தென்னாடு புரட்டாசித் திங்கள் இதழ் - 12

தென்னாடு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள், 2021 அடியார் பெருமையின் ஆவண ஊற்று - பெரியபுராணம்: அடியவர் தங்களைக் கண்டால் குணங்கொடு பணியும் - குலச்சிறையார் செந்தாமரை காடனைய மேனியுடைய சிவபெருமான், யாண்டுமிருந்து உலகை படைத்தும், காத்தும், கரந்தும், அருளியும், மறைத்தும் விளை யாடிக் கொண்டிருக்கிறான். அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றி செய்யும் அருந்த வமும் இல்லை என்பர் திரு மூலநாயனார். அப்பேற்பட்ட பரம்பொருளான பார்போற்றும் பரமசிவன், அவனுக்கு பழம் | பா.சிவமாதவன் புதுக்கோட்டை சிவத்திரு. பதியாவது பாண்டியநாடு, அப் பாண்டிய நாட்டில் பழந்தமிழ் இயம்பும் பரவுவார் இடர்களையும் பரமனானவன் எல்லாம் வல்ல சித்தனாக, விறகு விற்கும் வித்தகனாக, வளையல் விற்கும் வாணிபனாக, பிரம்படிப்பட்ட பித்தனாக, முத்திதரும் மூர்த்தியாக இருந்து திருவிளையாடல் புரிந்தான். இவ்வளவு பெரும் புகழுடைய சைவத்திருநாடான பாண்டிய நாடு தன்நிலை இழந்து சமணர்கள் பிடியில் சாய்ந்திருந்தது, சங்கொத்த நீற்றனான சங்கரன் சாய்ந்த சமயத்தை அவனால் ஆய்ந்த பசுந்தமிழ் வல்ல பைந்தமிழ் சம்பந்த பெருமானைக் கொண்டு, சீர்தூக்க எண்ணினான். அதற்கேற்றாற் போல் பாண்டிய மன்னனான கூன்பாண்டி யனுக்கு இடப்பாகமாக இருந்தவர் சைவத்தின் குலத்தெய்வம் வளைக்கை கைமடமானி எனும் மங்கையர்க்கரசியார். அவருக்கு உறுதுணையாக, "வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.” வைத்தார். அடியார் புடைசூழ சைவம் வாழ பாண்டிய நாட்டிற்கு வந்தனர், பரமர் தாள்தொழும் பண்பினர். மழவிடைக்கன்றாய் வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தாய் எழுந்தருளிய சிவக்கன்றின் சிவிகையின் முன் பரவி தொழுது, பணிந்து, தாழ்ந்து வீழ்ந்தனர் குலச்சிறையார் என்னும் குணக்குன்றனார். இதனை சேக்கிழார் பெருமான் மிகச் சிறப்பாக விளக்குகிறார். அப்பாடல், "நிலமிசை பணிந்த குலச்சிறை யாரை நீடிய பெருந்தவத் தொண்டர் பலர் முன்னைணந்து வணங்கி மற்றவர் தாம் படியின் நின் றெழாவகை கண்டு மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிகச் சேகரர் பாதம் குலவி அங் கணைந்தார் தென்னவ னமைச்சர் குலச்சிறை யார் எனக் கூற' வென்றது எனும் நிலையில் மூழ்கிக்கிடந்தார். திருஞானசம்பந்தப் பெருமான் அடியார்களிடம் கேட்க, இவர்தான் பாண்டிய நாட்டின் அமைச்சர் என்கிறனர். உடனே காழிப்பிள்ளையார் சிவிகையிலிருந்து இறங்கி விரைந்து சென்று, தரையில் கிடந்தவரை தம் கரங்களால் எடுத்தார். பின்பு குலச்சிறையாரிடம், சிவக்கன்றான சம்பந்தர் மதுர வாக்களிக்கிறார். சிறப்பான அந்த பெரியபுராண வரிகள், குலச்சிறையார் திருஞானசம்பந்தருக்கு முன்னால் எழாமல் பணிந்து கிடந்தார். இந்த வேளையில் நாயனார் “மெய்தான் அரும்பி விதிர்விதித்து உன் விரையார் கழற்கு என் கைதான் தலைவைத்து கண்ணீர்த் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி” எனும் மணிவாசகரின் திருவாசக வரியின் வடிவினராய் நின்றனர். ஏனெனில் நிறைந்த இருளை அகற்ற ஞாயிறு வருவதைப்போல் சமண இருளில் மூழ்கிக் கிடந்த சைவநாடான பாண்டிய நாட்டை மீண்டும் திருநீற்று ஒளி வீசும் நாடாக மாற்ற சிவனாரின் மகனாக, சிங்கமாக வந்த சிரபுரக்கோனை கண்டதால் நாயன்மார் சைவம் என்ற வள்ளுவரின் வாக்கின் பொருளாக நின்றவர் குணக்குன்றான குலச்சிறையார் எனும் நல் அமைச்சர். குலச்சிறையார் பிறந்த புண்ணிய பூமி அவர்புகழை சுமக்கின்ற இடமான மணமேற்குடி எனும் பதியாகும். இது தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவாசகம் பிறந்த, மணிவாசகம் நடந்த திருப்பெருந்துறைக்கு அருகாமையில் உள்ளது. மணமேற்குடியில் பிறந்த நாயனார் மாதேவன் அதன்பிறகுதிருமடம்ஒன்றில்ஆளுடைப்பிள்ளையாரையும் அவருடன் வந்த அடியார்களையும் தங்க வைக்கிறார். அந்த மடம் தான் தற்போது மதுரை ஆதினமாகத் திகழ்கிறது. அதன்பிறகு அதைப்பொறுக்காத சமணர்கள் மன்னனிடம் ஆணை வாங்கி தீ மூட்டுகின்றனர். காழிப்பிள்ளையாரும், கண்ணுதல் பெரும் கடவுளிடம் விண்ணப்பம் வைத்து, என்னே! அற்புதமான வரிகள் "எனதுரை தனதுரை" அருளை நிரம்பப்பெற்றதால் மன்னனுக்கு மதி சொல்லும் என்று திருஞான சம்பந்தப்பெருமான் தன்செயல் யாவுமே பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே என்ற உடன் மாண்புடையவராக திகழ்ந்தார். பாண்டிய திருநாட்டின் இறைவன் செயல் என்று குறிப்பிடுவார். இங்ஙனம் பாண்டிய சைவத்தை அவன் பற்ற, கூன் பாண்டியனை வெப்பு நோய் அமைச்சருக்கு கூறிய வார்த்தையானது குருவாக திருவாய் பற்றியது. அந்த வேளையில் பாண்டியர் தேவியும், பண்புடை அமைச்சராக பணிஅமர்ந்தார். மங்கையர்க் கரசியாரின் மனதில் மதிப்புடையிடத்தில் இருந்தார். மலர்ந்த திருவார்த்தை ஆகும். எனவே குலச்சிறையாரும் குலச்சிறையாரும் மனம் வெதும்பி நின்றனர். இருப்பினும், பாண்டிய நாடு பாங்குற திகழ பூந்தராயில் தோன்றி சைவ வேந்தராய் மிளிர்ந்த சிவம் பெருக்கும் பிள்ளையாருக்கு தகவலை பாண்டிய தேவியாருடன் ஆலோசித்து அனுப்பினார் அடியார். திருமறைக்காட்டில் மறைஞான ஞான முனிவரான திருஞானசம்பந்தரிடம் செய்தவத்தால் செய்தியும் செவ்வனே பெரும் மகிழ்வுற்றார். அதன் பிறகு மறுமொழியாக, குலச்சிறையார் சம்பந்தரிடம் வினவுகிறார் அவ்வார்த்தையானது, ஒரு நாட்டையே சீர்தூக்கும் சிறப்புச்செய்யும் அற்புதமான சொற்கள் நிரம்பியது. இதனை குலச்சிறையார் சொல்லுவதாக சேக்கிழார் பெருமான் என்ற வரியின் வடிவாம் சிவக்கன்று, சிங்கம் போல சென்றது. செந்தாமரை திருமுகமுடைய தீந்தமிழாளியான வைத்திருக்கும் விதம் நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க நின்றது. அடுத்தநாள் காலையில் ஆலவாயில் சந்தித்த பிறகு திருஞானசம்பந்தரும் வரவேற்று வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறது. சம்பந்தப் பெருமான் செந்தமிழ் சொக்கருக்கு தமிழ் மறைபாடுகிறார். அப்பாடல் மங்கையர்க்கரசி எனத்தொடங்கும் திருப்பாடல். இப்பதிகத்தில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் முதல்பாட்டில் மங்கையர்க்கரசியாரையும் இரண்டாவது பாட்டில் குலச்சிறையாரையும் பாடியதாகும். காழிப்பிள்ளையார் இறைவனை நோக்கி பாடுவதை சிறப்பாகக் கொண்டவர். அவருடைய திருவாக்கில் இடம்பெற்ற அடியார் என்ற சிறப்பையும் குலச்சிறையார் பெற்றது தனிச்சிறப்பாகும். "செம்பியர் பெருமான் குலமகளார்க்குந் திருந்திய சிந்தையீர் உமக்கும் நம்பெரு மான்தன் திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே என்ன" "தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி எண் திசையும் தனிநடப்ப ஏழ்உலகும் குளிர்தூங்க அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப” என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் எதிரே நிற்கிறார். "யார்க்கும் முன்னவனே முன்நின்றால் முடியாத பொருள் உளதோ" என்ற பெரியபுராண வரியை போன்று குலச்சிறையார் நம்பிக்கையாகக் கூறுகிறார். அப்பாடல். 09 MO "சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனிஎதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால் என்றைக்கும் திருவருள் உடையேம் நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பர்." தெ "அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை, இனி அஞ்ச வருவதும் இல்லை” "கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால் குணங்கொடு பணியுங் குலச்சிறைகுலாவு" என்று சிறப்பித்து இருக்கிறார். அது மட்டுமன்றி புனல் வாதத்தின் போது வைகை ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து சென்ற, தமிழ் பதிக ஏடுகளை எடுப்பதற்காக பரியேறி சென்ற, அமைச்சரைப் பரிவாகப் பார்த்தார் பைந்தமிழ் ஆழியார். சமணக்கடலில் இருந்து கரையேறிய பாண்டிய நாட்டினை போல சைவ ஏடும் கரை ஏறியது. எனவே அப்பேற்பட்ட சிறந்த அமைச்சர் ஆகவும், சீர்மிகு சிவனடியாராகவும், திகழ்ந்த குலச்சிறை நாயனார் பெருந்தொண்டு புரிந்து, பெரும்பதம் அருளும் அங்கயற்கண்ணி உடனாய ஆலவாய்சொக்கனின் திருவடி நிழலை ஆவணிமாத அனுச நாண்மீன் திருநாளில் அடைந்தார். பெரும் தொண்டிற்கும், சிறப்பிற்கும் உரிய நாயனாரின் திருவடிகளை நாளும் போற்றுவோம். திருச்சிற்றம்பலம்
தென்னாடு கன்னி நல்லோரை புரட்டாசித் திங்கள் 2021 அடியார் பெருமையின் ஆவண ஊற்று - பெரியபுராணம் : அடியவர் தங்களைக் கண்டால் குணங்கொடு பணியும் - குலச்சிறையார் செந்தாமரை காடனைய மேனியுடைய சிவபெருமான் யாண்டுமிருந்து உலகை படைத்தும் காத்தும் கரந்தும் அருளியும் மறைத்தும் விளை யாடிக் கொண்டிருக்கிறான் . அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றி செய்யும் அருந்த வமும் இல்லை என்பர் திரு மூலநாயனார் . அப்பேற்பட்ட பரம்பொருளான பார்போற்றும் பரமசிவன் அவனுக்கு பழம் | பா.சிவமாதவன் புதுக்கோட்டை சிவத்திரு . பதியாவது பாண்டியநாடு அப் பாண்டிய நாட்டில் பழந்தமிழ் இயம்பும் பரவுவார் இடர்களையும் பரமனானவன் எல்லாம் வல்ல சித்தனாக விறகு விற்கும் வித்தகனாக வளையல் விற்கும் வாணிபனாக பிரம்படிப்பட்ட பித்தனாக முத்திதரும் மூர்த்தியாக இருந்து திருவிளையாடல் புரிந்தான் . இவ்வளவு பெரும் புகழுடைய சைவத்திருநாடான பாண்டிய நாடு தன்நிலை இழந்து சமணர்கள் பிடியில் சாய்ந்திருந்தது சங்கொத்த நீற்றனான சங்கரன் சாய்ந்த சமயத்தை அவனால் ஆய்ந்த பசுந்தமிழ் வல்ல பைந்தமிழ் சம்பந்த பெருமானைக் கொண்டு சீர்தூக்க எண்ணினான் . அதற்கேற்றாற் போல் பாண்டிய மன்னனான கூன்பாண்டி யனுக்கு இடப்பாகமாக இருந்தவர் சைவத்தின் குலத்தெய்வம் வளைக்கை கைமடமானி எனும் மங்கையர்க்கரசியார் . அவருக்கு உறுதுணையாக வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு . வைத்தார் . அடியார் புடைசூழ சைவம் வாழ பாண்டிய நாட்டிற்கு வந்தனர் பரமர் தாள்தொழும் பண்பினர் . மழவிடைக்கன்றாய் வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தாய் எழுந்தருளிய சிவக்கன்றின் சிவிகையின் முன் பரவி தொழுது பணிந்து தாழ்ந்து வீழ்ந்தனர் குலச்சிறையார் என்னும் குணக்குன்றனார் . இதனை சேக்கிழார் பெருமான் மிகச் சிறப்பாக விளக்குகிறார் . அப்பாடல் நிலமிசை பணிந்த குலச்சிறை யாரை நீடிய பெருந்தவத் தொண்டர் பலர் முன்னைணந்து வணங்கி மற்றவர் தாம் படியின் நின் றெழாவகை கண்டு மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிகச் சேகரர் பாதம் குலவி அங் கணைந்தார் தென்னவ னமைச்சர் குலச்சிறை யார் எனக் கூற ' வென்றது எனும் நிலையில் மூழ்கிக்கிடந்தார் . திருஞானசம்பந்தப் பெருமான் அடியார்களிடம் கேட்க இவர்தான் பாண்டிய நாட்டின் அமைச்சர் என்கிறனர் . உடனே காழிப்பிள்ளையார் சிவிகையிலிருந்து இறங்கி விரைந்து சென்று தரையில் கிடந்தவரை தம் கரங்களால் எடுத்தார் . பின்பு குலச்சிறையாரிடம் சிவக்கன்றான சம்பந்தர் மதுர வாக்களிக்கிறார் . சிறப்பான அந்த பெரியபுராண வரிகள் குலச்சிறையார் திருஞானசம்பந்தருக்கு முன்னால் எழாமல் பணிந்து கிடந்தார் . இந்த வேளையில் நாயனார் மெய்தான் அரும்பி விதிர்விதித்து உன் விரையார் கழற்கு என் கைதான் தலைவைத்து கண்ணீர்த் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி எனும் மணிவாசகரின் திருவாசக வரியின் வடிவினராய் நின்றனர் . ஏனெனில் நிறைந்த இருளை அகற்ற ஞாயிறு வருவதைப்போல் சமண இருளில் மூழ்கிக் கிடந்த சைவநாடான பாண்டிய நாட்டை மீண்டும் திருநீற்று ஒளி வீசும் நாடாக மாற்ற சிவனாரின் மகனாக சிங்கமாக வந்த சிரபுரக்கோனை கண்டதால் நாயன்மார் சைவம் என்ற வள்ளுவரின் வாக்கின் பொருளாக நின்றவர் குணக்குன்றான குலச்சிறையார் எனும் நல் அமைச்சர் . குலச்சிறையார் பிறந்த புண்ணிய பூமி அவர்புகழை சுமக்கின்ற இடமான மணமேற்குடி எனும் பதியாகும் . இது தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவாசகம் பிறந்த மணிவாசகம் நடந்த திருப்பெருந்துறைக்கு அருகாமையில் உள்ளது . மணமேற்குடியில் பிறந்த நாயனார் மாதேவன் அதன்பிறகுதிருமடம்ஒன்றில்ஆளுடைப்பிள்ளையாரையும் அவருடன் வந்த அடியார்களையும் தங்க வைக்கிறார் . அந்த மடம் தான் தற்போது மதுரை ஆதினமாகத் திகழ்கிறது . அதன்பிறகு அதைப்பொறுக்காத சமணர்கள் மன்னனிடம் ஆணை வாங்கி தீ மூட்டுகின்றனர் . காழிப்பிள்ளையாரும் கண்ணுதல் பெரும் கடவுளிடம் விண்ணப்பம் வைத்து என்னே ! அற்புதமான வரிகள் எனதுரை தனதுரை அருளை நிரம்பப்பெற்றதால் மன்னனுக்கு மதி சொல்லும் என்று திருஞான சம்பந்தப்பெருமான் தன்செயல் யாவுமே பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே என்ற உடன் மாண்புடையவராக திகழ்ந்தார் . பாண்டிய திருநாட்டின் இறைவன் செயல் என்று குறிப்பிடுவார் . இங்ஙனம் பாண்டிய சைவத்தை அவன் பற்ற கூன் பாண்டியனை வெப்பு நோய் அமைச்சருக்கு கூறிய வார்த்தையானது குருவாக திருவாய் பற்றியது . அந்த வேளையில் பாண்டியர் தேவியும் பண்புடை அமைச்சராக பணிஅமர்ந்தார் . மங்கையர்க் கரசியாரின் மனதில் மதிப்புடையிடத்தில் இருந்தார் . மலர்ந்த திருவார்த்தை ஆகும் . எனவே குலச்சிறையாரும் குலச்சிறையாரும் மனம் வெதும்பி நின்றனர் . இருப்பினும் பாண்டிய நாடு பாங்குற திகழ பூந்தராயில் தோன்றி சைவ வேந்தராய் மிளிர்ந்த சிவம் பெருக்கும் பிள்ளையாருக்கு தகவலை பாண்டிய தேவியாருடன் ஆலோசித்து அனுப்பினார் அடியார் . திருமறைக்காட்டில் மறைஞான ஞான முனிவரான திருஞானசம்பந்தரிடம் செய்தவத்தால் செய்தியும் செவ்வனே பெரும் மகிழ்வுற்றார் . அதன் பிறகு மறுமொழியாக குலச்சிறையார் சம்பந்தரிடம் வினவுகிறார் அவ்வார்த்தையானது ஒரு நாட்டையே சீர்தூக்கும் சிறப்புச்செய்யும் அற்புதமான சொற்கள் நிரம்பியது . இதனை குலச்சிறையார் சொல்லுவதாக சேக்கிழார் பெருமான் என்ற வரியின் வடிவாம் சிவக்கன்று சிங்கம் போல சென்றது . செந்தாமரை திருமுகமுடைய தீந்தமிழாளியான வைத்திருக்கும் விதம் நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க நின்றது . அடுத்தநாள் காலையில் ஆலவாயில் சந்தித்த பிறகு திருஞானசம்பந்தரும் வரவேற்று வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறது . சம்பந்தப் பெருமான் செந்தமிழ் சொக்கருக்கு தமிழ் மறைபாடுகிறார் . அப்பாடல் மங்கையர்க்கரசி எனத்தொடங்கும் திருப்பாடல் . இப்பதிகத்தில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் முதல்பாட்டில் மங்கையர்க்கரசியாரையும் இரண்டாவது பாட்டில் குலச்சிறையாரையும் பாடியதாகும் . காழிப்பிள்ளையார் இறைவனை நோக்கி பாடுவதை சிறப்பாகக் கொண்டவர் . அவருடைய திருவாக்கில் இடம்பெற்ற அடியார் என்ற சிறப்பையும் குலச்சிறையார் பெற்றது தனிச்சிறப்பாகும் . செம்பியர் பெருமான் குலமகளார்க்குந் திருந்திய சிந்தையீர் உமக்கும் நம்பெரு மான்தன் திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே என்ன தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி எண் திசையும் தனிநடப்ப ஏழ்உலகும் குளிர்தூங்க அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் எதிரே நிற்கிறார் . யார்க்கும் முன்னவனே முன்நின்றால் முடியாத பொருள் உளதோ என்ற பெரியபுராண வரியை போன்று குலச்சிறையார் நம்பிக்கையாகக் கூறுகிறார் . அப்பாடல் . 09 MO சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனிஎதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால் என்றைக்கும் திருவருள் உடையேம் நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பர் . தெ அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை இனி அஞ்ச வருவதும் இல்லை கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால் குணங்கொடு பணியுங் குலச்சிறைகுலாவு என்று சிறப்பித்து இருக்கிறார் . அது மட்டுமன்றி புனல் வாதத்தின் போது வைகை ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து சென்ற தமிழ் பதிக ஏடுகளை எடுப்பதற்காக பரியேறி சென்ற அமைச்சரைப் பரிவாகப் பார்த்தார் பைந்தமிழ் ஆழியார் . சமணக்கடலில் இருந்து கரையேறிய பாண்டிய நாட்டினை போல சைவ ஏடும் கரை ஏறியது . எனவே அப்பேற்பட்ட சிறந்த அமைச்சர் ஆகவும் சீர்மிகு சிவனடியாராகவும் திகழ்ந்த குலச்சிறை நாயனார் பெருந்தொண்டு புரிந்து பெரும்பதம் அருளும் அங்கயற்கண்ணி உடனாய ஆலவாய்சொக்கனின் திருவடி நிழலை ஆவணிமாத அனுச நாண்மீன் திருநாளில் அடைந்தார் . பெரும் தொண்டிற்கும் சிறப்பிற்கும் உரிய நாயனாரின் திருவடிகளை நாளும் போற்றுவோம் . திருச்சிற்றம்பலம்