இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
எமது நடை, உடை, உணவு, பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழனு
டைய அடிப்படையான பாரம்பரியத் தத்துவங்களை வழுவவிடாது வாழ்ந்து, எமது
வருங்காலச் சந்ததிக்கும் ஊட்டுவோமானால் அது எமது தாயகத்தில் உள்ள எமது
இனத்தவர்க்குமிடையே ஒரு உறவுப் பாலமாக அமையும். சைவமும் தமிழும் சேர்ந்த 'இன
உணர்ச்சி இல்லாத மற்றைய எதுவும் தாய்நாட்டுடனான தொடர்பை, உறவைத் தொடர்ந்து
பேணமாட்டாது. இந்த விடயங்களை எல்லாம், எமது சாதரண மக்கள் சிந்திப்பது மிகவும்
குறைவு. களியாட்டங்களிலும், விதம்விதமான நகை, உடை, உணவு ஆகியவற்றில் மாறி மாறி
மூழ்குவதிலேயே அவர்கள் காலம் கழிகிறது. மற்றைய இனத்தவருடன் எமது இனம்
இரண்டறக் கலந்துவிட்டால். எமக்கான பாடசாலைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிச்
'சனல்கள்', வர்த்தக நிறுவனங்கள் என்று எவையும் இல்லாமல் போகும். இந்நாட்டில் எமது
கோயில்கள் இல்லாமல் போகும்போது இந்நாட்டில் சைவமும் இல்லை, தமிழும் இல்லை.
இந்த ஆபத்தைத் தடுக்க எம்மால் முடியுமா? சிந்தியுங்கள்!
"மேன்மைகொள் சைவநீதி!
விளங்குக உலகமெலாம்"
என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் எமது சைவ சமய நூல்களை, உலக மொழிகள்
பலவற்றிலும் கிடைக்க வழிசமைக்காமல் சைவநீதி உலகமெல்லாம் எப்படி விளங்கும்?
இதற்காக நாம் என்ன செய்திருக்கிறோம்?
கோயில்களில் வழிபாடு, பூசைகளில் எமது தாய்மொழிக்கு உரிய இடம் வழங்கப்படு
கிறதா? இதற்கான நடவடிக்கைகளை சிவாசாரியர்களும், தர்மகர்த்தாக்களும், நிர்வாகிகளும்,
அடியார்களும் மேற்கொள்ளத் தயங்கும் பொழுது தமிழுக்கே உரிய சைவத்தையும், தமிழிலே
உள்ள சைவத் திருநூல்களையும் தத்துவங்களையும் எமது மக்கள் எங்கே உணரப் போகி
றார்கள், அறியப்போகிறார்கள்?
ஆயினும் இந்நாட்டில் சில கோயில்களில் கருவறையில் திருமுறை ஒலிக்கவே
செய்கின்றது. குறிப்பாக இலண்டன் சிவன் கோயிலில் திருமுறை வழிபாட்டிற்கு அதிக
இடமும், அதிகநேரமும் வழங்கப்பெறுகிறது. இது ஒரு நல்ல முன்னுதாரணமாகும், அங்கு
தமிழிலும் அர்ச்சனைகள் சிவாசாரியர்களால் மேற்கொள்ளப்படுவது அடியார்களால்
விரும்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
எமது சைவ சமய அறிவு, விளக்கம் குறைந்தவர்கள் 'எம்மதமும் சம்மதம்' என்று
கோஷமிடுகிறார்கள். எல்லா மதமும் ஒன்று என்ற விசித்திரமான கருத்துவலைக்குள் சிக்கித்
தவிக்கின்றனர். இவர்களது யல்களால், முயற்சிகளால் எமது சமய வளர்ச்சி குன்றிவிடும்
என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
இன்னொரு கருத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும். ஆலயங்களுக்கு மக்கள் அதிகம்
வரவேண்டும் என்பதற்காக, ஆகம விதிகளுக்கு முரணாகவும், எமது சமயப் பாரம்
பரியங்களுக்குப் புறம்பாகவும் பல பரிவாரமூர்த்தங்களையும் கோயில்களில் வரிசையாக
அடுக்கி வைத்து அவற்றிற்கு முன்பாக உண்டியல்களையும் நிரைப்படுத்தி வைக்கின்றனர்.
இவை பொருத்தந்தானா? எமது இளஞ்சந்ததியினர் இதனை ஏற்பார்களா?
கோயில்களில் கடமைபுரியும் சிவாசாரியர்கள் இந்நாட்டிற்கேற்ப தாம் மாற்றம்
அடைந்துள்ளார்கள். ஆனால் எமது மக்களிடையே மட்டும் மூடநம்பிக்கைகளை வளர்த்து
வருகிறார்கள்.
9
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
எமது
நடை
உடை
உணவு
பழக்க
வழக்கங்களிலும்
மாற்றங்கள்
ஏற்பட்டாலும்
தமிழனு
டைய
அடிப்படையான
பாரம்பரியத்
தத்துவங்களை
வழுவவிடாது
வாழ்ந்து
எமது
வருங்காலச்
சந்ததிக்கும்
ஊட்டுவோமானால்
அது
எமது
தாயகத்தில்
உள்ள
எமது
இனத்தவர்க்குமிடையே
ஒரு
உறவுப்
பாலமாக
அமையும்
.
சைவமும்
தமிழும்
சேர்ந்த
'
இன
உணர்ச்சி
இல்லாத
மற்றைய
எதுவும்
தாய்நாட்டுடனான
தொடர்பை
உறவைத்
தொடர்ந்து
பேணமாட்டாது
.
இந்த
விடயங்களை
எல்லாம்
எமது
சாதரண
மக்கள்
சிந்திப்பது
மிகவும்
குறைவு
.
களியாட்டங்களிலும்
விதம்விதமான
நகை
உடை
உணவு
ஆகியவற்றில்
மாறி
மாறி
மூழ்குவதிலேயே
அவர்கள்
காலம்
கழிகிறது
.
மற்றைய
இனத்தவருடன்
எமது
இனம்
இரண்டறக்
கலந்துவிட்டால்
.
எமக்கான
பாடசாலைகள்
பத்திரிகைகள்
தொலைக்காட்சிச்
'
சனல்கள்
'
வர்த்தக
நிறுவனங்கள்
என்று
எவையும்
இல்லாமல்
போகும்
.
இந்நாட்டில்
எமது
கோயில்கள்
இல்லாமல்
போகும்போது
இந்நாட்டில்
சைவமும்
இல்லை
தமிழும்
இல்லை
.
இந்த
ஆபத்தைத்
தடுக்க
எம்மால்
முடியுமா
?
சிந்தியுங்கள்
!
மேன்மைகொள்
சைவநீதி
!
விளங்குக
உலகமெலாம்
என்பது
ஆன்றோர்
வாக்கு
.
ஆனால்
எமது
சைவ
சமய
நூல்களை
உலக
மொழிகள்
பலவற்றிலும்
கிடைக்க
வழிசமைக்காமல்
சைவநீதி
உலகமெல்லாம்
எப்படி
விளங்கும்
?
இதற்காக
நாம்
என்ன
செய்திருக்கிறோம்
?
கோயில்களில்
வழிபாடு
பூசைகளில்
எமது
தாய்மொழிக்கு
உரிய
இடம்
வழங்கப்படு
கிறதா
?
இதற்கான
நடவடிக்கைகளை
சிவாசாரியர்களும்
தர்மகர்த்தாக்களும்
நிர்வாகிகளும்
அடியார்களும்
மேற்கொள்ளத்
தயங்கும்
பொழுது
தமிழுக்கே
உரிய
சைவத்தையும்
தமிழிலே
உள்ள
சைவத்
திருநூல்களையும்
தத்துவங்களையும்
எமது
மக்கள்
எங்கே
உணரப்
போகி
றார்கள்
அறியப்போகிறார்கள்
?
ஆயினும்
இந்நாட்டில்
சில
கோயில்களில்
கருவறையில்
திருமுறை
ஒலிக்கவே
செய்கின்றது
.
குறிப்பாக
இலண்டன்
சிவன்
கோயிலில்
திருமுறை
வழிபாட்டிற்கு
அதிக
இடமும்
அதிகநேரமும்
வழங்கப்பெறுகிறது
.
இது
ஒரு
நல்ல
முன்னுதாரணமாகும்
அங்கு
தமிழிலும்
அர்ச்சனைகள்
சிவாசாரியர்களால்
மேற்கொள்ளப்படுவது
அடியார்களால்
விரும்பப்படுவதும்
குறிப்பிடத்தக்கது
.
எமது
சைவ
சமய
அறிவு
விளக்கம்
குறைந்தவர்கள்
'
எம்மதமும்
சம்மதம்
'
என்று
கோஷமிடுகிறார்கள்
.
எல்லா
மதமும்
ஒன்று
என்ற
விசித்திரமான
கருத்துவலைக்குள்
சிக்கித்
தவிக்கின்றனர்
.
இவர்களது
யல்களால்
முயற்சிகளால்
எமது
சமய
வளர்ச்சி
குன்றிவிடும்
என்பதில்
இரண்டாவது
கருத்துக்கு
இடமில்லை
.
இன்னொரு
கருத்தையும்
இங்கு
குறிப்பிடவேண்டும்
.
ஆலயங்களுக்கு
மக்கள்
அதிகம்
வரவேண்டும்
என்பதற்காக
ஆகம
விதிகளுக்கு
முரணாகவும்
எமது
சமயப்
பாரம்
பரியங்களுக்குப்
புறம்பாகவும்
பல
பரிவாரமூர்த்தங்களையும்
கோயில்களில்
வரிசையாக
அடுக்கி
வைத்து
அவற்றிற்கு
முன்பாக
உண்டியல்களையும்
நிரைப்படுத்தி
வைக்கின்றனர்
.
இவை
பொருத்தந்தானா
?
எமது
இளஞ்சந்ததியினர்
இதனை
ஏற்பார்களா
?
கோயில்களில்
கடமைபுரியும்
சிவாசாரியர்கள்
இந்நாட்டிற்கேற்ப
தாம்
மாற்றம்
அடைந்துள்ளார்கள்
.
ஆனால்
எமது
மக்களிடையே
மட்டும்
மூடநம்பிக்கைகளை
வளர்த்து
வருகிறார்கள்
.
9