தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14
நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021 தென்னாடு
இறையெய்திய, பன்முக ஆற்றல் மிக்க பண்பாளர்,
கலாபூசணம், புலவர்மணி
சிவத்திரு. சுப்பிரமணியம் செல்லத்துரை
(28-03-1937 - 21-10-2021)
குலசிங்கம் குடும்பத்தினர் துணையானார்கள்.
இவரை நாடிவருவோரை தம்மிடம் வருவது போல
நினைத்து உபசாரம் செய்து விருந்திட்டனர். தமிழறம்
காத்தனர். இவ்வாறெல்லாம் இவரையும் இவரை சார்ந்தரையும்
இனாது காணலாம்.
இவரைச் சில வாரங்களின் முன்னர் சந்தித்தேன். அவரது
உரையாடலின் இடையே உடலோம்பும், நம்முயற்சி பற்றிப்
பேசினார். வைத்தியசாலைக்குப் போக வேண்டியும்
உள்ளதென்றார். அவ்வாறு கூறியவர் வைத்தியசாலையிலே
தன் கடைசிநாள்கள் கழியுமென எண்ணியிருக்க மாட்டார்.
வையக வாழ்வு அங்கேயே ஒடுங்கிவிட்டது. ஆற்றல்லெல்லாம்
அடங்கிய அந்த பெரும்பிரிவுத் துயர்ச்செய்தி எம்மையெல்லாம்
கலங்கும்படியாக்கிவிட்டது. கவலையுடன் விரைந்தேன்
இளவாலைக்கு, இவரது அன்பர்கள், உறவினர், ஊரவர்
எனப்பலரும் கூடிக்கலங்கி நிற்பதையும் கண்டேன்,
ஏழாலையிலும் இப்படி ஒரு கூட்டமிருக்கும் என்பதும் என்
மானசீகவுணர்வு. அந்த உண்மையைப் பின்னர் கண்டேன்.
அவ்வேளையில்,
"புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்க துடைத்து”
என நினைவு பேசியது, நீர்வார் கண்களையுடையவரான
மக்கள் இவர் சேவையை நினைத்து நின்றனர். சூழ்ந்து
நின்றவர்களது அமைதியான வாடிய முகங்கள் என்
கண்களையும் பனிக்கசெய்தன. எம் வளவாளர் நம்மை
விட்டுப்பிரிந்தமையால், என்னுணர்வும் இவ்வெற்றிடத்தை
யார்தான் நிரப்பவல்லார்? என மேலெழுந்து நின்றது.
நடமாடிய பல்கலை வித்தகர், புலவருக்குப் புலவராய்
மணியெனத் திகழ்ந்தவர். நம்மோடெல்லாம் இணைந்து
பணிசெய்தவர். பணியினால் சமூகத்தோடு இணைந்தவர்.
சங்க உறுப்பினராக இருந்து ஆலொசனைகளை வழங்கி
செயலாக்க உதவியவர்.
மாணவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் சமய, இலக்கிய
பாடங்களைப், பனுவல்களை, நாற்பாக்களை சுவைபெறப்
புகட்டிப் பாடவைத்தவர். பேச்சு, கவிதை, நாடகம், வில்லிசை
முதலிய பல்வேறு ஆளுமைகளும் கொண்ட, இவரது அறிவும்
பண்பும் உயர்வுகளும் முன்பு பழகிய பழக்கத்தைக்காட்டிலும்
மேலும் மேலும் பழகும் ஈர்ப்பை எனக்குத்தர, அது பெரியார்
துணைக்கோடலாயிற்று அதனால், பேறு பெற்றேன்.
பழகப்பழக இனிப்பதே நல்லுறவு பழகப் பழகப் புளிக்கும்
என்பது இவர் போன்ற பெரியாருக்கு பொருந்தாது,
நல்லுறவுக்கு இவர் எடுத்துக்காட்டும், இலக்கணமும் ஆகும்
இவர் என்னைவிடப் பத்து வயது மூப்புடையவராயினும்
மறதி ஏதுமில்லா ஞாபகம் உடையவர். அதனால்லெல்லாம்
என்னோடு நட்புரிமையுடைய பாராட்டுக்குரிய தோழர்
ஆனார். அவரது அனுபவ ஞானம், அறிவு யாவும் எனக்குதவும்
பாங்கை நான் உணர, அவருடைய நட்பு உதவியதென்பது
ஒருதலை. என்னைத் தன் உறவுக்குள் ஈர்த்தார்
வீட்டுக்கருமங்களிலும் பங்கு பெறவைத்தார். எவரையும்
அழைக்காத நிகழ்ச்சியினுங் கூட என்னை அழைத்து
மகிழ்வார்- சுகம், துக்கம் எதுவானாலும் மனம் விட்டுப்
பேசுவார். அந்தரங்கம் காக்கும் தன்மையன அவையென்று
கூடப்பார்ப்பதில்ல்ை நம்பிக்கையின் விளைவது. மூன்றாம்
தரமான வீண்பேச்சுக்கள் எம்சந்திப்பில் நிகழ்வதில்லை,
நல்லம்சங்களே மேலோங்கும்.
"தேடிச் சோறு நிதம் தின்று, வெகு
சின்னஞ்சிறுகதைகள் பேசி, மனம்
வாடித் துன்பமிக உழன்று, பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து..?"
என்று வரும் பாரதியாரின் கூற்றுக்கு அமைவாக, நல்லவை
இலக்கிய இன்பம் நல்கும் பேச்சுக் கலக்கும் பிரிய
மனமில்லாமல் விடையேறுவோம், உவப்பத்தலைக் கூடும்
உந்தப் புலவர் தன்மையே அதனால் பின்னரும்
காணவிழைவோம். அதன் விளைவாலே தனித்து வரமுடியாத
வேளைகளில் மகன் மாவிரதனுடன் வருவார். மகனது
அவசரம் கருதிட நினைத்து நாம் தனித்திட சந்திப்பதே நலம்
என்பர், உளமளி காதலது.
ஒரு முறை எனக்கேற்பட்ட விபத்தில் எனது வலதுகால்
முறிந்து விட்டதை அறிந்து வீடுவந்து இவர் காட்டிய
பரிகையை எவ்வாறு விளக்குவது, பேரன்புள்ள இவரைச்
சந்திப்பதில் அலாதியான விருப்பம் கொண்டதன்
பயனாக
இவர்வாசம் செய்த இளவாலை, கொழும்பு, ஏழாலை,
என்றெல்லாவிடத்தும் நாடிச்செல்வேன். பிரிவு,
மகிழ்ச்சியனைத்தையும் சாகடித்து விட்டதே! சந்திக்கும்
போது உறவாடி மகிழ்வோம். நான் வேறு அன்பர்களுடன்
சென்றாலும் உபசரிப்பில் மாற்றமிருக்காது
"ஒருநாள் செல்லலாம், இருநாள் செல்லலாம், பலநாள்
சென்று, பலரோடு பழகினும், தலை நாள் போன்ற விருப்பினன்
மாதோ?” என்பதற்கொப்பானவர் அந்த உபசரிப்பு நேரங்களில்
அன்னை சிவகாம சுந்தரியின் துணை, பந்தாவுக்கேற்ற
பதிவிரதைத் தன்மை சொல்லி மாளாது.
மனை மறத்தில் மனைவிளக்காம் இல்லத்தரசி
இல்லாதபோது விருந்தேது? "விருந்து புறந்தாத் தானுண்டல்
சாவாம்..." என்கிறது வள்ளுவ நெறி, “அருந்தும் மெல்லட
காரிட் வருந்துமென்றழுங்கும் விருந்துமென்றழுங்கும்
விருந்து கண்டபோ தொன்னுறையே வென்று விம்மும்”
என்று பேசும் கம்பன்கவி, “தொல்வோர் சிறப்பின் விருந்தெதிர்
கோடலும் இழந்த என்னை” என்று பேசும் சிலம்பு,
இதனாலெல்லாம் விருந்தே தலையாயது என்பதும்,
இல்லத்தரசியின் மாண்பும் ஒன்று சேர்ந்தமையையும்
உணரலாம். "அன்பெலாம் அமைந்த சுந்தரியின்றித்
துரையவர்கள் வாழ்ந்தார் உரிமையை முன்போக்கிய சீலகன்
போருக்கு புறப்பட்டான்” என்று பேசும் சீவகசிந்தாமணி.
இவர் வாழ்வும் போர்க்களமானபோது, மாறா
அன்பினரெல்லாம் உதவினர் ஏழாலைச் சம்பந்தியார்
''சார்பினுக் கெல்லாம் தகத்தகவாகித்
தன்தன்மையும் வண்மையும் மாறா"
"பாட்டும் பனுவலும் சேர்த்திடு வாரே
பேச்சுடன் நாடகக் கடத்துமிடு வாரே
தெ
05
இங்கிதம் இவருக்கு வாய்த்தமை காணலாம். இவ்வாறு
வாழ்ந்து சமுகசேவையால் இன்பாங் கண்ட, புலவர் மணியின்
அருமையும் இன்மைமேல் நின்றவை உலகமே அறியும்
சுருங்கச் சொன்னால்
காட்டும் வையகப் பொருள்களின் மேன்மை
கண்டு சாத்திரம் சொல்லிடுவாரே
நாட்டிலே அறம் கூட்டிவைப் பாரே
நாடும் இன்பங்கள் நயக்ச் செய்வாரே
தேட்ட மின்றி விழியெதிர் காணவே
தெய்வமாக விளங்குவர் இனிதே"
என்று என்னுள்ளம் நயத்தல் புகழுரையல்ல, ஆக யாவரும்
நயப்பீர் நலமே, நம்புலவர் வாழ்க்கை எவருக்கும்
எடுத்துக்காட்டாகும்.
"தோன்றி யழிவது வாழ்க்கைஞ இதனுள்
துன்பத்தோ டின்பம் வெறுமை யென்னும்
மூன்றில் எதுவரு மேனும்இ மகிழ்வில்
மூழ்கி நடத்தல் பரசிவ முத்தி
சிவமுத்தி இவரது சித்தி யென்போம்
தெய்வமாய் வாழ்வதே சக்தி யென்போம்
தவவாழ்வு வாழ்ந்தோர் தூசும் நிலையாம்
தளர்வினும் அமைதி காண்பது அறிவாம்.”
பேராசான், நாடு நலம் பெற நன்குழைத்த நல்லோன்,
சைவப்புலவர் சு.செல்லத்துரை ஐயாவிற்கு அன்பனின்
உள்ளச் செய்தி!
தண்டமிழ் சைவம் தேர் சால்புறும் அறிஞன்
வண்டியில் சோலை வளமண் மருவும்
இளவாலை யூரில் உதித்தினி தாக
வளம் பல விளைத்து வந்த ஆசான் - அவர்தாம்
to
எண்டிசை யெங்கும் ஏற்றம் பெருக்கும்
தொண்டினிற் துய்த்த தோழன் தானே
பயின்ற கேள்விப் பண்புடை நல்லோன்
பயனறு நூல்கள் பேசும் பொருளாற்
தூய்மை ஞானம் துணிந்த சிவச்சுடர் - அவர்தாம்
வாய்மை காத்து வந்ததன் பயனால்
பொய்யை யில்லாப் பொற்புறுக் நாய்கள்
புலமைப் பேறாய்ப் படைத்தனன் அவைதாம்
உலகில் உலா வரும் உந்தம் ஆகும். - அவர்தாம்
திருவமர் செல்ல துரை யவரை வணங்குவம்
அவரருடைய இன்மைமேல் ஆனதன் செயலால்
தவப்பே நுலகுய்யும் துணையென ஒழுகி
எந்நாளு மலர்வழி ஓர்ந்து
இந்நாளுலகில் இயற்றுவம் பணியே...
திருச்சிற்றம்பலம்
பண்டிதர்.ம.ந.கடம்பேசுவரன்
கலைமானி,
முதுகலைமானி தமிழ் (சிறப்பு)
நளி
நல்லோரை
கார்த்திகைத்
திங்கள்
2021
தென்னாடு
இறையெய்திய
பன்முக
ஆற்றல்
மிக்க
பண்பாளர்
கலாபூசணம்
புலவர்மணி
சிவத்திரு
.
சுப்பிரமணியம்
செல்லத்துரை
(
28-03-1937
-
21-10-2021
)
குலசிங்கம்
குடும்பத்தினர்
துணையானார்கள்
.
இவரை
நாடிவருவோரை
தம்மிடம்
வருவது
போல
நினைத்து
உபசாரம்
செய்து
விருந்திட்டனர்
.
தமிழறம்
காத்தனர்
.
இவ்வாறெல்லாம்
இவரையும்
இவரை
சார்ந்தரையும்
இனாது
காணலாம்
.
இவரைச்
சில
வாரங்களின்
முன்னர்
சந்தித்தேன்
.
அவரது
உரையாடலின்
இடையே
உடலோம்பும்
நம்முயற்சி
பற்றிப்
பேசினார்
.
வைத்தியசாலைக்குப்
போக
வேண்டியும்
உள்ளதென்றார்
.
அவ்வாறு
கூறியவர்
வைத்தியசாலையிலே
தன்
கடைசிநாள்கள்
கழியுமென
எண்ணியிருக்க
மாட்டார்
.
வையக
வாழ்வு
அங்கேயே
ஒடுங்கிவிட்டது
.
ஆற்றல்லெல்லாம்
அடங்கிய
அந்த
பெரும்பிரிவுத்
துயர்ச்செய்தி
எம்மையெல்லாம்
கலங்கும்படியாக்கிவிட்டது
.
கவலையுடன்
விரைந்தேன்
இளவாலைக்கு
இவரது
அன்பர்கள்
உறவினர்
ஊரவர்
எனப்பலரும்
கூடிக்கலங்கி
நிற்பதையும்
கண்டேன்
ஏழாலையிலும்
இப்படி
ஒரு
கூட்டமிருக்கும்
என்பதும்
என்
மானசீகவுணர்வு
.
அந்த
உண்மையைப்
பின்னர்
கண்டேன்
.
அவ்வேளையில்
புரந்தார்கண்
நீர்மல்கச்
சாகிற்பின்
சாக்காடு
இரந்துகோள்
தக்க
துடைத்து
”
என
நினைவு
பேசியது
நீர்வார்
கண்களையுடையவரான
மக்கள்
இவர்
சேவையை
நினைத்து
நின்றனர்
.
சூழ்ந்து
நின்றவர்களது
அமைதியான
வாடிய
முகங்கள்
என்
கண்களையும்
பனிக்கசெய்தன
.
எம்
வளவாளர்
நம்மை
விட்டுப்பிரிந்தமையால்
என்னுணர்வும்
இவ்வெற்றிடத்தை
யார்தான்
நிரப்பவல்லார்
?
என
மேலெழுந்து
நின்றது
.
நடமாடிய
பல்கலை
வித்தகர்
புலவருக்குப்
புலவராய்
மணியெனத்
திகழ்ந்தவர்
.
நம்மோடெல்லாம்
இணைந்து
பணிசெய்தவர்
.
பணியினால்
சமூகத்தோடு
இணைந்தவர்
.
சங்க
உறுப்பினராக
இருந்து
ஆலொசனைகளை
வழங்கி
செயலாக்க
உதவியவர்
.
மாணவர்களை
ஆற்றுப்படுத்தும்
வகையில்
சமய
இலக்கிய
பாடங்களைப்
பனுவல்களை
நாற்பாக்களை
சுவைபெறப்
புகட்டிப்
பாடவைத்தவர்
.
பேச்சு
கவிதை
நாடகம்
வில்லிசை
முதலிய
பல்வேறு
ஆளுமைகளும்
கொண்ட
இவரது
அறிவும்
பண்பும்
உயர்வுகளும்
முன்பு
பழகிய
பழக்கத்தைக்காட்டிலும்
மேலும்
மேலும்
பழகும்
ஈர்ப்பை
எனக்குத்தர
அது
பெரியார்
துணைக்கோடலாயிற்று
அதனால்
பேறு
பெற்றேன்
.
பழகப்பழக
இனிப்பதே
நல்லுறவு
பழகப்
பழகப்
புளிக்கும்
என்பது
இவர்
போன்ற
பெரியாருக்கு
பொருந்தாது
நல்லுறவுக்கு
இவர்
எடுத்துக்காட்டும்
இலக்கணமும்
ஆகும்
இவர்
என்னைவிடப்
பத்து
வயது
மூப்புடையவராயினும்
மறதி
ஏதுமில்லா
ஞாபகம்
உடையவர்
.
அதனால்லெல்லாம்
என்னோடு
நட்புரிமையுடைய
பாராட்டுக்குரிய
தோழர்
ஆனார்
.
அவரது
அனுபவ
ஞானம்
அறிவு
யாவும்
எனக்குதவும்
பாங்கை
நான்
உணர
அவருடைய
நட்பு
உதவியதென்பது
ஒருதலை
.
என்னைத்
தன்
உறவுக்குள்
ஈர்த்தார்
வீட்டுக்கருமங்களிலும்
பங்கு
பெறவைத்தார்
.
எவரையும்
அழைக்காத
நிகழ்ச்சியினுங்
கூட
என்னை
அழைத்து
மகிழ்வார்-
சுகம்
துக்கம்
எதுவானாலும்
மனம்
விட்டுப்
பேசுவார்
.
அந்தரங்கம்
காக்கும்
தன்மையன
அவையென்று
கூடப்பார்ப்பதில்ல்ை
நம்பிக்கையின்
விளைவது
.
மூன்றாம்
தரமான
வீண்பேச்சுக்கள்
எம்சந்திப்பில்
நிகழ்வதில்லை
நல்லம்சங்களே
மேலோங்கும்
.
தேடிச்
சோறு
நிதம்
தின்று
வெகு
சின்னஞ்சிறுகதைகள்
பேசி
மனம்
வாடித்
துன்பமிக
உழன்று
பிறர்
வாடப்
பலசெயல்கள்
செய்து
..
?
என்று
வரும்
பாரதியாரின்
கூற்றுக்கு
அமைவாக
நல்லவை
இலக்கிய
இன்பம்
நல்கும்
பேச்சுக்
கலக்கும்
பிரிய
மனமில்லாமல்
விடையேறுவோம்
உவப்பத்தலைக்
கூடும்
உந்தப்
புலவர்
தன்மையே
அதனால்
பின்னரும்
காணவிழைவோம்
.
அதன்
விளைவாலே
தனித்து
வரமுடியாத
வேளைகளில்
மகன்
மாவிரதனுடன்
வருவார்
.
மகனது
அவசரம்
கருதிட
நினைத்து
நாம்
தனித்திட
சந்திப்பதே
நலம்
என்பர்
உளமளி
காதலது
.
ஒரு
முறை
எனக்கேற்பட்ட
விபத்தில்
எனது
வலதுகால்
முறிந்து
விட்டதை
அறிந்து
வீடுவந்து
இவர்
காட்டிய
பரிகையை
எவ்வாறு
விளக்குவது
பேரன்புள்ள
இவரைச்
சந்திப்பதில்
அலாதியான
விருப்பம்
கொண்டதன்
பயனாக
இவர்வாசம்
செய்த
இளவாலை
கொழும்பு
ஏழாலை
என்றெல்லாவிடத்தும்
நாடிச்செல்வேன்
.
பிரிவு
மகிழ்ச்சியனைத்தையும்
சாகடித்து
விட்டதே
!
சந்திக்கும்
போது
உறவாடி
மகிழ்வோம்
.
நான்
வேறு
அன்பர்களுடன்
சென்றாலும்
உபசரிப்பில்
மாற்றமிருக்காது
ஒருநாள்
செல்லலாம்
இருநாள்
செல்லலாம்
பலநாள்
சென்று
பலரோடு
பழகினும்
தலை
நாள்
போன்ற
விருப்பினன்
மாதோ
?
”
என்பதற்கொப்பானவர்
அந்த
உபசரிப்பு
நேரங்களில்
அன்னை
சிவகாம
சுந்தரியின்
துணை
பந்தாவுக்கேற்ற
பதிவிரதைத்
தன்மை
சொல்லி
மாளாது
.
மனை
மறத்தில்
மனைவிளக்காம்
இல்லத்தரசி
இல்லாதபோது
விருந்தேது
?
விருந்து
புறந்தாத்
தானுண்டல்
சாவாம்
...
என்கிறது
வள்ளுவ
நெறி
“
அருந்தும்
மெல்லட
காரிட்
வருந்துமென்றழுங்கும்
விருந்துமென்றழுங்கும்
விருந்து
கண்டபோ
தொன்னுறையே
வென்று
விம்மும்
”
என்று
பேசும்
கம்பன்கவி
“
தொல்வோர்
சிறப்பின்
விருந்தெதிர்
கோடலும்
இழந்த
என்னை
”
என்று
பேசும்
சிலம்பு
இதனாலெல்லாம்
விருந்தே
தலையாயது
என்பதும்
இல்லத்தரசியின்
மாண்பும்
ஒன்று
சேர்ந்தமையையும்
உணரலாம்
.
அன்பெலாம்
அமைந்த
சுந்தரியின்றித்
துரையவர்கள்
வாழ்ந்தார்
உரிமையை
முன்போக்கிய
சீலகன்
போருக்கு
புறப்பட்டான்
”
என்று
பேசும்
சீவகசிந்தாமணி
.
இவர்
வாழ்வும்
போர்க்களமானபோது
மாறா
அன்பினரெல்லாம்
உதவினர்
ஏழாலைச்
சம்பந்தியார்
'
'
சார்பினுக்
கெல்லாம்
தகத்தகவாகித்
தன்தன்மையும்
வண்மையும்
மாறா
பாட்டும்
பனுவலும்
சேர்த்திடு
வாரே
பேச்சுடன்
நாடகக்
கடத்துமிடு
வாரே
தெ
05
இங்கிதம்
இவருக்கு
வாய்த்தமை
காணலாம்
.
இவ்வாறு
வாழ்ந்து
சமுகசேவையால்
இன்பாங்
கண்ட
புலவர்
மணியின்
அருமையும்
இன்மைமேல்
நின்றவை
உலகமே
அறியும்
சுருங்கச்
சொன்னால்
காட்டும்
வையகப்
பொருள்களின்
மேன்மை
கண்டு
சாத்திரம்
சொல்லிடுவாரே
நாட்டிலே
அறம்
கூட்டிவைப்
பாரே
நாடும்
இன்பங்கள்
நயக்ச்
செய்வாரே
தேட்ட
மின்றி
விழியெதிர்
காணவே
தெய்வமாக
விளங்குவர்
இனிதே
என்று
என்னுள்ளம்
நயத்தல்
புகழுரையல்ல
ஆக
யாவரும்
நயப்பீர்
நலமே
நம்புலவர்
வாழ்க்கை
எவருக்கும்
எடுத்துக்காட்டாகும்
.
தோன்றி
யழிவது
வாழ்க்கைஞ
இதனுள்
துன்பத்தோ
டின்பம்
வெறுமை
யென்னும்
மூன்றில்
எதுவரு
மேனும்இ
மகிழ்வில்
மூழ்கி
நடத்தல்
பரசிவ
முத்தி
சிவமுத்தி
இவரது
சித்தி
யென்போம்
தெய்வமாய்
வாழ்வதே
சக்தி
யென்போம்
தவவாழ்வு
வாழ்ந்தோர்
தூசும்
நிலையாம்
தளர்வினும்
அமைதி
காண்பது
அறிவாம்
.
”
பேராசான்
நாடு
நலம்
பெற
நன்குழைத்த
நல்லோன்
சைவப்புலவர்
சு.செல்லத்துரை
ஐயாவிற்கு
அன்பனின்
உள்ளச்
செய்தி
!
தண்டமிழ்
சைவம்
தேர்
சால்புறும்
அறிஞன்
வண்டியில்
சோலை
வளமண்
மருவும்
இளவாலை
யூரில்
உதித்தினி
தாக
வளம்
பல
விளைத்து
வந்த
ஆசான்
-
அவர்தாம்
to
எண்டிசை
யெங்கும்
ஏற்றம்
பெருக்கும்
தொண்டினிற்
துய்த்த
தோழன்
தானே
பயின்ற
கேள்விப்
பண்புடை
நல்லோன்
பயனறு
நூல்கள்
பேசும்
பொருளாற்
தூய்மை
ஞானம்
துணிந்த
சிவச்சுடர்
-
அவர்தாம்
வாய்மை
காத்து
வந்ததன்
பயனால்
பொய்யை
யில்லாப்
பொற்புறுக்
நாய்கள்
புலமைப்
பேறாய்ப்
படைத்தனன்
அவைதாம்
உலகில்
உலா
வரும்
உந்தம்
ஆகும்
.
-
அவர்தாம்
திருவமர்
செல்ல
துரை
யவரை
வணங்குவம்
அவரருடைய
இன்மைமேல்
ஆனதன்
செயலால்
தவப்பே
நுலகுய்யும்
துணையென
ஒழுகி
எந்நாளு
மலர்வழி
ஓர்ந்து
இந்நாளுலகில்
இயற்றுவம்
பணியே
...
திருச்சிற்றம்பலம்
பண்டிதர்.ம.ந.கடம்பேசுவரன்
கலைமானி
முதுகலைமானி
தமிழ்
(
சிறப்பு
)