இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

திருவாரூருக்கு அடிக்கடி வருவார் சுந்தரர். வந்து தங்கவும் செய்வார். பக்தர்கள் கூட்டம் கண்டு, அவர்களுடைய ஈடு பாட்டைப் பார்த்து உருகுவார் சுந்தரர். ஆனந்தக் கண்ணீர் விட்டுச் சொரிந்தனர் அடி யார்கள். ஆராதனையும் அதைக்கண்டு எழும் அடியார் களின் ஆரவாரங்களும், முழக்கங்களும் மோக வெறி யையே உண்டாக்கி விடும். 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அதுதான் பக்தி. அதுதான் காதல். கிளிகளிடமும், மைனாக்களிடமும் நிலைமையைச் சொல்லி உதவ வேண்டுகிறாள் ஒரு குமரி. இனிப் பாடல்: "பறக்கும் எம்கிள்ளைகாள்! பாடும் எம்பூவைகாள்! அறக்கண்எ னத்தகும் ளஆ ரூரரை அடிகள் மறக்ககில் லாமையும், வளைகள்நில் லாமையும், உறக்கம்இல் லாமையும், உரைக்கவல் லீர்களோ!" கிளிகளே, பூவைகளே மறக்க முடியாமல் தவிக் கின்ற என் தவிப்பை உரைக்க வல்லீர்களோ? போய்ச் சொல்ல மாட்டீர்களா? இசைக்கும் நடனத்துக்கும் வாய்ப்பான பாடல். பக்தியானது காதலாக மாறும் காதலும் பக்தியும் கைகோத்து ஓவியமாய் எழுந்து நிற்கின்றன பாடலில், பக்தியானது முற்றி விளைந்து விட்டால் அது காதலாக மணக்கும். தன்னை அப்படியே அர்ப்பணித்துவிட உருகிக் கரைகிற பொழுதோ பக்தி யானது காதலாய்க் கசியும். சுந்தரமூர்த்தி நாயனாரின் பக்தி காதல் வெறி கொண்டு தவிக்கிறது. இந்தப் பாடலில் இறுதியாக தன்னுடைய பந்தங்களை எல்லாம் விட்டு, ஆசைகளை நீக்கி அவிநாசி வந்தடைந்தார். அங்கே ஒரு வீட்டிலி ருந்து அவல ஒலி கேட்டது. ஐந்து வயதுப் பாலகன் ஒருவனை முதலை கவ்விச் சென்றது. மகனை இழந்த பெற்றோர் அழுது புரண்டனர். அதே நேரத்தில் இன்னொரு சிறுவன் சாவின் பிடியிலிருந்து தப்பி வந்துவிட்டான். அதனால் மகிழ்ச்சி யுற்றார்கள் மற்றவர்கள். இந்நிலையில் இறைவன் சுந்த ரரைப் பணித்தார். "இறந்த சிறுவனின் உயிர் திரும்ப வருமாறு பதிகம் பாடவும்" என்று ஆணையிட்டார். "உரைப்பார் உரையுகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய் அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளிபூர் அவிநாசியே கலைக்கான முதலையைப் பிள்ளை தரச்சொல்ல காலனையே.'' சுந்தரருக்கு இறைவன் தோழன். உண்மை நட் புக்கு உமையவர் கோன் இரங்காதிருப்பானா? முதலை யையும், எமனையும் குளக்கரையில் பிள்ளையைத் திருப்பித் தருமாறு உத்தரவிடுமாறு கேட்ட வேண்டு தலுக்கு ஒண்சுடரான் ஒப்புக் கொள்ளாமல் இருப்பானா? குழந்தை பிழைத்தது. காலனை வென்றார் சுந்தரர். காலத்தால் அழியாத புகழைப் பெற்றார். காலத்தைக் கடந்த நூல் தேவாரம். இதயத்தில் இறைவன் நினைவு எப்பொழுதும் உறைந்து இருந்தால் பக்தி. அது இதயத்தில் தோன்றும் ஊற்று அது. தேவாரத் தைப் படிக்கின்றவர்கள் தேனை ஒதுக்கி விடுவார்கள். ஏனென்றால் தேன் திகட்டும். ஆனால் தேனினும் இனிய தேவாரம் திகட்டாது. பரவசமளிக்கும்; பாடப்பாட பக்தி மிளிரும். இசையோடும், தாளத்தோடும் கைகோர்த்தபடி தமிழில் தாண்டவமாடும் அந்த பக்தி. "பக்தி உணர் வால் ஏத்தி நின்று, பணிப்பவர்கள் நெஞ்சத்தில் உள்ளது இறைமை" என்று பாடுகிறார் நாவுக்கரசர்: "பக்தியால் ஏத்திநின்று பணிபவர் நெஞ்சத்துள்ளார்" எமிலி பிரான்தேயின் வாயிலாக ஆங்கிலத் திலே கூறினால் பொருத்தமாக இருக்கும். "No coward soul is mine, No trembler in the world's storm-troubled sphere: I see Heaven's glories shine, And faith shines equal, arming me from fear" Emily Bronte 103 அதன் தமிழாக்கம்: "துணிவற்ற இதயத்தைப் பெறவில்லை நான் துணிவோடு துன்பங்களை வெற்றி காண்பேன் இறைவனின் இன்ப ஒளியை நான் காண்கிறேன் அதில் மிளிரும் என் பக்தி- ஆழ்ந்த பக்தி அச்சத்திற்கு அரண்."
திருவாரூருக்கு அடிக்கடி வருவார் சுந்தரர் . வந்து தங்கவும் செய்வார் . பக்தர்கள் கூட்டம் கண்டு அவர்களுடைய ஈடு பாட்டைப் பார்த்து உருகுவார் சுந்தரர் . ஆனந்தக் கண்ணீர் விட்டுச் சொரிந்தனர் அடி யார்கள் . ஆராதனையும் அதைக்கண்டு எழும் அடியார் களின் ஆரவாரங்களும் முழக்கங்களும் மோக வெறி யையே உண்டாக்கி விடும் . 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அதுதான் பக்தி . அதுதான் காதல் . கிளிகளிடமும் மைனாக்களிடமும் நிலைமையைச் சொல்லி உதவ வேண்டுகிறாள் ஒரு குமரி . இனிப் பாடல் : பறக்கும் எம்கிள்ளைகாள் ! பாடும் எம்பூவைகாள் ! அறக்கண்எ னத்தகும் ளஆ ரூரரை அடிகள் மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும் உறக்கம்இல் லாமையும் உரைக்கவல் லீர்களோ ! கிளிகளே பூவைகளே மறக்க முடியாமல் தவிக் கின்ற என் தவிப்பை உரைக்க வல்லீர்களோ ? போய்ச் சொல்ல மாட்டீர்களா ? இசைக்கும் நடனத்துக்கும் வாய்ப்பான பாடல் . பக்தியானது காதலாக மாறும் காதலும் பக்தியும் கைகோத்து ஓவியமாய் எழுந்து நிற்கின்றன பாடலில் பக்தியானது முற்றி விளைந்து விட்டால் அது காதலாக மணக்கும் . தன்னை அப்படியே அர்ப்பணித்துவிட உருகிக் கரைகிற பொழுதோ பக்தி யானது காதலாய்க் கசியும் . சுந்தரமூர்த்தி நாயனாரின் பக்தி காதல் வெறி கொண்டு தவிக்கிறது . இந்தப் பாடலில் இறுதியாக தன்னுடைய பந்தங்களை எல்லாம் விட்டு ஆசைகளை நீக்கி அவிநாசி வந்தடைந்தார் . அங்கே ஒரு வீட்டிலி ருந்து அவல ஒலி கேட்டது . ஐந்து வயதுப் பாலகன் ஒருவனை முதலை கவ்விச் சென்றது . மகனை இழந்த பெற்றோர் அழுது புரண்டனர் . அதே நேரத்தில் இன்னொரு சிறுவன் சாவின் பிடியிலிருந்து தப்பி வந்துவிட்டான் . அதனால் மகிழ்ச்சி யுற்றார்கள் மற்றவர்கள் . இந்நிலையில் இறைவன் சுந்த ரரைப் பணித்தார் . இறந்த சிறுவனின் உயிர் திரும்ப வருமாறு பதிகம் பாடவும் என்று ஆணையிட்டார் . உரைப்பார் உரையுகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய் அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளிபூர் அவிநாசியே கலைக்கான முதலையைப் பிள்ளை தரச்சொல்ல காலனையே . ' ' சுந்தரருக்கு இறைவன் தோழன் . உண்மை நட் புக்கு உமையவர் கோன் இரங்காதிருப்பானா ? முதலை யையும் எமனையும் குளக்கரையில் பிள்ளையைத் திருப்பித் தருமாறு உத்தரவிடுமாறு கேட்ட வேண்டு தலுக்கு ஒண்சுடரான் ஒப்புக் கொள்ளாமல் இருப்பானா ? குழந்தை பிழைத்தது . காலனை வென்றார் சுந்தரர் . காலத்தால் அழியாத புகழைப் பெற்றார் . காலத்தைக் கடந்த நூல் தேவாரம் . இதயத்தில் இறைவன் நினைவு எப்பொழுதும் உறைந்து இருந்தால் பக்தி . அது இதயத்தில் தோன்றும் ஊற்று அது . தேவாரத் தைப் படிக்கின்றவர்கள் தேனை ஒதுக்கி விடுவார்கள் . ஏனென்றால் தேன் திகட்டும் . ஆனால் தேனினும் இனிய தேவாரம் திகட்டாது . பரவசமளிக்கும் ; பாடப்பாட பக்தி மிளிரும் . இசையோடும் தாளத்தோடும் கைகோர்த்தபடி தமிழில் தாண்டவமாடும் அந்த பக்தி . பக்தி உணர் வால் ஏத்தி நின்று பணிப்பவர்கள் நெஞ்சத்தில் உள்ளது இறைமை என்று பாடுகிறார் நாவுக்கரசர் : பக்தியால் ஏத்திநின்று பணிபவர் நெஞ்சத்துள்ளார் எமிலி பிரான்தேயின் வாயிலாக ஆங்கிலத் திலே கூறினால் பொருத்தமாக இருக்கும் . No coward soul is mine No trembler in the world's storm - troubled sphere : I see Heaven's glories shine And faith shines equal arming me from fear Emily Bronte 103 அதன் தமிழாக்கம் : துணிவற்ற இதயத்தைப் பெறவில்லை நான் துணிவோடு துன்பங்களை வெற்றி காண்பேன் இறைவனின் இன்ப ஒளியை நான் காண்கிறேன் அதில் மிளிரும் என் பக்தி ஆழ்ந்த பக்தி அச்சத்திற்கு அரண் .