இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 வியப்பல்ல. என்கிறார். சாதாரண இருளானது ஒரு பொருளை யுமே இப்பிறப்பைத் தந்தான் என்பதையும் ஏற்காதமை காட்டாது. ஆனாலும் தனது இருளாகிய வடிவத்தைக் காட்டும். ஆனால் ஆணவமோ இரண்டையும் காட்டாது. அதாவது, ஒரு பொருளையும் காட்டாதது மட்டுமல்லத் தன்னையும் காட்டாது. இருளைப்பற்றிய செய்தி எமக்கு மிக நன்றா கவே விளங்குகின்றது. அதற்குரிய காரணமானதே அது தன்னைக் காட்டுவதே. அவ்வாறு தன்னைக் காட்டு வதாலேயே நாம் விளக்கேற்றி உலகைக் காண முயல் கின்றோம். ஆனால் ஆணவத்தை எம்மால் உணர முடிவ தில்லை. அதனாலே இறைவன் எமக்கு மாயையை விளக்காகப் படைக்கின்றான். அம் மாயையின் ஒரு வடி வமே எமது உடல். இதனையும் உமாபதி சிவாச்சாரியர், 'விடிவாம் அளவும் விளக்கு அணைய மாயை வடிவாதி கன்மத்து வந்து.' என்று தனக்கே உரிய குறுகிய விபரமான முறையிலே கூறுகின்றார். விடியும் வரையும் விளக்குப் போலே மாயை எமக்கு வாய்க்கின்றது. அது உடம்பானா லென்ன அல்லது எமக்கு வாய்க்கும் ஏனைய பொருட்களா ணலென்ன, உறவுகள் நண்பர்கள் ஆனாலென்ன. இவை ஒவ்வொருவருக்கும் வேறு பட்டனவாகவே வாய்க் கின்றன. உயிர்கள் உடல்களெடுத்துப் பிறந்து வாழும் ஒரே உலகம் எல்லோர்க்கும் ஒரேமாதிரி ஆவதில்லை. காரணம் யாதென்ப தையும் இக்குறளிலே மிக அழகாகக் கூறுகின்றார். ‘வடிவாதி கன்மத்து வந்து' என்ற சொற்றொடர் இதனை அழகாகக் காட்டி நிற்கின்றது. ஒவ்வொரு உயி ருக்கும் உரிய மாயை அதன் கன்மம் அதாவது புண்ணிய பாவங்களுக்கு ஏற்ற அளவிலே அமைகின்றது. கன்மத் தின் வடிவமே எமக்கு வாய்த்த உடல். ஆன்மாவிற்கான நோய் எது? ஆன்மாவிற்கான நோய் என்ன என்பது கூடப் பலருக்கு ஒரு கேள்வியாக அமையலாம். உலகிலே பிறக்கும் அனைத்து ஆன்மாக்களும் நோயுடை யவையே. பிறப்பையே நோய் என்பாருளர். உண்மை அதுவல்ல. நோயைத் தீர்ப்பதற்கு இறைவன் அரு ளிய கருவியே உடம்பிலே பிறப்பதும் வாழ்வதும் ஆகும். ஆனால், நாம் பிறந்த காரணத்திற்கு ஏற்ப இயங்குவது கிடையாது. இத்தன்மை கூட ஏதோ புதினமென்று அல்லவே, உடலுக்கு வைத்தியம் செய்யும்போது கூடப் பெரும்பாலானவர்கள் மருந்தை ஒழுங்காக எடுக்க முயல்வரெனினும் வைத்தியத்தை ஒழுங்காகச் செய் பவர் அல்லவே. ஏதோ மருந்தை எடுத்தால் யாவும் சரியாகிவிடும் என்று நம்புபவர்கள் தாமே நாம். இவ்வாறான நாம் ஆன்மாவிற்கு நோயுண்டு என்பதையும் அதற்கு வைத்தியம் செய்யவே இறைவன் எமக்கு வள்ளுவன் காட்டிய வழியிலே ஆன்மாவின் 'நோய் முதல்' என்னவென்று பார்த்தால் அது ஆண் வமே. அனைத்து நோய்க்கும் அடிப்படை அதுவே என்பதைப் பலரும் அறியமாட்டோம். காரணம் என்ன வென உமாபதி சிவாச்சாரியார் கூறியதை 'ஒரு பொரு ளும்...' என்ற குறளிலே முன்னரே பார்த்துவிட்டோம். நோய்க்கான வைத்தியம் எது? நோய்க்கு வைத்தியம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை வள்ளுவர். 116 நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்றார். எந்த நோயானாலும் அதனுடைய முதலைக் கண்டு அதனைக் குறைப்பதற்கும் இல்லாது செய் வதற்கும் வைத்தியம் செய்ய வேண்டும். ஆனால் வழமையிலே என்ன நடக்கின்றது? உடலுக்கு நோய் கண்டபோது கூட, பெரும்பாலான நோயாளிகளும் வைத்தியர்களும் நோயின் வேகத்தைக் குறைத்து உடனடியாக ஏதாவது நிவாரணம் பெறவே முயல்வர். உடலுறு நோய்க்கே இதுவே நிலைமை எனின், ஆன்மா விற்கு உள்ள நோய்க்கு வைத்தியம் செய்வார் யாவர்? நோய்க்கான வைத்தியம்: ஆன்மாவிற்கான நோய் எது? ஆணவம் அதா வது நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகார முமே நோய்களாகும். இந்நோய்க்கான வைத்தியம் என்ன? எதனைச் செய்தாலும் இறைவனின் செயல் என உளமார எண்ணிச் செய்தலே. நான் என்ற முனைப்புக் குறையக் குறைய நோய் குறையும். 'கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்' என்ற நாவுக்கரசரின் தேவார வரியின்படி, சிவனடியை எந்நேரமும் சிந்திப்பதே ஆணவ நோய்க்கான மருந்தாகும். அதனாலேயே சிவன் ‘வைத்தியநாதன்' என அழைக்கப்படுகின்றான். கட்டுரையின் நோக்கம்: மனிதருக்குள் ஏற்படும் தனிப்பட்ட சிக்கல், சமூகச் சிக்கல், இனச் சிக்கல் என அத்தனை சிக்கல் களுக்கும் ஆணவமே மூலகாரணம். உலக நாடுகளுக் கிடையேயான அனைத்துச் சிக்கல்களுக்கும் கூட அதுவே காரணம். அதனை ஓரளவாவது உணரத் தலைப் பட்டாலே நோயின் முதலைக் கண்டுபிடித்து விட்டோம் என்று பொருள்.
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 வியப்பல்ல . என்கிறார் . சாதாரண இருளானது ஒரு பொருளை யுமே இப்பிறப்பைத் தந்தான் என்பதையும் ஏற்காதமை காட்டாது . ஆனாலும் தனது இருளாகிய வடிவத்தைக் காட்டும் . ஆனால் ஆணவமோ இரண்டையும் காட்டாது . அதாவது ஒரு பொருளையும் காட்டாதது மட்டுமல்லத் தன்னையும் காட்டாது . இருளைப்பற்றிய செய்தி எமக்கு மிக நன்றா கவே விளங்குகின்றது . அதற்குரிய காரணமானதே அது தன்னைக் காட்டுவதே . அவ்வாறு தன்னைக் காட்டு வதாலேயே நாம் விளக்கேற்றி உலகைக் காண முயல் கின்றோம் . ஆனால் ஆணவத்தை எம்மால் உணர முடிவ தில்லை . அதனாலே இறைவன் எமக்கு மாயையை விளக்காகப் படைக்கின்றான் . அம் மாயையின் ஒரு வடி வமே எமது உடல் . இதனையும் உமாபதி சிவாச்சாரியர் ' விடிவாம் அளவும் விளக்கு அணைய மாயை வடிவாதி கன்மத்து வந்து . ' என்று தனக்கே உரிய குறுகிய விபரமான முறையிலே கூறுகின்றார் . விடியும் வரையும் விளக்குப் போலே மாயை எமக்கு வாய்க்கின்றது . அது உடம்பானா லென்ன அல்லது எமக்கு வாய்க்கும் ஏனைய பொருட்களா ணலென்ன உறவுகள் நண்பர்கள் ஆனாலென்ன . இவை ஒவ்வொருவருக்கும் வேறு பட்டனவாகவே வாய்க் கின்றன . உயிர்கள் உடல்களெடுத்துப் பிறந்து வாழும் ஒரே உலகம் எல்லோர்க்கும் ஒரேமாதிரி ஆவதில்லை . காரணம் யாதென்ப தையும் இக்குறளிலே மிக அழகாகக் கூறுகின்றார் . வடிவாதி கன்மத்து வந்து ' என்ற சொற்றொடர் இதனை அழகாகக் காட்டி நிற்கின்றது . ஒவ்வொரு உயி ருக்கும் உரிய மாயை அதன் கன்மம் அதாவது புண்ணிய பாவங்களுக்கு ஏற்ற அளவிலே அமைகின்றது . கன்மத் தின் வடிவமே எமக்கு வாய்த்த உடல் . ஆன்மாவிற்கான நோய் எது ? ஆன்மாவிற்கான நோய் என்ன என்பது கூடப் பலருக்கு ஒரு கேள்வியாக அமையலாம் . உலகிலே பிறக்கும் அனைத்து ஆன்மாக்களும் நோயுடை யவையே . பிறப்பையே நோய் என்பாருளர் . உண்மை அதுவல்ல . நோயைத் தீர்ப்பதற்கு இறைவன் அரு ளிய கருவியே உடம்பிலே பிறப்பதும் வாழ்வதும் ஆகும் . ஆனால் நாம் பிறந்த காரணத்திற்கு ஏற்ப இயங்குவது கிடையாது . இத்தன்மை கூட ஏதோ புதினமென்று அல்லவே உடலுக்கு வைத்தியம் செய்யும்போது கூடப் பெரும்பாலானவர்கள் மருந்தை ஒழுங்காக எடுக்க முயல்வரெனினும் வைத்தியத்தை ஒழுங்காகச் செய் பவர் அல்லவே . ஏதோ மருந்தை எடுத்தால் யாவும் சரியாகிவிடும் என்று நம்புபவர்கள் தாமே நாம் . இவ்வாறான நாம் ஆன்மாவிற்கு நோயுண்டு என்பதையும் அதற்கு வைத்தியம் செய்யவே இறைவன் எமக்கு வள்ளுவன் காட்டிய வழியிலே ஆன்மாவின் ' நோய் முதல் ' என்னவென்று பார்த்தால் அது ஆண் வமே . அனைத்து நோய்க்கும் அடிப்படை அதுவே என்பதைப் பலரும் அறியமாட்டோம் . காரணம் என்ன வென உமாபதி சிவாச்சாரியார் கூறியதை ' ஒரு பொரு ளும் ... ' என்ற குறளிலே முன்னரே பார்த்துவிட்டோம் . நோய்க்கான வைத்தியம் எது ? நோய்க்கு வைத்தியம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை வள்ளுவர் . 116 நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் ' என்றார் . எந்த நோயானாலும் அதனுடைய முதலைக் கண்டு அதனைக் குறைப்பதற்கும் இல்லாது செய் வதற்கும் வைத்தியம் செய்ய வேண்டும் . ஆனால் வழமையிலே என்ன நடக்கின்றது ? உடலுக்கு நோய் கண்டபோது கூட பெரும்பாலான நோயாளிகளும் வைத்தியர்களும் நோயின் வேகத்தைக் குறைத்து உடனடியாக ஏதாவது நிவாரணம் பெறவே முயல்வர் . உடலுறு நோய்க்கே இதுவே நிலைமை எனின் ஆன்மா விற்கு உள்ள நோய்க்கு வைத்தியம் செய்வார் யாவர் ? நோய்க்கான வைத்தியம் : ஆன்மாவிற்கான நோய் எது ? ஆணவம் அதா வது நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகார முமே நோய்களாகும் . இந்நோய்க்கான வைத்தியம் என்ன ? எதனைச் செய்தாலும் இறைவனின் செயல் என உளமார எண்ணிச் செய்தலே . நான் என்ற முனைப்புக் குறையக் குறைய நோய் குறையும் . ' கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் ' என்ற நாவுக்கரசரின் தேவார வரியின்படி சிவனடியை எந்நேரமும் சிந்திப்பதே ஆணவ நோய்க்கான மருந்தாகும் . அதனாலேயே சிவன் வைத்தியநாதன் ' என அழைக்கப்படுகின்றான் . கட்டுரையின் நோக்கம் : மனிதருக்குள் ஏற்படும் தனிப்பட்ட சிக்கல் சமூகச் சிக்கல் இனச் சிக்கல் என அத்தனை சிக்கல் களுக்கும் ஆணவமே மூலகாரணம் . உலக நாடுகளுக் கிடையேயான அனைத்துச் சிக்கல்களுக்கும் கூட அதுவே காரணம் . அதனை ஓரளவாவது உணரத் தலைப் பட்டாலே நோயின் முதலைக் கண்டுபிடித்து விட்டோம் என்று பொருள் .