தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15

தென்னாடு சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021 அறிவியல் தத்துவ நோக்கில் அம்பலத்தாடுவான் உத்தரகோசமங்கை மரகத நடராசர் ஆதியும் அந்தமும் இல்லாத சோதியான இறைவன் உயிர்கள் மீதுற்ற அளவில்லாத அன்பினால் அவற்றை கடைத்தேற்றும் பொருட்டு, தன்னுடைய நிலையி னின்று நீக்கி, வைதோரையும் வாழ வைப்பதற்காக ஒன்றாய் அரும்பி, பலவடிவங்களாக நிற்கின்றான். அத்தகு வடிவங்களில் சைவத்தமிழின் அடையாளமாய் அகிலமெங்கும் வியாபித்துள்ள வடிவம் நடராசர் வடிவம் ஆகும் விரிந்து குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமு மாய் விளங்கி உலகினை படைத்து, காத்து, ஒடுக்கி வினைகளை மறைத்ததால் நுகர்விக்கச் செய்து ஈற்றில் உயிர்கட்கு அருளவுஞ் செய்பவனாக நடராசர் திகழ்வதை திருமந்திரம் ஆலவாய் அமுதன் “அரந்துடி தோற்றம், அமைத்தல் திதியாம் அரள் அங்கி தன்னில் அறையிற்சங் காரம் அரனுந் றணைப்பில் அருமருந் திரோதாயி அரனடி யென்றும் அனுக்கிரகம் என்னே” என வெளிப்படுத்தி நிற்கிறது. நடராச வடிவம் பல தத்துவங்களை உணர்த்துகின்ற தத்துவார்த்த உருவமாக மிளிர்கிறது. உண்மை விளக்க பகுதியில் இடம்பெறுகின்ற, "மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டுமலஞ் சாய அமுக்கி அருள்தானெடுத்து- நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெத்தை யார் பாதந்தான்" பாடலில் இறைவன் துடியை இசைக்கும் போது ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான். ஏந்திய மழுவாகிய கன்ம மலத்தை சுட்டு, முயலகன் மீது ஊன்றிய பாதத்தால் ஆணவமலத்தை அழித்து, தேய்வித்து துக்கிய திருவடியால் உயிர்களை பிறவிக்கடலில் இருந்து மீட்டு, தன் அபயகரத்தினால் மோட்ச இன்பத்தில் திளைக்கச் செய்வதாக குறிப்பிடுகின்றது. சிவனின் திருநடனமானது ஐந்தொழில்களை ஆற்றும் தத்துவார்த்த உரு என்பதை மனவாசங்கடந்தார் தன்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். "தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில் சாற்றி இடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்பதத்தே நாடு” 05 வேறில்லை என்பதை உண்மை விளக்கம் "ஆடும்படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியிலே நகரம் - கூடு மகரம் உதரம் வளர்தோள் சிகரம் மருமுகம் வாமுடியப்பார்" இறைவனின் நடனமானது அவனுடைய ஐந்தெழுத்து வடிவம் என்றும் மந்திர உருவாக ஈசன் விளங்குவதோடு ஐந்தெழுத்தும் அம்பலத்தாடுவோனும் ஒன்றன்றி நடராசனின் திருவடி நகரமாயும் (ந), வயிறு மகரமாயும்(ம),திருத்தோல் சிகரமாயும்(சி), திருவதனம் வகரமாயும்(வ) திருமுடி யகரமாயும்(ய) கொண்டு நாட்டியமாடுவதை குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது. தத்துவார்த்த உருவாக மட்டுமன்றி அறிவியலின் உருவமாயும் நடராசன் உருவம் திகழ்கிறது. குறிப்பாக ஜெனிவாவில் உள்ள CERN எனப்படும் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடராசரின் சிலை வைக்கப்பட்டுள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. "ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே ணித்துள்ளோம்.'' தேன்மொழி பாகன் திருநடம் ஆடுமே” திருமூலர் பாடியுள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அனுத் துணிக்கையின் சேர்க்கையினாலேயே உருவாக் கப்பட்டுள்து. அனுக்களின் சேருதலாலும், பிரிதலாலும், ஒன்றோடு ஒன்றுடனான இடைத்தொடர்பினாலும் அணுத்துணிக்கைகளானவை நகர்ந்த வண்ணமே இருக்கும் என்பதால் அணுக்களின் அசைவானது அணுத்துகள்கள் நடனம் என அழைக்கப்படு கிறது. இவ் அணுத்துகள் நடனத்தை உருவகப்படுத்தும் வண்ணமாய் ஆடவல்லான் திருவுரு அமைவதால் 2004ம் ஆண்டு இந்திய அரசு நடேசர் சிலையை தெரிவு செய்து ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையத்தளம் கருத்துரைத்துள்ளது. இதை மேலும் ஆதாரப்படுத்துவதாக நடராசர் சிலையின் கீழ் உள்ள பீடத்தில் முனைவர் FRITIJOFCAPRA வின் செய்தி அமைகிறது. ''நூற்றுக்கணக்கான வருடங்கட்கு முன்பே இந்திய திருமந்திரத்தில் ஈசனின் திருக்கூத்து ஐந்தொழில் கலைஞர்கள் சிவனின் நடனக்கோலத்தை வெண்கலத்தில் ஆற்றும் அருட்கூத்து எனும் படியாக வடிவமைத்துள்ளனர். நம்முடைய காலத்தில் இயற்பியல் வல்லுனர்களால் இப் பிரபஞ்ச நடனத்தை வரு கெ) இதை விடவும் ஆச்சரியமான விடையம் யாதெனில் ஊநுசு ேஎனப்படும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் அணுக்கருவினுள்ளே உள்ள புரோத்திரன் நியுத்திரன் முதலியவை குவார்க் (QUARKS ) எனும் கூறுகளால் ஆக்கப்பட்டிருக்கும். இவை பற்றி அறிவதற்காக துரிதப்படுத்தி (ACCELERATEOR) எனும் கருவிப் பொறிமுறையே உருவாக்கியுள்ளனர். இம்முறையினுள் அணுத்துக்கள்கள் மோத விடப்படுவதால் பல புதிய அணுக்கள் உருவாக்கப்படுவதோடு சில பழைய அணுக்கள் அழிக்கப்படுகின்றன. ஆடுகின்ற சிவ பெருமானின் ஆனந்த தாண்டவமும், உருத்திர தாண்டவமும் பிரபஞ்சத்தின் தேற்றுவாய்க்கும் ஈற்றில் ஊழியாய் முடிவுக்கும் வழிவகுக்கும் தன்மையோடு ஒத்துப்போகின்றது. எனவே இற்றைக்கும், ஏழேழு, பிறவிக்கும் மருந்தாகி கலைமகள் வீணைமீட்ட, நந்தி மத்தளம் கொட்ட குழலிசை மாயோன் இசைக்க, சிவகாமி நட்டுவாங்க மிட, சர்வத்தை காக்கும் சடைப்பெருமான் அம்பரத்தில் ஆடுங்கூத்தை அறிவியலோடு போற்றுவோம். 'ஞானக்கரும்பின் தெளிவைப் பாகை நாடற் கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை யாயினானைச் சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட கூத்தனை நாத்தழும்பேற வாழ்த்திப் பானற் றடங்கண் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே" -திருவாசகம் திருச்சிற்றம்பலம்
தென்னாடு சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 2021 அறிவியல் தத்துவ நோக்கில் அம்பலத்தாடுவான் உத்தரகோசமங்கை மரகத நடராசர் ஆதியும் அந்தமும் இல்லாத சோதியான இறைவன் உயிர்கள் மீதுற்ற அளவில்லாத அன்பினால் அவற்றை கடைத்தேற்றும் பொருட்டு தன்னுடைய நிலையி னின்று நீக்கி வைதோரையும் வாழ வைப்பதற்காக ஒன்றாய் அரும்பி பலவடிவங்களாக நிற்கின்றான் . அத்தகு வடிவங்களில் சைவத்தமிழின் அடையாளமாய் அகிலமெங்கும் வியாபித்துள்ள வடிவம் நடராசர் வடிவம் ஆகும் விரிந்து குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமு மாய் விளங்கி உலகினை படைத்து காத்து ஒடுக்கி வினைகளை மறைத்ததால் நுகர்விக்கச் செய்து ஈற்றில் உயிர்கட்கு அருளவுஞ் செய்பவனாக நடராசர் திகழ்வதை திருமந்திரம் ஆலவாய் அமுதன் அரந்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரள் அங்கி தன்னில் அறையிற்சங் காரம் அரனுந் றணைப்பில் அருமருந் திரோதாயி அரனடி யென்றும் அனுக்கிரகம் என்னே என வெளிப்படுத்தி நிற்கிறது . நடராச வடிவம் பல தத்துவங்களை உணர்த்துகின்ற தத்துவார்த்த உருவமாக மிளிர்கிறது . உண்மை விளக்க பகுதியில் இடம்பெறுகின்ற மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டுமலஞ் சாய அமுக்கி அருள்தானெடுத்து- நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெத்தை யார் பாதந்தான் பாடலில் இறைவன் துடியை இசைக்கும் போது ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான் . ஏந்திய மழுவாகிய கன்ம மலத்தை சுட்டு முயலகன் மீது ஊன்றிய பாதத்தால் ஆணவமலத்தை அழித்து தேய்வித்து துக்கிய திருவடியால் உயிர்களை பிறவிக்கடலில் இருந்து மீட்டு தன் அபயகரத்தினால் மோட்ச இன்பத்தில் திளைக்கச் செய்வதாக குறிப்பிடுகின்றது . சிவனின் திருநடனமானது ஐந்தொழில்களை ஆற்றும் தத்துவார்த்த உரு என்பதை மனவாசங்கடந்தார் தன்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார் . தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில் சாற்றி இடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்பதத்தே நாடு 05 வேறில்லை என்பதை உண்மை விளக்கம் ஆடும்படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியிலே நகரம் - கூடு மகரம் உதரம் வளர்தோள் சிகரம் மருமுகம் வாமுடியப்பார் இறைவனின் நடனமானது அவனுடைய ஐந்தெழுத்து வடிவம் என்றும் மந்திர உருவாக ஈசன் விளங்குவதோடு ஐந்தெழுத்தும் அம்பலத்தாடுவோனும் ஒன்றன்றி நடராசனின் திருவடி நகரமாயும் ( ) வயிறு மகரமாயும் ( ) திருத்தோல் சிகரமாயும் ( சி ) திருவதனம் வகரமாயும் ( ) திருமுடி யகரமாயும் ( ) கொண்டு நாட்டியமாடுவதை குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது . தத்துவார்த்த உருவாக மட்டுமன்றி அறிவியலின் உருவமாயும் நடராசன் உருவம் திகழ்கிறது . குறிப்பாக ஜெனிவாவில் உள்ள CERN எனப்படும் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடராசரின் சிலை வைக்கப்பட்டுள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது . ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே ணித்துள்ளோம் . ' ' தேன்மொழி பாகன் திருநடம் ஆடுமே திருமூலர் பாடியுள்ளார் . பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அனுத் துணிக்கையின் சேர்க்கையினாலேயே உருவாக் கப்பட்டுள்து . அனுக்களின் சேருதலாலும் பிரிதலாலும் ஒன்றோடு ஒன்றுடனான இடைத்தொடர்பினாலும் அணுத்துணிக்கைகளானவை நகர்ந்த வண்ணமே இருக்கும் என்பதால் அணுக்களின் அசைவானது அணுத்துகள்கள் நடனம் என அழைக்கப்படு கிறது . இவ் அணுத்துகள் நடனத்தை உருவகப்படுத்தும் வண்ணமாய் ஆடவல்லான் திருவுரு அமைவதால் 2004 ம் ஆண்டு இந்திய அரசு நடேசர் சிலையை தெரிவு செய்து ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையத்தளம் கருத்துரைத்துள்ளது . இதை மேலும் ஆதாரப்படுத்துவதாக நடராசர் சிலையின் கீழ் உள்ள பீடத்தில் முனைவர் FRITIJOFCAPRA வின் செய்தி அமைகிறது . ' ' நூற்றுக்கணக்கான வருடங்கட்கு முன்பே இந்திய திருமந்திரத்தில் ஈசனின் திருக்கூத்து ஐந்தொழில் கலைஞர்கள் சிவனின் நடனக்கோலத்தை வெண்கலத்தில் ஆற்றும் அருட்கூத்து எனும் படியாக வடிவமைத்துள்ளனர் . நம்முடைய காலத்தில் இயற்பியல் வல்லுனர்களால் இப் பிரபஞ்ச நடனத்தை வரு கெ ) இதை விடவும் ஆச்சரியமான விடையம் யாதெனில் ஊநுசு ேஎனப்படும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் அணுக்கருவினுள்ளே உள்ள புரோத்திரன் நியுத்திரன் முதலியவை குவார்க் ( QUARKS ) எனும் கூறுகளால் ஆக்கப்பட்டிருக்கும் . இவை பற்றி அறிவதற்காக துரிதப்படுத்தி ( ACCELERATEOR ) எனும் கருவிப் பொறிமுறையே உருவாக்கியுள்ளனர் . இம்முறையினுள் அணுத்துக்கள்கள் மோத விடப்படுவதால் பல புதிய அணுக்கள் உருவாக்கப்படுவதோடு சில பழைய அணுக்கள் அழிக்கப்படுகின்றன . ஆடுகின்ற சிவ பெருமானின் ஆனந்த தாண்டவமும் உருத்திர தாண்டவமும் பிரபஞ்சத்தின் தேற்றுவாய்க்கும் ஈற்றில் ஊழியாய் முடிவுக்கும் வழிவகுக்கும் தன்மையோடு ஒத்துப்போகின்றது . எனவே இற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் மருந்தாகி கலைமகள் வீணைமீட்ட நந்தி மத்தளம் கொட்ட குழலிசை மாயோன் இசைக்க சிவகாமி நட்டுவாங்க மிட சர்வத்தை காக்கும் சடைப்பெருமான் அம்பரத்தில் ஆடுங்கூத்தை அறிவியலோடு போற்றுவோம் . ' ஞானக்கரும்பின் தெளிவைப் பாகை நாடற் கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை யாயினானைச் சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட கூத்தனை நாத்தழும்பேற வாழ்த்திப் பானற் றடங்கண் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே -திருவாசகம் திருச்சிற்றம்பலம்