தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13

தென்னாடு செந்தமிழாகம சிவமடம். கொக்குவில், யாழ்ப்பாணம். www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 3ம் நாள் (20-10-2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 TERET "வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ, மனம் நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாந் தொழ வேண்டியே” என்று மணிவாசகர் திருவாசகத்தில் பதிவுசெய்துள்ளார். அதாவது அந்த வானவர்களும் சிவனைத் துதிப்பது, சிவனை தொழுவதால் தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழுவார்கள் என்றேயாம். எல்லாக் கடவுளரும் வணங்கி அருள் பெறும் பெருஞ்சிவனை அகத்தில் இருத்தி நாமும் வாழ்வில் வளம் பெறுவோம் அம்பாள் பூசை செய்தது காஞ்சிபுரம் முருகன் பூசை செய்தது திருமுருகன் பூண்டி பிள்ளையார் பூசை செய்தது கணபதீச்சரம் பிரமா வணங்கியது பிரம்மபுரீசுவரம் இராமர் வணங்கியது இராமேசுவரம் கிருட்டிணர் வணங்கியது சீர்காழி பரசுராமர் பூசை செய்தது திருப்பாச்சூர் வாமணர் பூசை செய்தது திருமாணிக்குழி மச்சன் பூசை செய்தது மச்சேசுவரம் கச்சன் பூசை செய்தது திருக்கச்சூர் இப்படியாக எல்லோரும் சிவனை வழிபட்டுத் தான் பலன் பெற்றனர். அப்படியான சிவனை நீங்களும் வணங்கி, போற்றிப் பாடி வினைகளைக் களைந்து எல்லாச் சிறப்புகளுடனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ நெறிகாட்டும் எங்கள் சிவநெறியைப் பின்பற்ற வேண்டும். சிவன் அழித்தல் கடவுள், சிவன் சிலையை, சிவ இலிங்கத்தினை, நடராசர் சிலையை வீட்டில் வைக்கக் கூடாது என்று பயங்காட்டி, பன்னெடுங்காலமாய் சைவநெறி அழிக்கப்பட்டு வந்திருக்கிறது. அத்துடன் தமிழரின் அடையாளமும் சேர்ந்து அழிக்கப்பட் டிருக்கிறது என்பதனை உணர்ந்து, நாங்கள் மீண்டும் எங்கள் பரம்பொருளாம் சிவத்தினை வழிபடும் நெறியாகிய சைவ நெறியை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யவேண்டும். ஒரு நாளிலே அதாவது இருபத்துநான்கு மணி களில் இரவுபகல் வருவது போல், வாழ்விலும் இன்ப துன்பங்கள் மாறி மாறித்தான் வரும். இப்படி இருக்கையில் துன்பங்கள் வரும்போது துவண்டு, ஜப்பசித் திங்கள் நிறைமதி அன்று [அக் 20 புதன்) ஐம்பூதநாதருக்கு அன்னமுழுக்கு ஐப்பசித் திங்கள் 3ம் நாள் (அக் டோபர் 20, புதன்) நிறைமதி நன்னா ளன்று பாரிடை ஐந்தாய்ப் பரந்து, நீரிடை நான்காய் நிகழ்ந்து, தீயிடை மூன்றாய்த் திகழ்ந்து, வளியிடை இரண்டாய் மகிழ்ந்து, வெளியிடை ஒன்றாய் விளைந்து நிற்கும் எல்லாம் வல்ல பரம்பொருளாம் சிவப்பரம் பொருளுக்கு எல்லாக் கோயில்களி லும் அன்னமுழுக்கு இடம்பெறும். கல்லுள்த் தேரைக்கும், கருவுள் சிசு விற்கும், சகல உயிரினங்களுக்கும் உணவளிக்கின்ற சிவபெருமானைப் உங்கள் கடவுள் என்ன செய்கிறார் என்று கயவர்கள் கேட்க, வினை நீங்கும் தேவார திருவாசகத்தினை ஓதி மீளாமல் நெறிமாறுவது நள்ளிரவில் ஐயோசூரியனைக் காணோம் என்று பயந்து தூக்கில் தொங்குவது போன்றது. நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்தும் முகமாக ஐப்பசி நிறைமதி தினத்தில் அன்ன முழுக்கு மற்றும் அலங்காரம் சாத்துப்படியாக வைத்து சிவனின் போற்றிப் பாடல்கள் பாடுவது சாலவும் சிறந்தது. அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை குமாரதாஸ் ஐயா விடைபெற்றார் அருள்மிகு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி திருக்கோயிலின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாச மாப்பாணர் ஐயா 9-10-2021 அன்று சிவபதமடைந்தார். சீர்திரு தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர்பொற்றாள் எம் உயிர்த்துணையே என்பதற்கு இணங்க திருமுறைகளை ஓதி துன்பங்களில் இருந்து விடுபட்டு, வினைகளைக் குறைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம். தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் செந்தமிழ் ஆகம அர்ச்சகர் சான்றிதழ் நெறி துவக்கம் பயிற்சி பெறும் இருவர் பிரித்தானியா பயணம் யாழ்ப்பாணம் கொக்குவில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தினால், செந்தமிழ் ஆகம அர்ச்சகர் நெறிக்கான சான்றிதழ் பயிற்சி நெறி புரட்டாசி 20ம் நாள் தென்னாடு மடத்தில் வதிவிடக்கற்கை நெறியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ்மறை சைவ ஒடுக்க முறைகள், செந்தமிழ்ப் பூசை முறைகள், திருமுறை ஓதல், மாலை கட்டுதல், சாத்துப்படிப் பயிற்சி மற்றும் உழவாரப் பணி என்று சிவ வழிபாட்டிற்கு தேவையான முறைமைகளை உள்ளடக்கிய வதிவிடக்கற்கை நெறியாக வடிவமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற இதில் பயிற்சி பெறும் இருவர் பிரித்தானியாவில் உள்ள தமிழ் ஆகமக் கோயில் பூசை மற்றும் பிரித்தானியாவில் தமிழ் வாழ்வியல் சடங்குகளை முன்னெடுப்பதற்காக லண்டன் செல்லவுள்ளனர். இவ்வாறு புலம்பெயர் தமிழரின் தமிழ்க் கோயில்களில் செந்தமிழ் பூசைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஆகம முறையில் பயின்ற, என்று ஐந்தாம் திருமுறையையும் ஓதி பரம்பொருளிடம் மீண்டும் பிறப்பில்லா சிவநெறியில் ஒழுகும் செந்தமிழ் ஆகம அர்ச்சகர்களை வரவழைத்து சைவத்தமிழை, பேரின்பப் பெருவாழ்வினை வேண்டுவோம். எங்கள் தாய்மொழி வழிபாட்டின் மகிமையை உலகறியச் செய்யவேண்டும். இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
தென்னாடு செந்தமிழாகம சிவமடம் . கொக்குவில் யாழ்ப்பாணம் . www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 3 ம் நாள் ( 20-10-2021 ) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 TERET வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ மனம் நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாந் தொழ வேண்டியே என்று மணிவாசகர் திருவாசகத்தில் பதிவுசெய்துள்ளார் . அதாவது அந்த வானவர்களும் சிவனைத் துதிப்பது சிவனை தொழுவதால் தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழுவார்கள் என்றேயாம் . எல்லாக் கடவுளரும் வணங்கி அருள் பெறும் பெருஞ்சிவனை அகத்தில் இருத்தி நாமும் வாழ்வில் வளம் பெறுவோம் அம்பாள் பூசை செய்தது காஞ்சிபுரம் முருகன் பூசை செய்தது திருமுருகன் பூண்டி பிள்ளையார் பூசை செய்தது கணபதீச்சரம் பிரமா வணங்கியது பிரம்மபுரீசுவரம் இராமர் வணங்கியது இராமேசுவரம் கிருட்டிணர் வணங்கியது சீர்காழி பரசுராமர் பூசை செய்தது திருப்பாச்சூர் வாமணர் பூசை செய்தது திருமாணிக்குழி மச்சன் பூசை செய்தது மச்சேசுவரம் கச்சன் பூசை செய்தது திருக்கச்சூர் இப்படியாக எல்லோரும் சிவனை வழிபட்டுத் தான் பலன் பெற்றனர் . அப்படியான சிவனை நீங்களும் வணங்கி போற்றிப் பாடி வினைகளைக் களைந்து எல்லாச் சிறப்புகளுடனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ நெறிகாட்டும் எங்கள் சிவநெறியைப் பின்பற்ற வேண்டும் . சிவன் அழித்தல் கடவுள் சிவன் சிலையை சிவ இலிங்கத்தினை நடராசர் சிலையை வீட்டில் வைக்கக் கூடாது என்று பயங்காட்டி பன்னெடுங்காலமாய் சைவநெறி அழிக்கப்பட்டு வந்திருக்கிறது . அத்துடன் தமிழரின் அடையாளமும் சேர்ந்து அழிக்கப்பட் டிருக்கிறது என்பதனை உணர்ந்து நாங்கள் மீண்டும் எங்கள் பரம்பொருளாம் சிவத்தினை வழிபடும் நெறியாகிய சைவ நெறியை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யவேண்டும் . ஒரு நாளிலே அதாவது இருபத்துநான்கு மணி களில் இரவுபகல் வருவது போல் வாழ்விலும் இன்ப துன்பங்கள் மாறி மாறித்தான் வரும் . இப்படி இருக்கையில் துன்பங்கள் வரும்போது துவண்டு ஜப்பசித் திங்கள் நிறைமதி அன்று [ அக் 20 புதன் ) ஐம்பூதநாதருக்கு அன்னமுழுக்கு ஐப்பசித் திங்கள் 3 ம் நாள் ( அக் டோபர் 20 புதன் ) நிறைமதி நன்னா ளன்று பாரிடை ஐந்தாய்ப் பரந்து நீரிடை நான்காய் நிகழ்ந்து தீயிடை மூன்றாய்த் திகழ்ந்து வளியிடை இரண்டாய் மகிழ்ந்து வெளியிடை ஒன்றாய் விளைந்து நிற்கும் எல்லாம் வல்ல பரம்பொருளாம் சிவப்பரம் பொருளுக்கு எல்லாக் கோயில்களி லும் அன்னமுழுக்கு இடம்பெறும் . கல்லுள்த் தேரைக்கும் கருவுள் சிசு விற்கும் சகல உயிரினங்களுக்கும் உணவளிக்கின்ற சிவபெருமானைப் உங்கள் கடவுள் என்ன செய்கிறார் என்று கயவர்கள் கேட்க வினை நீங்கும் தேவார திருவாசகத்தினை ஓதி மீளாமல் நெறிமாறுவது நள்ளிரவில் ஐயோசூரியனைக் காணோம் என்று பயந்து தூக்கில் தொங்குவது போன்றது . நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்தும் முகமாக ஐப்பசி நிறைமதி தினத்தில் அன்ன முழுக்கு மற்றும் அலங்காரம் சாத்துப்படியாக வைத்து சிவனின் போற்றிப் பாடல்கள் பாடுவது சாலவும் சிறந்தது . அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை குமாரதாஸ் ஐயா விடைபெற்றார் அருள்மிகு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி திருக்கோயிலின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாச மாப்பாணர் ஐயா 9-10-2021 அன்று சிவபதமடைந்தார் . சீர்திரு தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர்பொற்றாள் எம் உயிர்த்துணையே என்பதற்கு இணங்க திருமுறைகளை ஓதி துன்பங்களில் இருந்து விடுபட்டு வினைகளைக் குறைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் . தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் செந்தமிழ் ஆகம அர்ச்சகர் சான்றிதழ் நெறி துவக்கம் பயிற்சி பெறும் இருவர் பிரித்தானியா பயணம் யாழ்ப்பாணம் கொக்குவில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தினால் செந்தமிழ் ஆகம அர்ச்சகர் நெறிக்கான சான்றிதழ் பயிற்சி நெறி புரட்டாசி 20 ம் நாள் தென்னாடு மடத்தில் வதிவிடக்கற்கை நெறியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது . தமிழ்மறை சைவ ஒடுக்க முறைகள் செந்தமிழ்ப் பூசை முறைகள் திருமுறை ஓதல் மாலை கட்டுதல் சாத்துப்படிப் பயிற்சி மற்றும் உழவாரப் பணி என்று சிவ வழிபாட்டிற்கு தேவையான முறைமைகளை உள்ளடக்கிய வதிவிடக்கற்கை நெறியாக வடிவமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது . என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற இதில் பயிற்சி பெறும் இருவர் பிரித்தானியாவில் உள்ள தமிழ் ஆகமக் கோயில் பூசை மற்றும் பிரித்தானியாவில் தமிழ் வாழ்வியல் சடங்குகளை முன்னெடுப்பதற்காக லண்டன் செல்லவுள்ளனர் . இவ்வாறு புலம்பெயர் தமிழரின் தமிழ்க் கோயில்களில் செந்தமிழ் பூசைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஆகம முறையில் பயின்ற என்று ஐந்தாம் திருமுறையையும் ஓதி பரம்பொருளிடம் மீண்டும் பிறப்பில்லா சிவநெறியில் ஒழுகும் செந்தமிழ் ஆகம அர்ச்சகர்களை வரவழைத்து சைவத்தமிழை பேரின்பப் பெருவாழ்வினை வேண்டுவோம் . எங்கள் தாய்மொழி வழிபாட்டின் மகிமையை உலகறியச் செய்யவேண்டும் . இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே