இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

என்பன. அடுத்து வியாசருக்குச் சைவ மெய்ஞ்ஞானி கள் கொடுக்கும் நிலையைச் சிறிது சிந்திப்போம். (Status to Rishi Veda Vyas) 1. உலக தர்மங்களை நன்றாக விளக்கினார். சிவ தர்மங்களைச் சரியாக விளக்கவில்லை. ரிஷி என்ற மரியாதைக்கு உரியவர். ஞானி என்ற மரியாதைக்கு உரியவர் அல்லர். 2. 3. 4. 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 1. நானாஜீவ வாதக்கட்டளை 2.கீதாசாரத்திரட்டு வியாசர் வேதாந்தத்தை விளக்கவந்த 8. தாயுமானவர் "எந்நாள் கண்ணி” என்ற பதிகத் தில் 16 நூல்களின் பட்டியல் எல்லா சைவ மெய்ஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும்போது வியாசர் துதியும், பிரம்ம சூத்திரத்திற்குப் பாடியம் வகுத்த ஆதிசங்கரர் போன்றவர்களுக்கும் துதி கூறவில்லை. 3.சசிவன்னபோதம் 4. மகாராசத்துறவு 5. அஞ்ஞானவதைப்பரணி 6. வேதாந்த சூடாமணி 7. விவேக சூடாமணி 8. பஞ்சகதசி 9. கைவல்ய நவநீதம் 10. ஈசுரகீதை 11. பகவத்கீதை 12. பிரம்மகீதை 13. பிரபோத சந்திரோதயம் 14. நித்யாநித்யவஸ்து விவேகம் 15.புருஷார்த்த போதினி 16. ஞானவாசிட்டம் 6. மும்மூர்த்திகளும் சம அந்தஸ்து பெறுகின்றனர் என்ற தவறான கொள்கைக்கு வித்திட்டவர். ஞானத்தை விளக்க வந்த இடங்களில் எல்லாம் வியாசரின் பிரம்ம சூத்திரத்தை அவர்கள் பிரமா ணம் காட்டவில்லை. 5. சைவபுராண ஆசிரியர்களின் பாயிர வாழ்த்துப் பெற்றோர் வரிசையில் வியாசர் இடம்பெற வில்லை. சைவத்திருமுறைகளிலும், சித்தாந்த சா சாத்திரங் களிலும் வியாசர் துதி கூறப்படவில்லை. அவர் வாக்குப் பிரமாணமாகவும் கொள்ளப்படவில்லை. அகத்தியர், பராசரர், வாமதேவர், பிருகு, துர்வாசர், ததீசி, வசிட்டர் போன்ற ரிஷிகள் எல்லாம் போற் றப்படுவது போல் வியாசர் போற்றப்படவில்லை. 9. வியாசர், காசி விஸ்வநாதர் சந்நிதியில் பொய்ச் சத்தியம் (Perjury) செய்ததால் அதிகார நந்தி யால் தண்டிக்கப்பட்டார் என்ற செய்தி சைவ இலக்கியங்களில் தெளிவாகக் கூறப்பட் டுள்ளது. 10. சிவன் கோயில்களில், வியாசர் திருவுருவம் பிர திட்டை செய்யப்பட்டிருப்பதை எந்தத் திரு முறைத் தலத்திலும் நாம் பார்க்க இயலாது. மேற்கண்ட செய்திகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது பிரம்ம சூத்திரம் கூறும் வேதாந்தம் வேறு. அதை சைவ மெய்ஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் உபநிடதங்களின் நேரடி சாரமாகிய வேதாந்தத்தை சிவாகமங்களின் துணையோடு பொருள் கொண்டால் சித்தாந்தத் திற்கு முரண் இல்லை என்பதை அனுபூதியால் உணரலாம் என்பதே அவர்கள் கொண்ட முடிவு. மகுடாகமம் என்ற சிவாகமத்திலும் இச்செய்தி கூறப் பட்டுள்ளது. இந்த உண்மையைக் கீழ்வரும் சிவப்பிரகாசப் பாடல் - 99 நமக்கு மிகத்தெளிவாக உணர்த்தும். நிலவு உலகாயத ஆதி 109 நிகழ் சிவாத்துவித அந்தத்துள் குலவினர் அளவு அளாவாக் கொள்கையது ஆகி வேதத் தலைதரு பொருளாய் இன்பாய்த் தாவு இல் சற்காரியத் தாய் மலைவு அறும் உணர்வால் பெத்த முத்திகள் மதித்தாம் அன்றே! இச்செய்யுளுக்கு விளக்கம் கூறிய திராவிட மாபாடியகாரர் "ஈண்டு வேதாந்தம் என்றது வேதத் தின் முடிவுகளாகிய உபநிடதங்களை" வேதாந்தம் எனப் பெயர்பெற்ற ஏகான்மவாத நூலை அன்று என உணர்த்து வதற்கு "வேதத் தலைதரு பொருளாய்" என இறுதியி னுங் கூறினார். ஆதலால் அது கூறியது கூறல் அன்மை உணர்க. (சூத்திரம் 2 - 1ம் அதிகரணம்)
என்பன . அடுத்து வியாசருக்குச் சைவ மெய்ஞ்ஞானி கள் கொடுக்கும் நிலையைச் சிறிது சிந்திப்போம் . ( Status to Rishi Veda Vyas ) 1. உலக தர்மங்களை நன்றாக விளக்கினார் . சிவ தர்மங்களைச் சரியாக விளக்கவில்லை . ரிஷி என்ற மரியாதைக்கு உரியவர் . ஞானி என்ற மரியாதைக்கு உரியவர் அல்லர் . 2 . 3 . 4 . 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 1. நானாஜீவ வாதக்கட்டளை 2.கீதாசாரத்திரட்டு வியாசர் வேதாந்தத்தை விளக்கவந்த 8. தாயுமானவர் எந்நாள் கண்ணி என்ற பதிகத் தில் 16 நூல்களின் பட்டியல் எல்லா சைவ மெய்ஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும்போது வியாசர் துதியும் பிரம்ம சூத்திரத்திற்குப் பாடியம் வகுத்த ஆதிசங்கரர் போன்றவர்களுக்கும் துதி கூறவில்லை . 3.சசிவன்னபோதம் 4. மகாராசத்துறவு 5. அஞ்ஞானவதைப்பரணி 6. வேதாந்த சூடாமணி 7. விவேக சூடாமணி 8. பஞ்சகதசி 9. கைவல்ய நவநீதம் 10. ஈசுரகீதை 11. பகவத்கீதை 12. பிரம்மகீதை 13. பிரபோத சந்திரோதயம் 14. நித்யாநித்யவஸ்து விவேகம் 15.புருஷார்த்த போதினி 16. ஞானவாசிட்டம் 6 . மும்மூர்த்திகளும் சம அந்தஸ்து பெறுகின்றனர் என்ற தவறான கொள்கைக்கு வித்திட்டவர் . ஞானத்தை விளக்க வந்த இடங்களில் எல்லாம் வியாசரின் பிரம்ம சூத்திரத்தை அவர்கள் பிரமா ணம் காட்டவில்லை . 5. சைவபுராண ஆசிரியர்களின் பாயிர வாழ்த்துப் பெற்றோர் வரிசையில் வியாசர் இடம்பெற வில்லை . சைவத்திருமுறைகளிலும் சித்தாந்த சா சாத்திரங் களிலும் வியாசர் துதி கூறப்படவில்லை . அவர் வாக்குப் பிரமாணமாகவும் கொள்ளப்படவில்லை . அகத்தியர் பராசரர் வாமதேவர் பிருகு துர்வாசர் ததீசி வசிட்டர் போன்ற ரிஷிகள் எல்லாம் போற் றப்படுவது போல் வியாசர் போற்றப்படவில்லை . 9 . வியாசர் காசி விஸ்வநாதர் சந்நிதியில் பொய்ச் சத்தியம் ( Perjury ) செய்ததால் அதிகார நந்தி யால் தண்டிக்கப்பட்டார் என்ற செய்தி சைவ இலக்கியங்களில் தெளிவாகக் கூறப்பட் டுள்ளது . 10. சிவன் கோயில்களில் வியாசர் திருவுருவம் பிர திட்டை செய்யப்பட்டிருப்பதை எந்தத் திரு முறைத் தலத்திலும் நாம் பார்க்க இயலாது . மேற்கண்ட செய்திகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது பிரம்ம சூத்திரம் கூறும் வேதாந்தம் வேறு . அதை சைவ மெய்ஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள வில்லை . ஆனால் உபநிடதங்களின் நேரடி சாரமாகிய வேதாந்தத்தை சிவாகமங்களின் துணையோடு பொருள் கொண்டால் சித்தாந்தத் திற்கு முரண் இல்லை என்பதை அனுபூதியால் உணரலாம் என்பதே அவர்கள் கொண்ட முடிவு . மகுடாகமம் என்ற சிவாகமத்திலும் இச்செய்தி கூறப் பட்டுள்ளது . இந்த உண்மையைக் கீழ்வரும் சிவப்பிரகாசப் பாடல் - 99 நமக்கு மிகத்தெளிவாக உணர்த்தும் . நிலவு உலகாயத ஆதி 109 நிகழ் சிவாத்துவித அந்தத்துள் குலவினர் அளவு அளாவாக் கொள்கையது ஆகி வேதத் தலைதரு பொருளாய் இன்பாய்த் தாவு இல் சற்காரியத் தாய் மலைவு அறும் உணர்வால் பெத்த முத்திகள் மதித்தாம் அன்றே ! இச்செய்யுளுக்கு விளக்கம் கூறிய திராவிட மாபாடியகாரர் ஈண்டு வேதாந்தம் என்றது வேதத் தின் முடிவுகளாகிய உபநிடதங்களை வேதாந்தம் எனப் பெயர்பெற்ற ஏகான்மவாத நூலை அன்று என உணர்த்து வதற்கு வேதத் தலைதரு பொருளாய் என இறுதியி னுங் கூறினார் . ஆதலால் அது கூறியது கூறல் அன்மை உணர்க . ( சூத்திரம் 2 - 1 ம் அதிகரணம் )