தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12
WOW
ANTERIN
தென்னாடு
செந்தமிழாகம சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org
மானிடப்பிறப்பின் சிறப்பு
உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே
என்ற திருஞானசம்பந்தர் சுவாமி அவர்களின்
பாடலின் படி, 1.19x10-7 நிகழ்தகவில் தான்
மனிதராக பிறக்கிறோம். இந்த மனிதப்
பிறப்பென்பது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு
டன் கூடிய அருமையான இறைவனின் படைப்
பாகும். இந்த ஆறாம் அறிவினை பயன்படுத்தி
நிலையான இன்பம் (பேரின்பம்), நிலையில்லாத
இன்பம் (சிற்றின்பம்) போன்றவற்றினை
பிரித்தறிந்து பேரின்பப்பெருவாழ்வினை அடையும்
வழியினை கடைபிடித்து இவ்வையகத்தில்
வாழ்வாங்கு வாழ்ந்து மீண்டும் பிறப்பில்லா
பெருவாழ்வினை அடைவதே பிறவிப்பயனாகும்.
இதனையே வள்ளுவரும்
அத்துடன் ஆண்டுபிறைநாளாக அல்லது
ஆண்டுத்திதியாக மற்றும் திங்கள் (மாத)
பிறைநாளில் அல்லது திதியில் தென்புலத்தார்
வழிபாடு செய்ய முடியாதவர்கள், பலவருடங்களாக
செய்யாமல் விட்டவர்களுக்கு ஒரு சிறப்பான
செய்தி. கவலையைவிட்டு கன்னி நல்லோரை
புரட்டாசி மாதம் வருகின்ற மறைமதிப் பிறைநாள்
(புரட்டாசி அமாவாசை தினத்தன்று இந்த
வழிபாட்டினை செய்யலாம். முன்னர் குறிப்பிட்டது
போல கதிரவனின் தென்புலப்பயணம்
தூய்மைப்படுத்துவதற்கானது (ஒடுக்க காலம்),
ஆகவே இந்த மறைமதிப் பிறைநாள் மேலும்
சிறப்பு பெறுகிறது. அத்துடன் இந்தக்
காலப்பகுதியில் எம்முன்னோர்கள் பூமிக்கு வந்து
எமது வழிப்பாட்டினை மற்றும் படையலை
ஒருவர் இல்லறத்தில் வாழ்ந்துக்கொண்டு
இருக்கும் பொழுது அவரால் தெய்வீக நிலையை
அடைய முடியுமா என்ற கேள்விக்கு வள்ளுவர் ஏற்கின்றனர் என்றும் கருதப்படுகிறது. அதற்கும்
அழகாகப் பதிலளித்துள்ளார் இந்தக்குறளில்.
ஒருவர் இல்லற வாழ்க்கையில் வாழ்வதற்கான
அடிப்படை நெறிகளை கடைப்பற்றி நெறி தவறாது
வாழ்ந்தால், அதாவது தமிழ் வேதங்களாகிய
அறம், பொருள், இன்பம், வீடு என்ற
அடிப்படையில் அறவழி நின்று பொருளீட்டி
இன்பமாக வாழ்ந்து வீடுபெறுதல் என்ற வாழ்க்கை
முறையினை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர்
வானுறையும் தெய்வத்துக்கு நிகராக வைக்கப்படுவர்
என்பது பொருள்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
அவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து வானுறைந்த
வர்களுக்கு அவர்களின் திதியில் அல்லது பொதுத்
திதியாகிய புரட்டாசி மறைமதியில் விரதமிருந்து
படையலிட்டு மற்றவர்களுக்கும் தானம் மற்றும்
உணவளித்து எங்கள் வாழ்வினை வளப்படுத்திக்
கொள்வோம்.
மறைமதி (அமாவாசை) தினத்தில் தென் புலத்தார் வழிபாடு
மற்றும் பேரொடுக்கம் (மகாலய அமாவாசை)
வருடத்தில் சுறவத்திங்கள் மறைமதிப் பிறைநாள்
(தை அமாவாசை) மற்றும் கடகத்திங்கள் மறை
கோவிட் தீநுண்மிப் பரவல் காலத்தில்
சிவப்பேறு அடைந்தவர்களுக்குரிய வழிபாடு
|
கோவிட் தீநுண்மிப்
பரவல் மற்றும் பயணத்தடை
காலத்தில் இறந்தவர்களுக்கு
இறுதிச் சடங்குகள் செய்ய
இயலாதவர்கள் வீட்டில்
இருந்தே வழிபட்டு, இறந்த
வர்களின் உயிருக்கு ஈடேற்
வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள் 4ம் நாள் (20-09-2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739
சிவத்திரு.சி.தனபாலாவிற்கு
70 ஆவது அகவை வாழ்த்து
நீத்தார் கடன் செய்யச் சிறந்த திதி நாள் பேரொடுக்க மறைமதி (மகாலயம்)
இம்முறை புரட்டாசி 20 (அக் 6 2021) புதன்கிழமை அன்று நோற்கப்படும்
மதிப் பிறைநாள் (ஆடி அமாவாசை) முக்கியமான
நாட்களாகும். இத்தினத்தில் விரதமிருந்து, நீர்
நிலைகளில் அல்லது கிணற்றில் நீராடி இறந்த
வர்களுக்கு வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.
அத்துடன் எள்ளுடன் தர்ப்பை புல் சேர்த்து, நீர்
இறைத்து, பிண்டம் வைக்கக்கூடியவர்கள் பிண்டம்
வைத்து வழிபாடு செய்யலாம். (அண்டத்தில்
இருப்பது பிண்டத்தில் இருக்கும் என்பார்
கள்).
றம் கொடுக்கும் செந்தமிழ் Fartet, wur உள்ளார் அனைவு தெ
ஆகம திருமுறை வழிகளை
தென்னாடு சிவமடம் வெளியிட்டிருக்கிறது.
அத்துடன் அவர்களின் அடுத்த திதிநாள் வரைக்கும்
ஓதவேண்டிய மற்றும் வழிபாடு ஆற்ற வேண்டிய
முறைமைகளையும் இங்கே உள்ளடக்கி இருக்
கிறோம்.
பக் 5.
மேலாக அவர்களுக்கு அருளாட்டும் வகையில்
நாங்கள் வழிபாடுகள், சிவபூசை, சிவமங்கல
நீராட்டு, சிவப்பெருவேள்வி, அடியாருக்கு
அமுது, மற்றைய உயிரினங்களுக்கு உணவு,
பசுவுக்கு உணவு, காக்கைக்கு உணவு படைத்
தல் போன்றவற்றினை செய்து பலன்களை
பெறலாம்.
இந்நாளில் அனைவரும் விரதமிருந்து சிவனை
வழிபட்டு, எங்கள் முன்னோர்களையும் வணங்கி
அவர்களின் அருளாசிகளைப் பெற்று வையத்தில்
வாழ்வாங்கு வாழ வழிசமைப்போம். பெற்றோரின்
அல்லது உறவினர்களின் திதி தெரியாதவர்களும்
இந்நாளில் விரதமிருந்து பிதிர்க் குற்றங்
களில் (பித்துரு தோஷம்) இருந்து விடுதலை
பெறலாம்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
நந்திக்கொடி சைவக்கொடி
கோவிட் தீநுண்மிப் பரவலினால்
சிவப்பேறு
அடைந்தவர்களுக்கு
பேரொடுக்கம் (மகாலய அமாவாசை) அன்று
தென்புலத்தார் வழிபாடு
SRI KANAGAT
GRANT
JAF
பவானி கூடுதுறை
சர்க்கைக்
பல்க
மாமகம் - கும்பகோணம்
RS
NU
திருக்கேதீச்சரம் - பாலாவித் தீர்த்தம்
Ju
HINDU TEM
UDENTS
ழ்பிக்
உதன்
தென்னாடு தெய்வத்தமிழ் திங்கள்
இதழின் ஓர் ஆண்டு நிறைது இன்று
திருமூல நாயனாரால் சிவபூமி என்று
போற்றப்படும் இலங்கையின் வடபால்
யாழ்ப்பாணம் கொக்குவில் பதியில்
எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மனோன்
மணி அம்பாள் உடனுறை ஐம்பூதநாதர்
திருக்கோயில் மற்றும் செந்தமிழ் ஆகம
சிவமடத்தின், முதல் தெய்வத்தமிழ்த்
திங்கள் இதழ் இம்முறை பன்னிரெண்டா
வது இதழாக வெளிவருகிறது. கடந்த
ஒரு ஆண்டு காலமாக கோவிட் தீநுண்மி
காலப்பகுதியிலும் இடைவிடாது இலவச
கோவிட் தீநுண்மிப் பரவலினால் சிவப்பேறு
அடைந்தவர்களுக்கு, அவர்களின் உயிர் சிவபரம்பொருளின்
பாதங்களில் நிலைபெறுவதற்கு அருளாசி வேண்டி பேரொடுக்க
(மகாலய அமாவாசை) மறைமதிப் பிறைகளான புரட்டாசி
20 (அக் 6 2021) அன்று தென்னாடு ஐம்பூதநாதருக்கு சிறப்பு
திருமஞ்சனம் மற்றும் பூசை வழிபாடுகள் இடம்பெறும். அதனை
தொடர்ந்து அவர்களின் பெயரில் முத்திபேற்று செந்தமிழ்
அர்ச்சனை நடைபெறும். அத்துடன் அவர்களுக்கு முத்திப் | இதழாக வெளிவர இறையருள் கூட்டியிருந்தது. ஒத்துழைப்பு
பேறு வேண்டித் சிவத்திரு. நவரத்தினம் பரந்தாமன் குழுவினரின் | வழங்கிய மற்றும் இவ்விதழினை வாசித்துப் பயன்பெற்ற அனைத்து
திருமுறை விண்ணப்பம் இடம்பெறும்.
சிவனடியார்களுக்கும் நன்றிகள்.
WOW
ANTERIN
தென்னாடு
செந்தமிழாகம
சிவமடம்
.
கொக்குவில்
யாழ்ப்பாணம்
.
www.thennadu.org
மானிடப்பிறப்பின்
சிறப்பு
உரைசேரு
மெண்பத்து
நான்குநூ
றாயிரமாம்
யோனிபேதம்
நிரைசேரப்
படைத்தவற்றி
னுயிர்க்குயிரா
யங்கங்கே
நின்றான்கோயில்
வரைசேரு
முகின்முழவ
மயில்கள்பல
நடமாட
வண்டுபாட
விரைசேர்பொன்
னிதழிதர
மென்காந்தள்
கையேற்கு
மிழலையாமே
என்ற
திருஞானசம்பந்தர்
சுவாமி
அவர்களின்
பாடலின்
படி
1.19x10-7
நிகழ்தகவில்
தான்
மனிதராக
பிறக்கிறோம்
.
இந்த
மனிதப்
பிறப்பென்பது
ஆறாவது
அறிவாகிய
பகுத்தறிவு
டன்
கூடிய
அருமையான
இறைவனின்
படைப்
பாகும்
.
இந்த
ஆறாம்
அறிவினை
பயன்படுத்தி
நிலையான
இன்பம்
(
பேரின்பம்
)
நிலையில்லாத
இன்பம்
(
சிற்றின்பம்
)
போன்றவற்றினை
பிரித்தறிந்து
பேரின்பப்பெருவாழ்வினை
அடையும்
வழியினை
கடைபிடித்து
இவ்வையகத்தில்
வாழ்வாங்கு
வாழ்ந்து
மீண்டும்
பிறப்பில்லா
பெருவாழ்வினை
அடைவதே
பிறவிப்பயனாகும்
.
இதனையே
வள்ளுவரும்
அத்துடன்
ஆண்டுபிறைநாளாக
அல்லது
ஆண்டுத்திதியாக
மற்றும்
திங்கள்
(
மாத
)
பிறைநாளில்
அல்லது
திதியில்
தென்புலத்தார்
வழிபாடு
செய்ய
முடியாதவர்கள்
பலவருடங்களாக
செய்யாமல்
விட்டவர்களுக்கு
ஒரு
சிறப்பான
செய்தி
.
கவலையைவிட்டு
கன்னி
நல்லோரை
புரட்டாசி
மாதம்
வருகின்ற
மறைமதிப்
பிறைநாள்
(
புரட்டாசி
அமாவாசை
தினத்தன்று
இந்த
வழிபாட்டினை
செய்யலாம்
.
முன்னர்
குறிப்பிட்டது
போல
கதிரவனின்
தென்புலப்பயணம்
தூய்மைப்படுத்துவதற்கானது
(
ஒடுக்க
காலம்
)
ஆகவே
இந்த
மறைமதிப்
பிறைநாள்
மேலும்
சிறப்பு
பெறுகிறது
.
அத்துடன்
இந்தக்
காலப்பகுதியில்
எம்முன்னோர்கள்
பூமிக்கு
வந்து
எமது
வழிப்பாட்டினை
மற்றும்
படையலை
ஒருவர்
இல்லறத்தில்
வாழ்ந்துக்கொண்டு
இருக்கும்
பொழுது
அவரால்
தெய்வீக
நிலையை
அடைய
முடியுமா
என்ற
கேள்விக்கு
வள்ளுவர்
ஏற்கின்றனர்
என்றும்
கருதப்படுகிறது
.
அதற்கும்
அழகாகப்
பதிலளித்துள்ளார்
இந்தக்குறளில்
.
ஒருவர்
இல்லற
வாழ்க்கையில்
வாழ்வதற்கான
அடிப்படை
நெறிகளை
கடைப்பற்றி
நெறி
தவறாது
வாழ்ந்தால்
அதாவது
தமிழ்
வேதங்களாகிய
அறம்
பொருள்
இன்பம்
வீடு
என்ற
அடிப்படையில்
அறவழி
நின்று
பொருளீட்டி
இன்பமாக
வாழ்ந்து
வீடுபெறுதல்
என்ற
வாழ்க்கை
முறையினை
கடைப்பிடித்து
வாழ்ந்தால்
அவர்
வானுறையும்
தெய்வத்துக்கு
நிகராக
வைக்கப்படுவர்
என்பது
பொருள்
.
வையத்துள்
வாழ்வாங்கு
வாழ்பவன்
வான்உறையும்
தெய்வத்துள்
வைக்கப்படும்
அவ்வாறு
வாழ்வாங்கு
வாழ்ந்து
வானுறைந்த
வர்களுக்கு
அவர்களின்
திதியில்
அல்லது
பொதுத்
திதியாகிய
புரட்டாசி
மறைமதியில்
விரதமிருந்து
படையலிட்டு
மற்றவர்களுக்கும்
தானம்
மற்றும்
உணவளித்து
எங்கள்
வாழ்வினை
வளப்படுத்திக்
கொள்வோம்
.
மறைமதி
(
அமாவாசை
)
தினத்தில்
தென்
புலத்தார்
வழிபாடு
மற்றும்
பேரொடுக்கம்
(
மகாலய
அமாவாசை
)
வருடத்தில்
சுறவத்திங்கள்
மறைமதிப்
பிறைநாள்
(
தை
அமாவாசை
)
மற்றும்
கடகத்திங்கள்
மறை
கோவிட்
தீநுண்மிப்
பரவல்
காலத்தில்
சிவப்பேறு
அடைந்தவர்களுக்குரிய
வழிபாடு
|
கோவிட்
தீநுண்மிப்
பரவல்
மற்றும்
பயணத்தடை
காலத்தில்
இறந்தவர்களுக்கு
இறுதிச்
சடங்குகள்
செய்ய
இயலாதவர்கள்
வீட்டில்
இருந்தே
வழிபட்டு
இறந்த
வர்களின்
உயிருக்கு
ஈடேற்
வள்ளுவர்
ஆண்டு
2052
கீழறை
ஆண்டு
கன்னி
நல்லோரை
புரட்டாசித்
திங்கள்
4
ம்
நாள்
(
20-09-2021
)
நிறைமதி
வெளியீடு
+94
21
221
2739
சிவத்திரு.சி.தனபாலாவிற்கு
70
ஆவது
அகவை
வாழ்த்து
நீத்தார்
கடன்
செய்யச்
சிறந்த
திதி
நாள்
பேரொடுக்க
மறைமதி
(
மகாலயம்
)
இம்முறை
புரட்டாசி
20
(
அக்
6
2021
)
புதன்கிழமை
அன்று
நோற்கப்படும்
மதிப்
பிறைநாள்
(
ஆடி
அமாவாசை
)
முக்கியமான
நாட்களாகும்
.
இத்தினத்தில்
விரதமிருந்து
நீர்
நிலைகளில்
அல்லது
கிணற்றில்
நீராடி
இறந்த
வர்களுக்கு
வழிபாடு
செய்வது
சிறப்பானதாகும்
.
அத்துடன்
எள்ளுடன்
தர்ப்பை
புல்
சேர்த்து
நீர்
இறைத்து
பிண்டம்
வைக்கக்கூடியவர்கள்
பிண்டம்
வைத்து
வழிபாடு
செய்யலாம்
.
(
அண்டத்தில்
இருப்பது
பிண்டத்தில்
இருக்கும்
என்பார்
கள்
)
.
றம்
கொடுக்கும்
செந்தமிழ்
Fartet
wur
உள்ளார்
அனைவு
தெ
ஆகம
திருமுறை
வழிகளை
தென்னாடு
சிவமடம்
வெளியிட்டிருக்கிறது
.
அத்துடன்
அவர்களின்
அடுத்த
திதிநாள்
வரைக்கும்
ஓதவேண்டிய
மற்றும்
வழிபாடு
ஆற்ற
வேண்டிய
முறைமைகளையும்
இங்கே
உள்ளடக்கி
இருக்
கிறோம்
.
பக்
5
.
மேலாக
அவர்களுக்கு
அருளாட்டும்
வகையில்
நாங்கள்
வழிபாடுகள்
சிவபூசை
சிவமங்கல
நீராட்டு
சிவப்பெருவேள்வி
அடியாருக்கு
அமுது
மற்றைய
உயிரினங்களுக்கு
உணவு
பசுவுக்கு
உணவு
காக்கைக்கு
உணவு
படைத்
தல்
போன்றவற்றினை
செய்து
பலன்களை
பெறலாம்
.
இந்நாளில்
அனைவரும்
விரதமிருந்து
சிவனை
வழிபட்டு
எங்கள்
முன்னோர்களையும்
வணங்கி
அவர்களின்
அருளாசிகளைப்
பெற்று
வையத்தில்
வாழ்வாங்கு
வாழ
வழிசமைப்போம்
.
பெற்றோரின்
அல்லது
உறவினர்களின்
திதி
தெரியாதவர்களும்
இந்நாளில்
விரதமிருந்து
பிதிர்க்
குற்றங்
களில்
(
பித்துரு
தோஷம்
)
இருந்து
விடுதலை
பெறலாம்
.
மேன்மைகொள்
சைவநீதி
விளங்குக
உலகமெல்லாம்
.
தென்னாடுடைய
சிவனே
போற்றி
எந்நாட்டவர்க்கும்
இறைவா
போற்றி
நந்திக்கொடி
சைவக்கொடி
கோவிட்
தீநுண்மிப்
பரவலினால்
சிவப்பேறு
அடைந்தவர்களுக்கு
பேரொடுக்கம்
(
மகாலய
அமாவாசை
)
அன்று
தென்புலத்தார்
வழிபாடு
SRI
KANAGAT
GRANT
JAF
பவானி
கூடுதுறை
சர்க்கைக்
பல்க
மாமகம்
-
கும்பகோணம்
RS
NU
திருக்கேதீச்சரம்
-
பாலாவித்
தீர்த்தம்
Ju
HINDU
TEM
UDENTS
ழ்பிக்
உதன்
தென்னாடு
தெய்வத்தமிழ்
திங்கள்
இதழின்
ஓர்
ஆண்டு
நிறைது
இன்று
திருமூல
நாயனாரால்
சிவபூமி
என்று
போற்றப்படும்
இலங்கையின்
வடபால்
யாழ்ப்பாணம்
கொக்குவில்
பதியில்
எழுந்தருளியிருக்கும்
அருள்மிகு
மனோன்
மணி
அம்பாள்
உடனுறை
ஐம்பூதநாதர்
திருக்கோயில்
மற்றும்
செந்தமிழ்
ஆகம
சிவமடத்தின்
முதல்
தெய்வத்தமிழ்த்
திங்கள்
இதழ்
இம்முறை
பன்னிரெண்டா
வது
இதழாக
வெளிவருகிறது
.
கடந்த
ஒரு
ஆண்டு
காலமாக
கோவிட்
தீநுண்மி
காலப்பகுதியிலும்
இடைவிடாது
இலவச
கோவிட்
தீநுண்மிப்
பரவலினால்
சிவப்பேறு
அடைந்தவர்களுக்கு
அவர்களின்
உயிர்
சிவபரம்பொருளின்
பாதங்களில்
நிலைபெறுவதற்கு
அருளாசி
வேண்டி
பேரொடுக்க
(
மகாலய
அமாவாசை
)
மறைமதிப்
பிறைகளான
புரட்டாசி
20
(
அக்
6
2021
)
அன்று
தென்னாடு
ஐம்பூதநாதருக்கு
சிறப்பு
திருமஞ்சனம்
மற்றும்
பூசை
வழிபாடுகள்
இடம்பெறும்
.
அதனை
தொடர்ந்து
அவர்களின்
பெயரில்
முத்திபேற்று
செந்தமிழ்
அர்ச்சனை
நடைபெறும்
.
அத்துடன்
அவர்களுக்கு
முத்திப்
|
இதழாக
வெளிவர
இறையருள்
கூட்டியிருந்தது
.
ஒத்துழைப்பு
பேறு
வேண்டித்
சிவத்திரு
.
நவரத்தினம்
பரந்தாமன்
குழுவினரின்
|
வழங்கிய
மற்றும்
இவ்விதழினை
வாசித்துப்
பயன்பெற்ற
அனைத்து
திருமுறை
விண்ணப்பம்
இடம்பெறும்
.
சிவனடியார்களுக்கும்
நன்றிகள்
.