இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 சைவ சமயமும் தமிழ் மொழியும் சித்தாந்த வித்யாநிதி சு. சண்முகவேல் தமிழ்நாடு தூத்துக்குடி சைவசமயமும் தமிழ் மொழியும் பிரிக்க முடியாத ஒன்று. எப்படி என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம். சிவனை வழிபடு கடவுளாகக் கொண்டது சைவ சமயம். தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் பொதிகை மலையில் சுப்பிரமணிய வடிவத்தில் அகஸ்தியருக்குக் காட்சியளித்த அதே சிவனார். முருகக் கடவுளுக்கு வாழ்த்துக் கூறவந்த உமாபதி சிவனார், முருகனை இவ்வாறு புகழ்ந்தார். "வளநிலவு குல அமரர் அதிபதியாய் நீல மயில் ஏறி வரும் ஈசன் அருள்ஞான மதலை அளவில்பல கலை அங்கம் ஆரணங்கள் உணர்ந்த அகத்தியனுக்கு ஒத்து உரைக்கும் அண்ணல்" சிவப்பிரகாசம் 4 "முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்" 2. சம்பந்தர் மதுரைக்கு வந்து சிவனடியார்கள் புடைசூழ, குலச்சிறை நாயனாருடன் இறைவன் திரு பாரத நாட்டில் பழங்காலத்தில் பேசப்பட்டு வந்த முன்பு "நீலமாமிடற்று ஆலவாயிலான்” என்ற திருவி சிறந்த மொழிகள் பதினெட்டு. ருக்குக் குறள் பாடிய காட்சியை வருணித்த சேக்கிழார் சுவாமிகள் தலைச்சங்கப் புலவர் முன் பாடினார் என்று கூறுவது தமிழின் பெருமையைப் பறைசாற்றுகிறது. "நீலமாமிடற் றாலவாயான்" என நிலவும் மூலமாகிய திருவிருக்குறள் மொழிந்து சீல மாதவத் திருத்தொண்டர் தம்மொடுந் திளைத்தார் சாலு மேன்மையில் தலைச்சங்கப்புலவனார் தம்முன் சம்பந்தர் புராணம் 667 என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்தப் பதினெட்டு மொழிகளில் வடமொழி எண்ணப் படாது. ஏனென்றால் அது செப்பு மொழியாக (Spoken Language) என்றும் இருந்ததில்லை. தொடர்பு மொழி யாக மட்டுமே (Lingua Franca) இருந்தது. அந்தப் பதினெட்டு மொழிகளில் தமிழ்மொழி ஒன்றுக்குத் தான் இலக்கணம் வகுத்தார் சிவன். அந்த இலக்கணம் அகத்திய முனிவர்பால் அறிவுறுத்தப்பட்டு, அவர் மாணாக்கர் பன்னிரெண்டு பேர் வழியாகப் பன்னிரு படலமாக வகுத்து உரைக் கப்பட்டது என்பது நமக்கு வரலாறு கூறும் உண்மை. அவர் மாணாக்கர் பன்னிரெண்டு பேர்களில் ஒருவராகிய தொல்காப்பியர் செய்த இலக்கணநூல் ஒன்று மட்டுமே நமக்கு முழுமையாகக் கிடைத் துள்ளது. இதுவே நம் தமிழ் மொழிக்கு இன்றுவரை உயிர்நாடியாக இருந்துவருகிறது. தொல்காப்பியரையும் அகத்தியரை யும் புலவர்கள் என்றுமட்டும் கொள்ளாமல் அவர்களைச் சைவ ஞானிகள் என்று தான் சமயக்குரவர்களும், சந்தானக் குரவர்களும் போற்றி இருக்கின்றனர். சிவன் தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்ததோடு அமையாமல் அதன் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் பெருமை சேர்க்கப் பல திருவிளையாடல்களையும் செய்திருக் கிறார். அவற்றில் சிலவற்றை ஈண்டுக் காண்போம். தமிழ் தந்த சிவனார் 1. தென்மதுரையில் முதற்சங்கம் 4440 ஆண்டுக் காலம் இருந்தபோது, சில நேரங்களில் சிவனே தமிழ்ப் புலவர்களில் ஒருவராக வீற்றிருந்து தமிழைச் செப்பம் செய்திருக்கிறார். இந்த உண்மை, "கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச் சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ' திருவிளையாடல் புராணம், மதுரைக்காண்டம் கடவுள் வாழ்த்து 88 104 3. திருநாவுக்கரசர் மதுரையில் வந்து சோமசுந்த ரனாரை வழிபட்ட காட்சியைச் சேக்கிழார் இவ்வாறு கூறினார். "மதுரையினிற் திருந்திய நூல் சங்கத்தில் அன்றிருந்து தமிழ் ஆராய்த்தருளிய அங்கணர் கோயில்” திருநாவுக்கரசர் புராணம் ஈண்டுச் சோமசுந்தரர் என்று கூறுவதைவிட "சங்கத்தில் அன்றிருந்து தமிழ் ஆராய்ந்தருளிய அங்கணர்" - 403 என்று கூறி மகிழ்ச்சியடைகின்றார் சேக்கிழார். 4. தமிழ்நூல் அகத்திணை, புறத்திணை என்று இருவகைப்படும். காதல் பற்றி கூறினால் அகம். வீரம், போர், புகழ் பற்றிப் பேசுவது புறம். இதில் அகத் திணைக்கு வரம்புகளை சிவனே வகுத்துக் கொடுத்த பெருமை தமிழுக்கு மட்டுமே உண்டு. "இறையனார் களவியல்" என்ற நூலை 60 சூத்திரங்களால் யாத்துக் கொடுத்தார் மதுரைச் சோமசுந்தரர். உலக இலக்கியங் கள் எவற்றினும், எந்த மொழியிலும் காணப்படாத ஒரு
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 சைவ சமயமும் தமிழ் மொழியும் சித்தாந்த வித்யாநிதி சு . சண்முகவேல் தமிழ்நாடு தூத்துக்குடி சைவசமயமும் தமிழ் மொழியும் பிரிக்க முடியாத ஒன்று . எப்படி என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம் . சிவனை வழிபடு கடவுளாகக் கொண்டது சைவ சமயம் . தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் பொதிகை மலையில் சுப்பிரமணிய வடிவத்தில் அகஸ்தியருக்குக் காட்சியளித்த அதே சிவனார் . முருகக் கடவுளுக்கு வாழ்த்துக் கூறவந்த உமாபதி சிவனார் முருகனை இவ்வாறு புகழ்ந்தார் . வளநிலவு குல அமரர் அதிபதியாய் நீல மயில் ஏறி வரும் ஈசன் அருள்ஞான மதலை அளவில்பல கலை அங்கம் ஆரணங்கள் உணர்ந்த அகத்தியனுக்கு ஒத்து உரைக்கும் அண்ணல் சிவப்பிரகாசம் 4 முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் 2. சம்பந்தர் மதுரைக்கு வந்து சிவனடியார்கள் புடைசூழ குலச்சிறை நாயனாருடன் இறைவன் திரு பாரத நாட்டில் பழங்காலத்தில் பேசப்பட்டு வந்த முன்பு நீலமாமிடற்று ஆலவாயிலான் என்ற திருவி சிறந்த மொழிகள் பதினெட்டு . ருக்குக் குறள் பாடிய காட்சியை வருணித்த சேக்கிழார் சுவாமிகள் தலைச்சங்கப் புலவர் முன் பாடினார் என்று கூறுவது தமிழின் பெருமையைப் பறைசாற்றுகிறது . நீலமாமிடற் றாலவாயான் என நிலவும் மூலமாகிய திருவிருக்குறள் மொழிந்து சீல மாதவத் திருத்தொண்டர் தம்மொடுந் திளைத்தார் சாலு மேன்மையில் தலைச்சங்கப்புலவனார் தம்முன் சம்பந்தர் புராணம் 667 என்று பாடினார் மகாகவி பாரதியார் . அந்தப் பதினெட்டு மொழிகளில் வடமொழி எண்ணப் படாது . ஏனென்றால் அது செப்பு மொழியாக ( Spoken Language ) என்றும் இருந்ததில்லை . தொடர்பு மொழி யாக மட்டுமே ( Lingua Franca ) இருந்தது . அந்தப் பதினெட்டு மொழிகளில் தமிழ்மொழி ஒன்றுக்குத் தான் இலக்கணம் வகுத்தார் சிவன் . அந்த இலக்கணம் அகத்திய முனிவர்பால் அறிவுறுத்தப்பட்டு அவர் மாணாக்கர் பன்னிரெண்டு பேர் வழியாகப் பன்னிரு படலமாக வகுத்து உரைக் கப்பட்டது என்பது நமக்கு வரலாறு கூறும் உண்மை . அவர் மாணாக்கர் பன்னிரெண்டு பேர்களில் ஒருவராகிய தொல்காப்பியர் செய்த இலக்கணநூல் ஒன்று மட்டுமே நமக்கு முழுமையாகக் கிடைத் துள்ளது . இதுவே நம் தமிழ் மொழிக்கு இன்றுவரை உயிர்நாடியாக இருந்துவருகிறது . தொல்காப்பியரையும் அகத்தியரை யும் புலவர்கள் என்றுமட்டும் கொள்ளாமல் அவர்களைச் சைவ ஞானிகள் என்று தான் சமயக்குரவர்களும் சந்தானக் குரவர்களும் போற்றி இருக்கின்றனர் . சிவன் தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்ததோடு அமையாமல் அதன் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் பெருமை சேர்க்கப் பல திருவிளையாடல்களையும் செய்திருக் கிறார் . அவற்றில் சிலவற்றை ஈண்டுக் காண்போம் . தமிழ் தந்த சிவனார் 1. தென்மதுரையில் முதற்சங்கம் 4440 ஆண்டுக் காலம் இருந்தபோது சில நேரங்களில் சிவனே தமிழ்ப் புலவர்களில் ஒருவராக வீற்றிருந்து தமிழைச் செப்பம் செய்திருக்கிறார் . இந்த உண்மை கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச் சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ ' திருவிளையாடல் புராணம் மதுரைக்காண்டம் கடவுள் வாழ்த்து 88 104 3. திருநாவுக்கரசர் மதுரையில் வந்து சோமசுந்த ரனாரை வழிபட்ட காட்சியைச் சேக்கிழார் இவ்வாறு கூறினார் . மதுரையினிற் திருந்திய நூல் சங்கத்தில் அன்றிருந்து தமிழ் ஆராய்த்தருளிய அங்கணர் கோயில் திருநாவுக்கரசர் புராணம் ஈண்டுச் சோமசுந்தரர் என்று கூறுவதைவிட சங்கத்தில் அன்றிருந்து தமிழ் ஆராய்ந்தருளிய அங்கணர் - 403 என்று கூறி மகிழ்ச்சியடைகின்றார் சேக்கிழார் . 4. தமிழ்நூல் அகத்திணை புறத்திணை என்று இருவகைப்படும் . காதல் பற்றி கூறினால் அகம் . வீரம் போர் புகழ் பற்றிப் பேசுவது புறம் . இதில் அகத் திணைக்கு வரம்புகளை சிவனே வகுத்துக் கொடுத்த பெருமை தமிழுக்கு மட்டுமே உண்டு . இறையனார் களவியல் என்ற நூலை 60 சூத்திரங்களால் யாத்துக் கொடுத்தார் மதுரைச் சோமசுந்தரர் . உலக இலக்கியங் கள் எவற்றினும் எந்த மொழியிலும் காணப்படாத ஒரு