தென்னாடு ஆவணித் திங்கள் இதழ் - 11
தென்னாடு
ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயணம்
அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை
திருமூலநாதர் திருக்கோயில் தில்லை (சிதம்பரம்]
மடங்கல் நல்லோரை ஆவணித் திங்கள், 2021
ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராசர் ஒரே
இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.
(அ) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது,
இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக்
குறிப்பதாக நம்பப்படுகிறது.
(ஆ) இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும்
அழிந்துவிடும் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.
(இ) வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதைபோன்று,
பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது.
(ஈ) இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக்
காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை
வணங்கும் பத்தர்களுக்கான இடம் என்பதை
உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல்,
காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து
செயல்களோடும் ஒத்துப்போகின்றது.
உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva
வில் உள்ள CERN (European Organization for Nuclear
Research, the biggest particle physics laboratory in theworld)
என்ற இடத்தில், இந்த நடராசர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
கோயில் புராணக்கதைகளும் வழிபாடுகளும்
முற்காலத்தில் தில்லை மரங்கள் இங்கு அதிகம் இருந்ததால்,
இது தில்லைவனம் என அழைக்கப்பட்டது. இங்கு சிவபெருமான்,
நவீன இயற்பியல் அறிஞர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள்
கூறும் 'பிரபஞ்ச நடனம்' ஆடும் நடராசராக காட்சியளிக்கிறார்.
இவர் காலின் கட்டை விரலுக்கு அடியில் தான் பூமியின்
மையப்புள்ளி இருப்பதாக அறிவியலாளர்கள்
கூறுகின்றனர்.
நாட்டியம் ஆடும் இந்த சிவபெருமானை 'ஆடற்கூத்தன்'
எனவும் அழைக்கின்றனர். இக்கோயில் தமிழ்நாடு மற்றும் இந்தியா
வின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட கோயில்களில் ஒன்று.
புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன் தன் படை
ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோயிலை புத்த விகாரமாக மாற்ற
முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால்
ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார். ஒரு தடவை
இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல்
தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர்
கொடிக்கவி என்ற பாடலை பாடினார், அடுத்த நிமிடம் கொடி
மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது. திருப்பல்லாண்டு
பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்
தலமும் இதுவேயாகும்.
தேவாரப் பாடல் பெற்ற சிவபுரங்களில் 1 வது திருக்கோயில்
திங்கள் தொடர்ச்சி)
இந்த நடராசர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின்
பூமத்திய இரேகையின் மையைப் பகுதி என்று சொல்லப்படுகிறது.
உலக காந்த ஈர்ப்பு விசையின் மையத்தில் தான் இந்த சிதம்பரம்
நடராசர் கோயில் அமைத்திருக்கிறது.
அமைவிடம்:(கடலூர் மாவட்டம் - தமிழ்நாடு)
நாள் திருவிழாக்களில் நடராசப் பெருமான் இரவில்
இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பத்தர்களுக்கு
தரிசனம் தருவார். சேக்கிழார், இங்குள்ள ஆயிரங்கால்
மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார்.
தேவசபை, பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன்
விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது. நிருத்தசபை
நடராசப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும்
அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஊர்த்துவ
பெருமானின் திருமேனி இங்கு உள்ளது.
கடலூர் மாவட்டம் - சென்னையில் இருந்து புகையிரதம்
மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம்.
சென்னையில் இருந்து சுமார் 240 கி.மி. தொலைவில் சிதம்பரம்
இருக்கிறது. காவிரியின் வடகரை சிவத்தலங்களை தரிசிக்க,
சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று கூட சொல்லலாம்.
ஆனந்த தாண்டவம்
கோயிலில் சிவகங்கை தீர்த்தக் குளத்துடன், பரமானந்த
கூபம் (நடராசர் கோயிலின் கிழக்கில் அமைந்துள்ளது),
வியாக்கிரபாத தீர்த்தம் (நடராசர் கோயிலுக்கு மேற்கில்
இளமையாக்கினார் கோயிலிக்கு எதிரே அமைந்துள்ளது),
திருவனந்தேச்சுரத்துக்கு கோயிலில் அமைந்துள்ளது), நாகச்சேரி
அனந்த தீர்த்தம் (நடராசர் கோயிலுக்கு மேற்கிலுள்ள
(நடராசர் கோயிலுக்கு வடமேற்கே இருக்கும் திருக்களாஞ்சேரியில்
(அனந்தேச்சுரத்துக்கு மேற்கில் அமைந்துள்ளது), பிரம தீர்த்தம்
கோயிலில் அமைந்துள்ளது), சிவப்பிரியை (நடராசர் கோயிலுக்கு
வடக்கே உள்ள பிரமசாமுண்டி கோயிலின் முன் அமைந்துள்ளது),
புலிமேடு (சிதம்பரம் கோயிலின் தென் பகுதியில் அமைந்துள்ளது),
குய்ய தீர்த்தம் (நடராசர் கோயிலின் வடகிழக்கே கிள்ளைக்கு
அருகே அமைந்துள்ளது), திருப்பாற்கடல் (சிவப்பிரியைக்கு
தென்கிழக்கில் அமைந்துள்ளது) ஆகிய தீர்த்தங்களும்
அமைந்துள்ளன.
சித்தர்கள் கண்டுபிடித்த மனித உடலின் தத்துவத்தின் படி
இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும்
21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் சுவாசிக்கும் மூச்சின்
சரியான எண்ணிக்கையாகும். அக்கூரையில் அடிக்கப்பட்டிருக்கும்
72,000 ஆணிகள் மனித உடலில் ஓடும் 72,000 நாடி, நரம்புகளை
குறிப்பதாகும். இக்கோயிலில் இருக்கும் 9 வாயில்கள் மனித
உடலில் இருக்கும் 9 துவாரங்களை குறிக்கிறது. “சிவாயநம"
எனும் 5 எழுத்துக்களை குறிக்கும், பொன்னம்பலத்தின்5 படிகள்,
குறிக்கும்
64 கலைகளை குறிக்கும் 64 சாத்துமரங்கள், 96 தத்துவங்களை
96 சாளரங்கள் (சன்னல்கள்), நால்வேதங்கள், ஆறு
சாத்திரங்கள், ஐம்பூதங்களை குறிக்கும் வகையில் இக்கோயிலின்
தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேவநாயனார் என்பவர் நடராசர் மீது ஒரு சித்தாந்த
பாடலைப் பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூ
லை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு
யானை சிற்பம்
உயிர் பெற்று, அந்த நூலை எடுத்து நடராசரின் காலடியில்
வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு
'திருக்களிற்றுப்படியார்' என்ற பெயர் ஏற்பட்டது. முத்து
தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோயிலுக்குள்
நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ
அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராசரை துதித்து
வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு
நடராசர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.
அருமையான சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து
வருகிறார்கள்.
ஒருமுறை நான்முகன், யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக,
தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியஉலகுக்கு
அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராசரின் திருநடனத்
தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன்
கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர் தில்லைவாழ் அந்தணர்.
அப்போது, நடராசர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின்
முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார்.
அவ்வாறு தோன்றிய கோலத்தை 'இரத்னசபாபதி' என்கின்றனர்.
இவரது சிலை நடராசர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு
தினமும் காலையில் பத்து மணிக்குள் பூசை நடக்கும். சிலையின்
முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.
மார்கழி மாதங்களில் 'திருவெம்பாவை' பாடப்பட்டு
சிவனுக்கு விசேட வழிபாடுகள் நடக்கின்றன. அம்மாதத்தில்
வரும் திருவாதிரை தினம் வெகு சிறப்பாக, இங்கு
கொண்டாடப்படுகிறது. ஆனித்திருமஞ்சனம், மகாசிவராத்திரி
போன்ற விசேட தினங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூசைகள்
நடைபெறுகின்றன. சிதம்பர நடராசரை வழிபட்டால் முத்தி
உறுதி என்பது, சிவனடியார்களின் கருத்தாகும். மேலும்
மனதில்
எத்தகைய கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்களோடு இங்கு
வந்து, சிவபெருமானை மனமுருகி வழிபடுவதால், அவை
நிச்சயம் நிறைவேறும் என கூறுகிறார்கள். நாட்டிய கலையில்
சாதிக்க விரும்புபவர்கள் அதிகம் வந்து வழிபடும் கோயிலாக
சிதம்பரம் நடராசர் கோயில்இருக்கிறது.
சிதம்பரம் நடராசருக்கு தினந்தோறும் ஆறு காலப் பூசைகள்
நடைபெறுகின்றன. வருடத்திற்கு ஆறு திருமஞ்சனங்கள், இந்து
தொன்மவியல் கணக்கின் படி மனிதர்களது ஓர் வருடம் என்பது
தேவர்களுக்கு ஒரு நாளாகும். ஒரு நாளில் ஆறு கால பூசைகள்
நடைபெறுவது போல தேவர்கள் செய்யும் பூசையாக வருடத்
திற்கு ஆறு திருமஞ்சன பூசைகள் சிதம்பரம் கோயிலில் நடைபெறு
கின்றன.
நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும்
தோற்றம், நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன்
எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் பலவகையான
சிதம்பரம் கோயிலில், 'நாட்டியாஞ்சலி' என்ற நாட்டிய விழா
நடனங்களில், இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.
ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு
இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய
இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக
நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள்
கருதுகின்றனர்.
தமிழகத்திலுள்ள கோயில்களில் அதிகமான நூல்களினா
லும், பாடல்களினாலும் போற்றப்படுகின்ற கோயிலாக சிதம்பரம்
நடராசர் கோயில் உள்ளது. இத்தலத்தினைப் பற்றி, தேவாரம்
- 11 திருப்பதிகங்கள், திருவாசகம் - 25 திருப்பதிகங்கள், திருக்
கோவையார், திருமுறைக் கண்ட புராணம் திருவிசைப்பா, திருபல்
லாண்டு, திருமந்திரம், கோயில் நான்மணிமாலை, கோயில்
திருப்பண்ணியர் விருத்தம், பெரியபுராணம், சிதம்பரம் மணிக்
கோவை போன்ற நாற்பத்து மூன்று நூல்கள் பாடப்பட்டுள்ளன.
திருக்கோயில் அமைப்பு
-
சிதம்பரம் கோயிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை,
இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார்.
எனவே விநாயகரை மூத்த நாயனார் (திருமுறைகளை சொன்ன
நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு
கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது
இக்கோயில். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூ
ற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை
காணலாம். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும் இடம்
கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக
பிள்ளையார்) என்று அழைக்கின்றனர். சிதம்பரம் என்றாலே சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால்
இந்தச் சபை பொன்னம்பலம் எனவும் அழைக்கப்படுகிறது.
அனைவரின் நினைவிற்கு வருவது ‘சிதம்பர இரகசியம்’ என்ற
சொல்வழக்காகும். இதன் உண்மையான பொருள் 'சித்' எனும்
அறிவு ‘அம்பரம்’ எனும் வெட்டவெளியில் கலக்கும் போது நாம்
ஒன்றுமில்லாதவர்கள் எனும் வாழ்க்கை தத்துவத்தை விளக்குவது
தான் சிதம்பர ரகசியமாகும். அதனால் தான் இக்கோயிலில்
மூலவர் திருமுன்னில் வெட்டவெளியை திரையிட்டு மறைத்து,
அதற்கு தீபாராதனை காட்டப்பட்டு, பிறகு திரையை விலக்கி
சூனிய தத்துவத்தை பத்தர்களுக்கு காண்பிக்கின்றனர்.
சிற்சபை (சிற்றம்பலம்) நடராசப் பெருமான் திருநடனம்
புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய
மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன்
வேய்ந்தான் என்று, திருவாலங்காட்டுச் செப்பேடுகளும்,
‘லெய்டன்’ நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. கனகசபை
(பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது.
இங்கு படிக இலிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூசை
நடைபெறுகிறது. இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம்
ஆதித்த சோழன் தான், கொங்கு நாட்டிலிருந்து கொண்டு
வந்து, உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று
தெய்வச் சேக்கிழார் 'இடங்கழி நாயனார்' வரலாற்றில்
கூறுகின்றார். தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்றில்,
சிறந்த சிவபத்தனும், படைத்தலைவனுமான, மணவில் கூத்தனான
காளிங்கராயன்
என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால்
வேய்ந்தான் என்றும் கூறப்படுகின்றது.
இராசசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆண்டு
நடராசரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட தோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம்
திருக்கோயில் பூசைகளும் மகிமைகளும்
திருவாரூரில் பிறந்தால் முத்தி, காஞ்சியில் வாழ்ந்தால்
முத்தி, காசியில் இறந்தால் முத்தி, உத்தரகோசமங்கை மண்ணை
மிதித்தால் முத்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முத்தி,
"உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா"
என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு
தடவையேனும் நடராசரையும்,
திருமூலநாதரையும் தரிசித்தால்
முத்தி கிடைத்து விடும். இத்தலத்து நடராசரைக் காண உலகமே
திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட
09
தெ
சிவத்திரு
குமரேசன்
இராஜசிம்மன்
இறைவன் இத்தலத்தில், நடராசர் என்ற உருவமாகவும்,
ஆகாயம் என்ற அருவமாகவும், படிக லிங்கம் என்ற
திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப
அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். முக்குறுணி விநாயகர்,
கணபதி, மோகன் கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர்,
திருமூல விநாயகர் என பல்வேறு விநாயகர் திருமுன்கள்
இக்கோயிலில் அமைந்துள்ளன. சிதம்பரம் கோயிலுக்குள்
திருமுறைகள் இருப்பதை, இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரே
கூறினார் என்ற சொல் உள்ளது.
சிதம்பரம், ஒன்பான் கோள்களால் (நவகிரகங்களால் வழிபடப்
பட்ட இலிங்கங்களை உடைய கோயிலாகும். சிதம்பரம்
ஆதிசங்கரர் எழுந்தருளச் செய்த சக்கர எந்திரம் கொண்ட
மூன்றாம் வீதியில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே,
நடராசர் கோயிலுக்குள், பல்வேறு கோயில்கள் அமைந்துள்ளன.
அம்பிகை சிவகாமசுந்தரியின் திருமுன், ஒரு
தனிக்கோயிலாக
பிரகாரத்துடன் அமைந்து விளங்குகிறது. சிவகாம சுந்தரி
இது முருகன் கோயிலாகும். இக்கோயிலில் ஆறுமுகப் பெருமான்
கோயிலின் வடக்கே, பாண்டிய நாயகர் கோயில் அமைந்துள்ளது.
வள்ளி தெய்வயானை இருபக்கமும் நிற்க மயிலின் மீது எழுந்தருளி
காட்சி தருகிறார். அருணகிரிநாதர், இத்தலத்தில் உள்ள
முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருமஞ்சன வழிபாடு
சிதம்பரம் கோயிலில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான
தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி
சிவத் திருமுன்களைப் பார்க்க முடியும். சிதம்பரம் நடராசரை
எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை
உணர்த்தும் வகையில், நடராசர் கோயில் முழுவதும் ஏராளமான
திருமுன்கள் உள்ளன. நடராசர் கோயிலுக்குள் தினமும் 27
இலிங்கங்களுக்கு திருமஞ்சன வழிபாடு நடத்தப்படுகின்றன.
இது தவிர ஏராளமான இலிங்கங்கள் உள்ளன. சிதம்பரம்
நடராசர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில்
திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது
இலிங்கங்கள் உள்ளன. இந்த இலிங்கங்களை ஒன்பது
தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.
சைவ, வைணவ சமய ஒற்றுமையை பறைசாற்றும் வகையில்,
108 வைணவ திவ்வியதேசங்களில் ஒன்றான "திருசித்திரக்கூடம்”
என்று அழைக்கப்படும் கோவிந்தராசப் பெருமாள் கோயில்,
தில்லை சிதம்பரம் கோயிலின் உள்ளே அமைந்திருக்கிறது.
நடராசப் பெருமானின் திருமுன்னுக்கு நேர் எதிரே நின்றுகொண்டு
நடராசரை வணங்கியபின் இடதுபுறம் திரும்பி நின்றால்
கோவிந்தராசப் பெருமாள் திருமுன் காணலாம். இரண்டு
திருமுன்களும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோயிலின்
சிறப்பாகும். ஒட்டு மொத்தத்தில் சிதம்பரம் நடராசர் கோயில்
என்பது சிவத்தலம் மட்டும் அல்ல. பழங்கால விண்வெளி
ஆராய்ச்சி கூடமாக உலகத்தின் தோற்றத்தை சொல்லி,
உலகத்திற்கும் தனிப்பட்ட மனிதருக்கும் உள்ள ஒற்றுமையை
விளக்கி, அறிவியலுடைய எல்லை ஆன்மிகம் என்றும், இன்னும்
பலகோடி ஆண்டுகளுக்கு பலருடைய புருவத்தை உயர்த்தப்
போகிறது என்றும் கூறலாம்.
சிவத்திரு.குமரேசன் இராஜசிம்மன்
உதவிப் பேராசிரியர்
SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி
919003296221 -easanaithedi.in.
தென்னாடு
ஈசனைத்
தேடிய
தென்னாட்டுப்
பயணம்
அருள்மிகு
சிவகாமசுந்தரி
அம்மன்
உடனுறை
திருமூலநாதர்
திருக்கோயில்
தில்லை
(
சிதம்பரம்
]
மடங்கல்
நல்லோரை
ஆவணித்
திங்கள்
2021
ஆடல்
கடவுள்
என்று
அழைக்கப்படும்
நடராசர்
ஒரே
இடத்தில்
இல்லாமல்
ஆடிக்கொண்டே
இருக்கிறார்
.
(
அ
)
வலது
புற
மேல்
கையில்
உடுக்கையை
கொண்டிருப்பது
இந்த
உலகம்
ஒலியின்
மூலம்
துவங்கியது
என்பதைக்
குறிப்பதாக
நம்பப்படுகிறது
.
(
ஆ
)
இடது
புற
மேல்
கையில்
உள்ள
நெருப்பு
எந்நேரமும்
அழிந்துவிடும்
என்ற
எச்சரிக்கையை
கொடுக்கின்றது
.
(
இ
)
வலது
புற
கீழ்
கையில்
காப்பாற்றுவதை
குறிப்பதைபோன்று
பயப்படாதே
நான்
இருக்கிறேன்
என்று
கூறுகின்றது
.
(
ஈ
)
இடது
புற
கீழ்
கையால்
உயர்த்தி
இருக்கும்
காலைக்
காட்டி
தன்னிடம்
அடைக்கலம்
புகுவோருக்கும்
தன்னை
வணங்கும்
பத்தர்களுக்கான
இடம்
என்பதை
உணர்த்துகிறது
.
இந்த
நடனத்தில்
ஆக்கல்
அழித்தல்
காத்தல்
என்ற
அணுவின்
இயற்பியல்
விதியின்
அனைத்து
செயல்களோடும்
ஒத்துப்போகின்றது
.
உலகின்
பெரிய
அணு
ஆராய்ச்சி
அமைப்பான
Geneva
வில்
உள்ள
CERN
(
European
Organization
for
Nuclear
Research
the
biggest
particle
physics
laboratory
in
theworld
)
என்ற
இடத்தில்
இந்த
நடராசர்
சிலை
வைக்கப்பட்டுள்ளது
.
கோயில்
புராணக்கதைகளும்
வழிபாடுகளும்
முற்காலத்தில்
தில்லை
மரங்கள்
இங்கு
அதிகம்
இருந்ததால்
இது
தில்லைவனம்
என
அழைக்கப்பட்டது
.
இங்கு
சிவபெருமான்
நவீன
இயற்பியல்
அறிஞர்கள்
மற்றும்
அணு
விஞ்ஞானிகள்
கூறும்
'
பிரபஞ்ச
நடனம்
'
ஆடும்
நடராசராக
காட்சியளிக்கிறார்
.
இவர்
காலின்
கட்டை
விரலுக்கு
அடியில்
தான்
பூமியின்
மையப்புள்ளி
இருப்பதாக
அறிவியலாளர்கள்
கூறுகின்றனர்
.
நாட்டியம்
ஆடும்
இந்த
சிவபெருமானை
'
ஆடற்கூத்தன்
'
எனவும்
அழைக்கின்றனர்
.
இக்கோயில்
தமிழ்நாடு
மற்றும்
இந்தியா
வின்
மிகப்பெரிய
பரப்பளவு
கொண்ட
கோயில்களில்
ஒன்று
.
புத்த
மதத்தை
தழுவிய
மன்னன்
அசோகன்
தன்
படை
ஒன்றை
அனுப்பி
சிதம்பரம்
கோயிலை
புத்த
விகாரமாக
மாற்ற
முயன்றான்
.
அவர்களை
மாணிக்கவாசகர்
தன்
திறமையால்
ஊமையாக்கி
சிதம்பரத்தை
காப்பாற்றினார்
.
ஒரு
தடவை
இத்தலத்தில்
கொடியேற்றம்
நடந்த
போது
கொடி
ஏறாமல்
தடைபட்டது
.
அப்போது
உமாபதி
சிவாச்சாரியார்
என்பவர்
கொடிக்கவி
என்ற
பாடலை
பாடினார்
அடுத்த
நிமிடம்
கொடி
மரத்தில்
தானாகவே
ஏறிய
அற்புதம்
நடந்தது
.
திருப்பல்லாண்டு
பாடிச்
சேந்தனார்
தடைப்பட்ட
தேரை
ஓடச்
செய்த
மந்திரத்
தலமும்
இதுவேயாகும்
.
தேவாரப்
பாடல்
பெற்ற
சிவபுரங்களில்
1
வது
திருக்கோயில்
திங்கள்
தொடர்ச்சி
)
இந்த
நடராசர்
கோயில்
அமைந்துள்ள
இடமானது
உலகின்
பூமத்திய
இரேகையின்
மையைப்
பகுதி
என்று
சொல்லப்படுகிறது
.
உலக
காந்த
ஈர்ப்பு
விசையின்
மையத்தில்
தான்
இந்த
சிதம்பரம்
நடராசர்
கோயில்
அமைத்திருக்கிறது
.
அமைவிடம்
:
(
கடலூர்
மாவட்டம்
-
தமிழ்நாடு
)
நாள்
திருவிழாக்களில்
நடராசப்
பெருமான்
இரவில்
இம்மண்டபத்தில்
எழுந்தருளி
மறுநாள்
காலை
பத்தர்களுக்கு
தரிசனம்
தருவார்
.
சேக்கிழார்
இங்குள்ள
ஆயிரங்கால்
மண்டபத்தில்
தான்
பெரியபுராணம்
பாடி
அரங்கேற்றினார்
.
தேவசபை
பேரம்பலம்
என்று
அழைக்கப்படுகிறது
.
இதன்
விமானம்
செம்பினால்
செய்யப்பட்டுள்ளது
.
நிருத்தசபை
நடராசப்
பெருமானின்
கொடிமரத்திற்குத்
தென்புறம்
மிகவும்
அற்புதமான
வேலைப்பாடுகளுடன்
அமைந்துள்ளது
.
ஊர்த்துவ
பெருமானின்
திருமேனி
இங்கு
உள்ளது
.
கடலூர்
மாவட்டம்
-
சென்னையில்
இருந்து
புகையிரதம்
மற்றும்
சாலை
மார்க்கமாக
சிதம்பரம்
சென்று
அடையலாம்
.
சென்னையில்
இருந்து
சுமார்
240
கி.மி.
தொலைவில்
சிதம்பரம்
இருக்கிறது
.
காவிரியின்
வடகரை
சிவத்தலங்களை
தரிசிக்க
சிதம்பரத்தை
ஒரு
நுழைவாயில்
என்று
கூட
சொல்லலாம்
.
ஆனந்த
தாண்டவம்
கோயிலில்
சிவகங்கை
தீர்த்தக்
குளத்துடன்
பரமானந்த
கூபம்
(
நடராசர்
கோயிலின்
கிழக்கில்
அமைந்துள்ளது
)
வியாக்கிரபாத
தீர்த்தம்
(
நடராசர்
கோயிலுக்கு
மேற்கில்
இளமையாக்கினார்
கோயிலிக்கு
எதிரே
அமைந்துள்ளது
)
திருவனந்தேச்சுரத்துக்கு
கோயிலில்
அமைந்துள்ளது
)
நாகச்சேரி
அனந்த
தீர்த்தம்
(
நடராசர்
கோயிலுக்கு
மேற்கிலுள்ள
(
நடராசர்
கோயிலுக்கு
வடமேற்கே
இருக்கும்
திருக்களாஞ்சேரியில்
(
அனந்தேச்சுரத்துக்கு
மேற்கில்
அமைந்துள்ளது
)
பிரம
தீர்த்தம்
கோயிலில்
அமைந்துள்ளது
)
சிவப்பிரியை
(
நடராசர்
கோயிலுக்கு
வடக்கே
உள்ள
பிரமசாமுண்டி
கோயிலின்
முன்
அமைந்துள்ளது
)
புலிமேடு
(
சிதம்பரம்
கோயிலின்
தென்
பகுதியில்
அமைந்துள்ளது
)
குய்ய
தீர்த்தம்
(
நடராசர்
கோயிலின்
வடகிழக்கே
கிள்ளைக்கு
அருகே
அமைந்துள்ளது
)
திருப்பாற்கடல்
(
சிவப்பிரியைக்கு
தென்கிழக்கில்
அமைந்துள்ளது
)
ஆகிய
தீர்த்தங்களும்
அமைந்துள்ளன
.
சித்தர்கள்
கண்டுபிடித்த
மனித
உடலின்
தத்துவத்தின்
படி
இக்கோயில்
கட்டப்பட்டுள்ளது
.
இக்கோயிலில்
இருக்கும்
21
தங்க
ஓடுகள்
ஒரு
நாளில்
மனிதன்
சுவாசிக்கும்
மூச்சின்
சரியான
எண்ணிக்கையாகும்
.
அக்கூரையில்
அடிக்கப்பட்டிருக்கும்
72
ஆணிகள்
மனித
உடலில்
ஓடும்
72
நாடி
நரம்புகளை
குறிப்பதாகும்
.
இக்கோயிலில்
இருக்கும்
9
வாயில்கள்
மனித
உடலில்
இருக்கும்
9
துவாரங்களை
குறிக்கிறது
.
“
சிவாயநம
எனும்
5
எழுத்துக்களை
குறிக்கும்
பொன்னம்பலத்தின்
5
படிகள்
குறிக்கும்
64
கலைகளை
குறிக்கும்
64
சாத்துமரங்கள்
96
தத்துவங்களை
96
சாளரங்கள்
(
சன்னல்கள்
)
நால்வேதங்கள்
ஆறு
சாத்திரங்கள்
ஐம்பூதங்களை
குறிக்கும்
வகையில்
இக்கோயிலின்
தூண்கள்
அமைக்கப்பட்டுள்ளன
.
தேவநாயனார்
என்பவர்
நடராசர்
மீது
ஒரு
சித்தாந்த
பாடலைப்
பாடி
கருவறை
முன்புள்ள
வெள்ளிப்படிகளில்
நூ
லை
வைத்தார்
.
அப்போது
படியில்
உள்ள
ஒரு
யானை
சிற்பம்
உயிர்
பெற்று
அந்த
நூலை
எடுத்து
நடராசரின்
காலடியில்
வைத்தது
.
இந்த
அதிசயம்
காரணமாக
அந்த
நூலுக்கு
'
திருக்களிற்றுப்படியார்
'
என்ற
பெயர்
ஏற்பட்டது
.
முத்து
தாண்டவர்
என்ற
புலவர்
தினமும்
சிதம்பரம்
கோயிலுக்குள்
நுழைந்ததும்
முதலில்
தன்
காதில்
எந்த
சொல்
விழுகிறதோ
அதை
வைத்து
கீர்த்தனை
இயற்றி
பாடி
நடராசரை
துதித்து
வழிப்பட்டார்
.
அவர்
பாடி
முடித்ததும்
தினமும்
அவருக்கு
நடராசர்
படிக்காசு
கொடுத்தது
ஆச்சரியமானது
.
அருமையான
சிலையை
திருவிழா
காலத்தில்
தேரில்
எடுத்து
வருகிறார்கள்
.
ஒருமுறை
நான்முகன்
யாகம்
ஒன்றை
நடத்தினார்
.
இதற்காக
தில்லைவாழ்
அந்தணர்
மூவாயிரம்
பேரையும்
சத்தியஉலகுக்கு
அழைத்தார்
.
தில்லையிலேயே
இருந்து
நடராசரின்
திருநடனத்
தைக்
காண்பதை
விட
அந்த
யாகத்தில்
எங்களுக்கு
என்ன
பலன்
கிடைத்து
விடப்போகிறது
எனக்
கூறினர்
தில்லைவாழ்
அந்தணர்
.
அப்போது
நடராசர்
யாகத்திற்கு
செல்லும்படியும்
யாகத்தின்
முடிவில்
அங்கேயே
தோன்றுவதாகவும்
வாக்களித்தார்
.
அவ்வாறு
தோன்றிய
கோலத்தை
'
இரத்னசபாபதி
'
என்கின்றனர்
.
இவரது
சிலை
நடராசர்
சிலையின்
கீழே
உள்ளது
.
இவருக்கு
தினமும்
காலையில்
பத்து
மணிக்குள்
பூசை
நடக்கும்
.
சிலையின்
முன்புறமும்
பின்புறமுமாக
இந்த
தீபாராதனையைச்
செய்வர்
.
மார்கழி
மாதங்களில்
'
திருவெம்பாவை
'
பாடப்பட்டு
சிவனுக்கு
விசேட
வழிபாடுகள்
நடக்கின்றன
.
அம்மாதத்தில்
வரும்
திருவாதிரை
தினம்
வெகு
சிறப்பாக
இங்கு
கொண்டாடப்படுகிறது
.
ஆனித்திருமஞ்சனம்
மகாசிவராத்திரி
போன்ற
விசேட
தினங்களில்
சிவபெருமானுக்கு
சிறப்பு
பூசைகள்
நடைபெறுகின்றன
.
சிதம்பர
நடராசரை
வழிபட்டால்
முத்தி
உறுதி
என்பது
சிவனடியார்களின்
கருத்தாகும்
.
மேலும்
மனதில்
எத்தகைய
கோரிக்கைகள்
மற்றும்
வேண்டுதல்களோடு
இங்கு
வந்து
சிவபெருமானை
மனமுருகி
வழிபடுவதால்
அவை
நிச்சயம்
நிறைவேறும்
என
கூறுகிறார்கள்
.
நாட்டிய
கலையில்
சாதிக்க
விரும்புபவர்கள்
அதிகம்
வந்து
வழிபடும்
கோயிலாக
சிதம்பரம்
நடராசர்
கோயில்இருக்கிறது
.
சிதம்பரம்
நடராசருக்கு
தினந்தோறும்
ஆறு
காலப்
பூசைகள்
நடைபெறுகின்றன
.
வருடத்திற்கு
ஆறு
திருமஞ்சனங்கள்
இந்து
தொன்மவியல்
கணக்கின்
படி
மனிதர்களது
ஓர்
வருடம்
என்பது
தேவர்களுக்கு
ஒரு
நாளாகும்
.
ஒரு
நாளில்
ஆறு
கால
பூசைகள்
நடைபெறுவது
போல
தேவர்கள்
செய்யும்
பூசையாக
வருடத்
திற்கு
ஆறு
திருமஞ்சன
பூசைகள்
சிதம்பரம்
கோயிலில்
நடைபெறு
கின்றன
.
நடனக்கலைகளின்
தந்தையான
சிவபெருமானின்
நடனமாடும்
தோற்றம்
நடனராசன்
எனப்படுகிறது
.
இது
மருவி
நடராசன்
எனவும்
அழைக்கப்படுகிறது
.
சிவபெருமானின்
பலவகையான
சிதம்பரம்
கோயிலில்
'
நாட்டியாஞ்சலி
'
என்ற
நாட்டிய
விழா
நடனங்களில்
இத்தலத்தில்
ஆனந்த
தாண்டவம்
நிகழ்கின்றது
.
ஒவ்வொரு
வருடமும்
நடைபெறுகிறது
.
இங்கு
உலகில்
பல்வேறு
இடங்களில்
நாட்டியம்
பயிலும்
கலைஞர்கள்
தங்களுடைய
இங்கு
வந்து
நாட்டியார்ப்பணம்
செய்வதை
ஒரு
பெருமையாக
நாட்டியத்தை
அர்ப்பணமாக
வழங்குகின்றனர்
.
கலைஞர்கள்
கருதுகின்றனர்
.
தமிழகத்திலுள்ள
கோயில்களில்
அதிகமான
நூல்களினா
லும்
பாடல்களினாலும்
போற்றப்படுகின்ற
கோயிலாக
சிதம்பரம்
நடராசர்
கோயில்
உள்ளது
.
இத்தலத்தினைப்
பற்றி
தேவாரம்
-
11
திருப்பதிகங்கள்
திருவாசகம்
-
25
திருப்பதிகங்கள்
திருக்
கோவையார்
திருமுறைக்
கண்ட
புராணம்
திருவிசைப்பா
திருபல்
லாண்டு
திருமந்திரம்
கோயில்
நான்மணிமாலை
கோயில்
திருப்பண்ணியர்
விருத்தம்
பெரியபுராணம்
சிதம்பரம்
மணிக்
கோவை
போன்ற
நாற்பத்து
மூன்று
நூல்கள்
பாடப்பட்டுள்ளன
.
திருக்கோயில்
அமைப்பு
-
சிதம்பரம்
கோயிலுக்குள்
திருமுறைகள்
உள்ளது
என்பதை
இந்த
உலகுக்கு
சொன்னவர்
பொல்லாப்
பிள்ளையார்
ஆவார்
.
எனவே
விநாயகரை
மூத்த
நாயனார்
(
திருமுறைகளை
சொன்ன
நாற்பது
ஏக்கர்
பரப்பளவில்
நான்கு
திசைக்கென
ஒரு
கோபுரமாக
நான்கு
கோபுரங்களும்
ஐந்து
சபைகளும்
உடையது
இக்கோயில்
.
இவ்வாலயத்தில்
உள்ள
கிழக்கு
கோபுரத்தில்
நூ
ற்றியெட்டு
பரதநாட்டிய
நிலைகளில்
உள்ள
சிற்பங்களை
காணலாம்
.
மேலும்
இங்கு
மூலவர்
சிலை
இருக்கும்
இடம்
கனக
சபை
என்று
அழைக்கப்படுகிறது
.
இந்த
சபை
பராந்தக
பிள்ளையார்
)
என்று
அழைக்கின்றனர்
.
சிதம்பரம்
என்றாலே
சோழ
மன்னனால்
பொற்கூரை
வேயப்பட்டது
.
அதனால்
இந்தச்
சபை
பொன்னம்பலம்
எனவும்
அழைக்கப்படுகிறது
.
அனைவரின்
நினைவிற்கு
வருவது
‘
சிதம்பர
இரகசியம்
’
என்ற
சொல்வழக்காகும்
.
இதன்
உண்மையான
பொருள்
'
சித்
'
எனும்
அறிவு
‘
அம்பரம்
’
எனும்
வெட்டவெளியில்
கலக்கும்
போது
நாம்
ஒன்றுமில்லாதவர்கள்
எனும்
வாழ்க்கை
தத்துவத்தை
விளக்குவது
தான்
சிதம்பர
ரகசியமாகும்
.
அதனால்
தான்
இக்கோயிலில்
மூலவர்
திருமுன்னில்
வெட்டவெளியை
திரையிட்டு
மறைத்து
அதற்கு
தீபாராதனை
காட்டப்பட்டு
பிறகு
திரையை
விலக்கி
சூனிய
தத்துவத்தை
பத்தர்களுக்கு
காண்பிக்கின்றனர்
.
சிற்சபை
(
சிற்றம்பலம்
)
நடராசப்
பெருமான்
திருநடனம்
புரிந்தருளும்
இடமாகும்
.
முதலாம்
ஆதித்த
சோழனுடைய
மகன்
முதல்
பராந்தக
சோழன்
இச்சிற்றம்பலத்திற்கு
பொன்
வேய்ந்தான்
என்று
திருவாலங்காட்டுச்
செப்பேடுகளும்
‘
லெய்டன்
’
நகரப்
பெரிய
செப்பேடுகளும்
கூறுகின்றன
.
கனகசபை
(
பொன்னம்பலம்
)
சிற்றம்பலத்திற்கு
முன்
அமைந்துள்ளது
.
இங்கு
படிக
இலிங்கத்திற்கு
நாள்தோறும்
ஆறு
கால
பூசை
நடைபெறுகிறது
.
இப்பொன்னம்பலத்தின்
முகட்டை
முதலாம்
ஆதித்த
சோழன்
தான்
கொங்கு
நாட்டிலிருந்து
கொண்டு
வந்து
உயர்ந்த
மாற்றுடைய
பொன்னால்
வேய்ந்தான்
என்று
தெய்வச்
சேக்கிழார்
'
இடங்கழி
நாயனார்
'
வரலாற்றில்
கூறுகின்றார்
.
தில்லைக்
கோயில்
கல்வெட்டுப்பாடலொன்றில்
சிறந்த
சிவபத்தனும்
படைத்தலைவனுமான
மணவில்
கூத்தனான
காளிங்கராயன்
என்பவன்
இப்பொன்னம்பலத்தைப்
பொன்னால்
வேய்ந்தான்
என்றும்
கூறப்படுகின்றது
.
இராசசபை
என்பது
ஆயிரங்கால்
மண்டபம்
.
ஆண்டு
நடராசரின்
சிற்பச்
சிறப்பைக்
காண
வருகின்றனர்
.
அப்படிப்பட்ட
தோறும்
ஆனி
மார்கழி
மாதங்களில்
நடைபெறும்
ஒன்பதாம்
திருக்கோயில்
பூசைகளும்
மகிமைகளும்
திருவாரூரில்
பிறந்தால்
முத்தி
காஞ்சியில்
வாழ்ந்தால்
முத்தி
காசியில்
இறந்தால்
முத்தி
உத்தரகோசமங்கை
மண்ணை
மிதித்தால்
முத்தி
திருவண்ணாமலையை
நினைத்தால்
முத்தி
உயிர்
போகும்
நேரத்தில்
நினைக்க
அருள்புரிவாய்
அருணாச்சலா
என
அப்பர்
கூறியுள்ளார்
.
இதுபோல்
வாழ்நாளில்
ஒரு
தடவையேனும்
நடராசரையும்
திருமூலநாதரையும்
தரிசித்தால்
முத்தி
கிடைத்து
விடும்
.
இத்தலத்து
நடராசரைக்
காண
உலகமே
திரண்டு
வருகிறது
.
ஏராளமான
வெளிநாட்டவர்கள்
கூட
09
தெ
சிவத்திரு
குமரேசன்
இராஜசிம்மன்
இறைவன்
இத்தலத்தில்
நடராசர்
என்ற
உருவமாகவும்
ஆகாயம்
என்ற
அருவமாகவும்
படிக
லிங்கம்
என்ற
திருமுறை
காட்டிய
விநாயகர்
பொல்லாப்
பிள்ளையார்
வல்லப
அருவுருமாகவும்
அருள்பாலிக்கிறார்
.
முக்குறுணி
விநாயகர்
கணபதி
மோகன்
கணபதி
கற்பக
விநாயகர்
நர்த்தன
விநாயகர்
திருமூல
விநாயகர்
என
பல்வேறு
விநாயகர்
திருமுன்கள்
இக்கோயிலில்
அமைந்துள்ளன
.
சிதம்பரம்
கோயிலுக்குள்
திருமுறைகள்
இருப்பதை
இங்குள்ள
பொல்லாப்
பிள்ளையாரே
கூறினார்
என்ற
சொல்
உள்ளது
.
சிதம்பரம்
ஒன்பான்
கோள்களால்
(
நவகிரகங்களால்
வழிபடப்
பட்ட
இலிங்கங்களை
உடைய
கோயிலாகும்
.
சிதம்பரம்
ஆதிசங்கரர்
எழுந்தருளச்
செய்த
சக்கர
எந்திரம்
கொண்ட
மூன்றாம்
வீதியில்
சிவகங்கை
திருக்குளத்திற்கு
மேற்கே
நடராசர்
கோயிலுக்குள்
பல்வேறு
கோயில்கள்
அமைந்துள்ளன
.
அம்பிகை
சிவகாமசுந்தரியின்
திருமுன்
ஒரு
தனிக்கோயிலாக
பிரகாரத்துடன்
அமைந்து
விளங்குகிறது
.
சிவகாம
சுந்தரி
இது
முருகன்
கோயிலாகும்
.
இக்கோயிலில்
ஆறுமுகப்
பெருமான்
கோயிலின்
வடக்கே
பாண்டிய
நாயகர்
கோயில்
அமைந்துள்ளது
.
வள்ளி
தெய்வயானை
இருபக்கமும்
நிற்க
மயிலின்
மீது
எழுந்தருளி
காட்சி
தருகிறார்
.
அருணகிரிநாதர்
இத்தலத்தில்
உள்ள
முருகப்பெருமானை
தனது
திருப்புகழில்
பாடியுள்ளார்
.
திருமஞ்சன
வழிபாடு
சிதம்பரம்
கோயிலில்
மட்டுமே
அரிய
வகை
வித்தியாசமான
தமிழ்நாட்டில்
எந்த
ஒரு
சிவாலயத்திலும்
பார்க்க
முடியாதபடி
சிவத்
திருமுன்களைப்
பார்க்க
முடியும்
.
சிதம்பரம்
நடராசரை
எல்லா
கடவுள்களும்
வந்து
வழிபட்டு
பேறு
பெற்றனர்
.
இதை
உணர்த்தும்
வகையில்
நடராசர்
கோயில்
முழுவதும்
ஏராளமான
திருமுன்கள்
உள்ளன
.
நடராசர்
கோயிலுக்குள்
தினமும்
27
இலிங்கங்களுக்கு
திருமஞ்சன
வழிபாடு
நடத்தப்படுகின்றன
.
இது
தவிர
ஏராளமான
இலிங்கங்கள்
உள்ளன
.
சிதம்பரம்
நடராசர்
கோயிலில்
உள்ள
சிவகங்கை
தீர்த்தக்கரையில்
திருத்தொண்டத்
தொகையீச்சரம்
என்ற
பெயரில்
ஒன்பது
இலிங்கங்கள்
உள்ளன
.
இந்த
இலிங்கங்களை
ஒன்பது
தொகையடியார்களாக
எண்ணி
வழிபடுகின்றனர்
.
சைவ
வைணவ
சமய
ஒற்றுமையை
பறைசாற்றும்
வகையில்
108
வைணவ
திவ்வியதேசங்களில்
ஒன்றான
திருசித்திரக்கூடம்
”
என்று
அழைக்கப்படும்
கோவிந்தராசப்
பெருமாள்
கோயில்
தில்லை
சிதம்பரம்
கோயிலின்
உள்ளே
அமைந்திருக்கிறது
.
நடராசப்
பெருமானின்
திருமுன்னுக்கு
நேர்
எதிரே
நின்றுகொண்டு
நடராசரை
வணங்கியபின்
இடதுபுறம்
திரும்பி
நின்றால்
கோவிந்தராசப்
பெருமாள்
திருமுன்
காணலாம்
.
இரண்டு
திருமுன்களும்
அருகருகே
அமைந்திருப்பது
தில்லை
கோயிலின்
சிறப்பாகும்
.
ஒட்டு
மொத்தத்தில்
சிதம்பரம்
நடராசர்
கோயில்
என்பது
சிவத்தலம்
மட்டும்
அல்ல
.
பழங்கால
விண்வெளி
ஆராய்ச்சி
கூடமாக
உலகத்தின்
தோற்றத்தை
சொல்லி
உலகத்திற்கும்
தனிப்பட்ட
மனிதருக்கும்
உள்ள
ஒற்றுமையை
விளக்கி
அறிவியலுடைய
எல்லை
ஆன்மிகம்
என்றும்
இன்னும்
பலகோடி
ஆண்டுகளுக்கு
பலருடைய
புருவத்தை
உயர்த்தப்
போகிறது
என்றும்
கூறலாம்
.
சிவத்திரு.குமரேசன்
இராஜசிம்மன்
உதவிப்
பேராசிரியர்
SRM
கலை
மற்றும்
அறிவியல்
கல்லூரி
919003296221
-easanaithedi.in
.