தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11
தெ
06
லகெலாம் உணர்ந்து ஓதுதற்கரிய திருத்தொண்டர் இயல்பை
உள்ளவாறு உணர்ந்து, இனிமையாக எடுத்து ஓதுதல் தெய்வச்
சேக்கிழார்க்கல்லாது தேவர்களுக்கும் அரிது. அவ்வாறு விரித்து
ஓதிய திருத்தொண்டர் பெரும் புராணத்தில் செறிந்து கிடக்கும்
விழுமிய சொற்பொருள் திட்ப நுட்பங்கள் பல. இத்தகைய
எளிமையும், அருமையும் ஒருங்கு படைத்த
இப்பெரியபுராணத்திற்கு சொல் வடிவம் கொடுக்க எண்ணம்
கொண்டும், செம்பாகமாய் பலர்க்குப் புலப்படுத்தும்
பொருட்டும், மக்களை ஒளிநிறையில் செலுத்தும் பொருட்டும்,
தொண்டைமான்தமையன், சேக்கிழார் பெருமானுக்கு மாநாடு
நடத்திய பெருமகனாரே! பவளவிழாக் காணும், சைவ சித்தாந்த
இரத்தினம் சிவத்திரு. வைரமுத்து இரத்தினம் இராமநாதன்
ஐயா அவர்கள்.
எண்ணிலடங்காத பணிகளைச் செய்தும், செய்து
கொண்டுமிருக்கும் இவர், ஈழத்தில் தெல்லிப்பளையில்,
பன்னாலை கிராமத்தில், சயம்புநாதர் வைரமுத்து இரத்தினம்
-செல்வநாயகி தம்பதி பெற்ற மூன்று இரத்தினங்களில் நடுமுத்து
ஆவார். பெற்றவர்களிடம் இருந்து தான் பிள்ளைகளின்
பண்புகள் தோன்றுகின்றன என்பது இந்த முத்துக்களுக்கு
முழுக்க முழுக்கப் பொருந்தும். "ஊரார் வீட்டுப் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற தன்
தந்தையிடமிருந்து படித்த பாலபாடம் தான், இவரது சேவையின்
ஆரம்ப பாடம்.
தென்னாடு
வாழ்வாங்கு வாழ்ந்தவரை
வாழும்போது வாழ்த்துவோம்
பவள விழாக்காணும்
இரத்தினம் இராமநாதன்
தமிழன் என்ற தன்மான உணர்வும், சைவ சமயச் சிந்தனையும்,
பணியும் அவரது சிறுவயதிலிருந்தே இரண்டறக் கலந்து
வளர்ந்தது. கொழும்பு பொரளையில் வெஸ்லி கல்லூரியில்
(1956) ஆறாம் தரத்தில் படிக்கும் போதே, 'பூங்கா" என்ற
கையெழுத்து சஞ்சிகையை தன்னோடு பள்ளியில் படித்த
விமல் சொக்கநாதன், திருச்செல்வம், தன் சகோதரர் பத்மநாதன்
போன்றவர்களுடன் வெளியிட்டார். 1958இல் இனக்கலவரம்
கொழும்பில் வெடிக்க, அவர் பெற்றோருடன் யாழ்ப்பாணம்
சென்று, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் எட்டாம்
தரத்தில் சேர்ந்து, அங்கேயே படிப்பைத் தொடர்ந்தார்.
அக்காலத்தில், சாரண இயக்கத்தில் சேர்ந்து, சேவை உள்ளத்தை
முழுமையாக்கிக் கொண்டார். கிராமத்தில் சமய, சமூக, அரசியல்
பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்தச்
சிறுவயதிலேயே, சாதிக் கொடுமைக்கு எதிராக, அவர் தம்
நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய போராட்டம், பல
உறவுகளையும் பெரியவர்களையும் சினத்தில் ஆழ்த்தி
ஆரவாரமில்லாமல் ஆர்ப்பரித்து வெற்றி கண்டார்.
பன்னாலை மயிலை ஞான வைரவர் கோயிலில்,
கூட்டுப்
பிரார்த்தனைச் சபை ஒன்றை ஆசிரியர் கா. கதிர்காமத்தம்பியின்
உதவியுடன் ஆரம்பித்து, அதன் செயலாளராக இராமநாதன்
தெரிவாகினார். அப்பணியை ஆரம்பித்த போது, அவருக்கு
14 வயது கூட இல்லை. இக்கோயிலில் ஒவ்வொரு
அவ்வப்போது சிறந்த பேச்சாளர்களை அழைத்துச் சமயச்
தொடர வேண்டும் என்ற இவரது இலட்சியத்துக்கு உரம்
வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார்த்தனை செய்தும், கொழும்பில் சங்கத்தில் செயல்பட்டவர். அவரோடு, இவரது
சேர்த்தவர்களில் முக்கியமானவர் ஆனந்ததியாகர். அவரும்
வை. இ. லோகநாதனும் இங்கு வந்து சேரவே, இராமநாதனின்
உடன்பிறப்புக்களான அண்ணன் வை.இ. பத்மநாதனும், தம்பி
எண்ணங்கள் படிப்படியாக ஈடேறத் தொடங்கின. ஒன்றா?
இரண்டா? சைவ முன்னேற்றச் சங்கம் தோன்றிய பின்னர்
செய்து கொண்டிருக்கும் பணிகள் பல்கிப் பெருகுகின.
சொற்பொழிவுகள், கதாப் பிரசங்கங்களை நடத்தியமை, இவர்
சிறுவயதில் சைவத்தமிழ் மீது கொண்டிருந்த அன்பை பறைசாற்றி
நிற்கின்றது. இது பொதுவாழ்விலு சமயப் பணியிலும்,
இவருக்கு அனுபவ அரங்காக அமைந்தது. சேக்கிழார் அருளிய
பெரிய புராண 63 நாயன்மார்களின் வரலாறுகளை,
வாரந்தோறும் கோயிலில் பேச்சாளர்களை அழைத்து
சொற்பொழிவுகளாக வழங்க வைத்தார். 1964ம் வருடம் பெரிய
எம்மவர்களுக்கு, மரணக்கிரியைகளை நமது பாரம்பரிய
அந்நிய நாட்டில் அந்நியப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்த
முறைப்படி
செய்வதற்கு, முழுநேரமாகவே ஒரு குருவானவர்,
புராண சொற்பொழிவு பூர்த்தியை “சேக்கிழார் மாநாடு” ஆக
நடத்தி முடித்தார். அக்காலத்தில் கிராமசபை, பாராளுமன்ற
தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தொண்டனாகவும் திகழ்ந்தார்.
இவரின் அரசியப்பணிகளுக்கு, தந்தை செல்வா தன்
கையெழுத்தால் வழங்கிய சான்றிதழ் சாட்சி பகிர்கிறது.
சைவ முன்னேற்றச் சங்கத்தின் முழுநேர ஊழியராக நியமித்து,
ஏற்ற ஒழுங்குகளை செய்து தருகிறது சைவ முன்னேற்றச் சங்கம்.
இங்கிலாந்தில் வாழும் சிறார்களுக்கு சைவமும் தமிழும்
1964 இறுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து மீண்டும்
கொழும்பிற்கு தொழில் பெற்றுச் சென்ற இவர், பத்தாண்டின்
தொடர்ச்சியாக, அமரராகிவிட்டக. பாலசுப்பிரமணியத்தின்
உரிமையான உறவோடு கொழும்பு கொம்பனித்தெரு சைவ
கலைகளோடு சேர்த்துப் போதிக்க வேண்டும் என்ற
இராமநாதனின் இலட்சியக் கனவுதான், நால்வர் பாடசாலையாக
உருவானது. ஆன்மீகத்தினூடான சமூகத்தின் அவலங்களைப்
போக்க ‘கலசம்’ என்ற இதழை சைவ முன்னேற்றச் சங்கத்தின்
காலாண்டு இதழாக, 26 வருடகாலத்துக்கு முன் ஆரம்பித்து,
அதன் நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்து
சைவ முன்னேற்றச் சங்கத்தின் கடந்த நாற்பத்துநான்கு வருடகால
அங்கத்துவ சேவையில் இராமநாதன் பொதுச் செயலாளர்,
முன்னேற்றச் சங்கத்தில் பொருளாளராக இணைந்தார். இவர்
1953இல் கொழும்பு கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச்
சங்கத்தினால், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த
சைவ சமய பாடசாலை கற்பித்தலில் தனது 7 வயதில் சைவ
சமயப்பாடம் கற்கத் தொடங்கிய காலத்திலேயே சங்கத்தோடு
இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாளர், அறங்காவலர், உதவித் தலைவர், தலைவர்,
வெளிநாட்டுத் துறைச் செயலாளர், கலசம்
சஞ்சிகை நிர்வாகி
என்று பலவேறு பதவிகளை வகித்து தற்போது காப்பாளர்
பதவியை வகித்து தொண்டாற்றி வருகின்றார். இன்று
இவர் பொருளாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் ஐரோப்பாவில் ஒரு பலம் வாய்ந்த சைவ நிறுவனமாகத் திகழும்
சைவ முன்னேற்றச் சங்கத்துக்கு ஒரு நிரந்தரப் பணிமனை
வேண்டுமெனத் தீவிரமாக உழைத்து வெற்றியும் கண்டார்.
தான், நால்வர்க்கு திருக்கோயில் அமைக்கப்பட்டு, சிலை
வடித்து நிறுவப்பட்டது. இவரது காலத்தில் தான் சங்கத்
புகழ்ப் பரப்பும் தொண்டரணி சபை ஆரம்பிக்கப்பட்டு, சபைத்
துணைத் தலைவராகவும் பணி செய்தார். நால்வர் பாடசாலை
ஆசிரியராகவும், நால்வர் கொள்கைநெறிப் பரப்பும், நானிலம்
போற்றும் “நால்வர் நெறி மலர்” இணை ஆசிரியராக இருந்து
வெளியிட்டார். திங்களில் பிடி அரிசி சேர்த்து பிணியாளருக்கு
உணவளித்தும், இல்லங்கள் தோறும் திருமுறைப் ஓதுதல்
செய்தும், தெருவெல்லாம் திருவெம்பாவை ஒலிக்கச் செய்தார்.
இதுமட்டுமல்ல இத்தனைக்கும் மேலாக இவர் சேவைக்காலத்தில்
தான், சங்கத்துக்கென ஓர் தனிப்பணிமனை இல்லையென்ற
குறை நீங்கி ஓர் புது மண்டபம் அமைக்கவும் செய்தார்.
இவ்வாறு, கொழும்பில் தன்னலமற்ற பணிகளை நிறைவாக
மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021
(1996), "சிவநெறி செம்மல்" - சிவயோகம் அறக்கட்டளை.
இலண்டன் (2000), "சிவதமிழ் செல்வர்” - ரொறன்டோ வரசித்தி
விநாயகர் ஆலயம் - கனடா (2004), "சமூக சீலர்” - பிரித்தானியா
சைவ கோவில்கள் ஒன்றியம் (2004), "சைவநெறிக் காவலர்”-
பிரித்தானிய சைவ முன்னேற்ற சங்கம் (2006), " சிவத்தமிழ்
நண்பி” - எசெக்ஸ் தமிழ் கழகம் - இலண்டன் (2016), " பார்வைக்
காவலர்” – நவஜீவன் கண் பார்வையற்றோர் அமைப்பு - திருப்பதி
-ஆந்திரா (2010). " தமிழ்ப்பணி செம்மல்” தேனமுத்த் தமிழ்
மக்கள் நல அறக்கட்டளை - தமிழ் நாடு (2021) போன்ற பல
பட்டங்களை வழங்கி வாழ்த்தியுள்ளனர்.
பெரியபுராணத்தை ஆற்றுப்படுத்திய பணிகள்
1963 ம் வருடம் தனது கிராமத்தில் தனது குல தெய்வமாகிய
பன்னாலை ஞான வைரவர் ஆலயத்தில் ஆரம்பித்த சேக்கிழார்
சுவாமிகளின் - பெரிய புராண தொடர் விரிவுரையை 57
வருடங்களாக இலங்கையிலும், தற்போது இங்கிலாந்திலும்
சைவ முன்னேற்ற சங்கத்தின் ஆதரவோடு செய்து வருகின்றார்.
(1963-1964)இலங்கை தெல்லிப்பளை பன்னாலை மயிலை
ஞான வைரவர் கோயிலில் 72 வாரங்கள் தொடர்ச்சியாக
பெரியபுராண 63 நாயன்மார்களையும் 9 தொகை அடியார்களின்
வரலாறுகளை யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த ஆசிரியர்கள்,
சைவ பெரியார்களை கொண்டு சொற்ப்பொழிவு ஆற்ற வைத்து
நிறைவில் இரு நாட்கள் சிறப்பாக மிகவும் பெரும் அளவில்
"சேக்கிழார் மாநாடு” நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. மேலும்
(1970-1971)இலங்கை கொழும்பில், பிரித்தானியா சைவ
முன்னேற்ற சங்கத்தின் தாய் சங்கமாகிய கொம்பனித்தெரு
சைவ முன்னேற்ற சங்கம் இயங்கி வந்த கொம்பனித்தெரு
அருள்மிகு சிவசுப்பிரமணியர் கோயிலில் 72 வாரங்கள்
வெள்ளிக்கிழமைகள் தோறும் பெரியபுரணச் சொற்ப்பொழிவுகள்
நடத்தினார்.
ஆற்றப்படுத்துவதற்கு, இறைவனின் திருவருள் கூடியது. 1975ம்
வருடம் தை மாதம்கொழும்பிலிருந்து மேற்கல்வி பெறுவதற்காக
இராமநாதன் இங்கிலாந்து சென்றார். இவர் பிரிவைத் தாங்க
முடியாமல் அழுத இதயங்கள் பல! இங்கிலாந்து சென்ற இவர்
விஜயலட்சுமி என்ற நல்லாளை திருமணம் முடித்தார்.
இங்கிலாந்தில் விஜயலட்சுமி என்ற நல்லாளை இராமநாதன்
மணமுடித்த அதே நாளில், கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய
கோயிலில், இராமநாதன் தம்பதிகள் இல்லாமலே இவர்களது
திருமணக் கொண்டாட்டம் நடாத்தபட்டது,இந்நிகழ்வு
இவரின் தலைமைத்துவத்தையும், மாற்றோர் கொண்டிருந்த
இங்கிலாந்து சைவ முன்னேற்ற சங்கத்தின் வெள்ளி
விழாவருட தலைவராக இருந்த காலத்தில் இங்கிலாந்தில்
முதல் முறையாக வால்த்தம்ஸ்ரோ அருள்மிகு கற்பக விநாயகர்
ஆலயத்தில் வெள்ளிக்கிழமைகள் தோறும் 72 வாரங்கள்
பெரியபுராண விரிவுரைகள் நடார்த்தி, 2002ல் நடைபெற்ற
சங்க வெள்ளி விழா வைபவத்தின் போது மேற்ப்படி ஆலயத்தில்
இருந்து "பெரியபுராணம்” உட்பட 12 திருமுறைகளையும்,
இவர்களை பாடியவர்களில் முதன்மையான "நால்வர்"
பெருமக்களையும் பல்லக்கில் அமர்த்தி, தொண்டர்கள் வீதியில்
அன்பையும் பறைசாற்றுகிறது.
தங்கள் தோள்களில் கொடி, குடை, ஆலவட்டம், மற்றும்
தமிழ் என்றும், சைவ முன்னேற்றச் சங்கம் என்றும், நாவலர்
பாடசாலை என்றும், கோயில் என்றும், கொழும்பில் தன்
பொழுதைக் கழித்த இராமநாதனுக்கு, இங்கிலாந்தில் ஏதோ
ஒரு குற்ற உணர்வு இவரை வாட்டியது. இதனால் தனது
வீட்டிலேயே (46, State Houses Road, Wickford), சைவ
முன்னேற்றச் சங்கத்தின் இங்கிலாந்துக் கிளையை 1977 இல் அமர்த்தி, பெரியபுராணத் தொடர் விரிவுரையின், இங்கிலாந்தில்
அலங்காரங்களுடன் சுமார் ஒரு மைல் தூரம் சுமந்து வந்து
விழா மண்டபத்தை அடைந்து, மண்டப அலங்கார மேடையில்
எழுவருடன் நிறுவினார். கொழும்பில் இயங்கிய சைவ
முன்னேற்றச் சங்கத்தின் உணர்வோடு, இங்கும் அந்தப்பணி அன்பர்கள் முன்னிலையில் நிறைவு செய்தார்.
இரண்டாம் சுற்று (2003 - 2004) இலண்டன் அருள்மிகு
மூன்றாம் சுற்று (2005 - 2006) இலண்டன் செல்வ விநாயகர்
முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமைகள் தோறும் 72 வாரங்கள்,
கோயிலில் வெள்ளிக்கிழமைகள் தோறும் 72 வாரங்கள்,
நான்காம் சுற்று (2007 - 2008) என்பீல்ட் அருள்மிகு நாகபூசணி
கோயிலில் வெள்ளிக்கிழமைகள் தோறும் 72 வாரங்கள், ஐந்தாம்
சுற்று (2010-2011) அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாள்
உடனுறை சிதம்பரேசுவர் கோயிலில் வெள்ளிக்கிழமைகள்
சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவர் கோயிலில்
தோறும்72 வாரங்கள், ஆறாம் சுற்று (2016 - 2017) அருள்மிகு
வெள்ளிக்கிழமைகள் தோறும் 72 வாரங்கள், ஏழாம் சுற்று
(2020 - 2021) அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை
சிதம்பரேசுவர் கோயிலில் செவ்வாய்கிழமைகள், வெள்ளிக்
கிழமைகள் தோறும் என 36 வாரங்களையும் மிகுதி 36 வாரச்
சொற்பொழிவுகளை, இங்கிலாந்து சைவ முன்னேற்ற சங்கம்
உலகெங்கும் பெரியபுராணத்தை பரப்பும் வகையில் கடந்த
ஆவணி மாதம் 28ம் திகதி தொடக்கம் சூம் (Zoom) வாயிலாக
பெரியபுராணத் தொடர் விரிவுரைகளை ஆரம்பித்து நடார்த்தி
இவ்வருட வைகாசியில் இனிதாக நிறைவு செய்தது சிறப்பாகும்.
சிவத்திரு. வை. இ.இராமநாதன் ஐயா அவர்களின் சிவத்தமிழ்
பயனாய் விளங்கும்,
சைவ முன்னேற்றச் சங்கத்தின் இங்கிலாந்துக்
கிளையானது, நிதி திரட்டி இலங்கையில் வறுமைக்கோட்டின்
கீழ்வாழும் பாடசாலை மாணவர்களின் கல்விச் செலவிற்கும்
பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செலவிற்கும்
பயன்படுத்தும் நோக்கில், "இராக சங்கமம்” என்னும் மெல்லிசைப்
வருகின்றது. இவ்வருடமும், வரவிருக்கின்ற 06.11.2021
பாடல் நிகழ்ச்சியை கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தி
சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சூம் (ZOOM) வாயிலாக
நடாத்த இருக்கின்றமை சிறப்பாகும். இதனுடன், இதன் தாய்க்
கிளையான கொழும்பு கொம்பெனித்தெரு சைவ முன்னேற்ற
சங்கமானது, கடந்த வருடம் உலகை ஆட்டி படைக்கும்,
பொதிகள் வழங்கியதுடன், தொற்றாளர்களை தனிமைப்படுத்து
தீநுண்மிப் பரவலினால் அல்லலுற்ற மக்களிற்கு உணவுப்
வதற்கென, கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க நால்வர் மணி
மண்டபத்தினை தற்காலிக தனிமைப்படுத்தல் நிலையமாக
திரண்ட மக்கள் கூட்டத்திடையே கோலாகலமாக நிறைவு
பெற்றது. தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர்
சங்கம் 1987ம் வருடம் இராமநாதன் உட்பட ஐவருடன்
நிறுவப்பட்டு, இப்போது வியக்கத்தகு விதத்தில் இங்கிலாந்தில்
வியாபித்து நிற்கிறது. தாய் மண்ணில் பெருமை சேர்க்கின்ற
தமது பள்ளிக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது
சங்கம். சங்கத்தின்
காலங்களில் பணி செய்த இராமநாதன், 2003ம் வருடம்
பொருளாளராகவும், நிர்வாக சபை உறுப்பினராகவும் கடந்த
வழங்கியிருந்தமையும் இவர் திங்களில் பிடி அரிசி சேர்த்து
பிணியாளருக்கு உணவளித்துக் காட்டிய வழியேயாகும்.
நாதன் ஐயாவின் பவள விழாவில் சைவ உலகுடன் சேர்ந்து
இவ்வாறு, செழுஞ்சைவம் தழைத்தோங்க லண்டனில்
அளப்பறிய பணிகளை செய்து வரும் சிவத்திரு. வை. இ. இராம
செய்துள்ளார்.
தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தெல்லிப்பளை
இவரின் தன்னலமற்ற சிவப்பணியை அந்நிய தேசத்திலும் மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பத்தாவது பூண்டு இருக்கும் மனோன்மணித் தாயுடனான ஐம்பூதநாதாப்
யாழ்ப்பாணம் கொக்குவில் தென்னாட்டில் அருட்கோலம்
ஆண்டின் தலைவர் என்ற பெருமைக்குரியவரார்.
பெருமானின் திருவருள் கிடைக்கவேண்டி நாமும் வாழ்த்து
கிறோம்.
சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெள்ளிவிழா வருடத்
தலைவராக இராமநாதன் தெரிவாகி, 2002ம் வருடம் இவரது
தலைமையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் வெள்ளமெனத்
முதற் சுற்றை விழா மண்டபத்தில் வீற்றிருந்த 1000க்கு மேற்ப்பட்ட
இவரின் சேவைக்காக, "சைவ துரந்தரர்” - இந்து சமய
கலாச்சார இராஜாங்க அமைச்சு - இலங்கை (1993)," தொண்டர்
திலகம்" - கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணியர்
கோவில் - இலங்கை (1996), “அறநெறிச் சீலர்” - அகில இலங்கை
இந்து மாமன்றம் (2017), “ சைவ சித்தாந்த இரத்தினம்”-
திருவாவடுதுறை ஆதினம் - தமிழ் நாடு (2015), “சிவநெறி
செல்வர்” - வரசித்தி விநாயகர் ஆலயம் கனடா (2006), "சிவ
நெறிக் காவலர்” - உலக சைவ பேரவை தென் ஆபிரிக்கா
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
திருச்சிற்றம்பலம்
தெ
06
லகெலாம்
உணர்ந்து
ஓதுதற்கரிய
திருத்தொண்டர்
இயல்பை
உள்ளவாறு
உணர்ந்து
இனிமையாக
எடுத்து
ஓதுதல்
தெய்வச்
சேக்கிழார்க்கல்லாது
தேவர்களுக்கும்
அரிது
.
அவ்வாறு
விரித்து
ஓதிய
திருத்தொண்டர்
பெரும்
புராணத்தில்
செறிந்து
கிடக்கும்
விழுமிய
சொற்பொருள்
திட்ப
நுட்பங்கள்
பல
.
இத்தகைய
எளிமையும்
அருமையும்
ஒருங்கு
படைத்த
இப்பெரியபுராணத்திற்கு
சொல்
வடிவம்
கொடுக்க
எண்ணம்
கொண்டும்
செம்பாகமாய்
பலர்க்குப்
புலப்படுத்தும்
பொருட்டும்
மக்களை
ஒளிநிறையில்
செலுத்தும்
பொருட்டும்
தொண்டைமான்தமையன்
சேக்கிழார்
பெருமானுக்கு
மாநாடு
நடத்திய
பெருமகனாரே
!
பவளவிழாக்
காணும்
சைவ
சித்தாந்த
இரத்தினம்
சிவத்திரு
.
வைரமுத்து
இரத்தினம்
இராமநாதன்
ஐயா
அவர்கள்
.
எண்ணிலடங்காத
பணிகளைச்
செய்தும்
செய்து
கொண்டுமிருக்கும்
இவர்
ஈழத்தில்
தெல்லிப்பளையில்
பன்னாலை
கிராமத்தில்
சயம்புநாதர்
வைரமுத்து
இரத்தினம்
-செல்வநாயகி
தம்பதி
பெற்ற
மூன்று
இரத்தினங்களில்
நடுமுத்து
ஆவார்
.
பெற்றவர்களிடம்
இருந்து
தான்
பிள்ளைகளின்
பண்புகள்
தோன்றுகின்றன
என்பது
இந்த
முத்துக்களுக்கு
முழுக்க
முழுக்கப்
பொருந்தும்
.
ஊரார்
வீட்டுப்
பிள்ளையை
ஊட்டி
வளர்த்தால்
தன்
பிள்ளை
தானே
வளரும்
என்ற
தன்
தந்தையிடமிருந்து
படித்த
பாலபாடம்
தான்
இவரது
சேவையின்
ஆரம்ப
பாடம்
.
தென்னாடு
வாழ்வாங்கு
வாழ்ந்தவரை
வாழும்போது
வாழ்த்துவோம்
பவள
விழாக்காணும்
இரத்தினம்
இராமநாதன்
தமிழன்
என்ற
தன்மான
உணர்வும்
சைவ
சமயச்
சிந்தனையும்
பணியும்
அவரது
சிறுவயதிலிருந்தே
இரண்டறக்
கலந்து
வளர்ந்தது
.
கொழும்பு
பொரளையில்
வெஸ்லி
கல்லூரியில்
(
1956
)
ஆறாம்
தரத்தில்
படிக்கும்
போதே
'
பூங்கா
என்ற
கையெழுத்து
சஞ்சிகையை
தன்னோடு
பள்ளியில்
படித்த
விமல்
சொக்கநாதன்
திருச்செல்வம்
தன்
சகோதரர்
பத்மநாதன்
போன்றவர்களுடன்
வெளியிட்டார்
.
1958
இல்
இனக்கலவரம்
கொழும்பில்
வெடிக்க
அவர்
பெற்றோருடன்
யாழ்ப்பாணம்
சென்று
தெல்லிப்பளை
மகாஜனாக்
கல்லூரியில்
எட்டாம்
தரத்தில்
சேர்ந்து
அங்கேயே
படிப்பைத்
தொடர்ந்தார்
.
அக்காலத்தில்
சாரண
இயக்கத்தில்
சேர்ந்து
சேவை
உள்ளத்தை
முழுமையாக்கிக்
கொண்டார்
.
கிராமத்தில்
சமய
சமூக
அரசியல்
பணிகளில்
தன்னை
ஈடுபடுத்திக்
கொண்டார்
.
அந்தச்
சிறுவயதிலேயே
சாதிக்
கொடுமைக்கு
எதிராக
அவர்
தம்
நண்பர்களுடன்
சேர்ந்து
நடத்திய
போராட்டம்
பல
உறவுகளையும்
பெரியவர்களையும்
சினத்தில்
ஆழ்த்தி
ஆரவாரமில்லாமல்
ஆர்ப்பரித்து
வெற்றி
கண்டார்
.
பன்னாலை
மயிலை
ஞான
வைரவர்
கோயிலில்
கூட்டுப்
பிரார்த்தனைச்
சபை
ஒன்றை
ஆசிரியர்
கா
.
கதிர்காமத்தம்பியின்
உதவியுடன்
ஆரம்பித்து
அதன்
செயலாளராக
இராமநாதன்
தெரிவாகினார்
.
அப்பணியை
ஆரம்பித்த
போது
அவருக்கு
14
வயது
கூட
இல்லை
.
இக்கோயிலில்
ஒவ்வொரு
அவ்வப்போது
சிறந்த
பேச்சாளர்களை
அழைத்துச்
சமயச்
தொடர
வேண்டும்
என்ற
இவரது
இலட்சியத்துக்கு
உரம்
வெள்ளிக்கிழமையும்
கூட்டுப்
பிரார்த்தனை
செய்தும்
கொழும்பில்
சங்கத்தில்
செயல்பட்டவர்
.
அவரோடு
இவரது
சேர்த்தவர்களில்
முக்கியமானவர்
ஆனந்ததியாகர்
.
அவரும்
வை
.
இ
.
லோகநாதனும்
இங்கு
வந்து
சேரவே
இராமநாதனின்
உடன்பிறப்புக்களான
அண்ணன்
வை.இ.
பத்மநாதனும்
தம்பி
எண்ணங்கள்
படிப்படியாக
ஈடேறத்
தொடங்கின
.
ஒன்றா
?
இரண்டா
?
சைவ
முன்னேற்றச்
சங்கம்
தோன்றிய
பின்னர்
செய்து
கொண்டிருக்கும்
பணிகள்
பல்கிப்
பெருகுகின
.
சொற்பொழிவுகள்
கதாப்
பிரசங்கங்களை
நடத்தியமை
இவர்
சிறுவயதில்
சைவத்தமிழ்
மீது
கொண்டிருந்த
அன்பை
பறைசாற்றி
நிற்கின்றது
.
இது
பொதுவாழ்விலு
சமயப்
பணியிலும்
இவருக்கு
அனுபவ
அரங்காக
அமைந்தது
.
சேக்கிழார்
அருளிய
பெரிய
புராண
63
நாயன்மார்களின்
வரலாறுகளை
வாரந்தோறும்
கோயிலில்
பேச்சாளர்களை
அழைத்து
சொற்பொழிவுகளாக
வழங்க
வைத்தார்
.
1964
ம்
வருடம்
பெரிய
எம்மவர்களுக்கு
மரணக்கிரியைகளை
நமது
பாரம்பரிய
அந்நிய
நாட்டில்
அந்நியப்பட்டு
வாழ்ந்து
கொண்டிருந்த
முறைப்படி
செய்வதற்கு
முழுநேரமாகவே
ஒரு
குருவானவர்
புராண
சொற்பொழிவு
பூர்த்தியை
“
சேக்கிழார்
மாநாடு
”
ஆக
நடத்தி
முடித்தார்
.
அக்காலத்தில்
கிராமசபை
பாராளுமன்ற
தேர்தலில்
தமிழரசுக்
கட்சியின்
தொண்டனாகவும்
திகழ்ந்தார்
.
இவரின்
அரசியப்பணிகளுக்கு
தந்தை
செல்வா
தன்
கையெழுத்தால்
வழங்கிய
சான்றிதழ்
சாட்சி
பகிர்கிறது
.
சைவ
முன்னேற்றச்
சங்கத்தின்
முழுநேர
ஊழியராக
நியமித்து
ஏற்ற
ஒழுங்குகளை
செய்து
தருகிறது
சைவ
முன்னேற்றச்
சங்கம்
.
இங்கிலாந்தில்
வாழும்
சிறார்களுக்கு
சைவமும்
தமிழும்
1964
இறுதியில்
யாழ்ப்பாணத்தில்
இருந்து
மீண்டும்
கொழும்பிற்கு
தொழில்
பெற்றுச்
சென்ற
இவர்
பத்தாண்டின்
தொடர்ச்சியாக
அமரராகிவிட்டக
.
பாலசுப்பிரமணியத்தின்
உரிமையான
உறவோடு
கொழும்பு
கொம்பனித்தெரு
சைவ
கலைகளோடு
சேர்த்துப்
போதிக்க
வேண்டும்
என்ற
இராமநாதனின்
இலட்சியக்
கனவுதான்
நால்வர்
பாடசாலையாக
உருவானது
.
ஆன்மீகத்தினூடான
சமூகத்தின்
அவலங்களைப்
போக்க
‘
கலசம்
’
என்ற
இதழை
சைவ
முன்னேற்றச்
சங்கத்தின்
காலாண்டு
இதழாக
26
வருடகாலத்துக்கு
முன்
ஆரம்பித்து
அதன்
நிர்வாகியாகச்
செயல்பட்டு
வருகிறார்
.
இங்கிலாந்து
சைவ
முன்னேற்றச்
சங்கத்தின்
கடந்த
நாற்பத்துநான்கு
வருடகால
அங்கத்துவ
சேவையில்
இராமநாதன்
பொதுச்
செயலாளர்
முன்னேற்றச்
சங்கத்தில்
பொருளாளராக
இணைந்தார்
.
இவர்
1953
இல்
கொழும்பு
கொம்பனித்தெரு
சைவ
முன்னேற்றச்
சங்கத்தினால்
ஞாயிற்றுக்கிழமைகளில்
நடைபெற்று
வந்த
சைவ
சமய
பாடசாலை
கற்பித்தலில்
தனது
7
வயதில்
சைவ
சமயப்பாடம்
கற்கத்
தொடங்கிய
காலத்திலேயே
சங்கத்தோடு
இணைந்தவர்
என்பது
குறிப்பிடத்தக்கது
.
பொருளாளர்
அறங்காவலர்
உதவித்
தலைவர்
தலைவர்
வெளிநாட்டுத்
துறைச்
செயலாளர்
கலசம்
சஞ்சிகை
நிர்வாகி
என்று
பலவேறு
பதவிகளை
வகித்து
தற்போது
காப்பாளர்
பதவியை
வகித்து
தொண்டாற்றி
வருகின்றார்
.
இன்று
இவர்
பொருளாளராக
கடமையாற்றிய
காலப்பகுதியில்
ஐரோப்பாவில்
ஒரு
பலம்
வாய்ந்த
சைவ
நிறுவனமாகத்
திகழும்
சைவ
முன்னேற்றச்
சங்கத்துக்கு
ஒரு
நிரந்தரப்
பணிமனை
வேண்டுமெனத்
தீவிரமாக
உழைத்து
வெற்றியும்
கண்டார்
.
தான்
நால்வர்க்கு
திருக்கோயில்
அமைக்கப்பட்டு
சிலை
வடித்து
நிறுவப்பட்டது
.
இவரது
காலத்தில்
தான்
சங்கத்
புகழ்ப்
பரப்பும்
தொண்டரணி
சபை
ஆரம்பிக்கப்பட்டு
சபைத்
துணைத்
தலைவராகவும்
பணி
செய்தார்
.
நால்வர்
பாடசாலை
ஆசிரியராகவும்
நால்வர்
கொள்கைநெறிப்
பரப்பும்
நானிலம்
போற்றும்
“
நால்வர்
நெறி
மலர்
”
இணை
ஆசிரியராக
இருந்து
வெளியிட்டார்
.
திங்களில்
பிடி
அரிசி
சேர்த்து
பிணியாளருக்கு
உணவளித்தும்
இல்லங்கள்
தோறும்
திருமுறைப்
ஓதுதல்
செய்தும்
தெருவெல்லாம்
திருவெம்பாவை
ஒலிக்கச்
செய்தார்
.
இதுமட்டுமல்ல
இத்தனைக்கும்
மேலாக
இவர்
சேவைக்காலத்தில்
தான்
சங்கத்துக்கென
ஓர்
தனிப்பணிமனை
இல்லையென்ற
குறை
நீங்கி
ஓர்
புது
மண்டபம்
அமைக்கவும்
செய்தார்
.
இவ்வாறு
கொழும்பில்
தன்னலமற்ற
பணிகளை
நிறைவாக
மடங்கல்
நல்லோரை
ஆவணித்
திங்கள்
2021
(
1996
)
சிவநெறி
செம்மல்
-
சிவயோகம்
அறக்கட்டளை
.
இலண்டன்
(
2000
)
சிவதமிழ்
செல்வர்
”
-
ரொறன்டோ
வரசித்தி
விநாயகர்
ஆலயம்
-
கனடா
(
2004
)
சமூக
சீலர்
”
-
பிரித்தானியா
சைவ
கோவில்கள்
ஒன்றியம்
(
2004
)
சைவநெறிக்
காவலர்
”
பிரித்தானிய
சைவ
முன்னேற்ற
சங்கம்
(
2006
)
சிவத்தமிழ்
நண்பி
”
-
எசெக்ஸ்
தமிழ்
கழகம்
-
இலண்டன்
(
2016
)
பார்வைக்
காவலர்
”
–
நவஜீவன்
கண்
பார்வையற்றோர்
அமைப்பு
-
திருப்பதி
-ஆந்திரா
(
2010
)
.
தமிழ்ப்பணி
செம்மல்
”
தேனமுத்த்
தமிழ்
மக்கள்
நல
அறக்கட்டளை
-
தமிழ்
நாடு
(
2021
)
போன்ற
பல
பட்டங்களை
வழங்கி
வாழ்த்தியுள்ளனர்
.
பெரியபுராணத்தை
ஆற்றுப்படுத்திய
பணிகள்
1963
ம்
வருடம்
தனது
கிராமத்தில்
தனது
குல
தெய்வமாகிய
பன்னாலை
ஞான
வைரவர்
ஆலயத்தில்
ஆரம்பித்த
சேக்கிழார்
சுவாமிகளின்
-
பெரிய
புராண
தொடர்
விரிவுரையை
57
வருடங்களாக
இலங்கையிலும்
தற்போது
இங்கிலாந்திலும்
சைவ
முன்னேற்ற
சங்கத்தின்
ஆதரவோடு
செய்து
வருகின்றார்
.
(
1963-1964
)
இலங்கை
தெல்லிப்பளை
பன்னாலை
மயிலை
ஞான
வைரவர்
கோயிலில்
72
வாரங்கள்
தொடர்ச்சியாக
பெரியபுராண
63
நாயன்மார்களையும்
9
தொகை
அடியார்களின்
வரலாறுகளை
யாழ்ப்பாணத்தில்
வசித்து
வந்த
ஆசிரியர்கள்
சைவ
பெரியார்களை
கொண்டு
சொற்ப்பொழிவு
ஆற்ற
வைத்து
நிறைவில்
இரு
நாட்கள்
சிறப்பாக
மிகவும்
பெரும்
அளவில்
சேக்கிழார்
மாநாடு
”
நடாத்தியமை
குறிப்பிடத்தக்கது
.
மேலும்
(
1970-1971
)
இலங்கை
கொழும்பில்
பிரித்தானியா
சைவ
முன்னேற்ற
சங்கத்தின்
தாய்
சங்கமாகிய
கொம்பனித்தெரு
சைவ
முன்னேற்ற
சங்கம்
இயங்கி
வந்த
கொம்பனித்தெரு
அருள்மிகு
சிவசுப்பிரமணியர்
கோயிலில்
72
வாரங்கள்
வெள்ளிக்கிழமைகள்
தோறும்
பெரியபுரணச்
சொற்ப்பொழிவுகள்
நடத்தினார்
.
ஆற்றப்படுத்துவதற்கு
இறைவனின்
திருவருள்
கூடியது
.
1975
ம்
வருடம்
தை
மாதம்கொழும்பிலிருந்து
மேற்கல்வி
பெறுவதற்காக
இராமநாதன்
இங்கிலாந்து
சென்றார்
.
இவர்
பிரிவைத்
தாங்க
முடியாமல்
அழுத
இதயங்கள்
பல
!
இங்கிலாந்து
சென்ற
இவர்
விஜயலட்சுமி
என்ற
நல்லாளை
திருமணம்
முடித்தார்
.
இங்கிலாந்தில்
விஜயலட்சுமி
என்ற
நல்லாளை
இராமநாதன்
மணமுடித்த
அதே
நாளில்
கொம்பனித்தெரு
சிவசுப்பிரமணிய
கோயிலில்
இராமநாதன்
தம்பதிகள்
இல்லாமலே
இவர்களது
திருமணக்
கொண்டாட்டம்
நடாத்தபட்டது
இந்நிகழ்வு
இவரின்
தலைமைத்துவத்தையும்
மாற்றோர்
கொண்டிருந்த
இங்கிலாந்து
சைவ
முன்னேற்ற
சங்கத்தின்
வெள்ளி
விழாவருட
தலைவராக
இருந்த
காலத்தில்
இங்கிலாந்தில்
முதல்
முறையாக
வால்த்தம்ஸ்ரோ
அருள்மிகு
கற்பக
விநாயகர்
ஆலயத்தில்
வெள்ளிக்கிழமைகள்
தோறும்
72
வாரங்கள்
பெரியபுராண
விரிவுரைகள்
நடார்த்தி
2002
ல்
நடைபெற்ற
சங்க
வெள்ளி
விழா
வைபவத்தின்
போது
மேற்ப்படி
ஆலயத்தில்
இருந்து
பெரியபுராணம்
”
உட்பட
12
திருமுறைகளையும்
இவர்களை
பாடியவர்களில்
முதன்மையான
நால்வர்
பெருமக்களையும்
பல்லக்கில்
அமர்த்தி
தொண்டர்கள்
வீதியில்
அன்பையும்
பறைசாற்றுகிறது
.
தங்கள்
தோள்களில்
கொடி
குடை
ஆலவட்டம்
மற்றும்
தமிழ்
என்றும்
சைவ
முன்னேற்றச்
சங்கம்
என்றும்
நாவலர்
பாடசாலை
என்றும்
கோயில்
என்றும்
கொழும்பில்
தன்
பொழுதைக்
கழித்த
இராமநாதனுக்கு
இங்கிலாந்தில்
ஏதோ
ஒரு
குற்ற
உணர்வு
இவரை
வாட்டியது
.
இதனால்
தனது
வீட்டிலேயே
(
46
State
Houses
Road
Wickford
)
சைவ
முன்னேற்றச்
சங்கத்தின்
இங்கிலாந்துக்
கிளையை
1977
இல்
அமர்த்தி
பெரியபுராணத்
தொடர்
விரிவுரையின்
இங்கிலாந்தில்
அலங்காரங்களுடன்
சுமார்
ஒரு
மைல்
தூரம்
சுமந்து
வந்து
விழா
மண்டபத்தை
அடைந்து
மண்டப
அலங்கார
மேடையில்
எழுவருடன்
நிறுவினார்
.
கொழும்பில்
இயங்கிய
சைவ
முன்னேற்றச்
சங்கத்தின்
உணர்வோடு
இங்கும்
அந்தப்பணி
அன்பர்கள்
முன்னிலையில்
நிறைவு
செய்தார்
.
இரண்டாம்
சுற்று
(
2003
-
2004
)
இலண்டன்
அருள்மிகு
மூன்றாம்
சுற்று
(
2005
-
2006
)
இலண்டன்
செல்வ
விநாயகர்
முருகன்
கோயிலில்
வெள்ளிக்கிழமைகள்
தோறும்
72
வாரங்கள்
கோயிலில்
வெள்ளிக்கிழமைகள்
தோறும்
72
வாரங்கள்
நான்காம்
சுற்று
(
2007
-
2008
)
என்பீல்ட்
அருள்மிகு
நாகபூசணி
கோயிலில்
வெள்ளிக்கிழமைகள்
தோறும்
72
வாரங்கள்
ஐந்தாம்
சுற்று
(
2010-2011
)
அருள்மிகு
சிவகாமசுந்தரி
அம்பாள்
உடனுறை
சிதம்பரேசுவர்
கோயிலில்
வெள்ளிக்கிழமைகள்
சிவகாமசுந்தரி
அம்பாள்
உடனுறை
சிதம்பரேசுவர்
கோயிலில்
தோறும்
72
வாரங்கள்
ஆறாம்
சுற்று
(
2016
-
2017
)
அருள்மிகு
வெள்ளிக்கிழமைகள்
தோறும்
72
வாரங்கள்
ஏழாம்
சுற்று
(
2020
-
2021
)
அருள்மிகு
சிவகாமசுந்தரி
அம்பாள்
உடனுறை
சிதம்பரேசுவர்
கோயிலில்
செவ்வாய்கிழமைகள்
வெள்ளிக்
கிழமைகள்
தோறும்
என
36
வாரங்களையும்
மிகுதி
36
வாரச்
சொற்பொழிவுகளை
இங்கிலாந்து
சைவ
முன்னேற்ற
சங்கம்
உலகெங்கும்
பெரியபுராணத்தை
பரப்பும்
வகையில்
கடந்த
ஆவணி
மாதம்
28
ம்
திகதி
தொடக்கம்
சூம்
(
Zoom
)
வாயிலாக
பெரியபுராணத்
தொடர்
விரிவுரைகளை
ஆரம்பித்து
நடார்த்தி
இவ்வருட
வைகாசியில்
இனிதாக
நிறைவு
செய்தது
சிறப்பாகும்
.
சிவத்திரு
.
வை
.
இ.இராமநாதன்
ஐயா
அவர்களின்
சிவத்தமிழ்
பயனாய்
விளங்கும்
சைவ
முன்னேற்றச்
சங்கத்தின்
இங்கிலாந்துக்
கிளையானது
நிதி
திரட்டி
இலங்கையில்
வறுமைக்கோட்டின்
கீழ்வாழும்
பாடசாலை
மாணவர்களின்
கல்விச்
செலவிற்கும்
பல்கலைக்கழக
மாணவர்களின்
கல்விச்
செலவிற்கும்
பயன்படுத்தும்
நோக்கில்
இராக
சங்கமம்
”
என்னும்
மெல்லிசைப்
வருகின்றது
.
இவ்வருடமும்
வரவிருக்கின்ற
06.11.2021
பாடல்
நிகழ்ச்சியை
கடந்த
ஏழு
ஆண்டுகளாக
நடத்தி
சனிக்கிழமை
மாலை
5.00
மணிக்கு
சூம்
(
ZOOM
)
வாயிலாக
நடாத்த
இருக்கின்றமை
சிறப்பாகும்
.
இதனுடன்
இதன்
தாய்க்
கிளையான
கொழும்பு
கொம்பெனித்தெரு
சைவ
முன்னேற்ற
சங்கமானது
கடந்த
வருடம்
உலகை
ஆட்டி
படைக்கும்
பொதிகள்
வழங்கியதுடன்
தொற்றாளர்களை
தனிமைப்படுத்து
தீநுண்மிப்
பரவலினால்
அல்லலுற்ற
மக்களிற்கு
உணவுப்
வதற்கென
கொழும்பு
சைவ
முன்னேற்றச்
சங்க
நால்வர்
மணி
மண்டபத்தினை
தற்காலிக
தனிமைப்படுத்தல்
நிலையமாக
திரண்ட
மக்கள்
கூட்டத்திடையே
கோலாகலமாக
நிறைவு
பெற்றது
.
தெல்லிப்பளை
மகாஜனாக்
கல்லூரி
பழைய
மாணவர்
சங்கம்
1987
ம்
வருடம்
இராமநாதன்
உட்பட
ஐவருடன்
நிறுவப்பட்டு
இப்போது
வியக்கத்தகு
விதத்தில்
இங்கிலாந்தில்
வியாபித்து
நிற்கிறது
.
தாய்
மண்ணில்
பெருமை
சேர்க்கின்ற
தமது
பள்ளிக்கு
அள்ளி
அள்ளிக்
கொடுக்கிறது
சங்கம்
.
சங்கத்தின்
காலங்களில்
பணி
செய்த
இராமநாதன்
2003
ம்
வருடம்
பொருளாளராகவும்
நிர்வாக
சபை
உறுப்பினராகவும்
கடந்த
வழங்கியிருந்தமையும்
இவர்
திங்களில்
பிடி
அரிசி
சேர்த்து
பிணியாளருக்கு
உணவளித்துக்
காட்டிய
வழியேயாகும்
.
நாதன்
ஐயாவின்
பவள
விழாவில்
சைவ
உலகுடன்
சேர்ந்து
இவ்வாறு
செழுஞ்சைவம்
தழைத்தோங்க
லண்டனில்
அளப்பறிய
பணிகளை
செய்து
வரும்
சிவத்திரு
.
வை
.
இ
.
இராம
செய்துள்ளார்
.
தலைவராகத்
தெரிவு
செய்யப்பட்டார்
.
தெல்லிப்பளை
இவரின்
தன்னலமற்ற
சிவப்பணியை
அந்நிய
தேசத்திலும்
மகாஜனாக்
கல்லூரி
பழைய
மாணவர்
சங்கத்தின்
பத்தாவது
பூண்டு
இருக்கும்
மனோன்மணித்
தாயுடனான
ஐம்பூதநாதாப்
யாழ்ப்பாணம்
கொக்குவில்
தென்னாட்டில்
அருட்கோலம்
ஆண்டின்
தலைவர்
என்ற
பெருமைக்குரியவரார்
.
பெருமானின்
திருவருள்
கிடைக்கவேண்டி
நாமும்
வாழ்த்து
கிறோம்
.
சைவ
முன்னேற்றச்
சங்கத்தின்
வெள்ளிவிழா
வருடத்
தலைவராக
இராமநாதன்
தெரிவாகி
2002
ம்
வருடம்
இவரது
தலைமையில்
வெள்ளிவிழா
நிகழ்ச்சிகள்
வெள்ளமெனத்
முதற்
சுற்றை
விழா
மண்டபத்தில்
வீற்றிருந்த
1000
க்கு
மேற்ப்பட்ட
இவரின்
சேவைக்காக
சைவ
துரந்தரர்
”
-
இந்து
சமய
கலாச்சார
இராஜாங்க
அமைச்சு
-
இலங்கை
(
1993
)
தொண்டர்
திலகம்
-
கொம்பனித்தெரு
அருள்மிகு
சிவசுப்பிரமணியர்
கோவில்
-
இலங்கை
(
1996
)
“
அறநெறிச்
சீலர்
”
-
அகில
இலங்கை
இந்து
மாமன்றம்
(
2017
)
“
சைவ
சித்தாந்த
இரத்தினம்
”
திருவாவடுதுறை
ஆதினம்
-
தமிழ்
நாடு
(
2015
)
“
சிவநெறி
செல்வர்
”
-
வரசித்தி
விநாயகர்
ஆலயம்
கனடா
(
2006
)
சிவ
நெறிக்
காவலர்
”
-
உலக
சைவ
பேரவை
தென்
ஆபிரிக்கா
மண்ணில்
நல்ல
வண்ணம்
வாழலாம்
வைகலும்
எண்ணில்
நல்லகதிக்கு
யாதுமோர்
குறைவிலைக்
கண்ணில்
நல்லஃதுறுங்
கழுமல
வளநகர்ப்
பெண்ணில்
நல்லாளொடும்
பெருந்தகை
இருந்ததே
திருச்சிற்றம்பலம்