தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11

B வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள் 6ம் நாள் (22-08-2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 இலங்கையில் சைவத்தமிழ் ஆதீனங்கள் பல உருவாகவேண்டும் சிவபூமியில் சிவத்தினை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் imt Hre தென்னாடு செந்தமிழாகம சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org ஓன்ஞரிய விறனந்த திருமூலரால் சிவபூமி என போற்றப்படும் இலங்கையில் சைவத்தமிழ் ஆதீனங்கள் மற்றும் மடங்கள் பல தோற்றுவிக்கப்படவேண்டும், மீள்உருவாக்கப்படவேண்டும் அத்துடன் அவை இயங்குவதற்கு சைவத்தமிழர்கள் மற்றும் சைவ அமைப்புகள் அகத்திலும், புலத்திலும் உதவிகள் ஊக்கங்கள் வழங்கவேண்டும். WIT பெருமைகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவும், தலைமுறை வழி குருபரம்பரையினை உருவாக்கி சைவநெறியினை ஒவ்வொரு சைவத் தமிழரிடமும் கட்டிக் காக்கவும் நிச்சயம் ஆதீனங்கள் மற்றும் மடங்களின் தேவை எமக்கு இருக்கிறது என்பதனை அகத்திலும், புலத்திலும் வாழுகின்ற சைவத்தமிழர்கள் உணரும் காலம் கனிய வேண்டும். மதுரை ஆதீனம் முத்தி 292 ஆவது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் அருணகிரிநாத சீர்வளர் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருமேனிப் பாங்கில்லாமல் 13-08-2021 அன்று முத்தி அடந்தார். SARAWO 1500 வருட பழமையான மதுரை ஆதீனத்தின், 293வது சந்நிதானமாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் மதுரையின் 292வது ஆதீனம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் அருணகிரிநாத சீர்வளர் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளின் மறைவு சைவத்தமிழ் உலகிற்கு ஒரு பேரிழப்பு. 2019 இல் சீர்வளர்சீர் அருணகிரிநாத சீர்வளர் ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகளால் மதுரை ஆதின இளவரசாக நியமிக்கப்பட்ட சீர்வளர்சீர் அரிஹர சீர்வளர் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் இன்னும் சிலநாட்க ளில் குருமரபில் மதுரை ஆதீன இருக்கையை அலங் கரிப்பார். திருமுறையே சைவநெறிக் கருவூலம் ஆதாலால் ஓதுவார்களை வாழ்த்தி வணங்கிய அரன்பணி திருமுறையே சைவநெறிக் கரு வூலம் மற்றும் தமிழ்வேதம். அத னைத் தலைமுறை தலைமுறையாக ஊடுகடத்தும் ஓது வார்கள் வணக் கத்திற்கு உரியவர் கள். காலம் மாறி னாலும் அவர்களுக் குரிய சீர் சிறப்பு களை செய்து, அனைத்துக் கோயில் களிலும் ஒதுவர்களை நியமித்து தமிழ்வேதம் ஒலிக்க புலம்பெயர் நாடுகளில் 150 இற்கு மேற்பட்ட சைவத்தமிழ் அனைவரும் முன்வரவேண்டும். கோயிகள் இருக்கின்றன. இது மகிழ்ச்சி தருகின்ற விடயமே கடந்த ஆடி 21 (ஆகஸ்ட் 6) கோபிச்செட்டிபாளையம் சைவநெறி தொன்மையானது. வாழ்வியல் மற்றும் ஆகமமுறைகளை உலகுக்கு அளித்தது. திருக்குறள் முதல் திருமந்திரம் உட்பட திருமுறைகள் வரை வாழ்வியலை அதாவது வாழ்வாங்கு வாழும் உத்திகளை உலகுக்கே தந்தது. அதில் யோகம், துறவு, வீடு என்று சகலவற்றையும் செய்து காட்டியது. ஆனால் நாங்கள் தற்போது எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, எங்களிடம் எடுத்து எங்களுக்கு தரும் மேற்கு மற்றும் வடக்கு உலகினை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அவர்கள் அத்துடன் நின்றுவிடாது தமிழரின் முத்துமகாலில் அரன்பணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில், அடையாளத்தினை நிலைநிறுத்த சைவம் எனும் நெறிதான் உலகமக்கள் பெருந்தொற்றில் இருந்து நீங்கி உலகம் ஒரேவழி என்பதை நன்குணர்ந்து புலத்திலும் அகத்திலும் உய்யவும் மற்றும் சிவாலயங்களில் திருப்பணிகள் விரைந்து சைவநெறி உய்யும் வண்ணம் செயற்பாடுகள், உதவிகளை நடக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமுறை நீண்டதூரச் சிந்தனையுடன் செய்யவேண்டும். மதமாற்றம் விண்ணப்பம் நிகழ்வில் ஓதுவாமூர்த்திகள் அடையாளத்தின் ஆக்கிரமிப்பு என்பதைச் சிந்தித்து,கௌரவிக்கப்பட்டனர்.தலைமை சைவத்திற்கு தலைமை ஆதீனங்கள் மற்றும் மடங்கள் தேவை திருத்தணி.ந.சாமிநாதன் ஐயாவிற்கு ஒதுவாமூர்திகள் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான உதவிகளை சார்பாக பாதபூசை செய்யப்பட்டு அவரை வணங்கி ஊக்குவிப்புகளை செய்ய முன்வரவேண்டும். வழிபாடுகள் செய்யப்பட்டன. ஓதுவார் இலங்கையில் சைவ நெறியினை, மழுங்காமல் தொடர்ந்து எடுத்துச்செல்லவும், சைவத்தின் திருமுறைகளின் (பக் 8) அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் சொற்றமிழில் பாடிய சுந்தரர்
B வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள் 6 ம் நாள் ( 22-08-2021 ) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 இலங்கையில் சைவத்தமிழ் ஆதீனங்கள் பல உருவாகவேண்டும் சிவபூமியில் சிவத்தினை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் imt Hre தென்னாடு செந்தமிழாகம சிவமடம் . கொக்குவில் யாழ்ப்பாணம் . www.thennadu.org ஓன்ஞரிய விறனந்த திருமூலரால் சிவபூமி என போற்றப்படும் இலங்கையில் சைவத்தமிழ் ஆதீனங்கள் மற்றும் மடங்கள் பல தோற்றுவிக்கப்படவேண்டும் மீள்உருவாக்கப்படவேண்டும் அத்துடன் அவை இயங்குவதற்கு சைவத்தமிழர்கள் மற்றும் சைவ அமைப்புகள் அகத்திலும் புலத்திலும் உதவிகள் ஊக்கங்கள் வழங்கவேண்டும் . WIT பெருமைகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவும் தலைமுறை வழி குருபரம்பரையினை உருவாக்கி சைவநெறியினை ஒவ்வொரு சைவத் தமிழரிடமும் கட்டிக் காக்கவும் நிச்சயம் ஆதீனங்கள் மற்றும் மடங்களின் தேவை எமக்கு இருக்கிறது என்பதனை அகத்திலும் புலத்திலும் வாழுகின்ற சைவத்தமிழர்கள் உணரும் காலம் கனிய வேண்டும் . மதுரை ஆதீனம் முத்தி 292 ஆவது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் அருணகிரிநாத சீர்வளர் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருமேனிப் பாங்கில்லாமல் 13-08-2021 அன்று முத்தி அடந்தார் . SARAWO 1500 வருட பழமையான மதுரை ஆதீனத்தின் 293 வது சந்நிதானமாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் மதுரையின் 292 வது ஆதீனம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் அருணகிரிநாத சீர்வளர் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளின் மறைவு சைவத்தமிழ் உலகிற்கு ஒரு பேரிழப்பு . 2019 இல் சீர்வளர்சீர் அருணகிரிநாத சீர்வளர் ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகளால் மதுரை ஆதின இளவரசாக நியமிக்கப்பட்ட சீர்வளர்சீர் அரிஹர சீர்வளர் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் இன்னும் சிலநாட்க ளில் குருமரபில் மதுரை ஆதீன இருக்கையை அலங் கரிப்பார் . திருமுறையே சைவநெறிக் கருவூலம் ஆதாலால் ஓதுவார்களை வாழ்த்தி வணங்கிய அரன்பணி திருமுறையே சைவநெறிக் கரு வூலம் மற்றும் தமிழ்வேதம் . அத னைத் தலைமுறை தலைமுறையாக ஊடுகடத்தும் ஓது வார்கள் வணக் கத்திற்கு உரியவர் கள் . காலம் மாறி னாலும் அவர்களுக் குரிய சீர் சிறப்பு களை செய்து அனைத்துக் கோயில் களிலும் ஒதுவர்களை நியமித்து தமிழ்வேதம் ஒலிக்க புலம்பெயர் நாடுகளில் 150 இற்கு மேற்பட்ட சைவத்தமிழ் அனைவரும் முன்வரவேண்டும் . கோயிகள் இருக்கின்றன . இது மகிழ்ச்சி தருகின்ற விடயமே கடந்த ஆடி 21 ( ஆகஸ்ட் 6 ) கோபிச்செட்டிபாளையம் சைவநெறி தொன்மையானது . வாழ்வியல் மற்றும் ஆகமமுறைகளை உலகுக்கு அளித்தது . திருக்குறள் முதல் திருமந்திரம் உட்பட திருமுறைகள் வரை வாழ்வியலை அதாவது வாழ்வாங்கு வாழும் உத்திகளை உலகுக்கே தந்தது . அதில் யோகம் துறவு வீடு என்று சகலவற்றையும் செய்து காட்டியது . ஆனால் நாங்கள் தற்போது எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு எங்களிடம் எடுத்து எங்களுக்கு தரும் மேற்கு மற்றும் வடக்கு உலகினை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் . ஆனாலும் அவர்கள் அத்துடன் நின்றுவிடாது தமிழரின் முத்துமகாலில் அரன்பணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அடையாளத்தினை நிலைநிறுத்த சைவம் எனும் நெறிதான் உலகமக்கள் பெருந்தொற்றில் இருந்து நீங்கி உலகம் ஒரேவழி என்பதை நன்குணர்ந்து புலத்திலும் அகத்திலும் உய்யவும் மற்றும் சிவாலயங்களில் திருப்பணிகள் விரைந்து சைவநெறி உய்யும் வண்ணம் செயற்பாடுகள் உதவிகளை நடக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமுறை நீண்டதூரச் சிந்தனையுடன் செய்யவேண்டும் . மதமாற்றம் விண்ணப்பம் நிகழ்வில் ஓதுவாமூர்த்திகள் அடையாளத்தின் ஆக்கிரமிப்பு என்பதைச் சிந்தித்து கௌரவிக்கப்பட்டனர்.தலைமை சைவத்திற்கு தலைமை ஆதீனங்கள் மற்றும் மடங்கள் தேவை திருத்தணி.ந.சாமிநாதன் ஐயாவிற்கு ஒதுவாமூர்திகள் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவிகளை சார்பாக பாதபூசை செய்யப்பட்டு அவரை வணங்கி ஊக்குவிப்புகளை செய்ய முன்வரவேண்டும் . வழிபாடுகள் செய்யப்பட்டன . ஓதுவார் இலங்கையில் சைவ நெறியினை மழுங்காமல் தொடர்ந்து எடுத்துச்செல்லவும் சைவத்தின் திருமுறைகளின் ( பக் 8 ) அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் சொற்றமிழில் பாடிய சுந்தரர்