தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 14
தென்னாடு
அடியார் பெருமையின் ஆவண ஊற்று - பெரியபுராணம்:
தண்டியடிகள் எனும் தவச்சீலர்
நளி நல்லோரை கார்த்திகைத் திங்கள், 2021
"திருவாரூர்ப் பிறந்தார்கள்
எல்லார்க்கும் அடியேன்" என்பது
திருத்தொண்டத் தொகை.
பெரியபுராணத்திற்கு மூலமாகிய
தி தொண்டத்தொகை
தோன்றியது திருவாரூரிலே
ஆகும். திருமால் பூசித்த செல்வத்
தியாகர் எழுந்தருளியிருக்கின்ற
மிகப்புனிதமான புண்ணியத்திருத்
தலம். இன்றும் பற்பல சிறப்புக்
களை உடையது திருவாரூராகும்.
அப்பேற்பட்ட பதியிலே தோன்றி | பா.சிவமாதவன்
யவர் தான் அகத்தில் இறை புதுக்கோட்டை
வனைக் காணும் விருப்பில்
புறப்பார்வை விரும்பாது பிறந்த
புண்ணியர் தண்டியடிகளாவார்.
சிவத்திரு.
அதாவது இவர் பிறவியிலே கண் இழந்தவர். இப்
பெரியவரைத் தெரிவிக்க வந்த நம்பியாரூரர், நமது கருத்தில்
முகத்தில் கண்கள் இருந்தால் மட்டும் போதாது. அகத்தில்
கண்கள் இருக்க வேண்டும். வெறும் புறப்பார்வை மட்டும்
கண்ணில்லாதவர் என்ற அலட்சியம் சிறிதும் வரக்கூடாது
என்று கருதி “நாட்டமிகு தண்டி” என்று மிகவும் அழகாகக் திருத்தொண்டாகவே கருதப்படும்
குறிப்பிடுகிறார்.
பயன்படக்கூடாது என்பதை மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
"கையனேன் இன்னும் செத்திலன் அந்தோ
விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்"
போற்றும் நிலைமை புரிந்த அமரர்
சேணும் அறிய அரிய திருத்தொண்டின்
செறியச் சிறந்து உள்ளார்”
"முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே யானந்தம்"
நாயன்மார் செய்த செயலை "அரிய" திருத்தொண்டு
என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். ஏனெனில் இறைவன்
அரியதில் அரிய அரியவனாக இருக்கின்றான். எனவே
அவனை நோக்கி செய்யும் தொண்டுகள் யாவுமே அரிய
இடையூறு செய்பவர்கள் அடுத்த வேலையை செய்து
கொண்டு இருப்பார்கள். எனவே நாம் எதனையும் கண்டு
அஞ்சாமல் நம் வேலையை சிறப்பாக செய்து முடிக்க
வேண்டும். இதற்கு சிறந்த சான்று நம்முடைய நாயன்மார்
(23.செத்திலாப்பத்து) ஆவார். "செம்மைபுரி நாவால் இன்பம் உறும் காதல்
என்று அழகாகத் திருமூலர் உபதேசிக்கிறார்.
தண்டியடிகளாரை தெய்வச் சேக்கிழார் பெருமான்
அடையாளப்படுத்துவது, அடியார்கள் எப்படியிருந்தார்கள்,
எப்படி இருக்க வேண்டும் மென்பதை நமக்கு பறைசாற்றுகிறது.
அப்பெரியபுராணப் பாடல்,
''காணும் கண்ணால் காண்பது மெய்த்
தொண்டே ஆன கருத்து உடையார்
பேணும் செல்வத் திரு ஆரூர்ப்
பெருமான் அடிகள் திருவடிக்கே
பூணும் அன்பினால் பரவிப்
நாம் ஒரு சிறப்பான செயலை செய்யும் பொழுது அதனை
இடையுறு செய்வதற்கென்றே வருபவர்கள் பலர். அதற்காக
அதனை கைவிட்டு விட்டால் நமக்குத்தான் இழப்பு.
தண்டியங்கள்
எனவே தான் அடியாரை வைத்து அற்புதமான செய்தியை
சேக்கிழார் உலகிற்கு எடுத்துரைக்கின்றார். அடியார்
சமணரைப்பார்த்து “எனக்கு பார்வைகிடைத்து உங்கள்
கண்பார்வை குரடானால் என்ன செய்வீர்” என்றார். அதற்கு
சமணர்கள் உன் தெய்வத்து அருளால் அது நடக்குமாயின்
ஊரைவிட்டு ஓடிவிடுகிறோம் என்று கூறி தறிகளையும்
கயிறுகளையும் பறித்தனர். உடனே தண்டியடிகள்
இறைவனிடம் சென்று வருந்தி முறையிட்டார்.
இறைவன் கனவில் தோன்றி "நெஞ்சில் மருவும்
கவலையினை ஒழி நீ! நின் கண் விழித்து அந்த வஞ்ச
நமச்சிவாய நல் பதமே” என்று நாயன்மார் வாழ்ந்து வந்தார் அமணர்தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் அஞ்ச
அதாவது உன்னைக் கண்ணால் பார்த்த பின்பும், திடம்பெற
அயிராவணம் ஏறாதே ஆரூர் இனிது ஆண்ட பெருமானிடம்
பேரன்பு கொண்டவராய் திகழ்தார். இன்று நாம்
வேண்டாம்" என்றார். பிறகு அரசனின் களவில் தோன்றி
அடியார் கருத்தை முடிப்பாய் எனக்கூறினார். அகில
பிடிக்கமுடியாமல் விட்டுவிட்டேன். அதற்குக் காரணம்
உள்ளத்தில் உன்னை இருத்தாதே என குறிப்பிடுகிறார். அகக் கண்டுகளிப்புறும் கமலாலய திருக்குளத்தை சுற்றி
லோகங்களும் அளித்த முதல்வனார்
கண் பெற்றாரே சில அற்புதக் காட்சிகளைக் காண்கிறார்கள்.
சமணப்பாழிகள் இருந்தன. திருக்குளத்தின் சிறப்பறியாத
09
சிறியவர்களான சமணர்கள் பாழ்படுத்தினர். அதனைக்கண்டு
பொறுக்காத அடியார் திருக்குளத்தை சீரமைக்க எண்ணினார்.
தொ
திருகுளமெடுத்தல்
உயிர்களுக்கு இன்றியமையாதது தண்ணீர். “நீரின்றி
அமையாது உலகம்” என்பர் திருவள்ளுவர். ஆடு
மாடுகள் முதலிய விலங்குகளை தாகம் இன்றி
வைப்பதற்கும், பறவைகள் நீர் பருகி மகிழவும்,
மனிதர்கள் நீராடி சிவ வழிபாடு செய்யவும், இன்னும்
பல நற்கருமங்கள் புரியவும் துணையாக இருப்பது
திருக்குளம். அதுவும் சிவசம்பந்தமுடைய தாயின்
அளவிடற்கரிய பெருமையுடையது. அப்பேற்பட்ட
"அந்தமும் இல்லா அறிவும் உடையார்
உரைப்பக் கேட்டு அறிவு இல்லார்
சிந்தித்து இந்த அறம் கேளாய்
செவியும் இழந்தாயோ என்ன”
செயலைத்தான் அரியதும் என்பார்கள்.
குளத்தின் மையப்ககுதியில் ஒரு தடியை நட்டு அதிலிருந்து
கையிற்றை சேர்த்து குளக்கரையில் ஒரு தடியை நட்டு
அதோடு இணைத்துக் கொண்டார். அந்த கயிற்றை பிடித்துக்
கொண்டே மண்ணை எடுத்தார். அதனை கண்டு பொறுக்காத
சமணர்கள் மண்ணை எடுத்தால் உயிர்கள் துன்புறும் என்று
தடுக்க முற்பட்டனர். தண்டியடிகளார், இறைவனுக்கு
செய்யும் பணி அறப்பணியாகும், அது உங்களுக்கு அறிய
வருமோ? என்றார்.
அதற்கு சமணர்கள், உனக்கு பார்வையில் தான்
குறையென்றால், செவியும் இழந்தாயோ? என்றனர்.இந்த
இடத்தில் அடியாரைக் குறிப்பிடும் பெரியபுராணப்பாடல்
மிகச்சிறப்புடையதாகும். அப்பாடல்,
என்பது
இதில் அந்தமில்லா அறிவுடையார்
சிறப்பானதொரு சொல்லாடலாகும். உயிர்கள் யாவுமே
சிற்றறிவு உடையன. இறைவன் மட்டுமே பேரறிவு உடையவன்.
அந்தமில்லா அறிவுடையோனும். அதனை கடந்தவனும்
அவனே. அப்படியிருக் ஏன் இந்த சொல் வந்ததெனில்,
அடியார்கள் உள்நின்று அனைத்தையும் செய்பவன் இறைவன்.
அதனால் தான் காழிப்பிள்ளையாரும் “எனதுரை தனதுரை"
என்றார்.
திருச்சிற்றம்பலம்
அடுத்தநாள் காலையில் மன்னன் ஓடோடி வந்து
நடந்ததைக் கேட்டு தண்டியடிகளைப்பார்த்து “பெருந்தவத்தீர்!
அருளால் கண்பெறுமாறு காட்டுக" என்றான். உடனே
தண்டியடிகள் "சிவனுக்கு அடிமை யாமெனில், என்கண்பெற்று
வேந்தன் எதிரே சமணர் கண் இழப்பார் என்று அஞ்செழுத்தோதி
திருக்குளத்தில் மூழ்கி எழுந்தார். அடியார் கண்வரப்பெற்றார்.
அமணர் கண் கெட்டார் அகத்திலிருந்த குருடு புறத்திலும்
குருடாக்கியது. சமணர்கள் கண்ணிழந்த குருடர்களாக ஆரரை
விட்டு நீங்கினார். அடியார் தொண்டு செய்துஆருர் ஆண்டவனின்
அடிக்கமலம் சேர்ந்தார். இறைவனுக்கு செய்கின்ற பணி
உயிர்களுக்கு நன்மை பயக்கும். அதனைத்தடுத்தால் துன்பமே
கிடைக்கும் என்பதை மிகச் சிறப்பாக "தண்டியடிகளாரின்"
வரலாறு நமக்கு உணர்த்தும்.
தென்னாடு
அடியார்
பெருமையின்
ஆவண
ஊற்று
-
பெரியபுராணம்
:
தண்டியடிகள்
எனும்
தவச்சீலர்
நளி
நல்லோரை
கார்த்திகைத்
திங்கள்
2021
திருவாரூர்ப்
பிறந்தார்கள்
எல்லார்க்கும்
அடியேன்
என்பது
திருத்தொண்டத்
தொகை
.
பெரியபுராணத்திற்கு
மூலமாகிய
தி
தொண்டத்தொகை
தோன்றியது
திருவாரூரிலே
ஆகும்
.
திருமால்
பூசித்த
செல்வத்
தியாகர்
எழுந்தருளியிருக்கின்ற
மிகப்புனிதமான
புண்ணியத்திருத்
தலம்
.
இன்றும்
பற்பல
சிறப்புக்
களை
உடையது
திருவாரூராகும்
.
அப்பேற்பட்ட
பதியிலே
தோன்றி
|
பா.சிவமாதவன்
யவர்
தான்
அகத்தில்
இறை
புதுக்கோட்டை
வனைக்
காணும்
விருப்பில்
புறப்பார்வை
விரும்பாது
பிறந்த
புண்ணியர்
தண்டியடிகளாவார்
.
சிவத்திரு
.
அதாவது
இவர்
பிறவியிலே
கண்
இழந்தவர்
.
இப்
பெரியவரைத்
தெரிவிக்க
வந்த
நம்பியாரூரர்
நமது
கருத்தில்
முகத்தில்
கண்கள்
இருந்தால்
மட்டும்
போதாது
.
அகத்தில்
கண்கள்
இருக்க
வேண்டும்
.
வெறும்
புறப்பார்வை
மட்டும்
கண்ணில்லாதவர்
என்ற
அலட்சியம்
சிறிதும்
வரக்கூடாது
என்று
கருதி
“
நாட்டமிகு
தண்டி
”
என்று
மிகவும்
அழகாகக்
திருத்தொண்டாகவே
கருதப்படும்
குறிப்பிடுகிறார்
.
பயன்படக்கூடாது
என்பதை
மாணிக்கவாசகர்
குறிப்பிடுகிறார்
.
கையனேன்
இன்னும்
செத்திலன்
அந்தோ
விழித்திருந்து
உள்ளக்
கருத்தினை
இழந்தேன்
போற்றும்
நிலைமை
புரிந்த
அமரர்
சேணும்
அறிய
அரிய
திருத்தொண்டின்
செறியச்
சிறந்து
உள்ளார்
”
முகத்திற்
கண்கொண்டு
காண்கின்ற
மூடர்காள்
அகத்திற்
கண்கொண்டு
காண்பதே
யானந்தம்
நாயன்மார்
செய்த
செயலை
அரிய
திருத்தொண்டு
என்று
சேக்கிழார்
குறிப்பிடுகிறார்
.
ஏனெனில்
இறைவன்
அரியதில்
அரிய
அரியவனாக
இருக்கின்றான்
.
எனவே
அவனை
நோக்கி
செய்யும்
தொண்டுகள்
யாவுமே
அரிய
இடையூறு
செய்பவர்கள்
அடுத்த
வேலையை
செய்து
கொண்டு
இருப்பார்கள்
.
எனவே
நாம்
எதனையும்
கண்டு
அஞ்சாமல்
நம்
வேலையை
சிறப்பாக
செய்து
முடிக்க
வேண்டும்
.
இதற்கு
சிறந்த
சான்று
நம்முடைய
நாயன்மார்
(
23.செத்திலாப்பத்து
)
ஆவார்
.
செம்மைபுரி
நாவால்
இன்பம்
உறும்
காதல்
என்று
அழகாகத்
திருமூலர்
உபதேசிக்கிறார்
.
தண்டியடிகளாரை
தெய்வச்
சேக்கிழார்
பெருமான்
அடையாளப்படுத்துவது
அடியார்கள்
எப்படியிருந்தார்கள்
எப்படி
இருக்க
வேண்டும்
மென்பதை
நமக்கு
பறைசாற்றுகிறது
.
அப்பெரியபுராணப்
பாடல்
'
'
காணும்
கண்ணால்
காண்பது
மெய்த்
தொண்டே
ஆன
கருத்து
உடையார்
பேணும்
செல்வத்
திரு
ஆரூர்ப்
பெருமான்
அடிகள்
திருவடிக்கே
பூணும்
அன்பினால்
பரவிப்
நாம்
ஒரு
சிறப்பான
செயலை
செய்யும்
பொழுது
அதனை
இடையுறு
செய்வதற்கென்றே
வருபவர்கள்
பலர்
.
அதற்காக
அதனை
கைவிட்டு
விட்டால்
நமக்குத்தான்
இழப்பு
.
தண்டியங்கள்
எனவே
தான்
அடியாரை
வைத்து
அற்புதமான
செய்தியை
சேக்கிழார்
உலகிற்கு
எடுத்துரைக்கின்றார்
.
அடியார்
சமணரைப்பார்த்து
“
எனக்கு
பார்வைகிடைத்து
உங்கள்
கண்பார்வை
குரடானால்
என்ன
செய்வீர்
”
என்றார்
.
அதற்கு
சமணர்கள்
உன்
தெய்வத்து
அருளால்
அது
நடக்குமாயின்
ஊரைவிட்டு
ஓடிவிடுகிறோம்
என்று
கூறி
தறிகளையும்
கயிறுகளையும்
பறித்தனர்
.
உடனே
தண்டியடிகள்
இறைவனிடம்
சென்று
வருந்தி
முறையிட்டார்
.
இறைவன்
கனவில்
தோன்றி
நெஞ்சில்
மருவும்
கவலையினை
ஒழி
நீ
!
நின்
கண்
விழித்து
அந்த
வஞ்ச
நமச்சிவாய
நல்
பதமே
”
என்று
நாயன்மார்
வாழ்ந்து
வந்தார்
அமணர்தம்
கண்கள்
மறையுமாறு
காண்கின்றாய்
அஞ்ச
அதாவது
உன்னைக்
கண்ணால்
பார்த்த
பின்பும்
திடம்பெற
அயிராவணம்
ஏறாதே
ஆரூர்
இனிது
ஆண்ட
பெருமானிடம்
பேரன்பு
கொண்டவராய்
திகழ்தார்
.
இன்று
நாம்
வேண்டாம்
என்றார்
.
பிறகு
அரசனின்
களவில்
தோன்றி
அடியார்
கருத்தை
முடிப்பாய்
எனக்கூறினார்
.
அகில
பிடிக்கமுடியாமல்
விட்டுவிட்டேன்
.
அதற்குக்
காரணம்
உள்ளத்தில்
உன்னை
இருத்தாதே
என
குறிப்பிடுகிறார்
.
அகக்
கண்டுகளிப்புறும்
கமலாலய
திருக்குளத்தை
சுற்றி
லோகங்களும்
அளித்த
முதல்வனார்
கண்
பெற்றாரே
சில
அற்புதக்
காட்சிகளைக்
காண்கிறார்கள்
.
சமணப்பாழிகள்
இருந்தன
.
திருக்குளத்தின்
சிறப்பறியாத
09
சிறியவர்களான
சமணர்கள்
பாழ்படுத்தினர்
.
அதனைக்கண்டு
பொறுக்காத
அடியார்
திருக்குளத்தை
சீரமைக்க
எண்ணினார்
.
தொ
திருகுளமெடுத்தல்
உயிர்களுக்கு
இன்றியமையாதது
தண்ணீர்
.
“
நீரின்றி
அமையாது
உலகம்
”
என்பர்
திருவள்ளுவர்
.
ஆடு
மாடுகள்
முதலிய
விலங்குகளை
தாகம்
இன்றி
வைப்பதற்கும்
பறவைகள்
நீர்
பருகி
மகிழவும்
மனிதர்கள்
நீராடி
சிவ
வழிபாடு
செய்யவும்
இன்னும்
பல
நற்கருமங்கள்
புரியவும்
துணையாக
இருப்பது
திருக்குளம்
.
அதுவும்
சிவசம்பந்தமுடைய
தாயின்
அளவிடற்கரிய
பெருமையுடையது
.
அப்பேற்பட்ட
அந்தமும்
இல்லா
அறிவும்
உடையார்
உரைப்பக்
கேட்டு
அறிவு
இல்லார்
சிந்தித்து
இந்த
அறம்
கேளாய்
செவியும்
இழந்தாயோ
என்ன
”
செயலைத்தான்
அரியதும்
என்பார்கள்
.
குளத்தின்
மையப்ககுதியில்
ஒரு
தடியை
நட்டு
அதிலிருந்து
கையிற்றை
சேர்த்து
குளக்கரையில்
ஒரு
தடியை
நட்டு
அதோடு
இணைத்துக்
கொண்டார்
.
அந்த
கயிற்றை
பிடித்துக்
கொண்டே
மண்ணை
எடுத்தார்
.
அதனை
கண்டு
பொறுக்காத
சமணர்கள்
மண்ணை
எடுத்தால்
உயிர்கள்
துன்புறும்
என்று
தடுக்க
முற்பட்டனர்
.
தண்டியடிகளார்
இறைவனுக்கு
செய்யும்
பணி
அறப்பணியாகும்
அது
உங்களுக்கு
அறிய
வருமோ
?
என்றார்
.
அதற்கு
சமணர்கள்
உனக்கு
பார்வையில்
தான்
குறையென்றால்
செவியும்
இழந்தாயோ
?
என்றனர்.இந்த
இடத்தில்
அடியாரைக்
குறிப்பிடும்
பெரியபுராணப்பாடல்
மிகச்சிறப்புடையதாகும்
.
அப்பாடல்
என்பது
இதில்
அந்தமில்லா
அறிவுடையார்
சிறப்பானதொரு
சொல்லாடலாகும்
.
உயிர்கள்
யாவுமே
சிற்றறிவு
உடையன
.
இறைவன்
மட்டுமே
பேரறிவு
உடையவன்
.
அந்தமில்லா
அறிவுடையோனும்
.
அதனை
கடந்தவனும்
அவனே
.
அப்படியிருக்
ஏன்
இந்த
சொல்
வந்ததெனில்
அடியார்கள்
உள்நின்று
அனைத்தையும்
செய்பவன்
இறைவன்
.
அதனால்
தான்
காழிப்பிள்ளையாரும்
“
எனதுரை
தனதுரை
என்றார்
.
திருச்சிற்றம்பலம்
அடுத்தநாள்
காலையில்
மன்னன்
ஓடோடி
வந்து
நடந்ததைக்
கேட்டு
தண்டியடிகளைப்பார்த்து
“
பெருந்தவத்தீர்
!
அருளால்
கண்பெறுமாறு
காட்டுக
என்றான்
.
உடனே
தண்டியடிகள்
சிவனுக்கு
அடிமை
யாமெனில்
என்கண்பெற்று
வேந்தன்
எதிரே
சமணர்
கண்
இழப்பார்
என்று
அஞ்செழுத்தோதி
திருக்குளத்தில்
மூழ்கி
எழுந்தார்
.
அடியார்
கண்வரப்பெற்றார்
.
அமணர்
கண்
கெட்டார்
அகத்திலிருந்த
குருடு
புறத்திலும்
குருடாக்கியது
.
சமணர்கள்
கண்ணிழந்த
குருடர்களாக
ஆரரை
விட்டு
நீங்கினார்
.
அடியார்
தொண்டு
செய்துஆருர்
ஆண்டவனின்
அடிக்கமலம்
சேர்ந்தார்
.
இறைவனுக்கு
செய்கின்ற
பணி
உயிர்களுக்கு
நன்மை
பயக்கும்
.
அதனைத்தடுத்தால்
துன்பமே
கிடைக்கும்
என்பதை
மிகச்
சிறப்பாக
தண்டியடிகளாரின்
வரலாறு
நமக்கு
உணர்த்தும்
.