தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11
தென்னாடு மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021
தெ 02
புலம்பெயர் சூழலிலே சைவசமயம் எதிர்கொள்கின்ற
சவால்களும் வாய்ப்புக்களும்
சமணர்களினால் குணமாக்கமுடியவில்லை.
திருஞானசம்பந்தர் "திருநீற்றுப் பதிகம்” பாடி
வெப்புநோயைக் குணமாக்கினார். அதனால்,
பாண்டியமன்னன் சைவசமயத்துக்கு மாறினான்.
சமணர்கள் சினமடைந்தனர். அனல்வாதத்திலும்,
புனல்வாதத்திலும் சமணர்களை வென்றார். அதனூ
டாக, பாண்டிய நாட்டில் சைவசமயத்தின்
நியூசிலாந்து
மறுமலர்ச்சியை திருஞானசம்பந்தர் ஏற்படுத்தினார்.
இத்தகைய வாழ்க்கைநெறியான சைவசமயமும், சிற்சபேசன்
அதன்வழி நின்றொழுகியவர்களும் கடந்தகாலங்களில்
எதிர்கொண்ட சவால்களை அறிந்துகொள்வது அவசிய
மாகின்றது. அதுவே, நிகழ்காலச் சவால்களை எதிர்கொள்வ
தற்கான நெஞ்சுரத்தையும், எதிர்காலம்குறித்த சிந்தனைகளிலே
உயிர்ப்புத் தன்மையையும் ஏற்படுத்தக்கூடியனவாகும்.
கடந்தகாலம் என்பதைச் சைவசமய மறுமலர்ச்சிக்கு
திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருணீக்கியார்
என்பதாகும். சமணசமயத்தினால் ஈர்க்கப்பட்டார்.
தருமசேனர் எனப்பெயர் மாற்றம் செய்துகொண்டார்.
அவரின் தமக்கையார் திலகவதியார் மதம் மாறவில்லை.
சைவசமயத்திலேயே இருந்தார். அதனால் தன்னுடைய
தம்பியார் சமணசமயத்தில் சேர்ந்ததை எண்ணி வருந்தினார்.
இறைவனிடம் முறையிட்டார். ஒருசந்தர்ப்பத்தில்,
"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவாபோற்றி” என்னும் மாணிக்கவாசகரின் வரிகள் முந்தைய காலகட்டமாகக் கொள்ளலாம். அந்நியப் தருமசேனருக்கு கடுமையான சூலைநோய் ஏற்பட்டது.
சைவசமயம் குறித்த பார்வைக்கு அற்புதமானதொரு ஆரம்பப்
புள்ளியாகும். தென்னாட்டிலே சிவன் என்று பெயரிட்டு
அவனை நாங்கள் வணங்குகின்றோம். பிறநாடுகளிலே
அவனை வெவ்வேறு பெயரிட்டு வணங்குகின்றார்கள்
சமணமடத்தில் அவருக்கு கிடைத்த சிகிச்சைகள்
பலனளிக்கவில்லை. அதனால், தமக்கையார் திலகவதியாரின்
வேண்டுகோளின்படி "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத்
தொடங்கும் பாடலைப் பாடினார். அவருடைய சூலைநோய்
என்பதாகவே மாணிக்கவாசகரின் வரிகளை வியாக்கியானம்
செய்யலாம். அதேகருத்தையே, "ஏகன் அநேகன் இறைவனடி
வாழ்க” என்னும் சிவபுராணவரிகளும் பிரதிபலிக்கின்றன.
ஒருவனாக இருக்கின்றவனே சிவன். அவனே
வெவ்வேறாகவும்
பார்க்கப்படுகின்றான். இவ்வாறாக அறிந்தோ அல்லது
பல்லவர் கட்டிடக்கலை
அடையாளப்படுத்துகின்றது. அடையாளப்படுத்துவ
தோடு நிறுத்திக் கொள்கின்றது. மேன்மையான
வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பதா அல்லது
நிராகரிப்பதா என்பதை ஒவ்வொருவருடைய
சுயமுடிவுக்கே சைவசமயம் விட்டுவிடுகின்றது.
அந்தவகையிலே, சனநாயகக் கட்டமைப்பைக்
கொண்ட ஒருவாழ்க்கைநெறி என்றும் சைவசமயத்தைச்
சொல்லலாம்.
படையெடுப்புக்களினால் ஏற்பட்ட பிறசமயப்பரவலே,
அன்றையகாலத்தில் முக்கிய சவாலாகக் காணப்பட்டது.
சைவசமயத்தவரின் வழிபாட்டுத்தலங்கள் சிதைக்கப்பட்டன.
வாழ்வுமுறைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டன. கட்டாய
மதமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.
யார்
இன்னுமொருவகையில்
சொல்வதனால் சைவசமயத்துக்கு
ஆரம்பம் இல்லை.
ஆரம்பித்தது? எப்படி ஆரம்பிக்
கப்பட்டது? போன்ற தீர்க்கமான
ஆரம்பப்புள்ளி எதனையும்
கொண்டதல்ல. அதற்கு
எழுதப்பட்ட வரலாறு கிடை
யாது. அதனுடைய நெறியை
ஏற்றுக்கொள்ளுமாறு யாரையும்
வற்புறுத்துவதில்லை. எதனைச்
செய்யவேண்டும். எதனைச்
செய்யக்கூடாது என்ற வகையி
லான விதிமுறைகள் கிடையாது.
அதேவேளையில், மனிதரை
மேன்மைப்படுத்துவதற்கான
வழிமுறைகளையே சைவசமயம்
தில்லியை ஆண்ட அலாவுதீன் கில்சியின் தளபதி மாலிக்
கபூர் தென்னிந்தியப் படையெடுப்பில் காஞ்சிபுரத்திலுள்ள
கோயில்கள், தில்லைநடராசர் கோயில், திருவண்ணாமலை,
ஸ்ரீரங்கம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில்களைத்
தாக்கிச்சேதம் விளைவித்ததோடு, பெருமளவிலான கோயில்
அறியாமலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ
பல்லோராலும் வணங்கப்படுகின்றவனே சிவனாகும். சிவனை
சொத்துக்களையும் கொள்ளையிட்டான்.
முழுமுதல் கடவுளாகக் கொண்ட பரந்துவிரிந்த வழிபாட்டு அந்நிய ஆக்கிரமிப்புக்களினால் சைவசமயம் சவாலுக்குட்
களப்பிரர்கள், பல்லவர்கள் எனத் தொடர்ச்சியாக ஏற்பட்ட
முறையே சைவசமயமாகும்.
இத்தகைய பாரம்பரியமான வழிபாட்டுமுறை,புலம்
பெயர்சூழலிலே எதிர்கொள்கின்ற சவால்களையும் வாய்ப்புக்
களையும் வெளிக்கொணர்வதே இக்கட்டுரைத்தொடரின்
பட்டது. பாண்டிய நாடும், சோழநாடும் களப்பிரர்களின்
ஆளுகைக்கு உட்பட்டது. தொண்டை நாடும், நடுநாடும்
பல்லவர்களுடையதாகியது. சமணசமயமும், பௌத்த
நோக்கமாகும். அதேவேளையிலே, பூர்வீகச்சூழலிலே சமயமும் எழுச்சியடைந்தன. களப்பிரர் பாளி மொழியை
ஆதரித்தனர். பல்லவர் பிராகிருத மொழியை ஆதரித்தனர்.
சைவசமயம் எதிர்கொள்கின்ற சவால்களையும் கவனிக்க
வேண்டியிருக்கின்றது. ஏனெனில், இவ்விரண்டு சூழலுமே
ஒன்றுடனொன்று தொடர்புடையவையாகும். இத்தகைய
சவால்கள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு
வெளிப்படையான உரையாடல்கள் அவசியமாகின்றன.
அதற்கான களத்தை உருவாக்கவேண்டியது வரலாற்றுக்
கடமையாகின்றது.
அடுத்ததாக, அத்தகைய உரையாடல்களை எங்கே
ஆரம்பிப்பது என்ற கேள்வி எழுகின்றது. வரலாறும்,
வரலாற்றுப் படிப்பினைகளும் முக்கியமானவையாகும்.
அந்தவகையிலே, கடந்தகாலங்களைத் திரும்பிப் பார்ப்பதே
சமணசமயமும், பௌத்தசமயமும் செழித்திருந்த காலத்தில்
பிறசமயங்களை நிராகரித்து சைவசமயத்தின் மறுமலர்ச்சிக்கு
வித்திட்டதில் நாயன்மார்களின் பங்கு கணிசமானதாகும்.
பொருத்தமான ஆரம்பமாகும். அதன்பின்னர், நிகழ்காலத்துச் ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பமாகிய பத்தி இயக்கம்
வழியாக
சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களிலே திருஞான
சம்பந்தரும், திருநாவுக்கரசரும் குறிப்பிடத்தக்கவர்களாகும்.
சவால்களை வெளிப்படைத்தன்மையுடன் அணுகலாம்.
ஈற்றில், எதிர்காலம் குறித்த சிந்தனைகளுக்கு களம்
அமைக்கவேண்டும். அதுவே இக்கட்டுரைத்தொடர்
பயணிக்கவுள்ள தோராயமான வழித்தடமாகும்.
பாண்டியமன்னன் சமண சமயத்தை தழுவினான். அதனால்
மக்களும், அரசவையினரும் சமணசமயத்திற்கு மாறினார்கள்.
மங்கையர்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் போன்ற
ஒருசிலர் மட்டுமே சைவசமயநெறியிலே நின்றொழுகினர்.
சமயம் என்ற குறுகிய வரையறைக்குள் சைவசமயம்
திக்கித்திணறியே பொருந்துகின்றது. காரணம். சைவசமயம்
ஒரு வழிபாட்டுமுறை மட்டுமல்ல. அஃது ஒரு வாழ்க்கை
முறையாகும். "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், அன்பே சிவமாவது
ஆரும் அறிந்தபின், அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"
சைவசமயத்தின் மீள் எழுச்சிக்காக மங்கையர்கரசியார்
தவம் செய்தார். பரசமயம் நிராகரித்து நீறாக்கும்,
புனைமணிப்பூண் காதலனைப் பெறவேண்டி சீர்காழியில்
சிவபாதவிருதயரும், பகவதி அம்மையாரும் தவம்செய்தனர்.
இரண்டுபேரின் தவத்தின் பயனாக சீர்காழியில் அவதரித்த
திருஞானசம்பந்தர், மங்கையர்க்கரசியாரின் தவத்தின் பலனாக
மதுரைக்கு வந்தார். அங்கேயே அற்புதங்களைச் செய்தார்.
அதனூடாக, பாண்டியநாட்டில் சைவசமயத்தின் எழுச்சிக்கு
வழிகோலினார்.
எனத் திருமூலர் அழகாகத் திருமந்திரத்திலே சொல்லியுள்ளார்.
அன்பும் சிவனும் வேறல்ல. அன்புதான் சிவனை அறியும்
வழியாகும். அதனை வெளிப்படுத்துகின்ற நெறிமுறையே
பாண்டியமன்னனுக்கு ஏற்பட்ட வெப்புநோயை
சைவசமயமாகும். அஃது, மனிதரை - மனிதராக வாழ
வழிசொல்கின்றது. எதனையும் திணிப்பதில்லை. யாருக்கும்
கட்டளையிடுவதில்லை.
ஆதலினாலேயே,சைவசமயம்
என்பது ஒரு வாழ்க்கைமுறை
எனப்படுகின்றது.
சைவசமயத்தின் வாழ்வுமுறையை பிறசமயங்கள்
கேள்விக்குட்படுத்தின. வாழ்க்கை நிலையாமை என்பதனால்,
சமணமும் பௌத்தமும் போதித்தன. அதனால் சைவசமயத்தவர்
உலக இன்பங்களைத் துறந்த, துறவுவாழ்வே சிறந்தநெறியென
பிறசமயங்களை நாடினர். அதிகளவிலான மக்கள் சமணராகவும்
பௌத்தராகவும் மாறினார். சமண பௌத்த மதங்களையே அகன்றது. அதன்பின்னர் சைவசமயத்துக்குத் திரும்பினார்.
மன்னர்களும் ஆதரித்தனர்.
பாகம்
1
பாண்டியர் கட்டிடக்கலை
S
திருநாவுக்கரசரை சமணமன்னனான மகேந்திரபல்லவன்
இடையறாது துன்புறுத்தினான். திருநாவுக்கரசரை கல்லிலே
கட்டிக் கடலிலே போட்டபோது “கற்றுணைப் பூட்டியோர்
கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே”
என்று பாடியபோது கல் தோணியாக மிதந்தது.
சமணசமயம் துறவை அதிகம் வலியுறுத்தியது.
பௌத்தசமயமும் துறவை முன்னிறுத்தியது. அந்தவகையிலே
சமணம், பௌத்தம் போன்ற சமயங்களினாலே மக்கள்
ஈர்க்கப்பட்டனர் ஆதலினால், சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட
சமயகுரவர், துறவின் மகிமைக்கு பங்கம் விளைவிக்கவில்லை.
அதேவேளையில், துறவியர்கெல்லாம் துறவி சிவன் என்பதைச்
சுட்டிக்காட்டினர். அதே சிவன், ஒருபாகத்தில் பெண்ணுரு
வானவன் என்றும் போற்றிப்பாடினார்கள். மனிதவாழ்வின்
இயல்புகளுக்குச் சமணமும் பௌத்தமும் போதிக்கின்ற
துறவுமுறை பொருந்தாது என்பதை, காலபோக்கில் மக்கள்
உணரத்தொடங்கினார்கள்.
சமணத்தில் துறவுநெறி இயல்பானது. அதனைப்
பலவந்தமாகத் திணிக்கும் மரபும் அங்கே இயல்பானது.
ஆனால், சைவசமயத்தில் எதனையும் திணிக்கும் மரபு
கிடையாது. சைவசமயத்திலே கட்டுப்பாடுகளற்ற வழிபாட்டு
முறைகளுக்குப் பழகியிருந்த மக்கள், சமணசமயத்தில்
காணப்பட்ட கட்டுப்பாடுகளால் திணறினர். அதுவும்கூட,
அவர்களைத் தாய்மதம் நோக்கித் திருப்பியது எனலாம்.
திருநாவுக்கரசரை சமணத்துக்கு மாற்றமுனைந்த
மகேந்திரபல்லவன் ஈற்றில் சைவசமயத்தைத் தழுவினான்.
மகேந்திரப்பல்லவனின் வருகை, சைவப்பாரம்பரியத்தின்
கட்டிடக்கலையில் திருப்புமுனையாகியது. சைவத்தமிழ்
மரபிலே மண், மரம், செங்கல், சுண்ணாம்பு போன்ற
மூலப்பொருட்களைப் பயன்படுத்தியே கட்டிடங்கள்
நிர்மாணிக்கப்பட்டன. அதனாலேயே சங்ககாலத்திலும்,
சங்கமருவியகாலய கட்டுமானங்கள் காலத்தைக் கடந்து
நிற்கமுடியவில்லை என்று கருதப்படுகின்றது.
கல்லைக்குடைந்து தவம் செய்வதற்காக குடைக்கோவில்
அமைப்பது சமண மரபாகும். சமணரான மகேந்திரபல்லவன்
சைவசமயத்தை தழுவிய பின்னர், சைவமரபிலே
குடைக்கோவில் அமைப்பதில் முன்னோடியானான்.
தனிப்பாறைகளில் சைவக்கோயில்களைச் செதுக்குவித்தான்.
அதன்பின்னரேயே, கற்களைப் படிமானம் செய்து கட்டிடமாக
கட்டுகின்ற மரபு ஆரம்பமாகியது.
தென்னாடு
மடங்கல்
நல்லோரை
ஆவணித்
திங்கள்
2021
தெ
02
புலம்பெயர்
சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களும்
வாய்ப்புக்களும்
சமணர்களினால்
குணமாக்கமுடியவில்லை
.
திருஞானசம்பந்தர்
திருநீற்றுப்
பதிகம்
”
பாடி
வெப்புநோயைக்
குணமாக்கினார்
.
அதனால்
பாண்டியமன்னன்
சைவசமயத்துக்கு
மாறினான்
.
சமணர்கள்
சினமடைந்தனர்
.
அனல்வாதத்திலும்
புனல்வாதத்திலும்
சமணர்களை
வென்றார்
.
அதனூ
டாக
பாண்டிய
நாட்டில்
சைவசமயத்தின்
நியூசிலாந்து
மறுமலர்ச்சியை
திருஞானசம்பந்தர்
ஏற்படுத்தினார்
.
இத்தகைய
வாழ்க்கைநெறியான
சைவசமயமும்
சிற்சபேசன்
அதன்வழி
நின்றொழுகியவர்களும்
கடந்தகாலங்களில்
எதிர்கொண்ட
சவால்களை
அறிந்துகொள்வது
அவசிய
மாகின்றது
.
அதுவே
நிகழ்காலச்
சவால்களை
எதிர்கொள்வ
தற்கான
நெஞ்சுரத்தையும்
எதிர்காலம்குறித்த
சிந்தனைகளிலே
உயிர்ப்புத்
தன்மையையும்
ஏற்படுத்தக்கூடியனவாகும்
.
கடந்தகாலம்
என்பதைச்
சைவசமய
மறுமலர்ச்சிக்கு
திருநாவுக்கரசரின்
இயற்பெயர்
மருணீக்கியார்
என்பதாகும்
.
சமணசமயத்தினால்
ஈர்க்கப்பட்டார்
.
தருமசேனர்
எனப்பெயர்
மாற்றம்
செய்துகொண்டார்
.
அவரின்
தமக்கையார்
திலகவதியார்
மதம்
மாறவில்லை
.
சைவசமயத்திலேயே
இருந்தார்
.
அதனால்
தன்னுடைய
தம்பியார்
சமணசமயத்தில்
சேர்ந்ததை
எண்ணி
வருந்தினார்
.
இறைவனிடம்
முறையிட்டார்
.
ஒருசந்தர்ப்பத்தில்
தென்னாடுடைய
சிவனே
போற்றி
எந்நாட்டவர்க்கும்
இறைவாபோற்றி
”
என்னும்
மாணிக்கவாசகரின்
வரிகள்
முந்தைய
காலகட்டமாகக்
கொள்ளலாம்
.
அந்நியப்
தருமசேனருக்கு
கடுமையான
சூலைநோய்
ஏற்பட்டது
.
சைவசமயம்
குறித்த
பார்வைக்கு
அற்புதமானதொரு
ஆரம்பப்
புள்ளியாகும்
.
தென்னாட்டிலே
சிவன்
என்று
பெயரிட்டு
அவனை
நாங்கள்
வணங்குகின்றோம்
.
பிறநாடுகளிலே
அவனை
வெவ்வேறு
பெயரிட்டு
வணங்குகின்றார்கள்
சமணமடத்தில்
அவருக்கு
கிடைத்த
சிகிச்சைகள்
பலனளிக்கவில்லை
.
அதனால்
தமக்கையார்
திலகவதியாரின்
வேண்டுகோளின்படி
கூற்றாயினவாறு
விலக்ககலீர்
எனத்
தொடங்கும்
பாடலைப்
பாடினார்
.
அவருடைய
சூலைநோய்
என்பதாகவே
மாணிக்கவாசகரின்
வரிகளை
வியாக்கியானம்
செய்யலாம்
.
அதேகருத்தையே
ஏகன்
அநேகன்
இறைவனடி
வாழ்க
”
என்னும்
சிவபுராணவரிகளும்
பிரதிபலிக்கின்றன
.
ஒருவனாக
இருக்கின்றவனே
சிவன்
.
அவனே
வெவ்வேறாகவும்
பார்க்கப்படுகின்றான்
.
இவ்வாறாக
அறிந்தோ
அல்லது
பல்லவர்
கட்டிடக்கலை
அடையாளப்படுத்துகின்றது
.
அடையாளப்படுத்துவ
தோடு
நிறுத்திக்
கொள்கின்றது
.
மேன்மையான
வழிமுறைகளைத்
தேர்ந்தெடுப்பதா
அல்லது
நிராகரிப்பதா
என்பதை
ஒவ்வொருவருடைய
சுயமுடிவுக்கே
சைவசமயம்
விட்டுவிடுகின்றது
.
அந்தவகையிலே
சனநாயகக்
கட்டமைப்பைக்
கொண்ட
ஒருவாழ்க்கைநெறி
என்றும்
சைவசமயத்தைச்
சொல்லலாம்
.
படையெடுப்புக்களினால்
ஏற்பட்ட
பிறசமயப்பரவலே
அன்றையகாலத்தில்
முக்கிய
சவாலாகக்
காணப்பட்டது
.
சைவசமயத்தவரின்
வழிபாட்டுத்தலங்கள்
சிதைக்கப்பட்டன
.
வாழ்வுமுறைகள்
கேள்விக்குட்படுத்தப்பட்டன
.
கட்டாய
மதமாற்றங்கள்
முன்னெடுக்கப்பட்டன
.
யார்
இன்னுமொருவகையில்
சொல்வதனால்
சைவசமயத்துக்கு
ஆரம்பம்
இல்லை
.
ஆரம்பித்தது
?
எப்படி
ஆரம்பிக்
கப்பட்டது
?
போன்ற
தீர்க்கமான
ஆரம்பப்புள்ளி
எதனையும்
கொண்டதல்ல
.
அதற்கு
எழுதப்பட்ட
வரலாறு
கிடை
யாது
.
அதனுடைய
நெறியை
ஏற்றுக்கொள்ளுமாறு
யாரையும்
வற்புறுத்துவதில்லை
.
எதனைச்
செய்யவேண்டும்
.
எதனைச்
செய்யக்கூடாது
என்ற
வகையி
லான
விதிமுறைகள்
கிடையாது
.
அதேவேளையில்
மனிதரை
மேன்மைப்படுத்துவதற்கான
வழிமுறைகளையே
சைவசமயம்
தில்லியை
ஆண்ட
அலாவுதீன்
கில்சியின்
தளபதி
மாலிக்
கபூர்
தென்னிந்தியப்
படையெடுப்பில்
காஞ்சிபுரத்திலுள்ள
கோயில்கள்
தில்லைநடராசர்
கோயில்
திருவண்ணாமலை
ஸ்ரீரங்கம்
மற்றும்
மதுரை
மீனாட்சியம்மன்
கோயில்களைத்
தாக்கிச்சேதம்
விளைவித்ததோடு
பெருமளவிலான
கோயில்
அறியாமலோ
தெரிந்தோ
அல்லது
தெரியாமலோ
பல்லோராலும்
வணங்கப்படுகின்றவனே
சிவனாகும்
.
சிவனை
சொத்துக்களையும்
கொள்ளையிட்டான்
.
முழுமுதல்
கடவுளாகக்
கொண்ட
பரந்துவிரிந்த
வழிபாட்டு
அந்நிய
ஆக்கிரமிப்புக்களினால்
சைவசமயம்
சவாலுக்குட்
களப்பிரர்கள்
பல்லவர்கள்
எனத்
தொடர்ச்சியாக
ஏற்பட்ட
முறையே
சைவசமயமாகும்
.
இத்தகைய
பாரம்பரியமான
வழிபாட்டுமுறை
புலம்
பெயர்சூழலிலே
எதிர்கொள்கின்ற
சவால்களையும்
வாய்ப்புக்
களையும்
வெளிக்கொணர்வதே
இக்கட்டுரைத்தொடரின்
பட்டது
.
பாண்டிய
நாடும்
சோழநாடும்
களப்பிரர்களின்
ஆளுகைக்கு
உட்பட்டது
.
தொண்டை
நாடும்
நடுநாடும்
பல்லவர்களுடையதாகியது
.
சமணசமயமும்
பௌத்த
நோக்கமாகும்
.
அதேவேளையிலே
பூர்வீகச்சூழலிலே
சமயமும்
எழுச்சியடைந்தன
.
களப்பிரர்
பாளி
மொழியை
ஆதரித்தனர்
.
பல்லவர்
பிராகிருத
மொழியை
ஆதரித்தனர்
.
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களையும்
கவனிக்க
வேண்டியிருக்கின்றது
.
ஏனெனில்
இவ்விரண்டு
சூழலுமே
ஒன்றுடனொன்று
தொடர்புடையவையாகும்
.
இத்தகைய
சவால்கள்
நிறைந்த
காலகட்டத்தை
எதிர்கொள்வதற்கு
வெளிப்படையான
உரையாடல்கள்
அவசியமாகின்றன
.
அதற்கான
களத்தை
உருவாக்கவேண்டியது
வரலாற்றுக்
கடமையாகின்றது
.
அடுத்ததாக
அத்தகைய
உரையாடல்களை
எங்கே
ஆரம்பிப்பது
என்ற
கேள்வி
எழுகின்றது
.
வரலாறும்
வரலாற்றுப்
படிப்பினைகளும்
முக்கியமானவையாகும்
.
அந்தவகையிலே
கடந்தகாலங்களைத்
திரும்பிப்
பார்ப்பதே
சமணசமயமும்
பௌத்தசமயமும்
செழித்திருந்த
காலத்தில்
பிறசமயங்களை
நிராகரித்து
சைவசமயத்தின்
மறுமலர்ச்சிக்கு
வித்திட்டதில்
நாயன்மார்களின்
பங்கு
கணிசமானதாகும்
.
பொருத்தமான
ஆரம்பமாகும்
.
அதன்பின்னர்
நிகழ்காலத்துச்
ஏழாம்
நூற்றாண்டில்
ஆரம்பமாகிய
பத்தி
இயக்கம்
வழியாக
சைவசமய
மறுமலர்ச்சிக்கு
வித்திட்டவர்களிலே
திருஞான
சம்பந்தரும்
திருநாவுக்கரசரும்
குறிப்பிடத்தக்கவர்களாகும்
.
சவால்களை
வெளிப்படைத்தன்மையுடன்
அணுகலாம்
.
ஈற்றில்
எதிர்காலம்
குறித்த
சிந்தனைகளுக்கு
களம்
அமைக்கவேண்டும்
.
அதுவே
இக்கட்டுரைத்தொடர்
பயணிக்கவுள்ள
தோராயமான
வழித்தடமாகும்
.
பாண்டியமன்னன்
சமண
சமயத்தை
தழுவினான்
.
அதனால்
மக்களும்
அரசவையினரும்
சமணசமயத்திற்கு
மாறினார்கள்
.
மங்கையர்கரசியார்
அமைச்சர்
குலச்சிறையார்
போன்ற
ஒருசிலர்
மட்டுமே
சைவசமயநெறியிலே
நின்றொழுகினர்
.
சமயம்
என்ற
குறுகிய
வரையறைக்குள்
சைவசமயம்
திக்கித்திணறியே
பொருந்துகின்றது
.
காரணம்
.
சைவசமயம்
ஒரு
வழிபாட்டுமுறை
மட்டுமல்ல
.
அஃது
ஒரு
வாழ்க்கை
முறையாகும்
.
அன்பும்
சிவமும்
இரண்டென்பர்
அறிவிலார்
அன்பே
சிவமாவது
ஆரும்
அறிகிலார்
அன்பே
சிவமாவது
ஆரும்
அறிந்தபின்
அன்பே
சிவமாய்
அமர்ந்திருந்தாரே
சைவசமயத்தின்
மீள்
எழுச்சிக்காக
மங்கையர்கரசியார்
தவம்
செய்தார்
.
பரசமயம்
நிராகரித்து
நீறாக்கும்
புனைமணிப்பூண்
காதலனைப்
பெறவேண்டி
சீர்காழியில்
சிவபாதவிருதயரும்
பகவதி
அம்மையாரும்
தவம்செய்தனர்
.
இரண்டுபேரின்
தவத்தின்
பயனாக
சீர்காழியில்
அவதரித்த
திருஞானசம்பந்தர்
மங்கையர்க்கரசியாரின்
தவத்தின்
பலனாக
மதுரைக்கு
வந்தார்
.
அங்கேயே
அற்புதங்களைச்
செய்தார்
.
அதனூடாக
பாண்டியநாட்டில்
சைவசமயத்தின்
எழுச்சிக்கு
வழிகோலினார்
.
எனத்
திருமூலர்
அழகாகத்
திருமந்திரத்திலே
சொல்லியுள்ளார்
.
அன்பும்
சிவனும்
வேறல்ல
.
அன்புதான்
சிவனை
அறியும்
வழியாகும்
.
அதனை
வெளிப்படுத்துகின்ற
நெறிமுறையே
பாண்டியமன்னனுக்கு
ஏற்பட்ட
வெப்புநோயை
சைவசமயமாகும்
.
அஃது
மனிதரை
-
மனிதராக
வாழ
வழிசொல்கின்றது
.
எதனையும்
திணிப்பதில்லை
.
யாருக்கும்
கட்டளையிடுவதில்லை
.
ஆதலினாலேயே
சைவசமயம்
என்பது
ஒரு
வாழ்க்கைமுறை
எனப்படுகின்றது
.
சைவசமயத்தின்
வாழ்வுமுறையை
பிறசமயங்கள்
கேள்விக்குட்படுத்தின
.
வாழ்க்கை
நிலையாமை
என்பதனால்
சமணமும்
பௌத்தமும்
போதித்தன
.
அதனால்
சைவசமயத்தவர்
உலக
இன்பங்களைத்
துறந்த
துறவுவாழ்வே
சிறந்தநெறியென
பிறசமயங்களை
நாடினர்
.
அதிகளவிலான
மக்கள்
சமணராகவும்
பௌத்தராகவும்
மாறினார்
.
சமண
பௌத்த
மதங்களையே
அகன்றது
.
அதன்பின்னர்
சைவசமயத்துக்குத்
திரும்பினார்
.
மன்னர்களும்
ஆதரித்தனர்
.
பாகம்
1
பாண்டியர்
கட்டிடக்கலை
S
திருநாவுக்கரசரை
சமணமன்னனான
மகேந்திரபல்லவன்
இடையறாது
துன்புறுத்தினான்
.
திருநாவுக்கரசரை
கல்லிலே
கட்டிக்
கடலிலே
போட்டபோது
“
கற்றுணைப்
பூட்டியோர்
கடலினுள்
பாய்ச்சினும்
நற்றுணை
ஆவது
நமச்சிவாயவே
”
என்று
பாடியபோது
கல்
தோணியாக
மிதந்தது
.
சமணசமயம்
துறவை
அதிகம்
வலியுறுத்தியது
.
பௌத்தசமயமும்
துறவை
முன்னிறுத்தியது
.
அந்தவகையிலே
சமணம்
பௌத்தம்
போன்ற
சமயங்களினாலே
மக்கள்
ஈர்க்கப்பட்டனர்
ஆதலினால்
சைவசமய
எழுச்சிக்கு
வித்திட்ட
சமயகுரவர்
துறவின்
மகிமைக்கு
பங்கம்
விளைவிக்கவில்லை
.
அதேவேளையில்
துறவியர்கெல்லாம்
துறவி
சிவன்
என்பதைச்
சுட்டிக்காட்டினர்
.
அதே
சிவன்
ஒருபாகத்தில்
பெண்ணுரு
வானவன்
என்றும்
போற்றிப்பாடினார்கள்
.
மனிதவாழ்வின்
இயல்புகளுக்குச்
சமணமும்
பௌத்தமும்
போதிக்கின்ற
துறவுமுறை
பொருந்தாது
என்பதை
காலபோக்கில்
மக்கள்
உணரத்தொடங்கினார்கள்
.
சமணத்தில்
துறவுநெறி
இயல்பானது
.
அதனைப்
பலவந்தமாகத்
திணிக்கும்
மரபும்
அங்கே
இயல்பானது
.
ஆனால்
சைவசமயத்தில்
எதனையும்
திணிக்கும்
மரபு
கிடையாது
.
சைவசமயத்திலே
கட்டுப்பாடுகளற்ற
வழிபாட்டு
முறைகளுக்குப்
பழகியிருந்த
மக்கள்
சமணசமயத்தில்
காணப்பட்ட
கட்டுப்பாடுகளால்
திணறினர்
.
அதுவும்கூட
அவர்களைத்
தாய்மதம்
நோக்கித்
திருப்பியது
எனலாம்
.
திருநாவுக்கரசரை
சமணத்துக்கு
மாற்றமுனைந்த
மகேந்திரபல்லவன்
ஈற்றில்
சைவசமயத்தைத்
தழுவினான்
.
மகேந்திரப்பல்லவனின்
வருகை
சைவப்பாரம்பரியத்தின்
கட்டிடக்கலையில்
திருப்புமுனையாகியது
.
சைவத்தமிழ்
மரபிலே
மண்
மரம்
செங்கல்
சுண்ணாம்பு
போன்ற
மூலப்பொருட்களைப்
பயன்படுத்தியே
கட்டிடங்கள்
நிர்மாணிக்கப்பட்டன
.
அதனாலேயே
சங்ககாலத்திலும்
சங்கமருவியகாலய
கட்டுமானங்கள்
காலத்தைக்
கடந்து
நிற்கமுடியவில்லை
என்று
கருதப்படுகின்றது
.
கல்லைக்குடைந்து
தவம்
செய்வதற்காக
குடைக்கோவில்
அமைப்பது
சமண
மரபாகும்
.
சமணரான
மகேந்திரபல்லவன்
சைவசமயத்தை
தழுவிய
பின்னர்
சைவமரபிலே
குடைக்கோவில்
அமைப்பதில்
முன்னோடியானான்
.
தனிப்பாறைகளில்
சைவக்கோயில்களைச்
செதுக்குவித்தான்
.
அதன்பின்னரேயே
கற்களைப்
படிமானம்
செய்து
கட்டிடமாக
கட்டுகின்ற
மரபு
ஆரம்பமாகியது
.