
ஆற்றலுக்கு
ஓர்
உதாரணம்
ஒருமுறை
யாழ்ப்பாணம்
சென்று
சுவாமிகளைத்
தரிசித்த
பொழுது
சிரித்துக்
கொண்டே
‘
மகனே
சிவனொளி
பாதம்
போய்
வரலாமோ
'
என்று
கேட்டார்
.
நான்
கொஞ்சம்
அஞ்சினேன்
.
மலையின்
மேலிருக்கும்
அந்த
இடத்திற்கு
செல்வதற்கு
சரியான
பாதையொன்றும்
அப்பொழுது
இல்லை
.
பாறைகளைக்
கடந்து
தாண்டிக்
கொண்டு
செல்லவேண்டும்
.
சுவாமிகளோ
முதிர்ந்த
பருவத்தினர்
.
என்ன
செய்வது
என்று
திகைத்து
இறுதியில்
ஒப்புக்
கொண்டேன்
.
அந்த
மலையின்மேல்
ஏறிச்
செல்வதானால்
போகவரவே
பல
மணிகள்
ஆகும்
.
வழியில்
சாப்பிடுவதற்கு
ஒன்றும்
இராது
.
எனவே
ஒரு
சட்டி
நிறைய
இடியப்பமும்
சொதியும்
தயார்செய்து
காரின்
மேலே
போகலாம்
'
என்றார்
அந்த
மகான்
.
இருவரும்
உண்டுவிட்டு
மேலே
சென்றோம்
.
மீண்டு
வரும்பொழுதும்
அதே
டீக்கடையில்
மறுமுறையும்
சாப்பிட்டு
குடித்துவிட்டு
கீழே
வந்துவிட்டோம்
.
இதுவரையில்
இல்லாத
பெட்டிக்கடை
அங்கே
எப்படி
வந்திருக்கும்
.
அவ்வளவு
பலகாரங்கள்
அங்கிருந்தும்
எங்களைத்
தவிர
வேறுயாரும்
அங்கில்லையே
அக்கடைக்காரன்
யாரை
நம்பி
இவ்வளவு
பலகாரங்களையும்
கடையையும்
வைத்திருக்கிறான்
என்ற
எண்ணம்
என்
மனத்தை
உலுப்பிக்
கொண்டிருந்தது
.
சுவாமிகள்
சிரித்துக்
கொண்டே
‘
பார்த்தாயா
மகனே
இந்த
இடியப்பத்தையும்
சொதியையும்
சுமந்து
செல்ல
வேண்டிய
வேலையே
இல்லாமல்
போய்விட்டது
.
பார்த்தாயா
?
'
என்றார்கள்
.
வெளியிட்டேன்
.
தெ
08
நூல்கள்
எழுதும்
பழக்கமுடைய
நான்
இவை
இரண்டையும்
எழுதியதில்
என்ன
புதுமை
என்று
பலர்
நினைக்கலாம்
.
ஆனால்
என்னைப்
பொறுத்தவரையோகர்
சுவாமிகள்
இட்ட
கட்டளை
என்று
ஒவ்வொரு
விநாடியும்
நினைக்கின்றேன்
.
என்ன
காரணத்தாலோ
!
சென்ற
நாற்பது
ஆண்டுகளாக
இவ்விருவரையும்
தாண்டி
வெளியே
செல்ல
முடியவில்லை
.
தொல்காப்பிய
பொருளதிகாரத்திலுள்ள
மெய்ப்பாட்டியல்
உவமவியல்
என்ற
இரண்டிற்கும்
புதிய
முறையில்
மாறுபட்டு
உரை
எழுதும்
எண்ணம்
பல்லாண்டுகளாக
இருப்பினும்
ஏனோ
எழுதமுடியவில்லை
.
தமிழ்த்
தென்றல்
திரு
வி
.
க
.
அவர்கள்
திருவாசகத்திற்கு
என்னால்
ஓர்
உரையெழுதப்படவேண்டும்
என்று
பலமுறை
என்னிடம்
கூறியதோடு
அவருடைய
வாழ்க்கைக்
குறிப்பிலும்
இதனை
எழுதியுள்ளார்கள்
.
என்ன
காரணத்தாலோ
!
முடியவில்லை
.
எண்பது
அதுவும்
வயது
பூர்த்தியாகும்
போதும்
இராமனைப்
பற்றியும்
சேக்கிழார்
பற்றியுமே
அடுத்தடுத்து
இரண்டு
பெரிய
நூல்களை
எழுதி
வெளியிட
முடிந்த
தென்றால்
!
அதன்
உண்மையான
காரணம்
அ
.
ச
.
ஞா
.
என்ற
தனி
மனிதனுடைய
காரணமல்ல
.
எந்த
விநாடி
மகான்
வாயைத்
திறந்து
'
அந்த
இருவரையும்
வெட்டிப்
புதைக்க
வேண்டும்
'
என்று
சொன்னார்களோ
அந்த
விநாடியிலிருந்து
அந்த
முயற்சியோ
விருப்பமோ
அதே
பணி
என்னையும்
அறியாமல்
நடந்து
கொண்டிருக்கிறது
.
எண்பது
வயதைக்
கடந்தாலும்
என்னுடைய
குரல்வளத்தைக்
கண்டு
வியப்படைந்து
‘
எப்படி
உனக்கு
இந்தக்
குரலிருக்கிறது
'
என்று
என்னிடம்
கேட்பவர்கள்
பலருண்டு
.
இதற்காக
நான்
ஏதோ
தனிப்பட்ட
முறையில்
மருத்துவம்
செய்து
கொள்ளுகிறேன்
என்றும்
குரலை
நெறிப்படுத்தும்
முறை
கையாள்கிறேன்
என்றும்
பலர்
என்னிடம்
கேட்டதுண்டு
.
எவ்விதக்
கட்டுப்பாடுமில்லாமல்
கண்டதையெல்லாம்
உண்டு
வாழும்
எனக்கு
இந்தக்
குரல்
இன்னும்
இருக்கின்ற
தென்றால்
அது
என்னுடையதன்று
.
அரசங்குடி
சரவண
முதலியாருக்கு
1916
ல்
மகனாகப்
பிறந்த
நான்
பெற்றிருந்த
குரல்
யாழ்ப்பாணத்தில்
1955
ல்
இழக்கப்பட்டது
.
அந்தப்
பெருமகனை
சந்தித்த
பிறகு
இன்றுவரை
நான்
பேசும்
குரல்
அப்பெருமகன்
இட்ட
பிச்சையாகும்
.
எனவே
இதில்
ஆச்சரியப்படுவதற்கோ
அங்கே
காரில்
இருந்து
இறக்கிய
இரண்டு
பாத்திரங்களையும்
பார்த்து
‘
என்ன
மகனே
இது
'
என்று
கேட்டார்கள்
.
மதிய
உணவிற்காக
என்று
நான்
கூறியவுடன்
கடகடவென்று
சிரித்த
சுவாமிகள்
'
போகும்
வழியில்
பாதி
தூரத்தில்
அழகான
டீக்கடை
இருக்கிறது
.
வேண்டுமான
பண்டங்களை
வாங்கிச்
சாப்பிடலாம்
குடிக்கலாம்
'
என்றார்கள்
.
எனக்கு
தலை
சுற்றியது
.
ஏதோ
இரண்டொருவர்
பெருமை
அடைவதற்கோ
ஒன்றுமில்லை
.
இந்த
மகான்களின்
திருவருள்
எத்தகையவர்களையும்
காக்கும்
திறன்
உடையது
என்பதை
இது
பறைசாற்றி
நிற்கின்றது
.
தவிர
வேறு
யாரும்
அந்த
மலைமீது
ஏறிச்
செல்வதில்லை
.
அந்த
வழியில்
யாரை
நம்பி
எந்தப்
பைத்தியக்காரன்
டீக்கடை
மேலே
கூறிய
மூன்று
நிகழ்ச்சிகளும்
என்னோடு
நேரடித்
தொடர்புடையவை
.
இனிக்
கூறப்போகும்
நிகழ்ச்சிக்கும்
வைத்திருப்பான்
.
என்று
நான்
நினைத்தாலும்
சுவாமிகளிடம்
எடுத்துச்
சொல்லும்
துணிவு
எனக்கு
இல்லை
.
ஆனாலும்
சுவாமிகள்
நான்
கொண்டுவந்த
உணவை
வண்டியிலேயே
வைத்து
விடுமாறு
பணித்தார்கள்
.
வேறு
வழியில்லாமல்
வாழ்க்கையில்
நடந்ததைக்
கூறினார்
.
அதைப்
பிறரிடம்
அரைமனத்துடன்
வண்டியிலேயே
உணவை
வைத்துவிட்டு
எனக்கும்
நேரடித்
தொடர்பில்லை
.
சுவாமிகளிடம்
மாபெரும்
பத்தி
பூண்டிருந்த
யாழ்ப்பாண
நண்பரொருவர்
அவருடைய
சொல்லும்
பழக்கம்
அவரிடமில்லை
.
ஆனால்
என்
இருவரும்
மலையேறினோம்
.
பாதிவழி
சென்றதும்
ஓர்
அற்புதக்
காட்சி
என்னென்று
சொல்வது
?
அனுபவங்களை
அறிந்த
பிறகு
அவருடைய
அனுபவத்தை
என்னிடம்
சொல்வதில்
தவறில்லை
என்று
கருதிக்
கூறினார்
.
இப்போது
பெரிய
பதவியிலிருந்து
ஓய்வு
பெற்ற
அந்த
நண்பரும்
இல்லை
.
சுவாமிகளும்
இல்லை
.
எனவே
அப்படியே
ஈழத்து
சித்தர்கள்
:
தவத்திரு
அருளம்பலம்
(
07
ஆம்
பக்கத்
தொடர்ச்சி
)
ஆரண
மாகம்
மாய
கலைகளு
மம்புயலும்
நாரண
வானவர்
நாதாரி
யானும்
பவமொழிதற்
காரண
மேனிய
னாயெழ
கண்ணுத
வான்கதவுட்
பூரண
னாமரு
ளம்பல
வெந்தையைப்
போற்றுவமே
பின்புறம்
வைத்துவிட்டு
சுவாமிகளும்
நானும்
மலையடிவாரம்
போய்ச்
சேர்ந்தோம்
.
ஈழத்து
சித்தர்களில்
முதன்மையானவர்
கடையிற்
சுவாமிகள்
.
அந்தச்
சித்தர்
குருபரம்பரையில்
4
வது
சித்தர்
(
கடைசி
)
அருளம்பலம்
சுவாமிகள்
.
சுவாமிகள்
சமாதி
பாண்
ரொட்டி
பலகாரங்கள்
இவை
அனைத்தும்
வைக்கப்பட்டிருக்கும்
ஒரு
டீக்கடை
அங்கே
இருந்தது
.
‘
பார்த்தாயா
மகனே
வேண்டுமானதைச்
சாப்பிட்டுவிட்டு
சுவாமிகள்
அடையும்
முன்
தனது
பிள்ளைகளிடம்
தான்
இறைவனிடம்
செல்வதாகவும்
தனது
உடலில்
இருந்து
ஆன்மா
விலகுவதாகவும்
இவைகளிட்டு
நீங்கள்
கவலைப்படவோ
கண்ணீர்
சிந்தவோ
கூடாது
என்றார்
.
தனது
சமாதியை
முற்கூட்டியே
தெரிவித்து
தேகவியோகமானார்
.
குறிப்பு
:
-ஒருநாள்
அதிகாலை
(
வெள்ளிக்கிழமை
)
4
மணியளவில்
எனது
நெற்றியில்
சுவாமிகளின்
கைபரிசத்தை
பெற்றேன்
.
அதன்
பிறகுதான்
அவருடைய
சரிதத்தை
எழுதுவதற்கு
முயற்சிகள்
எடுத்தேன்
.
தான்
இருப்பதாக
சுவாமிகளைக்
கொண்டு
போய்
யாழ்ப்பாணத்தில்
விட்டுவிட்டு
கொழும்பு
மீண்ட
எனக்கு
மனத்தில்
அமைதி
ஏற்படவில்லை
.
இரண்டு
நாட்கள்
கழித்து
உற்ற
நண்பர்
ஒருவரை
அழைத்துக்
கொண்டு
சிவனொளி
பாதம்
போய்ச்
சேர்ந்தேன்
.
நண்பரிடம்
இதைப்
பற்றி
ஒன்றும்
நான்
சொல்லவில்லை
.
டீக்கடை
இருந்த
இடத்தின்
அடையாளம்
நன்கு
தெரிந்து
வைத்திருந்தேன்
.
அப்படி
ஒருகடை
அங்கிருந்த
சுவடுகூடத்
தெரியவில்லை
.
நான்
சுற்றுமுற்றும்
பார்ப்பதைப்
பார்த்த
நண்பர்
‘
என்ன
பார்க்கிறீர்கள்
'
என்று
கேட்டார்
.
இங்கு
ஒரு
டீக்கடை
இருந்ததாக
ஞாபகம்
அதனாற்தான்
அது
எங்கே
போய்விட்டது
என்று
தேடுகிறேன்
என்றேன்
.
நண்பர்
சிரித்து
விட்டு
'
இந்த
இடத்தில்
டீக்கடையா
?
முழுப்
பைத்தியமாக
இருந்தால்
கூட
இந்த
இடத்தில்
டீக்கடையைத்
தேடமாட்டாய்
.
மனித
நடமாட்டமே
இல்லாத
இந்த
இடத்தில்
எந்தப்
பைத்தியக்காரன்
டீக்கடை
வைப்பான்
?
வா
போகலாம்
'
என்று
அழைத்துப்
போனார்
.
அந்த
நண்பரிடம்
நடந்தது
எதனையும்
நான்
சொல்லவில்லை
.
காரணம்
அதனைப்
புரிந்து
கொள்ளும்
பக்குவம்
அவருக்கில்லை
என்பதை
நான்
அறிந்து
இருந்ததால்
அவரிடம்
ஒன்றும்
கூறவில்லை
.
அ
.
ச.ஐயா
மகானின்
திருவருளுக்கு
தாங்கள்
பாத்திரமானது
போல
நானும்
பாத்திரமாயினேன்
”
என்று
கூறி
மெய்சிலிர்த்தார்
.
அன்று
இரவு
கொழும்பில்
பேசும்பொழுது
இந்த
நிகழ்ச்சியைச்
சொல்லாமல்
திருப்பைஞ்ஞீலியில்
நாவரசர்
பெருமானுக்கு
இறைவன்
கட்டமுது
அளித்ததையும்
சுந்தரர்க்கும்
அவ்வாறே
அளித்ததையும்
கூறிவிட்டு
முடித்தேன்
.
இதில்
வியப்பொன்றுமில்லை
.
விச்சது
இன்றியே
விளைவு
செய்குவான்
”
ஆகிய
இறைவன்
திருவிளையாடலில்
இது
சாதாரண
நிகழ்ச்சி
.
இதுபோன்ற
நிகழ்ச்சிகளை
அனாயாசமாக
செய்துகாட்டும்
மகான்கள்
சித்தர்கள்
இப்பொழுதும்
இருக்கிறார்கள்
.
நல்வினை
உடையவர்கள்
அவர்களைக்
கண்டு
ஆசிபெற
முடியும்
.
அருளாளர்கள்
என்பவர்கள்
எப்போதும்
எல்லா
இடங்களிலும்
இருந்துகொண்டு
இறைவன்
கட்டளைகளை
நிறைவேற்றிக்
கொண்டுதான்
இருக்கிறார்கள்
.
அவர்களை
இனங்கண்டு
கொள்வதும்
காண்பதும்
அவர்களுடைய
அருளாசிகளைப்
பெறுவதும்
பல
பிறப்புக்களிலும்
நாம்
செய்த
புண்ணியத்தின்
பயனே
ஆகும்
.
“
கந்துக
மக்கரியை
வசமாய்
நடத்தலாம்
”
என்று
முந்நூறு
ஆண்டுகளுக்கு
முன்னர்
தாயுமானவப்
பெருந்தகை
கூறியதை
1955
லும்
செய்து
காட்டும்
அருளாளர்கள்
இருக்கிறார்கள்
என்பதை
பறைசாற்றவே
!
இப்பெருமகனாருடைய
வாழ்வில்
அவர்
நிகழ்த்திய
நான்கு
அற்புதங்களை
மேலே
கூறியுள்ளேன்
.
அப்பெருமானின்
அருளாசி
அனைவருக்கும்
கிட்ட
வேண்டும்
என்று
அவருடைய
திருவடிகளில்
வணங்கி
நிற்கின்றேன்
.
திருச்சிற்றம்பலம்
சுவாமிகளின்
வரலாறு
முடிவுற்றது
ஆக்கம்
-
பேராசிரியர்
அ
.ஞானசம்பந்தர்
தொகுப்பு
-
சிவத்திரு.வடிவேலு
கங்காளன்
எனக்கு
உணர்த்தியுள்ளார்
.
திருநீற்றுக்
கையை
உணர்ந்தேன்
.
இது
எனது
வாழ்நாளில்
நான்
பெற்ற
பெரும்
பேறாக
உணர்ந்தேன்
.
அவரின்
அருளால்தான்
இவற்றை
வெளிக்கொணர
முடிந்தது
.
சித்தர்கள்
தாங்கள்
நினைத்தால்
தான்
தங்களை
வெளிப்படுத்துவர்கள்
.
சிவத்திருமதி
.
துஷ்யந்தி
சிறிகரன்
(
அருளம்பலம்
சுவாமிகளின்
பூட்டி
)