தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12
தெ 02
தென்னாடு
இலங்கைத் தமிழரின் குறிகாட்டியாக விளங்குகின்ற
நல்லைக்கந்தன் பெருந்திருவிழா
யாழ்ப்பாணத்தின் சைவசமயப் பெருங்கோயில் என்று
சிறப்புப்பெறுவது நல்லைக்கந்தன் ஆலயம். சைவத்தின்
பெருங்கோயிலாக தில்லை திகழ்வது போல ஈழத்துச்
சைவப் பெருங்கோயிலாக திகழ்ந்து வரும் கோயில்
நல்லூர்க்கந்தன் கோயில் என்றால் அது சற்றும் மிகையாகாது.
ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்திலே நல்லை மூதூரிலே
கோயில் கொண்டு எழுந்தருளி சைவத்தையும் தமிழையும்
காப்பவனே நல்லைக்கந்தன். யாழ்ப்பாண இராச்சிய
அரசர்களின் காலத்தில் இருந்து இன்று வரை ஈழமண்ணோடு
இரண்டறக்கலந்து இருக்கின்றது இக்கோயில்.
இவ்வாலயத்தின் கருவறையில் திருவுருவுக்கு பதிலாக
வேல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி பிள்ளையார்
முதலான தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம்
கிழக்கிலும், தெற்கிலும் வாசல்களைக் கொண்டுள்ளது.
இவற்றின் மேல் பெருங்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் தெற்குப் புறத்தில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு
திட்டமிடப்பட்டு, படிக்கட்டுகளும் மண்டபங்களும்
கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளது. முருகனின்
மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு சிறு
ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு
பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன.
கூழங்கைத் தம்பிரான் பாடிய நல்லைக் கலிவெண்பா,
இருபாலைச் சேனாதிராச முதலியாரின் நல்லை வெண்பா,
டம், காவடி எடுத்தல்,
நல்லையந்தாதி, நல்லைக் குறவஞ்சி, நல்லை நகர்க் கந்தன் தீச்சட்டியெடுத்தல், அங்கவலம் வருதல், அடியழித்தல்,
முதலான வேண்டு தல்களை நிறைவேற்றுவர்.
பேரில் திருவூஞ்சல், திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி,
உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் நல்லை கந்தசுவாமி
விஞ்சதி, நல்லை சரவணமுத்துப் புலவரின் நல்லை
இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம்
செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து
ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக
மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.
வேலவருலா போன்ற ஈழத்து சைவத்தமிழ் இலக்கிய
வரலாற்றின் பெரும்பாலான இலக்கியங்கள் நல்லைக்கந்தன்
மீது பாடப்பட்டுள்ளன. பல படையெடுப்புக்கள், பல
இத்தகு சீரும், பெருஞ்சிறப்பும், ஒல்காப் புகழும்,
வாய்ந்த
ஆக்கிரமிப்புக்கள், பல அனர்த்தங்கள் இக்கோயில் மீது பழம்பெருமையும், அரும்புதுமையும்
இடம்பெற்றாலும் அவற்றைத் தாண்டியும் சைவர்களின் நல்லைக்கந்தனின் வருடாந்த திருவிழா ஆவணி மாதத்தில்
அயராத உழைப்பினாலும் முயற்சியாலும் வானுயர்ந்து வழமையாக நடைபெறும். திருவிழாக்காலம் ஆரம்பித்தாலே
எழுந்து நிற்கின்றான் நல்லைக்கந்தன். ஆறுமுகநாவலர்,
ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் களை கட்டி விடும்.
யோகர் சுவாமிகள் போன்ற ஈழத்துச் சைவக்காவலர்களுடன் சைவத்தின் அரும்பெரும் சிறப்பே அதன் வாழ்வியல் தான்
தொடர்புபட்டிருக்கும் இக்கோயில் ஈழத்து வரலாற்றில் என்பது மறுக்கப்பட முடியாத மறுக்க இயலாத விடயமாகும்.
தவிர்க்க முடியாத பெருங்கூறு என்றே சொல்லிப்போகலாம்.
ஊரெலாங்கூடி மகிழ்ச்சியில் களை கட்டி வீதி தோறும்
தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி இன்பம் பரவ, ஐயன் முருகனின் செம்மாந்த பெரும்புலமையை
பூசை இடம்பெறுகின்றமையும், மாலையில் பள்ளியறைப் ஒட்டுமொத்த ஊரும் கொண்டாடித்தீர்க்கும். அவன்
பூசை இடம்பெறுகின்றமையும் இந்த ஆலயத்தின் அருளுக்காகவும், அவனது அழகைக்கண்டு களிப்பதற்காகவும்
தமிழ் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான்
முருகன் இருக்கும் இடமெல்லாம் தமிழிருக்கும் அல்லது
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் அவன்
பொற்பாத அடியினிலே மகிழ்விருக்கும் என்பது பழம்பெரும்
முதுமொழி. பண்டை தொட்டு தமிழர்களின் பழம்பெரும்
வழிபாட்டு பொருளாக திகழ்ந்து வருபவன் முருகன். இத்தகு
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக
சிறப்பு பெற்றுத்திகழ்வது தான் திருச்செந்தூர். பண்டைய
சங்கத்தமிழ் இலக்கியங்கள் கூட இக்கோயிலின் பெருமையை
பறை சாற்றிப்போகின்றன. திருச்சீரலைவாய் என்பது இதன்
பழமையான பெயர்.
தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார்
வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில்
சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க
இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள
இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை
கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக்
கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும்.
"முருகன் தீம்புனல் அலைவாய்" - தொல்காப்பியம் (களவு சூத்23)
"வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை” - புறநானூறு (பாடல் 55)
"திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய்” - அகநானூறு (பாடல் 266)
"உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்" - திருமுருகாற்றுப்படை
"சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்" - சிலப்பதிகாரம்
என்ற விதமாக பழந்தமிழ் இலக்கியங்கள் செந்தூர் முருகன்
ஆலயத்தை சான்றுபடுத்திப் போகின்றன. முருகனுக்குரிய
ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும்,
பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. 157 அடி
உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது
தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான்
சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி
தெரிவிக்கும் விதமாகக் சிவபூசை செய்தார்.
இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை
மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல
சடைமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற
சுவரில் ஓர் இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை
திருச்செந்தூர் முருகன் கோயில்
அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாகச் சிறப்பு பெற்றுத்திகழும் முருகத்தலம்
கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021
காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபராதனை நடக்கும்.
சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் இலிங்கம்
இருக்கிறது. இவ்விரு இலிங்கங்களும் இருளில் உள்ளதால்,
தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். 1648 ஆம்
ஆண்டு டச்சுப்படையினரால் இக்கோயில் கைப்பற்றப்பட்டது.
இதன் போது அப்பகுதியை ஆண்ட திருமலை நாயக்கர்
என்ற மன்னன் காப்பற்ற முயன்றும் முடியாமல் தோற்றார்.
கோயிலை கைப்பற்றிய டச்சுப் படையினர் அங்கிருந்த
முருகன் நடராசர் சிலைகளை தங்கம் என நினைத்து கடத்திச்
சென்றனர். செல்லும் வழியில் கப்பலில் வைத்து அதை
உருக்க முற்பட்டனர். உருக்க முயலுகையில் பாரிய சூறாவளி
வீசி கப்பல் நிலை குலைந்தது. இதனால் அந்தச்சிலைகளை
கடலில் வீசி விட்டார்கள் இந்தச்சம்பவம் போர்த்துக்கேய
இராணுவக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினம் தினம் வண்ண வண்ண உடைகளுடனும்,
கண்களைக் கொள்ளை கொள்ளும் ஆபரணங்களுடனும்
வாசம் வீசும் மலர் மாலைகளுடனும் நல்லைக்கந்தன்
வீதியுலா வருவான். அதைப்பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம்
திரளும் நல்லூரைச் சுற்றியுள்ள மண்டபங்களில் திருமுறை
சிறப்புகளில் ஒன்றாகும். திருவிழா காலங்களில்
மட்டுமல்லாமல் தினமும் மாலையில் முருகப் பெருமானை ஒதல் மற்றும் சைவச்சொற்பொழிவுகள் போன்றன
ஊஞ்சற்பாட்டுப்பாடி, அழகிய சிறு மஞ்சத்தில் ஏற்றி
பள்ளியறையில் துயில்கொள்ளச் செய்வதும், மறு நாள்
அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி
பாடி,
முருகனைத் துயிலெழுப்பி அதே சிறு மஞ்சத்தில் அழைத்து
வந்து கருவறையில் அமர்த்துவதும் சிறப்பான மரபாகும்.
இங்கு, ஆவணி மறைமதி நாளினை (அமாவாசையைத்)
தீர்த்தமாகக் கொண்டு, இருபத்தைந்து நாட்களுக்கு திருவிழா
சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி மறைமதியின் ஆறாம்
நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்தத் திருவிழா
ஆரம்பமாகிறது. பெருந்திருவிழாக் காலங்களில்
மெய்யடியார்கள் காவடியா
மட்டுமல்ல சைவம் சார்ந்து இயங்கும் கலைகளை கண்டு
இரசிப்பதற்காகவும், இளையோர் படை திரளும். இருபத்து
ஐந்து நாட்களைக்கொண்ட நல்லைக்கந்தன் திருவிழாவின்
போது அத்தனை நாட்களும் நல்லூர் அமரவுலகம் போல
காட்சியளிக்கும்.
"கள்ளி முதுகாட்டில்ஆடி கண்டாய்
காலனையும் மகாலாற்கடந்தான் கண்டாய்
புள்ளியுழை மானின்தோலான் கண்டாய்
புலியுரிசேர் ஆடைப்புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய்
சிவத்திரு
யாழவன்
சிவவேதன்
இடம்பெறும்.
இத்தகு விதமாக செழிப்புற்றுத் திகழும் நல்லைத்
திருவிழாவிற்கு பரவி வரும் தீநுண்மி பாதிப்பு விளைவித்தது.
அடியவர்களின் மனங்களை கவலையடையச் செய்தது
உண்மை தான். ஆனாலும் நல்லைக்கந்தன் இத்தகு இடர்
நிலையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன்
திருவிழாக்கண்டான் என்பதே பெருஞ்செய்தி. நாட்டின்
இடர் நிலமையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட
அடியவர்கள் புடை சூழ நல்லைக்கந்தன் வழமை போல்
உலா வந்தான். உலகெங்கிலும் வாழுகின்ற அடியவர்
நலனுக்காக நேரலை மற்றும் காணொளிகள் ஊடாக
முருகவேளின் திருவிழாக்காட்சிகள் பகிரப்பட்டன.
நல்லையனை நினைந்து, வீடுகளில் இருந்து, அடியார்கள்
பெருந்திருவிழா என்று அழைக்கப்படும் தேர்த்திருவிழாவில்
உளப்பூர்வமாக வழிபாடு இயற்றினர். நல்லைத்திருவிழாவின்
முருகன் சிறிய தேரில் வேலவராக உலா வந்தான். முருகன்
திருமணம், பூங்காவனம் என்பனவும் சிறப்பாக இடம்பெற்றன.
என்றென்றும் மக்களின் துயர் தீர்த்து அவர்களுடன் நல்லை
நாயகன் வாழ்வான்.
அன்புபொருந் தடியவர்கள் வாழி வாழி!
அழகிய நல்லைச்சனங்கள் வாழி வாழி!
பொன்புரளு மஞ்ஞைக் குக்குடமும் வாழி!
புகழ் தெய்வக்குஞ்சரியும் குறமின் வாழி!
துன்புதவிர் வீரவேல் வாழி வாழி!
சொல்லுமற்று மாயுதங்கள் வாழி வாழி!
நன்குதரும் நல்லைநகர்க் கந்தர் வாழி!
நாதாந்த வேலவர் எந்நாளும் வாழி!
திருச்சிற்றம்பலம்
வெணீற்றான் கண்டாய் நம் செந்தில்மேய
வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன்தானே."
எனும் அப்பர் பிரானின் தேவரமும்,
"அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார
அண்டரூப கார சேவற் கார முடிமேலே -
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார எழிலான்
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடியார்கள் வாரக் கார எதிரான -
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.."
எனும் அருணகிரிநாதரின் திருப்புகழும் இக்கோயிலை
மேலும் தெள்ளத்தெளிவாக சான்று படுத்திப்போகின்றன.
இக்கோயிலில் கந்தன் கவின் அறுமை (கந்தசட்டி) விழா
மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. முருகத் தலங்களில்
கந்தன் கவின் அறுமை விழா ஆறு நாட்களே நடக்கும். சில
தலங்களில்
அறுமைக்கு அடுத்தநாள் முருகன்
பின்பு ஐந்து வருடங்கள் கழித்து புதுச்சிலை செய்ய திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர்.
முற்பட்ட போது வடமலையப்பர் எனும் அடியவரின் ஆனால், திருச்செந்தூரில் கவின் அறுமை முதல் ஆறுநாட்கள்
கனவில் முருகன் தோன்றி தான் கடலில் இருப்பதாகக் கூறி அறுமை விரதம், சூரன்போர், ஏழாம் நாளில் முருகன்,
என்று கூறி மறைந்தான். அவர் படகில் சென்று தேடிய திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா
அடையாளத்திற்கு எலுமிச்சைபழமும் கழுகும் இருக்கும் தெய்வானை திருமணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி
போது, ஓர் இடத்தில் எலுமிச்சை மிதந்தது. மேலே கழுகும் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கந்தசட்டி விழாவின்
சிலைகளும் கிடைத்தன. பின்பு அதே முருகன் மீண்டும் செய்ததற்காகவும், போர் முடிந்து முருகனின் உக்கிரத்தை
கடைசி நாளில், தங்கள் ஊர் பெண் தெய்வானையை திருமணம்
பறந்தது. அங்கு நீரில் மூழ்கிப்பார்த்த போது இரண்டு
எழுந்து அருள் பாலிக்கின்றார்.
குறைக்கும் விதமாகவும் முருகன் மீது பத்தர்கள் மஞ்சள்
நீரூற்றி விளையாடுகின்றனர்.
"வேண்டுவோர் வேண்டுவதை நிறைவேற்றி அருள்வான்
செந்தில் நகர் அரசாளும் வேலவப்பெருமான்.''
திருச்சிற்றம்பலம்
தெ
02
தென்னாடு
இலங்கைத்
தமிழரின்
குறிகாட்டியாக
விளங்குகின்ற
நல்லைக்கந்தன்
பெருந்திருவிழா
யாழ்ப்பாணத்தின்
சைவசமயப்
பெருங்கோயில்
என்று
சிறப்புப்பெறுவது
நல்லைக்கந்தன்
ஆலயம்
.
சைவத்தின்
பெருங்கோயிலாக
தில்லை
திகழ்வது
போல
ஈழத்துச்
சைவப்
பெருங்கோயிலாக
திகழ்ந்து
வரும்
கோயில்
நல்லூர்க்கந்தன்
கோயில்
என்றால்
அது
சற்றும்
மிகையாகாது
.
ஈழத்தின்
வடபால்
யாழ்ப்பாணத்திலே
நல்லை
மூதூரிலே
கோயில்
கொண்டு
எழுந்தருளி
சைவத்தையும்
தமிழையும்
காப்பவனே
நல்லைக்கந்தன்
.
யாழ்ப்பாண
இராச்சிய
அரசர்களின்
காலத்தில்
இருந்து
இன்று
வரை
ஈழமண்ணோடு
இரண்டறக்கலந்து
இருக்கின்றது
இக்கோயில்
.
இவ்வாலயத்தின்
கருவறையில்
திருவுருவுக்கு
பதிலாக
வேல்
அமைக்கப்பட்டுள்ளது
.
இதனைச்
சுற்றி
பிள்ளையார்
முதலான
தெய்வங்கள்
அமைக்கப்பட்டுள்ளன
.
இவ்வாலயம்
கிழக்கிலும்
தெற்கிலும்
வாசல்களைக்
கொண்டுள்ளது
.
இவற்றின்
மேல்
பெருங்கோபுரங்கள்
அமைக்கப்பட்டுள்ளன
.
ஆலயத்தின்
தெற்குப்
புறத்தில்
உள்ள
தீர்த்தக்கேணி
நன்கு
திட்டமிடப்பட்டு
படிக்கட்டுகளும்
மண்டபங்களும்
கொண்டதாய்
அமைக்கப்பட்டுள்ளது
.
முருகனின்
மூர்த்தங்களில்
ஒன்றான
தண்டாயுதபாணிக்கு
அங்கு
சிறு
ஆலயம்
அமைக்கப்பட்டுள்ளது
.
ஆலயத்தின்
நான்கு
பக்கங்களிலும்
மடாலயங்கள்
உள்ளன
.
கூழங்கைத்
தம்பிரான்
பாடிய
நல்லைக்
கலிவெண்பா
இருபாலைச்
சேனாதிராச
முதலியாரின்
நல்லை
வெண்பா
டம்
காவடி
எடுத்தல்
நல்லையந்தாதி
நல்லைக்
குறவஞ்சி
நல்லை
நகர்க்
கந்தன்
தீச்சட்டியெடுத்தல்
அங்கவலம்
வருதல்
அடியழித்தல்
முதலான
வேண்டு
தல்களை
நிறைவேற்றுவர்
.
பேரில்
திருவூஞ்சல்
திருநல்லூர்த்
திருப்பள்ளியெழுச்சி
உடுப்பிட்டி
சிவசம்புப்
புலவரின்
நல்லை
கந்தசுவாமி
விஞ்சதி
நல்லை
சரவணமுத்துப்
புலவரின்
நல்லை
இக்காலத்தில்
புராண
படனம்
செய்தல்
சமயப்
பிரசங்கம்
செய்தல்
திருமுறைகள்
ஓதுதல்
ஓதுவார்களை
அழைப்பித்து
ஓதுவித்தல்
முதலான
சமய
நிகழ்ச்சிகள்
மக்களின்
ஆன்மீக
மேம்பாட்டிற்காக
நடத்தப்படுகின்றன
.
வேலவருலா
போன்ற
ஈழத்து
சைவத்தமிழ்
இலக்கிய
வரலாற்றின்
பெரும்பாலான
இலக்கியங்கள்
நல்லைக்கந்தன்
மீது
பாடப்பட்டுள்ளன
.
பல
படையெடுப்புக்கள்
பல
இத்தகு
சீரும்
பெருஞ்சிறப்பும்
ஒல்காப்
புகழும்
வாய்ந்த
ஆக்கிரமிப்புக்கள்
பல
அனர்த்தங்கள்
இக்கோயில்
மீது
பழம்பெருமையும்
அரும்புதுமையும்
இடம்பெற்றாலும்
அவற்றைத்
தாண்டியும்
சைவர்களின்
நல்லைக்கந்தனின்
வருடாந்த
திருவிழா
ஆவணி
மாதத்தில்
அயராத
உழைப்பினாலும்
முயற்சியாலும்
வானுயர்ந்து
வழமையாக
நடைபெறும்
.
திருவிழாக்காலம்
ஆரம்பித்தாலே
எழுந்து
நிற்கின்றான்
நல்லைக்கந்தன்
.
ஆறுமுகநாவலர்
ஒட்டுமொத்த
யாழ்ப்பாணமும்
களை
கட்டி
விடும்
.
யோகர்
சுவாமிகள்
போன்ற
ஈழத்துச்
சைவக்காவலர்களுடன்
சைவத்தின்
அரும்பெரும்
சிறப்பே
அதன்
வாழ்வியல்
தான்
தொடர்புபட்டிருக்கும்
இக்கோயில்
ஈழத்து
வரலாற்றில்
என்பது
மறுக்கப்பட
முடியாத
மறுக்க
இயலாத
விடயமாகும்
.
தவிர்க்க
முடியாத
பெருங்கூறு
என்றே
சொல்லிப்போகலாம்
.
ஊரெலாங்கூடி
மகிழ்ச்சியில்
களை
கட்டி
வீதி
தோறும்
தினமும்
அதிகாலை
4.30
மணிக்கு
திருப்பள்ளியெழுச்சி
இன்பம்
பரவ
ஐயன்
முருகனின்
செம்மாந்த
பெரும்புலமையை
பூசை
இடம்பெறுகின்றமையும்
மாலையில்
பள்ளியறைப்
ஒட்டுமொத்த
ஊரும்
கொண்டாடித்தீர்க்கும்
.
அவன்
பூசை
இடம்பெறுகின்றமையும்
இந்த
ஆலயத்தின்
அருளுக்காகவும்
அவனது
அழகைக்கண்டு
களிப்பதற்காகவும்
தமிழ்
இருக்கும்
இடமெல்லாம்
முருகன்
இருப்பான்
முருகன்
இருக்கும்
இடமெல்லாம்
தமிழிருக்கும்
அல்லது
குன்றிருக்கும்
இடமெல்லாம்
குமரன்
இருப்பான்
அவன்
பொற்பாத
அடியினிலே
மகிழ்விருக்கும்
என்பது
பழம்பெரும்
முதுமொழி
.
பண்டை
தொட்டு
தமிழர்களின்
பழம்பெரும்
வழிபாட்டு
பொருளாக
திகழ்ந்து
வருபவன்
முருகன்
.
இத்தகு
முருகனின்
அறுபடை
வீடுகளில்
இரண்டாவது
வீடாக
சிறப்பு
பெற்றுத்திகழ்வது
தான்
திருச்செந்தூர்
.
பண்டைய
சங்கத்தமிழ்
இலக்கியங்கள்
கூட
இக்கோயிலின்
பெருமையை
பறை
சாற்றிப்போகின்றன
.
திருச்சீரலைவாய்
என்பது
இதன்
பழமையான
பெயர்
.
தமிழ்
நாட்டின்
தூத்துக்குடி
மாவட்டத்தில்
மன்னார்
வளைகுடாவை
அண்டி
அமைந்துள்ள
இக்கோயில்
சென்னையில்
இருந்து
600
கி.மீ
தொலைவில்
உள்ளது
.
சங்க
இலக்கியங்களிலும்
சிலப்பதிகாரத்திலும்
குறிப்பிடப்பட்டுள்ள
இக்கோயில்
2000-3000
ஆண்டுகள்
வரை
பழமை
கொண்டதாகக்
கருதப்படுகின்றது
.
முருகப்பெருமானுக்குக்
கடற்கரை
ஓரத்தில்
அமைந்துள்ள
ஒரு
கோயில்
இதுவாகும்
.
முருகன்
தீம்புனல்
அலைவாய்
-
தொல்காப்பியம்
(
களவு
சூத்
23
)
வெண்டலைப்
புனரி
யலைக்குஞ்
செந்தில்
நெடுவேல்
நிலைஇய
காமர்
வியன்துறை
”
-
புறநானூறு
(
பாடல்
55
)
திருமணி
விளக்கினலை
வாய்ச்செரு
மிகுசேஎய்
”
-
அகநானூறு
(
பாடல்
266
)
உலகம்
புகழ்ந்த
ஓங்குயர்
விழுச்சீர்
அலைவாய்
-
திருமுருகாற்றுப்படை
சீர்
கெழு
செந்திலும்
செங்கோடும்
வெண்குன்றும்
-
சிலப்பதிகாரம்
என்ற
விதமாக
பழந்தமிழ்
இலக்கியங்கள்
செந்தூர்
முருகன்
ஆலயத்தை
சான்றுபடுத்திப்
போகின்றன
.
முருகனுக்குரிய
ஆறுபடை
வீடுகளில்
திருச்செந்தூர்
மட்டும்
கடற்கரையிலும்
பிற
ஐந்தும்
மலைக்கோயிலாக
அமைந்துள்ளது
.
157
அடி
உயரம்
கொண்ட
இக்கோயிலின்
கோபுரம்
ஒன்பது
தளங்களைக்
கொண்டதாக
அமைந்துள்ளது
.
முருகப்பெருமான்
சூரனை
ஆட்கொண்ட
பின்பு
தனது
வெற்றிக்கு
நன்றி
தெரிவிக்கும்
விதமாகக்
சிவபூசை
செய்தார்
.
இந்த
கோலத்திலேயே
முருகன்
வலக்கையில்
தாமரை
மலருடன்
அருளுகிறார்
.
தலையில்
சிவயோகி
போல
சடைமகுடமும்
தரித்திருக்கிறார்
.
இவருக்கு
இடது
பின்புற
சுவரில்
ஓர்
இலிங்கம்
இருக்கிறது
.
இவருக்கு
முதல்
தீபாராதனை
திருச்செந்தூர்
முருகன்
கோயில்
அறுபடை
வீடுகளில்
இரண்டாவது
வீடாகச்
சிறப்பு
பெற்றுத்திகழும்
முருகத்தலம்
கன்னி
நல்லோரை
புரட்டாசித்
திங்கள்
2021
காட்டிய
பின்பே
முருகனுக்குத்
தீபராதனை
நடக்கும்
.
சண்முகர்
சன்னதியிலும்
சுவாமிக்குப்
பின்புறம்
இலிங்கம்
இருக்கிறது
.
இவ்விரு
இலிங்கங்களும்
இருளில்
உள்ளதால்
தீபாராதனை
ஒளியில்
மட்டுமே
காண
முடியும்
.
1648
ஆம்
ஆண்டு
டச்சுப்படையினரால்
இக்கோயில்
கைப்பற்றப்பட்டது
.
இதன்
போது
அப்பகுதியை
ஆண்ட
திருமலை
நாயக்கர்
என்ற
மன்னன்
காப்பற்ற
முயன்றும்
முடியாமல்
தோற்றார்
.
கோயிலை
கைப்பற்றிய
டச்சுப்
படையினர்
அங்கிருந்த
முருகன்
நடராசர்
சிலைகளை
தங்கம்
என
நினைத்து
கடத்திச்
சென்றனர்
.
செல்லும்
வழியில்
கப்பலில்
வைத்து
அதை
உருக்க
முற்பட்டனர்
.
உருக்க
முயலுகையில்
பாரிய
சூறாவளி
வீசி
கப்பல்
நிலை
குலைந்தது
.
இதனால்
அந்தச்சிலைகளை
கடலில்
வீசி
விட்டார்கள்
இந்தச்சம்பவம்
போர்த்துக்கேய
இராணுவக்குறிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது
.
தினம்
தினம்
வண்ண
வண்ண
உடைகளுடனும்
கண்களைக்
கொள்ளை
கொள்ளும்
ஆபரணங்களுடனும்
வாசம்
வீசும்
மலர்
மாலைகளுடனும்
நல்லைக்கந்தன்
வீதியுலா
வருவான்
.
அதைப்பார்ப்பதற்காகவே
ஒரு
கூட்டம்
திரளும்
நல்லூரைச்
சுற்றியுள்ள
மண்டபங்களில்
திருமுறை
சிறப்புகளில்
ஒன்றாகும்
.
திருவிழா
காலங்களில்
மட்டுமல்லாமல்
தினமும்
மாலையில்
முருகப்
பெருமானை
ஒதல்
மற்றும்
சைவச்சொற்பொழிவுகள்
போன்றன
ஊஞ்சற்பாட்டுப்பாடி
அழகிய
சிறு
மஞ்சத்தில்
ஏற்றி
பள்ளியறையில்
துயில்கொள்ளச்
செய்வதும்
மறு
நாள்
அதிகாலையில்
திருநல்லூர்த்
திருப்பள்ளியெழுச்சி
பாடி
முருகனைத்
துயிலெழுப்பி
அதே
சிறு
மஞ்சத்தில்
அழைத்து
வந்து
கருவறையில்
அமர்த்துவதும்
சிறப்பான
மரபாகும்
.
இங்கு
ஆவணி
மறைமதி
நாளினை
(
அமாவாசையைத்
)
தீர்த்தமாகக்
கொண்டு
இருபத்தைந்து
நாட்களுக்கு
திருவிழா
சிறப்பாக
நடைபெறுகின்றது
.
ஆடி
மறைமதியின்
ஆறாம்
நாள்
கொடியேற்றத்
திருவிழாவுடன்
வருடாந்தத்
திருவிழா
ஆரம்பமாகிறது
.
பெருந்திருவிழாக்
காலங்களில்
மெய்யடியார்கள்
காவடியா
மட்டுமல்ல
சைவம்
சார்ந்து
இயங்கும்
கலைகளை
கண்டு
இரசிப்பதற்காகவும்
இளையோர்
படை
திரளும்
.
இருபத்து
ஐந்து
நாட்களைக்கொண்ட
நல்லைக்கந்தன்
திருவிழாவின்
போது
அத்தனை
நாட்களும்
நல்லூர்
அமரவுலகம்
போல
காட்சியளிக்கும்
.
கள்ளி
முதுகாட்டில்ஆடி
கண்டாய்
காலனையும்
மகாலாற்கடந்தான்
கண்டாய்
புள்ளியுழை
மானின்தோலான்
கண்டாய்
புலியுரிசேர்
ஆடைப்புனிதன்
கண்டாய்
வெள்ளி
மிளிர்
பிறைமுடிமேற்
சூடி
கண்டாய்
சிவத்திரு
யாழவன்
சிவவேதன்
இடம்பெறும்
.
இத்தகு
விதமாக
செழிப்புற்றுத்
திகழும்
நல்லைத்
திருவிழாவிற்கு
பரவி
வரும்
தீநுண்மி
பாதிப்பு
விளைவித்தது
.
அடியவர்களின்
மனங்களை
கவலையடையச்
செய்தது
உண்மை
தான்
.
ஆனாலும்
நல்லைக்கந்தன்
இத்தகு
இடர்
நிலையிலும்
மட்டுப்படுத்தப்பட்ட
அடியவர்களுடன்
திருவிழாக்கண்டான்
என்பதே
பெருஞ்செய்தி
.
நாட்டின்
இடர்
நிலமையை
கருத்தில்
கொண்டு
மட்டுப்படுத்தப்பட்ட
அடியவர்கள்
புடை
சூழ
நல்லைக்கந்தன்
வழமை
போல்
உலா
வந்தான்
.
உலகெங்கிலும்
வாழுகின்ற
அடியவர்
நலனுக்காக
நேரலை
மற்றும்
காணொளிகள்
ஊடாக
முருகவேளின்
திருவிழாக்காட்சிகள்
பகிரப்பட்டன
.
நல்லையனை
நினைந்து
வீடுகளில்
இருந்து
அடியார்கள்
பெருந்திருவிழா
என்று
அழைக்கப்படும்
தேர்த்திருவிழாவில்
உளப்பூர்வமாக
வழிபாடு
இயற்றினர்
.
நல்லைத்திருவிழாவின்
முருகன்
சிறிய
தேரில்
வேலவராக
உலா
வந்தான்
.
முருகன்
திருமணம்
பூங்காவனம்
என்பனவும்
சிறப்பாக
இடம்பெற்றன
.
என்றென்றும்
மக்களின்
துயர்
தீர்த்து
அவர்களுடன்
நல்லை
நாயகன்
வாழ்வான்
.
அன்புபொருந்
தடியவர்கள்
வாழி
வாழி
!
அழகிய
நல்லைச்சனங்கள்
வாழி
வாழி
!
பொன்புரளு
மஞ்ஞைக்
குக்குடமும்
வாழி
!
புகழ்
தெய்வக்குஞ்சரியும்
குறமின்
வாழி
!
துன்புதவிர்
வீரவேல்
வாழி
வாழி
!
சொல்லுமற்று
மாயுதங்கள்
வாழி
வாழி
!
நன்குதரும்
நல்லைநகர்க்
கந்தர்
வாழி
!
நாதாந்த
வேலவர்
எந்நாளும்
வாழி
!
திருச்சிற்றம்பலம்
வெணீற்றான்
கண்டாய்
நம்
செந்தில்மேய
வள்ளிமணாளற்குத்
தாதை
கண்டாய்
மறைக்காட்டுறையும்
மணாளன்தானே
.
எனும்
அப்பர்
பிரானின்
தேவரமும்
அந்தண்மறை
வேள்வி
காவற்
கார
செந்தமிழ்
சொல்
பாவின்
மாலைக்
கார
அண்டரூப
கார
சேவற்
கார
முடிமேலே
-
அஞ்சலிசெய்
வோர்கள்
நேயக்
கார
குன்றுருவ
ஏவும்
வேலைக்
கார
அந்தம்வெகு
வான
ரூபக்
கார
எழிலான்
சிந்துரமின்
மேவு
போகக்
கார
விந்தைகுற
மாது
வேளைக்
கார
செஞ்சொலடியார்கள்
வாரக்
கார
எதிரான
-
செஞ்சமரை
மாயு
மாயக்
கார
துங்கரண
சூர
சூறைக்
கார
செந்திநகர்
வாழு
மாண்மைக்
கார
பெருமாளே
..
எனும்
அருணகிரிநாதரின்
திருப்புகழும்
இக்கோயிலை
மேலும்
தெள்ளத்தெளிவாக
சான்று
படுத்திப்போகின்றன
.
இக்கோயிலில்
கந்தன்
கவின்
அறுமை
(
கந்தசட்டி
)
விழா
மிகவும்
சிறப்பாக
நடைபெறுகின்றது
.
முருகத்
தலங்களில்
கந்தன்
கவின்
அறுமை
விழா
ஆறு
நாட்களே
நடக்கும்
.
சில
தலங்களில்
அறுமைக்கு
அடுத்தநாள்
முருகன்
பின்பு
ஐந்து
வருடங்கள்
கழித்து
புதுச்சிலை
செய்ய
திருக்கல்யாணத்துடன்
சேர்த்து
ஏழு
நாட்கள்
நடத்துவர்
.
முற்பட்ட
போது
வடமலையப்பர்
எனும்
அடியவரின்
ஆனால்
திருச்செந்தூரில்
கவின்
அறுமை
முதல்
ஆறுநாட்கள்
கனவில்
முருகன்
தோன்றி
தான்
கடலில்
இருப்பதாகக்
கூறி
அறுமை
விரதம்
சூரன்போர்
ஏழாம்
நாளில்
முருகன்
என்று
கூறி
மறைந்தான்
.
அவர்
படகில்
சென்று
தேடிய
திருக்கல்யாண
கோலத்தில்
ஊஞ்சல்
சேவை
என
இவ்விழா
அடையாளத்திற்கு
எலுமிச்சைபழமும்
கழுகும்
இருக்கும்
தெய்வானை
திருமணம்
அடுத்த
5
நாட்கள்
சுவாமி
போது
ஓர்
இடத்தில்
எலுமிச்சை
மிதந்தது
.
மேலே
கழுகும்
12
நாட்கள்
கொண்டாடப்படுகிறது
.
கந்தசட்டி
விழாவின்
சிலைகளும்
கிடைத்தன
.
பின்பு
அதே
முருகன்
மீண்டும்
செய்ததற்காகவும்
போர்
முடிந்து
முருகனின்
உக்கிரத்தை
கடைசி
நாளில்
தங்கள்
ஊர்
பெண்
தெய்வானையை
திருமணம்
பறந்தது
.
அங்கு
நீரில்
மூழ்கிப்பார்த்த
போது
இரண்டு
எழுந்து
அருள்
பாலிக்கின்றார்
.
குறைக்கும்
விதமாகவும்
முருகன்
மீது
பத்தர்கள்
மஞ்சள்
நீரூற்றி
விளையாடுகின்றனர்
.
வேண்டுவோர்
வேண்டுவதை
நிறைவேற்றி
அருள்வான்
செந்தில்
நகர்
அரசாளும்
வேலவப்பெருமான்
.
'
'
திருச்சிற்றம்பலம்