தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14

ஈ தென்னாடு ம் நாவலர் பெருமானின் 142வது குருபூசைத் தினம் வருகின்ற கார்த்திகை மகம் விண்மீன் (நவ27) செந்தமிழாகம சிவமடம், கொக்குவில். யாழ்ப்பாணம். www.thennadu.org அன்று தென்னாட்டில் கொண்டாடப்படவிருக் கிறது. அத்துடன் மார்கழி 3 (டிச 18) அவரின் 199வது அகவைத் திரு நாளும் ஆகும். வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள் 2ம் நாள் (18-11-2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியைப் போற்றும் திருவெம்பாவை விரதம் இம்முறை கார்த்திகை 25 (டிச 11) - மார்கழி 5 (டி.ச 20) ஆதிரை அருட்காட்சி துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடும் வாழ்வியல் வழங்கங்களை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசக சுவாமிகள். G தென்னாடு ஐம்பூதநாதர் திருவெம்பாவை, மார்கழித் திங்கள் திருவாதிரை விண்மீனுக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி சைவர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதம். ஏன் வாழ்வியல் சடங்கு என்றே கூறலாம். பனி நிறைந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பொழுது புலர்வதற்கு முன் எழுந்து, ஒருவரையொருவர் சிவகங்கை வினாயகர் திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவண்ணாமலையைச் சென்று வழிபடும் போது பாடப் பெற்றவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. PMPMRMPSES இக்காலத்தில் அதிகாலையிலே எல்லாக் கோயில்களிலும் சிவனுக்கு திருமஞ்சனம் மற்றும் பூசைகள் நடைபெறும். அதன் பின்னர் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு ஒவ்வொரு பாடல் முடிவிலும் சுவாமிக்கு படையல் மற்றும் பேரொளி வழிபாடு ஆற்றப்படும். உயிர் மும்மலங்களினின்றும் விடுபட்டு ஈடேற்றத்துக்கான முறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயர்ந்த தத்து வத்தை திருவெம்பாவை பாடல்கள் எடுத்தியம்புகின்றன. திருவெம்பாவை காலத்தில் பல கோயில்களில் திருவாதவூரடிகள் புராணம் பாடப்பட்டு வருகின்றது. அத்துடன் பல இடங்களில் இளையவர்கள் கூட்டம் கூட்டமாக திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருவெம்பாவைப் பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக வருவார்கள். அவர்களுடன் மற்றவர்கள் சங்கு, சேமக்கலம் மற்றும் இசைக்கருவிகளை வாசித்தவண்ணம் உரைச் சுற்றி வலம் வருவார்கள். இவ்விரதத்தினை மற்றும் வழிபாட்டினை சைவர்கள் அனைவரும் குறிப்பாகப் பெண்கள் கடைபிடித்து பழந்தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா - கார்த்திகைத் தீபம் திருவண்ணாமலையில் கார்த்திகை 3 [நவ9] இலங்கையில் கார் 2 ஆறுமுகநாவலர் குருபூசை எழுந்து P8833 உத்தரகோசமங்கை மங்களநாதர் வையத்துள் வாழ்வாங்கு வாழ, மணிவாசகர் சொல்லும் வழியில் நின்று எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் அருளாசியை பெற்றுய்யும் வண்ணம் வேண்டிக் கொள்கிறோம்.
தென்னாடு ம் நாவலர் பெருமானின் 142 வது குருபூசைத் தினம் வருகின்ற கார்த்திகை மகம் விண்மீன் ( நவ 27 ) செந்தமிழாகம சிவமடம் கொக்குவில் . யாழ்ப்பாணம் . www.thennadu.org அன்று தென்னாட்டில் கொண்டாடப்படவிருக் கிறது . அத்துடன் மார்கழி 3 ( டிச 18 ) அவரின் 199 வது அகவைத் திரு நாளும் ஆகும் . வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள் 2 ம் நாள் ( 18-11-2021 ) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியைப் போற்றும் திருவெம்பாவை விரதம் இம்முறை கார்த்திகை 25 ( டிச 11 ) - மார்கழி 5 ( டி.ச 20 ) ஆதிரை அருட்காட்சி துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடும் வாழ்வியல் வழங்கங்களை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசக சுவாமிகள் . G தென்னாடு ஐம்பூதநாதர் திருவெம்பாவை மார்கழித் திங்கள் திருவாதிரை விண்மீனுக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி சைவர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதம் . ஏன் வாழ்வியல் சடங்கு என்றே கூறலாம் . பனி நிறைந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பொழுது புலர்வதற்கு முன் எழுந்து ஒருவரையொருவர் சிவகங்கை வினாயகர் திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவண்ணாமலையைச் சென்று வழிபடும் போது பாடப் பெற்றவை . சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை . PMPMRMPSES இக்காலத்தில் அதிகாலையிலே எல்லாக் கோயில்களிலும் சிவனுக்கு திருமஞ்சனம் மற்றும் பூசைகள் நடைபெறும் . அதன் பின்னர் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு ஒவ்வொரு பாடல் முடிவிலும் சுவாமிக்கு படையல் மற்றும் பேரொளி வழிபாடு ஆற்றப்படும் . உயிர் மும்மலங்களினின்றும் விடுபட்டு ஈடேற்றத்துக்கான முறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயர்ந்த தத்து வத்தை திருவெம்பாவை பாடல்கள் எடுத்தியம்புகின்றன . திருவெம்பாவை காலத்தில் பல கோயில்களில் திருவாதவூரடிகள் புராணம் பாடப்பட்டு வருகின்றது . அத்துடன் பல இடங்களில் இளையவர்கள் கூட்டம் கூட்டமாக திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருவெம்பாவைப் பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக வருவார்கள் . அவர்களுடன் மற்றவர்கள் சங்கு சேமக்கலம் மற்றும் இசைக்கருவிகளை வாசித்தவண்ணம் உரைச் சுற்றி வலம் வருவார்கள் . இவ்விரதத்தினை மற்றும் வழிபாட்டினை சைவர்கள் அனைவரும் குறிப்பாகப் பெண்கள் கடைபிடித்து பழந்தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா - கார்த்திகைத் தீபம் திருவண்ணாமலையில் கார்த்திகை 3 [ நவ 9 ] இலங்கையில் கார் 2 ஆறுமுகநாவலர் குருபூசை எழுந்து P8833 உத்தரகோசமங்கை மங்களநாதர் வையத்துள் வாழ்வாங்கு வாழ மணிவாசகர் சொல்லும் வழியில் நின்று எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் அருளாசியை பெற்றுய்யும் வண்ணம் வேண்டிக் கொள்கிறோம் .