தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14
தெ 06
தென்னாடு
நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021
தீக்கை - சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் அடையாளம்
சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்க்கைச் சுற்றில்
இளைய பருவத்தில் நிகழ்த்தப் பெற வேண்டிய வாழ்வியல்
சடங்குகளில் தீக்கைப் பெறுதல் மிகவும் முக்கியமானதாகும்.
தீக்கையானது சைவச் சிறுவர், சிறுமியர்களுக்கு நான்கு
அகவையில் இருந்து ஏழு அகவைக்கு உள்ளாக வழங்குதல்
சாலவும் சிறந்தது.
“தீ” என்பது தீய்த்தலையும் "கை" என்பது செலுத்துதலையும்
குறிக்கும். எனவே தீக்கை பெறுதல் என்பது தீக்கை பெறுபவரின்
அறியாமையைத் தீக்குள் இட்டுத் தீய்த்து, இறைவனின்
திருவருளைப் பெறும் திருநெறிக்குள் தீக்கைப் பெறுபவரைச்
செலுத்துதல் என்று பொருள்படும்.
பொதுவாகத் திருக்கோயில்களிலோ அல்லது திருமடங்
களிலோ தீக்கைக் கொடுப்பர்.தமிழ்ச் சைவக் குழந்தைகள்
சிவதீக்கைப் பெற்ற சைவ ஆசான்களிடமோ அல்லது சைவத்
திருமடங்களின் தலைவர்களிடமோ தீக்கைப் பெறல்
வேண்டும்.
தமிழ்ச் சைவநெறியைச் சார்ந்தவர்கள், தமிழ் மந்திரங்களான
திருமுறைகளை ஓதி, “நமசிவய” என்ற திருவைந்து எழுத்து
மந்திரத்தைச் சிவநெறி ஆசானிடம் இருந்து கேட்டும்
சொல்லியும் தீக்கை பெறல் வேண்டும் என்பதனைப் பெரிய
புராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.
தென்னாடு ஐம்பூதநாதர்
ஆசிரியத் திருமஞ்சனத் தீக்கை (ஆச்சாரிய அபிடேகம்) என்ற
தீக்கைகளைப் பெறல் வேண்டும்.சிறு அகவையில் சிறார்களுக்கு
உரிய முதல் நிலைத் தீக்கையான சமய தீக்கை அல்லது
நுழைவுத் தீக்கை பெறுதல் வேண்டும்.
தென்னாடு ஆசிரியத் திருமுழுக்கு (ஐப்பசி 28)
நோன்மைத் தீக்கை (புரட்டாசி 31)
அளிக்கப் பெறுகின்றது.அவ்வகையில் சைவ சமய ஆசான்
தீக்கைப் பெறுபவரை அருட்கண் பார்வையால் நோக்கித்
தீக்கை அளித்தல், தீக்கை பெறுபவரை அன்போடு தொடுதலால்
தீக்கை அளித்தல், மந்திரங்களையோ திருமுறைப் பாடல்
வரிகளையோ, சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களின்
பாடல்களையோ சொல்லித் தீக்கை அளித்தல், மனத்திற்கு
மனமாய் தீக்கை அளித்தல், அறிவுக்கு அறிவாய் தீக்கை
அளித்தல், சிவவேள்வி வழி தீக்கை அளித்தல் என்ற முறைகளில்
தீக்கை அளிப்பர். இன்றைய சூழலில் சிறுவர்களுக்கும்
பெரியவர்களுக்கும் பொதுவாகச் சிவ வேள்வித் தீக்கையே
நிகழ்த்தப் பெற்று வருகிறது.
தீக்கையின் படிமுறைகள்
தமிழ்ச் சைவர்கள் தங்கள் வாழ்க்கையில் படிம முறையில்
சமய தீக்கை அல்லது நுழைவுத் தீக்கை, சிவதீக்கை அல்லது
நோன்மை தீக்கை (சிறப்புத் தீக்கைஃவிசேட தீக்கை), அறிவு
தீக்கை (நிர்வாண தீக்கை), ஆசிரியத் திருமுழுக்கு அல்லது
தீக்கை அளிக்கும் முறையும் பல்வேறாகத் தீக்கை
பெறுகின்றவரின் அறிவு மற்றும் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு
தென்னாடு செந்தமிழ் ஆகம தெய்வத்தமிழ்த் தீக்கைகள்
நுழைவுத் தீக்கை (ஐப்பசி 8)
தீக்கையின் மூலம், இறைவனை நினைப்பிக்கும் திருநீற்றினை
நாளும் தவறாமல் அணிந்து, திருமுறைகளையும்
அஞ்செழுத்தையும் ஓதிய பின்பே உணவு உட்கொள்வேன்
உறுதிப்பாடும் இக்கரணத்தின்
வழி
வலியுறுத்தப்படுகின்றது. அன்பு நெறியான சிவநெறியினைத்
தலைமேற் கொண்டு பிற உயிர்களிடத்து அன்பும் மற்ற
உயிர்களைத் தன் உயிர் போல் மதித்தலையும் பின்பற்றிச்
சைவசமய நெறிக்குப் புறம்பானச் செயல்களை, மனம், வாக்கு,
காயத்தினால் ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று உறுதி
கொள்ளுதலும் இதன்வழி அறிவுறுத்தப்படுகின்றது. நம்
குழந்தைகளை அன்பும் பண்பும் அறிவும் அருளும் பணிவும்
நல்லொழுக்கமும் உடையவர்களாகச் செதுக்குவதற்கு
வாயிலாய் அமையும் இத்தீக்கைக் கரணத்தின் முதன்மையைத்
தமிழ்ச் சைவப் பெற்றோர்கள் உணர வேண்டும்.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
என்ற
தெ
06
தென்னாடு
நளி
நல்லோரை
கார்த்திகைத்
திங்கள்
2021
தீக்கை
-
சீர்மிகு
செந்தமிழ்ச்
சைவர்களின்
அடையாளம்
சீர்மிகு
செந்தமிழ்ச்
சைவர்களின்
வாழ்க்கைச்
சுற்றில்
இளைய
பருவத்தில்
நிகழ்த்தப்
பெற
வேண்டிய
வாழ்வியல்
சடங்குகளில்
தீக்கைப்
பெறுதல்
மிகவும்
முக்கியமானதாகும்
.
தீக்கையானது
சைவச்
சிறுவர்
சிறுமியர்களுக்கு
நான்கு
அகவையில்
இருந்து
ஏழு
அகவைக்கு
உள்ளாக
வழங்குதல்
சாலவும்
சிறந்தது
.
“
தீ
”
என்பது
தீய்த்தலையும்
கை
என்பது
செலுத்துதலையும்
குறிக்கும்
.
எனவே
தீக்கை
பெறுதல்
என்பது
தீக்கை
பெறுபவரின்
அறியாமையைத்
தீக்குள்
இட்டுத்
தீய்த்து
இறைவனின்
திருவருளைப்
பெறும்
திருநெறிக்குள்
தீக்கைப்
பெறுபவரைச்
செலுத்துதல்
என்று
பொருள்படும்
.
பொதுவாகத்
திருக்கோயில்களிலோ
அல்லது
திருமடங்
களிலோ
தீக்கைக்
கொடுப்பர்.தமிழ்ச்
சைவக்
குழந்தைகள்
சிவதீக்கைப்
பெற்ற
சைவ
ஆசான்களிடமோ
அல்லது
சைவத்
திருமடங்களின்
தலைவர்களிடமோ
தீக்கைப்
பெறல்
வேண்டும்
.
தமிழ்ச்
சைவநெறியைச்
சார்ந்தவர்கள்
தமிழ்
மந்திரங்களான
திருமுறைகளை
ஓதி
“
நமசிவய
”
என்ற
திருவைந்து
எழுத்து
மந்திரத்தைச்
சிவநெறி
ஆசானிடம்
இருந்து
கேட்டும்
சொல்லியும்
தீக்கை
பெறல்
வேண்டும்
என்பதனைப்
பெரிய
புராணத்தில்
தெய்வச்
சேக்கிழார்
குறிப்பிடுகின்றார்
.
தென்னாடு
ஐம்பூதநாதர்
ஆசிரியத்
திருமஞ்சனத்
தீக்கை
(
ஆச்சாரிய
அபிடேகம்
)
என்ற
தீக்கைகளைப்
பெறல்
வேண்டும்.சிறு
அகவையில்
சிறார்களுக்கு
உரிய
முதல்
நிலைத்
தீக்கையான
சமய
தீக்கை
அல்லது
நுழைவுத்
தீக்கை
பெறுதல்
வேண்டும்
.
தென்னாடு
ஆசிரியத்
திருமுழுக்கு
(
ஐப்பசி
28
)
நோன்மைத்
தீக்கை
(
புரட்டாசி
31
)
அளிக்கப்
பெறுகின்றது.அவ்வகையில்
சைவ
சமய
ஆசான்
தீக்கைப்
பெறுபவரை
அருட்கண்
பார்வையால்
நோக்கித்
தீக்கை
அளித்தல்
தீக்கை
பெறுபவரை
அன்போடு
தொடுதலால்
தீக்கை
அளித்தல்
மந்திரங்களையோ
திருமுறைப்
பாடல்
வரிகளையோ
சித்தாந்த
சைவ
மெய்கண்ட
நூல்களின்
பாடல்களையோ
சொல்லித்
தீக்கை
அளித்தல்
மனத்திற்கு
மனமாய்
தீக்கை
அளித்தல்
அறிவுக்கு
அறிவாய்
தீக்கை
அளித்தல்
சிவவேள்வி
வழி
தீக்கை
அளித்தல்
என்ற
முறைகளில்
தீக்கை
அளிப்பர்
.
இன்றைய
சூழலில்
சிறுவர்களுக்கும்
பெரியவர்களுக்கும்
பொதுவாகச்
சிவ
வேள்வித்
தீக்கையே
நிகழ்த்தப்
பெற்று
வருகிறது
.
தீக்கையின்
படிமுறைகள்
தமிழ்ச்
சைவர்கள்
தங்கள்
வாழ்க்கையில்
படிம
முறையில்
சமய
தீக்கை
அல்லது
நுழைவுத்
தீக்கை
சிவதீக்கை
அல்லது
நோன்மை
தீக்கை
(
சிறப்புத்
தீக்கைஃவிசேட
தீக்கை
)
அறிவு
தீக்கை
(
நிர்வாண
தீக்கை
)
ஆசிரியத்
திருமுழுக்கு
அல்லது
தீக்கை
அளிக்கும்
முறையும்
பல்வேறாகத்
தீக்கை
பெறுகின்றவரின்
அறிவு
மற்றும்
முதிர்ச்சிக்கு
ஏற்றவாறு
தென்னாடு
செந்தமிழ்
ஆகம
தெய்வத்தமிழ்த்
தீக்கைகள்
நுழைவுத்
தீக்கை
(
ஐப்பசி
8
)
தீக்கையின்
மூலம்
இறைவனை
நினைப்பிக்கும்
திருநீற்றினை
நாளும்
தவறாமல்
அணிந்து
திருமுறைகளையும்
அஞ்செழுத்தையும்
ஓதிய
பின்பே
உணவு
உட்கொள்வேன்
உறுதிப்பாடும்
இக்கரணத்தின்
வழி
வலியுறுத்தப்படுகின்றது
.
அன்பு
நெறியான
சிவநெறியினைத்
தலைமேற்
கொண்டு
பிற
உயிர்களிடத்து
அன்பும்
மற்ற
உயிர்களைத்
தன்
உயிர்
போல்
மதித்தலையும்
பின்பற்றிச்
சைவசமய
நெறிக்குப்
புறம்பானச்
செயல்களை
மனம்
வாக்கு
காயத்தினால்
ஒரு
போதும்
செய்ய
மாட்டேன்
என்று
உறுதி
கொள்ளுதலும்
இதன்வழி
அறிவுறுத்தப்படுகின்றது
.
நம்
குழந்தைகளை
அன்பும்
பண்பும்
அறிவும்
அருளும்
பணிவும்
நல்லொழுக்கமும்
உடையவர்களாகச்
செதுக்குவதற்கு
வாயிலாய்
அமையும்
இத்தீக்கைக்
கரணத்தின்
முதன்மையைத்
தமிழ்ச்
சைவப்
பெற்றோர்கள்
உணர
வேண்டும்
.
மேன்மை
கொள்
சைவநீதி
விளங்குக
உலகமெல்லாம்
என்ற