இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ திருஞானசம்பந்தர் ஞானச் சிறு குழவி திரு நெறிய தமிழைப் பொழிய வந்த இளம் தமிழ் ஞாயிறு." சிந்தையை சிவமாக்கி திருவருளோடு வளர்ந்தார். சென்ற இடமெலாம் திருவருளைக் கண்டார். அது உள் நின்ற உணர்வின் உரைக்கப் பெற்ற தோத்திரங்கள் இதன் தமிழாக்கம்: இணையிலா உயர்வு பெற்றவை. சடையாய் எனுமால், சரண் நீ எனுமால் விடையாய் எனுமால் பெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ, இவள் உள் மெலிவே சிந்தாய் எனுமால் சிவனே எனுமால் முந்தாய் எனுமால் முதல்வா எனுமால் கொந்தர் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ, இவள் ஏசறவே" மாநாடு இலண்டன் 2004 திருமருகலில் வணிகர் ஒருவர் பாம்பு தீண்டி இறந்து விட்டார். இறைவனிடத்தில் இறைஞ்சி, உள்ளம் உருகப் பாடுகிறார். மீண்டும் உயிர் மீட்டு அருள் பெற அருளாளரை வேண்டினார். இறந்தவர் மனைவியின் கள்ளிடை தண்ணீர் கலந்தது போலே கன்னலா முன்னுயிர் என்னு யிராகி உள்ளிடை குழைந்தே ஒன்றாயினவே உலகிடை யாரே நமைப் பிரிப்பாரே?" தான் மட்டுமின்றி உயிரினங்களை எல்லாம் சிவன் மனத் துடிப்பை அருமையாகக் கவிதையில் வடிக்கிறார். அடியார்களாக மாறி அவரைத் தொழுகின்றனவாம். ஒரு அருமைப் பாடல்: சடை உடையவனே, நீதான் சரண் எருதை வாகனமாகக் கொண்டவனே, ஏந்திழை துயர் தீராதோ? ஆறாது அழுகிறாள், ஆரணங்கு கீழே புரண்டு புலம்புகிறாள் செங்கழு நீர்ப் பூக்கள் சிவந்து மலர்ந்திருக் கின்றன. ஒய்யெனப் பறந்து வந்தது வண்டு. அச் செங்கழு நீரைச் சூழ்ந்த, முரண்று, அணவியது. வாசம் வேதனை மிகுதியால், அந்தப் பெண் அழுது புலம்பு துதைத்தாடித் தாழ்ந்து மது நுகர்ந்தது. தாது அருந்தியது. வதை இறைவனுக்கு எடுத்துக் கூறுகிறார்: சிவந்த மகரந்தத்திற் படிந்த வண்டு கரு நிறம் மங்கி செந்நிறம் பெற்றது. குவளை மலர் மருகலில் வீற்றிருக்கும் இறைவா, இரக்கம் கொள், இன்னலை நீக்குக. இந்த வேண்டுகோளுக்கு இரங்கி, சிவன் வணிகரை உயிர்ப்பித்தான். இறைவனிடம் மெய்யன்பு அடியார்கள், நம் பேரன்பைக் காதல் உணர்வாகக் காண்கிறார்கள். தன்னுடைய ஆன்ம நாயகன் உயிர்த் துணைவன் என்ற உள்ளுணர்வால் உயிர்த் தோழனாகக் கொள்கிறார்கள். இந்த ஆன்மக் காதலின் ஆழம் யாரறிவார்? நாயகன், நாயகி பாவம் ஒளிர்விடக் காண்கிறோம். இதே கருத்தை எதிரொலிக்கிறார் ஹலாட்ச் Hallaj) என்கிற அருட் சான்றோர்: இறையோடு கலந்த நிலை "உயிர் தலைவியின் உண்மைத் தலைவன் எங்கள் சிவன் என்கிறார். இறையோடு கலந்த என்னை அவரிடமிருந்து பிரிக்க இயலாது என இறுமாப்புடன் கூறுகிறார், "With thy sweet soul, this soul of mine Hath mixed as water doth with wine How can the wine and water part or me and thee, when we combine?" "சேறாடு செங்கழு நீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு வேறாய உருவாகிச் செவ்வழி நற் பண்பாடும் மிழலையாமே'' 99 செவ்வழிப் பண்ணை சிறந்த இசைக்கின்றது. ஓரடியே பொருள் வேறுபாட்டுடன் நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அழகுற அமைத்துள்ளார் அருங்கலைக் கோன்: "பிரம புரத்துறை பெம்மான் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான்" முறையில் ஏக பாதம் சித்திரக் கவிக்கு மூல இலக்கியம் இது. இதன் பொருள்: ஆதியும் அந்தமுமில்லா இன்ப நிலை கொண்டவன் எங்கள் தலைவன். கங்கையை முடியில் சூடிக் கொண்டவன் எங்கள் தலைவன். பிரமாபுரம் என்னும் சீர்காழியில் வீற்றிருப்பான் எங்கள் தலைவன். ஞான சம்பந்தன், சேக்கிழாரால் 'சந்த முத்தமிழ் விரகர்' என புகழுரை பெற்றார் என்றால் கவினுற திருப்பதிகம் படைத்ததினால் அன்றோ?
7 வது சைவ திருஞானசம்பந்தர் ஞானச் சிறு குழவி திரு நெறிய தமிழைப் பொழிய வந்த இளம் தமிழ் ஞாயிறு . சிந்தையை சிவமாக்கி திருவருளோடு வளர்ந்தார் . சென்ற இடமெலாம் திருவருளைக் கண்டார் . அது உள் நின்ற உணர்வின் உரைக்கப் பெற்ற தோத்திரங்கள் இதன் தமிழாக்கம் : இணையிலா உயர்வு பெற்றவை . சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் விடையாய் எனுமால் பெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே சிந்தாய் எனுமால் சிவனே எனுமால் முந்தாய் எனுமால் முதல்வா எனுமால் கொந்தர் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள் ஏசறவே மாநாடு இலண்டன் 2004 திருமருகலில் வணிகர் ஒருவர் பாம்பு தீண்டி இறந்து விட்டார் . இறைவனிடத்தில் இறைஞ்சி உள்ளம் உருகப் பாடுகிறார் . மீண்டும் உயிர் மீட்டு அருள் பெற அருளாளரை வேண்டினார் . இறந்தவர் மனைவியின் கள்ளிடை தண்ணீர் கலந்தது போலே கன்னலா முன்னுயிர் என்னு யிராகி உள்ளிடை குழைந்தே ஒன்றாயினவே உலகிடை யாரே நமைப் பிரிப்பாரே ? தான் மட்டுமின்றி உயிரினங்களை எல்லாம் சிவன் மனத் துடிப்பை அருமையாகக் கவிதையில் வடிக்கிறார் . அடியார்களாக மாறி அவரைத் தொழுகின்றனவாம் . ஒரு அருமைப் பாடல் : சடை உடையவனே நீதான் சரண் எருதை வாகனமாகக் கொண்டவனே ஏந்திழை துயர் தீராதோ ? ஆறாது அழுகிறாள் ஆரணங்கு கீழே புரண்டு புலம்புகிறாள் செங்கழு நீர்ப் பூக்கள் சிவந்து மலர்ந்திருக் கின்றன . ஒய்யெனப் பறந்து வந்தது வண்டு . அச் செங்கழு நீரைச் சூழ்ந்த முரண்று அணவியது . வாசம் வேதனை மிகுதியால் அந்தப் பெண் அழுது புலம்பு துதைத்தாடித் தாழ்ந்து மது நுகர்ந்தது . தாது அருந்தியது . வதை இறைவனுக்கு எடுத்துக் கூறுகிறார் : சிவந்த மகரந்தத்திற் படிந்த வண்டு கரு நிறம் மங்கி செந்நிறம் பெற்றது . குவளை மலர் மருகலில் வீற்றிருக்கும் இறைவா இரக்கம் கொள் இன்னலை நீக்குக . இந்த வேண்டுகோளுக்கு இரங்கி சிவன் வணிகரை உயிர்ப்பித்தான் . இறைவனிடம் மெய்யன்பு அடியார்கள் நம் பேரன்பைக் காதல் உணர்வாகக் காண்கிறார்கள் . தன்னுடைய ஆன்ம நாயகன் உயிர்த் துணைவன் என்ற உள்ளுணர்வால் உயிர்த் தோழனாகக் கொள்கிறார்கள் . இந்த ஆன்மக் காதலின் ஆழம் யாரறிவார் ? நாயகன் நாயகி பாவம் ஒளிர்விடக் காண்கிறோம் . இதே கருத்தை எதிரொலிக்கிறார் ஹலாட்ச் Hallaj ) என்கிற அருட் சான்றோர் : இறையோடு கலந்த நிலை உயிர் தலைவியின் உண்மைத் தலைவன் எங்கள் சிவன் என்கிறார் . இறையோடு கலந்த என்னை அவரிடமிருந்து பிரிக்க இயலாது என இறுமாப்புடன் கூறுகிறார் With thy sweet soul this soul of mine Hath mixed as water doth with wine How can the wine and water part or me and thee when we combine ? சேறாடு செங்கழு நீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு வேறாய உருவாகிச் செவ்வழி நற் பண்பாடும் மிழலையாமே ' ' 99 செவ்வழிப் பண்ணை சிறந்த இசைக்கின்றது . ஓரடியே பொருள் வேறுபாட்டுடன் நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அழகுற அமைத்துள்ளார் அருங்கலைக் கோன் : பிரம புரத்துறை பெம்மான் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான் முறையில் ஏக பாதம் சித்திரக் கவிக்கு மூல இலக்கியம் இது . இதன் பொருள் : ஆதியும் அந்தமுமில்லா இன்ப நிலை கொண்டவன் எங்கள் தலைவன் . கங்கையை முடியில் சூடிக் கொண்டவன் எங்கள் தலைவன் . பிரமாபுரம் என்னும் சீர்காழியில் வீற்றிருப்பான் எங்கள் தலைவன் . ஞான சம்பந்தன் சேக்கிழாரால் ' சந்த முத்தமிழ் விரகர் ' என புகழுரை பெற்றார் என்றால் கவினுற திருப்பதிகம் படைத்ததினால் அன்றோ ?