தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15
ACTRET
FULL
இதனைச் சேந்தனார் சிறப்பாகத்
திருப்பல்லாண்டில் விபரித்துள்ளார்.
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
தென்னாடு
மார்கழிப் பெருவிழா சிறப்பிதழ்
செந்தமிழாகம சிவமடம். கொக்குவில். யாழ்ப்பாணம். www.thennadu.org
| வள்ளுவர் ஆண்டு 2052 கீழறை ஆண்டு சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 3ம் நாள் (18-12-2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739
ஆதிரையான் அருள் பேசும் மார்கழிப் பெருவிழா
முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் தொடங்குகிறது
மார்கழித் திங்களானது விழாக்
கள், நோன்புகள், வழிபாடுகள் என்று பத்தி
நிறைந்த மாதமாகும். மார்கழியில் தான்
திருவெம்பாவை, திருவாதிரை, வைகுண்ட
பதிற்றொருமை நாள் (ஏகாதசி), பாவை
நோன்பு என்று பல வழிபாடுகளும்,
திருவிழாக்களும் நடைபெறும். திரு
வெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருப்
பாவை என்று ஊர் எங்கும் இறைப்
பாடல்களும், சங்கு, சேமக்கலம் (எறிமணி),
மத்தளம், உடுக்கு, மேளம், நாதசுரம் என்று
இறையிசை ஓசையும் மார்கழியை
மங்களகரமாக்கும்.
திருவெம்பாவை நோன்பு
திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழியில்
வரும் திருவாதிரைக்கு பத்து நாட்களுக்கு
முன்பிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி
சிவகாமி அம்மையுடன் கூடிய நடராசப்
பெருமானை வழிபடுவர். இவ்விரத்தினை
பெரும்பாலும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர்
அமையப்பெறவேண்டிக் கடைப்பிடிப்பர்.
இவ்விரதத்தின்போது திருவெம்பாவை பாடல்கள்
பாடப்படுகின்றன.
இவ்விழாப் பற்றி கடவுள் மாமுனிவர்
திருவாதவூரடிகள் புராணத்தில் பின்வருமாறு
பாடியுள்ளார்.
பொதுவாகத் தேவர்களைக் கொண்
டாடுவது நிறைமதி நன்னாளில் ஆகும்.
மார்கழியில் தான் சிவனுக்குரிய ஆதிரை
விண்மீனும் நிறைமதியும் சேர்ந்து
வருவதால், இத்திங்கள் தேவர்களுக்குத்
தலைவனான சிவபெருமானுக்கு உரிய
சிறப்பு மாதமாகும். அரசனுக்கு உரிய
விழாவை ஊரெல்லாம் கொண்டாடுவது
போல் தொல் புகழ் கொண்ட சிவபிரானின்
விழாவை உலகமே கொண்டாடுகிறது.
மானிடர் மட்டுமல்ல, தேவாதி தேவரும்
சிவனைக் கொண்டாடும் திருவிழாவே
இந்த மார்கழித் திருவிழா எனும் மார்கழிப்
பெருவிழா.
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே - (தி.9.ப.12)
அப்பர் பெருமானும் ஆதிரை நாளினை நான்காம்
திருமுறையில் 21ம் பதிகத்தில் பத்துப் பாடல்களில்
விபரித்துள்ளார்.
வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள் ஒளி தோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூரார் ஆதிரைநாளால் அது வண்ணம்
தமிழர்களின் தலைமைக் கோயில் சிதம்பரம் போல்
| உலகனைத்தும் உள்ள பன்மொழி இந்துக்களின் தலைமைக்
கோயில் காசி என்றே கூறலாம். காசி என்பது ஒரு
புனிதத்தலம். இது பலமுறை பல படையெடுப்
பாளர்களால் இடித்தழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்
மார்கழிப் பெருவிழா 2021
தென்னாடு மார்கழிப் பெரு
விழா மார்கழி 10ம் 11ம் நாள்
(டிச 25ஃ26) யாழ் இந்துக்
கல்லூரியில் நடைபெறவிருக்
கிறது. இது நான்கு அரங்கு
களாக இரண்டு நாளாக
நடைபெறும். இதில் பங்கு
கொள்ள மதுரை சொ சொ மீ
ஐயா இலங்கை வருகிறார்.
ஆதிரையான் புகழ் கேட்க
அனைவரும் அணிதிரண்டு
வாரீர்.
வீதிகள் தோறும் வெண் கொடிகளும் அலங்காரக்
கூரைகளும், சிறந்த பவளங்களாலும் முத்துக்களாலும்
புனையப்பட்ட மாலைகளும், பேரொளி வெளிவந்து
கொண்டிருக்கின்ற மாமணிகளைக் கொண்ட ஆதி ஆரூரனின்
திருவாதிரைத் திருநாளின் பெருவனப்பு எப்பொழுதும்
அடியவர்கள் நினைக்குமாறு மனதைவிட்டு அகலாது
உள்ளது.
Hosa
மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில்
ஆதிரை முன் ஈரைந்தே ஆகிய தினங்கள் தம்மில்
மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் விடிவதான
போதிவர் தம்மிற் கூடிப் புனற்றடம் ஆடல் செய்வார்.
திருவாதிரை நோன்பு
திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை
நாண்மீனுடன் கூடிய நிறைமதி நாளில் நோற்கும்
ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை
வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி
நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது.
சிவனுக்குரிய நாண்மீன் திருவாதிரை ஆகும்.
இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது.
சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும்
ஆதிரையான் என்றும் கூறுவர்.
ஆதிரைப் பெருவிழாவும் ஆதிரை அருட்காட்சியும்
மார்கழித் திங்கள் திருவாதிரை நாண்மீனுடன் கூடிய
நன்னாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. சைவர்களின்
தலைமைக் கோயிலான சிதம்பரத்திலும் அத்துடன் திருவாரூர்
மற்றும் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலிலும்
இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கையில்
குறிப்பாக காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்திலும், தேர்
திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
(06ஆம் பக்கம் பார்க்க)
புதுப்பொலிவுடன் காசி விசுவநாதப் பெருமான் திருக்கோயில்
தென்னாடு மார்கழிப் பெருவிழாவில்
நால்வர் காட்டிய நெறிகளை
தூய்மையான வாரணாசி பத்தியை மேனும் பன்மடங்காக்குகிறது நயம்பட உரைத்திட யாழ் வருகிறார்
சொ.சொ.மீ சுந்தரம் ஐயா
பட்டிருக்கிறது. அந்தவை
யில் இம்முறை இந்தியப்
பிரதமர் மோடி அவர்
களின் ஆணையில் மீண்
டும் பிரமாண்ட முறை
இறையியல் நெறியில் பல ஆண்டுகளாக
சொற்பொழிவுகள் செய்து வருபவர் மதுரை
சொ.சொ.மீ சுந்தரம் அவர்கள்.
திருவாசகத்தின் பொருளை இவர் விளக்கும்
யில் விரிவாக்கப்பட்டு
புதிதாக்கப்பட்டு கடந்த
13ம் திகதி (13/12/2021)
திறந்துவைக்கப்பட்டது.
போது கேட்போர் மனம் கரையும்.
தென்னாடு வலைத் தொலைக்காட்சியில்
கோயிலைச் சுற்றி
திருவாசக முன்னுரையை மிகவும் சிறப்பாக
யிருந்த ஆக்கிரமிப்புக் வழங்கியவர்ஐயா அவர்கள். உலக நாடுகள்
களையெல்லாம் அகற்றி,
மிகச் சிறப்பான கட்டு
மானங்கள் எழுப்பப்பட்
டுள்ளது. வாரணாசி
முழுவதும் தூய்மையான
நகராக மாற்றப்பட்டுள்
ளது. குறிப்பாக கங்கை
ஆறு மிகவும் தூய்மை
யாகவும், நீர் அருந்தும் அளவிற்கு சுகாதாரமாகவும்
காணப்படுகின்றது. கடந்த கால சூழல்களையெல்லாம்
மாற்றி மீண்டும் காசி விசுவநாப்பெருமான் கோயிலின்
பழமையும், சிறப்பும் அழியாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பலவற்றிற்குச் சென்று, தமிழ் மற்றும் சமயம் சார்ந்த
சொற்பொழிவுகளை ஆற்றிவருபவர். திருமுறைகளில் ஆழம்
கொண்டவராகவும் சமயம் சார்ந்த செய்திகளை எல்லோர் மனதிலும்
எளிதில் கொண்டு சேர்ப்பதில் வல்லவராகவும் திகழ்பவர். ஐயாவின்
பேச்சுகளைக் கேட்டுப் பலர் சமயத்துறையிலும், வாழ்விலும்
சிறப்படைந்துள்ளனர். தென்னாடு செந்தமிழாகம சிவமடமும்
சைவ மாணவர் சபையும் இணைந்து நடத்தும் மார்கழிப்
பெருவிழாவில் நால்வர் காட்டிய நெறிகளை நயம்பட
எடுத்துரைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகிறார் ஐயா அவர்கள்.
ஐயாவின் பேச்சினைக் கேட்க விரும்புபவர்கள் மடத்தினைத்
தொடர்புகொள்ளுங்கள்.
ACTRET
FULL
இதனைச்
சேந்தனார்
சிறப்பாகத்
திருப்பல்லாண்டில்
விபரித்துள்ளார்
.
ஆரார்
வந்தார்
அமரர்
குழாத்தில்
அணியுடை
ஆதிரைநாள்
நாராயணனொடு
நான்முகன்
அங்கி
இரவியும்
இந்திரனும்
தேரார்
வீதியில்
தேவர்
குழாங்கள்
திசையனைத்தும்
நிறைந்து
தென்னாடு
மார்கழிப்
பெருவிழா
சிறப்பிதழ்
செந்தமிழாகம
சிவமடம்
.
கொக்குவில்
.
யாழ்ப்பாணம்
.
www.thennadu.org
|
வள்ளுவர்
ஆண்டு
2052
கீழறை
ஆண்டு
சிலை
நல்லோரை
மார்கழித்
திங்கள்
3
ம்
நாள்
(
18-12-2021
)
நிறைமதி
வெளியீடு
+94
21
221
2739
ஆதிரையான்
அருள்
பேசும்
மார்கழிப்
பெருவிழா
முதன்
முறையாக
யாழ்ப்பாணத்தில்
தொடங்குகிறது
மார்கழித்
திங்களானது
விழாக்
கள்
நோன்புகள்
வழிபாடுகள்
என்று
பத்தி
நிறைந்த
மாதமாகும்
.
மார்கழியில்
தான்
திருவெம்பாவை
திருவாதிரை
வைகுண்ட
பதிற்றொருமை
நாள்
(
ஏகாதசி
)
பாவை
நோன்பு
என்று
பல
வழிபாடுகளும்
திருவிழாக்களும்
நடைபெறும்
.
திரு
வெம்பாவை
திருப்பள்ளியெழுச்சி
திருப்
பாவை
என்று
ஊர்
எங்கும்
இறைப்
பாடல்களும்
சங்கு
சேமக்கலம்
(
எறிமணி
)
மத்தளம்
உடுக்கு
மேளம்
நாதசுரம்
என்று
இறையிசை
ஓசையும்
மார்கழியை
மங்களகரமாக்கும்
.
திருவெம்பாவை
நோன்பு
திருவெம்பாவை
நோன்பு
என்பது
மார்கழியில்
வரும்
திருவாதிரைக்கு
பத்து
நாட்களுக்கு
முன்பிலிருந்து
கடைப்பிடிக்கப்படுகிறது
.
இந்நோன்பில்
அதிகாலையில்
எழுந்து
நீராடி
சிவகாமி
அம்மையுடன்
கூடிய
நடராசப்
பெருமானை
வழிபடுவர்
.
இவ்விரத்தினை
பெரும்பாலும்
கன்னிப்
பெண்கள்
நல்ல
கணவர்
அமையப்பெறவேண்டிக்
கடைப்பிடிப்பர்
.
இவ்விரதத்தின்போது
திருவெம்பாவை
பாடல்கள்
பாடப்படுகின்றன
.
இவ்விழாப்
பற்றி
கடவுள்
மாமுனிவர்
திருவாதவூரடிகள்
புராணத்தில்
பின்வருமாறு
பாடியுள்ளார்
.
பொதுவாகத்
தேவர்களைக்
கொண்
டாடுவது
நிறைமதி
நன்னாளில்
ஆகும்
.
மார்கழியில்
தான்
சிவனுக்குரிய
ஆதிரை
விண்மீனும்
நிறைமதியும்
சேர்ந்து
வருவதால்
இத்திங்கள்
தேவர்களுக்குத்
தலைவனான
சிவபெருமானுக்கு
உரிய
சிறப்பு
மாதமாகும்
.
அரசனுக்கு
உரிய
விழாவை
ஊரெல்லாம்
கொண்டாடுவது
போல்
தொல்
புகழ்
கொண்ட
சிவபிரானின்
விழாவை
உலகமே
கொண்டாடுகிறது
.
மானிடர்
மட்டுமல்ல
தேவாதி
தேவரும்
சிவனைக்
கொண்டாடும்
திருவிழாவே
இந்த
மார்கழித்
திருவிழா
எனும்
மார்கழிப்
பெருவிழா
.
பாரார்
தொல்புகழ்
பாடியும்
ஆடியும்
பல்லாண்டு
கூறுதுமே
-
(
தி.9.ப
.12
)
அப்பர்
பெருமானும்
ஆதிரை
நாளினை
நான்காம்
திருமுறையில்
21
ம்
பதிகத்தில்
பத்துப்
பாடல்களில்
விபரித்துள்ளார்
.
வீதிகள்
தோறும்
வெண்கொடியோடு
விதானங்கள்
சோதிகள்விட்டுச்
சுடர்மாமணிகள்
ஒளி
தோன்றச்
சாதிகளாய
பவளமும்
முத்துத்
தாமங்கள்
ஆதி
ஆரூரார்
ஆதிரைநாளால்
அது
வண்ணம்
தமிழர்களின்
தலைமைக்
கோயில்
சிதம்பரம்
போல்
|
உலகனைத்தும்
உள்ள
பன்மொழி
இந்துக்களின்
தலைமைக்
கோயில்
காசி
என்றே
கூறலாம்
.
காசி
என்பது
ஒரு
புனிதத்தலம்
.
இது
பலமுறை
பல
படையெடுப்
பாளர்களால்
இடித்தழிக்கப்பட்டு
மீண்டும்
கட்டப்
மார்கழிப்
பெருவிழா
2021
தென்னாடு
மார்கழிப்
பெரு
விழா
மார்கழி
10
ம்
11
ம்
நாள்
(
டிச
25
ஃ
26
)
யாழ்
இந்துக்
கல்லூரியில்
நடைபெறவிருக்
கிறது
.
இது
நான்கு
அரங்கு
களாக
இரண்டு
நாளாக
நடைபெறும்
.
இதில்
பங்கு
கொள்ள
மதுரை
சொ
சொ
மீ
ஐயா
இலங்கை
வருகிறார்
.
ஆதிரையான்
புகழ்
கேட்க
அனைவரும்
அணிதிரண்டு
வாரீர்
.
வீதிகள்
தோறும்
வெண்
கொடிகளும்
அலங்காரக்
கூரைகளும்
சிறந்த
பவளங்களாலும்
முத்துக்களாலும்
புனையப்பட்ட
மாலைகளும்
பேரொளி
வெளிவந்து
கொண்டிருக்கின்ற
மாமணிகளைக்
கொண்ட
ஆதி
ஆரூரனின்
திருவாதிரைத்
திருநாளின்
பெருவனப்பு
எப்பொழுதும்
அடியவர்கள்
நினைக்குமாறு
மனதைவிட்டு
அகலாது
உள்ளது
.
Hosa
மாதர்கொள்
மாதரெல்லாம்
மார்கழித்
திங்கள்
தன்னில்
ஆதிரை
முன்
ஈரைந்தே
ஆகிய
தினங்கள்
தம்மில்
மேதகு
மனைகள்
தோறும்
அழைத்திருள்
விடிவதான
போதிவர்
தம்மிற்
கூடிப்
புனற்றடம்
ஆடல்
செய்வார்
.
திருவாதிரை
நோன்பு
திருவாதிரை
நோன்பு
என்பது
திருவாதிரை
நாண்மீனுடன்
கூடிய
நிறைமதி
நாளில்
நோற்கும்
ஒரு
நோன்பாகும்
.
அத்துடன்
திருவெம்பாவை
வழிபாட்டுக்குரிய
பத்துத்
தினங்களின்
இறுதி
நாளாகவும்
மார்கழித்
திருவாதிரை
அமைகின்றது
.
சிவனுக்குரிய
நாண்மீன்
திருவாதிரை
ஆகும்
.
இவ்விரதம்
சிவனுக்கு
மிகவும்
உகந்தது
.
சிவபெருமானை
ஆதிரையின்
முதல்வன்
என்றும்
ஆதிரையான்
என்றும்
கூறுவர்
.
ஆதிரைப்
பெருவிழாவும்
ஆதிரை
அருட்காட்சியும்
மார்கழித்
திங்கள்
திருவாதிரை
நாண்மீனுடன்
கூடிய
நன்னாளில்
இவ்விழா
கொண்டாடப்படுகிறது
.
சைவர்களின்
தலைமைக்
கோயிலான
சிதம்பரத்திலும்
அத்துடன்
திருவாரூர்
மற்றும்
உத்தரகோசமங்கை
மங்களநாதசுவாமி
கோயிலிலும்
இவ்விழா
சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது
.
இலங்கையில்
குறிப்பாக
காரைநகர்
ஈழத்துச்
சிதம்பரத்திலும்
தேர்
திருவிழாவாகக்
கொண்டாடப்படுகிறது
.
(
06
ஆம்
பக்கம்
பார்க்க
)
புதுப்பொலிவுடன்
காசி
விசுவநாதப்
பெருமான்
திருக்கோயில்
தென்னாடு
மார்கழிப்
பெருவிழாவில்
நால்வர்
காட்டிய
நெறிகளை
தூய்மையான
வாரணாசி
பத்தியை
மேனும்
பன்மடங்காக்குகிறது
நயம்பட
உரைத்திட
யாழ்
வருகிறார்
சொ.சொ.மீ
சுந்தரம்
ஐயா
பட்டிருக்கிறது
.
அந்தவை
யில்
இம்முறை
இந்தியப்
பிரதமர்
மோடி
அவர்
களின்
ஆணையில்
மீண்
டும்
பிரமாண்ட
முறை
இறையியல்
நெறியில்
பல
ஆண்டுகளாக
சொற்பொழிவுகள்
செய்து
வருபவர்
மதுரை
சொ.சொ.மீ
சுந்தரம்
அவர்கள்
.
திருவாசகத்தின்
பொருளை
இவர்
விளக்கும்
யில்
விரிவாக்கப்பட்டு
புதிதாக்கப்பட்டு
கடந்த
13
ம்
திகதி
(
13/12/2021
)
திறந்துவைக்கப்பட்டது
.
போது
கேட்போர்
மனம்
கரையும்
.
தென்னாடு
வலைத்
தொலைக்காட்சியில்
கோயிலைச்
சுற்றி
திருவாசக
முன்னுரையை
மிகவும்
சிறப்பாக
யிருந்த
ஆக்கிரமிப்புக்
வழங்கியவர்ஐயா
அவர்கள்
.
உலக
நாடுகள்
களையெல்லாம்
அகற்றி
மிகச்
சிறப்பான
கட்டு
மானங்கள்
எழுப்பப்பட்
டுள்ளது
.
வாரணாசி
முழுவதும்
தூய்மையான
நகராக
மாற்றப்பட்டுள்
ளது
.
குறிப்பாக
கங்கை
ஆறு
மிகவும்
தூய்மை
யாகவும்
நீர்
அருந்தும்
அளவிற்கு
சுகாதாரமாகவும்
காணப்படுகின்றது
.
கடந்த
கால
சூழல்களையெல்லாம்
மாற்றி
மீண்டும்
காசி
விசுவநாப்பெருமான்
கோயிலின்
பழமையும்
சிறப்பும்
அழியாமல்
புதுப்பிக்கப்பட்டுள்ளது
.
பலவற்றிற்குச்
சென்று
தமிழ்
மற்றும்
சமயம்
சார்ந்த
சொற்பொழிவுகளை
ஆற்றிவருபவர்
.
திருமுறைகளில்
ஆழம்
கொண்டவராகவும்
சமயம்
சார்ந்த
செய்திகளை
எல்லோர்
மனதிலும்
எளிதில்
கொண்டு
சேர்ப்பதில்
வல்லவராகவும்
திகழ்பவர்
.
ஐயாவின்
பேச்சுகளைக்
கேட்டுப்
பலர்
சமயத்துறையிலும்
வாழ்விலும்
சிறப்படைந்துள்ளனர்
.
தென்னாடு
செந்தமிழாகம
சிவமடமும்
சைவ
மாணவர்
சபையும்
இணைந்து
நடத்தும்
மார்கழிப்
பெருவிழாவில்
நால்வர்
காட்டிய
நெறிகளை
நயம்பட
எடுத்துரைப்பதற்காக
யாழ்ப்பாணம்
வருகிறார்
ஐயா
அவர்கள்
.
ஐயாவின்
பேச்சினைக்
கேட்க
விரும்புபவர்கள்
மடத்தினைத்
தொடர்புகொள்ளுங்கள்
.