தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15
தென்னாடு
சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021
புலம்பெயர் சூழலிலே சைவசமயம் எதிர்கொள்கின்ற
சவால்களும் வாய்ப்புக்களும்
ஆன்மபலத்தால் பிற உயிர்களைப் பேணுதலை சரியையில்
யோகம் என்றும், ஆழ்ந்த இறைபத்தியால் உண்டாகும்
ஞானநிலையில் இறைவனைத் தரிசித்தலை சரியையில்
ஞானம் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
இரண்டாவதுபடி, கிரியை நெறியாகும். அவரவர்
தம்மளவில் செய்யும் ஆத்மார்த்த பூசையும், பொதுவில்
கோயில்களில் செய்யப்படுகின்ற பூசையும் கிரியைநெறியாகச்
சொல்லப்படுகின்றன.
மூன்றாவதுபடி யோக நெறியாகும். சரியை, கிரியை
நெறிகளுக்கு மேற்பட்டதாக யோகநெறி போற்றப்படுகின்றது.
அதிலே இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,
பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டுப்
படிநிலைகள் உள்ளன. மிகக்கடினமான பயிற்சி
வயப்பட்டதாகவே யோகநெறி சொல்லப்படுகின்
இத்தகைய பின்னணியிலே, சொந்தமண்ணிலிருந்து
வேரோடு பெயர்க்கப்பட்டவர்களே புலம்பெயர்ந்த
வர்களாகும். வேர்களிலே அதீதமான பிடிமானத்தை
அத்தகையோர் கொண்டிருப்பது இயல்பானதாகும்.
அதனுடைய வெளிப்பாடே மொழி, மதம் சார்ந்த
அடையாளங்களில் அவர்கள் கொண்டிருக்கும் அசாதாரண
மான பற்றுதலாகும். அதுவே, புலம்பெயர்சூழலிலே
சைவசமயம் கவனிக்கப்படக்கூடிய இடத்தை பெறுவதற்கு
உந்து சத்தியெனலாம். அங்குள்ள சைவக்கோயில்களின்
எண்ணிக்கையே அதற்குச் சாட்சியாகும்.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சலாந்து,
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற
நாடுகளில் கணிசமான சைவத்தமிழர் வாழ்கின்றனர்.
மேற்கத்திய சூழல் பூரணமான மத சுதந்திரத்தைக்
கொண்டதாகும். பொது விதிமுறைகளை அனுசரித்து
கட்டுமானங்களை முன்னெடுக்கக்கூடிய சூழலாகும். அஃது
சைவக்கோயில்களை நிர்மாணிக்கக்கூடிய வாய்ப்பைத்
தாராளமாகவே வழங்குகின்றன.
புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறையினர் ஒன்றிரண்டு
சூட்கேசுடன் (பயணப்பொதி) சொந்த
மண்ணிலிருந்து புறப்பட்டவர்களாகும்.
கடின உழைப்பாளிகள். புதிய சூழலிலே
அடி அத்திவாரத்திலிருந்து வாழ்கையை
கட்டியெழுப்பியவர்களாகும். அத்துடன்
சைவக்கோயில்களை நிர்மாணிப்பதற்கு
அளப்பரிய பங்களிப்பை வழங்குபவர்கள்.
புதிதாக கோயில்கள் அமைப்பது
இலேசான பணியல்ல. பரந்துபட்ட
சைவச்சமூகத்தினதோ, அல்லது
தனிமனிதர்களினதோ நிதி ஆதாரத்தினாலேயே, மேற்கத்திய
தேசங்களில் சைவக்கோயில்கள் அமைகின்றன. ஒருகாலத்தில்
மன்னர்கள், அமைச்சர்கள், நிலக்கிழார்கள் போன்றோரே
கோயில் நிர்மாணப்பணியில் ஈடுபடுவார்கள். அத்தகைய
ஒரு பாரிய பணியை புலம்பெயர்ந்த சைவத்தமிழர்கள்
முன்னெடுத்துள்ளனர். அதிலும் சைவத்தமிழரின் கணிசமான
புலம்பெயர்வு ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டதாகும்.
அந்தவகையிலே சைவத்தமிழரின் செயற்பாடு போற்று
தலுக்குரியதாகும்.
முற்பகுதிச்சுருக்கம்: சிவனை முழுமுதல் கடவுளாகக்
கொண்ட வழிபாட்டு முறையே சைவசமயம் என்பதை
"தென்னாடுடைய சிவனே போற்றி" என்னும் மாணிக்க
சைவத்தமிழ் அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்துக்
வாசகரின் வரிகளை மேற்கோள்காட்டி வியாக்கியானம் கொள்வதிலே அதீத அக்கறையை சைவத்தமிழர் கொண்டி
செய்யப்பட்டது."அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்”
என்னும் திருமந்திரப்பாடலை ஆதாரமாக்கி சைவசமயம்
ருக்கின்றனர். அதேவேளையில், கிரியைத்தன்மையதான
புறச்செயற்பாடுகளிலேயே கவனத்தைக் கொண்டிருகின்றனர்.
ஒரு வாழ்க்கைமுறை என்பது பதியப்பட்டது. அந்நியப் அவர்களிடம் இறையியல் பார்வை வலுவற்றதாகவே
காணப்படுகின்றது. அதுவே, புலம்பெயர்ந்த சூழலிலே
சைவசமயம் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய சவாலாகும்.
படையெடுப்புக்கள், களப்பிரர்கள், பல்லவர்கள்
போன்றோரின் வருகை, சமணம் - பௌத்தம் போன்ற
பிறசமயப்பரவல், பத்தி இயக்கம், கட்டிடக்கலையில்
ஏற்பட்ட திருப்புமுனை என்பவை அலசப்பட்டன.
படையெடுப்பின் மூலம் மண்ணைப் பிடிக்க வந்தவர்களை,
மண்ணின் மரபுகளை மாற்ற முனைந்தவர்களை சைவசமயம்
கையாண்ட பாங்கு விவரிக்கப்பட்டது. "கொல்லான் புலாலை
மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்" என
கோயில்கள் அமைப்பது ஆரம்பப் புள்ளியாகும்.
கோயில்கள் வெறும் கட்டிடங்கள் அல்லவே. அங்கே
உயிரோட்டமான நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்பட
வேண்டும். அறம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
கூட்டுணர்வு பொங்கிப் பிரவாகிக்க வேண்டும். பிறவுயிரைத்
இறைவனுக்கு வரைவிலக்கணம் வகுக்கின்ற பண்பாட்டின் தன்னுயிர் போல் பேணும் மாண்பு வேண்டும். கோயில்
பலம் சுட்டிக் காட்டப்பட்டது. அழிக்க நினைத்தவர் (அறங்காவலர்) என்னும் சொல்லாடலின் கனதி தவ
பராமரிப்பு இலகுவானதல்ல. கோயில்ப்பொறுப்பாளர்
களையும் அரவணைக்கும் சைவசமயத்தின் உள்ளார்ந்த
பண்பு அடையாளப்படுத்தப்பட்டது. சைவத்தமிழ்ப்
பரப்பிலே ஏற்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பு, மதமாற்றம்
சைவசமயத்திலே படிநிலைகள் தெளிவாக வரையறுக் உச்சநிலையே ஞான நிலையாகும். உருவம், அருவம்,
என்பவற்றின் பின்னணிச் சம்பவங்களும், அவற்றினுடைய
கப்பட்டுள்ளன. “அரிதரிது மானிடர் ஆதல் அரிது” என்கிறார்
அருவுருவம் என்னும் நிலைகளைக் கடந்து, எங்கும் நீக்கமற
விளைவுகளும் ஆராயப்பட்டன. புலம்பெயர்ந்த
சூழலிலே காணப்படுகின்ற வாய்ப்புக்கள் விவரிக்கப்பட்டன.
ஒளவைப்பிராட்டியார். அத்தகைய அரிய மானிடப்பிறப்பு
இறையருளினால் கிடைப்பதாகவே சைவசமயத்தவரின்
நிறைந்திருக்கும், இறைவனை அறிவால் வழிபடுதலே
ஞானநிலையாகும்.
புலம்பெயர்ந்தசூழலிலே காணப்படுகின்ற ஆரோக்கிய
மான புறச்சுழலே சைவசமயம் உள்ளிட்ட பல்வேறு
நம்பிக்கையாகும். அத்தகைய மானிடப் பிறப்பெடுத்த
அனைவரும் இறைவனை வணங்கி, கர்ம வினைகளிலிருந்து சைவசித்தாந்தம் வரையறுக்கின்றது. இறைவன், உயிர்கள்,
பதி, பசு, பாசம் என்பவையே உண்மைப்பொருள் எனச்
சமயங்களையும், சுயதெரிவின் அடிப்படையில்,
பின்பற்றுவதற்கான வாய்ப்புக்களை அங்கு உருவாக்குகின்றன.
மறுவளத்தில், புலம்பெயர்ந்த சூழலிலே சைவசமயம்
எதிர்கொள்கின்ற சவால்கள் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.
விடுதலையாகி, பிறவாப் பேரின்பநிலையை எய்துவதற்கு
சைவசமயம் பாதை வகுக்கின்றது. அவை சரியை, கிரியை,
யோகம், ஞானம் என அழைக்கப்படுகின்றன. அவை சைவ
நாற்பாதங்கள் எனப்படுகின்றன. அவற்றின் வழியாக மூன்றையும் சேர்த்து மும்மலங்கள் என்பர். அவை அறிவற்ற
மலங்கள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பவை.
இவற்றுள் எதுவுமே மற்றொன்றால் படைக்கப்பட்டது
அல்ல. மலங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை
அகச்சூழல் என்பதே அதற்கான ஒரே பதிலாகும்.
இறைவனைப் பற்றிக்கொண்டு, பிறவிப்பயனை அடையலாம்
என சைவசமயம் தெளிவாக வரையறுக்கின்றது.
கடந்த அரைநூற்றண்டுக்கு உட்பட்ட காலப்
பகுதியிலேயே, மேற்கத்திய தேசங்களிலே, பரவலான
கவனத்தைச் சைவசமயம் ஈர்த்திருக்கின்றது. அதற்கு
சடப்பொருள்களாகும். இறைவனைச் சென்றடைவதே
உயிர்களின் நோக்கமாகும். ஆணவம், கன்மம், மாயை
என்னும் மும்மலங்களே அதற்குத் தடையாகின்றன. அதனை
அறிந்துகொள்ள முடியாத அறியாமையே உயிர்களின்
சரியை முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின்
துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள்
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் முக்கிய அனைத்தும் சரியை நெறியாகும். இஃது இலகுவில் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவசித்தாந்தத்தின்
காரணமென்பது மிகையல்ல.
செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியாகும். "அவனருளாலே வியாக்கியானமாகும்.
தனித்துவமாக வாழ்ந்த சைவத்தமிழ்ச் சமூகம், ஆக்கி
ரமிப்புக்களால் சொந்தமண்ணிலே அச்சுறுத்தலுக்குட்பட்டது.
மதமாற்றங்களினால் துன்புறுத்தலுக்குட்பட்டது.
அதனுடைய வலி தலைமுறைகளைக் கடந்திருக்கின்றது.
இன்றும்கூட விடிவு பிறக்கவில்லை. மதமாற்றங்கள் உச்சம்
தொடுகின்றன. சைவவழிபாட்டுத்தலங்கள் அரசபலத்துடன்
ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதற்கு கதிர்காமம் தரமான
ஒரு எடுத்துக்காட்டாகும்.
பிலான கூர்மையான பார்வை அவசியமாகும்.
வாழ்கைக்கு அருகானதாகும். அதற்கு இறையியல் தொடர்
$1.10
Australia
Post
நியூசிலாந்து
சிற்சபேசன்
AUSTRALIA
தென்னாடு
hewwள்
அவன்தாள் வணங்கி” என மாணிக்கவாசக சுவாமிகள்
சொல்கிறார். அந்தவகையிலே, சரியைநெறி நின்றொழுகு
வதற்கு, தூய்மையான இறைபத்தியூடாகப் பெறக்கூடிய
இறையருளும் அவசியமாகும்.
கோயிற்த் தொண்டால் இறைவனை அடைவதை
சரியையில் சரியை என்றும், எல்லோருக்கும் எப்போதும்
தொண்டு செய்து வாழ்தலை சரியையில் கிரியை என்றும்,
ஈசனை வணங்கி தியானிக்கும் போது உண்டாகும்
11
தெ
POSTS/POSTES
பாகம்
5
றது.
நான்காவதுபடி ஞானநெறியாகும். சரியை, கிரியை,
யோகம் என ஒவ்வொரு படிநிலை வழியான பயணத்தின்
எங்கும் நிறைந்த பரம்பொருளே ஈசன் என்பதைத் தெளியும்
CANADA
$2
PONGAL FESTIVAL
பொங்கல் திருநாள்
இத்தகைய இறையியல் வழிகாட்டல்கள் சைவசமயத்திலே
நிறைந்து காணப்படுகின்றன. அதனை எடுத்துச்
சொல்லவேண்டிய தேவை உள்ளது. அடுத்த தலைமுறை
சைவசமயத்தவராக நின்றொழுகுவதற்கு அஃது அவசிய
மாகும்.
புலம்பெயர்ந்தசூழலிலே வாழ்வுமுறை மாறுபட்ட
தாகும். பல்லினக் கலாச்சார சூழலிலே வாழ்கின்றனர்.
கல்வி, கேள்விகளிலே அடுத்த தலைமுறை உச்சம் தொட
எத்தனிக்கின்றனர். ஒருசெயலை செய்யும்போது ஏன்?
எதற்கு? எப்படி? என்றவரிசையில் கேள்விகள் எழுப்புகின்
றனர். பதில் கிடைக்காதபோது நம்பிக்கை இழக்கின்றனர்.
புலம்பெயர்ந்த சூழலிலே சைவத்தமிழருடைய
எண்ணிக்கை குறைவானதாகும். இறையியல் நம்பிக்கைகளை
அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தவேண்டிய பொறுப்பை
பெற்றோர்களே சுமக்கின்றனர். இறையியலில்
அடிப்படையான பரிச்சயத்தையேனும் பெரும்பாலான
பெற்றோர்கள் கொண்டிருப்பதில்லை. அதுவே கவலைக்குரிய
நிலையாகும். அர்ச்சுனை, குழுப்பாட்டு வழிபாடு (பஜனை),
திருமஞ்சனம், திருவிழா போன்ற கிரியை சார்ந்த
புறச்செயற்பாடுகளுடனேயே நின்றுவிடுகின்றனர்.
கோயில்களும், கோயில்கள் சார்ந்த செயற்பாட்டாளர்களுமே
கூட அத்தகையதொரு நிலையிலேயே பெரும்பாலும்
காணப்படுகின்றனர். அதனால், புதிய தலைமுறையின
ருக்கு இறையியலைக் கையளிக்கமுடியாத நிலை காணப்
படுகின்றது. அதுவே, புலம்பெயர்ந்த சுழலிலே சைவசமயம்
எதிர்கொள்கின்ற மிகப்பெரிய சவாலாகும்.
(முற்றும்)
தென்னாடு
சிலை
நல்லோரை
மார்கழித்
திங்கள்
2021
புலம்பெயர்
சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்களும்
வாய்ப்புக்களும்
ஆன்மபலத்தால்
பிற
உயிர்களைப்
பேணுதலை
சரியையில்
யோகம்
என்றும்
ஆழ்ந்த
இறைபத்தியால்
உண்டாகும்
ஞானநிலையில்
இறைவனைத்
தரிசித்தலை
சரியையில்
ஞானம்
என்றும்
சொல்லப்பட்டிருக்கின்றது
.
இரண்டாவதுபடி
கிரியை
நெறியாகும்
.
அவரவர்
தம்மளவில்
செய்யும்
ஆத்மார்த்த
பூசையும்
பொதுவில்
கோயில்களில்
செய்யப்படுகின்ற
பூசையும்
கிரியைநெறியாகச்
சொல்லப்படுகின்றன
.
மூன்றாவதுபடி
யோக
நெறியாகும்
.
சரியை
கிரியை
நெறிகளுக்கு
மேற்பட்டதாக
யோகநெறி
போற்றப்படுகின்றது
.
அதிலே
இயமம்
நியமம்
ஆசனம்
பிராணாயாமம்
பிரத்தியாகாரம்
தாரணை
தியானம்
சமாதி
ஆகிய
எட்டுப்
படிநிலைகள்
உள்ளன
.
மிகக்கடினமான
பயிற்சி
வயப்பட்டதாகவே
யோகநெறி
சொல்லப்படுகின்
இத்தகைய
பின்னணியிலே
சொந்தமண்ணிலிருந்து
வேரோடு
பெயர்க்கப்பட்டவர்களே
புலம்பெயர்ந்த
வர்களாகும்
.
வேர்களிலே
அதீதமான
பிடிமானத்தை
அத்தகையோர்
கொண்டிருப்பது
இயல்பானதாகும்
.
அதனுடைய
வெளிப்பாடே
மொழி
மதம்
சார்ந்த
அடையாளங்களில்
அவர்கள்
கொண்டிருக்கும்
அசாதாரண
மான
பற்றுதலாகும்
.
அதுவே
புலம்பெயர்சூழலிலே
சைவசமயம்
கவனிக்கப்படக்கூடிய
இடத்தை
பெறுவதற்கு
உந்து
சத்தியெனலாம்
.
அங்குள்ள
சைவக்கோயில்களின்
எண்ணிக்கையே
அதற்குச்
சாட்சியாகும்
.
பிரித்தானியா
பிரான்ஸ்
ஜெர்மனி
சுவிட்சலாந்து
அமெரிக்கா
கனடா
அவுஸ்திரேலியா
நியூசிலாந்து
போன்ற
நாடுகளில்
கணிசமான
சைவத்தமிழர்
வாழ்கின்றனர்
.
மேற்கத்திய
சூழல்
பூரணமான
மத
சுதந்திரத்தைக்
கொண்டதாகும்
.
பொது
விதிமுறைகளை
அனுசரித்து
கட்டுமானங்களை
முன்னெடுக்கக்கூடிய
சூழலாகும்
.
அஃது
சைவக்கோயில்களை
நிர்மாணிக்கக்கூடிய
வாய்ப்பைத்
தாராளமாகவே
வழங்குகின்றன
.
புலம்பெயர்ந்த
முதலாம்
தலைமுறையினர்
ஒன்றிரண்டு
சூட்கேசுடன்
(
பயணப்பொதி
)
சொந்த
மண்ணிலிருந்து
புறப்பட்டவர்களாகும்
.
கடின
உழைப்பாளிகள்
.
புதிய
சூழலிலே
அடி
அத்திவாரத்திலிருந்து
வாழ்கையை
கட்டியெழுப்பியவர்களாகும்
.
அத்துடன்
சைவக்கோயில்களை
நிர்மாணிப்பதற்கு
அளப்பரிய
பங்களிப்பை
வழங்குபவர்கள்
.
புதிதாக
கோயில்கள்
அமைப்பது
இலேசான
பணியல்ல
.
பரந்துபட்ட
சைவச்சமூகத்தினதோ
அல்லது
தனிமனிதர்களினதோ
நிதி
ஆதாரத்தினாலேயே
மேற்கத்திய
தேசங்களில்
சைவக்கோயில்கள்
அமைகின்றன
.
ஒருகாலத்தில்
மன்னர்கள்
அமைச்சர்கள்
நிலக்கிழார்கள்
போன்றோரே
கோயில்
நிர்மாணப்பணியில்
ஈடுபடுவார்கள்
.
அத்தகைய
ஒரு
பாரிய
பணியை
புலம்பெயர்ந்த
சைவத்தமிழர்கள்
முன்னெடுத்துள்ளனர்
.
அதிலும்
சைவத்தமிழரின்
கணிசமான
புலம்பெயர்வு
ஐம்பது
ஆண்டுகளுக்கு
உட்பட்டதாகும்
.
அந்தவகையிலே
சைவத்தமிழரின்
செயற்பாடு
போற்று
தலுக்குரியதாகும்
.
முற்பகுதிச்சுருக்கம்
:
சிவனை
முழுமுதல்
கடவுளாகக்
கொண்ட
வழிபாட்டு
முறையே
சைவசமயம்
என்பதை
தென்னாடுடைய
சிவனே
போற்றி
என்னும்
மாணிக்க
சைவத்தமிழ்
அடையாளங்களைப்
பேணிப்
பாதுகாத்துக்
வாசகரின்
வரிகளை
மேற்கோள்காட்டி
வியாக்கியானம்
கொள்வதிலே
அதீத
அக்கறையை
சைவத்தமிழர்
கொண்டி
செய்யப்பட்டது
.
அன்பும்
சிவமும்
இரண்டென்பர்
அறிவிலார்
”
என்னும்
திருமந்திரப்பாடலை
ஆதாரமாக்கி
சைவசமயம்
ருக்கின்றனர்
.
அதேவேளையில்
கிரியைத்தன்மையதான
புறச்செயற்பாடுகளிலேயே
கவனத்தைக்
கொண்டிருகின்றனர்
.
ஒரு
வாழ்க்கைமுறை
என்பது
பதியப்பட்டது
.
அந்நியப்
அவர்களிடம்
இறையியல்
பார்வை
வலுவற்றதாகவே
காணப்படுகின்றது
.
அதுவே
புலம்பெயர்ந்த
சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
மிகப்பெரிய
சவாலாகும்
.
படையெடுப்புக்கள்
களப்பிரர்கள்
பல்லவர்கள்
போன்றோரின்
வருகை
சமணம்
-
பௌத்தம்
போன்ற
பிறசமயப்பரவல்
பத்தி
இயக்கம்
கட்டிடக்கலையில்
ஏற்பட்ட
திருப்புமுனை
என்பவை
அலசப்பட்டன
.
படையெடுப்பின்
மூலம்
மண்ணைப்
பிடிக்க
வந்தவர்களை
மண்ணின்
மரபுகளை
மாற்ற
முனைந்தவர்களை
சைவசமயம்
கையாண்ட
பாங்கு
விவரிக்கப்பட்டது
.
கொல்லான்
புலாலை
மறுத்தானைக்
கைகூப்பி
எல்லா
உயிருந்
தொழும்
என
கோயில்கள்
அமைப்பது
ஆரம்பப்
புள்ளியாகும்
.
கோயில்கள்
வெறும்
கட்டிடங்கள்
அல்லவே
.
அங்கே
உயிரோட்டமான
நம்பிக்கைகள்
கட்டியெழுப்பப்பட
வேண்டும்
.
அறம்
பேணிப்
பாதுகாக்கப்பட
வேண்டும்
.
கூட்டுணர்வு
பொங்கிப்
பிரவாகிக்க
வேண்டும்
.
பிறவுயிரைத்
இறைவனுக்கு
வரைவிலக்கணம்
வகுக்கின்ற
பண்பாட்டின்
தன்னுயிர்
போல்
பேணும்
மாண்பு
வேண்டும்
.
கோயில்
பலம்
சுட்டிக்
காட்டப்பட்டது
.
அழிக்க
நினைத்தவர்
(
அறங்காவலர்
)
என்னும்
சொல்லாடலின்
கனதி
தவ
பராமரிப்பு
இலகுவானதல்ல
.
கோயில்ப்பொறுப்பாளர்
களையும்
அரவணைக்கும்
சைவசமயத்தின்
உள்ளார்ந்த
பண்பு
அடையாளப்படுத்தப்பட்டது
.
சைவத்தமிழ்ப்
பரப்பிலே
ஏற்பட்ட
அந்நிய
ஆக்கிரமிப்பு
மதமாற்றம்
சைவசமயத்திலே
படிநிலைகள்
தெளிவாக
வரையறுக்
உச்சநிலையே
ஞான
நிலையாகும்
.
உருவம்
அருவம்
என்பவற்றின்
பின்னணிச்
சம்பவங்களும்
அவற்றினுடைய
கப்பட்டுள்ளன
.
“
அரிதரிது
மானிடர்
ஆதல்
அரிது
”
என்கிறார்
அருவுருவம்
என்னும்
நிலைகளைக்
கடந்து
எங்கும்
நீக்கமற
விளைவுகளும்
ஆராயப்பட்டன
.
புலம்பெயர்ந்த
சூழலிலே
காணப்படுகின்ற
வாய்ப்புக்கள்
விவரிக்கப்பட்டன
.
ஒளவைப்பிராட்டியார்
.
அத்தகைய
அரிய
மானிடப்பிறப்பு
இறையருளினால்
கிடைப்பதாகவே
சைவசமயத்தவரின்
நிறைந்திருக்கும்
இறைவனை
அறிவால்
வழிபடுதலே
ஞானநிலையாகும்
.
புலம்பெயர்ந்தசூழலிலே
காணப்படுகின்ற
ஆரோக்கிய
மான
புறச்சுழலே
சைவசமயம்
உள்ளிட்ட
பல்வேறு
நம்பிக்கையாகும்
.
அத்தகைய
மானிடப்
பிறப்பெடுத்த
அனைவரும்
இறைவனை
வணங்கி
கர்ம
வினைகளிலிருந்து
சைவசித்தாந்தம்
வரையறுக்கின்றது
.
இறைவன்
உயிர்கள்
பதி
பசு
பாசம்
என்பவையே
உண்மைப்பொருள்
எனச்
சமயங்களையும்
சுயதெரிவின்
அடிப்படையில்
பின்பற்றுவதற்கான
வாய்ப்புக்களை
அங்கு
உருவாக்குகின்றன
.
மறுவளத்தில்
புலம்பெயர்ந்த
சூழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
சவால்கள்
என்ன
?
என்ற
கேள்வி
எழுகின்றது
.
விடுதலையாகி
பிறவாப்
பேரின்பநிலையை
எய்துவதற்கு
சைவசமயம்
பாதை
வகுக்கின்றது
.
அவை
சரியை
கிரியை
யோகம்
ஞானம்
என
அழைக்கப்படுகின்றன
.
அவை
சைவ
நாற்பாதங்கள்
எனப்படுகின்றன
.
அவற்றின்
வழியாக
மூன்றையும்
சேர்த்து
மும்மலங்கள்
என்பர்
.
அவை
அறிவற்ற
மலங்கள்
ஆகிய
மூன்றும்
எப்பொழுதும்
நிலைத்திருப்பவை
.
இவற்றுள்
எதுவுமே
மற்றொன்றால்
படைக்கப்பட்டது
அல்ல
.
மலங்கள்
மூன்று
வகையாக
உள்ளன
.
அவை
அகச்சூழல்
என்பதே
அதற்கான
ஒரே
பதிலாகும்
.
இறைவனைப்
பற்றிக்கொண்டு
பிறவிப்பயனை
அடையலாம்
என
சைவசமயம்
தெளிவாக
வரையறுக்கின்றது
.
கடந்த
அரைநூற்றண்டுக்கு
உட்பட்ட
காலப்
பகுதியிலேயே
மேற்கத்திய
தேசங்களிலே
பரவலான
கவனத்தைச்
சைவசமயம்
ஈர்த்திருக்கின்றது
.
அதற்கு
சடப்பொருள்களாகும்
.
இறைவனைச்
சென்றடைவதே
உயிர்களின்
நோக்கமாகும்
.
ஆணவம்
கன்மம்
மாயை
என்னும்
மும்மலங்களே
அதற்குத்
தடையாகின்றன
.
அதனை
அறிந்துகொள்ள
முடியாத
அறியாமையே
உயிர்களின்
சரியை
முதலாவது
படியாகக்
கூறப்படுவதாகும்
.
அன்பின்
துணையோடு
உடம்பினால்
செய்யும்
இறைபணிகள்
இலங்கையிலிருந்து
புலம்பெயர்ந்தவர்கள்
முக்கிய
அனைத்தும்
சரியை
நெறியாகும்
.
இஃது
இலகுவில்
துன்பங்களுக்குக்
காரணம்
என்பது
சைவசித்தாந்தத்தின்
காரணமென்பது
மிகையல்ல
.
செய்யக்கூடிய
ஆரம்ப
முயற்சியாகும்
.
அவனருளாலே
வியாக்கியானமாகும்
.
தனித்துவமாக
வாழ்ந்த
சைவத்தமிழ்ச்
சமூகம்
ஆக்கி
ரமிப்புக்களால்
சொந்தமண்ணிலே
அச்சுறுத்தலுக்குட்பட்டது
.
மதமாற்றங்களினால்
துன்புறுத்தலுக்குட்பட்டது
.
அதனுடைய
வலி
தலைமுறைகளைக்
கடந்திருக்கின்றது
.
இன்றும்கூட
விடிவு
பிறக்கவில்லை
.
மதமாற்றங்கள்
உச்சம்
தொடுகின்றன
.
சைவவழிபாட்டுத்தலங்கள்
அரசபலத்துடன்
ஆக்கிரமிக்கப்படுகின்றன
.
அதற்கு
கதிர்காமம்
தரமான
ஒரு
எடுத்துக்காட்டாகும்
.
பிலான
கூர்மையான
பார்வை
அவசியமாகும்
.
வாழ்கைக்கு
அருகானதாகும்
.
அதற்கு
இறையியல்
தொடர்
$
1.10
Australia
Post
நியூசிலாந்து
சிற்சபேசன்
AUSTRALIA
தென்னாடு
heww
ள்
அவன்தாள்
வணங்கி
”
என
மாணிக்கவாசக
சுவாமிகள்
சொல்கிறார்
.
அந்தவகையிலே
சரியைநெறி
நின்றொழுகு
வதற்கு
தூய்மையான
இறைபத்தியூடாகப்
பெறக்கூடிய
இறையருளும்
அவசியமாகும்
.
கோயிற்த்
தொண்டால்
இறைவனை
அடைவதை
சரியையில்
சரியை
என்றும்
எல்லோருக்கும்
எப்போதும்
தொண்டு
செய்து
வாழ்தலை
சரியையில்
கிரியை
என்றும்
ஈசனை
வணங்கி
தியானிக்கும்
போது
உண்டாகும்
11
தெ
POSTS
/
POSTES
பாகம்
5
றது
.
நான்காவதுபடி
ஞானநெறியாகும்
.
சரியை
கிரியை
யோகம்
என
ஒவ்வொரு
படிநிலை
வழியான
பயணத்தின்
எங்கும்
நிறைந்த
பரம்பொருளே
ஈசன்
என்பதைத்
தெளியும்
CANADA
$
2
PONGAL
FESTIVAL
பொங்கல்
திருநாள்
இத்தகைய
இறையியல்
வழிகாட்டல்கள்
சைவசமயத்திலே
நிறைந்து
காணப்படுகின்றன
.
அதனை
எடுத்துச்
சொல்லவேண்டிய
தேவை
உள்ளது
.
அடுத்த
தலைமுறை
சைவசமயத்தவராக
நின்றொழுகுவதற்கு
அஃது
அவசிய
மாகும்
.
புலம்பெயர்ந்தசூழலிலே
வாழ்வுமுறை
மாறுபட்ட
தாகும்
.
பல்லினக்
கலாச்சார
சூழலிலே
வாழ்கின்றனர்
.
கல்வி
கேள்விகளிலே
அடுத்த
தலைமுறை
உச்சம்
தொட
எத்தனிக்கின்றனர்
.
ஒருசெயலை
செய்யும்போது
ஏன்
?
எதற்கு
?
எப்படி
?
என்றவரிசையில்
கேள்விகள்
எழுப்புகின்
றனர்
.
பதில்
கிடைக்காதபோது
நம்பிக்கை
இழக்கின்றனர்
.
புலம்பெயர்ந்த
சூழலிலே
சைவத்தமிழருடைய
எண்ணிக்கை
குறைவானதாகும்
.
இறையியல்
நம்பிக்கைகளை
அடுத்த
தலைமுறையினருக்குக்
கடத்தவேண்டிய
பொறுப்பை
பெற்றோர்களே
சுமக்கின்றனர்
.
இறையியலில்
அடிப்படையான
பரிச்சயத்தையேனும்
பெரும்பாலான
பெற்றோர்கள்
கொண்டிருப்பதில்லை
.
அதுவே
கவலைக்குரிய
நிலையாகும்
.
அர்ச்சுனை
குழுப்பாட்டு
வழிபாடு
(
பஜனை
)
திருமஞ்சனம்
திருவிழா
போன்ற
கிரியை
சார்ந்த
புறச்செயற்பாடுகளுடனேயே
நின்றுவிடுகின்றனர்
.
கோயில்களும்
கோயில்கள்
சார்ந்த
செயற்பாட்டாளர்களுமே
கூட
அத்தகையதொரு
நிலையிலேயே
பெரும்பாலும்
காணப்படுகின்றனர்
.
அதனால்
புதிய
தலைமுறையின
ருக்கு
இறையியலைக்
கையளிக்கமுடியாத
நிலை
காணப்
படுகின்றது
.
அதுவே
புலம்பெயர்ந்த
சுழலிலே
சைவசமயம்
எதிர்கொள்கின்ற
மிகப்பெரிய
சவாலாகும்
.
(
முற்றும்
)