தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14

தென்னாடு தெ 02 கந்தன் கவின் அறுமைப் பெருநாள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறிவாரே" கந்தன் கவின் அறுமைப் பெருநாள் என்பது முருகக்கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். இது விரதமாகவும் விழாவாகவும் சைவர்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்படு கின்றது. அறுமை என்பது ஆறு நாட்களைக் குறிக்கின்றது. ஐப்பசித் திங்கள் மறைமதிக்கு அடுத்த நாள் முதல் அறுமைப் பிறைநாள் ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்தன் கவின் அறுமைக் காலமாகும். இந்த ஆறு நாட்களையும் சைவர்கள் விரத நாட்களாகக் கருதி வழிபாடு இயற்றுகின்றனர். முருகப்பெருமான் சைவத்தமிழர்களால் தொன்று தொட்டு வழிபடப்படும் கடவுளாகத் திகழ்கின்றார். ஆறு நாட்கள் நடைபெற்ற சூரன் போரின் முடிவில் முருகன், மா மரமாக நின்ற சூரனை தன் சத்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். கந்தபுராணத்தில் வரும் சூரன், சிங்கமுகசூரன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரன் போராகும். முருகன் சூரனை அழித்து ஒழித்த செய்தி சங்க இலக் கியங்கள் தோறும் பேசப்படுகின்றது. சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி. ஒரு தலைவன் கையில் ஓர் மலருடன் ஒரு தோழியை நோக்கி வருகின்றான். அந்த தோழி தலைவனை பார்த்து கையில் என்ன என்று கேட்கின்றாள். செங்காந்தள் பூ இதை தெரியவில்லையா என்று தலைவன் பதில் உரைக்கின்றான். அது தெரிகிறது இது எதற்கு என்று அந்த தோழி கேட்கின்றாள். ஓர் ஆண் கையில் பூவோடு வருவது எதற்கு என்று ஓர் அசட்டு சிரிப்புடன் அவன் பதில் கூறுகின்றான். உடனே தோழி" ஓகோ நீ எனது தலைவியை காதலிக்கின்றாயா? அதற்காக இந்த பூவை கொடுக்க சொல்லி கேட்கின்றாயா?" என்று வினவுகின்றாள். தலைவன் ஆம் என்று சொல்லிவிட்டு மெதுவாக நகைக்கின்றான். அத்தோடு தனது முதல் திருப்பணியாக நல்லூர் ஆலயத்தின் வட பகுதியிலுள்ள திருமஞ்சன நந்தவனத்தின் பக்கமாக குமார இராசகோபுரம் எனும் திருப்பெயரில் தோழி கேட்கின்றாள். இது யாருடைய மலை என்று தெரியுமா? எம் தெய்வம் யார் என்று உனக்கு தெரியுமா? தலைவன் ஓர் சிறு பயத்துடன் தோழியை நோக்குகின்றான். இந்த இடத்தில் தான் மேற்படி பாடல் தொடங்குகின்றது. எம் தெய்வம் முருகன். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? போர்க்களம் இரத்தத்தால் ஊறி சிவப்பாகுமாறு சூரர்களோடு போரிட்டு பலி கொண்டவன். அவுணர்களின் இரத்தம் தோய்ந்த சிவப்பு அம்பினை கையில் பிடித்தவன். யானை மீது ஏறி ஊர்ந்து வருபவன். வீரம் நிறைந்த வளை உடையவன். அவனுடைய குன்று இது. இரத்தத்தால் தோய்ந்த செங்காந்தள் பூக்கள் இங்கு நிறைய உண்டு. உன்னுடைய பூ இங்கு தேவையில்லை ஆகவே போய் வா என்று தோழி உரைக்கின்றாள். "செங்களம் படக்கொன்று, அவுணர் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை கழல் தொடி சேய் குன்றம் குருதிப் பூவின் குலை காந்தட்டே ” என்ற இந்தப் பாடலை சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகை பதிவு செய்கின்றது. அப்பர் பிரானும் தன்னுடைய தேவாரத்தில், முருகன் சூரனை அழித்ததை பின்வருமாறு பதிவு செய்கின்றார். "சமர சூரபன் மாவைத் தழந்தவேற் குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் அமர லோகம தாளுடை யார்களே." நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021 இதன் பிறகு வந்த கச்சியப்பர் முருகனுடைய கதையை மா காதையாக இயம்பிச்சென்றார். அந்த நூலின் பெயர் தான் கந்த புராணம். சைவசித்தாந்தத்தின் அடிப்படையில் எல்லாம் வல்ல இறைவன் ஆணவம், கன்மம், மாயை போன்ற சூரர்களை அழித்து வெற்றி பெறுவதே இந்த வழிபாட்டின் நோக்கம். முப்புர சூரர்களை ஈசன் அழித்ததும் இதையே குறிக்கின்றது. ஈசன் முப்புர சூரர்களை அழித்ததை, ''அப்பணி செஞ்சடை யாதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் திருக்கோபுரம் ஒன்றினை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார். திருச்சிற்றம்பலம் ”மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" சிவத்திரு யாழவன் சிவவேதன் என்று திருமூலர் குறித்துப் போகின்றார். கந்தன் கவின் அறுமைத் திருநாளின் ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர். அதிலும் சிலர் ஆறு நாட்களும் மிளகு நீரை மட்டுமே அருந்தியும் வழிபாடு இயற்றுவார். கோயில்களில் இடம்பெறும் கந்த புராணப் படிப்பு மற்றும் திருமுறை ஓதல் போன்றன இக்காலத்தின் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள். இறுதி நாள் சூரன் போர் இடம்பெறும். முருகன் சூரனை அழித்தமையை நினைவு கூறும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்வின் இறுதியில் சேவலாகவும் மயிலாகவும் மாறி சூரன் தோல்வியை ஒத்துக்கொள்வான். பொறுப்பேற்றார் இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றது நல்லையின் புதிய நிர்வாகி திருச்செந்தூரின் சூரன் போர் நல்லூர் ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதி காரியாக இருந்த சிவத் திரு.குமாரதாசமாப்பாண ஐயா 2021-10-09 அன்று இறைவனடி சேர்ந்தார். நல்லூர் ஆலயத்தின் பதி னோராவது நிர்வாக அதி காரியாக சிவத்திரு. கும ரேசு சயந்தன் குமாரதாச மாப்பாண ஐயா அவர் கள், 2021-10-24 அன்று பொறுப்பேற்றார். நல்லூர் ஆலயத்திற் குச் சென்ற குமரேச சயந் தன் குமாரதாச மாப்பாண முதலியார் பூசை வழி பாடுகளிலும் ஈடுபட்டு தனது பொறுப்பினை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து தனது கடமை யினை பொறுப்பேற்ற குமரேச சயந்தன் குமார தாச மாப்பாண முதலியார் அவர்கள் தொடர்ந்து நிர் வாகத்தினை நடாத்திச் செல்வார். "தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென... முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல... பெருமாளே." என்று அருணகிரி நாதரும் வேலவனின் போர் வல்லமையைப் பறையறைந்து போக்கின்றார். நாமும் முருகனின் அடியிணைப் போற்றி மும்மலங்களை அழித்து வீடு பேறு பெறுவோம். கொவிட் மற்றும் மழை அனர்த்தங்களுக்கு இடையி லும் திருச்செந்தூர் முருகன் கோயில் சூரன் போர் நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற் றது. சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போரிட்டான் முரு கன். ஆணவ மலத்தை பிரதி பலிக்கும் சூரனை போரிட்டு அடக்கிய பின்னர் செந்தூ ரிலே சிவபூசை செய்தான் முருகன். இன்றும் சூரன் போர் நிகழ்வுகள் எல்லாக் கோயில்களிலும் தவறாமல் இடம்பெற்று வருகின்றன. தமிழர் இருக்கும் இடமெல் லாம் தமிழ்க்கடவுள் முருகன் இருப்பான். அந்த வகையில் உலகெங்கிலும் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்ற அதே வேளை செந்தூரிலும் வெகு சிறப்பாக இடம் பெற்றது. "ஆதியருள் ஆசனம் அமர்ந்த பெருமாளே" திருச்சிற்றம்பலம் --- நல்லையின் சூரன் போர் ஈழத்தின் சைவக்கோயில் எனச் சிறப்பிக்கப்படும்நல்லைக்கந்தனின் சூரன் போர் ஐப்பசி இருபத்து நான்காம் நாள் (2021-11-10) புதன் கிழமையன்று டம்பெற் றது. கொவிட் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டா லும் அதைத்தாண்டியும் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
தென்னாடு தெ 02 கந்தன் கவின் அறுமைப் பெருநாள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறிவாரே கந்தன் கவின் அறுமைப் பெருநாள் என்பது முருகக்கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும் . இது விரதமாகவும் விழாவாகவும் சைவர்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்படு கின்றது . அறுமை என்பது ஆறு நாட்களைக் குறிக்கின்றது . ஐப்பசித் திங்கள் மறைமதிக்கு அடுத்த நாள் முதல் அறுமைப் பிறைநாள் ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்தன் கவின் அறுமைக் காலமாகும் . இந்த ஆறு நாட்களையும் சைவர்கள் விரத நாட்களாகக் கருதி வழிபாடு இயற்றுகின்றனர் . முருகப்பெருமான் சைவத்தமிழர்களால் தொன்று தொட்டு வழிபடப்படும் கடவுளாகத் திகழ்கின்றார் . ஆறு நாட்கள் நடைபெற்ற சூரன் போரின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சத்தியாகிய வேலினால் பிளந்தார் . பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும் சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார் . இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும் . கந்தபுராணத்தில் வரும் சூரன் சிங்கமுகசூரன் தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது . ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரன் போராகும் . முருகன் சூரனை அழித்து ஒழித்த செய்தி சங்க இலக் கியங்கள் தோறும் பேசப்படுகின்றது . சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி . ஒரு தலைவன் கையில் ஓர் மலருடன் ஒரு தோழியை நோக்கி வருகின்றான் . அந்த தோழி தலைவனை பார்த்து கையில் என்ன என்று கேட்கின்றாள் . செங்காந்தள் பூ இதை தெரியவில்லையா என்று தலைவன் பதில் உரைக்கின்றான் . அது தெரிகிறது இது எதற்கு என்று அந்த தோழி கேட்கின்றாள் . ஓர் ஆண் கையில் பூவோடு வருவது எதற்கு என்று ஓர் அசட்டு சிரிப்புடன் அவன் பதில் கூறுகின்றான் . உடனே தோழி ஓகோ நீ எனது தலைவியை காதலிக்கின்றாயா ? அதற்காக இந்த பூவை கொடுக்க சொல்லி கேட்கின்றாயா ? என்று வினவுகின்றாள் . தலைவன் ஆம் என்று சொல்லிவிட்டு மெதுவாக நகைக்கின்றான் . அத்தோடு தனது முதல் திருப்பணியாக நல்லூர் ஆலயத்தின் வட பகுதியிலுள்ள திருமஞ்சன நந்தவனத்தின் பக்கமாக குமார இராசகோபுரம் எனும் திருப்பெயரில் தோழி கேட்கின்றாள் . இது யாருடைய மலை என்று தெரியுமா ? எம் தெய்வம் யார் என்று உனக்கு தெரியுமா ? தலைவன் ஓர் சிறு பயத்துடன் தோழியை நோக்குகின்றான் . இந்த இடத்தில் தான் மேற்படி பாடல் தொடங்குகின்றது . எம் தெய்வம் முருகன் . அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா ? போர்க்களம் இரத்தத்தால் ஊறி சிவப்பாகுமாறு சூரர்களோடு போரிட்டு பலி கொண்டவன் . அவுணர்களின் இரத்தம் தோய்ந்த சிவப்பு அம்பினை கையில் பிடித்தவன் . யானை மீது ஏறி ஊர்ந்து வருபவன் . வீரம் நிறைந்த வளை உடையவன் . அவனுடைய குன்று இது . இரத்தத்தால் தோய்ந்த செங்காந்தள் பூக்கள் இங்கு நிறைய உண்டு . உன்னுடைய பூ இங்கு தேவையில்லை ஆகவே போய் வா என்று தோழி உரைக்கின்றாள் . செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை கழல் தொடி சேய் குன்றம் குருதிப் பூவின் குலை காந்தட்டே என்ற இந்தப் பாடலை சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகை பதிவு செய்கின்றது . அப்பர் பிரானும் தன்னுடைய தேவாரத்தில் முருகன் சூரனை அழித்ததை பின்வருமாறு பதிவு செய்கின்றார் . சமர சூரபன் மாவைத் தழந்தவேற் குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் அமர லோகம தாளுடை யார்களே . நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள் 2021 இதன் பிறகு வந்த கச்சியப்பர் முருகனுடைய கதையை மா காதையாக இயம்பிச்சென்றார் . அந்த நூலின் பெயர் தான் கந்த புராணம் . சைவசித்தாந்தத்தின் அடிப்படையில் எல்லாம் வல்ல இறைவன் ஆணவம் கன்மம் மாயை போன்ற சூரர்களை அழித்து வெற்றி பெறுவதே இந்த வழிபாட்டின் நோக்கம் . முப்புர சூரர்களை ஈசன் அழித்ததும் இதையே குறிக்கின்றது . ஈசன் முப்புர சூரர்களை அழித்ததை ' ' அப்பணி செஞ்சடை யாதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் திருக்கோபுரம் ஒன்றினை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார் . திருச்சிற்றம்பலம் மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் சிவத்திரு யாழவன் சிவவேதன் என்று திருமூலர் குறித்துப் போகின்றார் . கந்தன் கவின் அறுமைத் திருநாளின் ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர் . பகற்பொழுதில் உணவருந்தாமல் இரவில் பால் பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர் . அதிலும் சிலர் ஆறு நாட்களும் மிளகு நீரை மட்டுமே அருந்தியும் வழிபாடு இயற்றுவார் . கோயில்களில் இடம்பெறும் கந்த புராணப் படிப்பு மற்றும் திருமுறை ஓதல் போன்றன இக்காலத்தின் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் . இறுதி நாள் சூரன் போர் இடம்பெறும் . முருகன் சூரனை அழித்தமையை நினைவு கூறும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்வின் இறுதியில் சேவலாகவும் மயிலாகவும் மாறி சூரன் தோல்வியை ஒத்துக்கொள்வான் . பொறுப்பேற்றார் இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றது நல்லையின் புதிய நிர்வாகி திருச்செந்தூரின் சூரன் போர் நல்லூர் ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதி காரியாக இருந்த சிவத் திரு.குமாரதாசமாப்பாண ஐயா 2021-10-09 அன்று இறைவனடி சேர்ந்தார் . நல்லூர் ஆலயத்தின் பதி னோராவது நிர்வாக அதி காரியாக சிவத்திரு . கும ரேசு சயந்தன் குமாரதாச மாப்பாண ஐயா அவர் கள் 2021-10-24 அன்று பொறுப்பேற்றார் . நல்லூர் ஆலயத்திற் குச் சென்ற குமரேச சயந் தன் குமாரதாச மாப்பாண முதலியார் பூசை வழி பாடுகளிலும் ஈடுபட்டு தனது பொறுப்பினை ஆரம்பித்தார் . இதனைத் தொடர்ந்து தனது கடமை யினை பொறுப்பேற்ற குமரேச சயந்தன் குமார தாச மாப்பாண முதலியார் அவர்கள் தொடர்ந்து நிர் வாகத்தினை நடாத்திச் செல்வார் . தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ... முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ... பெருமாளே . என்று அருணகிரி நாதரும் வேலவனின் போர் வல்லமையைப் பறையறைந்து போக்கின்றார் . நாமும் முருகனின் அடியிணைப் போற்றி மும்மலங்களை அழித்து வீடு பேறு பெறுவோம் . கொவிட் மற்றும் மழை அனர்த்தங்களுக்கு இடையி லும் திருச்செந்தூர் முருகன் கோயில் சூரன் போர் நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற் றது . சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போரிட்டான் முரு கன் . ஆணவ மலத்தை பிரதி பலிக்கும் சூரனை போரிட்டு அடக்கிய பின்னர் செந்தூ ரிலே சிவபூசை செய்தான் முருகன் . இன்றும் சூரன் போர் நிகழ்வுகள் எல்லாக் கோயில்களிலும் தவறாமல் இடம்பெற்று வருகின்றன . தமிழர் இருக்கும் இடமெல் லாம் தமிழ்க்கடவுள் முருகன் இருப்பான் . அந்த வகையில் உலகெங்கிலும் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்ற அதே வேளை செந்தூரிலும் வெகு சிறப்பாக இடம் பெற்றது . ஆதியருள் ஆசனம் அமர்ந்த பெருமாளே திருச்சிற்றம்பலம் --- நல்லையின் சூரன் போர் ஈழத்தின் சைவக்கோயில் எனச் சிறப்பிக்கப்படும்நல்லைக்கந்தனின் சூரன் போர் ஐப்பசி இருபத்து நான்காம் நாள் ( 2021-11-10 ) புதன் கிழமையன்று டம்பெற் றது . கொவிட் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டா லும் அதைத்தாண்டியும் வெகு சிறப்பாக இடம்பெற்றது .