இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன்
எடுத்துக்காட்டாக: ஒரு மாலைக்கு இரண்டு
தலைப்புகள் உண்டு. எப்படி நோக்கினாலும் மாலை
தான். ஒரே தன்மைதான். ஒரு பாடலை முதலிலிருந்து
நோக்கினாலும், முடிவிலிருந்து நோக்கினாலும் அதே
பாடலாக அமைவதின் அழகே தனி.
"யாமாமா நீயாமாமா யாழிகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயநீ மாமாய்"
ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுள் என்றால் அது
பொருந்துமா? நீயே கடவுள் என்றால்,
"ஆம்; அம் -மா யாழ் உடையவனே!
அனைவரும் காதல் கொள்ளும் கட்டழகு உடையவனே!
காணுமாணு பூண்ட பாம்புகளை உடையவனே!
சீர்காழியில் எழுந்தருளி இருக்கும் சிவனே!
திருமகளின் நாயகனும் திருமாலாய் உருவும் கொண்டவனே!
கரிய மாயை என்னும் மலங்களிலிருந்து எம்மை விடுவித்தருள்க!
பாண்டியனுடைய நோயைப் போக்கச் சமணர்கள்
எடுத்த முயற்சி எல்லாம் தோற்றன. நோய் நீங்கவில்லை
அரசனுடைய ஒப்புதலைப் பெற மங்கையர்க்கரசியார்
சம்பந்தரை வரவழைத்தார். வந்த சம்பந்தர் அரசனுடைய
உடம்பின் மேல் திருநீறு பூசி, "மந்திரம் ஆவது நீறு”
எனத் தொடங்கும் பதிகம் பாடினார். வெப்பு நோய்
நீங்கியது.
சிறுமதி படைத்த சமணர்கள் இதில் ஏதோ சூது
இருக்கிறது. இன்னும் ஒருமுறை வாது செய்யவேண்டும்
என வம்புக்கும் இழுத்தனர்.
சமயக் குரவரைச் சண்டைக்கு இழுத்தார்கள் சம
ணர்கள். தீயை வளர்த்து சமண சமயக் கொள்கையை
ஏட்டில் எழுதி அத்தீயில் இட்டார்கள். ஏடு எரிந்து சாம்ப
லாயிற்று. "எங்கள் ஏட்டுக்கு ஏற்பட்ட கதிதான் சைவத்
திற்கும்" என எக்காளம் போட்டார்கள்.
சம்பந்தர் சளைக்கவில்லை. திருநள்ளாறு சென்ற
பொழுது "போகமார்த்த பூண் முலையாள்" என்ற பதிகம்
பாடியிருந்த ஏட்டை எடுத்தார்.
தளிர் இள வளர்ஒளி தனதுஎழில் தருதிகழ் மலைமகள்
குளிர்இள வளர்ஒளி வளமுறை இணைவை குலவலின்
நளிர்இள வளர்ஒளி மருவு நள்ளாறர்தம் நாமமே
மிளர்இள வளர்எரி இடில்இவை பழுதிலை மெய்ம்மையே"
உமை ஒளி பொருந்திய இளந்தளிர் போன்ற
அழகுள்ளவள். குளிர்ந்த இளமையான வளரும் ஒளி!
சிவபெருமான் சீலமிக்கவர்; இளமையே வடிவானவர்;
ஒளிமயமானவர்; திருநள்ளாற்றில் உறைகின்ற பெரு
மான்; அவரின் திருநாமம் ஏந்திய ஏட்டை வளரும்
நெருப்பில் இட்டால் ஏது பழுது? இது உண்மை.
எவ்வளவு ஆழ்ந்த பக்தி! அசையாத நம் பிக்கை!
மாளாத உறுதி!
100
2004
திருநாவுக்கரசர்
மருள் நீக்கியார் சமணத் துறவிகளிடம் சமயக்
கொள்கை விளக்கம் கேட்டார்.
மனம் மாறியது
மதம் மாறினார்
பெயரும் மாறியது
மருள் நீக்கியார் - தருமசேனர் ஆனார்.
தமக்கை திலகவதியார் ஆழ்ந்த வருத்தத்திற்கு
ளானார். சீலமிக்க சிவபெருமானைத் திருவதிகை
யில் வேண்டி நின்றார். "வேண்டத் தக்கது அறிவோய்
நீ" என்று அழுதார். தருமசேனருக்கு சூலை நோய்
பிடித்தது. பாடலிபுரத்திலிருந்த தருமசேனர் திருவதிகை
வந்து, திலகவதியாரிடம் காலில் விழுந்து கண்ணீர்
விட்டார். திலகவதியார் திருநீறு இட்டார். மந்திரமாக
வேலை செய்தது; நோயும் குறைந்தது.
கண்ணீர் பெருக அழுதார். "இந்நோய் எனக்கு
எமன் ஆகி இருக்கிறது. இத்துன்பத்தை நீக்கவில்
லையே! நான் என்ன கொடுமை செய்தேன்? உன் திரு
வடிகளை இரவும் பகலும் விடாமல் வணங்குவேன்! எப்
பொழுதும் வணங்குவேன்.”
சிவன் சிரித்துக் கொண்டான் தனக்குள்ளே! அப்
பொழுது மனம் உருகிப்பாடினார்.
"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசைப்பாடல் மறந்து அறியேன்
நலம்தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்
உன்னாமம் என்நாவில் மறந்து அறியேன்
உலந்தார் தலையில் பலிகொண்டு உழல்வாய்
உடலுக்குள் உறுசூலை தவிர்த்து அருள்வாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே."
இந்த இசையில் ஈர்க்கப்பட்ட இறைவன், சூலை
நோயை முழுமையாக நீக்கினார். இதைத்தான்
டென்னிசன் என்கிற ஆங்கிலக் கவிஞன் அழகாகக்
கூறுகிறான்.
தமிழோடு இன்னிசை வழங்கிய
நாவரசன்
"உலகம் கனவில் கூட நினைக்க முடியாத நற்காரி
யங்கள் பிரார்த்தனை மூலம் நிகழ்கின்றன" என்று.
தமிழோடு இன்னிசை அளித்ததால் "இன்றை
யிலிருந்து திருநாவுக்கரசு என்ற பெயரைக் கொள்வீர்”
என அசரீரி மூலம் ஆண்டவன் அருளினார். சமணம்
சைவமாயிற்று; சைவ நெறி மீண்டும் துளிர்த்தது. இந்தத்
துளிரால் துன்பம் வருமோ என அஞ்சினர் சமணர்கள்.
மகேந்தர பல்லவனிடம் முறையிட்டனர். நாவுக்கரசரை
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
எடுத்துக்காட்டாக
:
ஒரு
மாலைக்கு
இரண்டு
தலைப்புகள்
உண்டு
.
எப்படி
நோக்கினாலும்
மாலை
தான்
.
ஒரே
தன்மைதான்
.
ஒரு
பாடலை
முதலிலிருந்து
நோக்கினாலும்
முடிவிலிருந்து
நோக்கினாலும்
அதே
பாடலாக
அமைவதின்
அழகே
தனி
.
யாமாமா
நீயாமாமா
யாழிகாமா
காணாகா
காணாகாமா
காழீயா
மாமாயநீ
மாமாய்
ஆன்மாக்களாகிய
நாங்கள்
கடவுள்
என்றால்
அது
பொருந்துமா
?
நீயே
கடவுள்
என்றால்
ஆம்
;
அம்
-மா
யாழ்
உடையவனே
!
அனைவரும்
காதல்
கொள்ளும்
கட்டழகு
உடையவனே
!
காணுமாணு
பூண்ட
பாம்புகளை
உடையவனே
!
சீர்காழியில்
எழுந்தருளி
இருக்கும்
சிவனே
!
திருமகளின்
நாயகனும்
திருமாலாய்
உருவும்
கொண்டவனே
!
கரிய
மாயை
என்னும்
மலங்களிலிருந்து
எம்மை
விடுவித்தருள்க
!
பாண்டியனுடைய
நோயைப்
போக்கச்
சமணர்கள்
எடுத்த
முயற்சி
எல்லாம்
தோற்றன
.
நோய்
நீங்கவில்லை
அரசனுடைய
ஒப்புதலைப்
பெற
மங்கையர்க்கரசியார்
சம்பந்தரை
வரவழைத்தார்
.
வந்த
சம்பந்தர்
அரசனுடைய
உடம்பின்
மேல்
திருநீறு
பூசி
மந்திரம்
ஆவது
நீறு
”
எனத்
தொடங்கும்
பதிகம்
பாடினார்
.
வெப்பு
நோய்
நீங்கியது
.
சிறுமதி
படைத்த
சமணர்கள்
இதில்
ஏதோ
சூது
இருக்கிறது
.
இன்னும்
ஒருமுறை
வாது
செய்யவேண்டும்
என
வம்புக்கும்
இழுத்தனர்
.
சமயக்
குரவரைச்
சண்டைக்கு
இழுத்தார்கள்
சம
ணர்கள்
.
தீயை
வளர்த்து
சமண
சமயக்
கொள்கையை
ஏட்டில்
எழுதி
அத்தீயில்
இட்டார்கள்
.
ஏடு
எரிந்து
சாம்ப
லாயிற்று
.
எங்கள்
ஏட்டுக்கு
ஏற்பட்ட
கதிதான்
சைவத்
திற்கும்
என
எக்காளம்
போட்டார்கள்
.
சம்பந்தர்
சளைக்கவில்லை
.
திருநள்ளாறு
சென்ற
பொழுது
போகமார்த்த
பூண்
முலையாள்
என்ற
பதிகம்
பாடியிருந்த
ஏட்டை
எடுத்தார்
.
தளிர்
இள
வளர்ஒளி
தனதுஎழில்
தருதிகழ்
மலைமகள்
குளிர்இள
வளர்ஒளி
வளமுறை
இணைவை
குலவலின்
நளிர்இள
வளர்ஒளி
மருவு
நள்ளாறர்தம்
நாமமே
மிளர்இள
வளர்எரி
இடில்இவை
பழுதிலை
மெய்ம்மையே
உமை
ஒளி
பொருந்திய
இளந்தளிர்
போன்ற
அழகுள்ளவள்
.
குளிர்ந்த
இளமையான
வளரும்
ஒளி
!
சிவபெருமான்
சீலமிக்கவர்
;
இளமையே
வடிவானவர்
;
ஒளிமயமானவர்
;
திருநள்ளாற்றில்
உறைகின்ற
பெரு
மான்
;
அவரின்
திருநாமம்
ஏந்திய
ஏட்டை
வளரும்
நெருப்பில்
இட்டால்
ஏது
பழுது
?
இது
உண்மை
.
எவ்வளவு
ஆழ்ந்த
பக்தி
!
அசையாத
நம்
பிக்கை
!
மாளாத
உறுதி
!
100
2004
திருநாவுக்கரசர்
மருள்
நீக்கியார்
சமணத்
துறவிகளிடம்
சமயக்
கொள்கை
விளக்கம்
கேட்டார்
.
மனம்
மாறியது
மதம்
மாறினார்
பெயரும்
மாறியது
மருள்
நீக்கியார்
-
தருமசேனர்
ஆனார்
.
தமக்கை
திலகவதியார்
ஆழ்ந்த
வருத்தத்திற்கு
ளானார்
.
சீலமிக்க
சிவபெருமானைத்
திருவதிகை
யில்
வேண்டி
நின்றார்
.
வேண்டத்
தக்கது
அறிவோய்
நீ
என்று
அழுதார்
.
தருமசேனருக்கு
சூலை
நோய்
பிடித்தது
.
பாடலிபுரத்திலிருந்த
தருமசேனர்
திருவதிகை
வந்து
திலகவதியாரிடம்
காலில்
விழுந்து
கண்ணீர்
விட்டார்
.
திலகவதியார்
திருநீறு
இட்டார்
.
மந்திரமாக
வேலை
செய்தது
;
நோயும்
குறைந்தது
.
கண்ணீர்
பெருக
அழுதார்
.
இந்நோய்
எனக்கு
எமன்
ஆகி
இருக்கிறது
.
இத்துன்பத்தை
நீக்கவில்
லையே
!
நான்
என்ன
கொடுமை
செய்தேன்
?
உன்
திரு
வடிகளை
இரவும்
பகலும்
விடாமல்
வணங்குவேன்
!
எப்
பொழுதும்
வணங்குவேன்
.
”
சிவன்
சிரித்துக்
கொண்டான்
தனக்குள்ளே
!
அப்
பொழுது
மனம்
உருகிப்பாடினார்
.
சலம்
பூவொடு
தூபம்
மறந்தறியேன்
தமிழோடு
இசைப்பாடல்
மறந்து
அறியேன்
நலம்தீங்கிலும்
உன்னை
மறந்து
அறியேன்
உன்னாமம்
என்நாவில்
மறந்து
அறியேன்
உலந்தார்
தலையில்
பலிகொண்டு
உழல்வாய்
உடலுக்குள்
உறுசூலை
தவிர்த்து
அருள்வாய்
அலந்தேன்
அடியேன்
அதிகைக்
கெடில
வீரட்டானத்துறை
அம்மானே
.
இந்த
இசையில்
ஈர்க்கப்பட்ட
இறைவன்
சூலை
நோயை
முழுமையாக
நீக்கினார்
.
இதைத்தான்
டென்னிசன்
என்கிற
ஆங்கிலக்
கவிஞன்
அழகாகக்
கூறுகிறான்
.
தமிழோடு
இன்னிசை
வழங்கிய
நாவரசன்
உலகம்
கனவில்
கூட
நினைக்க
முடியாத
நற்காரி
யங்கள்
பிரார்த்தனை
மூலம்
நிகழ்கின்றன
என்று
.
தமிழோடு
இன்னிசை
அளித்ததால்
இன்றை
யிலிருந்து
திருநாவுக்கரசு
என்ற
பெயரைக்
கொள்வீர்
”
என
அசரீரி
மூலம்
ஆண்டவன்
அருளினார்
.
சமணம்
சைவமாயிற்று
;
சைவ
நெறி
மீண்டும்
துளிர்த்தது
.
இந்தத்
துளிரால்
துன்பம்
வருமோ
என
அஞ்சினர்
சமணர்கள்
.
மகேந்தர
பல்லவனிடம்
முறையிட்டனர்
.
நாவுக்கரசரை