இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 குறிப்பிடவில்லை. அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை, வேறுபல புதுக்கோயில்கள் உருவாகிக் கொண்டிருப் பதாக பொதுவாக மக்கள் கருதுகின்றனர். என்பவைகளுடன் பஜனை, திருமுறை பாராயணம் போன்றவையும் திருவுருவ வழிபாட்டில் மிக அவசியத்தைப் பெறுகின்றன. புலம்பெயர்ந்த பல நாடுகளில் இன்று ஆல யங்கள் பல தோன்றியுள்ளன. இவை சமய, ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பதில் வளர்ந்த சமுதாயத்தின ரிடையேயும் வளர்ந்து வரும் இளஞ்சமுதாயத்தினரி டையேயும் பெரும் பங்களிக்குமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ஒரு சில ஆலயங்கள் சமுதாய வளர்ச்சிக்கு ஒரு ஊடகமாக சமய நிலையங்களைப் பயன்படுத்துவது வரவேற்கத் தக்கதொன்றாகும். சமய வழிபாட்டு மரபுகள் மாறாமல் இளஞ்சமுதாயத்தினருக்கு விளக்கங்களுடன் கூடிய வழிபாட்டு முறைகள் எடுத்துக் கூறப்பட வேண்டும் என்னும் அவா மேலை நாடுகளில் பரவ லாகக் காணப்படுகின்றது. ஆசியாவில் தொடங்கிய எமது சைவம் இன்று அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, எனப் பல கண்டங்களிலும் பரவிவிட்டது. ஆசிய நாடுகளில் நடைபெறும் வழி பாட்டுமுறை மாறாமல் பெருமளவில் மேலை நாடு களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்தியா, இலங்கை நாடுகளைச் சார்ந்த பல சிவாச்சாரியர்கள் மேலை நாடுகளில் பணிபுரிகின்றனர். தமிழ்ப் போற்றி வழிபாடுகளும் மேலை நாடுகளில் நன்கு பயன்படுத் தப்படுகின்றன. தமிழ்ச் சூழலில் இருந்து விடுபட்டு வாழும் இளந்தலைமுறையினருக்கு ஆலயங்கள் தமிழ்ப் பெருகிவரும் ஆலயங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பற்றையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்களுடைய கூட்டம் இளைய தலைமுறைகளின் நாட்டம் குறைந்து வருவதையும் ஆலயங்களுடன் இவ்வாறான வழிபாடுகள் மேலை நாடுகளில் வரவேற்கப் தொடர்புடைய அன்பர்கள் அவதானிக்கின்றார்கள். படுகின்றன. புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு என்ற திருமந்திர வாக்கிற்கேற்ப சில இளைய கூட்டம் ஆலயங்களுக்கு வருவது பெரும் பேறாகும். இன்னும் சிலர் கலை உலகில் தங்களைப் பயிற்று வித்தும் ஆலயத் தொடர்புகளை வைத்துள்ளனர். பரதநாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம் என பல இசைக் கலை களில் ஈடுபட்டு மன அமைதியைத் தேடுகின்றார்கள். பெற்றோர்களும் ஆர்வம் காட்டி கலைகளை வளர்த்து வருவது ஒரு சிறந்த பணியாகும். பொதுவாக நாம் நோக்குமிடத்து அந்தந்த இடங்களில் உள்ள கோயில் கள் சூழ்ந்துள்ள மக்களுக்கு சமய சமுதாய உணர்வு களைத் தொடர்புபடுத்த சிறந்த கலங்கரை விளக்கமாக அமைய வேண்டும். குறிப்பாக லண்டன் மாநகரம் பல சைவக் கோயில் களைக் கொண்ட ஒரு நாடாக வருவதைக் காண் கின்றோம். ஒரு வருடத்தில் மூன்று, நான்கு கோயில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இவ்வாறு தோன்றும் கோயில் களில் ஒரு சில தொடர்ந்து இயங்க முடியால் அல்லல் படுவதாக அடியார்கள் சிலர் கவலை அடைகின்றார்கள். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கோயிலுக்குள் நகரம் இருக்கும். அதாவது ஒரு நகரத்தை எடுத்தால் அங்கு பல கோயில்கள் சூழ்ந்திருக்கும். அதே போல் மேலை நாடுகளில் அமைத்துவிட முடியாது. ஆனாலும் பெருமளவில் சைவத் தமிழர் கூடியிருக்கும் குடியி ருப்புக்களில் ஒரு சிறிய கோயிலையாவது அமைத்து விட வேண்டும் என ஒரு சிலர் துணிகின்றனர். இது வெற்றி அளிப்பதும் உண்டு அல்லது முழுமையாக நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுவதும் உண்டு. "கூட்டங்கள் பிரிந்ததினால் கூடிவிட்ட கோயில் கள்* என ஒரு கவி அரங்கில் கவிஞர் ஒருவர் எடுத்து ரைத்த கூற்று இங்கு பொருத்தமாகின்றது. எவ்வாறா யினும் அடுத்த சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டியாக ஆலயங்களும் ஆலய வழிபாட்டு மரபுகளும் இருந்தால் போதுமென சில பெரியார்கள் கூறுகின்றனர். இருக்கின்ற ஆலயங்களில் காணப்படும் அடியார்கள், நிர்வாகிகள் பிரச்சனையாலோ அல்லது சிவாச்சாரியார்கள் ஆலயங்களில் பணிபுரிந்து அவ் ஆலயங்களை விட்டு வெளியேறுகின்ற வேளையிலோ இன்றைய இளஞ்சமுதாயம் மேலை நாட்டு புறச்சூழலில் தம்மை ஈடுபடுத்தாமல் தமிழ்ச் சமய பண்பாட்டிற்குள் வாழ்வதற்கு ஆலயங்கள் தான் அரவ ணைக்க வேண்டும். அங்கு சென்றும் நிம்மதி இல்லை எனின் ஆலயங்களால் என்ன பலன் எனவும் சிலரது கேள்வி முன்னிற்கிறது. ஒரு சில ஆலயங்கள் சிறுவர் களுக்காக தமிழ், சைவ சித்தாந்த வகுப்புக் களையும் பண்ணிசை வகுப்புக்களையும் வைத்து சமய உறவுப் பாலத்தை ஆலயத்துடன் அமைத்துச் செய்து வரு கின்றன. இளைய தலைமுறையினர் நாட்டம் குறைவு கலாசாரம், பண்பாடு, தமிழ் மொழிப்பற்று என ஆர்வத்துடன் பலர் இருக்க ஒரு சிலர் பிள்ளை களுக்கு தமிழ் கற்பிக்க முன்வராமலும், ஆலய வழிபாட்டில் ஈடுபடுத்த விரும்பாமலும் இருப்பதைக் காணலாம். சைவ சமயமக்கள் சிந்தித்து மாநாடுகள், கருத் தரங்குகள் போன்றவற்றில் நிச்சயமாக கலந்து கொண்டு தங்கள் கருத்து பரிமாறல்களைத் தெரிவிக்க வேண்டும், இவ்வாறு பல வழிகளிலும் இறுக்கமான தொடர்புகளை ஆலயங்களுடன் வைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் ஆன்மீகத் தொடர்பு சாதனங்களை மேலைநாடுகளில் காணமுடியும் என்பது முடிவு. 111
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 குறிப்பிடவில்லை . அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை வேறுபல புதுக்கோயில்கள் உருவாகிக் கொண்டிருப் பதாக பொதுவாக மக்கள் கருதுகின்றனர் . என்பவைகளுடன் பஜனை திருமுறை பாராயணம் போன்றவையும் திருவுருவ வழிபாட்டில் மிக அவசியத்தைப் பெறுகின்றன . புலம்பெயர்ந்த பல நாடுகளில் இன்று ஆல யங்கள் பல தோன்றியுள்ளன . இவை சமய ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பதில் வளர்ந்த சமுதாயத்தின ரிடையேயும் வளர்ந்து வரும் இளஞ்சமுதாயத்தினரி டையேயும் பெரும் பங்களிக்குமா ? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது . ஒரு சில ஆலயங்கள் சமுதாய வளர்ச்சிக்கு ஒரு ஊடகமாக சமய நிலையங்களைப் பயன்படுத்துவது வரவேற்கத் தக்கதொன்றாகும் . சமய வழிபாட்டு மரபுகள் மாறாமல் இளஞ்சமுதாயத்தினருக்கு விளக்கங்களுடன் கூடிய வழிபாட்டு முறைகள் எடுத்துக் கூறப்பட வேண்டும் என்னும் அவா மேலை நாடுகளில் பரவ லாகக் காணப்படுகின்றது . ஆசியாவில் தொடங்கிய எமது சைவம் இன்று அமெரிக்கா அவுஸ்திரேலியா ஆப்பிரிக்கா ஐரோப்பா எனப் பல கண்டங்களிலும் பரவிவிட்டது . ஆசிய நாடுகளில் நடைபெறும் வழி பாட்டுமுறை மாறாமல் பெருமளவில் மேலை நாடு களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன . இந்தியா இலங்கை நாடுகளைச் சார்ந்த பல சிவாச்சாரியர்கள் மேலை நாடுகளில் பணிபுரிகின்றனர் . தமிழ்ப் போற்றி வழிபாடுகளும் மேலை நாடுகளில் நன்கு பயன்படுத் தப்படுகின்றன . தமிழ்ச் சூழலில் இருந்து விடுபட்டு வாழும் இளந்தலைமுறையினருக்கு ஆலயங்கள் தமிழ்ப் பெருகிவரும் ஆலயங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பற்றையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்களுடைய கூட்டம் இளைய தலைமுறைகளின் நாட்டம் குறைந்து வருவதையும் ஆலயங்களுடன் இவ்வாறான வழிபாடுகள் மேலை நாடுகளில் வரவேற்கப் தொடர்புடைய அன்பர்கள் அவதானிக்கின்றார்கள் . படுகின்றன . புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு என்ற திருமந்திர வாக்கிற்கேற்ப சில இளைய கூட்டம் ஆலயங்களுக்கு வருவது பெரும் பேறாகும் . இன்னும் சிலர் கலை உலகில் தங்களைப் பயிற்று வித்தும் ஆலயத் தொடர்புகளை வைத்துள்ளனர் . பரதநாட்டியம் வீணை வயலின் மிருதங்கம் என பல இசைக் கலை களில் ஈடுபட்டு மன அமைதியைத் தேடுகின்றார்கள் . பெற்றோர்களும் ஆர்வம் காட்டி கலைகளை வளர்த்து வருவது ஒரு சிறந்த பணியாகும் . பொதுவாக நாம் நோக்குமிடத்து அந்தந்த இடங்களில் உள்ள கோயில் கள் சூழ்ந்துள்ள மக்களுக்கு சமய சமுதாய உணர்வு களைத் தொடர்புபடுத்த சிறந்த கலங்கரை விளக்கமாக அமைய வேண்டும் . குறிப்பாக லண்டன் மாநகரம் பல சைவக் கோயில் களைக் கொண்ட ஒரு நாடாக வருவதைக் காண் கின்றோம் . ஒரு வருடத்தில் மூன்று நான்கு கோயில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன . இவ்வாறு தோன்றும் கோயில் களில் ஒரு சில தொடர்ந்து இயங்க முடியால் அல்லல் படுவதாக அடியார்கள் சிலர் கவலை அடைகின்றார்கள் . இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் கோயிலுக்குள் நகரம் இருக்கும் . அதாவது ஒரு நகரத்தை எடுத்தால் அங்கு பல கோயில்கள் சூழ்ந்திருக்கும் . அதே போல் மேலை நாடுகளில் அமைத்துவிட முடியாது . ஆனாலும் பெருமளவில் சைவத் தமிழர் கூடியிருக்கும் குடியி ருப்புக்களில் ஒரு சிறிய கோயிலையாவது அமைத்து விட வேண்டும் என ஒரு சிலர் துணிகின்றனர் . இது வெற்றி அளிப்பதும் உண்டு அல்லது முழுமையாக நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுவதும் உண்டு . கூட்டங்கள் பிரிந்ததினால் கூடிவிட்ட கோயில் கள் * என ஒரு கவி அரங்கில் கவிஞர் ஒருவர் எடுத்து ரைத்த கூற்று இங்கு பொருத்தமாகின்றது . எவ்வாறா யினும் அடுத்த சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டியாக ஆலயங்களும் ஆலய வழிபாட்டு மரபுகளும் இருந்தால் போதுமென சில பெரியார்கள் கூறுகின்றனர் . இருக்கின்ற ஆலயங்களில் காணப்படும் அடியார்கள் நிர்வாகிகள் பிரச்சனையாலோ அல்லது சிவாச்சாரியார்கள் ஆலயங்களில் பணிபுரிந்து அவ் ஆலயங்களை விட்டு வெளியேறுகின்ற வேளையிலோ இன்றைய இளஞ்சமுதாயம் மேலை நாட்டு புறச்சூழலில் தம்மை ஈடுபடுத்தாமல் தமிழ்ச் சமய பண்பாட்டிற்குள் வாழ்வதற்கு ஆலயங்கள் தான் அரவ ணைக்க வேண்டும் . அங்கு சென்றும் நிம்மதி இல்லை எனின் ஆலயங்களால் என்ன பலன் எனவும் சிலரது கேள்வி முன்னிற்கிறது . ஒரு சில ஆலயங்கள் சிறுவர் களுக்காக தமிழ் சைவ சித்தாந்த வகுப்புக் களையும் பண்ணிசை வகுப்புக்களையும் வைத்து சமய உறவுப் பாலத்தை ஆலயத்துடன் அமைத்துச் செய்து வரு கின்றன . இளைய தலைமுறையினர் நாட்டம் குறைவு கலாசாரம் பண்பாடு தமிழ் மொழிப்பற்று என ஆர்வத்துடன் பலர் இருக்க ஒரு சிலர் பிள்ளை களுக்கு தமிழ் கற்பிக்க முன்வராமலும் ஆலய வழிபாட்டில் ஈடுபடுத்த விரும்பாமலும் இருப்பதைக் காணலாம் . சைவ சமயமக்கள் சிந்தித்து மாநாடுகள் கருத் தரங்குகள் போன்றவற்றில் நிச்சயமாக கலந்து கொண்டு தங்கள் கருத்து பரிமாறல்களைத் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு பல வழிகளிலும் இறுக்கமான தொடர்புகளை ஆலயங்களுடன் வைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் ஆன்மீகத் தொடர்பு சாதனங்களை மேலைநாடுகளில் காணமுடியும் என்பது முடிவு . 111