தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 15
தென்னாடு
சிலை நல்லோரை மார்கழித் திங்கள், 2021
அடியார் பெருமையின் ஆவண ஊற்று - பெரியபுராணம்:
அன்பர் வேடமே சிந்தை செய்வார் - மெய்ப்பொருள் நாயனார்
உலகுக்கு உயிராய் உவட்டாதத்
தேனாய் அடியார் மனதில் நீக்கமற
நிறைந்திருப்பவன் இறைவன்.
அனைத்து உயிர்களும் என்றாவது
பேரின்ப நிலையை அடைய
வேண்டும் என பரம்பொருள்
கருணைகொண்டு நம்மிடையே
உலாவிக் கொண்டிருக்கிறான்.
இதனை மாணிக்கவாசகர்
"தேனினைச் சொரிந்து புறம் புறம்
திரிந்த செல்வமே சிவபெருமானே"
என்பார்.
சிவத்திரு.
பா.சிவமாதவன்
புதுக்கோட்டை
PERKEMBAN
அடியார்களுக்கு அவர் எப்படி தொண்டு புரிந்தார்
என்பதை கீழ்வரும் பெரியபுராணப் பாடல் சிறப்பாக
எடுத்துக் கூறும்.
ஒருபோதும் அரன் நம்மை
ஏற்றத்தாழ்வுகளுடன் நடத்துவ
தில்லை. எல்லோர்க்கும் பொதுவாகத்தான் இருந்து அருள்
செய்கிறான். எனவேதான் அவனை "சலமிலன்" என்பர்.
அப்பேற்பட்ட சிவபெருமானுக்கு மெய்த்தொண்டு புரிந்து
சிவபுரியில் சேர்ந்த அன்பர்கள் பலர். அதில் முதன்மை
வாளையெடுத்தான். அடியார்கள் மீது சேக்கிழார்
பெருமானுக்கு உள்ள அளவற்ற அன்பு காரணமாகக்
எந்த எந்த அங்கங்களில் எவ்வாறு எவ்வாறு திருநீறு கொன்றான் என்று கூறாமல், "நினைந்த அப்பரிசே செய்ய”
புனைய வேண்டுமோ அந்த முறைமையின்றி, உடம்பெல்லாம்
திருநீறு பூசினான். சடைகளை முடித்துக் கட்டினான். வாளை
என்று கூறும் தன்மையும் உள்ளத்தையும் உருக்குகின்றது.
வெளிப்படையாகப் பார்த்தால், நாயனாரைக் கொன்று
வென்றதாகத் தோன்றும். ஊன்றி நோக்கினால் கொல்ல
வாளெடுத்த போதும் வேடமே மெய்ப்பொருள் என்று
தொழுதபடியால் வென்றது மெய்ப்பொருளேயாவார்.
யானவர்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் ஆவார். ஆடையில் மறைத்து புத்தகம் போல் கட்டி ஏந்திக்கொண்டு,
மையினை உள்ளே பொதிந்து வைத்து வெளியே ஒளி
செய்யும் விளக்கேயென்று சொல்லும்படி, மனத்திலே
அடியாரின் தோற்றமே ஆண்டவனிடம் சேர்க்கும் என்பது
ஆன்றோர் வாக்கு. அடியார்களை வணங்கினால் ஆண்டவனை
எளிதில் பிடித்து விடலாம் என்பது திண்ணம்.
வஞ்சனையை வைத்துத் தவவேடம்போல் பொய்வேடம்
பூண்டு வந்தான்.
அப்படி அடியார் வேடமிட்டு வந்த பாதகனையும்
பாதுகாத்து அனுப்பிய பண்பாளராகத் திகழ்ந்தவர்,
பொய்ப்பொருளை வேண்டாத மெய்ப்பொருள் நாயனார்.
அவர் மெய்ப்பொருளாகக் கண்டதும், ஏற்றதும் அடியார்
வேடத்தையே.
"மெய்த்தவ வேடமே மெய்ப்பொருளெனத் தொழுது
வென்றார்" மனம் அங்கு வைத்த தத்தன் விரைந்து உள்புகுந்து
முத்தநாதனை வாளினால் வெட்ட ஓங்கினான். குருதி சோர
விழுகின்ற சமயத்தில் "தத்தா நமர்” என்று தடுத்தார்.
அவருடைய அன்பின் ஆழம் இங்கேதான் அதிகமாகக்
காணப்படுகிறது. தத்தன் அரசரின் ஆணைக்காய் நின்றான்.
'இவரை இடையூரின்றி வெளிப்படுத்து" என்றார் மன்னர்.
முத்தநாதனை கொல்ல முயன்ற அனைவரையும் தடுத்து,
நாயனார் மிகுந்த அன்புடன் வரவேற்று இன்னுரை தத்தன் ஊர் கடந்து விடுத்து வந்தான். அவன்
வரும்வரை
தந்தார். பரமசிவத்தினிடம் அன்பில்லாத அவன் 'நமது
நாயகன்' என்னாது, "உங்கள்நாயகனார் முன்னம் உரைத்த
அரசர் உயிர் தரித்திருக்கிறார். தத்தன் மீண்டுவந்து
"இடையூறின்றி விடுத்தேன்” என்றான். அது கேட்ட அரசர்
யார் செய்ய வல்லார்” என்கின்றார். இதனால் அவருக்குத்
அளவற்ற மகிழ்ச்சியடைந்து, “ இன்றெனக் கையன் செய்தது
ஆகமம்” என்கின்றான். "மண்மேல் எங்கும் இல்லாதது
ஒன்று கொடுவந்தேன் இயம்ப" என்றான். இந்த வஞ்சனை
எங்கும் இல்லாததன்றோ?
"நாறுபூங் கோதை மாதுந்தவிரவே நானும் நீயும் வேறிடத்.
"தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகுமென்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்தபோது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக்கொடுத்து வந்தவர்”
போனதால், சூழ்ச்சியால் வெல்ல எண்ணினான். அதற்கு
அவன் தேர்ந்தெடுத்த திட்டம், அடியார் வேடமிட்டு
சென்று, கொன்று வெற்றி கொள்ள வேண்டும் என்பதாகும்.
முத்தநாதன் அடியார் வேடத்தை மெய்ப்பொருள்
நாயனாரின் பலவீனமாகக் கருதினான். ஆனால் அதுதான்
அடியார்க்கு வீடு பேற்றைத்தரும் பெரும்பொருள் என்பதை
அவன் அறியாமையினால் அறிந்திருக்கவில்லை. முத்தநாதன்
எப்படி அரசர் கோயிலுக்குள் சென்றான் என்பதை தெய்வச்
சேக்கிழார் பெருமான்,
திருக்க வேண்டும்” என்றான் முத்தநாதன். மலர்முடித்த
கூந்தலையுடைய அரசமாதேவி விலக வேண்டும். நீயும்
நானும் தனித்திருக்க வேண்டும், என்பது அதன்பொருள்.
அன்றியும் 'அரசமாதேவி இனி மலர் முடித்தலை நீங்கக்
கொல்லவந்த என்னைக் கும்பிடும் நீ சிவலோகமும்,
கும்பிடுகின்ற உன்னைக் கொல்லும் நான் நரகலோகமும்
சென்று, இப்போது ஒன்றாக உள்ள நாம் மேலும் கீழுமாக
திருக்கோயிலூர், அரனின் எண்ம வீரட்டத் தலங்களில் வேறு லோகங்களிற்குப் போக வேண்டும்' என்ற பொருளும்
நீதியின் மிக்கது சேதி நாடு. அந்நாட்டு தலைநகர்
அதற்குள் அமைந்திருப்பதைக் காண்க. (வாரியார் சுவாமிகளின்
பெரியபுராண விளக்க நூல்)
அம்மையார் அகல, அரசர் தொழும்போது முத்தநாதன்
ஒன்றாகும். அப்பதியிலே அரனார் அடியார்கட்கு என்றும்
காதலுடன் கருத்து அறிந்து ஏவல் புரிவார். அரசியல் நெறியில்
வந்த அறநெறி வழுவாதவர் மெய்ப்பொருள் நாயனார்
ஆவார். வாள்வலியாலும் தோள்வலியாலும் சிறந்தவர்.
எதிர்த்த பகைவர்களை வென்று வாகை மாலை சூடுவார்.
நடேசப் பெருமானுடைய திருவடியை நாடுவார். உரை
திறம்பாத ஒரு நெறியில் மனம் வைத்தவர். சிவனடியார்
திருவேடத்தையே பொருளாகக் கொண்டவர்.
தீவினை விட்டு ஈட்டிய பொன்னையும் பொருளையும்
அம்பலவாணரது அடியார்க்கே உரியனவாகும் என்று
எண்ணிய உள்ளத்தோடும், அடியார்க்கு ஒரு சிறிதும்
குறைவற்ற அன்புடன் வேண்டுவன தந்து அன்பு செய்வார்.
நாம் பிறருக்கு உதவும்போது அன்புடன் செய்ய வேண்டும்.
அன்பின்றி செய்வது சிறப்பற்றதாகும். உள்ளும் புறமும்
அன்பு பொங்க உதவும்போது, பெறுகிறவர்களுக்கு உள்ளும்
புறமும் மகிழ்ச்சிப் பொங்கும். அதில்தான் இறைவனும்
மகிழ்வார். எனவே அன்பின்வழி நின்று தொண்டு புரிய
வேண்டும்.
"மெய் எல்லாம் நீறு பூசி வேணிகன் முடித்துக்கட்டி
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்புவைத்து
பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்"
ஆரம் கண்டிகை ஆடை கந்தையே என சிந்தையை
சிவனுக்கே என்று ஒப்புவித்த ஒப்பற்ற அடியார் வேடத்தையே
விரும்பிய மெய்ப்பொருள் நாயனாருக்கு புறப்பகைக்
கொண்டவனாய் ஒருவன் இருந்தான். அவனே முத்தியை
விரும்பா முத்தநாதன். பலமுறை அடியாரிடம் தோற்றுப்
அடியார் வேடமிட்டு வந்ததால் அரண்மனைக்குள்
எளிதாக நுழைந்து அரசனின் பள்ளியறை வாயிலை
அடைந்தான். அங்கு தத்தன் என்ற ஓர் அறிவின்மிக்க காவலன்
நிற்கிறான். பொய்வேடதாரியை மெய்க்காப்பாளன் தத்தன்
கண்டு, ஐயுற்று தடுத்து இடைமறித்தான். எனினும் மீறி
உள்சென்றான் எத்தன். மன்னர் உறக்கத்திலிருந்து எழுந்து
பணிந்தார்.
09
தெ
தவ வேடத்தின் மீது இருந்த அன்பு இமையமலையினும்
உயர்ந்ததென்று விளங்குகின்றது.
வரலாற்றின் ஊடாக நாம் அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டு
இவ்வளவு சிறப்புமிகுந்த மெய்ப்பொருள் நாயனாரின்
நடக்க வேண்டியவைகளாக உள்ளவை
1. அடியார் வேடத்தை வணங்குவது.
2. அடியாரை தொழுதல் போன்றவையாகும்.
சிவவேடத்தை விடவும் உயிர் பெரிதல்ல என
மெய்ப்பித்துக்காட்டிய மெய்ப்பொருள் நாயனாரை வணங்கும்
நாம், அவ்வேடம் ஏற்று, அரனைத் தொழும் நாம்
பொறுப்புணர்ந்து தொண்டாற்ற வேண்டும். சிவவேடத்தின்
மாண்பை காப்பவர்களாகத் திகழ வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
தென்னாடு
சிலை
நல்லோரை
மார்கழித்
திங்கள்
2021
அடியார்
பெருமையின்
ஆவண
ஊற்று
-
பெரியபுராணம்
:
அன்பர்
வேடமே
சிந்தை
செய்வார்
-
மெய்ப்பொருள்
நாயனார்
உலகுக்கு
உயிராய்
உவட்டாதத்
தேனாய்
அடியார்
மனதில்
நீக்கமற
நிறைந்திருப்பவன்
இறைவன்
.
அனைத்து
உயிர்களும்
என்றாவது
பேரின்ப
நிலையை
அடைய
வேண்டும்
என
பரம்பொருள்
கருணைகொண்டு
நம்மிடையே
உலாவிக்
கொண்டிருக்கிறான்
.
இதனை
மாணிக்கவாசகர்
தேனினைச்
சொரிந்து
புறம்
புறம்
திரிந்த
செல்வமே
சிவபெருமானே
என்பார்
.
சிவத்திரு
.
பா.சிவமாதவன்
புதுக்கோட்டை
PERKEMBAN
அடியார்களுக்கு
அவர்
எப்படி
தொண்டு
புரிந்தார்
என்பதை
கீழ்வரும்
பெரியபுராணப்
பாடல்
சிறப்பாக
எடுத்துக்
கூறும்
.
ஒருபோதும்
அரன்
நம்மை
ஏற்றத்தாழ்வுகளுடன்
நடத்துவ
தில்லை
.
எல்லோர்க்கும்
பொதுவாகத்தான்
இருந்து
அருள்
செய்கிறான்
.
எனவேதான்
அவனை
சலமிலன்
என்பர்
.
அப்பேற்பட்ட
சிவபெருமானுக்கு
மெய்த்தொண்டு
புரிந்து
சிவபுரியில்
சேர்ந்த
அன்பர்கள்
பலர்
.
அதில்
முதன்மை
வாளையெடுத்தான்
.
அடியார்கள்
மீது
சேக்கிழார்
பெருமானுக்கு
உள்ள
அளவற்ற
அன்பு
காரணமாகக்
எந்த
எந்த
அங்கங்களில்
எவ்வாறு
எவ்வாறு
திருநீறு
கொன்றான்
என்று
கூறாமல்
நினைந்த
அப்பரிசே
செய்ய
”
புனைய
வேண்டுமோ
அந்த
முறைமையின்றி
உடம்பெல்லாம்
திருநீறு
பூசினான்
.
சடைகளை
முடித்துக்
கட்டினான்
.
வாளை
என்று
கூறும்
தன்மையும்
உள்ளத்தையும்
உருக்குகின்றது
.
வெளிப்படையாகப்
பார்த்தால்
நாயனாரைக்
கொன்று
வென்றதாகத்
தோன்றும்
.
ஊன்றி
நோக்கினால்
கொல்ல
வாளெடுத்த
போதும்
வேடமே
மெய்ப்பொருள்
என்று
தொழுதபடியால்
வென்றது
மெய்ப்பொருளேயாவார்
.
யானவர்கள்
அறுபத்து
மூன்று
நாயன்மார்கள்
ஆவார்
.
ஆடையில்
மறைத்து
புத்தகம்
போல்
கட்டி
ஏந்திக்கொண்டு
மையினை
உள்ளே
பொதிந்து
வைத்து
வெளியே
ஒளி
செய்யும்
விளக்கேயென்று
சொல்லும்படி
மனத்திலே
அடியாரின்
தோற்றமே
ஆண்டவனிடம்
சேர்க்கும்
என்பது
ஆன்றோர்
வாக்கு
.
அடியார்களை
வணங்கினால்
ஆண்டவனை
எளிதில்
பிடித்து
விடலாம்
என்பது
திண்ணம்
.
வஞ்சனையை
வைத்துத்
தவவேடம்போல்
பொய்வேடம்
பூண்டு
வந்தான்
.
அப்படி
அடியார்
வேடமிட்டு
வந்த
பாதகனையும்
பாதுகாத்து
அனுப்பிய
பண்பாளராகத்
திகழ்ந்தவர்
பொய்ப்பொருளை
வேண்டாத
மெய்ப்பொருள்
நாயனார்
.
அவர்
மெய்ப்பொருளாகக்
கண்டதும்
ஏற்றதும்
அடியார்
வேடத்தையே
.
மெய்த்தவ
வேடமே
மெய்ப்பொருளெனத்
தொழுது
வென்றார்
மனம்
அங்கு
வைத்த
தத்தன்
விரைந்து
உள்புகுந்து
முத்தநாதனை
வாளினால்
வெட்ட
ஓங்கினான்
.
குருதி
சோர
விழுகின்ற
சமயத்தில்
தத்தா
நமர்
”
என்று
தடுத்தார்
.
அவருடைய
அன்பின்
ஆழம்
இங்கேதான்
அதிகமாகக்
காணப்படுகிறது
.
தத்தன்
அரசரின்
ஆணைக்காய்
நின்றான்
.
'
இவரை
இடையூரின்றி
வெளிப்படுத்து
என்றார்
மன்னர்
.
முத்தநாதனை
கொல்ல
முயன்ற
அனைவரையும்
தடுத்து
நாயனார்
மிகுந்த
அன்புடன்
வரவேற்று
இன்னுரை
தத்தன்
ஊர்
கடந்து
விடுத்து
வந்தான்
.
அவன்
வரும்வரை
தந்தார்
.
பரமசிவத்தினிடம்
அன்பில்லாத
அவன்
'
நமது
நாயகன்
'
என்னாது
உங்கள்நாயகனார்
முன்னம்
உரைத்த
அரசர்
உயிர்
தரித்திருக்கிறார்
.
தத்தன்
மீண்டுவந்து
இடையூறின்றி
விடுத்தேன்
”
என்றான்
.
அது
கேட்ட
அரசர்
யார்
செய்ய
வல்லார்
”
என்கின்றார்
.
இதனால்
அவருக்குத்
அளவற்ற
மகிழ்ச்சியடைந்து
“
இன்றெனக்
கையன்
செய்தது
ஆகமம்
”
என்கின்றான்
.
மண்மேல்
எங்கும்
இல்லாதது
ஒன்று
கொடுவந்தேன்
இயம்ப
என்றான்
.
இந்த
வஞ்சனை
எங்கும்
இல்லாததன்றோ
?
நாறுபூங்
கோதை
மாதுந்தவிரவே
நானும்
நீயும்
வேறிடத்
.
தேடிய
மாடு
நீடு
செல்வமும்
தில்லை
மன்றுள்
ஆடிய
பெருமான்
அன்பர்க்கு
ஆவன
ஆகுமென்று
நாடிய
மனத்தினோடு
நாயன்மார்
அணைந்தபோது
கூடிய
மகிழ்ச்சி
பொங்கக்
குறைவு
அறக்கொடுத்து
வந்தவர்
”
போனதால்
சூழ்ச்சியால்
வெல்ல
எண்ணினான்
.
அதற்கு
அவன்
தேர்ந்தெடுத்த
திட்டம்
அடியார்
வேடமிட்டு
சென்று
கொன்று
வெற்றி
கொள்ள
வேண்டும்
என்பதாகும்
.
முத்தநாதன்
அடியார்
வேடத்தை
மெய்ப்பொருள்
நாயனாரின்
பலவீனமாகக்
கருதினான்
.
ஆனால்
அதுதான்
அடியார்க்கு
வீடு
பேற்றைத்தரும்
பெரும்பொருள்
என்பதை
அவன்
அறியாமையினால்
அறிந்திருக்கவில்லை
.
முத்தநாதன்
எப்படி
அரசர்
கோயிலுக்குள்
சென்றான்
என்பதை
தெய்வச்
சேக்கிழார்
பெருமான்
திருக்க
வேண்டும்
”
என்றான்
முத்தநாதன்
.
மலர்முடித்த
கூந்தலையுடைய
அரசமாதேவி
விலக
வேண்டும்
.
நீயும்
நானும்
தனித்திருக்க
வேண்டும்
என்பது
அதன்பொருள்
.
அன்றியும்
'
அரசமாதேவி
இனி
மலர்
முடித்தலை
நீங்கக்
கொல்லவந்த
என்னைக்
கும்பிடும்
நீ
சிவலோகமும்
கும்பிடுகின்ற
உன்னைக்
கொல்லும்
நான்
நரகலோகமும்
சென்று
இப்போது
ஒன்றாக
உள்ள
நாம்
மேலும்
கீழுமாக
திருக்கோயிலூர்
அரனின்
எண்ம
வீரட்டத்
தலங்களில்
வேறு
லோகங்களிற்குப்
போக
வேண்டும்
'
என்ற
பொருளும்
நீதியின்
மிக்கது
சேதி
நாடு
.
அந்நாட்டு
தலைநகர்
அதற்குள்
அமைந்திருப்பதைக்
காண்க
.
(
வாரியார்
சுவாமிகளின்
பெரியபுராண
விளக்க
நூல்
)
அம்மையார்
அகல
அரசர்
தொழும்போது
முத்தநாதன்
ஒன்றாகும்
.
அப்பதியிலே
அரனார்
அடியார்கட்கு
என்றும்
காதலுடன்
கருத்து
அறிந்து
ஏவல்
புரிவார்
.
அரசியல்
நெறியில்
வந்த
அறநெறி
வழுவாதவர்
மெய்ப்பொருள்
நாயனார்
ஆவார்
.
வாள்வலியாலும்
தோள்வலியாலும்
சிறந்தவர்
.
எதிர்த்த
பகைவர்களை
வென்று
வாகை
மாலை
சூடுவார்
.
நடேசப்
பெருமானுடைய
திருவடியை
நாடுவார்
.
உரை
திறம்பாத
ஒரு
நெறியில்
மனம்
வைத்தவர்
.
சிவனடியார்
திருவேடத்தையே
பொருளாகக்
கொண்டவர்
.
தீவினை
விட்டு
ஈட்டிய
பொன்னையும்
பொருளையும்
அம்பலவாணரது
அடியார்க்கே
உரியனவாகும்
என்று
எண்ணிய
உள்ளத்தோடும்
அடியார்க்கு
ஒரு
சிறிதும்
குறைவற்ற
அன்புடன்
வேண்டுவன
தந்து
அன்பு
செய்வார்
.
நாம்
பிறருக்கு
உதவும்போது
அன்புடன்
செய்ய
வேண்டும்
.
அன்பின்றி
செய்வது
சிறப்பற்றதாகும்
.
உள்ளும்
புறமும்
அன்பு
பொங்க
உதவும்போது
பெறுகிறவர்களுக்கு
உள்ளும்
புறமும்
மகிழ்ச்சிப்
பொங்கும்
.
அதில்தான்
இறைவனும்
மகிழ்வார்
.
எனவே
அன்பின்வழி
நின்று
தொண்டு
புரிய
வேண்டும்
.
மெய்
எல்லாம்
நீறு
பூசி
வேணிகன்
முடித்துக்கட்டி
கையினில்
படை
கரந்த
புத்தகக்
கவளி
ஏந்தி
மைபொதி
விளக்கே
என்ன
மனத்தினுள்
கறுப்புவைத்து
பொய்த்தவ
வேடம்
கொண்டு
புகுந்தனன்
முத்தநாதன்
ஆரம்
கண்டிகை
ஆடை
கந்தையே
என
சிந்தையை
சிவனுக்கே
என்று
ஒப்புவித்த
ஒப்பற்ற
அடியார்
வேடத்தையே
விரும்பிய
மெய்ப்பொருள்
நாயனாருக்கு
புறப்பகைக்
கொண்டவனாய்
ஒருவன்
இருந்தான்
.
அவனே
முத்தியை
விரும்பா
முத்தநாதன்
.
பலமுறை
அடியாரிடம்
தோற்றுப்
அடியார்
வேடமிட்டு
வந்ததால்
அரண்மனைக்குள்
எளிதாக
நுழைந்து
அரசனின்
பள்ளியறை
வாயிலை
அடைந்தான்
.
அங்கு
தத்தன்
என்ற
ஓர்
அறிவின்மிக்க
காவலன்
நிற்கிறான்
.
பொய்வேடதாரியை
மெய்க்காப்பாளன்
தத்தன்
கண்டு
ஐயுற்று
தடுத்து
இடைமறித்தான்
.
எனினும்
மீறி
உள்சென்றான்
எத்தன்
.
மன்னர்
உறக்கத்திலிருந்து
எழுந்து
பணிந்தார்
.
09
தெ
தவ
வேடத்தின்
மீது
இருந்த
அன்பு
இமையமலையினும்
உயர்ந்ததென்று
விளங்குகின்றது
.
வரலாற்றின்
ஊடாக
நாம்
அறிந்து
தெரிந்து
புரிந்து
கொண்டு
இவ்வளவு
சிறப்புமிகுந்த
மெய்ப்பொருள்
நாயனாரின்
நடக்க
வேண்டியவைகளாக
உள்ளவை
1.
அடியார்
வேடத்தை
வணங்குவது
.
2.
அடியாரை
தொழுதல்
போன்றவையாகும்
.
சிவவேடத்தை
விடவும்
உயிர்
பெரிதல்ல
என
மெய்ப்பித்துக்காட்டிய
மெய்ப்பொருள்
நாயனாரை
வணங்கும்
நாம்
அவ்வேடம்
ஏற்று
அரனைத்
தொழும்
நாம்
பொறுப்புணர்ந்து
தொண்டாற்ற
வேண்டும்
.
சிவவேடத்தின்
மாண்பை
காப்பவர்களாகத்
திகழ
வேண்டும்
.
திருச்சிற்றம்பலம்