தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15
கெ 06
கசக்கக்URUJAB
சாசகிச
மார்கழிப் பெருவிழா-2021
o.57
மார்கழித் திங்கள் 10ம், 11ம் நாள்
MOYON
இரு
இடம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வசிவ
திருச்சிற்றம்பலம்
மார்கழித் திங்கள் |ம் நாள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26)
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அமர்வு
காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி
ஞானலிங்கேச்சரர் திருக்கோயில் பூசை
துவக்க உரை : சிவத்திரு.ஜெயபாலன் தவேதன்
(ஆசிரியர்-தென்னாடு திங்கள் இதழ்)
தலைமை உரை: சிவத்திரு.இளங்கோவன் இலட்சுமணன்
(செயலாளர் - கல்வி அமைச்சு, வடமாகாணம்)
திருமுறை விண்ணப்பம் (சுந்தரர் தேவாரம்) -
சிவத்திரு சிவநாதன் பிரதீபன்
தோழமை நெறி: தமிழ்நாடு மதுரை சொ.சொ.மீ சுந்தரம் ஐயா
அடியார் தமக்கு அமுது செய்வித்தல்:
மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
மாணிக்கவாசக சுவாமிகள் அமர்வு
மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
தலைமை உரை - சிவத்திரு.கணபதிப்பிள்ளை மகேசன்
(அரசாங்க அதிபர் - யாழ் மாவட்டம்)
திருமுறை விண்ணப்பம் (திருவாசகம் ) - சிவத்திரு பத்மநாதன் சிவமைந்தன்
அன்பு நெறி - தமிழ்நாடு மதுரை சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா
கௌரவிப்பு நிகழ்வு- தொகுப்பு சிவத்திரு.தில்லையம்பலம் கௌரீசன்
(பொருளாளர் - சைவ மாணவர் சபை)
நன்றியுரை - சிவத்திரு.வனராஜ் சசிராஜ் (நிர்வாகச் செயலாளர் - சைவ மாணவர் சபை)
அணிசெய் இசைக் கலைஞர்கள்
தென்னாடு
மிருதங்கம் - சிவத்திரு மகேந்திரன் லோகேந்திரன்
வயலின்- சிவத்திரு கேதீஸ்வரன் வேலதீபன்
புல்லாங்குழல் - சிவத்திரு.கமலநாதன் தேசிகன்
முகர்சங்கு - சிவத்திரு. கந்தசாமி நந்தகுமார்
நிகழ்ச்சித் தொகுப்பு: சிவத்திரு. செந்தமிழாதன் (தலைவர் - சைவ மாணவர் சபை)
மற்றும் சிவத்திரு.பாலுசாமி சிவமாதவன் (ஆசிரியர் - தென்னாடு திங்கள் இதழ்)
தீநுண்மி பெருந்தொற்றுப் பரவல் ஒழுங்குகளால் குறிப்பிட்ட
இருக்கைகள் மட்டுமே உள்ளமையால் பங்குபற்ற விரும்பும்
அடியவர்கள் தென்னாடு மடத்தில் முன்பதிவு செய்து
கொள்ளுங்கள். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள்.
JAYAVAYAJAVAJAVVAJJ
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம்,
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
021 221 2739 / 075 653 3111
இUாUேலAேGAUSUAURURUAUUR
UஇUஇUஇUஇUஇJAUEEE
சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021
BRUAUABRUA
சிவசிவ
திருச்சிற்றம்பலம்
மார்கழிப் பெருவிழா
திருமுறையே சைௗநெறிக் கருவூலம் தென்தமிழின் தேன்பாகு ஆகும்
திருமுறையே கயிலையின் கலர் சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடமும், சைவ மாணவர் சபையும்
இணைந்து நடாத்தும்மார்கழிப் பெருவிழாஇம்முறைசிலை நல்லோரை
மார்கழித் திங்கள் 10ம் நாள் சனிக்கிழமை மற்றும் 11 ம் நாள் ஞாயிற்றுக்
கிழமை (டிசம்பர் 25 மற்றும் 26) திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடத்த
திருவருள் கைகூடியுள்ளது.
மார்கழித் திங்கள் 10ம் நாள் சனிக்கிழமை (டிசம்பர் 25)
அப்பர் சுவாமிகள் அமர்வு
காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி
ஞானலிங்கேச்சரர் திருக்கோயில் பூசை
துவக்க உரை : சிவத்திரு. தென்னவன் பார்த்தீபன்
(நிறுவுனர்-தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம்)
தலைமை உரை : பேராசிரியர்.சிவத்திரு. சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா
(துணை வேந்தர் - யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம்)
திருமுறை விண்ணப்பம் (அப்பர் தேவாரம்): சிவத்திரு. நவரத்தினம்
பரந்தாமன் குழுவினர்
தொண்டு நெறி: தமிழ்நாடு மதுரை சொ.சொ.மீ சுந்தரம் ஐயா
அடியார் தமக்கு அமுது செய்வித்தல்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
சம்பந்தர் சுவாமிகள் அமர்வு
மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
தலைமை உரை : சிவத்திரு. நல்லையா விஜயசுந்தரம்
முதன்மை ஆசிரியர் - வலம்புரி நாளிதழ்
திருமுறை விண்ணப்பம் (சம்பந்தர் தேவாரம்) :
கலாநிதி. திருமதி.சுகன்யா, அரவிந்தன் குழுவினர்
மகன்மை நெறி: தமிழ்நாடு மதுரை சொ.சொ.மீ சுந்தரம் ஐயா
அடியார் பெருமை: ஈழத்து ஒதுவார்கள் கௌரவிப்பு
நன்றியுரை : சிவத்திரு. அமிர்தலிங்கம் லதாங்கன்
(பொதுச் செயலாளர் - சைவ மாணவர் சபை)
JAYAJAYAVAJAசTURசசை
ஆதிரையான் அருள் பேசும் மார்கழிப் பெருவிழா... (முதலாம் பக்கத் தொடர்ச்சி)
ஆதிரைப் பெருவிழாவும் ஆதிரை அருட்காட்சியும்
இந்தச் சிலையானது முழுவதும் மரகதக்
கல்லால் ஆனதால், எந்நேரமும் அக்கல்லில்
இருந்து வெப்பம் வெளியேறிக் கொண்டே
யிருக்கும் என்பதாலும் மற்றும் சிறு ஒலி
அதிர்வுகளால் மரகதச்சிலைக்கு சேதாரம்
ஏற்படும் என்ற காரணத்தினாலும், ஆண்டு
முழுவதும் மரகத நடராசர் சிலையின் மீது
சந்தனக் காப்பு பூசப்பட்டிருக்கும்.
அத்துடன் கொக்குவில் தென்னாடு அருள்
மிகு ஐம்பூதநாதர் திருக்கோயிலிலும் இவ்விழா
மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில்
தம் திருநடனக் காட்சியை சிவபெருமான்,
பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார்.
ஈசன் தன்னுடைய ஆனந்தத் தாண்டவத்தை
காட்டி அருளிய நாளே ஆதிரை அருட்காட்சி
நாள் என்று போற்றப்படுகிறது. இந்த ஆதிரை
அருட்காட்சியானது தற்போழுது உலகிலுள்ள
சிவன்கோயில்கள் அனைத்திலும் மிகவும்
விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் கபாலீச்சரம் அமர்ந்த
பெருமானின் ஆதிரைநாள்அருட்காட்சியை
பார்க்காமல் போனாயோ என்று சம்பந்தப்
பெருமான் தேவாரம் பாடி பூம்பாவையை
உயிர்ப்பித்தார்.
ஊர்திரை வேலை உலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்
திருவாதிரைக் களி:
திருவாதிரைக்கு ஒருவாய்க்களி என்பது
பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை
அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு
வாய்களி உண்டு மகிழ்கின்றனர். இதே
திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால்,
அதன்பலன் அளவிடற்கரியது. திருவாதிரை
விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும்
வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு,
சிவன் கோயிலுக்குச் சென்று நடேசரைத்
தரிசித்து வருவது சிறப்பு.
AUBU:UAAேUg3ானேருவுமாக்கே:
உத்தரகோசமங்கையில் ஆதிரை அருட்காட்சி
மற்றய கோயில்களில் நடைபெறும்
ஆதிரை அருட்காட்சியை விட இங்கு நடை
பெறும் விழா அதிமுக்கியத்துவம் பெறக்
காரணம், இக்கோயிலில் இருக்கும் பச்சை
மரகத நடேசர் சிலை தான். பச்சை மரகதக்
கல்லில் 6 அடியில், ஒரு காலை படமெடுத்து
ஆடும் நாகத்தின் தலை மேல் வைத்தபடியும்,
ஒற்றைக் காலை தூக்கி நடனமாடும் கோலத்
தில் உருவாக்கப்பட்ட இந்த சிலை தான்
உலகில் உருவான முதல் நடேசர் சிலையாகும்.
ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும், அதாவது
மார்கழித் திருவாதிரை நாண்மீனுடன் கூடிய
நாளில் நடைபெறும் ஆதிரை அருட்காட்சி
நாளுக்கு முதல் நாள் மட்டுமே, நடராசர்
மேல் பூசப்பட்டிருக்கும் சந்தனக் காப்பு
களையப்பட்டு சுவாமிக்கு திருமஞ்சனம்
நடைபெறும். பின்னர் மீண்டும் சந்தனக்காப்பு
அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு
அடியவர்களுக்கு அதிரைக்காட்சி அளிப்பர்உத்
தரகோசமங்கை மரகத நடராசர். இது இம்
முறை மார்கழி 4ம் நாள் (டிசம்பர் 19)
நடைபெறும்.
மார்கழிப் பெருவிழா
இப்படிப்பட்ட சிறப்பான தெய்வீக மார்கழி
மாதம் முழுவதுமே விழாவாகக் கொண்டா
டப்படவேண்டும். ஆதிரையானின் புகழினை
தினமும் பேசவேண்டும். இசை நிகழ்வுகள்,
தொடர் சொற்பொழிவுகள், கலை நிகழ்வுகள்,
பூசைகள், வழிபாடுகள் என்று கிராமங்கள்
மற்றும் நகரங்கள் தோறும் சைவநெறியின்
பெருமைகள் பேசப்பட வேண்டும். இதனை
சைவ அமைப்புகள் முன்னின்று நடாத்த
வேண்டும். மார்கழி மாதம் சைவர்களின்
வாழ்வியலும் வழிபாடும் இரண்டறக்கலக்கும்
அருள்மிகு மாதம். இதனைக் கருத்தில்
கொண்டு தென்னாடு செந்தமிழ் ஆகம சிவ
மடமும், சைவ மாணவர் சபையும் யாழ்ப்பா
ணத்தில் முதன் முறையாக மார்கழிப் பெரு
விழா எனும் கருத்தாக்கத்தில் சிவத்தின் மற்
றும் சைவத்தின் பெருமைகளை திருமுறைகள்
வழி எடுத்தியம்பும் பிரமாண்ட விழாவாக
ஒழுங்குபடுத்தியுள்ளனர். இது ஆண்டுதோறும்
பெருவிழாவாக நடைபெற எல்லாம் வல்ல
தென்னாடு ஐம்பூதனாதப் பெருமான்
துணைநிற்பாராக.
சிவத்திரு. திருவம்பலம் தென்னவன்
நிறுவுனர் - தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம்
கொக்குவில் - யாழ்ப்பாணம்
கெ
06
கசக்கக்URUJAB
சாசகிச
மார்கழிப்
பெருவிழா
-2021
o.57
மார்கழித்
திங்கள்
10
ம்
11
ம்
நாள்
MOYON
இரு
இடம்
-
யாழ்ப்பாணம்
இந்துக்
கல்லூரி
வசிவ
திருச்சிற்றம்பலம்
மார்கழித்
திங்கள்
|
ம்
நாள்
ஞாயிற்றுக்கிழமை
(
டிசம்பர்
26
)
சுந்தரமூர்த்தி
சுவாமிகள்
அமர்வு
காலை
9.00
மணி
முதல்
12.00
மணி
வரை
யாழ்ப்பாணம்
இந்து
கல்லூரி
ஞானலிங்கேச்சரர்
திருக்கோயில்
பூசை
துவக்க
உரை
:
சிவத்திரு.ஜெயபாலன்
தவேதன்
(
ஆசிரியர்
-
தென்னாடு
திங்கள்
இதழ்
)
தலைமை
உரை
:
சிவத்திரு.இளங்கோவன்
இலட்சுமணன்
(
செயலாளர்
-
கல்வி
அமைச்சு
வடமாகாணம்
)
திருமுறை
விண்ணப்பம்
(
சுந்தரர்
தேவாரம்
)
-
சிவத்திரு
சிவநாதன்
பிரதீபன்
தோழமை
நெறி
:
தமிழ்நாடு
மதுரை
சொ.சொ.மீ
சுந்தரம்
ஐயா
அடியார்
தமக்கு
அமுது
செய்வித்தல்
:
மதியம்
12.00
மணி
முதல்
1.30
மணி
வரை
மாணிக்கவாசக
சுவாமிகள்
அமர்வு
மதியம்
1.30
மணி
முதல்
மாலை
5.30
மணி
வரை
தலைமை
உரை
-
சிவத்திரு.கணபதிப்பிள்ளை
மகேசன்
(
அரசாங்க
அதிபர்
-
யாழ்
மாவட்டம்
)
திருமுறை
விண்ணப்பம்
(
திருவாசகம்
)
-
சிவத்திரு
பத்மநாதன்
சிவமைந்தன்
அன்பு
நெறி
-
தமிழ்நாடு
மதுரை
சொ.சொ.மீ.சுந்தரம்
ஐயா
கௌரவிப்பு
நிகழ்வு-
தொகுப்பு
சிவத்திரு.தில்லையம்பலம்
கௌரீசன்
(
பொருளாளர்
-
சைவ
மாணவர்
சபை
)
நன்றியுரை
-
சிவத்திரு.வனராஜ்
சசிராஜ்
(
நிர்வாகச்
செயலாளர்
-
சைவ
மாணவர்
சபை
)
அணிசெய்
இசைக்
கலைஞர்கள்
தென்னாடு
மிருதங்கம்
-
சிவத்திரு
மகேந்திரன்
லோகேந்திரன்
வயலின்-
சிவத்திரு
கேதீஸ்வரன்
வேலதீபன்
புல்லாங்குழல்
-
சிவத்திரு.கமலநாதன்
தேசிகன்
முகர்சங்கு
-
சிவத்திரு
.
கந்தசாமி
நந்தகுமார்
நிகழ்ச்சித்
தொகுப்பு
:
சிவத்திரு
.
செந்தமிழாதன்
(
தலைவர்
-
சைவ
மாணவர்
சபை
)
மற்றும்
சிவத்திரு.பாலுசாமி
சிவமாதவன்
(
ஆசிரியர்
-
தென்னாடு
திங்கள்
இதழ்
)
தீநுண்மி
பெருந்தொற்றுப்
பரவல்
ஒழுங்குகளால்
குறிப்பிட்ட
இருக்கைகள்
மட்டுமே
உள்ளமையால்
பங்குபற்ற
விரும்பும்
அடியவர்கள்
தென்னாடு
மடத்தில்
முன்பதிவு
செய்து
கொள்ளுங்கள்
.
முன்பதிவு
செய்தவர்கள்
மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள்
.
JAYAVAYAJAVAJAVVAJJ
தென்னாடு
செந்தமிழ்
ஆகம
சிவமடம்
கொக்குவில்
கிழக்கு
கொக்குவில்
.
021
221
2739
/
075
653
3111
இ
Uா
Uேல
Aே
GAUSUAURURUAUUR
U
இ
U
இ
U
இ
U
இ
U
இ
JAUEEE
சிலை
நல்லோரை
மார்கழித்
திங்கள்
2021
BRUAUABRUA
சிவசிவ
திருச்சிற்றம்பலம்
மார்கழிப்
பெருவிழா
திருமுறையே
சைௗநெறிக்
கருவூலம்
தென்தமிழின்
தேன்பாகு
ஆகும்
திருமுறையே
கயிலையின்
கலர்
சிவபெருமான்
செவிமடுத்த
செந்தமிழ்
வேதம்
திருமுறையே
நடராசன்
கரம்
வருந்த
எழுதியருள்
தெய்வ
நூலாம்
திருமுறையே
சொக்கேசன்
மதிமலிவாய்
மலர்ந்தருளும்
சிறப்பிற்றாமால்
தென்னாடு
செந்தமிழ்
ஆகம
சிவமடமும்
சைவ
மாணவர்
சபையும்
இணைந்து
நடாத்தும்மார்கழிப்
பெருவிழாஇம்முறைசிலை
நல்லோரை
மார்கழித்
திங்கள்
10
ம்
நாள்
சனிக்கிழமை
மற்றும்
11
ம்
நாள்
ஞாயிற்றுக்
கிழமை
(
டிசம்பர்
25
மற்றும்
26
)
திகதிகளில்
யாழ்ப்பாணத்தில்
நடத்த
திருவருள்
கைகூடியுள்ளது
.
மார்கழித்
திங்கள்
10
ம்
நாள்
சனிக்கிழமை
(
டிசம்பர்
25
)
அப்பர்
சுவாமிகள்
அமர்வு
காலை
9.00
மணி
முதல்
12.00
மணி
வரை
யாழ்ப்பாணம்
இந்து
கல்லூரி
ஞானலிங்கேச்சரர்
திருக்கோயில்
பூசை
துவக்க
உரை
:
சிவத்திரு
.
தென்னவன்
பார்த்தீபன்
(
நிறுவுனர்
-
தென்னாடு
செந்தமிழ்
ஆகம
சிவமடம்
)
தலைமை
உரை
:
பேராசிரியர்.சிவத்திரு
.
சிவக்கொழுந்து
சிறீசற்குணராஜா
(
துணை
வேந்தர்
-
யாழ்ப்பாணம்
பல்கலைக்
கழகம்
)
திருமுறை
விண்ணப்பம்
(
அப்பர்
தேவாரம்
)
:
சிவத்திரு
.
நவரத்தினம்
பரந்தாமன்
குழுவினர்
தொண்டு
நெறி
:
தமிழ்நாடு
மதுரை
சொ.சொ.மீ
சுந்தரம்
ஐயா
அடியார்
தமக்கு
அமுது
செய்வித்தல்
:
மதியம்
12.00
மணி
முதல்
1.30
மணி
வரை
சம்பந்தர்
சுவாமிகள்
அமர்வு
மதியம்
1.30
மணி
முதல்
மாலை
5.30
மணி
வரை
தலைமை
உரை
:
சிவத்திரு
.
நல்லையா
விஜயசுந்தரம்
முதன்மை
ஆசிரியர்
-
வலம்புரி
நாளிதழ்
திருமுறை
விண்ணப்பம்
(
சம்பந்தர்
தேவாரம்
)
:
கலாநிதி
.
திருமதி.சுகன்யா
அரவிந்தன்
குழுவினர்
மகன்மை
நெறி
:
தமிழ்நாடு
மதுரை
சொ.சொ.மீ
சுந்தரம்
ஐயா
அடியார்
பெருமை
:
ஈழத்து
ஒதுவார்கள்
கௌரவிப்பு
நன்றியுரை
:
சிவத்திரு
.
அமிர்தலிங்கம்
லதாங்கன்
(
பொதுச்
செயலாளர்
-
சைவ
மாணவர்
சபை
)
JAYAJAYAVAJA
ச
TUR
சசை
ஆதிரையான்
அருள்
பேசும்
மார்கழிப்
பெருவிழா
...
(
முதலாம்
பக்கத்
தொடர்ச்சி
)
ஆதிரைப்
பெருவிழாவும்
ஆதிரை
அருட்காட்சியும்
இந்தச்
சிலையானது
முழுவதும்
மரகதக்
கல்லால்
ஆனதால்
எந்நேரமும்
அக்கல்லில்
இருந்து
வெப்பம்
வெளியேறிக்
கொண்டே
யிருக்கும்
என்பதாலும்
மற்றும்
சிறு
ஒலி
அதிர்வுகளால்
மரகதச்சிலைக்கு
சேதாரம்
ஏற்படும்
என்ற
காரணத்தினாலும்
ஆண்டு
முழுவதும்
மரகத
நடராசர்
சிலையின்
மீது
சந்தனக்
காப்பு
பூசப்பட்டிருக்கும்
.
அத்துடன்
கொக்குவில்
தென்னாடு
அருள்
மிகு
ஐம்பூதநாதர்
திருக்கோயிலிலும்
இவ்விழா
மிகவும்
சிறப்பாக
நடைபெறுகிறது
.
மார்கழி
திருவாதிரை
நாளில்
சிதம்பரத்தில்
தம்
திருநடனக்
காட்சியை
சிவபெருமான்
பதஞ்சலி
முனிவருக்கு
காட்டி
அருளினார்
.
ஈசன்
தன்னுடைய
ஆனந்தத்
தாண்டவத்தை
காட்டி
அருளிய
நாளே
ஆதிரை
அருட்காட்சி
நாள்
என்று
போற்றப்படுகிறது
.
இந்த
ஆதிரை
அருட்காட்சியானது
தற்போழுது
உலகிலுள்ள
சிவன்கோயில்கள்
அனைத்திலும்
மிகவும்
விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது
.
அந்தவகையில்
கபாலீச்சரம்
அமர்ந்த
பெருமானின்
ஆதிரைநாள்அருட்காட்சியை
பார்க்காமல்
போனாயோ
என்று
சம்பந்தப்
பெருமான்
தேவாரம்
பாடி
பூம்பாவையை
உயிர்ப்பித்தார்
.
ஊர்திரை
வேலை
உலாவும்
உயர்மலைக்
கூர்தரு
வேல்வல்லார்
கோற்றங்
கோள்
சேரிதனில்
கார்தரு
சோலைக்
கபாலீச்சரம்
அமர்ந்தான்
ஆதிரைநாள்
காணாதே
போதியார்
பூம்பாவாய்
திருவாதிரைக்
களி
:
திருவாதிரைக்கு
ஒருவாய்க்களி
என்பது
பழமொழி
.
எனவேதான்
மார்கழி
திருவாதிரை
அன்று
விரதம்
உள்ள
பக்தர்கள்
அன்று
ஒரு
வாய்களி
உண்டு
மகிழ்கின்றனர்
.
இதே
திருவாதிரை
நாளன்று
ஒருவாய்
களி
தின்றால்
அதன்பலன்
அளவிடற்கரியது
.
திருவாதிரை
விரதம்
இருப்பவர்கள்
களி
செய்து
படைக்கும்
வரை
வெறும்
வயிற்றுடன்
தியானிப்பதோடு
சிவன்
கோயிலுக்குச்
சென்று
நடேசரைத்
தரிசித்து
வருவது
சிறப்பு
.
AUBU
:
UAAே
Ug3ானேருவுமாக்கே
:
உத்தரகோசமங்கையில்
ஆதிரை
அருட்காட்சி
மற்றய
கோயில்களில்
நடைபெறும்
ஆதிரை
அருட்காட்சியை
விட
இங்கு
நடை
பெறும்
விழா
அதிமுக்கியத்துவம்
பெறக்
காரணம்
இக்கோயிலில்
இருக்கும்
பச்சை
மரகத
நடேசர்
சிலை
தான்
.
பச்சை
மரகதக்
கல்லில்
6
அடியில்
ஒரு
காலை
படமெடுத்து
ஆடும்
நாகத்தின்
தலை
மேல்
வைத்தபடியும்
ஒற்றைக்
காலை
தூக்கி
நடனமாடும்
கோலத்
தில்
உருவாக்கப்பட்ட
இந்த
சிலை
தான்
உலகில்
உருவான
முதல்
நடேசர்
சிலையாகும்
.
ஆண்டுக்கு
ஒரு
நாள்
மட்டும்
அதாவது
மார்கழித்
திருவாதிரை
நாண்மீனுடன்
கூடிய
நாளில்
நடைபெறும்
ஆதிரை
அருட்காட்சி
நாளுக்கு
முதல்
நாள்
மட்டுமே
நடராசர்
மேல்
பூசப்பட்டிருக்கும்
சந்தனக்
காப்பு
களையப்பட்டு
சுவாமிக்கு
திருமஞ்சனம்
நடைபெறும்
.
பின்னர்
மீண்டும்
சந்தனக்காப்பு
அணிவிக்கப்பட்டு
அலங்காரம்
செய்யப்பட்டு
அடியவர்களுக்கு
அதிரைக்காட்சி
அளிப்பர்உத்
தரகோசமங்கை
மரகத
நடராசர்
.
இது
இம்
முறை
மார்கழி
4
ம்
நாள்
(
டிசம்பர்
19
)
நடைபெறும்
.
மார்கழிப்
பெருவிழா
இப்படிப்பட்ட
சிறப்பான
தெய்வீக
மார்கழி
மாதம்
முழுவதுமே
விழாவாகக்
கொண்டா
டப்படவேண்டும்
.
ஆதிரையானின்
புகழினை
தினமும்
பேசவேண்டும்
.
இசை
நிகழ்வுகள்
தொடர்
சொற்பொழிவுகள்
கலை
நிகழ்வுகள்
பூசைகள்
வழிபாடுகள்
என்று
கிராமங்கள்
மற்றும்
நகரங்கள்
தோறும்
சைவநெறியின்
பெருமைகள்
பேசப்பட
வேண்டும்
.
இதனை
சைவ
அமைப்புகள்
முன்னின்று
நடாத்த
வேண்டும்
.
மார்கழி
மாதம்
சைவர்களின்
வாழ்வியலும்
வழிபாடும்
இரண்டறக்கலக்கும்
அருள்மிகு
மாதம்
.
இதனைக்
கருத்தில்
கொண்டு
தென்னாடு
செந்தமிழ்
ஆகம
சிவ
மடமும்
சைவ
மாணவர்
சபையும்
யாழ்ப்பா
ணத்தில்
முதன்
முறையாக
மார்கழிப்
பெரு
விழா
எனும்
கருத்தாக்கத்தில்
சிவத்தின்
மற்
றும்
சைவத்தின்
பெருமைகளை
திருமுறைகள்
வழி
எடுத்தியம்பும்
பிரமாண்ட
விழாவாக
ஒழுங்குபடுத்தியுள்ளனர்
.
இது
ஆண்டுதோறும்
பெருவிழாவாக
நடைபெற
எல்லாம்
வல்ல
தென்னாடு
ஐம்பூதனாதப்
பெருமான்
துணைநிற்பாராக
.
சிவத்திரு
.
திருவம்பலம்
தென்னவன்
நிறுவுனர்
-
தென்னாடு
செந்தமிழ்
ஆகம
சிவமடம்
கொக்குவில்
-
யாழ்ப்பாணம்