இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
ஆன்ம வைத்தியம்
சுதுமலை கந்தையா இராஜமனோகரன், இலண்டன்
B.Sc., Eng., C.P. Eng.; M.I.E. Aust.; M.ASME (USA)
ஒரு நாளைக்கு நாம் ஒவ்வொருவரும் எத்
தனை தடவைகள் 'நான், நான் என்று கூறுகின்
றோம். ஆனால், நான் என்று யாரை விழிக்கின் றோம்?
கடவுட் கொள்கையையோ அல்லது ஆன் மிகக்
கொள்கைளையோ ஏற்காதவர் கூட நான் என்று தமது
உடலை விழிப்பதில்லை. இதனை அவரும் ஏற்பர்.
ஆன்மிகவாதிகளோ நான் என்பது ஆன்மாவை அதா
வது உயிரைக் குறிக்கின்றது என் பர். அல்லாதவரோ
உயிரை அல்ல என்பர். ஆனால் ஒழுங்கான விளக்கமும்
தரமாட்டார். அவர் தரும் விளக்கமும் எம்மைப் போன்
றோர்க்கு ஏற்புடையத் தக்கதாக அமையாது விடும்.
உடலை நன்கு பராமரிக்காவிட்டால் அதற்கு
ஊறுநேரும். அவ்வாறு ஊறு நேரும் போது வைத்
தியம் தேவைப்படும். அதுபோல ஆன்மாவை நன்கு
பராமரிக்காவிட்டால் அதற்கும் ஊறு நேரும். ஆனால்
வைத்தியம் உண்டா? உண்டாயின் வைத்தியர் யார்?
ஏற்றுக் கொள்கின்றன. இறப்பின் முன்னரும் பின்ன
ருமான நிலைகளிலே உயிருக்கு என்ன நடைபெறு
கின்றது என்பதிலே தான் முக்கிய வேறுபாடுகள் உள.
இதனைப் பொறுத்தே ஆன்மாவிற்கு விளையும் ஊறு
கள் பற்றிய விளக்கங்களையும் அதற்கான வைத்தி
யங்களையும் அவை தருகின்றன.
எமது உடம்பு முற்றிலும்
மாயையால் ஆனது. அதனாலேயே
மாயையாலான ஏனையவற்றை
உணவாக உண்டும் மூச்சாக உள்ளிழுத்தும் வாழு
கின்றது. இவ்வாறான உடம்பு உயிருக்கு இறைவன்
கொடுத்த கருவி மட்டுமே. ஒரு உயிர் தன் பயணத்
திலே எத்தனையோ உடல்களைப் பெறும். அதாவது.
கருவிகளைப் பெற்று அதனுள்ளே வாழும். ஆனால்.
ஒவ்வொரு வாழ்வின் போதும் உயிரானது பழையதை
மறந்துவிட்ட பின்னரே புதிய உடம்பைப் பெறும். அதன்
காரண மாகவே நாம் முன்னைய பிறப்பைப் பற்றிய
எதனையுமே ஞாபகத்திலே கொண்டிருப்பதில்லை.
உலக சமயங்களின் கருத்துக்கள்
உலக சமயங்கள் பலவாக இருப்பினும் இன்
றைய நிலையிலே முக்கியமானவையாகக் கொள்ளப்
படத்தக்கவை சைவம் உள்ளிட்ட அகச் சமயங்கள்,
புத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் என்ற இன்னோ
ரன்னவை. இச்சமயங்கள் அனைத்துமே எமது உடலும்
உயிரும் வெவ்வேறானவை என்பதையும் உடலானது
தனித்து இயக்க முடியாத சடப்பொருள் என்பதையும்
இச்சடப்பொருளான உடலை இயக்கும் ஒரு சக்தியே
உயிர் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றன. உயிருக்கு
அழிவில்லை என்பதைக்கூட அத்தனை சமயங்களும் மூலம் தெளிவினை ஏற்படுத்தவே.
சைவசமயக் கருத்துக்கள்
சைவ சமயத்திலே அடிப்படைப் பொருட்களாக
மூன்று கருதப்படுகின்றன. அவையாவன: பதி, பசு,
பாசம். அதாவது கடவுள், உயிர், மும்மலங் கள். மும்மலங்
களாவன ஆணவம், கன்மம், மாயை. ஆணவம் என்றால்
நான் என்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும்.
கன்மம் என்பது புண்ணிய பாவங்கள். மாயை என்பது
நான் நாளும் காணும் இவ்வுலகம் உணரும் காற்று
முகரும் மணங்கள் கேட்கும் ஒலிகள் சுவைக்கும்
உணவுகள் என்பவை யோடு நாம் காணமாட்டாத உணர
மாட்டாத முகரமாட்டாத கேட்க மாட்டாத சுவைக்க
மாட்டாத பலவற்றையும் உள்ளடக்கும்.
இப்பிறப்புகளை இணைத்து நிற்பது கன்மம்.
ஔவையினுடைய பாடல் ஒன்று வருமாறு :
புண்ணியம் பாவம் போம் போன நாட் செய்த அவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈது ஒழிய வேறில்லை எச்சமயத்தோர்
தீது ஒழிய நன்மை செயல்.
அறக்கருத்தை மிக எளிமையாகப் பாடியவர்
ஒளவையார். அவருடைய இப்பாடல் பிறவிகளை
இணைப்பது கன்மம் என்பதைத் தந்து நிற்கின்றது.
கன்மத்தைச் செய்பவர்கள் நாம். அதற்கான காரணம்
ஆணவம். கன்மத்திற்கேற்ற உடலைத் தருப
மாயையை உருவாக்கிய இறைவன். இறைவன்
மாயையை உருவாக்கும் காரணம் உயிருக்கு உட
லென்னும் கருவியைக் கொடுத்து அனுபவ ஞானம்
சைவசித்தாந்தக் கருத்துக்கள்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. இவற்
றுள் எளிமையானதும் சுருக்கமானதுமாக அமைந்தது
திருவருட்பயன். இதனை இயற்றியவர் சந்தானாசாரி
யருள் இறுதியானவரான உமாபதி சிவாச்சாரியார்
அவர்கள். இது குறள் வடிவிலமைந்த நூறு பாடல்
களையும் அதன் காப்புக் குறளையும் மட்டுமே
கொண்டது.
ஆணவம் என்றால் அணுத்தன்மையாக்குவது
என்பது பொருள். அதற்கு உவமானமாக இருளையே
என்றும் கூறுவர். ஆணவத்தை விளக்க வந்த உமாபதி
சிவாச்சாரியாரோ ஆணவம் இருளிலும் கொடியது
என்பதை அழகாகக் கூறுகின்றார்.
ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது.
115
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
ஆன்ம
வைத்தியம்
சுதுமலை
கந்தையா
இராஜமனோகரன்
இலண்டன்
B.Sc.
Eng
.
C.P.
Eng
.;
M.I.E.
Aust
.;
M.ASME
(
USA
)
ஒரு
நாளைக்கு
நாம்
ஒவ்வொருவரும்
எத்
தனை
தடவைகள்
'
நான்
நான்
என்று
கூறுகின்
றோம்
.
ஆனால்
நான்
என்று
யாரை
விழிக்கின்
றோம்
?
கடவுட்
கொள்கையையோ
அல்லது
ஆன்
மிகக்
கொள்கைளையோ
ஏற்காதவர்
கூட
நான்
என்று
தமது
உடலை
விழிப்பதில்லை
.
இதனை
அவரும்
ஏற்பர்
.
ஆன்மிகவாதிகளோ
நான்
என்பது
ஆன்மாவை
அதா
வது
உயிரைக்
குறிக்கின்றது
என்
பர்
.
அல்லாதவரோ
உயிரை
அல்ல
என்பர்
.
ஆனால்
ஒழுங்கான
விளக்கமும்
தரமாட்டார்
.
அவர்
தரும்
விளக்கமும்
எம்மைப்
போன்
றோர்க்கு
ஏற்புடையத்
தக்கதாக
அமையாது
விடும்
.
உடலை
நன்கு
பராமரிக்காவிட்டால்
அதற்கு
ஊறுநேரும்
.
அவ்வாறு
ஊறு
நேரும்
போது
வைத்
தியம்
தேவைப்படும்
.
அதுபோல
ஆன்மாவை
நன்கு
பராமரிக்காவிட்டால்
அதற்கும்
ஊறு
நேரும்
.
ஆனால்
வைத்தியம்
உண்டா
?
உண்டாயின்
வைத்தியர்
யார்
?
ஏற்றுக்
கொள்கின்றன
.
இறப்பின்
முன்னரும்
பின்ன
ருமான
நிலைகளிலே
உயிருக்கு
என்ன
நடைபெறு
கின்றது
என்பதிலே
தான்
முக்கிய
வேறுபாடுகள்
உள
.
இதனைப்
பொறுத்தே
ஆன்மாவிற்கு
விளையும்
ஊறு
கள்
பற்றிய
விளக்கங்களையும்
அதற்கான
வைத்தி
யங்களையும்
அவை
தருகின்றன
.
எமது
உடம்பு
முற்றிலும்
மாயையால்
ஆனது
.
அதனாலேயே
மாயையாலான
ஏனையவற்றை
உணவாக
உண்டும்
மூச்சாக
உள்ளிழுத்தும்
வாழு
கின்றது
.
இவ்வாறான
உடம்பு
உயிருக்கு
இறைவன்
கொடுத்த
கருவி
மட்டுமே
.
ஒரு
உயிர்
தன்
பயணத்
திலே
எத்தனையோ
உடல்களைப்
பெறும்
.
அதாவது
.
கருவிகளைப்
பெற்று
அதனுள்ளே
வாழும்
.
ஆனால்
.
ஒவ்வொரு
வாழ்வின்
போதும்
உயிரானது
பழையதை
மறந்துவிட்ட
பின்னரே
புதிய
உடம்பைப்
பெறும்
.
அதன்
காரண
மாகவே
நாம்
முன்னைய
பிறப்பைப்
பற்றிய
எதனையுமே
ஞாபகத்திலே
கொண்டிருப்பதில்லை
.
உலக
சமயங்களின்
கருத்துக்கள்
உலக
சமயங்கள்
பலவாக
இருப்பினும்
இன்
றைய
நிலையிலே
முக்கியமானவையாகக்
கொள்ளப்
படத்தக்கவை
சைவம்
உள்ளிட்ட
அகச்
சமயங்கள்
புத்தம்
கிறிஸ்தவம்
இஸ்லாம்
யூதம்
என்ற
இன்னோ
ரன்னவை
.
இச்சமயங்கள்
அனைத்துமே
எமது
உடலும்
உயிரும்
வெவ்வேறானவை
என்பதையும்
உடலானது
தனித்து
இயக்க
முடியாத
சடப்பொருள்
என்பதையும்
இச்சடப்பொருளான
உடலை
இயக்கும்
ஒரு
சக்தியே
உயிர்
என்பதையும்
ஏற்றுக்
கொள்கின்றன
.
உயிருக்கு
அழிவில்லை
என்பதைக்கூட
அத்தனை
சமயங்களும்
மூலம்
தெளிவினை
ஏற்படுத்தவே
.
சைவசமயக்
கருத்துக்கள்
சைவ
சமயத்திலே
அடிப்படைப்
பொருட்களாக
மூன்று
கருதப்படுகின்றன
.
அவையாவன
:
பதி
பசு
பாசம்
.
அதாவது
கடவுள்
உயிர்
மும்மலங்
கள்
.
மும்மலங்
களாவன
ஆணவம்
கன்மம்
மாயை
.
ஆணவம்
என்றால்
நான்
என்னும்
அகங்காரமும்
எனது
என்னும்
மமகாரமும்
.
கன்மம்
என்பது
புண்ணிய
பாவங்கள்
.
மாயை
என்பது
நான்
நாளும்
காணும்
இவ்வுலகம்
உணரும்
காற்று
முகரும்
மணங்கள்
கேட்கும்
ஒலிகள்
சுவைக்கும்
உணவுகள்
என்பவை
யோடு
நாம்
காணமாட்டாத
உணர
மாட்டாத
முகரமாட்டாத
கேட்க
மாட்டாத
சுவைக்க
மாட்டாத
பலவற்றையும்
உள்ளடக்கும்
.
இப்பிறப்புகளை
இணைத்து
நிற்பது
கன்மம்
.
ஔவையினுடைய
பாடல்
ஒன்று
வருமாறு
:
புண்ணியம்
பாவம்
போம்
போன
நாட்
செய்த
அவை
மண்ணிற்
பிறந்தார்க்கு
வைத்த
பொருள்
-
எண்ணுங்கால்
ஈது
ஒழிய
வேறில்லை
எச்சமயத்தோர்
தீது
ஒழிய
நன்மை
செயல்
.
அறக்கருத்தை
மிக
எளிமையாகப்
பாடியவர்
ஒளவையார்
.
அவருடைய
இப்பாடல்
பிறவிகளை
இணைப்பது
கன்மம்
என்பதைத்
தந்து
நிற்கின்றது
.
கன்மத்தைச்
செய்பவர்கள்
நாம்
.
அதற்கான
காரணம்
ஆணவம்
.
கன்மத்திற்கேற்ற
உடலைத்
தருப
மாயையை
உருவாக்கிய
இறைவன்
.
இறைவன்
மாயையை
உருவாக்கும்
காரணம்
உயிருக்கு
உட
லென்னும்
கருவியைக்
கொடுத்து
அனுபவ
ஞானம்
சைவசித்தாந்தக்
கருத்துக்கள்
சைவ
சித்தாந்த
சாத்திரங்கள்
பதினான்கு
.
இவற்
றுள்
எளிமையானதும்
சுருக்கமானதுமாக
அமைந்தது
திருவருட்பயன்
.
இதனை
இயற்றியவர்
சந்தானாசாரி
யருள்
இறுதியானவரான
உமாபதி
சிவாச்சாரியார்
அவர்கள்
.
இது
குறள்
வடிவிலமைந்த
நூறு
பாடல்
களையும்
அதன்
காப்புக்
குறளையும்
மட்டுமே
கொண்டது
.
ஆணவம்
என்றால்
அணுத்தன்மையாக்குவது
என்பது
பொருள்
.
அதற்கு
உவமானமாக
இருளையே
என்றும்
கூறுவர்
.
ஆணவத்தை
விளக்க
வந்த
உமாபதி
சிவாச்சாரியாரோ
ஆணவம்
இருளிலும்
கொடியது
என்பதை
அழகாகக்
கூறுகின்றார்
.
ஒரு
பொருளும்
காட்டாது
இருள்
உருவம்
காட்டும்
இரு
பொருளும்
காட்டாது
இது
.
115