தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13

தெ 06 தமிழ்மொழியை அதன் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை வளர்ப்பது மற்றும் அது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வது என்பது வெறுமனே உள்நாட்டில் இருந்து மட்டும் செய்வதல்ல, இலங்கைக்கு வெளியேயும் குறிப்பாக மேற்குலக நாட்டில் கலாநிதிப் பட்டம் பெற்று பரந்த வெளியுலக தொடர்புகளினுடாக ஆய்வுகளை மேற்றுக்கொள்வது இன்றியமையாததொன்றாகும் என்பதற்கு பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் ஐயா அவர்களின் வாழ்வு சிறந்த உதாரணமாகிறது. குறிப்பாக ஐயாவின் சுமேரிய மொழி மற்றும் பண்பாடு சார்ந்த ஆய்வு, தமிழர் வரலாற்றில் பாரிய உண்மைகளை உடைத்தெறியும் ஆய்வுகளுக்கு ஆதரவாக அமையும் என்பதில் ஐயமில்லை. இவர் மொழி இலக்கியம் மற்றும் பண்பாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை இளைய சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் யாழ் வலி காமம் மேற்குப் பிரதேசத்தில் உள்ள அராலியில் ஆறுமுகம் பார்வதி தம்பதியினருக்கு மகனாக 15.02.1926 அன்று அவதரித்தார். அராலி சரசுவதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் பின்னர் அராலி இந்து ஆங்கில பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்று ஆங்கிலத் தராதரப் பத்திரப் பரீட்சையில் முதற் பிரிவில் சித்திபெற்று தொடர்ந்து கொழும்பு ஆனந்தக் கல்லூரியில் உயர்தரம் பயின்று சித்திபெற்று இலங்கைப் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பிற்காலத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். உலகின் பல்வேறு ஆராய்ச்சி மாநாடுகளிலும் கலந்து சிறப்பித்தவர் இவர். தென்னாடு சதாசிவம் திகழ்ந்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் பன்மொழிகளிலே இவருக்கிருந்த புலமை, குறிப்பாகத் தமிழ் ஆங்கிலம், சமசுக்கிருதம் எனும் மூன்றிலே மிக்க பாண்டித்தியமுடையவராக இருந்திருக்கிறார். இத்தகையதான மொழியாளுமை இவரின் ஒவ்வொரு ஆக்கச் செயற்பாட்டிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாறு, ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு, கட்டுரை வகை இலக்கியம், ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுதல், மொழியியல், பதிப்பு முயற்சி என்றவாறாக இவரது தமிழ்ப் பணிகள் அமைகின்றன. பேராசிரியர் ஆ.சதாசிவம் மரபு என்பது பண்பாட்டு அடையாளத்தின் ஆணிவேர் இலக்கிய வரலாற்றிலும் சரி இலக்கணத்திலும் சரி “மரபு” என்பது மிகவும் பிரதானமான இடத்தைப் பெற்றிருக்கின்றது. அனாவசியமான மரபு மீறல்கள் ஒரு இனத்தின் அடையாளத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதனை பேராசிரியர் நன்கு உணர்ந்து கொண்டதால் அதிலே மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். அறுபதுகளிலே “மரபுப் போராட்டம்” என ஒன்று இலங்கையிலே ஏற்பட்ட போது, 'மரபு பேணப்பட வேண்டும்' என்ற கொள்கை உடையவர்களுக்குப் பேராசிரியரே தலைமை தாங்கினார். இதற்கு முன்னோடியாக இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை தமிழ்ச்சங்கத்தின் இளங்கதிர் 1958 - 1959 இல் 'மரபு' எனும் தலைப்பில் பேராசிரியர் ஒரு கட்டுரையினை எழுதியிருந்தார். இதனை விட மரபு தொடர்பாகப் பேராசிரியர் தமது மாணவர்களுக்கு 17.02.1969 இல் வழங்கிய குறிப்பில் எளிமையும், தெளிவும், விளக்கமும் உண்டு. Prof.A.Sathasivam யாழ்ப்பாணம் அராலியைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் தமிழ் உலகின் ஈழத்து இலக்கிய வரலாற்று முயற்சிகள் இலங்கைப் பல்கலைகழகத்தின் தமிழ்ப் பாடக் இலங்கைப் பல்கலைக்கழக பட்டதாரியான மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திருஞானேஸ்வரி அவர்களை மணம் புரிந்து மதியழகன் (அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர்), வைத்திய கலாநிதி குந்தவி (1964 - 2008), பூங்கோதை (கொழும்பு பல்கலைக்கழக மேனாள் விரிவுரையாளர்), வைத்திய கலாநிதி அன்பழகன் ஆகியோரை நன்மக்களாகப் பெற்று மகிழ்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் காலத்திலே எவருமே எதிர்பாராத வகையிலே தமது சொந்தமண்ணில் 01.07.1988 அன்று இறையடி சேர்ந்தார். இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழறிஞர்களிலே காலங்களாக வகுத்துத் தந்துள்ளார். அவையாவன 1. சங்ககாலம், 2. யாழ்ப்பாணத் தமிழ்வேந்தர் காலம் (1216-1621), 3. போர்த்துக்கேயர் காலம் (1621 - 1658), 4. ஒல்லாந்தர் காலம் (1658 - 1796), 5. ஆங்கிலேயர் காலம் (1796 - 1947), 6. தேசிய மரபும் நவீனத்துவமும் நன்றாகத் தெரிந்த ஒருவராக பேராசிரியர் எழுச்சிக் காலம் (1948) என்பனவாகும். பேராசிரியரின் இந்த நூல் இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் வெளியீடாகும். பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார். அதேவேளை மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் பரீட்சையிலும் சித்திபெற்றார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் (கொழும்பு) தமிழைச் சிறப்பாகக் கற்று முதல் பிரிவில் சித்தியடைந்து 1952 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனையில் உதவி விரிவுரையாளரானார். 1954 - 1956 காலத்தில் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியியல் அறிஞர் பேராசிரியர் தோமஸ் பறோ அன்றே செய்து காட்டியவர் சதாசிவம் ஐயா. இதற்கு மணிமுடி புகைத்தலையும் நாடாதவர் என்பதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். (Prof.T.Burrow) வின் கீழ் "தமிழ் வினைச் சொற்களின் அமைப்பு” எனும் தலைப்பின் கீழ் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றார். உதாரணமாக விளங்குவது இவரின் “ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” எனும் ஆவணம். ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான இவரது அரியதும் பெரியதுமான பங்களிப்பு 'ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' (1966) எனும் கவிதைத் தொகுப்பு எனலாம். சங்ககால ஈழத்து பூதத்தேவனார் தொடக்கம் கலாநிதி சு.நடேசபிள்ளை (1895-1965) காலம்வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்களின் கவிதைக் களஞ்சியமாக இது திகழ்கின்றது. தமிழ் இலக்கிய வளத்தினை வரலாற்று முறைப்படி துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021 எழுதியிருக்கிறார். ‘சுமர்’ என்பது “குமர்’ என்பதன் திரிபு என்பது பேராசிரியரின் துணிபு ஆகும். வரலாற்று மொழியியலின் பாற்படும் பேராசிரியரின் 'தமிழ்மொழி வரலாறு' எனும் நூலும் விரைவில் வெளிவர விருக்கின்றது. தமிழில் பேராசிரியரால் எழுதப்பெற்ற ‘திராவிடத்தாய்’ (1960), 'தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கைகள்” (1963), ‘நன்னூலிலக்கணமும் மொழியியற் கோட்பாடுகளும் (1970) முதலான கட்டுரைகள் மொழியியல் துறைக்கு அரிய பங்களிப்பென்று கூற வேண்டும். அழிக்கமுடியாத கலைத்திட்டத்தில் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறும் இடம் பெறவேண்டும் என்று உழைத்தவர்களில் பேராசிரியர் சதாசிவம் குறிப்பிடத்தக்க ஒருவர். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவர் கொண்டுள்ள ஈடுபாட்டைக் காட்டுவதாக இவரது கருத்துரைக்கோவை (1959) எனும் நூலில் முதலாவது கட்டுரையாக இடம்பெறும் 'ஈழமும் தமிழும்' என்பது காணப்படுகிறது. தற்போது ஆவணக் காப்பகம் என்று பேசும் விடயத்தினை ஆராய்வதற்கும் ஈழத்து தமிழ்ப் பிரபந்தங்களின் இலக்கியச் சிறப்பினை மட்டிடுவதற்கும் இது ஒரு சிறந்த கருவி நூலாக அமைந்துள்ளது. இந்தத் தமிழ்க்கவிதைக் களஞ்சியத்தில் பேராசிரியரின் சுமேரிய ஆய்வுகளுடன் மறைந்த மலேசியர், கலாநிதி க.லோகநாதன் அவர்கள் ஆய்வுகளையும் முதன்மை யாகக் கொண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி.ராமகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் தமிழ் வேர்ச்சொற்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு புத்தகவடிவில் வெளியிடவுள்ளார். சுமேரிய நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று உறுதிப்படுத்துவதன் மூலம் எங்கள் பண்பாடு மூத்தபண்பாடு என்பதையும் மற்றும் தமிழர் அறிவியலின் ஆழத்தினையும் அத்துடன் தமிழில் இருந்து களவாடி பிறமொழிச் சாயம் பூசி, தமிழரின் ஆதி மூலத்தினை அழிக்க நினைக்கும் ஆழம் அறியாதனித்தமிழ் கிளர்ச்சியாளர்களினதும் உண்மை முகத்தினை வெளிக்கொண்டுவரவும் இது உதவும் என்று நம்பிக்கை கொள்வோம். இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றினை 'இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் கோட்பாடுகளிற்கேற்ப பெரும்பாலும் அரசியற் காலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு' ஆறு பேராசிரியரின் பண்பாட்டுப் பணிகள் பண்பாட்டு பணியெனும் போது 'இந்துப்பண்பாடு' அல்லது பேராசிரியர் விரும்பியிருந்த “சைவப் பண்பாடு' மொழியியல் ஆய்வு மற்றும் பங்களிப்பு பேராசிரியரின் காலத்தில் அவர் கூடுதலான நேரத்தை மொழியியலுக்கும், 'ஈழத்துப் பேச்சுத் தமிழகராதி’ தயாரிப்பிற்குமே செலவு செய்திருக்கின்றார். இவரது மொழியியற் பணியானது நூல்வடிவிலும், கட்டுரை வடிவிலும் உள்ளன. இவரது கலாநிதிப்பட்ட ஆய்வான"The Structure of the Tamil Verb' (தமிழ் வினைச் சொல்லமைப்பு) பகுதி - 1, பகுதி - II ஓக்ஸ்போட் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் இருக்கிறன. இவரது மொழி ஆராய்ச்சியில் சுமேரிய மொழி ஆராய்ச்சி கனதியான இடத்தைப் பெற்றிருக்கிறது. இதனை இவரது வாழ்க்கைப் பணி என்று குறிப்பிடும் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை சுமேரிய மொழி ஆதித்தமிழ் என்று நிரூபித்து, தமிழர்களின் தொல்பண்பாட்டு வரலாற்றுச் சிறப்பை உலகம் அறியச் செய்ய வேண்டுமென்பதே பேராசிரியரின் உயிர்மூச்சு” என்று குறிப்பிடுகிறார். பேராசிரியரின் Proto Sumero Dravidian (The Common Origin of Sumerian and Dravidian Languages, books available at Alexander Library, Perth, AU-WA 6000 Australia or UC Berkeley Libraries, Berkeley, CA 94720 United States) எனும் இந்த ஆய்வு பேராசிரியர் காலஞ்சென்று 28 ஆண்டுகளின் பின்னர் (2017) அவரின் துணைவியாரான திருஞானேஸ்வரி சதாசிவம் அவர்களின் அரும் முயற்சியால் சிவாதியாகராஜா அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது. தமிழிலும், 'குமரித்தமிழ் அல்லது சுமர்மொழி' (1969) போன்ற தலைப்பில் ஒரு கட்டுரையினை பேராசிரியர் அடையாளம் என்பதையே குறித்து நிற்கின்றது. பேராசிரியரின் முன்மாதிரியான வாழ்க்கை, கலைத்திட்ட மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள், எழுத்தாக்கங்கள் என்பன மூலம் இவரது சமயப் பண்பாட்டுப் பணிகளை நோக்கலாம். சிவபெருமானின் அருவுருவத் திருமேனி சதாசிவம், இந்தப் பெயருடைய பேராசிரியர் சுத்த சைவக்காரர் என்பதை ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் சென்று ஆய்வினை மேற் கொண்ட காலத்தில் மாமிச உணவை கண்ணெடுத்தும் பார்க்காமையும் பேராசிரியர் சைவசமயத்தின் மீது மிகுந்த பற்றுடையவர். எங்கள் சாதாரண தரப் பாடவிதானத்தில் கற்ற சமயபாடம் "இந்து சமய பாடம்’ என்பது பின்னர் அறிஞர் உடகம் அவர்களின் ஆதரவுடன் பேராசிரியரின் முயற்சியால் இப்பாடம் "சைவ நெறிப் பாடம்' என்று ஆனது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் சைவநெறிப் பாடநூலில் ருக்கும் கல்வியமைச்சின் இந்து சமய ஆலோசனைக்குழு காட்டப்பட்டி 1978 - 1991இல் பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பேராசிரியரது சைவசித்தாந்த அறிவிற்கும், பற்றுக்கும் எடுத்துக்காட்டாக 'சைவ சித்தாந்தம்’ (இந்து தர்மம் 1958 1959, பேராதனைப் பல்கலைக் கழக இந்து மாணவர் சங்க வெளியீடு) எனும் கட்டுரையினையும் சரசாலை ச.தியாகராசா அவர்களின் "சித்தாந்த சைவநெறித் திறவுகோல் (1971) எனும் நூலுக்கு வழங்கிய அணிந்துரையிலிருந்தும் அறியலாம். எமது மக்கள் மத்தியில் சிலர் பழமையினைக் கடுமையாக வற்புறுத்துபவர்களாகவும் பலர் புதுமை நாட்டமுடைய வர்களாகவும், வாழ்ந்து வரும் சூழ்நிலையில் பழமையினைப் பற்றிக் கொண்டு புதுமையில் பயனுள்ளவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து காட்டிய ஒருவராக பண்டிதர் பேராசிரியர் கலாநிதி சதாசிவம் அவர்கள் காணப்படுகிறார். "எழுத்தறியத் தீரும் இழி தகைமை...” என்பதன் நெறியில் அவர் வாழ்வும் பணியும் அமைந்தமை நன்கு தெரிகின்றது. செந்தமிழ் மரபை அவர் கண்ணேபோற் போற்றியமைக்குக் காரணம் எமது மொழியும், பண்பாடும் அழிந்து விடக்கூடாது எனும் அக்கறையே. தமிழ்க்கிளை அகராதி அல்லது ஈழத்துப் பேச்சுத் தமிழ் அகராதி ஐந்து பாகங்களும் வெளிவரும் போது பேச்சு மொழியினையும் அவர் அங்கீகரித்தார் என்ற உண்மை தெரிய வரும். நமது மொழி உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் எம் மக்களால் பயன்படுத்தப்படும் சூழ்நிலையில், அதன் தனித்துவத்தைப் பேண பேராசிரியர் மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் மிகவும் பயனுடையவையாகும். பேராசிரியர் கல்வி கற்ற மற்றும் ஆய்வுகள் மேற்கொண்ட பல்கலைக்கழகங்கள் 1948 1952 University of Ceylon (BA) 1954 1956 University of Oxford (PhD) 1964 - 1965 - University of Pennsylvania USA (Tamil Language Research / Sumerian Relations) 1965 - University of California, Berkeley. (Research under Prof.Emmeeneau) 1973 1974 - University of Oxford 1985-1986 - Tamil University, Tanjavur, India. (தமிழ் சொற்களின் பிறப்பு நெறி)
தெ 06 தமிழ்மொழியை அதன் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை வளர்ப்பது மற்றும் அது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வது என்பது வெறுமனே உள்நாட்டில் இருந்து மட்டும் செய்வதல்ல இலங்கைக்கு வெளியேயும் குறிப்பாக மேற்குலக நாட்டில் கலாநிதிப் பட்டம் பெற்று பரந்த வெளியுலக தொடர்புகளினுடாக ஆய்வுகளை மேற்றுக்கொள்வது இன்றியமையாததொன்றாகும் என்பதற்கு பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் ஐயா அவர்களின் வாழ்வு சிறந்த உதாரணமாகிறது . குறிப்பாக ஐயாவின் சுமேரிய மொழி மற்றும் பண்பாடு சார்ந்த ஆய்வு தமிழர் வரலாற்றில் பாரிய உண்மைகளை உடைத்தெறியும் ஆய்வுகளுக்கு ஆதரவாக அமையும் என்பதில் ஐயமில்லை . இவர் மொழி இலக்கியம் மற்றும் பண்பாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை இளைய சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும் . பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் யாழ் வலி காமம் மேற்குப் பிரதேசத்தில் உள்ள அராலியில் ஆறுமுகம் பார்வதி தம்பதியினருக்கு மகனாக 15.02.1926 அன்று அவதரித்தார் . அராலி சரசுவதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் பின்னர் அராலி இந்து ஆங்கில பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும் கற்றுத் தேர்ந்தார் . அதன் பின்னர் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்று ஆங்கிலத் தராதரப் பத்திரப் பரீட்சையில் முதற் பிரிவில் சித்திபெற்று தொடர்ந்து கொழும்பு ஆனந்தக் கல்லூரியில் உயர்தரம் பயின்று சித்திபெற்று இலங்கைப் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பிற்காலத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார் . இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் . உலகின் பல்வேறு ஆராய்ச்சி மாநாடுகளிலும் கலந்து சிறப்பித்தவர் இவர் . தென்னாடு சதாசிவம் திகழ்ந்திருக்கிறார் . இதற்கு முக்கிய காரணம் பன்மொழிகளிலே இவருக்கிருந்த புலமை குறிப்பாகத் தமிழ் ஆங்கிலம் சமசுக்கிருதம் எனும் மூன்றிலே மிக்க பாண்டித்தியமுடையவராக இருந்திருக்கிறார் . இத்தகையதான மொழியாளுமை இவரின் ஒவ்வொரு ஆக்கச் செயற்பாட்டிலும் வெளிப்பட்டிருக்கிறது . தமிழ் இலக்கிய வரலாறு ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு கட்டுரை வகை இலக்கியம் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுதல் மொழியியல் பதிப்பு முயற்சி என்றவாறாக இவரது தமிழ்ப் பணிகள் அமைகின்றன . பேராசிரியர் ஆ.சதாசிவம் மரபு என்பது பண்பாட்டு அடையாளத்தின் ஆணிவேர் இலக்கிய வரலாற்றிலும் சரி இலக்கணத்திலும் சரி மரபு என்பது மிகவும் பிரதானமான இடத்தைப் பெற்றிருக்கின்றது . அனாவசியமான மரபு மீறல்கள் ஒரு இனத்தின் அடையாளத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதனை பேராசிரியர் நன்கு உணர்ந்து கொண்டதால் அதிலே மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார் . அறுபதுகளிலே மரபுப் போராட்டம் என ஒன்று இலங்கையிலே ஏற்பட்ட போது ' மரபு பேணப்பட வேண்டும் ' என்ற கொள்கை உடையவர்களுக்குப் பேராசிரியரே தலைமை தாங்கினார் . இதற்கு முன்னோடியாக இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனை தமிழ்ச்சங்கத்தின் இளங்கதிர் 1958 - 1959 இல் ' மரபு ' எனும் தலைப்பில் பேராசிரியர் ஒரு கட்டுரையினை எழுதியிருந்தார் . இதனை விட மரபு தொடர்பாகப் பேராசிரியர் தமது மாணவர்களுக்கு 17.02.1969 இல் வழங்கிய குறிப்பில் எளிமையும் தெளிவும் விளக்கமும் உண்டு . Prof.A.Sathasivam யாழ்ப்பாணம் அராலியைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் தமிழ் உலகின் ஈழத்து இலக்கிய வரலாற்று முயற்சிகள் இலங்கைப் பல்கலைகழகத்தின் தமிழ்ப் பாடக் இலங்கைப் பல்கலைக்கழக பட்டதாரியான மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திருஞானேஸ்வரி அவர்களை மணம் புரிந்து மதியழகன் ( அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ) வைத்திய கலாநிதி குந்தவி ( 1964 - 2008 ) பூங்கோதை ( கொழும்பு பல்கலைக்கழக மேனாள் விரிவுரையாளர் ) வைத்திய கலாநிதி அன்பழகன் ஆகியோரை நன்மக்களாகப் பெற்று மகிழ்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் காலத்திலே எவருமே எதிர்பாராத வகையிலே தமது சொந்தமண்ணில் 01.07.1988 அன்று இறையடி சேர்ந்தார் . இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழறிஞர்களிலே காலங்களாக வகுத்துத் தந்துள்ளார் . அவையாவன 1. சங்ககாலம் 2. யாழ்ப்பாணத் தமிழ்வேந்தர் காலம் ( 1216-1621 ) 3 . போர்த்துக்கேயர் காலம் ( 1621 - 1658 ) 4. ஒல்லாந்தர் காலம் ( 1658 - 1796 ) 5. ஆங்கிலேயர் காலம் ( 1796 - 1947 ) 6. தேசிய மரபும் நவீனத்துவமும் நன்றாகத் தெரிந்த ஒருவராக பேராசிரியர் எழுச்சிக் காலம் ( 1948 ) என்பனவாகும் . பேராசிரியரின் இந்த நூல் இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் வெளியீடாகும் . பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார் . அதேவேளை மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் பரீட்சையிலும் சித்திபெற்றார் . இலங்கைப் பல்கலைக் கழகத்தில் ( கொழும்பு ) தமிழைச் சிறப்பாகக் கற்று முதல் பிரிவில் சித்தியடைந்து 1952 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனையில் உதவி விரிவுரையாளரானார் . 1954 - 1956 காலத்தில் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியியல் அறிஞர் பேராசிரியர் தோமஸ் பறோ அன்றே செய்து காட்டியவர் சதாசிவம் ஐயா . இதற்கு மணிமுடி புகைத்தலையும் நாடாதவர் என்பதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம் . ( Prof.T.Burrow ) வின் கீழ் தமிழ் வினைச் சொற்களின் அமைப்பு எனும் தலைப்பின் கீழ் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றார் . உதாரணமாக விளங்குவது இவரின் ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியம் எனும் ஆவணம் . ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான இவரது அரியதும் பெரியதுமான பங்களிப்பு ' ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியம் ' ( 1966 ) எனும் கவிதைத் தொகுப்பு எனலாம் . சங்ககால ஈழத்து பூதத்தேவனார் தொடக்கம் கலாநிதி சு.நடேசபிள்ளை ( 1895-1965 ) காலம்வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்களின் கவிதைக் களஞ்சியமாக இது திகழ்கின்றது . தமிழ் இலக்கிய வளத்தினை வரலாற்று முறைப்படி துலை நல்லோரை ஐப்பசித் திங்கள் 2021 எழுதியிருக்கிறார் . சுமர் என்பது குமர் என்பதன் திரிபு என்பது பேராசிரியரின் துணிபு ஆகும் . வரலாற்று மொழியியலின் பாற்படும் பேராசிரியரின் ' தமிழ்மொழி வரலாறு ' எனும் நூலும் விரைவில் வெளிவர விருக்கின்றது . தமிழில் பேராசிரியரால் எழுதப்பெற்ற திராவிடத்தாய் ( 1960 ) ' தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கைகள் ( 1963 ) நன்னூலிலக்கணமும் மொழியியற் கோட்பாடுகளும் ( 1970 ) முதலான கட்டுரைகள் மொழியியல் துறைக்கு அரிய பங்களிப்பென்று கூற வேண்டும் . அழிக்கமுடியாத கலைத்திட்டத்தில் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறும் இடம் பெறவேண்டும் என்று உழைத்தவர்களில் பேராசிரியர் சதாசிவம் குறிப்பிடத்தக்க ஒருவர் . இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவர் கொண்டுள்ள ஈடுபாட்டைக் காட்டுவதாக இவரது கருத்துரைக்கோவை ( 1959 ) எனும் நூலில் முதலாவது கட்டுரையாக இடம்பெறும் ' ஈழமும் தமிழும் ' என்பது காணப்படுகிறது . தற்போது ஆவணக் காப்பகம் என்று பேசும் விடயத்தினை ஆராய்வதற்கும் ஈழத்து தமிழ்ப் பிரபந்தங்களின் இலக்கியச் சிறப்பினை மட்டிடுவதற்கும் இது ஒரு சிறந்த கருவி நூலாக அமைந்துள்ளது . இந்தத் தமிழ்க்கவிதைக் களஞ்சியத்தில் பேராசிரியரின் சுமேரிய ஆய்வுகளுடன் மறைந்த மலேசியர் கலாநிதி க.லோகநாதன் அவர்கள் ஆய்வுகளையும் முதன்மை யாகக் கொண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி.ராமகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் தமிழ் வேர்ச்சொற்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு புத்தகவடிவில் வெளியிடவுள்ளார் . சுமேரிய நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று உறுதிப்படுத்துவதன் மூலம் எங்கள் பண்பாடு மூத்தபண்பாடு என்பதையும் மற்றும் தமிழர் அறிவியலின் ஆழத்தினையும் அத்துடன் தமிழில் இருந்து களவாடி பிறமொழிச் சாயம் பூசி தமிழரின் ஆதி மூலத்தினை அழிக்க நினைக்கும் ஆழம் அறியாதனித்தமிழ் கிளர்ச்சியாளர்களினதும் உண்மை முகத்தினை வெளிக்கொண்டுவரவும் இது உதவும் என்று நம்பிக்கை கொள்வோம் . இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றினை ' இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் கோட்பாடுகளிற்கேற்ப பெரும்பாலும் அரசியற் காலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு ' ஆறு பேராசிரியரின் பண்பாட்டுப் பணிகள் பண்பாட்டு பணியெனும் போது ' இந்துப்பண்பாடு ' அல்லது பேராசிரியர் விரும்பியிருந்த சைவப் பண்பாடு ' மொழியியல் ஆய்வு மற்றும் பங்களிப்பு பேராசிரியரின் காலத்தில் அவர் கூடுதலான நேரத்தை மொழியியலுக்கும் ' ஈழத்துப் பேச்சுத் தமிழகராதி தயாரிப்பிற்குமே செலவு செய்திருக்கின்றார் . இவரது மொழியியற் பணியானது நூல்வடிவிலும் கட்டுரை வடிவிலும் உள்ளன . இவரது கலாநிதிப்பட்ட ஆய்வான The Structure of the Tamil Verb ' ( தமிழ் வினைச் சொல்லமைப்பு ) பகுதி - 1 பகுதி - II ஓக்ஸ்போட் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் இருக்கிறன . இவரது மொழி ஆராய்ச்சியில் சுமேரிய மொழி ஆராய்ச்சி கனதியான இடத்தைப் பெற்றிருக்கிறது . இதனை இவரது வாழ்க்கைப் பணி என்று குறிப்பிடும் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை சுமேரிய மொழி ஆதித்தமிழ் என்று நிரூபித்து தமிழர்களின் தொல்பண்பாட்டு வரலாற்றுச் சிறப்பை உலகம் அறியச் செய்ய வேண்டுமென்பதே பேராசிரியரின் உயிர்மூச்சு என்று குறிப்பிடுகிறார் . பேராசிரியரின் Proto Sumero Dravidian ( The Common Origin of Sumerian and Dravidian Languages books available at Alexander Library Perth AU - WA 6000 Australia or UC Berkeley Libraries Berkeley CA 94720 United States ) எனும் இந்த ஆய்வு பேராசிரியர் காலஞ்சென்று 28 ஆண்டுகளின் பின்னர் ( 2017 ) அவரின் துணைவியாரான திருஞானேஸ்வரி சதாசிவம் அவர்களின் அரும் முயற்சியால் சிவாதியாகராஜா அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது . தமிழிலும் ' குமரித்தமிழ் அல்லது சுமர்மொழி ' ( 1969 ) போன்ற தலைப்பில் ஒரு கட்டுரையினை பேராசிரியர் அடையாளம் என்பதையே குறித்து நிற்கின்றது . பேராசிரியரின் முன்மாதிரியான வாழ்க்கை கலைத்திட்ட மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் எழுத்தாக்கங்கள் என்பன மூலம் இவரது சமயப் பண்பாட்டுப் பணிகளை நோக்கலாம் . சிவபெருமானின் அருவுருவத் திருமேனி சதாசிவம் இந்தப் பெயருடைய பேராசிரியர் சுத்த சைவக்காரர் என்பதை ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் சென்று ஆய்வினை மேற் கொண்ட காலத்தில் மாமிச உணவை கண்ணெடுத்தும் பார்க்காமையும் பேராசிரியர் சைவசமயத்தின் மீது மிகுந்த பற்றுடையவர் . எங்கள் சாதாரண தரப் பாடவிதானத்தில் கற்ற சமயபாடம் இந்து சமய பாடம் என்பது பின்னர் அறிஞர் உடகம் அவர்களின் ஆதரவுடன் பேராசிரியரின் முயற்சியால் இப்பாடம் சைவ நெறிப் பாடம் ' என்று ஆனது . கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் சைவநெறிப் பாடநூலில் ருக்கும் கல்வியமைச்சின் இந்து சமய ஆலோசனைக்குழு காட்டப்பட்டி 1978 - 1991 இல் பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது . பேராசிரியரது சைவசித்தாந்த அறிவிற்கும் பற்றுக்கும் எடுத்துக்காட்டாக ' சைவ சித்தாந்தம் ( இந்து தர்மம் 1958 1959 பேராதனைப் பல்கலைக் கழக இந்து மாணவர் சங்க வெளியீடு ) எனும் கட்டுரையினையும் சரசாலை ச.தியாகராசா அவர்களின் சித்தாந்த சைவநெறித் திறவுகோல் ( 1971 ) எனும் நூலுக்கு வழங்கிய அணிந்துரையிலிருந்தும் அறியலாம் . எமது மக்கள் மத்தியில் சிலர் பழமையினைக் கடுமையாக வற்புறுத்துபவர்களாகவும் பலர் புதுமை நாட்டமுடைய வர்களாகவும் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் பழமையினைப் பற்றிக் கொண்டு புதுமையில் பயனுள்ளவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து காட்டிய ஒருவராக பண்டிதர் பேராசிரியர் கலாநிதி சதாசிவம் அவர்கள் காணப்படுகிறார் . எழுத்தறியத் தீரும் இழி தகைமை ... என்பதன் நெறியில் அவர் வாழ்வும் பணியும் அமைந்தமை நன்கு தெரிகின்றது . செந்தமிழ் மரபை அவர் கண்ணேபோற் போற்றியமைக்குக் காரணம் எமது மொழியும் பண்பாடும் அழிந்து விடக்கூடாது எனும் அக்கறையே . தமிழ்க்கிளை அகராதி அல்லது ஈழத்துப் பேச்சுத் தமிழ் அகராதி ஐந்து பாகங்களும் வெளிவரும் போது பேச்சு மொழியினையும் அவர் அங்கீகரித்தார் என்ற உண்மை தெரிய வரும் . நமது மொழி உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் எம் மக்களால் பயன்படுத்தப்படும் சூழ்நிலையில் அதன் தனித்துவத்தைப் பேண பேராசிரியர் மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் மிகவும் பயனுடையவையாகும் . பேராசிரியர் கல்வி கற்ற மற்றும் ஆய்வுகள் மேற்கொண்ட பல்கலைக்கழகங்கள் 1948 1952 University of Ceylon ( BA ) 1954 1956 University of Oxford ( PhD ) 1964 - 1965 - University of Pennsylvania USA ( Tamil Language Research / Sumerian Relations ) 1965 - University of California Berkeley . ( Research under Prof.Emmeeneau ) 1973 1974 - University of Oxford 1985-1986 - Tamil University Tanjavur India . ( தமிழ் சொற்களின் பிறப்பு நெறி )