தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11

மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021 தெ 08 திருமுறையே சைவநெறிக் கருவூலம் செந்தமிழ் வேதம் அனைத்துக் கோயில்களிலும் அவை ஒலிக்கவேண்டும் ஓதுவார் பண்பாடு மீண்டும் புத்துயிர் பெறவேண்டும், வாழையடி வாழையாக அவர்கள் வளரவேண்டும். "அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்” மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் பாணர்கள் என்றும் அறியபெற்றனர். அதே நிலையில் இயக்கப்புரட்சி செய்து சைவத்தைக் காத்தபோது புலவர்கள் அருளாளர் ஆயினர். பாடகர்களும் பாணர்களும் ஓதுவார்களாகவும் இசையாளராகவும் உருவெடுத்தனர். அவ்விதம் அடியவர்கள் புரிந்த தொண்டுகளில் தனிச்சிறப்பு மிக்கது பாடும் பணியே ஆகும். கல்லையும் கரைந்துருகச்செய்யும் இசை கங்கை தொங்கு சடையானை உருகச்செய்யாதோ? சாமகானத்திற்கு உருகிப்போய் இலங்கை அரசனுக்கு அருள் செய்த சடாமகுடன் தம்மடியார் பாடுவதற்கன்றோ பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியும் பட்டு பல துன்பமடைந்தார். வாதவூர் அடிகள் அக்காட்சியை இது தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகள். “அர்ச்சனை என்பது பாட்டே ஆகும் ஆதலினால் நீ சொற்றமிழால் என்னை நோக்கி பாடு என்று சுந்தரை நோக்கி ஈசன் பணிக்கும் காட்சியே இது. ஈசனிடம் அருள் பெற்ற தமிழ்ஞான சம்பந்தர் “தோடுடைய செவியன், தூவெண் மதிசூடியோன், காடுடைய சுடலைப்பொடி பூசியோன்" என்று தன் மழலைத்தமிழால் பாடிப்போகின்றார். ஆற்றாத வலியினால் அழுது புலம்பியவர், “கூற்றாயினவாறு” என்று தமிழெடுத்து ஒரு புரட்சியே செய்து முடித்தார். Lette 2 Te இலங்கையை ஆண்ட வேந்தன் இராவணன் மனைவியின் தமிழில் தன்னைத் தொலைத்து இருவருக்கும் மழலையாய் வந்து அருளினான் சிவபெருமான். சைவத்தமிழ் நாயன்மார்களின் வரலாற்றை நூலாக்க சேக்கிழார் வழி தெரியாது தொலைத்த போது “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்தான். புறநானூற்றிலும் பழம்பாடல்களிலும் வீரத்திற்கு உவமையாய் திகழ்ந்தான். தமிழின் தொன்மை அறியாது கலங்கிய போது சிந்து வெளியில் தமிழி தாங்கி கந்தழிச்சிவலிங்கமாய் மண்ணில் உறைந்தான். நக்கீரன் தமிழுரைக்க நெற்றிக்கண்ணில் வாதம் சொன்னான். சொக்கநாதனாய் மதுரை மண்ணை முன்னம் காத்து நின்றான். சாதியை எதிர்த்துக் கிளர்ந்த சைவசித்தாந்த நூல்களின் பொருளாக நின்றான். பாரிடை ஐந்தாயும், நீரிடை நான்காயும், தீயிடை மூன்றாயும், வளியிடை இரண்டாயும், வெளியிடை ஒன்றாயும் எங்கும் வியாபித்து நீக்கமற நிலைத்திருப்பவனே இறைவன். திருமூலர் "காலினுள் ஊறும் கரும்பினில் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை காவலன் எங்கும் கலந்து நின்றானே." தென்னாடு என்று அவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். அத்தகு பரந்த பொருளான ஈசனை அடைந்த அறுபத்து மூவர் வரலாற்றில் புலையர், வண்ணார், அந்தணர், அமைச்சர் என எந்தவித குல, சாதி, கோத்திர வேற்றுமை இன்றி அனைத்து வகையானவர்களும் அவன் மீதுற்ற காதலால் அறுபத்து மூன்று மெய்யடியர்களாகி உமைபங்கனின் உவப்பிலா திருவடிப்பேறு பெற்று சமத்துவமடைந்துள்ளனர். ''சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரம் குலம் கொண்டு என்செய்வீர்” என்று சாதியம் பேசும் அடக்குமுறையை தன் கொழுந்தமிழால் எரித்தான் நாவுக்கரசன். ஆண் என்ன பெண் என்ன "பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப்பெற்றியனே" என்று மூன்றாம்பால் வரை தமிழால் சமத்துவம் பேசிப்போகின்றார் மாணிக்கவாசகர். என சொல்லோவியமாய் தீட்டியுள்ளார். ஆழ்ந்து பாருங்கள், மாணிக்க வாசகனின் தேன்தமிழைப் பருகுவதற்காக ஒருவரையும் உடுக்கு இசைக்க ஒருவரையும் நியமித்ததாக பாடல்களுக்கு உரிய பரிசிலை வழங்கும் அந்த ஈசன், மண் கல்வெட்டு குறிப்பிடுகின்றமையானது ஓதுவார்களின் முக்கியத்துவத்தினை பறை சாற்றுகின்றது. எப்படி இருந்த மீது இறங்கி மதுரையின் மண்ணை கூலிக்காய் சுமந்து தமிழ் ஓதுவார்கள் இன்று எப்படி இருக்கின்றார்கள் என்ற அதனால் பாண்டிய மன்னனால் அடியும் பெற்று மேனி புண்ணானான் என்று மாணிக்க வாசகர் அழுது உரைக்கின்றார். கேள்வி கண்ணீர்த்துளிகளை மட்டும் தான் வரவழைத்துப் போகின்றது. இவ்வளவு ஏன் வார்த்தைகளில் கண்ணீர்த்துளிகள் சிதறும் மாணிக்க வாசகனின் தமிழுக்காய் தென்னாட்டு ஈசன் மதுரை மண் மீது இறங்கி மாணிக்க வாசகர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளையும் தன் கைகளால் எழுதி வாதவூரன் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது என்று தமிழில் கையெழுத்து இட்டு மறைந்தான். கணவனைப் அவ்விதம் மாதொருபங்கன்பால் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதும் ஓதுவார்கள் சிறப்புடையவர்கள். இவர்கள் பொன்பொருள் முதலியவற்றை விட ஈசன் அருளையே பெறவிளைவார்கள். திருக்கூட்டச்சிறப்பும் பிரிந்த பின்னும் கைம்பெண்ணாய் அடையாது ஓங்கிய அவ்விதம் அவர்கள் வீடுபேறும் வேண்டாமென்று ஒதுக்கி வெளியேயாவது எம் தமிழ் வாழும் என்றால், பாடல் பெற்ற கோயில்கள் பல இருந்தும் அவற்றை காக்கும் ஓதுவார்கள் வெகு குறைவாக அருகிவிட்டனர். என்ன செய்வது என்ற கவலையை தவிர வேறு ஏதும் மிச்சமில்லை. ஒதுவார்களை இந்த சமூகம் பார்க்கும் விதமே மிகுந்த கவலையை தான் ஏற்படுத்துகின்றது. ஆலயத்திற்கு காரைக்கால் அம்மையின் தமிழுக்காய் அவளை அம்மா என்று அழைத்தான். கொன்றை சூடியோனை கைதொழுது பாடுவதையே விரும்புவார்கள் என்பதை பின்வருமாறு இயம்பியுள்ளது. இசைக்கச்சேரிகளின் இடத்தை சினிமாப்பாடல்கள் வலிந்து கைப்பற்றி வாழ்கின்றன. தன் தமிழைக் கேட்க அவன் முழக்கமிட்ட திருமூலன், “இறைவன் என்னை நன்றாகப் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று உரத்து படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்றும் முழங்கிப் போகின்றான். இது தான் சைவத்தமிழ். சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த போது காதல் பெரும்பாடு பொருளாக இருந்தது. பாடியவர் புலவர் என்றும் அதை "பண் சுமந்த பாடற்பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் கண் சுமந்த நெற்றிக்கடவுள் கலி மதுரை மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனி பாடுதும் காண் அம்மானாய்' "பூத மைந்தும் நிலையிற் கலங்கினும் மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் ஓது காத லுறைப்பி னெறிநின்றார் கோதி லாத குணப்பெருங் குன்றனார்." தூக்கிய திருவடிகளுடன் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் தன் வீசிய பொற்கரங்களில் எழுத்தாணி ஏந்தி இருமுறை அடியவரின் நன்மைக்காய் ஓலை எழுதியுள்ளான். பாணபத்திரரின் வறுமை அகல கழற்றறிவாரிடம் அவ்வோலையை கொடுத்து வேண்டியதைப் பெறும் படி, பாணாபாத்திரனுக்கு ஓலை கொடுத்தனுப்பினார். இறைவனே ஓலைகொடுத்து பொருள் பெற கழற்றறிவாரிடம் ஆற்றுப்படுத்தியதால், அக்கருவூலத்துடன் ஆட்சியையும் பாணபத்திரருக்கு நல்க முன்வர, பாணபத்திரர் அவ் ஓலையின் இறுதி அடிகள் “மாண் பொருள் கொடுத்து வர விடுப்பது" என்றுள்ளமையால் வறுமை நீங்க தேவையான பொன்னை மட்டும் பெற்றார். ஆக இறைவன் பொன்னை வாங்கி விட்டு அவரைப்பாடும் பணி செய்ய பணித்தமை மூலம் ஓதுவார் பணியின் மகத்துவத்தை நாம் அறிய முடிகின்றது. ஓதுவார்கள் எத்தனை துன்பம் துயரம் தடைகள் வரினும் தம்மை வாழ்வில் பிரகாசிக்க செய்வது திருமுறைகள் என்று தவறாமல் ஓதி வருகின்றார்கள். இங்கு நம்பியாரூரரின் பாடல் சிந்தனைக்கு உரியது. ''தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்று நாவுக்கரசர் சொல்லிப்போனார். "சொல்லுவார் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்" என்று இயம்பிப்போனாரே மாணிக்கவாசகர். அந்தத்தமிழும் செழுஞ்சைவமும் தமிழோதும் ஓதுவார் முறையும் ஒலிக்கும் இசைக்கருவிகளும் எங்கே இப்பொழுது என்றால் கவலையான பதில் தான் விரிகின்றது. தெய்வத்தமிழ் துர்மொழியாக்கப்பட்டது. சைவநெறி வெறும் சாப்பாடாக மாற்றப்பட்டது. ஓதுவார்கள் மரணச்சடங்கு செய்பவர் "மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே" என்று மாற்றப்பட்டு விட்டார்கள். “நாதம் பறையினன்" என்று மாணிக்க வாசகன் புகழ்ந்த பறை, உடுக்கு, யாழ், முழவு, கொம்பு, சங்கு போன்ற எத்தனை எத்தனையோ இசைக்கருவிகள் இல்லாமல் ஆக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் போய் விட்டன. இவை எல்லாம் சைவத்திலும் தமிழிலும் படிந்த சாபங்கள் என்றே சொல்லலாம். சோழர் காலத்தில் இராசராச சோழன் திருமுறைகளை தொகுப்பித்து பெரும்பணியாற்றியதோடு மட்டுமன்றி வருங்காலங்களிலும் மெய்நெறியாம் சைவம் தழைக்க ஒதுவார்களை நியமித்து பணியாற்றி உள்ளான். அதற்கு சான்றாக தஞ்சைப் பெருங்கோயில், திருமுறை விண்ணப்பத்திற்கு 48 ஓதுவார்களையும் மத்தளம் வாசிக்க இந்த நிலையிலும் ஒதுவார் தம் பெருமைகளையும், திருமுறையை மீட்டு எடுத்து வெளி உலகிற்கு ஆவணப்படுத்திய இராசாராசன் பெருமையையும் பறை சாற்றி ஓதுவார் மூர்த்திகளை சிறப்பிக்கும் முகமாகவும், உலகமுய்ய திருமுறை அருளிய மெய்யடியார்களின் திருமுறைகளை ஓதிடும் முகமாகவும், தீநுண்மிப்பரவலில் இருந்து உலகை காத்து அருளும் விதமாகவும் அண்மையில் அரன்பணி அறக்கட்டளையினரால் தமிழ் நாட்டில் திருமுறை விண்ணப்ப நிகழ்வானது, தமிழக ஓதுவார்கள் அனைவரும் இணைந்து சங்கமித்திடும் வகையில் அரியவிழாவாக சிவனருளால் சிறப்புற நடைபெற்றது. இதன் போது திருமுறைகளின் பெருமை தொடர்பாகவும் அவற்றை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டிய தேவை தொடர்பாகவும், இராசராசனின் கல்லறை உருவாக்கப்படவேண்டிய தேவை தொடர்பாகவும் இராசராசனுக்கு தஞ்சைப் பெரியகோயிலின் சிற்றுருவாக்கவடிவில் கற்றளி அமைப்பதன் நோக்கத்தினையும் அரன்பணி அறக்கட்டளை செயலர் சிவத்திரு.பவானி தியாகராசர் ஐயா விளக்கினார். விழிப்புணர்வுகளின் மூலமாகவேனும் அல்லது விழாக்களின் மூலமாகவேனும் தமிழகத்திலும் ஈழத்திலும் சமகாலத்திலே ஆலயங்களில் திருமுறை ஓதும் ஓதுவார்களின் எண்ணிக்கை அருகியே சைவத்தமிழையும் அதன் ஓதுவார் பண்பாட்டையும் வருகின்றது. ஓதுவார்களுக்கு போதிய பொருளாதாரமும் காப்பது ஒவ்வொரு இறுதி சைவத்தமிழனதும் கடமையாகும். மரியாதையும் வழங்கப்படாமையே இதற்கு பிரதான காரணம். சில திருவாசகப்பாடல்களும் பல ஓதுவார்களும் மரணச்சடங்கிற்கு என்றே இன்று எழுதாத சட்டமாக மட்டுப்படுத்தப்பட்டு விட்டனர். எப்படி இருப்பினும் திருச்சிற்றம்பலம் C கண்ணைத் திறந்து மண்மீது இறங்கினால் தான் உண்டே தவிர அல்லாவிடின் இதுவும் கடந்து போகும் என்று எம்மை நாமே தேற்றிக்கொண்டு செல்ல வேண்டியது தான். ஆலவாய் அமுதன், யாழவன் சிவவேதன் தென்னாடு சிவமடம் - யாழ்ப்பாணம்
மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள் 2021 தெ 08 திருமுறையே சைவநெறிக் கருவூலம் செந்தமிழ் வேதம் அனைத்துக் கோயில்களிலும் அவை ஒலிக்கவேண்டும் ஓதுவார் பண்பாடு மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் வாழையடி வாழையாக அவர்கள் வளரவேண்டும் . அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் பாணர்கள் என்றும் அறியபெற்றனர் . அதே நிலையில் இயக்கப்புரட்சி செய்து சைவத்தைக் காத்தபோது புலவர்கள் அருளாளர் ஆயினர் . பாடகர்களும் பாணர்களும் ஓதுவார்களாகவும் இசையாளராகவும் உருவெடுத்தனர் . அவ்விதம் அடியவர்கள் புரிந்த தொண்டுகளில் தனிச்சிறப்பு மிக்கது பாடும் பணியே ஆகும் . கல்லையும் கரைந்துருகச்செய்யும் இசை கங்கை தொங்கு சடையானை உருகச்செய்யாதோ ? சாமகானத்திற்கு உருகிப்போய் இலங்கை அரசனுக்கு அருள் செய்த சடாமகுடன் தம்மடியார் பாடுவதற்கன்றோ பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியும் பட்டு பல துன்பமடைந்தார் . வாதவூர் அடிகள் அக்காட்சியை இது தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகள் . அர்ச்சனை என்பது பாட்டே ஆகும் ஆதலினால் நீ சொற்றமிழால் என்னை நோக்கி பாடு என்று சுந்தரை நோக்கி ஈசன் பணிக்கும் காட்சியே இது . ஈசனிடம் அருள் பெற்ற தமிழ்ஞான சம்பந்தர் தோடுடைய செவியன் தூவெண் மதிசூடியோன் காடுடைய சுடலைப்பொடி பூசியோன் என்று தன் மழலைத்தமிழால் பாடிப்போகின்றார் . ஆற்றாத வலியினால் அழுது புலம்பியவர் கூற்றாயினவாறு என்று தமிழெடுத்து ஒரு புரட்சியே செய்து முடித்தார் . Lette 2 Te இலங்கையை ஆண்ட வேந்தன் இராவணன் மனைவியின் தமிழில் தன்னைத் தொலைத்து இருவருக்கும் மழலையாய் வந்து அருளினான் சிவபெருமான் . சைவத்தமிழ் நாயன்மார்களின் வரலாற்றை நூலாக்க சேக்கிழார் வழி தெரியாது தொலைத்த போது உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்தான் . புறநானூற்றிலும் பழம்பாடல்களிலும் வீரத்திற்கு உவமையாய் திகழ்ந்தான் . தமிழின் தொன்மை அறியாது கலங்கிய போது சிந்து வெளியில் தமிழி தாங்கி கந்தழிச்சிவலிங்கமாய் மண்ணில் உறைந்தான் . நக்கீரன் தமிழுரைக்க நெற்றிக்கண்ணில் வாதம் சொன்னான் . சொக்கநாதனாய் மதுரை மண்ணை முன்னம் காத்து நின்றான் . சாதியை எதிர்த்துக் கிளர்ந்த சைவசித்தாந்த நூல்களின் பொருளாக நின்றான் . பாரிடை ஐந்தாயும் நீரிடை நான்காயும் தீயிடை மூன்றாயும் வளியிடை இரண்டாயும் வெளியிடை ஒன்றாயும் எங்கும் வியாபித்து நீக்கமற நிலைத்திருப்பவனே இறைவன் . திருமூலர் காலினுள் ஊறும் கரும்பினில் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை காவலன் எங்கும் கலந்து நின்றானே . தென்னாடு என்று அவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் . அத்தகு பரந்த பொருளான ஈசனை அடைந்த அறுபத்து மூவர் வரலாற்றில் புலையர் வண்ணார் அந்தணர் அமைச்சர் என எந்தவித குல சாதி கோத்திர வேற்றுமை இன்றி அனைத்து வகையானவர்களும் அவன் மீதுற்ற காதலால் அறுபத்து மூன்று மெய்யடியர்களாகி உமைபங்கனின் உவப்பிலா திருவடிப்பேறு பெற்று சமத்துவமடைந்துள்ளனர் . ' ' சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரம் குலம் கொண்டு என்செய்வீர் என்று சாதியம் பேசும் அடக்குமுறையை தன் கொழுந்தமிழால் எரித்தான் நாவுக்கரசன் . ஆண் என்ன பெண் என்ன பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப்பெற்றியனே என்று மூன்றாம்பால் வரை தமிழால் சமத்துவம் பேசிப்போகின்றார் மாணிக்கவாசகர் . என சொல்லோவியமாய் தீட்டியுள்ளார் . ஆழ்ந்து பாருங்கள் மாணிக்க வாசகனின் தேன்தமிழைப் பருகுவதற்காக ஒருவரையும் உடுக்கு இசைக்க ஒருவரையும் நியமித்ததாக பாடல்களுக்கு உரிய பரிசிலை வழங்கும் அந்த ஈசன் மண் கல்வெட்டு குறிப்பிடுகின்றமையானது ஓதுவார்களின் முக்கியத்துவத்தினை பறை சாற்றுகின்றது . எப்படி இருந்த மீது இறங்கி மதுரையின் மண்ணை கூலிக்காய் சுமந்து தமிழ் ஓதுவார்கள் இன்று எப்படி இருக்கின்றார்கள் என்ற அதனால் பாண்டிய மன்னனால் அடியும் பெற்று மேனி புண்ணானான் என்று மாணிக்க வாசகர் அழுது உரைக்கின்றார் . கேள்வி கண்ணீர்த்துளிகளை மட்டும் தான் வரவழைத்துப் போகின்றது . இவ்வளவு ஏன் வார்த்தைகளில் கண்ணீர்த்துளிகள் சிதறும் மாணிக்க வாசகனின் தமிழுக்காய் தென்னாட்டு ஈசன் மதுரை மண் மீது இறங்கி மாணிக்க வாசகர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளையும் தன் கைகளால் எழுதி வாதவூரன் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது என்று தமிழில் கையெழுத்து இட்டு மறைந்தான் . கணவனைப் அவ்விதம் மாதொருபங்கன்பால் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதும் ஓதுவார்கள் சிறப்புடையவர்கள் . இவர்கள் பொன்பொருள் முதலியவற்றை விட ஈசன் அருளையே பெறவிளைவார்கள் . திருக்கூட்டச்சிறப்பும் பிரிந்த பின்னும் கைம்பெண்ணாய் அடையாது ஓங்கிய அவ்விதம் அவர்கள் வீடுபேறும் வேண்டாமென்று ஒதுக்கி வெளியேயாவது எம் தமிழ் வாழும் என்றால் பாடல் பெற்ற கோயில்கள் பல இருந்தும் அவற்றை காக்கும் ஓதுவார்கள் வெகு குறைவாக அருகிவிட்டனர் . என்ன செய்வது என்ற கவலையை தவிர வேறு ஏதும் மிச்சமில்லை . ஒதுவார்களை இந்த சமூகம் பார்க்கும் விதமே மிகுந்த கவலையை தான் ஏற்படுத்துகின்றது . ஆலயத்திற்கு காரைக்கால் அம்மையின் தமிழுக்காய் அவளை அம்மா என்று அழைத்தான் . கொன்றை சூடியோனை கைதொழுது பாடுவதையே விரும்புவார்கள் என்பதை பின்வருமாறு இயம்பியுள்ளது . இசைக்கச்சேரிகளின் இடத்தை சினிமாப்பாடல்கள் வலிந்து கைப்பற்றி வாழ்கின்றன . தன் தமிழைக் கேட்க அவன் முழக்கமிட்ட திருமூலன் இறைவன் என்னை நன்றாகப் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உரத்து படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்றும் முழங்கிப் போகின்றான் . இது தான் சைவத்தமிழ் . சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த போது காதல் பெரும்பாடு பொருளாக இருந்தது . பாடியவர் புலவர் என்றும் அதை பண் சுமந்த பாடற்பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் கண் சுமந்த நெற்றிக்கடவுள் கலி மதுரை மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனி பாடுதும் காண் அம்மானாய் ' பூத மைந்தும் நிலையிற் கலங்கினும் மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் ஓது காத லுறைப்பி னெறிநின்றார் கோதி லாத குணப்பெருங் குன்றனார் . தூக்கிய திருவடிகளுடன் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் தன் வீசிய பொற்கரங்களில் எழுத்தாணி ஏந்தி இருமுறை அடியவரின் நன்மைக்காய் ஓலை எழுதியுள்ளான் . பாணபத்திரரின் வறுமை அகல கழற்றறிவாரிடம் அவ்வோலையை கொடுத்து வேண்டியதைப் பெறும் படி பாணாபாத்திரனுக்கு ஓலை கொடுத்தனுப்பினார் . இறைவனே ஓலைகொடுத்து பொருள் பெற கழற்றறிவாரிடம் ஆற்றுப்படுத்தியதால் அக்கருவூலத்துடன் ஆட்சியையும் பாணபத்திரருக்கு நல்க முன்வர பாணபத்திரர் அவ் ஓலையின் இறுதி அடிகள் மாண் பொருள் கொடுத்து வர விடுப்பது என்றுள்ளமையால் வறுமை நீங்க தேவையான பொன்னை மட்டும் பெற்றார் . ஆக இறைவன் பொன்னை வாங்கி விட்டு அவரைப்பாடும் பணி செய்ய பணித்தமை மூலம் ஓதுவார் பணியின் மகத்துவத்தை நாம் அறிய முடிகின்றது . ஓதுவார்கள் எத்தனை துன்பம் துயரம் தடைகள் வரினும் தம்மை வாழ்வில் பிரகாசிக்க செய்வது திருமுறைகள் என்று தவறாமல் ஓதி வருகின்றார்கள் . இங்கு நம்பியாரூரரின் பாடல் சிந்தனைக்கு உரியது . ' ' தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் என்று நாவுக்கரசர் சொல்லிப்போனார் . சொல்லுவார் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் என்று இயம்பிப்போனாரே மாணிக்கவாசகர் . அந்தத்தமிழும் செழுஞ்சைவமும் தமிழோதும் ஓதுவார் முறையும் ஒலிக்கும் இசைக்கருவிகளும் எங்கே இப்பொழுது என்றால் கவலையான பதில் தான் விரிகின்றது . தெய்வத்தமிழ் துர்மொழியாக்கப்பட்டது . சைவநெறி வெறும் சாப்பாடாக மாற்றப்பட்டது . ஓதுவார்கள் மரணச்சடங்கு செய்பவர் மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே என்று மாற்றப்பட்டு விட்டார்கள் . நாதம் பறையினன் என்று மாணிக்க வாசகன் புகழ்ந்த பறை உடுக்கு யாழ் முழவு கொம்பு சங்கு போன்ற எத்தனை எத்தனையோ இசைக்கருவிகள் இல்லாமல் ஆக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் போய் விட்டன . இவை எல்லாம் சைவத்திலும் தமிழிலும் படிந்த சாபங்கள் என்றே சொல்லலாம் . சோழர் காலத்தில் இராசராச சோழன் திருமுறைகளை தொகுப்பித்து பெரும்பணியாற்றியதோடு மட்டுமன்றி வருங்காலங்களிலும் மெய்நெறியாம் சைவம் தழைக்க ஒதுவார்களை நியமித்து பணியாற்றி உள்ளான் . அதற்கு சான்றாக தஞ்சைப் பெருங்கோயில் திருமுறை விண்ணப்பத்திற்கு 48 ஓதுவார்களையும் மத்தளம் வாசிக்க இந்த நிலையிலும் ஒதுவார் தம் பெருமைகளையும் திருமுறையை மீட்டு எடுத்து வெளி உலகிற்கு ஆவணப்படுத்திய இராசாராசன் பெருமையையும் பறை சாற்றி ஓதுவார் மூர்த்திகளை சிறப்பிக்கும் முகமாகவும் உலகமுய்ய திருமுறை அருளிய மெய்யடியார்களின் திருமுறைகளை ஓதிடும் முகமாகவும் தீநுண்மிப்பரவலில் இருந்து உலகை காத்து அருளும் விதமாகவும் அண்மையில் அரன்பணி அறக்கட்டளையினரால் தமிழ் நாட்டில் திருமுறை விண்ணப்ப நிகழ்வானது தமிழக ஓதுவார்கள் அனைவரும் இணைந்து சங்கமித்திடும் வகையில் அரியவிழாவாக சிவனருளால் சிறப்புற நடைபெற்றது . இதன் போது திருமுறைகளின் பெருமை தொடர்பாகவும் அவற்றை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டிய தேவை தொடர்பாகவும் இராசராசனின் கல்லறை உருவாக்கப்படவேண்டிய தேவை தொடர்பாகவும் இராசராசனுக்கு தஞ்சைப் பெரியகோயிலின் சிற்றுருவாக்கவடிவில் கற்றளி அமைப்பதன் நோக்கத்தினையும் அரன்பணி அறக்கட்டளை செயலர் சிவத்திரு.பவானி தியாகராசர் ஐயா விளக்கினார் . விழிப்புணர்வுகளின் மூலமாகவேனும் அல்லது விழாக்களின் மூலமாகவேனும் தமிழகத்திலும் ஈழத்திலும் சமகாலத்திலே ஆலயங்களில் திருமுறை ஓதும் ஓதுவார்களின் எண்ணிக்கை அருகியே சைவத்தமிழையும் அதன் ஓதுவார் பண்பாட்டையும் வருகின்றது . ஓதுவார்களுக்கு போதிய பொருளாதாரமும் காப்பது ஒவ்வொரு இறுதி சைவத்தமிழனதும் கடமையாகும் . மரியாதையும் வழங்கப்படாமையே இதற்கு பிரதான காரணம் . சில திருவாசகப்பாடல்களும் பல ஓதுவார்களும் மரணச்சடங்கிற்கு என்றே இன்று எழுதாத சட்டமாக மட்டுப்படுத்தப்பட்டு விட்டனர் . எப்படி இருப்பினும் திருச்சிற்றம்பலம் C கண்ணைத் திறந்து மண்மீது இறங்கினால் தான் உண்டே தவிர அல்லாவிடின் இதுவும் கடந்து போகும் என்று எம்மை நாமே தேற்றிக்கொண்டு செல்ல வேண்டியது தான் . ஆலவாய் அமுதன் யாழவன் சிவவேதன் தென்னாடு சிவமடம் - யாழ்ப்பாணம்