தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12
கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021
உங்கள் பெற்றோர், உறவினர்களின் உயிர் உடலைவிட்டுத் தான் பிரிந்துள்ளது. அந்த
உயிருக்கு என்றும் அழிவில்லை. அவர்களின் உயிரின் முத்திப்பேற்றுக்கும் மற்றும் அவ்வுலகில்
அதாவது சிவபுரத்தில் அருள்வேண்டியும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களாகிய நீங்கள்
செய்ய வீட்டில் இருந்தே செய்யவேண்டிய படிமுறைகளை நாங்கள் இங்கே தருகிறோம்.
அத்துடன் அவர்களின் உயிரின் நிலைபேற்றிக்கு தென்னாடு சிவமடத்தினராகிய நாங்களும்
எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி விண்ணப்பம் வைக்கிறோம்.
சிவபேறு அடைந்தவரின் படத்தை வைத்து அவர்களுக்காக ஒரு செம்பில் தண்ணீரும் தட்டில்
கற்பூரமும் ஏற்றி கீழ்வரும் பாடலை ஓதுக.
அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே
கோவிட் தீநுண்மிப் பரவல் காலத்தில்
இளம் பருவத்திலேயே பல மேடைக்
கச்சேரிகளை இவர் திறம்படவே செய்து
தனது இசையறிவினை வளர்த்தார்.
சிறுவயதிலேயே பல பெரிய மேதைகளின்
இசையினால் கவரப்பட்டார். குறிப்பாக
கர்நாடக இசையின் அடித்தளத்துடன்
தமிழ் இசையின் மீதும் இவர் நாட்டம்
சென்றது. குறிப்பாக தேவாரம் திருவாசகம்
போன்ற வாழ்க்கைக்கு தேவையான பல
குறிப்புகள் அடங்கிய தமிழ் வேதங்களின்
சிவப்பேறு அடைந்தவர்களுக்குரிய வழிபாடு இந்திய நாட்டின் இசை வளர்ச்சியிலும் மேல் பேரார்வம் கொண்டார். சைவத்தின்
மேன்மைகளை இவற்றின் மூலம் அறிந்து
கொண்டதன் பலன், இவரது தேடல்
தேவாரப்பதிகங்கள் சைவத்தின் வளர்ச்சி
பற்றிய சிந்தனைகளிலும் அவற்றை திறம்பட
செயலாற்றுவதிலும் தொடர்ந்தது. தேவாரப்
பதிகங்களை சரியாக கற்றுக்கொள்ள ஆர்வம்
கொண்ட சண்முகலிங்கம் நல்லை
ஆதினத்தில் முறைப்படி தேவாரப் பண்
பதிகங்களை கற்றுத் தேர்ந்தார்.
அதன் பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி திருவாசகத்தில் சிவபுராணம் ஓதி
சிவப்பேறு அடைந்த உயிரினை நினைத்து மலரிட்டு வழிபாடு ஆற்றுக.
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன், அநேகன், இறைவன் அடிவாழ்க (#TV01)
பின்னர் திருவிளக்கு ஏற்றி சிவப்பேறு அடைந்த உயிரின் பொருட்டு திருவாசகத்தில் உத்தரகோச
மங்கையில் அருளிய நீத்தல் விண்ணப்பப் பதிகத்தினை ஓதுக.
கடையவனேனைக் கருணையி
தென்னாடு
னால்கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே,விட்டிடுதி கண்டாய்
விறல் வேங்கையின்தோல்
உடையவனே, மன்னும் உத்தர
கோசமங்கைக்கு அரசே!
சடையவனே, தளர்ந்தேன் எம்பிரான்
என்னைத் தாங்கிக்கொள்ளே (#TV06)
அத்துடன் சிவப்பேறு அடைந்த உயிரின் பொருட்டு திருவாசகத்தில் தில்லையில் சிதம்பரத்தில்)
அருளிய யாத்திரைப் பத்து பதிகத்தினையும் முழுமையாக ஒதுக.
பூஆர் சென்னி மன்னன்,எம்
புயங்கப் பெருமான், சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய்
உருக்கும், வெள்ளக் கருணையினால்,
'ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பாய்
ஆட்பட்டீர்! வந்து ஒருப்படுமின்
போவோம் காலம் வந்தது காண்
பொய்விட்டு, உடையான் கழல் புகவே. (#TV45)
05 தெ
யாழ்ப்பாணத்து தம்புரா
இசை வல்லான்
நாச்சிமார் கோயிலடி
சண்முகலிங்க ஓதுவார்
(08ஆம் பக்கம் பார்க்க)
யாழ் வண்பண்ணை நாச்சிமார்
கோயிலடியைப் பிறப்பிடமாகவும் திருவாளர்
திருவாட்டி நாகலிங்கம் கண்ணம்மா ஆகிய
தம்பதியினருக்கு 07.01.1926 இல் மகனாகப்
பிறந்தார். இவர் பிறந்த ஊரான நாச்சிமார்
கோயிலடி அன்றும் இன்றும் இயல், இசை,
நாடகத் துறைகளில் மிகவும் மேன்மை
பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்
தக்கது.
அப்பேற்பட்ட மண்ணிலே பிறந்த
சண்முகலிங்கத்திற்கும் இயல் இசை
நாடகத்தின் மீது வற்றாத ஆர்வம்
ஏற்பட்டதில் ஐயமில்லை. தனது இளமைக்
கல்வியினை கில்னர் கல்லூரியில் பயின்றார்.
பள்ளிப் பருவத்தில் கல்வி கற்கும்போதே
இசை மேல் கொண்ட பேரார்வத்தினால்
இசையையும் கற்றுக் கொண்டார். இவரது
இசை ஆர்வம் கல்லூரியில் பல நிகழ்வுகளில்
ஆரம்பித்து மேடைக் கச்சேரி வரை வளர்ச்சி
பெற்றது.
அபிமானம் கொண்டார். இவரது இந்த
ஆர்வம் பிற்காலத்தில் அவரை பல இந்திய
நாட்டு கலைஞர்களுடன் ஒன்று சேர
வைத்தது என்றால் அவரது இசை பத்தியும்
ஆர்வமும் சொல்லிமாளாது.
ஆரம்ப காலத்தில் தனது இசையை
முறைப்படி திரு. நடராசா ஐயாக்கண்ணு
தேசிகர் என்பரிடம் கற்றுத் தேர்ந்தார்.
அத்துடன் யாழ்ப்பாண இசைப்புலவர் திரு.
என். சண்முகரத்தினம் அவர்களிடம் கர்நாடக
இசையையும் பண்ணிசையையும் கற்றுத்
தேர்ந்தார். இலங்கை இந்திய வானொலி
மூலம் பல கச்சேரிகளை தினமும் நேரம்
தவறாது கேட்டு பல இசை நுட்பங்களையும்
தெரிவதில் ஆர்வம் கொண்டர்.
இந்தியாவில் இருந்து சிறப்பு பணியாற்ற
வருகை தந்திருந்த பண்ணிசை வேந்தர்
பி.எஸ். இராசசேகரம் மற்றும் தர்மபுரம்
சுவாமிநாதன் ஆகியோரிடம் தேவாரப்பதி
கங்களை கற்றுத் தேர்ந்தார். அதனைத்
தொடர்ந்து இவரது பணி கோயில்களில்
ஆரம்பித்தது, இவரது இசைத் தொண்டினை
மேலும் பரிணமிக்கச் செய்தது.
அதே சமயம் இவர் நாச்சிமார்
கோயிலடியில் இசை வளர்ச்சிக்கான பல
பணிகளில் பங்காற்றத் தொடங்கினார்.
கந்தர்வ கான சபா' என்ற இயல் இசை
நாடகம் சார்ந்த சபாவில் அங்கம் வகித்து
பல இசை வடிவங்களில் பாடி உள்ளார்.
அக்காலத்திலே நாடகத் துறை சார்ந்தும்
இவர் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டார். குறிப்பாக “கலைவாணர் நாடக
சபா"விலே பல உள்நாட்டு நாடகக்
கலைஞர்களுடன் தமது பங்களிப்பையும்
செவ்வனே செய்து மகிழ்ந்தார்.
இக்காலத்தில் இவரது நோக்கு தேவாரப்
பதிகங்களை பலரும் கேட்கும் படியும்
பாடும்படியும் அதன் பலனை அடையும்
வழிகளையும் பொது மக்களுக்கு எடுத்துச்
சொல்வதிலும் அதனை வழிகாட்டுவதிலும்
நாட்டம் கொண்டது. அதன் பலனாக
கோயில்களில் "கூட்டு பிரார்த்தனை"
அமைப்பை உருவாக்கி அதன்மூலம் சிறியவர்
முதல் முதியவர் வரை தேவாரப்பதிகங்களை
அதன் பண், இராக, தாளத்திற்கேற்ப
கற்றுக்கொடுக்கலானார்.
(06ஆம் பக்கம் பார்க்க)
கன்னி
நல்லோரை
புரட்டாசித்
திங்கள்
2021
உங்கள்
பெற்றோர்
உறவினர்களின்
உயிர்
உடலைவிட்டுத்
தான்
பிரிந்துள்ளது
.
அந்த
உயிருக்கு
என்றும்
அழிவில்லை
.
அவர்களின்
உயிரின்
முத்திப்பேற்றுக்கும்
மற்றும்
அவ்வுலகில்
அதாவது
சிவபுரத்தில்
அருள்வேண்டியும்
பிள்ளைகள்
மற்றும்
உறவினர்களாகிய
நீங்கள்
செய்ய
வீட்டில்
இருந்தே
செய்யவேண்டிய
படிமுறைகளை
நாங்கள்
இங்கே
தருகிறோம்
.
அத்துடன்
அவர்களின்
உயிரின்
நிலைபேற்றிக்கு
தென்னாடு
சிவமடத்தினராகிய
நாங்களும்
எல்லாம்
வல்ல
பரம்பொருளை
வேண்டி
விண்ணப்பம்
வைக்கிறோம்
.
சிவபேறு
அடைந்தவரின்
படத்தை
வைத்து
அவர்களுக்காக
ஒரு
செம்பில்
தண்ணீரும்
தட்டில்
கற்பூரமும்
ஏற்றி
கீழ்வரும்
பாடலை
ஓதுக
.
அங்கத்தை
மண்ணுக்
காக்கி
யார்வத்தை
யுனக்கே
தந்து
பங்கத்தைப்
போக
மாற்றிப்
பாவித்தேன்
பரமா
நின்னைச்
சங்கொத்த
மேனிச்
செல்வா
சாதனா
ணாயே
னுன்னை
எங்குற்றா
யென்ற
போதா
விங்குற்றே
னென்கண்
டாயே
கோவிட்
தீநுண்மிப்
பரவல்
காலத்தில்
இளம்
பருவத்திலேயே
பல
மேடைக்
கச்சேரிகளை
இவர்
திறம்படவே
செய்து
தனது
இசையறிவினை
வளர்த்தார்
.
சிறுவயதிலேயே
பல
பெரிய
மேதைகளின்
இசையினால்
கவரப்பட்டார்
.
குறிப்பாக
கர்நாடக
இசையின்
அடித்தளத்துடன்
தமிழ்
இசையின்
மீதும்
இவர்
நாட்டம்
சென்றது
.
குறிப்பாக
தேவாரம்
திருவாசகம்
போன்ற
வாழ்க்கைக்கு
தேவையான
பல
குறிப்புகள்
அடங்கிய
தமிழ்
வேதங்களின்
சிவப்பேறு
அடைந்தவர்களுக்குரிய
வழிபாடு
இந்திய
நாட்டின்
இசை
வளர்ச்சியிலும்
மேல்
பேரார்வம்
கொண்டார்
.
சைவத்தின்
மேன்மைகளை
இவற்றின்
மூலம்
அறிந்து
கொண்டதன்
பலன்
இவரது
தேடல்
தேவாரப்பதிகங்கள்
சைவத்தின்
வளர்ச்சி
பற்றிய
சிந்தனைகளிலும்
அவற்றை
திறம்பட
செயலாற்றுவதிலும்
தொடர்ந்தது
.
தேவாரப்
பதிகங்களை
சரியாக
கற்றுக்கொள்ள
ஆர்வம்
கொண்ட
சண்முகலிங்கம்
நல்லை
ஆதினத்தில்
முறைப்படி
தேவாரப்
பண்
பதிகங்களை
கற்றுத்
தேர்ந்தார்
.
அதன்
பின்னர்
வீட்டில்
உள்ள
அனைவரும்
ஒன்றுகூடி
திருவாசகத்தில்
சிவபுராணம்
ஓதி
சிவப்பேறு
அடைந்த
உயிரினை
நினைத்து
மலரிட்டு
வழிபாடு
ஆற்றுக
.
நமச்சிவாய
வாஅழ்க
நாதன்தாள்
வாழ்க
இமைப்பொழுதும்
என்நெஞ்சில்
நீங்காதான்
தாள்வாழ்க
கோகழி
ஆண்ட
குருமணிதன்
தாள்வாழ்க
ஆகமம்
ஆகிநின்று
அண்ணிப்பான்
தாள்வாழ்க
ஏகன்
அநேகன்
இறைவன்
அடிவாழ்க
(
#
TV01
)
பின்னர்
திருவிளக்கு
ஏற்றி
சிவப்பேறு
அடைந்த
உயிரின்
பொருட்டு
திருவாசகத்தில்
உத்தரகோச
மங்கையில்
அருளிய
நீத்தல்
விண்ணப்பப்
பதிகத்தினை
ஓதுக
.
கடையவனேனைக்
கருணையி
தென்னாடு
னால்கலந்து
ஆண்டுகொண்ட
விடையவனே
விட்டிடுதி
கண்டாய்
விறல்
வேங்கையின்தோல்
உடையவனே
மன்னும்
உத்தர
கோசமங்கைக்கு
அரசே
!
சடையவனே
தளர்ந்தேன்
எம்பிரான்
என்னைத்
தாங்கிக்கொள்ளே
(
#
TV06
)
அத்துடன்
சிவப்பேறு
அடைந்த
உயிரின்
பொருட்டு
திருவாசகத்தில்
தில்லையில்
சிதம்பரத்தில்
)
அருளிய
யாத்திரைப்
பத்து
பதிகத்தினையும்
முழுமையாக
ஒதுக
.
பூஆர்
சென்னி
மன்னன்
எம்
புயங்கப்
பெருமான்
சிறியோமை
ஓவாது
உள்ளம்
கலந்து
உணர்வாய்
உருக்கும்
வெள்ளக்
கருணையினால்
'
ஆ
!
ஆ
!
'
என்னப்
பட்டு
அன்பாய்
ஆட்பட்டீர்
!
வந்து
ஒருப்படுமின்
போவோம்
காலம்
வந்தது
காண்
பொய்விட்டு
உடையான்
கழல்
புகவே
.
(
#
TV45
)
05
தெ
யாழ்ப்பாணத்து
தம்புரா
இசை
வல்லான்
நாச்சிமார்
கோயிலடி
சண்முகலிங்க
ஓதுவார்
(
08
ஆம்
பக்கம்
பார்க்க
)
யாழ்
வண்பண்ணை
நாச்சிமார்
கோயிலடியைப்
பிறப்பிடமாகவும்
திருவாளர்
திருவாட்டி
நாகலிங்கம்
கண்ணம்மா
ஆகிய
தம்பதியினருக்கு
07.01.1926
இல்
மகனாகப்
பிறந்தார்
.
இவர்
பிறந்த
ஊரான
நாச்சிமார்
கோயிலடி
அன்றும்
இன்றும்
இயல்
இசை
நாடகத்
துறைகளில்
மிகவும்
மேன்மை
பெற்று
வருகின்றது
என்பது
குறிப்பிடத்
தக்கது
.
அப்பேற்பட்ட
மண்ணிலே
பிறந்த
சண்முகலிங்கத்திற்கும்
இயல்
இசை
நாடகத்தின்
மீது
வற்றாத
ஆர்வம்
ஏற்பட்டதில்
ஐயமில்லை
.
தனது
இளமைக்
கல்வியினை
கில்னர்
கல்லூரியில்
பயின்றார்
.
பள்ளிப்
பருவத்தில்
கல்வி
கற்கும்போதே
இசை
மேல்
கொண்ட
பேரார்வத்தினால்
இசையையும்
கற்றுக்
கொண்டார்
.
இவரது
இசை
ஆர்வம்
கல்லூரியில்
பல
நிகழ்வுகளில்
ஆரம்பித்து
மேடைக்
கச்சேரி
வரை
வளர்ச்சி
பெற்றது
.
அபிமானம்
கொண்டார்
.
இவரது
இந்த
ஆர்வம்
பிற்காலத்தில்
அவரை
பல
இந்திய
நாட்டு
கலைஞர்களுடன்
ஒன்று
சேர
வைத்தது
என்றால்
அவரது
இசை
பத்தியும்
ஆர்வமும்
சொல்லிமாளாது
.
ஆரம்ப
காலத்தில்
தனது
இசையை
முறைப்படி
திரு
.
நடராசா
ஐயாக்கண்ணு
தேசிகர்
என்பரிடம்
கற்றுத்
தேர்ந்தார்
.
அத்துடன்
யாழ்ப்பாண
இசைப்புலவர்
திரு
.
என்
.
சண்முகரத்தினம்
அவர்களிடம்
கர்நாடக
இசையையும்
பண்ணிசையையும்
கற்றுத்
தேர்ந்தார்
.
இலங்கை
இந்திய
வானொலி
மூலம்
பல
கச்சேரிகளை
தினமும்
நேரம்
தவறாது
கேட்டு
பல
இசை
நுட்பங்களையும்
தெரிவதில்
ஆர்வம்
கொண்டர்
.
இந்தியாவில்
இருந்து
சிறப்பு
பணியாற்ற
வருகை
தந்திருந்த
பண்ணிசை
வேந்தர்
பி.எஸ்
.
இராசசேகரம்
மற்றும்
தர்மபுரம்
சுவாமிநாதன்
ஆகியோரிடம்
தேவாரப்பதி
கங்களை
கற்றுத்
தேர்ந்தார்
.
அதனைத்
தொடர்ந்து
இவரது
பணி
கோயில்களில்
ஆரம்பித்தது
இவரது
இசைத்
தொண்டினை
மேலும்
பரிணமிக்கச்
செய்தது
.
அதே
சமயம்
இவர்
நாச்சிமார்
கோயிலடியில்
இசை
வளர்ச்சிக்கான
பல
பணிகளில்
பங்காற்றத்
தொடங்கினார்
.
கந்தர்வ
கான
சபா
'
என்ற
இயல்
இசை
நாடகம்
சார்ந்த
சபாவில்
அங்கம்
வகித்து
பல
இசை
வடிவங்களில்
பாடி
உள்ளார்
.
அக்காலத்திலே
நாடகத்
துறை
சார்ந்தும்
இவர்
பல
பணிகளில்
தன்னை
ஈடுபடுத்திக்
கொண்டார்
.
குறிப்பாக
“
கலைவாணர்
நாடக
சபா
விலே
பல
உள்நாட்டு
நாடகக்
கலைஞர்களுடன்
தமது
பங்களிப்பையும்
செவ்வனே
செய்து
மகிழ்ந்தார்
.
இக்காலத்தில்
இவரது
நோக்கு
தேவாரப்
பதிகங்களை
பலரும்
கேட்கும்
படியும்
பாடும்படியும்
அதன்
பலனை
அடையும்
வழிகளையும்
பொது
மக்களுக்கு
எடுத்துச்
சொல்வதிலும்
அதனை
வழிகாட்டுவதிலும்
நாட்டம்
கொண்டது
.
அதன்
பலனாக
கோயில்களில்
கூட்டு
பிரார்த்தனை
அமைப்பை
உருவாக்கி
அதன்மூலம்
சிறியவர்
முதல்
முதியவர்
வரை
தேவாரப்பதிகங்களை
அதன்
பண்
இராக
தாளத்திற்கேற்ப
கற்றுக்கொடுக்கலானார்
.
(
06
ஆம்
பக்கம்
பார்க்க
)