தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12

தெ 12 தென்னாடு தென்னாட்டு நிகழ்வுகளும் படைப்புகளும் ஆவணி நிறைமதிப் பூசைகள் மற்றும் தென்னாடு வெளியீடு MAMMA 4 403 ஆவணிக் கழுவாய் வழிபாடு (பிரதோசம் தென்னாடு மடத்தினால் செந்தமிழ் ஆகம முறையில் மங்கள நாண் அணிவிப்பு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021 அடியாரைத் தேடி 91 வயதான மதுரை குருசாமி ஓதுவார் தென்னாடு விதிமாற்றும் விரிசடையான் காணொளிப் படப்பிடிப்பு ERTO மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார் சொ.சொ.மீ சுந்தரம் ஐயா தென்னாடு திருவாசக முன்னுரை காணொளிப் படப்பிடிப்பு ESNAES ஆவணிக் கணபதி வளர்பிறை நான்மைப் பிறைநாள் வழிபாடுகள் (சதுர்த்தி) தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் பன்னிரண்டாவது திங்கள் செய்தியிதழ் “தென்னாடு”, சிவத்திரு. சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வண்பண்ணை தயா அச்சகத்தில் அச்சிடப்பட்டு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள் 4ம் நாள் நிறைமதி அன்று (20-09-2021 திங்கட்கிழமை) தென்னாட்டில் வெளியிடப்பட்டது. முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி, தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தெய்வத்தமிழில் தர முயற்சிக்கிறோம். தொலைபேசி +94 21 221 2739 | புலனம் +94 75 653 3111 | மின்னஞ்சல் thennavan@thennadu.org| f fb.com/thennadu| youtube.com/thennadu| www.thennadu.org
தெ 12 தென்னாடு தென்னாட்டு நிகழ்வுகளும் படைப்புகளும் ஆவணி நிறைமதிப் பூசைகள் மற்றும் தென்னாடு வெளியீடு MAMMA 4 403 ஆவணிக் கழுவாய் வழிபாடு ( பிரதோசம் தென்னாடு மடத்தினால் செந்தமிழ் ஆகம முறையில் மங்கள நாண் அணிவிப்பு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள் 2021 அடியாரைத் தேடி 91 வயதான மதுரை குருசாமி ஓதுவார் தென்னாடு விதிமாற்றும் விரிசடையான் காணொளிப் படப்பிடிப்பு ERTO மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார் சொ.சொ.மீ சுந்தரம் ஐயா தென்னாடு திருவாசக முன்னுரை காணொளிப் படப்பிடிப்பு ESNAES ஆவணிக் கணபதி வளர்பிறை நான்மைப் பிறைநாள் வழிபாடுகள் ( சதுர்த்தி ) தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் பன்னிரண்டாவது திங்கள் செய்தியிதழ் தென்னாடு சிவத்திரு . சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வண்பண்ணை தயா அச்சகத்தில் அச்சிடப்பட்டு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள் 4 ம் நாள் நிறைமதி அன்று ( 20-09-2021 திங்கட்கிழமை ) தென்னாட்டில் வெளியிடப்பட்டது . முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தெய்வத்தமிழில் தர முயற்சிக்கிறோம் . தொலைபேசி +94 21 221 2739 | புலனம் +94 75 653 3111 | மின்னஞ்சல் thennavan@thennadu.org | f fb.com/thennadu | youtube.com/thennadu | www.thennadu.org