தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11
தென்னாடு
மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021
அடியார் பெருமையின் ஆவண ஊற்று பெரியபுராணம்
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திட வந்த ஆலால சுந்தரர்
உலகெலாம் வாழும் உயிர்களின்
ஒப்பற்றத் தலைவனாக விளங்குபவன்
சிவபெருமான். அவனை போற்றிய
பாடல்கள் ஏராளம். பல அடியார்கள்,
சித்தர்கள் அவனை குறிப்பிட்டு
புகழ்ந்திருக்கின்றனர். நாமோ இறைவனை
ற்றிப் பாட ஆசைப்படுகிறோ
இறைவனோ அடியார்களைப் பற்றி பாட
வேண்டும், அவர்களை இந்த உலகம்
அறிய வேண்டும் என நினைத்திருக்கிறான்.
அதற்காக அற்புதமானதிருவிளையாடலை
யும் செய்திருக்கிறான்.
சிவத்திரு.
பா.சிவமாதவன்
புதுக்கோட்டை
காமனை எரித்த கண்ணுதலோன்
வீற்றிருக்கக் கூடிய இடம் கயிலையம்பதி.
இறைவன் அடியார் பெருமைகளைப் பாடுவதற்காக ஒருவரைத்
தேர்ந்தெடுக்கின்றான். அவர்தான் பெருமானின் அனுக்கத்
தொண்டரான ஆலால சுந்தரர். ஆலகால விடத்தைக் கண்டு
அனைவரும் பயந்து ஓடியபோது, இவரே அதனைத் திரட்டி
பெருமானிடம் கொடுத்தார். அப்பேற்பட்ட தவமுடையவர்,
எனவேதான் ஆலால சுந்தரர் எனப் பெயர் பெற்றார்.
இவரைத்தான் பெருமான் அடியார் பெருமைகளைப் பாட
பொன்னுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு அனுப்பினார்.
அதற்காக பெருமான் செய்த செயல் சிறப்பானது.
சுந்தரர் பெருமானுக்கு மலர் கொய்திட நந்தவனத்திற்குச்
செல்கிறார். அங்கு இறைவியின் சேடியர்களான அந்த மில்
சீர் அணிந்திதையாரும், கந்தமாலைக் கமலினியாரும்
ஈசனருளால் மலர்க் கொய்திட வருகின்றனர். அவ்வளவு
காலமாக நடக்காத அதிசயம் அன்று நடந்தது. ஆலால
சுந்தரர் அவ்விரு பெண்களைப் பார்த்து மனத்தை செலுத்து
கிறார். அவர்களும் அதற்கு எதிர்வினையாற்றுகின்றனர்.
இது ஏன் நடந்தது என்பதை குன்றத்தூர் கோமகனார் மிகச்
சிறப்பாக மொழிகிறார். அப்பாடல்.........
"மாத வஞ்செய்த தென்திசை வாழ்ந்திட
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதர
போதுவார் அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்"
GOED
முதலில் இந்நிகழ்வு நடந்ததன் நோக்கம், மாதவம் செய்த
மிக அற்புதமான பாடல் திருமாலும், நான்முகனும்
தென்திசை வாழ்ந்திட எனக் குறிப்பிடுகிறார். அப்படியென்ன நொந்துக் கொள்கிறார்களாம். பூமியில் போய் பிறந்து
சிவனருளைப் பெறாமல், இங்கு வீணாக நாட்களை
போக்குகின்றோமே என ஏங்குவதாக இப்பாடல்
இருக்கிறது.
இங்கு ஒரு சிந்தனை, இயல்பாகவே நமக்கு
ஒரு எண்ணம் இருக்கும். சொர்க்கத்திற்கு போக
வேண்டும், வானுல தேவ வாழ்வைப் பெற
வேண்டும்
என்று.
ஆனால்
அங்கு
இருப்பவர்களோ நாம் வாழும் இந்தப் பூமியில்
வந்து பிறக்க ஆசைப்படுகிறார்கள்.
மேல், கீழ், நடு என்ற மூன்றுவகை
அண்டங்களிலும் நடுவாகிய
பூவுலகம் சிறந்தது.
தென்திசை மாதவம் செய்துள்ளது என்பதைப் பற்றி
சுருக்கமாகப் பார்ப்போம். எல்லாப் புண்ணியங்களுக்கும்
மேம்பட்ட சிவபுண்ணியம் செய்ய ஏதுவாயுள்ளது.
இதனாலேதான் இது புண்ணிய பூமி எனப் பெறுவர்.
மாணிக்கவாசகர் இதனைக் குறிப்பிடுகையில்....
"புவனியிற் போய்ப் பிறவாமை யினால்நாம்
போக்கு கின்றோம் அவமேஇந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே."
ஆவணிக் குருபூசைகள்
செருத்துணையார் - காற்குளம் (பூசம்)
புகழ்த்துணையார் - கட்செவி (ஆயில்யம்)
அதிபத்தர்-கொடுநுகம் (மகம்)
இளையான்குடிமாறர் - கொடுநுகம் (மகம்)
குலச்சிறையார் - பனை (அனுசம்)
குங்குலியக்கலயர் - குருகு (மூலம்)
மேல் உலகம், ஆகிய தேவருலகம்
புண்ணிய உலகம் என்பர். புண்ணி
யங்களுக்கேற்ப இன்பானுபவத்
திற்கே உரியது. கீழ் உலகமாகிய
நரக உலகம் பாவத்திற்கேற்பத்
சிவபானுபவத்திற்கு உரியது. பூமி
இரண்டுக்கும் உரியதாகும். அது
வேயுமன்றிச் சிவபூசை, சிவபுண்ணி
யங்களுக்கேற்றதாய் வீட்டுக்கும்
வழிதரும். இந்தப் பூவுலகத்திலும்
வேத சிவாகமங்களும் பிறந்து வழங்குதலாலும்,
புண்ணிய நதிகளும் புண்ணிய சிவத்தலங்களும்
உள்ளதாலும் பாரதகண்டம் சிறந்தது. இப்பரத
கண்டத்திலே, வடக்குப் பிரதேசத்தில் புண்ணிய
நதிகள் இருந்தாலும், எல்லாத் தேவர் இருடிகள், முனிவர்
முதலியோர்களும் வந்து பூசித்துப் பேறு பெற்ற தென்திசை
சிறந்ததாகும். இன்னும் சிறப்பாகத் திருமூலர்,
"ஈறான கன்னி குமரியே காவிரி
வோற நவதீர்த்த மிக்குள்ள வெற்பேமுள்
பேறான வேதா கமமே பிறத்தலால்
மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே"
(திருமந்திரம், திருக்கூத்து தரிசனம்-34)
ஆகவே அப்பேற்பட்ட தவமுடைய பெருமான் நேரடியாக
வந்து திருவிளையாடல் செய்தும், அயிராவணம் ஏறி
அமருலகு ஆளாமல் ஆரூரையே ஆட்சி பீடமாக கொண்டான்
03
SHAMBE
தெ
ed
என்றால் இந்தத் தென்திசையின் தவத்தை என்னவென்று
கூறுவது. அந்தத் தவத்திற்கான பயன் தீதிலாத்
திருத்தொகைதான் என்பது இன்னும் சிறப்பு.
உயிர்களுக்கு உள்ள ஆணவமாதி தீமைகளையெல்லாம்
இல்லையாகச் செய்யும் திருத்தொண்டத் தொகை என்னும்
திருப்பதிகம். இத்திருப்பதிகம் ஒன்றே தன்னைச் சாதித்துப்
பயில்வார்க்கு எல்லாத் தீமையும் போக்கி, எல்லா நன்மையும்
அருளவல்லது. இதனை சிவஞானபோத பன்னிரண்டாவது
சூத்திரம் சிறப்பாகக் கூறும்.
"செம்மலர் நோன்தான் சேரல் ஒட்டா
அம்மலம் கழிஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே" (சிவஞானபோதம்)
சிவஞான நீரால் மலத்தை கழுவித் தூய்மை செய்து,
சிவனடியார்களோடு, அன்போடு இருந்து, சிவவேடத்தையும்,
சிவ ஆலயத்தையும் சிவன் என்றே வணங்குவதாகும். இதனைத்
தான் திருத்தொண்டத் தொகை செய்யும் என்பது திண்ணம்.
அப்படிப்பட்ட உயிர்ஞான நூலை மலர வைக்கும்
பேற்றை பெற்றதே நமது தென்திசையாகும். திருநாவுக்கரசப்
பெருமான் கயிலைக்கு சென்ற போதும், அதனை தென்னாட்டு
திருவையாற்றிலேதான் காட்டினார். காரைக்கால் அம்மையார்
சென்றபோதும் குலவு தென்திசை பதியிலுள்ள
திருஆலங்காட்டில்தான் நடவரசராகப் பெருமான் ஆடினார்.
காழிப்பிள்ளையார் திருஅவதார நோக்கத்தை சேக்கிழார்
பட்டியலிடும் போதும் "திரைசயணைத்தின்
பெருமையையெல்லாம் தென்திசையே வென்றேற" எனக்
குறிப்பிடுகிறார். எனவே மாபெரும் தவமுடைய தென்திசையில்
பிறவி கிடைத்தும், அதைப் பயன்படுத்தாது, அவமாக
இல்லாமல், சிவமாக இருப்பதற்கு உண்டான வழியைத்
தேட வேண்டும். உயிருக்கு உறுதியை உறுதிபட செய்யும்
தென்னாடு சிவனை போற்றி உய்வு பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்
தென்னாடு
மடங்கல்
நல்லோரை
ஆவணித்
திங்கள்
2021
அடியார்
பெருமையின்
ஆவண
ஊற்று
பெரியபுராணம்
மாதவம்
செய்த
தென்திசை
வாழ்ந்திட
வந்த
ஆலால
சுந்தரர்
உலகெலாம்
வாழும்
உயிர்களின்
ஒப்பற்றத்
தலைவனாக
விளங்குபவன்
சிவபெருமான்
.
அவனை
போற்றிய
பாடல்கள்
ஏராளம்
.
பல
அடியார்கள்
சித்தர்கள்
அவனை
குறிப்பிட்டு
புகழ்ந்திருக்கின்றனர்
.
நாமோ
இறைவனை
ற்றிப்
பாட
ஆசைப்படுகிறோ
இறைவனோ
அடியார்களைப்
பற்றி
பாட
வேண்டும்
அவர்களை
இந்த
உலகம்
அறிய
வேண்டும்
என
நினைத்திருக்கிறான்
.
அதற்காக
அற்புதமானதிருவிளையாடலை
யும்
செய்திருக்கிறான்
.
சிவத்திரு
.
பா.சிவமாதவன்
புதுக்கோட்டை
காமனை
எரித்த
கண்ணுதலோன்
வீற்றிருக்கக்
கூடிய
இடம்
கயிலையம்பதி
.
இறைவன்
அடியார்
பெருமைகளைப்
பாடுவதற்காக
ஒருவரைத்
தேர்ந்தெடுக்கின்றான்
.
அவர்தான்
பெருமானின்
அனுக்கத்
தொண்டரான
ஆலால
சுந்தரர்
.
ஆலகால
விடத்தைக்
கண்டு
அனைவரும்
பயந்து
ஓடியபோது
இவரே
அதனைத்
திரட்டி
பெருமானிடம்
கொடுத்தார்
.
அப்பேற்பட்ட
தவமுடையவர்
எனவேதான்
ஆலால
சுந்தரர்
எனப்
பெயர்
பெற்றார்
.
இவரைத்தான்
பெருமான்
அடியார்
பெருமைகளைப்
பாட
பொன்னுலகத்திலிருந்து
மண்ணுலகத்திற்கு
அனுப்பினார்
.
அதற்காக
பெருமான்
செய்த
செயல்
சிறப்பானது
.
சுந்தரர்
பெருமானுக்கு
மலர்
கொய்திட
நந்தவனத்திற்குச்
செல்கிறார்
.
அங்கு
இறைவியின்
சேடியர்களான
அந்த
மில்
சீர்
அணிந்திதையாரும்
கந்தமாலைக்
கமலினியாரும்
ஈசனருளால்
மலர்க்
கொய்திட
வருகின்றனர்
.
அவ்வளவு
காலமாக
நடக்காத
அதிசயம்
அன்று
நடந்தது
.
ஆலால
சுந்தரர்
அவ்விரு
பெண்களைப்
பார்த்து
மனத்தை
செலுத்து
கிறார்
.
அவர்களும்
அதற்கு
எதிர்வினையாற்றுகின்றனர்
.
இது
ஏன்
நடந்தது
என்பதை
குன்றத்தூர்
கோமகனார்
மிகச்
சிறப்பாக
மொழிகிறார்
.
அப்பாடல்
.........
மாத
வஞ்செய்த
தென்திசை
வாழ்ந்திட
தீதி
லாத்திருத்
தொண்டத்
தொகைதர
போதுவார்
அவர்
மேல்மனம்
போக்கிடக்
காதல்
மாதரும்
காட்சியில்
கண்ணினார்
GOED
முதலில்
இந்நிகழ்வு
நடந்ததன்
நோக்கம்
மாதவம்
செய்த
மிக
அற்புதமான
பாடல்
திருமாலும்
நான்முகனும்
தென்திசை
வாழ்ந்திட
எனக்
குறிப்பிடுகிறார்
.
அப்படியென்ன
நொந்துக்
கொள்கிறார்களாம்
.
பூமியில்
போய்
பிறந்து
சிவனருளைப்
பெறாமல்
இங்கு
வீணாக
நாட்களை
போக்குகின்றோமே
என
ஏங்குவதாக
இப்பாடல்
இருக்கிறது
.
இங்கு
ஒரு
சிந்தனை
இயல்பாகவே
நமக்கு
ஒரு
எண்ணம்
இருக்கும்
.
சொர்க்கத்திற்கு
போக
வேண்டும்
வானுல
தேவ
வாழ்வைப்
பெற
வேண்டும்
என்று
.
ஆனால்
அங்கு
இருப்பவர்களோ
நாம்
வாழும்
இந்தப்
பூமியில்
வந்து
பிறக்க
ஆசைப்படுகிறார்கள்
.
மேல்
கீழ்
நடு
என்ற
மூன்றுவகை
அண்டங்களிலும்
நடுவாகிய
பூவுலகம்
சிறந்தது
.
தென்திசை
மாதவம்
செய்துள்ளது
என்பதைப்
பற்றி
சுருக்கமாகப்
பார்ப்போம்
.
எல்லாப்
புண்ணியங்களுக்கும்
மேம்பட்ட
சிவபுண்ணியம்
செய்ய
ஏதுவாயுள்ளது
.
இதனாலேதான்
இது
புண்ணிய
பூமி
எனப்
பெறுவர்
.
மாணிக்கவாசகர்
இதனைக்
குறிப்பிடுகையில்
....
புவனியிற்
போய்ப்
பிறவாமை
யினால்நாம்
போக்கு
கின்றோம்
அவமேஇந்தப்
பூமி
சிவன்
உய்யக்
கொள்கின்ற
வாறென்று
நோக்கித்
திருப்பெருந்
துறையுறை
வாய்திரு
மாலாம்
அவன்விருப்
பெய்தவும்
மலரவன்
ஆசைப்
படவும்நின்
அலர்ந்தமெய்க்
கருணையும்
நீயும்
அவனியிற்
புகுந்தெமை
ஆட்கொள்ள
வல்லாய்
ஆரமுதே
பள்ளி
எழுந்தருளாயே
.
ஆவணிக்
குருபூசைகள்
செருத்துணையார்
-
காற்குளம்
(
பூசம்
)
புகழ்த்துணையார்
-
கட்செவி
(
ஆயில்யம்
)
அதிபத்தர்
-
கொடுநுகம்
(
மகம்
)
இளையான்குடிமாறர்
-
கொடுநுகம்
(
மகம்
)
குலச்சிறையார்
-
பனை
(
அனுசம்
)
குங்குலியக்கலயர்
-
குருகு
(
மூலம்
)
மேல்
உலகம்
ஆகிய
தேவருலகம்
புண்ணிய
உலகம்
என்பர்
.
புண்ணி
யங்களுக்கேற்ப
இன்பானுபவத்
திற்கே
உரியது
.
கீழ்
உலகமாகிய
நரக
உலகம்
பாவத்திற்கேற்பத்
சிவபானுபவத்திற்கு
உரியது
.
பூமி
இரண்டுக்கும்
உரியதாகும்
.
அது
வேயுமன்றிச்
சிவபூசை
சிவபுண்ணி
யங்களுக்கேற்றதாய்
வீட்டுக்கும்
வழிதரும்
.
இந்தப்
பூவுலகத்திலும்
வேத
சிவாகமங்களும்
பிறந்து
வழங்குதலாலும்
புண்ணிய
நதிகளும்
புண்ணிய
சிவத்தலங்களும்
உள்ளதாலும்
பாரதகண்டம்
சிறந்தது
.
இப்பரத
கண்டத்திலே
வடக்குப்
பிரதேசத்தில்
புண்ணிய
நதிகள்
இருந்தாலும்
எல்லாத்
தேவர்
இருடிகள்
முனிவர்
முதலியோர்களும்
வந்து
பூசித்துப்
பேறு
பெற்ற
தென்திசை
சிறந்ததாகும்
.
இன்னும்
சிறப்பாகத்
திருமூலர்
ஈறான
கன்னி
குமரியே
காவிரி
வோற
நவதீர்த்த
மிக்குள்ள
வெற்பேமுள்
பேறான
வேதா
கமமே
பிறத்தலால்
மாறாத
தென்திசை
வையகஞ்
சுத்தமே
(
திருமந்திரம்
திருக்கூத்து
தரிசனம்
-34
)
ஆகவே
அப்பேற்பட்ட
தவமுடைய
பெருமான்
நேரடியாக
வந்து
திருவிளையாடல்
செய்தும்
அயிராவணம்
ஏறி
அமருலகு
ஆளாமல்
ஆரூரையே
ஆட்சி
பீடமாக
கொண்டான்
03
SHAMBE
தெ
ed
என்றால்
இந்தத்
தென்திசையின்
தவத்தை
என்னவென்று
கூறுவது
.
அந்தத்
தவத்திற்கான
பயன்
தீதிலாத்
திருத்தொகைதான்
என்பது
இன்னும்
சிறப்பு
.
உயிர்களுக்கு
உள்ள
ஆணவமாதி
தீமைகளையெல்லாம்
இல்லையாகச்
செய்யும்
திருத்தொண்டத்
தொகை
என்னும்
திருப்பதிகம்
.
இத்திருப்பதிகம்
ஒன்றே
தன்னைச்
சாதித்துப்
பயில்வார்க்கு
எல்லாத்
தீமையும்
போக்கி
எல்லா
நன்மையும்
அருளவல்லது
.
இதனை
சிவஞானபோத
பன்னிரண்டாவது
சூத்திரம்
சிறப்பாகக்
கூறும்
.
செம்மலர்
நோன்தான்
சேரல்
ஒட்டா
அம்மலம்
கழிஇ
அன்பரொடு
மரீஇ
மாலற
நேயம்
மலிந்தவர்
வேடமும்
ஆலயந்
தானும்
அரன்
எனத்
தொழுமே
(
சிவஞானபோதம்
)
சிவஞான
நீரால்
மலத்தை
கழுவித்
தூய்மை
செய்து
சிவனடியார்களோடு
அன்போடு
இருந்து
சிவவேடத்தையும்
சிவ
ஆலயத்தையும்
சிவன்
என்றே
வணங்குவதாகும்
.
இதனைத்
தான்
திருத்தொண்டத்
தொகை
செய்யும்
என்பது
திண்ணம்
.
அப்படிப்பட்ட
உயிர்ஞான
நூலை
மலர
வைக்கும்
பேற்றை
பெற்றதே
நமது
தென்திசையாகும்
.
திருநாவுக்கரசப்
பெருமான்
கயிலைக்கு
சென்ற
போதும்
அதனை
தென்னாட்டு
திருவையாற்றிலேதான்
காட்டினார்
.
காரைக்கால்
அம்மையார்
சென்றபோதும்
குலவு
தென்திசை
பதியிலுள்ள
திருஆலங்காட்டில்தான்
நடவரசராகப்
பெருமான்
ஆடினார்
.
காழிப்பிள்ளையார்
திருஅவதார
நோக்கத்தை
சேக்கிழார்
பட்டியலிடும்
போதும்
திரைசயணைத்தின்
பெருமையையெல்லாம்
தென்திசையே
வென்றேற
எனக்
குறிப்பிடுகிறார்
.
எனவே
மாபெரும்
தவமுடைய
தென்திசையில்
பிறவி
கிடைத்தும்
அதைப்
பயன்படுத்தாது
அவமாக
இல்லாமல்
சிவமாக
இருப்பதற்கு
உண்டான
வழியைத்
தேட
வேண்டும்
.
உயிருக்கு
உறுதியை
உறுதிபட
செய்யும்
தென்னாடு
சிவனை
போற்றி
உய்வு
பெறுவோம்
.
திருச்சிற்றம்பலம்