தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13
தெ
தென்னாடு
தென்னாட்டு நிகழ்வுகளும் படைப்புகளும்
www
தென்னாடு ஒன்பான் இரவுகள் (நவராத்திரி
புரட்டாசி பேரொடுக்க மறைமதி
MAC
நுழைவு தீக்கை (சமய தீட்சை) வழங்கும் விழா
துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021
ஏடு தொடக்கல் - புரட்டாசி பதின்மைப் பிறைநாள்
தென்னாடு இதழ் வெளியீடு
SHILA
தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் பதின்மூன்றாவது திங்கள் செய்தியிதழ் “தென்னாடு”, சிவத்திரு.சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வண்பண்ணை
தயா அச்சகத்தில் அச்சிடப்பட்டு துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 3ம் நாள் நிறைமதி அன்று (20-10-2021 புதன்கிழமை) தென்னாட்டில் வெளியிடப்பட்டது. முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை
மனதில் நிறுத்தி, தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தெய்வத்தமிழில் தர முயற்சிக்கிறோம்.
தொலைபேசி +94 21 221 2739 | புலனம் +94 75 653 3111 | மின்னஞ்சல் thennavan@thennadu.org| f fb.com/thennadu| youtube.com/thennadu| www.thennadu.org
தெ
தென்னாடு
தென்னாட்டு
நிகழ்வுகளும்
படைப்புகளும்
www
தென்னாடு
ஒன்பான்
இரவுகள்
(
நவராத்திரி
புரட்டாசி
பேரொடுக்க
மறைமதி
MAC
நுழைவு
தீக்கை
(
சமய
தீட்சை
)
வழங்கும்
விழா
துலை
நல்லோரை
ஐப்பசித்
திங்கள்
2021
ஏடு
தொடக்கல்
-
புரட்டாசி
பதின்மைப்
பிறைநாள்
தென்னாடு
இதழ்
வெளியீடு
SHILA
தென்னாடு
செந்தமிழாகம
சிவமடம்
மற்றும்
சைவ
மாணவர்
சபையின்
பதின்மூன்றாவது
திங்கள்
செய்தியிதழ்
“
தென்னாடு
”
சிவத்திரு.சிவஞானம்
ஜெயானந்தன்
அவர்களால்
வடிவமைக்கப்பட்டு
வண்பண்ணை
தயா
அச்சகத்தில்
அச்சிடப்பட்டு
துலை
நல்லோரை
ஐப்பசித்
திங்கள்
3
ம்
நாள்
நிறைமதி
அன்று
(
20-10-2021
புதன்கிழமை
)
தென்னாட்டில்
வெளியிடப்பட்டது
.
முதலாம்
தமிழ்ச்
சங்கம்
கண்ட
தென்னாடு
என்பதை
மனதில்
நிறுத்தி
தென்னாடு
செய்தியிதழையும்
இயன்றளவு
பிறமொழிக்
கலப்பின்றி
தெய்வத்தமிழில்
தர
முயற்சிக்கிறோம்
.
தொலைபேசி
+94
21
221
2739
|
புலனம்
+94
75
653
3111
|
மின்னஞ்சல்
thennavan@thennadu.org
|
f
fb.com/thennadu
|
youtube.com/thennadu
|
www.thennadu.org