தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12
தென்னாடு
கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021
புலம்பெயர் சூழலிலே சைவசமயம் எதிர்கொள்கின்ற
சவால்களும் வாய்ப்புக்களும்
எனப் போற்றப்படுகின்றன. அதிலேயும் கூட, அதிகமாக
வீரம் வெளிப்பட்டதனால், அதிகை வீரட்டானம் என்பதாக
திருவதிகை வீரட்டானம் விதந்து போற்றப்படுகின்றது.
அங்கே கோயிலின் கீழ்பகுதி கல்லாலே அமைக்கப்பட்டி
ருக்கின்றது. மேற்பகுதி செங்கல்லினாலே அமைக்கப்பட்
டுள்ளது. அத்துடன் சுதை வேலைப்பாட்டையும் கொண்டி
கலைகளாகும். அத்தகையவற்றிலே நியூசிலாந்து ருக்கின்றது. பல்லவன் பரமேசுவரன் காலத்தில் இக்கோயில்
கட்டிடக்கலை நேரடியான பயனைத்
சிற்சபேசன்
கட்டப்பட்டதாகும். அதனுடைய கட்டிடக்கலையின்
கலைநயம் கண்கொள்ளாக் காட்சியாகும். நிருபதுங்கன்
காலத்தில் மேலதிக திருப்பணிகள் நடைபெற்றன.
தருவதாகும். ஒருமக்கள் குழுவின் நாகரீக
வளர்ச்சியையும், வரலாற்றுப்
பரிமாணங்களையும் கட் டிடக்கலையே
வெளிப்படுத்துகின்றது. அத்தகைய கட்டிடங்கள் சமூகத்
தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அமைதல்வேண்டும்.
கட்டிட நிர்மாணத்திற்கு பயன்படுகின்ற பொருள்கள்
உறுதியாக அமைதல் வேண்டும். கட்டிடங்களுக்குப்
பொருத்தமாகவும், நீடித்து நிற்பவையாகவும் இருக்க
வேண்டும். கூடவே, கட்டிடம் பார்வைக்கு அழகனுபவத்தால்
இனிமையை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைதல்
வேண்டும்.
திருஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனக்காட்சியளித்த
தலமே திருவதிகை வீரட்டானமாகும். திருநாவுக்கரசரின்
தமக்கை திலகவதியார் இத்தலத்திலேயே சரியைத்
தொண்டாற்றினார். தம்பியாகிய மருள்நீக்கியாரை
முற்பகுதிச்சுருக்கம்: சிவனை முழுமுதல் கடவுளாகக்
கொண்ட வழிபாட்டு முறையே சைவசமயம் என்பதை
"தென்னாடுடைய சிவனே போற்றி" என்னும் மாணிக்கவாசகரின்
வரிகளை மேற்கோள்காட்டி வியாக்கியானம் செய்யப்பட்டது.
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” என்னும்
திருமந்திரப்பாடலை ஆதாரமாக்கி சைவசமயம் ஒரு
வாழ்க்கைமுறை என்பது பதியப்பட்டது. புலம்பெயர்சூழலிலே
சைவசமயம் எதிர்கொள்கின்ற சவால்களையும்
வாய்ப்புக்களையும் வெளிக்கொணரவேண்டியதன் நோக்கம்
வரையறுக்கப்பட்டது. அந்நியப் படையெடுப்புக்கள்,
களப்பிரர்கள், பல்லவர்கள் போன்றோரின் வருகை, சமணம்-
பௌத்தம் போன்ற பிறசமயப்பரவல், பத்தி இயக்கம்,
கட்டிடக்கலையில் ஏற்பட்ட திருப்புமுனை என்பவை
ஆராயப்பட்டன.
(சென்ற திங்கள் தொடர்ச்சி)
புலம்பெயர்சூழலிலே சைவசமயம் எதிர்கொள்கின்ற
சவால்களையும் வாய்ப்புக்களையும் ஆராய்வதற்கான
தேடலிலே கடந்தகாலங்களைப் பார்த்து வருகின்றோம்.
அந்தவகையிலே, பத்தி இயக்கத்தையொட்டிய காலப்
பகுதியை விரிவாகப் பார்ப்போம்.
அந்நியப் படையெடுப்புக்களைத் தொடர்ந்து சமணம்,
பௌத்தம் உள்ளிட்ட சமயங்கள் எழுச்சியடைந்தன.
படிமானம் செய்து கட்டிடமாகக்
கட்டுகின்ற மரபாகியது.
கவின்கலைகளே இனிமையான
அனுபவத்தை ஏற்படுத்துவனவாகும்.
அதிலே, ஓவியம், சிற்பம், கட்டிடம்,
நடனம், நாடகம் என்பவை காட்சிக்
சைவசமயத்தில் குடைக்கோயில் அமைக்கும் மரபை
மகேந்திரபல்லவன் அறிமுகப்படுத்தினான். அந்தவகையிலே,
சைவசமயத்தில் குடைக்கோயில் அமைப்பதில் பல்லவமன்னர்
முன்னோடியானார்கள். அதுவே, காலபோக்கில் கற்களைப்
சைவப்பாரம்பரியத்தின் கட்டிடக்கலை மரபிலே மண்,
மரம், செங்கல், சுண்ணாம்பு போன்ற மூலப்பொருட்களே
பயன்படுத்தப்பட்டன. அவை காலத்தைக் கடந்துநிற்கும்
வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. அதனாலேயே,
சங்ககாலத்திலும், சங்கமருவியகாலத்திலும் உருவாகிய
கட்டிடங்கள் காலத்தைக் கடந்து நிற்கவில்லை.
பாறைகளைக் குடைந்து குடைக்கோயில் அமைப்பது
சமணமரபாகும். அஃது காலத்தைக் கடந்து நிற்கும் வல்லமை
கொண்டதாகும். அதுவே கல்லைக் குடைந்து
சைவக்கோயிலமைக்கும் மரபுக்கு வழிவகுத்தது.
காலப்போக்கில் கருங்கற்களைப் படிமானம் செய்து
கட்டிடங்களை அமைக்கும் மரபாகியது.
நல்வழிப்படுத்துமாறு இறைவனை இறைஞ்சினார். “சூலை
தந்து ஆட்கொள்வோம்" என்று இறைவன் கனவில்
தோன்றியருளினார். அப்போது அப்பர் சுவாமிகள்
சமணமடத்தில் தங்கியிருந்தார். சூலைநோயினால் துடித்தார்.
சமணரால் குணமாக்கமுடியவில்லை. அதனால், சமண
மடமிருந்த பாடலிபுத்திரத்திலிருந்து (திருப்பாதிரிப்புலியூர்)
புறப்பட்டார். திருவதிகை வீரட்டானம் வந்துசேர்ந்தார்.
சிவனை மனமுருகி வணங்கினார். “இரவும்பகலும் பிரியாது
வணங்குவன்" என்னும் வரிகளைக்கொண்ட தேவாரத்தைப்
பாடி சூலைநோய் நீங்கப் பெற்றார்.
பெரும் கற்பாறைகளைக் குடைந்து ஒற்றைக்கல்
கோயில்களைப் பல்லவர் அமைத்தனர். பல்லவர்களின்
கட்டிடக்கலைப் பாணியை மேன்மேலும் வளர்த்ததிலே
சோழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன்,
பாண்டியர், சேரர், முத்தரையர், அதியமான், கீழைச்சாளுக்
திருக்கழுக்குன்றத்திலே வேதகிரிமலையில் உச்சிக்கோயில்
மகேந்திரபல்லவன் என்னும் சமணசமயத்தைச் சேர்ந்த உள்ளது. மலைக்கோயிலிலிருந்து கீழிறங்கி வருகின்ற கியர் எனப் பல்வேறு மன்னர்களும் பல்லவர் கட்டிடக்
மன்னனே திருநாவுக்கரசுநாயனாரை துன்புறுத்தினான்.
விடம்கலந்த உணவைக் கொடுத்தனர். மதம்பிடித்த
யானையை ஏவினர். கல்லிலே கட்டிக் கடலிலே விட்டனர்.
சுண்ணாம்பு அறையில் அடைத்தனர். "மாசில் வீணையும்
மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும், மூசு
வண்டறை பொய்கையும் போன்றதே, ஈசன் எந்தை இணையடி
நீழலே" என்று பாடிய திருநாவுக்கரசரின் மனவுறுதி மன்னனை
அச்சுறுத்தியது.
வழியிலே, மலைநடுவில் கிழக்குத் திசைநோக்கியதாக,
மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட மண்டகப்பட்டுக்
கோயில் உள்ளதாகும். அங்கே அரி, அரண், அயன் ஆகிய
மும்மூர்த்திகளுமே தனித்தனிக் கருவறைகளிலே எழுந்தருளப்
பட்டுள்ளனர். சமணமரபிலே மலைப்பாறைகளைக் குடைந்து
உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில் வகையில்,
சைவசமயத்திலான முன்னோடி மண்டகப்பட்டுக்
கோயிலாகும்.
கலையின் கூறுகளை உள்வாங்கி கோயில்கள் அமைத்தனர்.
அந்தவகையிலே, கலைநுட்பத்துடன் காலத்தைக் கடந்து
நிற்கும் வகையில் அமைக்கப்பட்ட கோயில்களே, தமிழ்
பண்பாட்டின் முக்கிய கூறுகளாகின. தஞ்சைப் பெரியகோயில்,
இராமேசுவரம், சிதம்பரம் நடராசர் கோயில், பழனி
தண்டாயுதபாணி மலைக்கோயில், திருவில்லிபுத்தூர்,
திருவரங்கம் (ஸ்ரீங்கம்), திருவீழிமிழலை, திருமுல்லைவாயில்
மாசிலாமணீசுவரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர்
கோயில் எனப் பண்பாட்டுச் சான்றுகள் பரந்துவிரிந்த
நிலப்பரப்பிலே காணப்படுகின்றன.
இத்தகைய காலகட்டத்திலே பத்தி இயக்கத்தின் வளர்ச்சி
இவ்வாறாக, சைவசமயத்தின் கட்டிட மரபில்
பெறுமதியான மாற்றம் ஏற்பட்டமைக்கு பல்லவக்
கட்டிடக்கலை முக்கிய பங்களித்திருக்கின்றது.
படையெடுப்பின் மூலம் மண்ணைப் பிடிக்க வந்தவர்கள்.
மண்ணின் மரபுகளை மாற்ற முனைந்தனர். சமணம், பௌத்தம்
எனப் பிறசமயங்களைப் பரப்பினர். சைவசமயத்தை
அழித்துவிட்டதான தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தினர்.
ஆனால் அஃது கானல் நீராகியது.
சைவசமயத்திலே, பல்லவர்களின் கட்டிடக்கலை பரவிய
காலகட்டத்தில் இரண்டு வகையான கோயில்கள் உருவாகின.
ஒன்று,சமணமரபின் தழுவலாக மலையைக் குடைந்து
அமைக்கப்பட்ட குடைக்கோயிலாகும். மற்றையது,
மலைக்கோயில் பாணியில் கல்லைக் குடைந்து கட்டப்பட்ட
கோயிலாகும்.
பல்லவர்கள் அமைத்த குடைக்கோயில் தமிழகத்தில்
பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அவற்றிலே
பல்லாவரம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம்,
சிங்கப்பெருமாள் கோயில், அரகண்டநல்லூர்,
திருச்சிராப்பள்ளி, சித்தன்னவாசல், திருமெய்யம் உள்ளிட்ட
இடங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
காஞ்சிபுரத்திற்கு அருகே 'கூரம்' என்னும் ஊரிலே
பரவலான கவனத்தைப் பெற்றது. சமணமும் பௌத்தமும் முதலாம் பரமேசுவரன் காலத்திலே சைவக்கோயில்
அமைக்கப்பட்டது. அதுவே பல்லவர் காலத்துக் கட்டிடக்
கலையில் பழமையானது என்று சொல்லப்படுகின்றது.
அதனுடைய கீழ்ப்பகுதி மட்டுமே தற்போது
எஞ்சியுள்ளதாகும். பரமேசுவரனின் மகனான இராசசிம்மன்
காலத்திலேயே கட்டுமானக் கோயில்கள் தோன்றின.
துறவைப் போதித்தன. அதனால், இல்லறவாழ்வுக்கு
சைவசமயம் வழங்கிய முக்கியத்துவம் கவனத்தைப் பெற்றது.
சைவசமயம் துறவிகளுக்கு மட்டும் உரியதல்ல என்பதுவும்,
வாழ்வியல் இன்பங்களுக்கு சைவசமயம் வழங்கிய
முன்னுரிமையும் பிரமிப்பை ஏற்படுத்தின. சைவசமயத்தில்
காணப்பட்ட தனிமனிதசுயாதீனம் அனைத்திற்கும் சிகரம்
வைத்தாற் போலாகியது. அந்தவகையிலே, சைவசமயம்
ஒரு மதமல்ல. அஃது ஒரு வாழ்க்கைமுறை என்பதை மதம்
மாறியவர்கள் கூட உணரத்தொடங்கினர். அதனால்
சைவசமயத்தை தழுவுவோர் அதிகரித்தனர்.
பாசுபதம், காபாலிகம், காளாமுகம் உள்ளிட்ட
சைவசமயத்தின் உட்பிரிவுகளில் சமணருக்கு ஏற்கெனவே
ஈடுபாடு காணப்பட்டது. பத்தி இயக்கத்தின் எழுச்சியினால்
பல்லவமன்னர்களும் ஈர்க்கப்பட்டனர். சைவசமயத்தைத்
தழுவினர். அப்பர் சுவாமிகளுக்கு சொல்லொணாத் துன்பங்
களை ஏற்படுத்திய மகேந்திர பல்லவனும் சைவசமயத்தைத்
தழுவினான். அந்நியர் வருகை, பிறசமயப்பரவல் எனச்
சைவசமயம் எதிர்கொண்ட சாவல்களிலிருந்து வாய்ப்புக்கள்
உருவாகின. சைவப்பாரம்பரியத்தின் கட்டிடக்கலையில்
மறுமலர்ச்சி ஏற்பட்டது.
11
கற்களைக் கடைந்து கட்டப்பட்ட கோயில்களில்
குறிப்பிட்டுச் சொல்லப்படுவது திருவதிகை வீரட்டானத்துச்
சிவன் கோயிலாகும். தென்னாடுடைய சிவனாரின் வீரம்
வெளிப்பட்ட எட்டுத் திருத்தலங்களே “எண் வீரட்டானம்”
தெ
பாகம்
2
அழிந்துபோவதற்கு சைவசமயம் ஒரு மதமல்லவே.
அடியும் முடியும் காணமுடியாதவனை “தென்னாடுடைய
சிவனே போற்றி” என்று வணங்கும் மரபல்லவா. "கொல்லான்
புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்”
என இறைவனுக்கு வரைவிலக்கணம் சொல்கின்ற
பண்பாடல்லவா. மரம், கல், சமுத்திரம், ஆறு என
இயற்கையிலே இறைவனைக் காண்கின்ற வாழ்க்கை
முறையல்லவா. அஃது அழிக்கப்பட முடியாதது என்பதல்ல.
சைவசமயத்திலே அழிக்கப்படுவதற்கு ஒன்றுமில்லை
என்னும் யதார்த்தமே வெளிப்படுகின்றது. கூடவே, அழிக்க
நினைத்தவர்களையும் உள்வாங்குகின்ற அன்பும் பண்பும்
மிளிர்கின்றன. பிறசமயப்பரவல் என்னும் சவாலை,
கட்டிடக்கலையின் மறுமலர்ச்சிக்கான சந்தர்ப்பமாக்கிக்
கொண்ட போது, சைவசமயத்தின் உள்ளார்ந்தசக்தி
பொங்கிப்பிரவாகிக்கின்றது.
(வளரும்)
திருச்சிற்றம்பலம்
தென்னாடு
கன்னி
நல்லோரை
புரட்டாசித்
திங்கள்
2021
புலம்பெயர்
சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களும்
வாய்ப்புக்களும்
எனப்
போற்றப்படுகின்றன
.
அதிலேயும்
கூட
அதிகமாக
வீரம்
வெளிப்பட்டதனால்
அதிகை
வீரட்டானம்
என்பதாக
திருவதிகை
வீரட்டானம்
விதந்து
போற்றப்படுகின்றது
.
அங்கே
கோயிலின்
கீழ்பகுதி
கல்லாலே
அமைக்கப்பட்டி
ருக்கின்றது
.
மேற்பகுதி
செங்கல்லினாலே
அமைக்கப்பட்
டுள்ளது
.
அத்துடன்
சுதை
வேலைப்பாட்டையும்
கொண்டி
கலைகளாகும்
.
அத்தகையவற்றிலே
நியூசிலாந்து
ருக்கின்றது
.
பல்லவன்
பரமேசுவரன்
காலத்தில்
இக்கோயில்
கட்டிடக்கலை
நேரடியான
பயனைத்
சிற்சபேசன்
கட்டப்பட்டதாகும்
.
அதனுடைய
கட்டிடக்கலையின்
கலைநயம்
கண்கொள்ளாக்
காட்சியாகும்
.
நிருபதுங்கன்
காலத்தில்
மேலதிக
திருப்பணிகள்
நடைபெற்றன
.
தருவதாகும்
.
ஒருமக்கள்
குழுவின்
நாகரீக
வளர்ச்சியையும்
வரலாற்றுப்
பரிமாணங்களையும்
கட்
டிடக்கலையே
வெளிப்படுத்துகின்றது
.
அத்தகைய
கட்டிடங்கள்
சமூகத்
தேவைகளைப்
பூர்த்தி
செய்வதாக
அமைதல்வேண்டும்
.
கட்டிட
நிர்மாணத்திற்கு
பயன்படுகின்ற
பொருள்கள்
உறுதியாக
அமைதல்
வேண்டும்
.
கட்டிடங்களுக்குப்
பொருத்தமாகவும்
நீடித்து
நிற்பவையாகவும்
இருக்க
வேண்டும்
.
கூடவே
கட்டிடம்
பார்வைக்கு
அழகனுபவத்தால்
இனிமையை
ஏற்படுத்தக்கூடியதாகவும்
அமைதல்
வேண்டும்
.
திருஞானசம்பந்தருக்கு
இறைவன்
திருநடனக்காட்சியளித்த
தலமே
திருவதிகை
வீரட்டானமாகும்
.
திருநாவுக்கரசரின்
தமக்கை
திலகவதியார்
இத்தலத்திலேயே
சரியைத்
தொண்டாற்றினார்
.
தம்பியாகிய
மருள்நீக்கியாரை
முற்பகுதிச்சுருக்கம்
:
சிவனை
முழுமுதல்
கடவுளாகக்
கொண்ட
வழிபாட்டு
முறையே
சைவசமயம்
என்பதை
தென்னாடுடைய
சிவனே
போற்றி
என்னும்
மாணிக்கவாசகரின்
வரிகளை
மேற்கோள்காட்டி
வியாக்கியானம்
செய்யப்பட்டது
.
அன்பும்
சிவமும்
இரண்டென்பர்
அறிவிலார்
”
என்னும்
திருமந்திரப்பாடலை
ஆதாரமாக்கி
சைவசமயம்
ஒரு
வாழ்க்கைமுறை
என்பது
பதியப்பட்டது
.
புலம்பெயர்சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களையும்
வாய்ப்புக்களையும்
வெளிக்கொணரவேண்டியதன்
நோக்கம்
வரையறுக்கப்பட்டது
.
அந்நியப்
படையெடுப்புக்கள்
களப்பிரர்கள்
பல்லவர்கள்
போன்றோரின்
வருகை
சமணம்
பௌத்தம்
போன்ற
பிறசமயப்பரவல்
பத்தி
இயக்கம்
கட்டிடக்கலையில்
ஏற்பட்ட
திருப்புமுனை
என்பவை
ஆராயப்பட்டன
.
(
சென்ற
திங்கள்
தொடர்ச்சி
)
புலம்பெயர்சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களையும்
வாய்ப்புக்களையும்
ஆராய்வதற்கான
தேடலிலே
கடந்தகாலங்களைப்
பார்த்து
வருகின்றோம்
.
அந்தவகையிலே
பத்தி
இயக்கத்தையொட்டிய
காலப்
பகுதியை
விரிவாகப்
பார்ப்போம்
.
அந்நியப்
படையெடுப்புக்களைத்
தொடர்ந்து
சமணம்
பௌத்தம்
உள்ளிட்ட
சமயங்கள்
எழுச்சியடைந்தன
.
படிமானம்
செய்து
கட்டிடமாகக்
கட்டுகின்ற
மரபாகியது
.
கவின்கலைகளே
இனிமையான
அனுபவத்தை
ஏற்படுத்துவனவாகும்
.
அதிலே
ஓவியம்
சிற்பம்
கட்டிடம்
நடனம்
நாடகம்
என்பவை
காட்சிக்
சைவசமயத்தில்
குடைக்கோயில்
அமைக்கும்
மரபை
மகேந்திரபல்லவன்
அறிமுகப்படுத்தினான்
.
அந்தவகையிலே
சைவசமயத்தில்
குடைக்கோயில்
அமைப்பதில்
பல்லவமன்னர்
முன்னோடியானார்கள்
.
அதுவே
காலபோக்கில்
கற்களைப்
சைவப்பாரம்பரியத்தின்
கட்டிடக்கலை
மரபிலே
மண்
மரம்
செங்கல்
சுண்ணாம்பு
போன்ற
மூலப்பொருட்களே
பயன்படுத்தப்பட்டன
.
அவை
காலத்தைக்
கடந்துநிற்கும்
வல்லமையைக்
கொண்டிருக்கவில்லை
.
அதனாலேயே
சங்ககாலத்திலும்
சங்கமருவியகாலத்திலும்
உருவாகிய
கட்டிடங்கள்
காலத்தைக்
கடந்து
நிற்கவில்லை
.
பாறைகளைக்
குடைந்து
குடைக்கோயில்
அமைப்பது
சமணமரபாகும்
.
அஃது
காலத்தைக்
கடந்து
நிற்கும்
வல்லமை
கொண்டதாகும்
.
அதுவே
கல்லைக்
குடைந்து
சைவக்கோயிலமைக்கும்
மரபுக்கு
வழிவகுத்தது
.
காலப்போக்கில்
கருங்கற்களைப்
படிமானம்
செய்து
கட்டிடங்களை
அமைக்கும்
மரபாகியது
.
நல்வழிப்படுத்துமாறு
இறைவனை
இறைஞ்சினார்
.
“
சூலை
தந்து
ஆட்கொள்வோம்
என்று
இறைவன்
கனவில்
தோன்றியருளினார்
.
அப்போது
அப்பர்
சுவாமிகள்
சமணமடத்தில்
தங்கியிருந்தார்
.
சூலைநோயினால்
துடித்தார்
.
சமணரால்
குணமாக்கமுடியவில்லை
.
அதனால்
சமண
மடமிருந்த
பாடலிபுத்திரத்திலிருந்து
(
திருப்பாதிரிப்புலியூர்
)
புறப்பட்டார்
.
திருவதிகை
வீரட்டானம்
வந்துசேர்ந்தார்
.
சிவனை
மனமுருகி
வணங்கினார்
.
“
இரவும்பகலும்
பிரியாது
வணங்குவன்
என்னும்
வரிகளைக்கொண்ட
தேவாரத்தைப்
பாடி
சூலைநோய்
நீங்கப்
பெற்றார்
.
பெரும்
கற்பாறைகளைக்
குடைந்து
ஒற்றைக்கல்
கோயில்களைப்
பல்லவர்
அமைத்தனர்
.
பல்லவர்களின்
கட்டிடக்கலைப்
பாணியை
மேன்மேலும்
வளர்த்ததிலே
சோழர்களின்
பங்கு
குறிப்பிடத்தக்கதாகும்
.
அத்துடன்
பாண்டியர்
சேரர்
முத்தரையர்
அதியமான்
கீழைச்சாளுக்
திருக்கழுக்குன்றத்திலே
வேதகிரிமலையில்
உச்சிக்கோயில்
மகேந்திரபல்லவன்
என்னும்
சமணசமயத்தைச்
சேர்ந்த
உள்ளது
.
மலைக்கோயிலிலிருந்து
கீழிறங்கி
வருகின்ற
கியர்
எனப்
பல்வேறு
மன்னர்களும்
பல்லவர்
கட்டிடக்
மன்னனே
திருநாவுக்கரசுநாயனாரை
துன்புறுத்தினான்
.
விடம்கலந்த
உணவைக்
கொடுத்தனர்
.
மதம்பிடித்த
யானையை
ஏவினர்
.
கல்லிலே
கட்டிக்
கடலிலே
விட்டனர்
.
சுண்ணாம்பு
அறையில்
அடைத்தனர்
.
மாசில்
வீணையும்
மாலை
மதியமும்
வீசு
தென்றலும்
வீங்கிள
வேனிலும்
மூசு
வண்டறை
பொய்கையும்
போன்றதே
ஈசன்
எந்தை
இணையடி
நீழலே
என்று
பாடிய
திருநாவுக்கரசரின்
மனவுறுதி
மன்னனை
அச்சுறுத்தியது
.
வழியிலே
மலைநடுவில்
கிழக்குத்
திசைநோக்கியதாக
மகேந்திரவர்மனால்
அமைக்கப்பட்ட
மண்டகப்பட்டுக்
கோயில்
உள்ளதாகும்
.
அங்கே
அரி
அரண்
அயன்
ஆகிய
மும்மூர்த்திகளுமே
தனித்தனிக்
கருவறைகளிலே
எழுந்தருளப்
பட்டுள்ளனர்
.
சமணமரபிலே
மலைப்பாறைகளைக்
குடைந்து
உருவாக்கப்பட்ட
குடைவரைக்
கோயில்
வகையில்
சைவசமயத்திலான
முன்னோடி
மண்டகப்பட்டுக்
கோயிலாகும்
.
கலையின்
கூறுகளை
உள்வாங்கி
கோயில்கள்
அமைத்தனர்
.
அந்தவகையிலே
கலைநுட்பத்துடன்
காலத்தைக்
கடந்து
நிற்கும்
வகையில்
அமைக்கப்பட்ட
கோயில்களே
தமிழ்
பண்பாட்டின்
முக்கிய
கூறுகளாகின
.
தஞ்சைப்
பெரியகோயில்
இராமேசுவரம்
சிதம்பரம்
நடராசர்
கோயில்
பழனி
தண்டாயுதபாணி
மலைக்கோயில்
திருவில்லிபுத்தூர்
திருவரங்கம்
(
ஸ்ரீங்கம்
)
திருவீழிமிழலை
திருமுல்லைவாயில்
மாசிலாமணீசுவரர்
கோயில்
திருவையாறு
ஐயாறப்பர்
கோயில்
எனப்
பண்பாட்டுச்
சான்றுகள்
பரந்துவிரிந்த
நிலப்பரப்பிலே
காணப்படுகின்றன
.
இத்தகைய
காலகட்டத்திலே
பத்தி
இயக்கத்தின்
வளர்ச்சி
இவ்வாறாக
சைவசமயத்தின்
கட்டிட
மரபில்
பெறுமதியான
மாற்றம்
ஏற்பட்டமைக்கு
பல்லவக்
கட்டிடக்கலை
முக்கிய
பங்களித்திருக்கின்றது
.
படையெடுப்பின்
மூலம்
மண்ணைப்
பிடிக்க
வந்தவர்கள்
.
மண்ணின்
மரபுகளை
மாற்ற
முனைந்தனர்
.
சமணம்
பௌத்தம்
எனப்
பிறசமயங்களைப்
பரப்பினர்
.
சைவசமயத்தை
அழித்துவிட்டதான
தோற்றப்பாட்டையும்
ஏற்படுத்தினர்
.
ஆனால்
அஃது
கானல்
நீராகியது
.
சைவசமயத்திலே
பல்லவர்களின்
கட்டிடக்கலை
பரவிய
காலகட்டத்தில்
இரண்டு
வகையான
கோயில்கள்
உருவாகின
.
ஒன்று
சமணமரபின்
தழுவலாக
மலையைக்
குடைந்து
அமைக்கப்பட்ட
குடைக்கோயிலாகும்
.
மற்றையது
மலைக்கோயில்
பாணியில்
கல்லைக்
குடைந்து
கட்டப்பட்ட
கோயிலாகும்
.
பல்லவர்கள்
அமைத்த
குடைக்கோயில்
தமிழகத்தில்
பல்வேறு
இடங்களில்
காணப்படுகின்றன
.
அவற்றிலே
பல்லாவரம்
திருக்கழுக்குன்றம்
மாமல்லபுரம்
சிங்கப்பெருமாள்
கோயில்
அரகண்டநல்லூர்
திருச்சிராப்பள்ளி
சித்தன்னவாசல்
திருமெய்யம்
உள்ளிட்ட
இடங்கள்
குறிப்பிடத்தக்கவையாகும்
.
காஞ்சிபுரத்திற்கு
அருகே
'
கூரம்
'
என்னும்
ஊரிலே
பரவலான
கவனத்தைப்
பெற்றது
.
சமணமும்
பௌத்தமும்
முதலாம்
பரமேசுவரன்
காலத்திலே
சைவக்கோயில்
அமைக்கப்பட்டது
.
அதுவே
பல்லவர்
காலத்துக்
கட்டிடக்
கலையில்
பழமையானது
என்று
சொல்லப்படுகின்றது
.
அதனுடைய
கீழ்ப்பகுதி
மட்டுமே
தற்போது
எஞ்சியுள்ளதாகும்
.
பரமேசுவரனின்
மகனான
இராசசிம்மன்
காலத்திலேயே
கட்டுமானக்
கோயில்கள்
தோன்றின
.
துறவைப்
போதித்தன
.
அதனால்
இல்லறவாழ்வுக்கு
சைவசமயம்
வழங்கிய
முக்கியத்துவம்
கவனத்தைப்
பெற்றது
.
சைவசமயம்
துறவிகளுக்கு
மட்டும்
உரியதல்ல
என்பதுவும்
வாழ்வியல்
இன்பங்களுக்கு
சைவசமயம்
வழங்கிய
முன்னுரிமையும்
பிரமிப்பை
ஏற்படுத்தின
.
சைவசமயத்தில்
காணப்பட்ட
தனிமனிதசுயாதீனம்
அனைத்திற்கும்
சிகரம்
வைத்தாற்
போலாகியது
.
அந்தவகையிலே
சைவசமயம்
ஒரு
மதமல்ல
.
அஃது
ஒரு
வாழ்க்கைமுறை
என்பதை
மதம்
மாறியவர்கள்
கூட
உணரத்தொடங்கினர்
.
அதனால்
சைவசமயத்தை
தழுவுவோர்
அதிகரித்தனர்
.
பாசுபதம்
காபாலிகம்
காளாமுகம்
உள்ளிட்ட
சைவசமயத்தின்
உட்பிரிவுகளில்
சமணருக்கு
ஏற்கெனவே
ஈடுபாடு
காணப்பட்டது
.
பத்தி
இயக்கத்தின்
எழுச்சியினால்
பல்லவமன்னர்களும்
ஈர்க்கப்பட்டனர்
.
சைவசமயத்தைத்
தழுவினர்
.
அப்பர்
சுவாமிகளுக்கு
சொல்லொணாத்
துன்பங்
களை
ஏற்படுத்திய
மகேந்திர
பல்லவனும்
சைவசமயத்தைத்
தழுவினான்
.
அந்நியர்
வருகை
பிறசமயப்பரவல்
எனச்
சைவசமயம்
எதிர்கொண்ட
சாவல்களிலிருந்து
வாய்ப்புக்கள்
உருவாகின
.
சைவப்பாரம்பரியத்தின்
கட்டிடக்கலையில்
மறுமலர்ச்சி
ஏற்பட்டது
.
11
கற்களைக்
கடைந்து
கட்டப்பட்ட
கோயில்களில்
குறிப்பிட்டுச்
சொல்லப்படுவது
திருவதிகை
வீரட்டானத்துச்
சிவன்
கோயிலாகும்
.
தென்னாடுடைய
சிவனாரின்
வீரம்
வெளிப்பட்ட
எட்டுத்
திருத்தலங்களே
“
எண்
வீரட்டானம்
”
தெ
பாகம்
2
அழிந்துபோவதற்கு
சைவசமயம்
ஒரு
மதமல்லவே
.
அடியும்
முடியும்
காணமுடியாதவனை
“
தென்னாடுடைய
சிவனே
போற்றி
”
என்று
வணங்கும்
மரபல்லவா
.
கொல்லான்
புலாலை
மறுத்தானைக்
கைகூப்பி
எல்லா
உயிருந்
தொழும்
”
என
இறைவனுக்கு
வரைவிலக்கணம்
சொல்கின்ற
பண்பாடல்லவா
.
மரம்
கல்
சமுத்திரம்
ஆறு
என
இயற்கையிலே
இறைவனைக்
காண்கின்ற
வாழ்க்கை
முறையல்லவா
.
அஃது
அழிக்கப்பட
முடியாதது
என்பதல்ல
.
சைவசமயத்திலே
அழிக்கப்படுவதற்கு
ஒன்றுமில்லை
என்னும்
யதார்த்தமே
வெளிப்படுகின்றது
.
கூடவே
அழிக்க
நினைத்தவர்களையும்
உள்வாங்குகின்ற
அன்பும்
பண்பும்
மிளிர்கின்றன
.
பிறசமயப்பரவல்
என்னும்
சவாலை
கட்டிடக்கலையின்
மறுமலர்ச்சிக்கான
சந்தர்ப்பமாக்கிக்
கொண்ட
போது
சைவசமயத்தின்
உள்ளார்ந்தசக்தி
பொங்கிப்பிரவாகிக்கின்றது
.
(
வளரும்
)
திருச்சிற்றம்பலம்