தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 13
சுவாமிகளின் சமாதி நிலையை உணர்ந்து கொள்ள
முடியாத ஈனமுத்து பலவாறாக யோசித்தார். ஈமக்கிரியை
செய்யவோ கையில் பணம் இல்லை. கடன் கேட்கவும்
இடம் இல்லை. அப்படியானால் என்ன செய்ய முடியும்?
ஒரு விபரீத எண்ணம் தோன்றியது ஈனமுத்துவுக்கு. சுவாமிகள்
இருந்தது ஒரு குடிசையில் அந்தக் குடிசைக்கு நெருப்பு
வைத்துவிட்டால் சுவாமியும் அத்துடன் எரிந்து போவார்.
ஒரு செலவும் இல்லாமலே உடம்பு தகனமாகிவிடும்.
பொலிசார் கேட்டால் குடிசையில் எப்படியோ நெருப்புப்
பிடித்துச் சாமியாரும் சாம்பலாய்ப் போனார் என்று கூறிக்
கொள்ளலாம்.
துலை நல்லோரை ஐப்பசித் திங்கள், 2021
07
ஈழத்து சித்தர்கள்: சித்தர் பெரியானைக்குட்டி சுவாமிகள்
(பெரியானைக் குட்டி சுவாமிகள் சென்ற திங்கள்த் தொடர்ச்சி)
ஈனமுத்துவுக்குச் சோதனை
பணவசதி குறைந்ததும் அல்லாமல் துன்பத்தின் மேல்
துன்பம் வந்து கொண்டே இருந்தது. என்ன துன்பம்
வந்தாலும் சுவாமியை விடவும் அவருக்கு விருப்பம் இல்லை.
ஒருநாள் ஈனமுத்து வெளியே சென்றிருந்த சமயம்,
ஆனைக்குட்டி சுவாமிகள் சுவரில் சாய்ந்தவண்ணமாகக்
காலை நீட்டியபடியே மூச்சை அடக்கி உயிர் பிரிந்தவரைப்
போலக் காட்சி அளித்தார்கள். ஈனமுத்தர் வந்தார், ஆட்டினார்,
அசைத்தார், சுவாமிகளின் உடல் விறைத்து மரக்கட்டை
போலாயிற்று. பேச்சு மூச்சில்லை. தன்னை இக்கட்டான
நிலையில் விட்டுச் சாமி பரலோகம் சென்று விட்டார் என
ஈனமுத்தர் வெம்பினார். கீழே நிலத்தில் மலசலமும் கழிந்து
கிடந்தன.
தென்னாடு
இந்த யோசனையோடு ஈனமுத்து பட்டணம் சென்றார்.
ஒருவரிடம் கொஞ்சம் பணம் கடனாக வாங்கினார். முதலில்
சாராய தாகசாந்தி செய்துகொண்டார். பின்பு தான் செய்யப்
போகும் வேலைக்குத் துணையாக ஒரு போத்தல் சாராயம்,
ஒரு கட்டு விறகு, ஒரு கலன் மண்ணெண்ணெய் ஆகியவற்றை
வாங்கிக் கொண்டார். எவ்வளவு தண்ணி போட்டாலும்
நிதானம் தவறாதவர் ஈனமுத்து என்று அவரது சகாக்கள்
பேசுவதுண்டு. ஆனால் இன்றோ ஈனமுத்து நிலைதளம்பும்
அளவிற்குக் குடித்துவிட்டு வந்தார். வீட்டுக்கு வந்ததும்
கொண்டு வந்த பொருட்களை வைத்துவிட்டு, சுவாமிகளைப்
AURAT
முகத்துவாரம்
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் தேவஸ்தானம்
சுவாமிகள் ஈனமுத்துவை அண்ணாந்து பார்த்தார். “இனி
வருவார்கள் பெரியாட்கள். காசுவரும், பணம் வரும்,
பயப்படாதே” என்று சொன்னார். சுவாமிகளுடைய வாக்குப்
பொன் வாக்காயிற்று. அடுத்த நாளே பெரிய பெரிய
உத்தியோகத்தர்களும், சிறாப்பர்களும், செட்டிமாரும்,
முதலாளிமாரும் சுவாமிகளைத் தரிசிக்க போட்டியிட்டுக்
கொண்டு வந்தனர். பணம் குவியத் தொடங்கியது.
பெரியானைக்குட்டி சுவாமியார்
மகர சமாதி
ஆனைக்குட்டி சுவாமிகள் சமாதி
பெரிய ஆனை சமாதி அடையப்போகும் காலத்தை
சித்தானைக்குட்டி சுவாமிகள்
உள்ளுணர்வால்
அறிந்திருந்தார்கள். அதனால் உரிய காலத்திற்கு முன்பே
பெரிய ஆனையை விட்டு விலகாது சுற்றிக் கொண்டே
இருந்தார். பெரிய ஆனையை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு
சென்று, சமாதி வைக்க வேண்டும் என்பது சித்தானையின்
எண்ணம். பெரிய ஆனை இதற்குச் சம்மதிக்கவில்லை.
கொழும்பிலேயே சமாதியாக வேண்டும் என்பது அவரது
திருவுள்ளமாகும். ஒருநாள் சித்தானையை அழைத்து வடக்கே
ஒரு பெரியவருடைய சமாதி உள்ளது. (கடையிற் சுவாமிகளைக்
குறிப்பிட்டே இங்ஙனம் கூறினார்கள்). அவருடைய மண்ணில்
அடிமை மிதிக்கத் தகுதி அற்றவன். இவனுடைய சமாதி
இங்குதான் அமைய வேண்டும் என்றார். சித்தானை
சுவாமியும் வீதி சுற்ற அவாவினார். ஓர் வண்டியும் ஒரு
சோடி மாடுகளும் வாங்கப் பெற்றன. அதிகாலையில்
சுவாமிகள் ஒரு மாட்டு வண்டியில் எழுந்தருளிச்
இதைப்பற்றி எவ்வித முயற்சியும் செய்யாது இருந்துவிட்டார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவதிகை சென்றபோது,
செட்டியார்கள் இருக்கும் வீதிகளில் பவனி வருவார்கள்.
நோயாளிகள், வறியவர்கள் வழிநெடுகிலும் வரிசையாக
திருநாவுக்கரசர் உழவாரப்படை கொண்டு திருப்பணி செய்து
வீரட்டானரை வழிபட்ட இடம் என்று அதனை மிதிக்க
அஞ்சினார். வெளியிலிருந்தே வணங்கினார். இச்செய்தியை
பார்த்தபடியே கலங்கி நின்றார். சுவாமிகளுக்குக் கிட்டச்
சென்று பார்த்தார். சுவாமிகள் இருந்தபடியே இருந்தார்கள். நிற்பர். சுவாமி தாம்பூலம் அருந்தினால் எச்சில் உமிழ்வது சுவாமிகளுடைய மேற்படி செயல் நினைவூட்டுகின்றது.
மனதிலே ஒரு போராட்டம். ஒருவேளை அரசாங்கம் வழக்கம் இல்லை. உமிழ்நீர் செந்நிறமாகி வீழ்நீராய் நெஞ்சின்
நடவடிக்கையில் இறங்கிவிடக் கூடுமானால் தான் வழியே வழிந்து வரும். அந்த உமிழ்நீரைக் கையால் தடவி
சிறைக்கூடத்துக்குள் தள்ளப்பட வேண்டியவனே. சுவாமிகள் எடுத்து நோய்க்கு மருந்தாகப் பாவிப்பர். செட்டிமார்
பெரிய மகான் அல்லவா? அவர் அறியாமல் எதுவும் நடக்கதெருநீளம் காசுப் பெட்டிகளைக் கையில் ஏந்திய வண்ணம்,
முடியுமா? இப்படி எண்ணியபடியே அங்குமிங்கும் அவாவோடு காத்து நிற்பர். சுவாமியவர்கள் வண்டியில்
பெரிய ஆனைக் குட்டி சுவாமிகள் ஒருநாள்
சித்தானைக்குட்டியுடன் மிக அன்பாகப் பேசிக்
கொண்டிருந்தார். அடுப்பில் பெரிய விறகு அடுக்கிக்
கிடாரத்தில் சோறு வெந்து கொண்டிருந்தது. பெரிய
கொள்ளிக்கட்டை ஒன்று எடுத்து வருமாறு,
உலாவினார் ஈனமுத்து. அவருடைய மனமே ஒன்றிலும் அமர்ந்த வண்ணம் தாம் விரும்பிய ஒரு செட்டியாரின் சித்தானைக்குட்டிக்கு உத்தரவு
பிறந்தது. சித்தானை எடுத்து
செல்லவில்லை. இப்படி சில நிமிடங்கள் கழிந்தன.
காசுப்பெட்டியில் இருந்து பணத்தை அள்ளி எடுப்பார்.
திடீரெனச் சுவாமிகள் கண்விழித்தார்கள். "என்ன,
ஈனமுத்து கப்பல் கவிழ்ந்தவன் மாதிரி ஆழ்ந்த யோசனையில்
இருக்கிறாய்?" என்றார்கள். சுவாமிகளுடைய குரல்
கேட்டதுதான் தாமதம் ஈனமுத்து ஓடிச்சென்று
பின்பு ஒரு மூடை சம்பா அரிசியும், சந்தனம், குங்குமம்,
மருக்கொழுந்து முதலியனவும், நெத்தலிக் கருவாடும்,
மாடுகளுக்கு பிண்ணாக்கு, தவிடும், விறகும் மற்றுந்
தேவையான சகல பொருட்களும், மதுபானப் போத்தல் ஏற்றுக் கொண்டார். இதுவே பெரிய ஆனை சித்தானைக்குக்
வந்து குருநாதரின் கையில் கொடுத்தார். அதைப்
பெரியானையார் புன்சிரிப்போடு வாங்கி தக தக என்று
விளங்கும் கொள்ளியைச் சித்தானையின் புயத்தில் வைத்து
அழுத்தினார். சித்தானையும் அதனைப் புன்சிரிப்போடு
கொடுத்த தீக்கையாகும்.
சுவாமிகளுடைய பாதங்களிலே தலையை வைத்து
நெடுஞ்சாண்கிடையாக (சாஷ்டாங்கமாக) விழுந்து
இருபாதங்களையும் பற்றிக்கொண்டு வெம்பி வெம்பி அழத்
தொடங்கினார். சுவாமி இருகால்களையும் விடுவித்துக்
கொண்டவராய், "ஏ, ஈனமுத்து உனக்கு இப்போ என்ன
வந்துவிட்டது, இப்படி ஏன் அழுகிறாய், நான் செத்துப்போனேன்
என்று அழுகிறாயா?" என்று கேட்டார்கள்.
ஒன்றும் வாங்கிக் கொண்டு குடிசைக்குத் திரும்புவர்.
சுவாமிகள் எந்தச் செட்டியாரின் பணப் பெட்டியிலிருந்து
பணம் எடுத்தாரோ, அந்தச் செட்டியாருக்கு அன்று குரு
சந்திர யோகம். அன்று முழுவதும் கணக்கில்லாமல் பணம்
பல வழிகளாலும் வந்து கொண்டேயிருக்கும்.
சேர் பொன். அருணாசலம் அவர்களுடைய இல்லத்திற்கு
அடிக்கடி பெரிய ஆனைக்குட்டி சுவாமிகள் வருவார்கள்.
அங்கு சாப்பிடுவார், ஒருநாள் அருணாசலம் அவர்கள்
சுவாமிகளிடம், உமது மகிமையை எனக்குக் காட்ட வேண்டும்
சுவாமிகள் கொண்டு சென்ற அரிசி மூடையை ஆக்கிக் என்று கேட்டார்கள். சுவாமிகள் தமது உறுப்புகளையெல்லாம்
கூட்டங் கூட்டமாக வரும் பிச்சைக்காரர்களுக்கு அன்று
முழுவதும் சோறு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
"சுவாமி, என்னை மன்னிச்சுட்டேன் என்று ஒரு வார்த்தை
தனித்தனியாக இருக்குமாறு காட்சி கொடுத்தார்கள். அன்று
தொடக்கம் சேர் பொன். அருணாசலம் அவர்கள் சுவாமி
சொல்லுங்கோ. நான் என்ன பாதகம் செய்ய இருந்தேன். அன்று கொண்டு போன பொருட்களில் ஒன்றும் மிஞ்சாது. மீது தனிமதிப்பு வைத்திருந்தார்கள். ஒருநாள் சுவாமிகள்
அடுத்த நாளும் நடைபெறும். பிச்சைக்காரர்களோடு தான்
சுவாமிகளும் சேர்ந்து உண்ணுவார்கள். அவர்களைப்போலவே
இவருக்கும் உணவு பரிமாறப்படும். ஒரு கவளம் அல்லது
இரு கவளம் மாத்திரமேதான் உண்ணுவார்கள். மற்றவற்றை
ஒரு குளையல் போட்டு சூழ நிற்பவர்களுக்கு ஒரு பிடிவீதம்
அவரது இல்லத்திற்குச் சென்றபோது இன்று இந்த இல்லத்தில்
மங்கலகரமான காரியம் நடைபெறப் போகிறது என்று
சொன்னார்கள். அன்றுதான் திருமதி. சிவானந்தம் தம்பையா
அவர்கள் பூப்படைந்த தினமாகும். இதனை தமது தெய்வீக
இதிலிருந்து ஆண்டவனே என்னைக் காப்பாற்றி விட்டான்”
என்று சொல்லி ‘ஓ’ என்று அழத் தொடங்கினார். சுவாமிகள்
கதையை மாற்றினார்கள். “ஈனமுத்து சாராயமா கொண்டு
வந்திருக்கிறாய்! அதை எடுத்து உடை இரண்டுபேரும்
குடிப்போம்" என்றார் புன்சிரிப்புடன். ஈனமுத்துவுக்கு ஆனந்தம்
பொங்கியது. போத்தலை உடைத்தார். “அச்சா சாராயம்
சுவாமி குடியுங்கள்” என்றார். ஈனமுத்தரும் குடித்தார்.
ஆனால் சாராயம் பச்சைத் தண்ணீராய் மாறிற்று. உடனே
ஈனமுத்தர் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். இன்று தான்
கங்கை நீர் தமக்குக் கிடைத்ததாக எண்ணி எண்ணிக்
கூத்தாடினார்.
கொடுத்து விடுவார்கள். சுவாமி சீராகச் சாப்பிடுவதில்லை சத்தியால் உணர்ந்து கூறியபின் சுவாமிகள் மீது
என்று ஈனமுத்துவுக்கு ஒரு ஏக்கம். சுவாமிகளைச் சாப்பிடுமாறு
வற்புறுத்துவார். "இங்குள்ளவர்கள் அத்தனை பேரும்
சாப்பிடும்போதே நானும் சாப்பிட்டு விடுகின்றேனே. தனியாகவும்
சாப்பிட வேண்டுமா?” என்று சுவாமிகள் சிரிப்பார்கள்.
சுவாமிகளுடைய பொருள் பொதிந்த கருத்துக்கள்
ஈனமுத்துவுக்கு எவ்வாறு விளங்கப் போகிறது? சுவாமிகள்
இப்படிப் பூடகமாகப் பேசும்போதெல்லாம் ஈனமுத்து
"ஆமாங்க, என்னங்க” என்று சொல்லி சும்மா இருந்து
விடுவார்.
கெ
ஈனமுத்துவும் புதுப்பலமடைந்து, புகழ்ச்சியோடு
விளங்கலானார்.
பேராதனையை அடைந்தது. புகையிரத மேடையிலே
நீண்ட சட்டை அணிந்த ஒருவர் கையில் பிரம்பொன்றை
சுழற்றியபடியே உலாவிக் கொண்டிருந்தார். அவர்தான்
நவநாதசித்த சுவாமிகள். பிரிந்தவர் கூடினர். அவர்கள்
மூவரும் புகையிரத மேடையிலேயே சந்தித்தபோது
நவநாதசித்தர் தமது கைப்பிரம்பினால் முதலில் தன்
தலையிலும் அதன்பின் பெரிய ஆனையின் தலையிலும்
கடைசியில் சித்தானையின் தலையிலும் தொட்டுக்
கொண்டார்கள். அதில் ஓரு அர்த்தம் இருந்தது. முதலில்
தான் சமாதி அடைவதாகவும் அடுத்துப் பெரிய ஆனையும்
கடைசியில் சித்தானையும் சமாதி அடைவர் என்பதுதான்
தாற்பரியம்.
மூவர் சந்திப்பு
இந்தப் பிச்சைக்கார கும்பல்களோடு கும்பலாகச்
இவ்வளவுதான் அவர்கள் சந்திப்பு. இந்தி மொழியில்
மூவரும் வாழ்த்துக் கூறிக் கொண்டனர். வந்த இருவரையும்
புகையிரத மேடையிலேயே விட்டு விட்டு, நவநாதசித்தர்
நாவலப்பிட்டி நோக்கி பயணமானார். புகையிரத மேடையில்
நின்ற இருவரும் அடுத்த புகையிரதத்தில் கொழும்புக்குப்
பிரயாணமாயினர்.
அக்குடும்பத்தினரே நன்மதிப்பு வைத்திருந்தார்கள்.
சுவாமியைத் தூக்கி எடுத்தார். மாடுகள் தண்ணீர் குடிக்கும்
மடுவண்டை சேர்த்தார். கழுவித் துடைத்தார். விறாந்தையிற்
படிந்து கிடந்த மலத்தையும் துப்பரவு செய்தார். அது சந்தன
மணம் வீசியது. ஆசனம் ஒன்றுகொண்டு வந்து அதன் மேல்
சுவாமியை இருத்தினார். நீறு நெற்றியில் இட்டார். சந்தனப்
பொட்டும் வைத்து குங்குமமும் இட்டார். சுவாமிகளை
சமாதி நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. குருபரன்
பெரியானைக்குட்டியார் ஒருநாள் திடீரெனச் சித்தானையை
அழைத்தார். "இங்கே சுற்றிக் கொண்டிருக்காமல்
முன்னேசுவரம் போ" என்றார். குருவின் வாக்கைத்
தலைமேற்கொண்டவராய் முன்னேசுவரம் புறப்பட்டுச்
சென்றார். சித்தானை முன்னேசுவரத்திலிருக்கும் போதே
குருபரன் பெரியானைக்குட்டியார் கொழும்பில் சமாதி
அடைந்து விட்டார். சேர். பொன். இராமநாதன், சேர்.
பொன். அருணாசலம், பிரபலர்களான செட்டிமார்கள்
யாவரும் ஒன்று சேர்ந்து கொழும்பு முகத்துவாரம்
கடற்கரையில் சமாதி வைத்து வணங்கி இன்புற்றனர்.
விழுந்து வணங்கியபின் கைகட்டி ாய் பொத்தி ஒருபக்கமாக சித்தானைக்குட்டியும் சுற்றித் திரிவார். சித்தானைக்குட்டி, சமாதியை உள்ளடக்கி ஒரு பிள்ளையார் கோயிலும்
நின்றார்.
ஆனைக்குட்டி மகானின் ஞானப் புதல்வன் என்பதை யாரும்
அறியார். ஒருநாள் திடீரெனப் பெரிய ஆனையிடமிருந்து
ஒரு உத்தரவு பிறந்தது. பேராதனைக்குப் போகவேண்டும்
இரண்டு டிக்கெற் வாங்குங்கள் என்பதுதான் அந்த உத்தரவு.
இதைப்பற்றிச் சீடனுக்கு மாத்திரமே விளங்கும். சீடன்
இரண்டு ரிக்கெற்றுடன் வந்து சேர்ந்தார். இருவரும்
கோச்சேறிப் பிரயாணமாயினர். சென்ற இருவர்
பெரியானையும் சித்தானையுமாகும். புகையிரம்
கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் பக்கத்திலுள்ள
கடற்கரையில் ஆடி அமாவாசைத் தீர்த்தம் வெகு விமரிசையாக
வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
திருச்சிற்றம்பலம்
ஆக்கம் : ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள்
தொகுப்பு-சிவத்திரு.வடிவேலு கங்காளன்
சுவாமிகளின்
சமாதி
நிலையை
உணர்ந்து
கொள்ள
முடியாத
ஈனமுத்து
பலவாறாக
யோசித்தார்
.
ஈமக்கிரியை
செய்யவோ
கையில்
பணம்
இல்லை
.
கடன்
கேட்கவும்
இடம்
இல்லை
.
அப்படியானால்
என்ன
செய்ய
முடியும்
?
ஒரு
விபரீத
எண்ணம்
தோன்றியது
ஈனமுத்துவுக்கு
.
சுவாமிகள்
இருந்தது
ஒரு
குடிசையில்
அந்தக்
குடிசைக்கு
நெருப்பு
வைத்துவிட்டால்
சுவாமியும்
அத்துடன்
எரிந்து
போவார்
.
ஒரு
செலவும்
இல்லாமலே
உடம்பு
தகனமாகிவிடும்
.
பொலிசார்
கேட்டால்
குடிசையில்
எப்படியோ
நெருப்புப்
பிடித்துச்
சாமியாரும்
சாம்பலாய்ப்
போனார்
என்று
கூறிக்
கொள்ளலாம்
.
துலை
நல்லோரை
ஐப்பசித்
திங்கள்
2021
07
ஈழத்து
சித்தர்கள்
:
சித்தர்
பெரியானைக்குட்டி
சுவாமிகள்
(
பெரியானைக்
குட்டி
சுவாமிகள்
சென்ற
திங்கள்த்
தொடர்ச்சி
)
ஈனமுத்துவுக்குச்
சோதனை
பணவசதி
குறைந்ததும்
அல்லாமல்
துன்பத்தின்
மேல்
துன்பம்
வந்து
கொண்டே
இருந்தது
.
என்ன
துன்பம்
வந்தாலும்
சுவாமியை
விடவும்
அவருக்கு
விருப்பம்
இல்லை
.
ஒருநாள்
ஈனமுத்து
வெளியே
சென்றிருந்த
சமயம்
ஆனைக்குட்டி
சுவாமிகள்
சுவரில்
சாய்ந்தவண்ணமாகக்
காலை
நீட்டியபடியே
மூச்சை
அடக்கி
உயிர்
பிரிந்தவரைப்
போலக்
காட்சி
அளித்தார்கள்
.
ஈனமுத்தர்
வந்தார்
ஆட்டினார்
அசைத்தார்
சுவாமிகளின்
உடல்
விறைத்து
மரக்கட்டை
போலாயிற்று
.
பேச்சு
மூச்சில்லை
.
தன்னை
இக்கட்டான
நிலையில்
விட்டுச்
சாமி
பரலோகம்
சென்று
விட்டார்
என
ஈனமுத்தர்
வெம்பினார்
.
கீழே
நிலத்தில்
மலசலமும்
கழிந்து
கிடந்தன
.
தென்னாடு
இந்த
யோசனையோடு
ஈனமுத்து
பட்டணம்
சென்றார்
.
ஒருவரிடம்
கொஞ்சம்
பணம்
கடனாக
வாங்கினார்
.
முதலில்
சாராய
தாகசாந்தி
செய்துகொண்டார்
.
பின்பு
தான்
செய்யப்
போகும்
வேலைக்குத்
துணையாக
ஒரு
போத்தல்
சாராயம்
ஒரு
கட்டு
விறகு
ஒரு
கலன்
மண்ணெண்ணெய்
ஆகியவற்றை
வாங்கிக்
கொண்டார்
.
எவ்வளவு
தண்ணி
போட்டாலும்
நிதானம்
தவறாதவர்
ஈனமுத்து
என்று
அவரது
சகாக்கள்
பேசுவதுண்டு
.
ஆனால்
இன்றோ
ஈனமுத்து
நிலைதளம்பும்
அளவிற்குக்
குடித்துவிட்டு
வந்தார்
.
வீட்டுக்கு
வந்ததும்
கொண்டு
வந்த
பொருட்களை
வைத்துவிட்டு
சுவாமிகளைப்
AURAT
முகத்துவாரம்
ஸ்ரீ
அருணாசலேஸ்வரர்
தேவஸ்தானம்
சுவாமிகள்
ஈனமுத்துவை
அண்ணாந்து
பார்த்தார்
.
“
இனி
வருவார்கள்
பெரியாட்கள்
.
காசுவரும்
பணம்
வரும்
பயப்படாதே
”
என்று
சொன்னார்
.
சுவாமிகளுடைய
வாக்குப்
பொன்
வாக்காயிற்று
.
அடுத்த
நாளே
பெரிய
பெரிய
உத்தியோகத்தர்களும்
சிறாப்பர்களும்
செட்டிமாரும்
முதலாளிமாரும்
சுவாமிகளைத்
தரிசிக்க
போட்டியிட்டுக்
கொண்டு
வந்தனர்
.
பணம்
குவியத்
தொடங்கியது
.
பெரியானைக்குட்டி
சுவாமியார்
மகர
சமாதி
ஆனைக்குட்டி
சுவாமிகள்
சமாதி
பெரிய
ஆனை
சமாதி
அடையப்போகும்
காலத்தை
சித்தானைக்குட்டி
சுவாமிகள்
உள்ளுணர்வால்
அறிந்திருந்தார்கள்
.
அதனால்
உரிய
காலத்திற்கு
முன்பே
பெரிய
ஆனையை
விட்டு
விலகாது
சுற்றிக்
கொண்டே
இருந்தார்
.
பெரிய
ஆனையை
யாழ்ப்பாணத்திற்குக்
கொண்டு
சென்று
சமாதி
வைக்க
வேண்டும்
என்பது
சித்தானையின்
எண்ணம்
.
பெரிய
ஆனை
இதற்குச்
சம்மதிக்கவில்லை
.
கொழும்பிலேயே
சமாதியாக
வேண்டும்
என்பது
அவரது
திருவுள்ளமாகும்
.
ஒருநாள்
சித்தானையை
அழைத்து
வடக்கே
ஒரு
பெரியவருடைய
சமாதி
உள்ளது
.
(
கடையிற்
சுவாமிகளைக்
குறிப்பிட்டே
இங்ஙனம்
கூறினார்கள்
)
.
அவருடைய
மண்ணில்
அடிமை
மிதிக்கத்
தகுதி
அற்றவன்
.
இவனுடைய
சமாதி
இங்குதான்
அமைய
வேண்டும்
என்றார்
.
சித்தானை
சுவாமியும்
வீதி
சுற்ற
அவாவினார்
.
ஓர்
வண்டியும்
ஒரு
சோடி
மாடுகளும்
வாங்கப்
பெற்றன
.
அதிகாலையில்
சுவாமிகள்
ஒரு
மாட்டு
வண்டியில்
எழுந்தருளிச்
இதைப்பற்றி
எவ்வித
முயற்சியும்
செய்யாது
இருந்துவிட்டார்
.
சுந்தரமூர்த்தி
சுவாமிகள்
திருவதிகை
சென்றபோது
செட்டியார்கள்
இருக்கும்
வீதிகளில்
பவனி
வருவார்கள்
.
நோயாளிகள்
வறியவர்கள்
வழிநெடுகிலும்
வரிசையாக
திருநாவுக்கரசர்
உழவாரப்படை
கொண்டு
திருப்பணி
செய்து
வீரட்டானரை
வழிபட்ட
இடம்
என்று
அதனை
மிதிக்க
அஞ்சினார்
.
வெளியிலிருந்தே
வணங்கினார்
.
இச்செய்தியை
பார்த்தபடியே
கலங்கி
நின்றார்
.
சுவாமிகளுக்குக்
கிட்டச்
சென்று
பார்த்தார்
.
சுவாமிகள்
இருந்தபடியே
இருந்தார்கள்
.
நிற்பர்
.
சுவாமி
தாம்பூலம்
அருந்தினால்
எச்சில்
உமிழ்வது
சுவாமிகளுடைய
மேற்படி
செயல்
நினைவூட்டுகின்றது
.
மனதிலே
ஒரு
போராட்டம்
.
ஒருவேளை
அரசாங்கம்
வழக்கம்
இல்லை
.
உமிழ்நீர்
செந்நிறமாகி
வீழ்நீராய்
நெஞ்சின்
நடவடிக்கையில்
இறங்கிவிடக்
கூடுமானால்
தான்
வழியே
வழிந்து
வரும்
.
அந்த
உமிழ்நீரைக்
கையால்
தடவி
சிறைக்கூடத்துக்குள்
தள்ளப்பட
வேண்டியவனே
.
சுவாமிகள்
எடுத்து
நோய்க்கு
மருந்தாகப்
பாவிப்பர்
.
செட்டிமார்
பெரிய
மகான்
அல்லவா
?
அவர்
அறியாமல்
எதுவும்
நடக்கதெருநீளம்
காசுப்
பெட்டிகளைக்
கையில்
ஏந்திய
வண்ணம்
முடியுமா
?
இப்படி
எண்ணியபடியே
அங்குமிங்கும்
அவாவோடு
காத்து
நிற்பர்
.
சுவாமியவர்கள்
வண்டியில்
பெரிய
ஆனைக்
குட்டி
சுவாமிகள்
ஒருநாள்
சித்தானைக்குட்டியுடன்
மிக
அன்பாகப்
பேசிக்
கொண்டிருந்தார்
.
அடுப்பில்
பெரிய
விறகு
அடுக்கிக்
கிடாரத்தில்
சோறு
வெந்து
கொண்டிருந்தது
.
பெரிய
கொள்ளிக்கட்டை
ஒன்று
எடுத்து
வருமாறு
உலாவினார்
ஈனமுத்து
.
அவருடைய
மனமே
ஒன்றிலும்
அமர்ந்த
வண்ணம்
தாம்
விரும்பிய
ஒரு
செட்டியாரின்
சித்தானைக்குட்டிக்கு
உத்தரவு
பிறந்தது
.
சித்தானை
எடுத்து
செல்லவில்லை
.
இப்படி
சில
நிமிடங்கள்
கழிந்தன
.
காசுப்பெட்டியில்
இருந்து
பணத்தை
அள்ளி
எடுப்பார்
.
திடீரெனச்
சுவாமிகள்
கண்விழித்தார்கள்
.
என்ன
ஈனமுத்து
கப்பல்
கவிழ்ந்தவன்
மாதிரி
ஆழ்ந்த
யோசனையில்
இருக்கிறாய்
?
என்றார்கள்
.
சுவாமிகளுடைய
குரல்
கேட்டதுதான்
தாமதம்
ஈனமுத்து
ஓடிச்சென்று
பின்பு
ஒரு
மூடை
சம்பா
அரிசியும்
சந்தனம்
குங்குமம்
மருக்கொழுந்து
முதலியனவும்
நெத்தலிக்
கருவாடும்
மாடுகளுக்கு
பிண்ணாக்கு
தவிடும்
விறகும்
மற்றுந்
தேவையான
சகல
பொருட்களும்
மதுபானப்
போத்தல்
ஏற்றுக்
கொண்டார்
.
இதுவே
பெரிய
ஆனை
சித்தானைக்குக்
வந்து
குருநாதரின்
கையில்
கொடுத்தார்
.
அதைப்
பெரியானையார்
புன்சிரிப்போடு
வாங்கி
தக
தக
என்று
விளங்கும்
கொள்ளியைச்
சித்தானையின்
புயத்தில்
வைத்து
அழுத்தினார்
.
சித்தானையும்
அதனைப்
புன்சிரிப்போடு
கொடுத்த
தீக்கையாகும்
.
சுவாமிகளுடைய
பாதங்களிலே
தலையை
வைத்து
நெடுஞ்சாண்கிடையாக
(
சாஷ்டாங்கமாக
)
விழுந்து
இருபாதங்களையும்
பற்றிக்கொண்டு
வெம்பி
வெம்பி
அழத்
தொடங்கினார்
.
சுவாமி
இருகால்களையும்
விடுவித்துக்
கொண்டவராய்
ஏ
ஈனமுத்து
உனக்கு
இப்போ
என்ன
வந்துவிட்டது
இப்படி
ஏன்
அழுகிறாய்
நான்
செத்துப்போனேன்
என்று
அழுகிறாயா
?
என்று
கேட்டார்கள்
.
ஒன்றும்
வாங்கிக்
கொண்டு
குடிசைக்குத்
திரும்புவர்
.
சுவாமிகள்
எந்தச்
செட்டியாரின்
பணப்
பெட்டியிலிருந்து
பணம்
எடுத்தாரோ
அந்தச்
செட்டியாருக்கு
அன்று
குரு
சந்திர
யோகம்
.
அன்று
முழுவதும்
கணக்கில்லாமல்
பணம்
பல
வழிகளாலும்
வந்து
கொண்டேயிருக்கும்
.
சேர்
பொன்
.
அருணாசலம்
அவர்களுடைய
இல்லத்திற்கு
அடிக்கடி
பெரிய
ஆனைக்குட்டி
சுவாமிகள்
வருவார்கள்
.
அங்கு
சாப்பிடுவார்
ஒருநாள்
அருணாசலம்
அவர்கள்
சுவாமிகளிடம்
உமது
மகிமையை
எனக்குக்
காட்ட
வேண்டும்
சுவாமிகள்
கொண்டு
சென்ற
அரிசி
மூடையை
ஆக்கிக்
என்று
கேட்டார்கள்
.
சுவாமிகள்
தமது
உறுப்புகளையெல்லாம்
கூட்டங்
கூட்டமாக
வரும்
பிச்சைக்காரர்களுக்கு
அன்று
முழுவதும்
சோறு
கொடுத்துக்
கொண்டே
இருப்பார்கள்
.
சுவாமி
என்னை
மன்னிச்சுட்டேன்
என்று
ஒரு
வார்த்தை
தனித்தனியாக
இருக்குமாறு
காட்சி
கொடுத்தார்கள்
.
அன்று
தொடக்கம்
சேர்
பொன்
.
அருணாசலம்
அவர்கள்
சுவாமி
சொல்லுங்கோ
.
நான்
என்ன
பாதகம்
செய்ய
இருந்தேன்
.
அன்று
கொண்டு
போன
பொருட்களில்
ஒன்றும்
மிஞ்சாது
.
மீது
தனிமதிப்பு
வைத்திருந்தார்கள்
.
ஒருநாள்
சுவாமிகள்
அடுத்த
நாளும்
நடைபெறும்
.
பிச்சைக்காரர்களோடு
தான்
சுவாமிகளும்
சேர்ந்து
உண்ணுவார்கள்
.
அவர்களைப்போலவே
இவருக்கும்
உணவு
பரிமாறப்படும்
.
ஒரு
கவளம்
அல்லது
இரு
கவளம்
மாத்திரமேதான்
உண்ணுவார்கள்
.
மற்றவற்றை
ஒரு
குளையல்
போட்டு
சூழ
நிற்பவர்களுக்கு
ஒரு
பிடிவீதம்
அவரது
இல்லத்திற்குச்
சென்றபோது
இன்று
இந்த
இல்லத்தில்
மங்கலகரமான
காரியம்
நடைபெறப்
போகிறது
என்று
சொன்னார்கள்
.
அன்றுதான்
திருமதி
.
சிவானந்தம்
தம்பையா
அவர்கள்
பூப்படைந்த
தினமாகும்
.
இதனை
தமது
தெய்வீக
இதிலிருந்து
ஆண்டவனே
என்னைக்
காப்பாற்றி
விட்டான்
”
என்று
சொல்லி
‘
ஓ
’
என்று
அழத்
தொடங்கினார்
.
சுவாமிகள்
கதையை
மாற்றினார்கள்
.
“
ஈனமுத்து
சாராயமா
கொண்டு
வந்திருக்கிறாய்
!
அதை
எடுத்து
உடை
இரண்டுபேரும்
குடிப்போம்
என்றார்
புன்சிரிப்புடன்
.
ஈனமுத்துவுக்கு
ஆனந்தம்
பொங்கியது
.
போத்தலை
உடைத்தார்
.
“
அச்சா
சாராயம்
சுவாமி
குடியுங்கள்
”
என்றார்
.
ஈனமுத்தரும்
குடித்தார்
.
ஆனால்
சாராயம்
பச்சைத்
தண்ணீராய்
மாறிற்று
.
உடனே
ஈனமுத்தர்
ஆனந்தக்
கண்ணீர்
விட்டு
அழுதார்
.
இன்று
தான்
கங்கை
நீர்
தமக்குக்
கிடைத்ததாக
எண்ணி
எண்ணிக்
கூத்தாடினார்
.
கொடுத்து
விடுவார்கள்
.
சுவாமி
சீராகச்
சாப்பிடுவதில்லை
சத்தியால்
உணர்ந்து
கூறியபின்
சுவாமிகள்
மீது
என்று
ஈனமுத்துவுக்கு
ஒரு
ஏக்கம்
.
சுவாமிகளைச்
சாப்பிடுமாறு
வற்புறுத்துவார்
.
இங்குள்ளவர்கள்
அத்தனை
பேரும்
சாப்பிடும்போதே
நானும்
சாப்பிட்டு
விடுகின்றேனே
.
தனியாகவும்
சாப்பிட
வேண்டுமா
?
”
என்று
சுவாமிகள்
சிரிப்பார்கள்
.
சுவாமிகளுடைய
பொருள்
பொதிந்த
கருத்துக்கள்
ஈனமுத்துவுக்கு
எவ்வாறு
விளங்கப்
போகிறது
?
சுவாமிகள்
இப்படிப்
பூடகமாகப்
பேசும்போதெல்லாம்
ஈனமுத்து
ஆமாங்க
என்னங்க
”
என்று
சொல்லி
சும்மா
இருந்து
விடுவார்
.
கெ
ஈனமுத்துவும்
புதுப்பலமடைந்து
புகழ்ச்சியோடு
விளங்கலானார்
.
பேராதனையை
அடைந்தது
.
புகையிரத
மேடையிலே
நீண்ட
சட்டை
அணிந்த
ஒருவர்
கையில்
பிரம்பொன்றை
சுழற்றியபடியே
உலாவிக்
கொண்டிருந்தார்
.
அவர்தான்
நவநாதசித்த
சுவாமிகள்
.
பிரிந்தவர்
கூடினர்
.
அவர்கள்
மூவரும்
புகையிரத
மேடையிலேயே
சந்தித்தபோது
நவநாதசித்தர்
தமது
கைப்பிரம்பினால்
முதலில்
தன்
தலையிலும்
அதன்பின்
பெரிய
ஆனையின்
தலையிலும்
கடைசியில்
சித்தானையின்
தலையிலும்
தொட்டுக்
கொண்டார்கள்
.
அதில்
ஓரு
அர்த்தம்
இருந்தது
.
முதலில்
தான்
சமாதி
அடைவதாகவும்
அடுத்துப்
பெரிய
ஆனையும்
கடைசியில்
சித்தானையும்
சமாதி
அடைவர்
என்பதுதான்
தாற்பரியம்
.
மூவர்
சந்திப்பு
இந்தப்
பிச்சைக்கார
கும்பல்களோடு
கும்பலாகச்
இவ்வளவுதான்
அவர்கள்
சந்திப்பு
.
இந்தி
மொழியில்
மூவரும்
வாழ்த்துக்
கூறிக்
கொண்டனர்
.
வந்த
இருவரையும்
புகையிரத
மேடையிலேயே
விட்டு
விட்டு
நவநாதசித்தர்
நாவலப்பிட்டி
நோக்கி
பயணமானார்
.
புகையிரத
மேடையில்
நின்ற
இருவரும்
அடுத்த
புகையிரதத்தில்
கொழும்புக்குப்
பிரயாணமாயினர்
.
அக்குடும்பத்தினரே
நன்மதிப்பு
வைத்திருந்தார்கள்
.
சுவாமியைத்
தூக்கி
எடுத்தார்
.
மாடுகள்
தண்ணீர்
குடிக்கும்
மடுவண்டை
சேர்த்தார்
.
கழுவித்
துடைத்தார்
.
விறாந்தையிற்
படிந்து
கிடந்த
மலத்தையும்
துப்பரவு
செய்தார்
.
அது
சந்தன
மணம்
வீசியது
.
ஆசனம்
ஒன்றுகொண்டு
வந்து
அதன்
மேல்
சுவாமியை
இருத்தினார்
.
நீறு
நெற்றியில்
இட்டார்
.
சந்தனப்
பொட்டும்
வைத்து
குங்குமமும்
இட்டார்
.
சுவாமிகளை
சமாதி
நாளும்
நெருங்கிக்
கொண்டிருந்தது
.
குருபரன்
பெரியானைக்குட்டியார்
ஒருநாள்
திடீரெனச்
சித்தானையை
அழைத்தார்
.
இங்கே
சுற்றிக்
கொண்டிருக்காமல்
முன்னேசுவரம்
போ
என்றார்
.
குருவின்
வாக்கைத்
தலைமேற்கொண்டவராய்
முன்னேசுவரம்
புறப்பட்டுச்
சென்றார்
.
சித்தானை
முன்னேசுவரத்திலிருக்கும்
போதே
குருபரன்
பெரியானைக்குட்டியார்
கொழும்பில்
சமாதி
அடைந்து
விட்டார்
.
சேர்
.
பொன்
.
இராமநாதன்
சேர்
.
பொன்
.
அருணாசலம்
பிரபலர்களான
செட்டிமார்கள்
யாவரும்
ஒன்று
சேர்ந்து
கொழும்பு
முகத்துவாரம்
கடற்கரையில்
சமாதி
வைத்து
வணங்கி
இன்புற்றனர்
.
விழுந்து
வணங்கியபின்
கைகட்டி
ாய்
பொத்தி
ஒருபக்கமாக
சித்தானைக்குட்டியும்
சுற்றித்
திரிவார்
.
சித்தானைக்குட்டி
சமாதியை
உள்ளடக்கி
ஒரு
பிள்ளையார்
கோயிலும்
நின்றார்
.
ஆனைக்குட்டி
மகானின்
ஞானப்
புதல்வன்
என்பதை
யாரும்
அறியார்
.
ஒருநாள்
திடீரெனப்
பெரிய
ஆனையிடமிருந்து
ஒரு
உத்தரவு
பிறந்தது
.
பேராதனைக்குப்
போகவேண்டும்
இரண்டு
டிக்கெற்
வாங்குங்கள்
என்பதுதான்
அந்த
உத்தரவு
.
இதைப்பற்றிச்
சீடனுக்கு
மாத்திரமே
விளங்கும்
.
சீடன்
இரண்டு
ரிக்கெற்றுடன்
வந்து
சேர்ந்தார்
.
இருவரும்
கோச்சேறிப்
பிரயாணமாயினர்
.
சென்ற
இருவர்
பெரியானையும்
சித்தானையுமாகும்
.
புகையிரம்
கட்டப்பட்டுள்ளது
.
இக்கோயிலின்
பக்கத்திலுள்ள
கடற்கரையில்
ஆடி
அமாவாசைத்
தீர்த்தம்
வெகு
விமரிசையாக
வருடா
வருடம்
கொண்டாடப்பட்டு
வருகின்றது
.
திருச்சிற்றம்பலம்
ஆக்கம்
:
ஆத்மஜோதி
முத்தையா
சுவாமிகள்
தொகுப்பு
-
சிவத்திரு.வடிவேலு
கங்காளன்