தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13
தென்னாடு
துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021
புலம்பெயர் சூழலிலே சைவசமயம் எதிர்கொள்கின்ற
சவால்களும் வாய்ப்புக்களும்?
வர்களுக்கு, உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள்
ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.
அடையாளப்படுத்தப்பட்டது.
பு லம்பெயர்சூழலிலே சைவசமயம் எதிர்கொள்கின்ற
சவால்களையும் வாய்ப்புக்களையும் ஆராய்வதற்கான
தேடலே இக்கட்டுரைத் தொடராகும். நிகழ்காலத்தையும்,
எதிர்காலத்தையும் காண்பதற்கு வரலாறு துணையாகுமல்லவா.
அதனாலேயே கடந்தகாலங்களைப் பார்த்துவருகின்றோம்.
அந்தவகையிலே, பத்தி இயக்கத்துக்கு அடுத்துவந்த
காலனித்துவக் காலப்பகுதியை இந்தப் பகுதியிலே
பார்க்கவுள்ளோம்.
முற்பகுதிச்சுருக்கம்: சிவனை முழுமுதல் கடவுளாகக்
கொண்ட வழிபாட்டு முறையே சைவசமயம் என்பதை
"தென்னாடுடைய சிவனே போற்றி” என்னும் மாணிக்கவாசகரின்
வரிகளை மேற்கோள்காட்டி வியாக்கியானம் செய்யப்பட்டது.
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” என்னும்
திருமந்திரப்பாடலை ஆதாரமாக்கி சைவசமயம் ஒரு
வாழ்க்கைமுறை என்பது பதியப்பட்டது. புலம்பெயர்சூழலிலே
சைவசமயம் எதிர்கொள்கின்ற சவால்களையும்
வாய்ப்புக்களையும் வெளிக்கொணரவேண்டியதன் நோக்கம்
வரையறுக்கப்பட்டது. அந்நியப் படையெடுப்புக்கள்,
களப்பிரர்கள், பல்லவர்கள் போன்றோரின் வருகை, சமணம்-
பௌத்தம் போன்ற பிறசமயப்பரவல், பத்தி இயக்கம்,
அதன்பின்னர் போர்த்துக்கீசரின் சுயவடிவம்
வெளிப்பட்டது. வர்த்தகத்திலே அக்கறை காட்டவில்லை.
மாறாக, மதமாற்ற முயற்சிகளை தடாலடியாக ஆரம்பித்தனர்.
சைவ வழிபாட்டு முறைகளை தடைசெய்தனர். சைவமரபிலே
நின்றொழுகுவதைத் தடுத்தனர். சைவச் சின்னங்களை
கட்டிடக்கலையில் ஏற்பட்ட திருப்புமுனை என்பவை
அலசப்பட்டன. குறிப்பாக, சைவசமயத்தின் கட்டிட மரபில் அழித்தனர். சைவ வழிபாட்டுத் தலங்களை அழித்தனர்.
பல்லவக்கட்டிடக்கலை ஏற்படுத்திய பெறுமதியான மாற்றம்
விவரிக்கப்பட்டது. படையெடுப்பின் மூலம் மண்ணைப்
பிடிக்க வந்தவர்களை, மண்ணின் மரபுகளை மாற்ற
முனைந்தவர்களை சைவசமயம் கையாண்ட பாங்கு
சைவக் கோயில்களின் இடிபாடுகளைக்கூட விட்டுவைக்க
வில்லை. அங்கிருந்து செங்கல் உள்ளிட்ட கட்டிடப்
பொருட்களை எடுத்துச்சென்று, தேவாலயங்களை
அமைத்தனர்.
விவரிக்கப்பட்டது. “கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி எல்லா உயிருந் தொழும்” என இறைவனுக்கு
வரைவிலக்கணம் வகுக்கின்ற பண்பாட்டின் பலம் சுட்டிக்
காட்டப்பட்டது. அழிக்க நினைத்தவர்களையும்
அரவணைக்கும் சைவசமயத்தின் உள்ளார்ந்த பண்பு
ஒரு நிலப்பரப்பினைப் புரிந்துகொள்வதற்கு வரலாறு
துணையாகின்றது. அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வுமுறை,
வழிபாட்டுமுறை, பழக்கவழக்கம், பண்பாடு, சமூகச்சூழல்
என்பவற்றை வரலாறு மூலமாக அறிந்துகொள்ளலாம்.
தொல்லியல் சான்றுகளே வரலாற்றின் சாட்சிகளாகும்.
கல்வெட்டுகள், நாணயங்கள், கட்டுமானச்சிதைவுகள்
போன்றவற்றை அந்தவகையிலே குறிப்பிடலாம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் வரலாற்றுச்
சான்றுகள், ஒப்பீட்டளவில், குறைவாகும். மேற்குக்கரையில்
சிலாபம், புத்தளம், மாதோட்டம் பகுதிகளிலேயும்,
கிழக்குக்கரையிலே கதிரவெளி, மத்தியபகுதியிலே
மன்னம்பிட்டி, தெற்கிலே வளவகங்கைப் பள்ளத்தாக்கு,
வடக்கிலே வல்லிபுரம், வரணி, கந்தரோடை போன்ற
பகுதிகளிலே காணப்பட்ட தொல்லியல் சான்றுகள்
ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை உள்ளிட்ட தமிழகத்
தொல்லியல் சான்றுகளுடன் ஒத்தவையாகச்
சொல்லப்படுகின்றன. அவை சைவத்தமிழ் மண்ணின்
வரலாற்று ஆதாரங்களாகும். ஆனாலும் அத்தகைய
வரலாற்றுச் சான்றுகளிலே எஞ்சியிருப்பவை எவ்வளவு
என்பதே மிகப்பெரிய கேள்வியாகும். தொல்லியல்
சான்று
றுகளைப் பாதுகாப்பதற்கு பூர்வாங்கமான
அரசகட்டமைப்பு அவசியமானதாகும். சைவத்தமிழரிடம்
அரசு கிடையாது. அதனாலேயே தொல்லியல் சான்றுகள்
அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றன. திட்டமிட்டவகையிலே
அழிக்கப்படுகின்றன.
சைவத்தமிழரின் நிலமோ குறுகியது.
எண்ணிக்கையோ குறைவு. அதனால்,
காலனித்துவ ஆட்சியாளர்களின்
அடாவடித்தனங்கள், பாரியதாக்கங்களை
ஏற்படுத்தின. பதினாறாம் நூற்றாண்டில்
போர்த்துக்கீசரின் வருகையுடன்
காலனித்துவம் ஆரம்பமாகியது.
அந்தவகையிலேயே, இலங்கையின் சைவத்தமிழ்
வரலாற்றை திட்டவட்டமாக வரையறுப்பது
கடினமாகின்றது. கைலாயமாலை, வையாபாடல்,
யாழ்ப்பாண வைபவமாலை, கந்தபுராண கலாசாரம் போன்ற
நூல்கள் வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கின்றன.
உயர் கல்விப்பீடங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகள் உள்ளன. அவைதவிர வாய்வழியாகச்
சொல்லப்படுகின்ற கதைகளும் காணப்படுகின்றன.
காலனித்துவ ஆக்கிரமிப்புக்களினால் சைவசமயத்தவரின்
மண் பறிபோனது. கந்தபுராண கலாசாரம் களையிழந்தது.
சைவத்தமிழ் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டன.
போர்துக்கீசரிடமிருந்த ஆட்சியை நியூசிலாந்து
ஒல்லாந்தர் கைப்பற்றினர். அதன்பின்னர் சிற்சபேசன்
ஆங்கிலேயர் ஆக்கிரமித்தனர்.
பத்தொன்பதாம் நூற்றண்டிலே ஆங்கிலேயர் வெளியேறினர்.
வர்த்தக நடவடிக்கை என்னும் கோதாவிலேயே
போர்த்துக்கீசர் வந்தனர். கடற்கரையை அண்டிய பகுதிகளில்
தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஆரம்பங்களிலே போர்த்துக்கீசர் நேரடியாக மக்களுடன்
தொடர்பாடலில் இருக்கவில்லை. ஆனால், வர்த்தகம்
என்னும் போர்வையில் மதமாற்றத்துக்கே வந்திருந்தனர்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
அல்லவா. அந்த வகையிலே உள்ளுாரிலே காணப்பட்ட
ஒற்றுமையின்மையைப் போர்த்துக்கீசர் பயன்படுத்தினர்.
ஆட்சியைக் கைப்பற்றினர்.
போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்புக்கு முன்னரேயே
கத்தோலிக்க பிரச்சாரகர்கள், சைவத்தமிழ் மண்ணுக்கு
வந்திருந்தனர். சைவசமயத்தவரை மதம் மாற்றுகின்ற
முயற்சிகளை ஆரம்பித்திருந்தனர். ஆனாலும், ஆட்சியாளரின்
ஆதரவில்லாத சூழலில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப்
பெறமுடியவில்லை. போர்த்துக்கீசரிடம் ஆட்சியதிகாரம்
கைமாறிய பின்னர் மதமாற்ற முயற்சிகள் அதிஉந்துதல்
பெற்றன.
போர்த்துக்கீச ஆட்சியாளர் மதமாற்றத்துக்கு ஏதுவான
நிர்வாக கட்டமைப்பை உருவாக்கினர். சைவ நிலப்பரப்பை
வலிந்து கிறித்துவ வழிபாட்டுப் பிரதேசங்களாக (பாரீஷ்)
வகுத்தனர். கணிசமான பிரதேசங்களிலே ஃப்ரான்ஸிஸ்கன்
பாதிரிமாரைப் பொறுப்பாக நியமித்தனர். மற்றையவற்றுக்கு,
ஜெர்ஸ்யூட் பாதிரிமாரை நியமித்தனர். அந்தவகையிலே,
கிராமம், சிறுநகரம், பெருநகரம் என சீரான ஒழுங்கிலே
மதமாற்றங்களை ஆரம்பித்தனர். சைவசமயத்தவரின்
வழிபாட்டு முறையை மூர்க்கத்தனமாக நிராகரித்தனர்.
சைவசமயத்தவர்‘பொய்யான’ கடவுளர்களை வணங்குவதாக
ஏளனம் செய்தனர். 'இயேசு கிறித்துவான உண்மையான
ஒரே இறைவனை' வணங்கும்படி வற்புறுத்தினர்.
சைவக் குடும்பங்களிலே குழந்தை பிறக்கும்போது,
உள்ளார் கிறித்துவ நிலைக்கு அறிவிக்கவேண்டுமென்பது
கட்டாயமாக்கப்பட்டது. பிறந்த குழந்தைக்கு ஞானஸ்தானம்
செய்வதும், கிறித்துவப் பெயரிடுவதும் அவசியமாக்கப்
பட்டது. அதன்பின்னர் குழந்தை வளர்ந்த பின்னர் கிறித்துவக்
கல்வி நிலையங்களுக்கே அனுப்பவேண்டுமென வலி
யுறுத்தப்பட்டது.
மதமாற்றத்துக்கு கல்வி ஒரு கருவியாகப் பயன்
படுத்தப்பட்டது. தீந்தமிழ்ச் சைவமண்ணிலே கிறித்துவக்
கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டன. அவை மதமாற்றத்
துக்குரிய களங்களாகவே உருவாக்கப்பட்டன. பைபிள்
உள்ளிட்ட கிறித்துவத் தத்துவங்கள் போதிக்கப்பட்டன.
கல்விக்கூடங்கள் வழியான பிரசாரத்தில் உள்ளீர்க்கப்பட்ட
ஒல்லாந்தரின் காலப்பகுதியில் பசுவதை மிகப்பெரிய
பிரச்சினையாகியது. இறைச்சித் தேவைக்கு பசுக்களை
கொல்லுகின்ற நடைமுறை காணப்பட்டது. ஆட்சியாளரின்
உணவுத் தேவைக்காக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பசு
கொடுக்கவேண்டும் என்னும் நிபந்தனை நடைமுறைப்
படுத்தபட்டது. அதற்குக் கட்டுப்படாதோர் தண்டிக்கப்பட்
டனர். பசு கொல்லப்படுவதைச் சகிக்கமுடியாத திருநெல்வேலி
சுவாமி ஞானப்பிரகாசம் போன்றவர்கள் கடல்கடந்து
தாய்தமிழகத்திற்குச் சென்றதாகவும் சொல்லப்படுகின்றது.
சைவநோன்புகள் கடைப்பிடிப்பவர்களைத் தண்டித்தனர்.
அதனால் ஆடிமறைமதி நோன்பு முடித்துச் சாப்பிட்ட
வாழையிலைகளை வெளியே போடுவதற்கு மக்கள் அஞ்சினர்.
அன்றையகாலங்களிலே ஓலைக்குடிசைகளே அதிகமாகக்
காணப்பட்டன. நோன்புக்குச் சாப்பிட்ட வாழையிலையை
குடிசைத் தாழ்வாரங்களிலே மறைத்துவைக்கவேண்டிய
3.
11 தெ
5. பழைய நல்லூர்க்கந்தசுவாமி கோயில் அமைந்திருந்த விடத்தில்
அமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலாயம் (முத்திரைச்சந்தி)
அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
"முந்தொரு காலத்தின் மூவுலகந் தன்னில், வந்திடும்
உயிர்செய்த வல்வினை அதனாலே, அந்தமில் மறையெல்லாம்
அடிதலை தடுமாறிச், சிந்திட முனிவோருந் தேவரு மருளுற்றார்"
என கந்தபுராணத்தை மேற்கொள்காட்டி அன்றைய
சைவத்தமிழ் யாழ்ப்பாணத்தின் அடிதலை தடுமாற்ற
நிலையை பண்டிதமணி. சி.கணபதிப்பிள்ளை
குறிப்பிடுகின்றார்.
சைவசமயத்தவருக்கு ஞானஸ்தானம் செய்தனர்.
பலவந்தமாக மதமாற்றம் செய்தனர். வாராந்தம்
செய்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை போன்றவை
சைவசமயத்தவரின் முக்கிய வழிபாட்டுத் தினங்களாகும்.
அத்தகைய தினங்களில் சைவமக்கள் கூடுவதைத் தடுத்தனர்.
வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமையே வழிபாட்டுக்குரிய
தினமாக அறிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு
வரவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினர். சைவசமயத்த
வரின் வழிபாட்டு ஒழுங்குமுறைகளை நிராகரித்தனர்.
சைவமயத்தவர் திருநீறு அணிவதைத் தடுத்தனர்.
சிவபூசையைத் தடுத்தனர். சைவகிரியைகளை நிறுத்தினர்.
கிறித்துவத்தைப் பின்பற்றாதவர்களுக்குத் தண்டனை
வழங்கினர். தேவாலயங்களிலே நடைபெறுகின்ற ஆராதனை
களிலே கலந்து கொள்ளாதவர்களை அடையாளப்படுத்தினர்.
உடல்ரீதியாகத் தண்டித்தனர். சவுக்குத்தடிகளாலும்,
இரும்புக்கம்பிகளாலும் தாக்கினர். முதியவர், பெண்கள்,
குழந்தைகள் என யாரையுமே விட்டுவைக்கவில்லை.
அதனால், தேவாலயங்களிலே ஊரே திரண்டது. போர்த்துக்கீச
மதமாற்றிகள் மகிழ்ந்தனர். சைவநிலப்பரப்பைக் துவமாக
மாற்றிவிட்டதாகப் பெருமைகொண்டனர்.
ஆனாலும், கந்தபுராணகலாச்சார மண்ணிலே
மதமாற்றிகளால் வெற்றி பெறமுடியவில்லை. அநேகமானோர்
வெளியே கிறிஸ்துவராக நடித்தனர். வீடுகளிலே
சைவசமயத்தவர்களாக வாழ்ந்தனர். சைவச்சின்னங்களை
அணிந்தனர். சைவசமய வழிபாடுகளை இரகசியமாக
மேற்கொண்டனர். வைரவர் சூலத்தை மரங்களிலே
மறைத்துவைத்து வழிபட்டனர். அத்தகையவொரு மரபின்
தொடர்ச்சியாகவே இன்றும் கூட வளவுகளிலே வைரவர்
வழிபாட்டு முறையைக் காணலாம்.
இவ்வாறாகக் காலாதிகாலமாகப் பேணிவந்த
சைவவாழ்க்கை முறையை சொந்த மண்ணிலேயே வாழ
முடியாதர்களாக ஆக்கப்பட்டனர். அதனால் அகத்தே
சைவர்களாகவும், புறத்தே கிறிஸ்துவர்களாகவும்
வாழவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
காலப்போக்கில் கணிசமான எண்ணிகையிலான சைவத்தமிழர்
சொந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந்தனர். அடுத்துவருகின்ற
பாகங்களிலே புலம்பெயர்ந்தசூழல் தொடர்பில் பார்ப்போம்.
(வளரும்)
தென்னாடு
துலை
நல்லோரை
ஐப்பசித்
திங்கள்
2021
புலம்பெயர்
சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களும்
வாய்ப்புக்களும்
?
வர்களுக்கு
உயர்கல்வி
மற்றும்
தொழில்
வாய்ப்புக்கள்
ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன
.
அடையாளப்படுத்தப்பட்டது
.
பு
லம்பெயர்சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களையும்
வாய்ப்புக்களையும்
ஆராய்வதற்கான
தேடலே
இக்கட்டுரைத்
தொடராகும்
.
நிகழ்காலத்தையும்
எதிர்காலத்தையும்
காண்பதற்கு
வரலாறு
துணையாகுமல்லவா
.
அதனாலேயே
கடந்தகாலங்களைப்
பார்த்துவருகின்றோம்
.
அந்தவகையிலே
பத்தி
இயக்கத்துக்கு
அடுத்துவந்த
காலனித்துவக்
காலப்பகுதியை
இந்தப்
பகுதியிலே
பார்க்கவுள்ளோம்
.
முற்பகுதிச்சுருக்கம்
:
சிவனை
முழுமுதல்
கடவுளாகக்
கொண்ட
வழிபாட்டு
முறையே
சைவசமயம்
என்பதை
தென்னாடுடைய
சிவனே
போற்றி
”
என்னும்
மாணிக்கவாசகரின்
வரிகளை
மேற்கோள்காட்டி
வியாக்கியானம்
செய்யப்பட்டது
.
அன்பும்
சிவமும்
இரண்டென்பர்
அறிவிலார்
”
என்னும்
திருமந்திரப்பாடலை
ஆதாரமாக்கி
சைவசமயம்
ஒரு
வாழ்க்கைமுறை
என்பது
பதியப்பட்டது
.
புலம்பெயர்சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களையும்
வாய்ப்புக்களையும்
வெளிக்கொணரவேண்டியதன்
நோக்கம்
வரையறுக்கப்பட்டது
.
அந்நியப்
படையெடுப்புக்கள்
களப்பிரர்கள்
பல்லவர்கள்
போன்றோரின்
வருகை
சமணம்
பௌத்தம்
போன்ற
பிறசமயப்பரவல்
பத்தி
இயக்கம்
அதன்பின்னர்
போர்த்துக்கீசரின்
சுயவடிவம்
வெளிப்பட்டது
.
வர்த்தகத்திலே
அக்கறை
காட்டவில்லை
.
மாறாக
மதமாற்ற
முயற்சிகளை
தடாலடியாக
ஆரம்பித்தனர்
.
சைவ
வழிபாட்டு
முறைகளை
தடைசெய்தனர்
.
சைவமரபிலே
நின்றொழுகுவதைத்
தடுத்தனர்
.
சைவச்
சின்னங்களை
கட்டிடக்கலையில்
ஏற்பட்ட
திருப்புமுனை
என்பவை
அலசப்பட்டன
.
குறிப்பாக
சைவசமயத்தின்
கட்டிட
மரபில்
அழித்தனர்
.
சைவ
வழிபாட்டுத்
தலங்களை
அழித்தனர்
.
பல்லவக்கட்டிடக்கலை
ஏற்படுத்திய
பெறுமதியான
மாற்றம்
விவரிக்கப்பட்டது
.
படையெடுப்பின்
மூலம்
மண்ணைப்
பிடிக்க
வந்தவர்களை
மண்ணின்
மரபுகளை
மாற்ற
முனைந்தவர்களை
சைவசமயம்
கையாண்ட
பாங்கு
சைவக்
கோயில்களின்
இடிபாடுகளைக்கூட
விட்டுவைக்க
வில்லை
.
அங்கிருந்து
செங்கல்
உள்ளிட்ட
கட்டிடப்
பொருட்களை
எடுத்துச்சென்று
தேவாலயங்களை
அமைத்தனர்
.
விவரிக்கப்பட்டது
.
“
கொல்லான்
புலாலை
மறுத்தானைக்
கைகூப்பி
எல்லா
உயிருந்
தொழும்
”
என
இறைவனுக்கு
வரைவிலக்கணம்
வகுக்கின்ற
பண்பாட்டின்
பலம்
சுட்டிக்
காட்டப்பட்டது
.
அழிக்க
நினைத்தவர்களையும்
அரவணைக்கும்
சைவசமயத்தின்
உள்ளார்ந்த
பண்பு
ஒரு
நிலப்பரப்பினைப்
புரிந்துகொள்வதற்கு
வரலாறு
துணையாகின்றது
.
அங்கு
வாழ்ந்த
மக்களின்
வாழ்வுமுறை
வழிபாட்டுமுறை
பழக்கவழக்கம்
பண்பாடு
சமூகச்சூழல்
என்பவற்றை
வரலாறு
மூலமாக
அறிந்துகொள்ளலாம்
.
தொல்லியல்
சான்றுகளே
வரலாற்றின்
சாட்சிகளாகும்
.
கல்வெட்டுகள்
நாணயங்கள்
கட்டுமானச்சிதைவுகள்
போன்றவற்றை
அந்தவகையிலே
குறிப்பிடலாம்
.
இலங்கையைப்
பொறுத்தவரையில்
வரலாற்றுச்
சான்றுகள்
ஒப்பீட்டளவில்
குறைவாகும்
.
மேற்குக்கரையில்
சிலாபம்
புத்தளம்
மாதோட்டம்
பகுதிகளிலேயும்
கிழக்குக்கரையிலே
கதிரவெளி
மத்தியபகுதியிலே
மன்னம்பிட்டி
தெற்கிலே
வளவகங்கைப்
பள்ளத்தாக்கு
வடக்கிலே
வல்லிபுரம்
வரணி
கந்தரோடை
போன்ற
பகுதிகளிலே
காணப்பட்ட
தொல்லியல்
சான்றுகள்
ஆதிச்சநல்லூர்
கீழடி
சிவகளை
உள்ளிட்ட
தமிழகத்
தொல்லியல்
சான்றுகளுடன்
ஒத்தவையாகச்
சொல்லப்படுகின்றன
.
அவை
சைவத்தமிழ்
மண்ணின்
வரலாற்று
ஆதாரங்களாகும்
.
ஆனாலும்
அத்தகைய
வரலாற்றுச்
சான்றுகளிலே
எஞ்சியிருப்பவை
எவ்வளவு
என்பதே
மிகப்பெரிய
கேள்வியாகும்
.
தொல்லியல்
சான்று
றுகளைப்
பாதுகாப்பதற்கு
பூர்வாங்கமான
அரசகட்டமைப்பு
அவசியமானதாகும்
.
சைவத்தமிழரிடம்
அரசு
கிடையாது
.
அதனாலேயே
தொல்லியல்
சான்றுகள்
அச்சுறுத்தலுக்கு
உட்படுகின்றன
.
திட்டமிட்டவகையிலே
அழிக்கப்படுகின்றன
.
சைவத்தமிழரின்
நிலமோ
குறுகியது
.
எண்ணிக்கையோ
குறைவு
.
அதனால்
காலனித்துவ
ஆட்சியாளர்களின்
அடாவடித்தனங்கள்
பாரியதாக்கங்களை
ஏற்படுத்தின
.
பதினாறாம்
நூற்றாண்டில்
போர்த்துக்கீசரின்
வருகையுடன்
காலனித்துவம்
ஆரம்பமாகியது
.
அந்தவகையிலேயே
இலங்கையின்
சைவத்தமிழ்
வரலாற்றை
திட்டவட்டமாக
வரையறுப்பது
கடினமாகின்றது
.
கைலாயமாலை
வையாபாடல்
யாழ்ப்பாண
வைபவமாலை
கந்தபுராண
கலாசாரம்
போன்ற
நூல்கள்
வரலாற்றுத்
தகவல்களைக்
கொண்டிருக்கின்றன
.
உயர்
கல்விப்பீடங்கள்
வழியாக
மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகள்
உள்ளன
.
அவைதவிர
வாய்வழியாகச்
சொல்லப்படுகின்ற
கதைகளும்
காணப்படுகின்றன
.
காலனித்துவ
ஆக்கிரமிப்புக்களினால்
சைவசமயத்தவரின்
மண்
பறிபோனது
.
கந்தபுராண
கலாசாரம்
களையிழந்தது
.
சைவத்தமிழ்
வாழ்விடங்கள்
பாதிக்கப்பட்டன
.
போர்துக்கீசரிடமிருந்த
ஆட்சியை
நியூசிலாந்து
ஒல்லாந்தர்
கைப்பற்றினர்
.
அதன்பின்னர்
சிற்சபேசன்
ஆங்கிலேயர்
ஆக்கிரமித்தனர்
.
பத்தொன்பதாம்
நூற்றண்டிலே
ஆங்கிலேயர்
வெளியேறினர்
.
வர்த்தக
நடவடிக்கை
என்னும்
கோதாவிலேயே
போர்த்துக்கீசர்
வந்தனர்
.
கடற்கரையை
அண்டிய
பகுதிகளில்
தங்கியிருந்து
வர்த்தக
நடவடிக்கைகளில்
ஈடுபட்டனர்
.
ஆரம்பங்களிலே
போர்த்துக்கீசர்
நேரடியாக
மக்களுடன்
தொடர்பாடலில்
இருக்கவில்லை
.
ஆனால்
வர்த்தகம்
என்னும்
போர்வையில்
மதமாற்றத்துக்கே
வந்திருந்தனர்
.
ஊர்
இரண்டுபட்டால்
கூத்தாடிக்குக்
கொண்டாட்டம்
அல்லவா
.
அந்த
வகையிலே
உள்ளுாரிலே
காணப்பட்ட
ஒற்றுமையின்மையைப்
போர்த்துக்கீசர்
பயன்படுத்தினர்
.
ஆட்சியைக்
கைப்பற்றினர்
.
போர்த்துக்கீசரின்
ஆக்கிரமிப்புக்கு
முன்னரேயே
கத்தோலிக்க
பிரச்சாரகர்கள்
சைவத்தமிழ்
மண்ணுக்கு
வந்திருந்தனர்
.
சைவசமயத்தவரை
மதம்
மாற்றுகின்ற
முயற்சிகளை
ஆரம்பித்திருந்தனர்
.
ஆனாலும்
ஆட்சியாளரின்
ஆதரவில்லாத
சூழலில்
குறிப்பிடத்தக்க
வெற்றிகளைப்
பெறமுடியவில்லை
.
போர்த்துக்கீசரிடம்
ஆட்சியதிகாரம்
கைமாறிய
பின்னர்
மதமாற்ற
முயற்சிகள்
அதிஉந்துதல்
பெற்றன
.
போர்த்துக்கீச
ஆட்சியாளர்
மதமாற்றத்துக்கு
ஏதுவான
நிர்வாக
கட்டமைப்பை
உருவாக்கினர்
.
சைவ
நிலப்பரப்பை
வலிந்து
கிறித்துவ
வழிபாட்டுப்
பிரதேசங்களாக
(
பாரீஷ்
)
வகுத்தனர்
.
கணிசமான
பிரதேசங்களிலே
ஃப்ரான்ஸிஸ்கன்
பாதிரிமாரைப்
பொறுப்பாக
நியமித்தனர்
.
மற்றையவற்றுக்கு
ஜெர்ஸ்யூட்
பாதிரிமாரை
நியமித்தனர்
.
அந்தவகையிலே
கிராமம்
சிறுநகரம்
பெருநகரம்
என
சீரான
ஒழுங்கிலே
மதமாற்றங்களை
ஆரம்பித்தனர்
.
சைவசமயத்தவரின்
வழிபாட்டு
முறையை
மூர்க்கத்தனமாக
நிராகரித்தனர்
.
சைவசமயத்தவர்‘பொய்யான
’
கடவுளர்களை
வணங்குவதாக
ஏளனம்
செய்தனர்
.
'
இயேசு
கிறித்துவான
உண்மையான
ஒரே
இறைவனை
'
வணங்கும்படி
வற்புறுத்தினர்
.
சைவக்
குடும்பங்களிலே
குழந்தை
பிறக்கும்போது
உள்ளார்
கிறித்துவ
நிலைக்கு
அறிவிக்கவேண்டுமென்பது
கட்டாயமாக்கப்பட்டது
.
பிறந்த
குழந்தைக்கு
ஞானஸ்தானம்
செய்வதும்
கிறித்துவப்
பெயரிடுவதும்
அவசியமாக்கப்
பட்டது
.
அதன்பின்னர்
குழந்தை
வளர்ந்த
பின்னர்
கிறித்துவக்
கல்வி
நிலையங்களுக்கே
அனுப்பவேண்டுமென
வலி
யுறுத்தப்பட்டது
.
மதமாற்றத்துக்கு
கல்வி
ஒரு
கருவியாகப்
பயன்
படுத்தப்பட்டது
.
தீந்தமிழ்ச்
சைவமண்ணிலே
கிறித்துவக்
கல்விக்கூடங்கள்
அமைக்கப்பட்டன
.
அவை
மதமாற்றத்
துக்குரிய
களங்களாகவே
உருவாக்கப்பட்டன
.
பைபிள்
உள்ளிட்ட
கிறித்துவத்
தத்துவங்கள்
போதிக்கப்பட்டன
.
கல்விக்கூடங்கள்
வழியான
பிரசாரத்தில்
உள்ளீர்க்கப்பட்ட
ஒல்லாந்தரின்
காலப்பகுதியில்
பசுவதை
மிகப்பெரிய
பிரச்சினையாகியது
.
இறைச்சித்
தேவைக்கு
பசுக்களை
கொல்லுகின்ற
நடைமுறை
காணப்பட்டது
.
ஆட்சியாளரின்
உணவுத்
தேவைக்காக
ஒவ்வொரு
வீட்டிலிருந்தும்
பசு
கொடுக்கவேண்டும்
என்னும்
நிபந்தனை
நடைமுறைப்
படுத்தபட்டது
.
அதற்குக்
கட்டுப்படாதோர்
தண்டிக்கப்பட்
டனர்
.
பசு
கொல்லப்படுவதைச்
சகிக்கமுடியாத
திருநெல்வேலி
சுவாமி
ஞானப்பிரகாசம்
போன்றவர்கள்
கடல்கடந்து
தாய்தமிழகத்திற்குச்
சென்றதாகவும்
சொல்லப்படுகின்றது
.
சைவநோன்புகள்
கடைப்பிடிப்பவர்களைத்
தண்டித்தனர்
.
அதனால்
ஆடிமறைமதி
நோன்பு
முடித்துச்
சாப்பிட்ட
வாழையிலைகளை
வெளியே
போடுவதற்கு
மக்கள்
அஞ்சினர்
.
அன்றையகாலங்களிலே
ஓலைக்குடிசைகளே
அதிகமாகக்
காணப்பட்டன
.
நோன்புக்குச்
சாப்பிட்ட
வாழையிலையை
குடிசைத்
தாழ்வாரங்களிலே
மறைத்துவைக்கவேண்டிய
3
.
11
தெ
5.
பழைய
நல்லூர்க்கந்தசுவாமி
கோயில்
அமைந்திருந்த
விடத்தில்
அமைக்கப்பட்ட
கிறிஸ்தவ
தேவாலாயம்
(
முத்திரைச்சந்தி
)
அவல
நிலைக்குத்
தள்ளப்பட்டனர்
.
முந்தொரு
காலத்தின்
மூவுலகந்
தன்னில்
வந்திடும்
உயிர்செய்த
வல்வினை
அதனாலே
அந்தமில்
மறையெல்லாம்
அடிதலை
தடுமாறிச்
சிந்திட
முனிவோருந்
தேவரு
மருளுற்றார்
என
கந்தபுராணத்தை
மேற்கொள்காட்டி
அன்றைய
சைவத்தமிழ்
யாழ்ப்பாணத்தின்
அடிதலை
தடுமாற்ற
நிலையை
பண்டிதமணி
.
சி.கணபதிப்பிள்ளை
குறிப்பிடுகின்றார்
.
சைவசமயத்தவருக்கு
ஞானஸ்தானம்
செய்தனர்
.
பலவந்தமாக
மதமாற்றம்
செய்தனர்
.
வாராந்தம்
செய்வாய்க்கிழமை
வெள்ளிக்கிழமை
போன்றவை
சைவசமயத்தவரின்
முக்கிய
வழிபாட்டுத்
தினங்களாகும்
.
அத்தகைய
தினங்களில்
சைவமக்கள்
கூடுவதைத்
தடுத்தனர்
.
வார
இறுதிநாளான
ஞாயிற்றுக்கிழமையே
வழிபாட்டுக்குரிய
தினமாக
அறிவித்தனர்
.
ஞாயிற்றுக்கிழமை
தேவாலயங்களுக்கு
வரவேண்டும்
என்பதைக்
கட்டாயமாக்கினர்
.
சைவசமயத்த
வரின்
வழிபாட்டு
ஒழுங்குமுறைகளை
நிராகரித்தனர்
.
சைவமயத்தவர்
திருநீறு
அணிவதைத்
தடுத்தனர்
.
சிவபூசையைத்
தடுத்தனர்
.
சைவகிரியைகளை
நிறுத்தினர்
.
கிறித்துவத்தைப்
பின்பற்றாதவர்களுக்குத்
தண்டனை
வழங்கினர்
.
தேவாலயங்களிலே
நடைபெறுகின்ற
ஆராதனை
களிலே
கலந்து
கொள்ளாதவர்களை
அடையாளப்படுத்தினர்
.
உடல்ரீதியாகத்
தண்டித்தனர்
.
சவுக்குத்தடிகளாலும்
இரும்புக்கம்பிகளாலும்
தாக்கினர்
.
முதியவர்
பெண்கள்
குழந்தைகள்
என
யாரையுமே
விட்டுவைக்கவில்லை
.
அதனால்
தேவாலயங்களிலே
ஊரே
திரண்டது
.
போர்த்துக்கீச
மதமாற்றிகள்
மகிழ்ந்தனர்
.
சைவநிலப்பரப்பைக்
துவமாக
மாற்றிவிட்டதாகப்
பெருமைகொண்டனர்
.
ஆனாலும்
கந்தபுராணகலாச்சார
மண்ணிலே
மதமாற்றிகளால்
வெற்றி
பெறமுடியவில்லை
.
அநேகமானோர்
வெளியே
கிறிஸ்துவராக
நடித்தனர்
.
வீடுகளிலே
சைவசமயத்தவர்களாக
வாழ்ந்தனர்
.
சைவச்சின்னங்களை
அணிந்தனர்
.
சைவசமய
வழிபாடுகளை
இரகசியமாக
மேற்கொண்டனர்
.
வைரவர்
சூலத்தை
மரங்களிலே
மறைத்துவைத்து
வழிபட்டனர்
.
அத்தகையவொரு
மரபின்
தொடர்ச்சியாகவே
இன்றும்
கூட
வளவுகளிலே
வைரவர்
வழிபாட்டு
முறையைக்
காணலாம்
.
இவ்வாறாகக்
காலாதிகாலமாகப்
பேணிவந்த
சைவவாழ்க்கை
முறையை
சொந்த
மண்ணிலேயே
வாழ
முடியாதர்களாக
ஆக்கப்பட்டனர்
.
அதனால்
அகத்தே
சைவர்களாகவும்
புறத்தே
கிறிஸ்துவர்களாகவும்
வாழவேண்டிய
அவல
நிலைக்குத்
தள்ளப்பட்டனர்
.
காலப்போக்கில்
கணிசமான
எண்ணிகையிலான
சைவத்தமிழர்
சொந்த
மண்ணிலிருந்து
புலம்பெயர்ந்தனர்
.
அடுத்துவருகின்ற
பாகங்களிலே
புலம்பெயர்ந்தசூழல்
தொடர்பில்
பார்ப்போம்
.
(
வளரும்
)