தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14
தென்னாடு
நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021
புலம்பெயர் சூழலிலே சைவசமயம் எதிர்கொள்கின்ற
சவால்களும் வாய்ப்புக்களும்
வாழ்வுமுறையைச் சைவத்தமிழ் மண்ணிலே திணித்தனர்.
தங்களுடைய மொழியை, மதத்தை, கலாச்சாரத்தைப்
புகுத்தினர். காலச்சக்கரம் சுழன்றது. தற்போது, சைவத்தமிழர்
மேற்கத்திய தேசங்களுக்குப் புலம்பெயர்கின்றனர்.
அங்கெல்லாம் தம்முடைய பாரம்பரிய வாழ்வுமுறைகளை
அமைக்கின்றனர்.
முற்பகுதிச்சுருக்கம்: சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட ஏற்படுகின்றன.
வழிபாட்டு முறையே சைவசமயம் என்பதை “தென்னாடுடைய
சிவனே போற்றி” என்னும் மாணிக்கவாசகரின் வரிகளை
மேற்கோள்காட்டி வியாக்கியானம் செய்யப்பட்டது.
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” என்னும்
திருமந்திரப்பாடலை ஆதாரமாக்கி சைவசமயம் ஒரு
வாழ்க்கைமுறை என்பது பதியப்பட்டது. புலம்பெயர்சூழலிலே
சைவசமயம் எதிர்கொள்கின்ற சவால்களையும் வாய்ப்
புக்களையும் வெளிக்கொணரவேண்டியதன் நோக்கம்
வரையறுக்கப்பட்டது. அந்நியப் படையெடுப்புக்கள்,
களப்பிரர்கள், பல்லவர்கள் போன்றோரின் வருகை, சமணம்,
பௌத்தம் போன்ற பிறசமயப்பரவல், பத்தி இயக்கம்,
கட்டிடக்கலையில் ஏற்பட்ட திருப்புமுனை என்பவை
அலசப்பட்டன. குறிப்பாக, சைவசமயத்தின் கட்டிட மரபில்
பல்லவக்கட்டிடக்கலை ஏற்படுத்திய பெறுமதியான மாற்றம்
அவ்வாறானவர்களிலே பலர் புலம்பெயர்ந்து
வாழ்கின்றனர். அத்தகைய புலம்பெயர்சூ ழலிலே சைவசமயம்
எதிர்கொள்கின்ற சவால்களையும் வாய்ப்புக்களையும்
ஆராய்வதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்.
புலம்பெயர்ந்தோர் என்பது அகண்டு விரிந்த சொற்பதமாகும்.
அதனால் வரையறை அவசியமாகிறது. இக்கட்டுரையிலே,
புலம்பெயர்ந்தோர் என்பது இலங்கையிலிருந்து புலம்
பெயர்ந்தோரை மட்டுமே குறிக்கின்றது.
புலம்பெயர்வை இரண்டு வகையாகப் பார்க்கலாம்.
ஒன்று, நிரந்தரப் புலப்பெயர்வு. மற்றையது, தற்காலிகப்
புலம்பெயர்வு. நிரந்தரப் புலம்பெயர்வு பெரும்பாலும்
மேற்கத்திய தேசங்களை நோக்கியதாகும். தற்காலிகப்
புலம்பெயர்வு காலவரையறையைக் கொண்டதாகும்.
பெரும்பாலும் மத்திய கிழக்கு அல்லது ஆபிரிக்கா
நோக்கியதாகவே காணப்படுகின்றன. தற்காலிகமாகப்
புலம்பெயர்வோர் பெரும்பாலும் ஒருகட்டத்தில்
சொந்தமண்ணுக்குத் திரும்புகின்றனர். சிலர் மேற்கத்திய
தேசங்களை நோக்கிய நிரந்தரப் புலம்பெயர்வைத்
தெரிவு செய்கின்றனர்.
சைவத்தமிழரின் பாரம்பரிய மண்
ஆக்கிரமிக்கப்பட்ட போது பிறமதங்கள்
திணிக்கப்பட்டன. கட்டாய மதமாற்றங்
கள் ஆரம்பமாகின. அதிலே சமணம்,
பௌத்தம் போன்றவை, கோட்பாடு
என்ற வகையில் ஒத்த தன்மைகளைக்
சைவத்தமிழ் மக்களின் எண்ணிக்கை, நிரந்தரப்
புலம்பெயர்வு நிகழ்கின்ற தேசங்களிலேயே, கணிசமாகக்
காணப்படுகின்றது. அத்தகைய சூழலிலே, தனித்துவமான
சைவத்தமிழ் கோயில்கள் அமைகின்றன. சைவசமயச்சடங்கு,
சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்புக்களும்
கொண்டவை. சைவசமயத்திலிருந்து நியூசிலாந்து
சிற்சபேசன்
முற்றிலும் மாறுபட்டவை அல்ல. அத
னால் காலவோட்டத்தில் சைவசமயத்தின்
ஆளுமைக்கு உட்பட்டன.
விவரிக்கப்பட்டது. படையெடுப்பின் மூலம் மண்ணைப்
பிடிக்க வந்தவர்களை, மண்ணின் மரபுகளை மாற்ற
சொல்லப்படுகின்றது.
முனைந்தவர்களை சைவசமயம் கையாண்ட பாங்கு
விவரிக்கப்பட்டது. "கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி எல்லா உயிருந் தொழும்” என இறைவனுக்கு
அத்தகைய ஒரு
காணமுடிகின்றது. பிரித்தானியாவிடமிருந்துவிடுதலையாகிய
வரைவிலக்கணம் வகுக்கின்ற பண்பாட்டின் பலம் சுட்டிக் பின்னரான கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாகவும்
காட்டப்பட்டது. அழிக்க நினைத்தவர்களையும் அரவணைக் அஃது தொடர்கின்றது. முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய
கும் சைவசமயத்தின் உள்ளார்ந்த பண்பு அடையாளப்
படுத்தப்பட்டது. இலங்கையின் சைவத்தமிழ்ப் பரப்பிலே
ஏற்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பு, மதமாற்றம் என்பவற்றின்
பின்னணிச் சம்பவங்களும், அவற்றினுடைய விளைவுகளும்
விவரிக்கப்பட்டன.
இலங்கையின் சைவத்தமிழ் பரப்பு விசாலமானது அல்ல.
வடக்கே வானம்பார்த்த பூமி. உவர்நிலம். வளங்கள் குறைவு.
அதனால் கல்வித்தேடலில் கூர்மையான கவனம். கிழக்கேயும்
மலைநாட்டிலும் தொடர்ச்சியான புவிசார் அழுத்தங்கள்.
கல்ஒயா தொடங்கி வெலிஒயா-மணலாறு, மயிலந்தமடு-
மாதவனை என இடைவிடாத செருகல்கள். அதனால்
அடிப்படை இருப்பே அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றது.
அத்துடன், காலாதிகாலமாகப் பேணிவந்த சைவவாழ்வு
முறையைச் சொந்தமண்ணிலேயே அனுட்டிக்க முடியாத
சூழ்நிலை காணப்படுகின்றது. அதனால், கணிசமான
எண்ணிக்கையிலான சைவத்தமிழர் சொந்த மண்ணிலிருந்து
பெயர்க்கப்படுகின்றனர்.
கிறிஸ்துவமதத்தில் நம்பிக்கை கொண்ட ஐரோப்பியர்
களின் எண்ணிக்கை மேற்கத்திய சூழலிலே குறைகின்றது.
அதனால், தேவாலயங்களின் தேவை குறைகின்றது. குறைந்த
எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களைக் கொண்ட
தேவாலயங்களைப் பராமரிப்பது பாரிய பணச்சுமை
யாகின்றது. ஐந்து தேவாலாயங்கள் இருந்த ஒரு சுற்றாடலில்,
ஒரு தேவாலயமே போதுமென்னும் நிலை ஏற்படுகின்றது.
அதனால், தேவாலயக் கட்டிடங்கள் விற்கப்படுகின்றன.
அவை கிறிஸ்துவம் அல்லாத பிறசமயத்தவர்க்குப் புதிய
வாய்ப்புக்களை உருவாக்குகின்றன. அத்தகைய கட்டிடங்கள்
பழமைவாய்ந்தவை. பிரமாண்டமானதாகவும் காணப்படுவன.
சைவத்தமிழரும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்
கொள்கின்றனர். கிறிஸ்துவத் தேவாலயக் கட்டிடங்களைக்
கொள்வனவு செய்கின்றனர். அத்தகைய கட்டிடங்களிலே
சைவ வழிபாட்டுத்தலத்துக்குத் தேவையான மாற்றங்களைச்
செய்கின்றனர். ஐரோப்பாவிலே, அநேகமான சைவ
தவிர்ந்த பிற சைவ வாழி வழிபாட்டுத்தலங்கள் ஒருகாலகட்டத்தில் அந்தவகையிலேயே
கௌதம புத்தருடைய
பெரிய சிலை ஒன்று இன்றும்
கூடக் காணப்படுகின்றது.
திருவதிகை வீரட்டானம்
பாட்டுத்தலங்களிலே,
பௌத்த சின்னங்கள் தொடர்
பான தெளிவான தகவல்கள்
இல்லை. திருவலஞ்சுழி
வலஞ்சுழிநாதர் ஆலயத்தி
லும் கௌதம புத்தருடைய
சிலை இருந்திருக்கின்றது.
அஃது, தற்போது சென்னை
எழும்பூர் அருங்காட்சியகத்
தில் பாதுகாக்கப்படுகின்றது.
ஒன்பதாம்
சைவவழிபாட்டு முறையின் கூறுகளைப் பௌத்த வழி
பாட்டுத்தலங்களிலே காணலாம். அங்கு சைவக்கடவுளரையும்
வழிபடுகின்றனர். ஆனால், சைவ வழிபாட்டுத்தலங்களில்
பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுவதில்லை. அதற்கு
திருவதிகை வீரட்டானம்
விதிவிலக்காகும். அங்கு
மற்றும்
பத்தாம் நூற்றாண்டில், தமிழ்
நாட்டில் பௌத்த மதம்
பரவிய காலத்திலேயே, சைவ வழிபாட்டுத்தலங்களிலே
கௌத மபுத்தரின் சிலைகள் நிறுவப்பட்டதாகச்
செயற்பாடே இலங்கையிலேயும்
காலகட்டத்தில் உக்கிரமடைந்திருக்கின்றது. கௌதமபுத்தரின்
பெயரால் ஆக்கிரமிப்புக்கள் வேகமடைகின்றன. பழைய
செம்மலை நீராவியடிப் பிள்ளையார், கன்னியா வெந்நீரூற்றுப்
பிள்ளையார், வெடுக்குநாறிமலை சிவன் என சைவ
வழிபாட்டுத்தலங்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்
படுகின்றன.
அந்தவகையிலேயே, சைவத்தமிழ் மரபுக்கு இலங்கையில்
பௌத்தமதம் சவாலாகின்றது. அத்தகையநிலை தமிழ்
நாட்டில் இல்லை. அதேவேளையில், தூரதேசங்களி
லிருந்து ஆக்கிரமிக்க வந்த
கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள்
சைவத் தமிழ்மரபுக்குக் குந்தகம்
ஏற்படுத்துகின்றன. அதனால்
ஏற்படுகின்ற சவாலை பாக்கு
நீரிணைக்கு இருமருங்கிலுமே
யுள்ள சைவத்தமிழ்மண்
நாளும்பொழுதும் எதிர்கொள்
கின்றது. அரசியல் பின்புல
அனுசரணையுடன், மதமாற்றங்
கள் வகைதொகையின்றி நடை
பெறுகின்றன.
இவ்வாறாக, சைவத்தமிழ்
மண்ணில் காணப்படுகின்ற
தற்கால அச்சுறுத்தல்களை
இங்கே சுட்டிக்காட்டுவதற்கு
ஒருகாரணம் இருக்கின்றது.
சைவத்தமிழ் மண்ணில்
காணப்படுகின்ற அச்சுறுத்தல்
சூழ்நிலைக்கு நேரெதிரான
தாகவே, புலம்பெயர்ந்த
தேசங்களிலேயான சூழல் காணப்படுகின்றது. 'சைவத்தமிழ்
வாழ்வுமுறைக்கான வாய்ப்பு புலம்பெயர்ந்த தேசங்களிலே
நிறைவாகவே காணப்படுகின்றன.'
மேற்கத்திய தேசங்களிலே கலாச்சாரப் பன்மைத்துவம்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அதற்கு சனத்தொகைப்
பரம்பலில் ஏற்படுகின்ற மாறுதல்களும் துண்டு கோலாகின்றன.
அந்தவகையிலே, கலாச்சாரப் பன்மைத்துவத்தை ஏற்றுக்
கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும்
சொல்லலாம்.
11 தெ
காலனித்துவக் காலத்தில், ஐரோப்பியர் கடல்கடந்து
சைவத்தமிழ் மண்ணுக்கு வந்தனர். தங்களுடைய, ஐரோப்பிய
பாகம்
4
உருவாகின. வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து
போன்ற பிரதேசங்களில் அவ்வாறான சூழ்நிலை அதிகம்
இருந்ததாகக் கருதமுடியவில்லை. ஆனால், அங்கேயும்கூட
கிறிஸ்துவமதத்தை பின்பற்றுகின்ற ஐரோப்பியர்களின்
எண்ணிகையில் தேய்வு காணப்படுகின்றது. அதனையே
பரந்துபட்ட மேற்கத்திய தேசங்களிலே காணப்படுகின்ற
நிலையாகக் கருதமுடிகின்றது.
இவ்வாறாக, மேற்கத்திய சூழலிலே ஐரோப்பியர்
களிடையே கிறிஸ்துவமதத்தில் நம்பிக்கை கொண்டோரின்
எண்ணிக்கை குறைகின்றமைக்கு இரண்டு விடயங்களைச்
சுட்டிக்காட்டலாம். ஒன்று, கிறிஸ்துவத்தில் நம்பிக்கை
இழக்கின்றமையாகும். மற்றையது, பிறமதங்களில்
ஏற்படுகின்ற ஈர்ப்பாகும். கிறிஸ்துவம் மீதான நம்பிக்கையீனம்
படிப்படியாக அதிகரிப்பதான தோற்றப்பாடே ஏற்படுகின்றது.
அதற்கான காரணங்கள் குறித்த கேள்விகள் எழுகின்றன.
அவைதொடர்பில் பல்வேறு ஊகங்கள் காணப்படுகின்றன.
மேற்கத்திய அமைவிலே மனிதர்கள் தனியன்களாக
ஆக்கப்படுகின்றனர். அதனால் தனிமனித விருப்பு ஃ வெறுப்பு
தனிமனித சுதந்திரம் எனக் கொண்டாடப்படுகின்றது.
மட்டுமே முக்கியம் என்னும் நிலை ஏற்படுகின்றது. அஃது
அதனால் எதையோதேடி தொடர்ச்சியாக ஒடுகின்ற மனநிலை
பொருளீட்டுவதில் மிதமிஞ்சிய கவனம் குவிக்கப்படுகின்றது.
உருவாகின்றது. இத்தகையவற்றின் கலவையினாலே
ஒருவகையான வெறுமை ஏற்படுகின்றது. பிறமதங்களிலே
புதுமையைக் காண்பதற்கு, அதனையும் ஒரு காரணமாகக்
கருதலாம்.
அவ்வாறானவர்களிலே, இஸ்லாமிய மதத்தில்
காணப்படுகின்ற தீவிரத்தன்மையினால் சிலர் அதிலே
ஈர்க்கப்படுகின்றனர். வேறு சிலர் இந்திய மதங்களில்
காணப்படுகின்ற சாந்தம் அல்லது மென்தன்மை காரணமாக
ஈர்க்கப்படுகின்றனர். அதனால், சைவத்தமிழ் பழமைக்
குடிகள் அல்லாதோரும் சைவவழிபாட்டு முறையில்,
சுயவிருப்பிலேயே, ஈடுபடுகின்றமை அதிகரிக்கின்றது.
அவை எண்ணிக்கையில் குறைவு. ஆனால், நம்பிக்கையில்
பெருமளவிலேயே தெரிகிறது.
ஆக, சைவத்தமிழ் பழமைக் குடிகள் மட்டுமன்றி,
சைவத்தமிழ் பழமைக் குடிகள் அல்லாதோரும்
சைவவழிபாட்டு முறையை ஆராதிக்கின்றனர். அதனைப்
புலம்பெயர்சூழலிலே சைவசமயம் எதிர்கொள்கின்ற
வாய்ப்பாகவே கருதமுடிகின்றது.
(வளரும்)
தென்னாடு
நளி
நல்லோரை
கார்த்திகைத்
திங்கள்
2021
புலம்பெயர்
சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களும்
வாய்ப்புக்களும்
வாழ்வுமுறையைச்
சைவத்தமிழ்
மண்ணிலே
திணித்தனர்
.
தங்களுடைய
மொழியை
மதத்தை
கலாச்சாரத்தைப்
புகுத்தினர்
.
காலச்சக்கரம்
சுழன்றது
.
தற்போது
சைவத்தமிழர்
மேற்கத்திய
தேசங்களுக்குப்
புலம்பெயர்கின்றனர்
.
அங்கெல்லாம்
தம்முடைய
பாரம்பரிய
வாழ்வுமுறைகளை
அமைக்கின்றனர்
.
முற்பகுதிச்சுருக்கம்
:
சிவனை
முழுமுதல்
கடவுளாகக்
கொண்ட
ஏற்படுகின்றன
.
வழிபாட்டு
முறையே
சைவசமயம்
என்பதை
“
தென்னாடுடைய
சிவனே
போற்றி
”
என்னும்
மாணிக்கவாசகரின்
வரிகளை
மேற்கோள்காட்டி
வியாக்கியானம்
செய்யப்பட்டது
.
அன்பும்
சிவமும்
இரண்டென்பர்
அறிவிலார்
”
என்னும்
திருமந்திரப்பாடலை
ஆதாரமாக்கி
சைவசமயம்
ஒரு
வாழ்க்கைமுறை
என்பது
பதியப்பட்டது
.
புலம்பெயர்சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களையும்
வாய்ப்
புக்களையும்
வெளிக்கொணரவேண்டியதன்
நோக்கம்
வரையறுக்கப்பட்டது
.
அந்நியப்
படையெடுப்புக்கள்
களப்பிரர்கள்
பல்லவர்கள்
போன்றோரின்
வருகை
சமணம்
பௌத்தம்
போன்ற
பிறசமயப்பரவல்
பத்தி
இயக்கம்
கட்டிடக்கலையில்
ஏற்பட்ட
திருப்புமுனை
என்பவை
அலசப்பட்டன
.
குறிப்பாக
சைவசமயத்தின்
கட்டிட
மரபில்
பல்லவக்கட்டிடக்கலை
ஏற்படுத்திய
பெறுமதியான
மாற்றம்
அவ்வாறானவர்களிலே
பலர்
புலம்பெயர்ந்து
வாழ்கின்றனர்
.
அத்தகைய
புலம்பெயர்சூ
ழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களையும்
வாய்ப்புக்களையும்
ஆராய்வதே
இக்கட்டுரைத்
தொடரின்
நோக்கமாகும்
.
புலம்பெயர்ந்தோர்
என்பது
அகண்டு
விரிந்த
சொற்பதமாகும்
.
அதனால்
வரையறை
அவசியமாகிறது
.
இக்கட்டுரையிலே
புலம்பெயர்ந்தோர்
என்பது
இலங்கையிலிருந்து
புலம்
பெயர்ந்தோரை
மட்டுமே
குறிக்கின்றது
.
புலம்பெயர்வை
இரண்டு
வகையாகப்
பார்க்கலாம்
.
ஒன்று
நிரந்தரப்
புலப்பெயர்வு
.
மற்றையது
தற்காலிகப்
புலம்பெயர்வு
.
நிரந்தரப்
புலம்பெயர்வு
பெரும்பாலும்
மேற்கத்திய
தேசங்களை
நோக்கியதாகும்
.
தற்காலிகப்
புலம்பெயர்வு
காலவரையறையைக்
கொண்டதாகும்
.
பெரும்பாலும்
மத்திய
கிழக்கு
அல்லது
ஆபிரிக்கா
நோக்கியதாகவே
காணப்படுகின்றன
.
தற்காலிகமாகப்
புலம்பெயர்வோர்
பெரும்பாலும்
ஒருகட்டத்தில்
சொந்தமண்ணுக்குத்
திரும்புகின்றனர்
.
சிலர்
மேற்கத்திய
தேசங்களை
நோக்கிய
நிரந்தரப்
புலம்பெயர்வைத்
தெரிவு
செய்கின்றனர்
.
சைவத்தமிழரின்
பாரம்பரிய
மண்
ஆக்கிரமிக்கப்பட்ட
போது
பிறமதங்கள்
திணிக்கப்பட்டன
.
கட்டாய
மதமாற்றங்
கள்
ஆரம்பமாகின
.
அதிலே
சமணம்
பௌத்தம்
போன்றவை
கோட்பாடு
என்ற
வகையில்
ஒத்த
தன்மைகளைக்
சைவத்தமிழ்
மக்களின்
எண்ணிக்கை
நிரந்தரப்
புலம்பெயர்வு
நிகழ்கின்ற
தேசங்களிலேயே
கணிசமாகக்
காணப்படுகின்றது
.
அத்தகைய
சூழலிலே
தனித்துவமான
சைவத்தமிழ்
கோயில்கள்
அமைகின்றன
.
சைவசமயச்சடங்கு
சம்பிரதாயங்களைக்
கடைப்பிடிப்பதற்கான
வாய்ப்புக்களும்
கொண்டவை
.
சைவசமயத்திலிருந்து
நியூசிலாந்து
சிற்சபேசன்
முற்றிலும்
மாறுபட்டவை
அல்ல
.
அத
னால்
காலவோட்டத்தில்
சைவசமயத்தின்
ஆளுமைக்கு
உட்பட்டன
.
விவரிக்கப்பட்டது
.
படையெடுப்பின்
மூலம்
மண்ணைப்
பிடிக்க
வந்தவர்களை
மண்ணின்
மரபுகளை
மாற்ற
சொல்லப்படுகின்றது
.
முனைந்தவர்களை
சைவசமயம்
கையாண்ட
பாங்கு
விவரிக்கப்பட்டது
.
கொல்லான்
புலாலை
மறுத்தானைக்
கைகூப்பி
எல்லா
உயிருந்
தொழும்
”
என
இறைவனுக்கு
அத்தகைய
ஒரு
காணமுடிகின்றது
.
பிரித்தானியாவிடமிருந்துவிடுதலையாகிய
வரைவிலக்கணம்
வகுக்கின்ற
பண்பாட்டின்
பலம்
சுட்டிக்
பின்னரான
கடந்த
எழுபது
ஆண்டுகளுக்கு
மேலாகவும்
காட்டப்பட்டது
.
அழிக்க
நினைத்தவர்களையும்
அரவணைக்
அஃது
தொடர்கின்றது
.
முள்ளிவாய்க்காலுக்குப்
பிந்தைய
கும்
சைவசமயத்தின்
உள்ளார்ந்த
பண்பு
அடையாளப்
படுத்தப்பட்டது
.
இலங்கையின்
சைவத்தமிழ்ப்
பரப்பிலே
ஏற்பட்ட
அந்நிய
ஆக்கிரமிப்பு
மதமாற்றம்
என்பவற்றின்
பின்னணிச்
சம்பவங்களும்
அவற்றினுடைய
விளைவுகளும்
விவரிக்கப்பட்டன
.
இலங்கையின்
சைவத்தமிழ்
பரப்பு
விசாலமானது
அல்ல
.
வடக்கே
வானம்பார்த்த
பூமி
.
உவர்நிலம்
.
வளங்கள்
குறைவு
.
அதனால்
கல்வித்தேடலில்
கூர்மையான
கவனம்
.
கிழக்கேயும்
மலைநாட்டிலும்
தொடர்ச்சியான
புவிசார்
அழுத்தங்கள்
.
கல்ஒயா
தொடங்கி
வெலிஒயா
-
மணலாறு
மயிலந்தமடு
மாதவனை
என
இடைவிடாத
செருகல்கள்
.
அதனால்
அடிப்படை
இருப்பே
அச்சுறுத்தலுக்கு
உட்படுகின்றது
.
அத்துடன்
காலாதிகாலமாகப்
பேணிவந்த
சைவவாழ்வு
முறையைச்
சொந்தமண்ணிலேயே
அனுட்டிக்க
முடியாத
சூழ்நிலை
காணப்படுகின்றது
.
அதனால்
கணிசமான
எண்ணிக்கையிலான
சைவத்தமிழர்
சொந்த
மண்ணிலிருந்து
பெயர்க்கப்படுகின்றனர்
.
கிறிஸ்துவமதத்தில்
நம்பிக்கை
கொண்ட
ஐரோப்பியர்
களின்
எண்ணிக்கை
மேற்கத்திய
சூழலிலே
குறைகின்றது
.
அதனால்
தேவாலயங்களின்
தேவை
குறைகின்றது
.
குறைந்த
எண்ணிக்கையிலான
வழிபாட்டாளர்களைக்
கொண்ட
தேவாலயங்களைப்
பராமரிப்பது
பாரிய
பணச்சுமை
யாகின்றது
.
ஐந்து
தேவாலாயங்கள்
இருந்த
ஒரு
சுற்றாடலில்
ஒரு
தேவாலயமே
போதுமென்னும்
நிலை
ஏற்படுகின்றது
.
அதனால்
தேவாலயக்
கட்டிடங்கள்
விற்கப்படுகின்றன
.
அவை
கிறிஸ்துவம்
அல்லாத
பிறசமயத்தவர்க்குப்
புதிய
வாய்ப்புக்களை
உருவாக்குகின்றன
.
அத்தகைய
கட்டிடங்கள்
பழமைவாய்ந்தவை
.
பிரமாண்டமானதாகவும்
காணப்படுவன
.
சைவத்தமிழரும்
வாய்ப்புக்களைப்
பயன்படுத்திக்
கொள்கின்றனர்
.
கிறிஸ்துவத்
தேவாலயக்
கட்டிடங்களைக்
கொள்வனவு
செய்கின்றனர்
.
அத்தகைய
கட்டிடங்களிலே
சைவ
வழிபாட்டுத்தலத்துக்குத்
தேவையான
மாற்றங்களைச்
செய்கின்றனர்
.
ஐரோப்பாவிலே
அநேகமான
சைவ
தவிர்ந்த
பிற
சைவ
வாழி
வழிபாட்டுத்தலங்கள்
ஒருகாலகட்டத்தில்
அந்தவகையிலேயே
கௌதம
புத்தருடைய
பெரிய
சிலை
ஒன்று
இன்றும்
கூடக்
காணப்படுகின்றது
.
திருவதிகை
வீரட்டானம்
பாட்டுத்தலங்களிலே
பௌத்த
சின்னங்கள்
தொடர்
பான
தெளிவான
தகவல்கள்
இல்லை
.
திருவலஞ்சுழி
வலஞ்சுழிநாதர்
ஆலயத்தி
லும்
கௌதம
புத்தருடைய
சிலை
இருந்திருக்கின்றது
.
அஃது
தற்போது
சென்னை
எழும்பூர்
அருங்காட்சியகத்
தில்
பாதுகாக்கப்படுகின்றது
.
ஒன்பதாம்
சைவவழிபாட்டு
முறையின்
கூறுகளைப்
பௌத்த
வழி
பாட்டுத்தலங்களிலே
காணலாம்
.
அங்கு
சைவக்கடவுளரையும்
வழிபடுகின்றனர்
.
ஆனால்
சைவ
வழிபாட்டுத்தலங்களில்
பௌத்த
சின்னங்கள்
அமைக்கப்படுவதில்லை
.
அதற்கு
திருவதிகை
வீரட்டானம்
விதிவிலக்காகும்
.
அங்கு
மற்றும்
பத்தாம்
நூற்றாண்டில்
தமிழ்
நாட்டில்
பௌத்த
மதம்
பரவிய
காலத்திலேயே
சைவ
வழிபாட்டுத்தலங்களிலே
கௌத
மபுத்தரின்
சிலைகள்
நிறுவப்பட்டதாகச்
செயற்பாடே
இலங்கையிலேயும்
காலகட்டத்தில்
உக்கிரமடைந்திருக்கின்றது
.
கௌதமபுத்தரின்
பெயரால்
ஆக்கிரமிப்புக்கள்
வேகமடைகின்றன
.
பழைய
செம்மலை
நீராவியடிப்
பிள்ளையார்
கன்னியா
வெந்நீரூற்றுப்
பிள்ளையார்
வெடுக்குநாறிமலை
சிவன்
என
சைவ
வழிபாட்டுத்தலங்கள்
தொடர்ச்சியாக
இலக்கு
வைக்கப்
படுகின்றன
.
அந்தவகையிலேயே
சைவத்தமிழ்
மரபுக்கு
இலங்கையில்
பௌத்தமதம்
சவாலாகின்றது
.
அத்தகையநிலை
தமிழ்
நாட்டில்
இல்லை
.
அதேவேளையில்
தூரதேசங்களி
லிருந்து
ஆக்கிரமிக்க
வந்த
கிறிஸ்தவ
இஸ்லாமிய
மதங்கள்
சைவத்
தமிழ்மரபுக்குக்
குந்தகம்
ஏற்படுத்துகின்றன
.
அதனால்
ஏற்படுகின்ற
சவாலை
பாக்கு
நீரிணைக்கு
இருமருங்கிலுமே
யுள்ள
சைவத்தமிழ்மண்
நாளும்பொழுதும்
எதிர்கொள்
கின்றது
.
அரசியல்
பின்புல
அனுசரணையுடன்
மதமாற்றங்
கள்
வகைதொகையின்றி
நடை
பெறுகின்றன
.
இவ்வாறாக
சைவத்தமிழ்
மண்ணில்
காணப்படுகின்ற
தற்கால
அச்சுறுத்தல்களை
இங்கே
சுட்டிக்காட்டுவதற்கு
ஒருகாரணம்
இருக்கின்றது
.
சைவத்தமிழ்
மண்ணில்
காணப்படுகின்ற
அச்சுறுத்தல்
சூழ்நிலைக்கு
நேரெதிரான
தாகவே
புலம்பெயர்ந்த
தேசங்களிலேயான
சூழல்
காணப்படுகின்றது
.
'
சைவத்தமிழ்
வாழ்வுமுறைக்கான
வாய்ப்பு
புலம்பெயர்ந்த
தேசங்களிலே
நிறைவாகவே
காணப்படுகின்றன
.
'
மேற்கத்திய
தேசங்களிலே
கலாச்சாரப்
பன்மைத்துவம்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றது
.
அதற்கு
சனத்தொகைப்
பரம்பலில்
ஏற்படுகின்ற
மாறுதல்களும்
துண்டு
கோலாகின்றன
.
அந்தவகையிலே
கலாச்சாரப்
பன்மைத்துவத்தை
ஏற்றுக்
கொள்ளவேண்டிய
அவசியம்
ஏற்பட்டிருப்பதாகவும்
சொல்லலாம்
.
11
தெ
காலனித்துவக்
காலத்தில்
ஐரோப்பியர்
கடல்கடந்து
சைவத்தமிழ்
மண்ணுக்கு
வந்தனர்
.
தங்களுடைய
ஐரோப்பிய
பாகம்
4
உருவாகின
.
வடஅமெரிக்கா
அவுஸ்திரேலியா
நியூசிலாந்து
போன்ற
பிரதேசங்களில்
அவ்வாறான
சூழ்நிலை
அதிகம்
இருந்ததாகக்
கருதமுடியவில்லை
.
ஆனால்
அங்கேயும்கூட
கிறிஸ்துவமதத்தை
பின்பற்றுகின்ற
ஐரோப்பியர்களின்
எண்ணிகையில்
தேய்வு
காணப்படுகின்றது
.
அதனையே
பரந்துபட்ட
மேற்கத்திய
தேசங்களிலே
காணப்படுகின்ற
நிலையாகக்
கருதமுடிகின்றது
.
இவ்வாறாக
மேற்கத்திய
சூழலிலே
ஐரோப்பியர்
களிடையே
கிறிஸ்துவமதத்தில்
நம்பிக்கை
கொண்டோரின்
எண்ணிக்கை
குறைகின்றமைக்கு
இரண்டு
விடயங்களைச்
சுட்டிக்காட்டலாம்
.
ஒன்று
கிறிஸ்துவத்தில்
நம்பிக்கை
இழக்கின்றமையாகும்
.
மற்றையது
பிறமதங்களில்
ஏற்படுகின்ற
ஈர்ப்பாகும்
.
கிறிஸ்துவம்
மீதான
நம்பிக்கையீனம்
படிப்படியாக
அதிகரிப்பதான
தோற்றப்பாடே
ஏற்படுகின்றது
.
அதற்கான
காரணங்கள்
குறித்த
கேள்விகள்
எழுகின்றன
.
அவைதொடர்பில்
பல்வேறு
ஊகங்கள்
காணப்படுகின்றன
.
மேற்கத்திய
அமைவிலே
மனிதர்கள்
தனியன்களாக
ஆக்கப்படுகின்றனர்
.
அதனால்
தனிமனித
விருப்பு
ஃ
வெறுப்பு
தனிமனித
சுதந்திரம்
எனக்
கொண்டாடப்படுகின்றது
.
மட்டுமே
முக்கியம்
என்னும்
நிலை
ஏற்படுகின்றது
.
அஃது
அதனால்
எதையோதேடி
தொடர்ச்சியாக
ஒடுகின்ற
மனநிலை
பொருளீட்டுவதில்
மிதமிஞ்சிய
கவனம்
குவிக்கப்படுகின்றது
.
உருவாகின்றது
.
இத்தகையவற்றின்
கலவையினாலே
ஒருவகையான
வெறுமை
ஏற்படுகின்றது
.
பிறமதங்களிலே
புதுமையைக்
காண்பதற்கு
அதனையும்
ஒரு
காரணமாகக்
கருதலாம்
.
அவ்வாறானவர்களிலே
இஸ்லாமிய
மதத்தில்
காணப்படுகின்ற
தீவிரத்தன்மையினால்
சிலர்
அதிலே
ஈர்க்கப்படுகின்றனர்
.
வேறு
சிலர்
இந்திய
மதங்களில்
காணப்படுகின்ற
சாந்தம்
அல்லது
மென்தன்மை
காரணமாக
ஈர்க்கப்படுகின்றனர்
.
அதனால்
சைவத்தமிழ்
பழமைக்
குடிகள்
அல்லாதோரும்
சைவவழிபாட்டு
முறையில்
சுயவிருப்பிலேயே
ஈடுபடுகின்றமை
அதிகரிக்கின்றது
.
அவை
எண்ணிக்கையில்
குறைவு
.
ஆனால்
நம்பிக்கையில்
பெருமளவிலேயே
தெரிகிறது
.
ஆக
சைவத்தமிழ்
பழமைக்
குடிகள்
மட்டுமன்றி
சைவத்தமிழ்
பழமைக்
குடிகள்
அல்லாதோரும்
சைவவழிபாட்டு
முறையை
ஆராதிக்கின்றனர்
.
அதனைப்
புலம்பெயர்சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
வாய்ப்பாகவே
கருதமுடிகின்றது
.
(
வளரும்
)