இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 இருந்திருக்கின்றன. இறைவனின் முன்னிலையில் திருஆலத்தி எடுக்கும் உரிமையைப் பெற்றிருந்த வர்கள் "மாணிக்கத்தார்" எனப்பட்டனர். இறைவன் முன்னி லையில் பாடுவது உருத்திர கணிகையரின் கடமையாக இருந்து வந்திருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவியான பரவையார் உருத்திர கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்வாசற்குன்று முருகன் ஆலய நிகழ்வுகள் இறைவனின் கருவறையில் நின்று இறைவனின் படிமத்தைத் தீண்டும் உரிமையும், தீபம் காட்டும் உரிமையும் தேவதாசியர்க்கு இருந்ததாக வரலாறு கூறுகின்றது. சிவதீட்சை பெற்ற தாசியர்க்குக் கோயிலில் ஆடுவதும் பாடுவதும் கடமைகளாக இருந்தன. அதிகாலையில் கோயிலின் மகாமண்டபக் கதவுகளைத் திறப்பதும், இறைவனுக்குப் பூசை நடைபெறும்போது, பாடியாடிப் பரவுவதும் அவர்களின் பணியாக இருந்தது. பதினாறு வகையான வழிபாட்டு உபசாரங்களைப் பூசகர் புரியும் போது, முத்திரை காட்டி அபிநயிப்பதும் அவர்களின் தொழிலாக இருந்து வந்திருக்கிறது. அலங் காரத் தாசிகள் எனப்பட்டவர்கள் ஆடல் வல்லாராயிருந்த சிந்திக்கத் தூண்டும் என்று நம்புகிறேன். போதும், வழிபாட்டின் போது பாடும் பணியையும் மேற் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. தேவதாசி ஒருத்தி இறந்துபட்டால், அவளுடைய இறுதிக் கிரியைகள் முடிகின்ற வரைக்கும் அவள் சேவையாற்றி வந்த கோவிலின் பூசைகள் நிறுத்தி வைக்கப்பட்டன என்று வரலாறுகள் விளம்புகின்றன. இறைவன் உறையும் கருவறையில் எரிகின்ற விளக்கிலிருந்து எடுத்து வரப்படும் தீச்சுடரைக் கொண்டு அந்தத் தேவதாசியின் சிதைக்குத் தீமூட்டும் மரபும் வழக்கமும் தமிழ்நாட்டில் இருந்ததாகத் தெரிகின்றது. இவ்வாறு கோவிலில் முன்னுரிமை பெற்றிருந்த பெண்கள் காலப் போக்கில் மதிப்பிழந்தனர். கோயில் அதிகாரிகள் அதற்குக் காரணர் ஆயினர். இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது, கோயில் களில் பெண்கள் பஞ்சபுராணம் பாடக்கூடாது என்று கூக்குரலிடுவது கேலிக்கூத்தாகவே தெரிகின்றது. சிவ தீட்சை பெற்ற ஆண்கள் அல்லது பெண்கள் பஞ்ச புராணம் பாடுவதில் தவறில்லை என்றே தோன்று கின்றது. ஏனையோர், அதாவது சிவதீட்சை பெறாத வர்கள், கோயில்களில் பஞ்சபுராணம் பாடுவது தவிர்க்கப் படல் வேண்டும்; இதனைத் தமிழ்ச் சிவவழிபாட்டினர் சிந்திக்க வேண்டும். இந்தக் கட்டுரை அவ்வாறு 114 66, Westrow Gardens, Ilford, Essex, England
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 இருந்திருக்கின்றன . இறைவனின் முன்னிலையில் திருஆலத்தி எடுக்கும் உரிமையைப் பெற்றிருந்த வர்கள் மாணிக்கத்தார் எனப்பட்டனர் . இறைவன் முன்னி லையில் பாடுவது உருத்திர கணிகையரின் கடமையாக இருந்து வந்திருக்கிறது . சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவியான பரவையார் உருத்திர கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . உயர்வாசற்குன்று முருகன் ஆலய நிகழ்வுகள் இறைவனின் கருவறையில் நின்று இறைவனின் படிமத்தைத் தீண்டும் உரிமையும் தீபம் காட்டும் உரிமையும் தேவதாசியர்க்கு இருந்ததாக வரலாறு கூறுகின்றது . சிவதீட்சை பெற்ற தாசியர்க்குக் கோயிலில் ஆடுவதும் பாடுவதும் கடமைகளாக இருந்தன . அதிகாலையில் கோயிலின் மகாமண்டபக் கதவுகளைத் திறப்பதும் இறைவனுக்குப் பூசை நடைபெறும்போது பாடியாடிப் பரவுவதும் அவர்களின் பணியாக இருந்தது . பதினாறு வகையான வழிபாட்டு உபசாரங்களைப் பூசகர் புரியும் போது முத்திரை காட்டி அபிநயிப்பதும் அவர்களின் தொழிலாக இருந்து வந்திருக்கிறது . அலங் காரத் தாசிகள் எனப்பட்டவர்கள் ஆடல் வல்லாராயிருந்த சிந்திக்கத் தூண்டும் என்று நம்புகிறேன் . போதும் வழிபாட்டின் போது பாடும் பணியையும் மேற் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது . தேவதாசி ஒருத்தி இறந்துபட்டால் அவளுடைய இறுதிக் கிரியைகள் முடிகின்ற வரைக்கும் அவள் சேவையாற்றி வந்த கோவிலின் பூசைகள் நிறுத்தி வைக்கப்பட்டன என்று வரலாறுகள் விளம்புகின்றன . இறைவன் உறையும் கருவறையில் எரிகின்ற விளக்கிலிருந்து எடுத்து வரப்படும் தீச்சுடரைக் கொண்டு அந்தத் தேவதாசியின் சிதைக்குத் தீமூட்டும் மரபும் வழக்கமும் தமிழ்நாட்டில் இருந்ததாகத் தெரிகின்றது . இவ்வாறு கோவிலில் முன்னுரிமை பெற்றிருந்த பெண்கள் காலப் போக்கில் மதிப்பிழந்தனர் . கோயில் அதிகாரிகள் அதற்குக் காரணர் ஆயினர் . இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது கோயில் களில் பெண்கள் பஞ்சபுராணம் பாடக்கூடாது என்று கூக்குரலிடுவது கேலிக்கூத்தாகவே தெரிகின்றது . சிவ தீட்சை பெற்ற ஆண்கள் அல்லது பெண்கள் பஞ்ச புராணம் பாடுவதில் தவறில்லை என்றே தோன்று கின்றது . ஏனையோர் அதாவது சிவதீட்சை பெறாத வர்கள் கோயில்களில் பஞ்சபுராணம் பாடுவது தவிர்க்கப் படல் வேண்டும் ; இதனைத் தமிழ்ச் சிவவழிபாட்டினர் சிந்திக்க வேண்டும் . இந்தக் கட்டுரை அவ்வாறு 114 66 Westrow Gardens Ilford Essex England