இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 பெண்ணிலிருந்து மண் வரை.... விமல் சொக்கநாதன், வழக்கறிஞர், இலண்டன் பெண்ணிலிருந்து உருவாகும் மனிதன் மண் ணுக்குள் போய் மறையும்வரை செய்யும் பயணம் வாழ்க்கை என்று கூறப்படுகிறது. நிர்வாணமாக வந்து பிறந்த நாம் எங்கள் கடைசிப் பயணத்தில் காதற்ற ஊசியைக்கூட கொண்டு செல்வதில்லை. இப்படியிருந் தும் இடைப்பட்ட சொற்பகாலத்தில் மனிதன் செய்வது என்ன? தேடிப் பறந்து திரிவது ஏன்? கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் விளக்குவதானால்.... *பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை மண்ணுக்குள் முடிகிறதே! விஷயம் தெரிந்தும் மனித இனம் பெண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே!..." குடும்பமாக வாழ அழகான ஒரு வீடு இருந் தாலும் ஆசை அடங்குவதில்லைச் சிலருக்கு. மூத்த மகனின் பெயரில் 2வது வீடு. சின்ன மகனின் பெய ரில் மூன்றாவது வீடு! இப்படியாக, சொத்துக் குவிப்பு! சொந்த வீட்டில் கிளி போன்ற அழகு மனைவி ஒருத்தி இருந்தாலும், குரங்கு போன்ற ஒருத்தியுடன் ‘சின்னவீடு’ அமைக்கிறார்கள் சிலர். ஓய்வு பெற்றவுடன் பங்களூரில் வீடுகட்டி இளைப்பாறத் திட்டம் தீட்டுவார் ஒருவர். புளோரிடா வில் ஓய்வுபெற ஆயத்தம் செய்வார் மற்றவர். இந்த நடிகர்களின் நாடகங்கள் உச்சக் கட்டத் தில் இருக்கும் போது, யாருமே எதிர்பாராத விதத்தில் திரையை இழுத்து மூடி நாடகத்தை நடுவில் நிறுத்திவிடுகிறார் இறைவன் என்ற இயக்குனர் களின் இயக்குனர்! யார் அந்த இயக்குனர், அவரைப் போய் நாம் அடைவது எப்படி என்று தேடுவார் மிகச் சிலர். அவருக்கு 'சம்திங்' லஞ்சமாக கொடுக்க முற்படுவோர் ஏராளம். "என்ரை விம்பிள்டன் விநாயகா! எனக்கு பி.ஆர். கிடைக்க வைச்சிடு. உன்ரை தேர்த் திருவிழாவில் ஆயி என்பார் ஒருவர். ரம் தேங்காய் உடைக்கிறேன்!” குடும்பத்தையும் நோக்கி வெள்ளம் போல் பாய்ந்து வர காலம் கனியும் போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. இன்பம் சிற்றின்பம் உடல் மார்க்கமாகப் பெறப்படும் இன்பம் ஒரு நொடி நேர-கணநேர இன்பம். எனவே தான் அதனை "சிறிய இன்பம் சிற்றின்பம்" என்று சொல்கிறோம். ணோ பெண்ணோ பருவ வயதுக்கு வந்ததும் இயற்கையே இந்த விஷயங்களை அவர்களுக்கு 'காதோடு காதாக' சொல்லிக் கொடுத்துவிடுகிறது. அதுபோதாது என்று பள்ளிக்கூட கடைசி வாங்கில் இருந்து இன்னொரு மாணவி கொண்டுவரும் “அந்த” புத்தகத்தைத் திருட்டுத்தனமாகப் புரட்டிப் பார்ப்பதிலும் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பெரிய பையன் கள் பெரிய பெண்கள் பேசும் பேச்சுக்களிலிருந்து பொறுக் குவதிலும், சிற்றின்பம் பற்றிய அறிவு பூரணமாகிறது. மேநாடுகளில் - பாலியல் கல்வியை வகுப்பி லும் கற்பிக்க அரசாங்கங்கள் முயற்சி செய்து வரு கின்றன. ஆனால் பெற்றோரின் கடுமையான எதிர்ப் பினால் இந்த அரசு முயற்சிகள் தாமதித்துள்ளன. எமது பருவ வயதில் இயற்கையின் செயலால் எம்முள் சிற்றின்ப வேட்கை தூண்டப்படுகிறது. அன்று முதல் தேடல்... தேடல்... தேடல்... இயற்கையின் செயலால் எமது உடல் செயற்பாடுகள் வேகம் குறையும் வரை முதுமை தட்டும் வரை இந்த தேடல் தொடர்கிறது. சிற்றின்ப - வேட்கை என்று நான் குறிப் பிட்டது. பாலியல் ரீதியாக பாலுணர்ச்சிகள் மூலம் பெறும் இன்பத்தை மட்டுமல்ல. உடல் ரீதியாக பெறும் அத்தனை சிற்றின்பங்களையும் தான். "ஆஹா! ஆட்டிறைச்சிப் பொரியல் நண்டுக் கறி! இண்டைக்கு டின்னர் வேட்டைதான்! அனுபவித்த நாக்கு இராப்போசனத்தில் அந்த சிற்றின்பத்தை எதிர்பார்க் கிறது. எனக்கு எப்பவும் 2 தலகணி வேணும்! தலை ஆர்ச்வே ஹைகேற் முருகா! மகாராணியே தரிசித்த மால் மருகா! எனக்கு இந்தச் சனிக்கிழமை லொட்டரியில் 4 லட்சம் கிடைச்சால் உனக்கு ஒரு லட்சம் காணிக்கை போடுவேன்!!" என்பார் மற்ற முருகபக்தர். அந்த சிற்றின்பத்தை எதிர்பார்க்கிறது. இந்தச் சிற்றின்பங் களுக்காக, கணநேரம் மட்டும் நீடிக்கும் தற்காலிகமான இந்தக் கீழ்மட்ட இன்பங்களுக்காகப் பலரைப் பகைத்து அனைத்தையும் இழந்து தெருவுக்கு வந்தவர்கள் ஏரா ளம். குறிப்பாக பாலியல் சிற்றின்பங்களுக்காக தன் தவங்களை மேனகையிடம் இழந்த விசுவாமித்திரன் காலம் தொடக்கம் இந்த 21ம் நூற்றாண்டு வரை இவர்களின் அழிவுகள் இராட்சத சுவரொட்டிகள் போல எம் கண்முன் நிற்கின்றன. ஆனால் யாருமே சற்று ஆர்ச்வே முருகனை பிசினஸ் பார்ட்டனராக பங் காளியாகக் கருத இவர்களுக்கு எவ்வளவு துணிச்சல்? வேதங்களால் "ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்” அந்த சிவபெருமான். அந்த சிவனுக்கே நின்று இவற்றை படிப்பதாகவோ கவனத்தில் கொள்வதா கவோ தெரியவில்லை! உபதேசம் செய்த முருகமூர்த்தி இவர்களிடம் 25% பங்கை கமிஷன் கேட்டாரா? யாருக்கு, எங்கே, எப்போது எப்படி அள்ளிக் கொடுப்பது என்பது அந்த முருகனின் சித்தம். அந்த முருகன் அருள் உங்களையும் உங்கள் பெண்ணாசையால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த ஒரு வேட்பாளர்; விலை மகளிடம் போய் விளையாடியதால் விளையாட்டுத் 117
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 பெண்ணிலிருந்து மண் வரை .... விமல் சொக்கநாதன் வழக்கறிஞர் இலண்டன் பெண்ணிலிருந்து உருவாகும் மனிதன் மண் ணுக்குள் போய் மறையும்வரை செய்யும் பயணம் வாழ்க்கை என்று கூறப்படுகிறது . நிர்வாணமாக வந்து பிறந்த நாம் எங்கள் கடைசிப் பயணத்தில் காதற்ற ஊசியைக்கூட கொண்டு செல்வதில்லை . இப்படியிருந் தும் இடைப்பட்ட சொற்பகாலத்தில் மனிதன் செய்வது என்ன ? தேடிப் பறந்து திரிவது ஏன் ? கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் விளக்குவதானால் .... * பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை மண்ணுக்குள் முடிகிறதே ! விஷயம் தெரிந்தும் மனித இனம் பெண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே ! ... குடும்பமாக வாழ அழகான ஒரு வீடு இருந் தாலும் ஆசை அடங்குவதில்லைச் சிலருக்கு . மூத்த மகனின் பெயரில் 2 வது வீடு . சின்ன மகனின் பெய ரில் மூன்றாவது வீடு ! இப்படியாக சொத்துக் குவிப்பு ! சொந்த வீட்டில் கிளி போன்ற அழகு மனைவி ஒருத்தி இருந்தாலும் குரங்கு போன்ற ஒருத்தியுடன் சின்னவீடு அமைக்கிறார்கள் சிலர் . ஓய்வு பெற்றவுடன் பங்களூரில் வீடுகட்டி இளைப்பாறத் திட்டம் தீட்டுவார் ஒருவர் . புளோரிடா வில் ஓய்வுபெற ஆயத்தம் செய்வார் மற்றவர் . இந்த நடிகர்களின் நாடகங்கள் உச்சக் கட்டத் தில் இருக்கும் போது யாருமே எதிர்பாராத விதத்தில் திரையை இழுத்து மூடி நாடகத்தை நடுவில் நிறுத்திவிடுகிறார் இறைவன் என்ற இயக்குனர் களின் இயக்குனர் ! யார் அந்த இயக்குனர் அவரைப் போய் நாம் அடைவது எப்படி என்று தேடுவார் மிகச் சிலர் . அவருக்கு ' சம்திங் ' லஞ்சமாக கொடுக்க முற்படுவோர் ஏராளம் . என்ரை விம்பிள்டன் விநாயகா ! எனக்கு பி.ஆர் . கிடைக்க வைச்சிடு . உன்ரை தேர்த் திருவிழாவில் ஆயி என்பார் ஒருவர் . ரம் தேங்காய் உடைக்கிறேன் ! குடும்பத்தையும் நோக்கி வெள்ளம் போல் பாய்ந்து வர காலம் கனியும் போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது . இன்பம் சிற்றின்பம் உடல் மார்க்கமாகப் பெறப்படும் இன்பம் ஒரு நொடி நேர - கணநேர இன்பம் . எனவே தான் அதனை சிறிய இன்பம் சிற்றின்பம் என்று சொல்கிறோம் . ணோ பெண்ணோ பருவ வயதுக்கு வந்ததும் இயற்கையே இந்த விஷயங்களை அவர்களுக்கு ' காதோடு காதாக ' சொல்லிக் கொடுத்துவிடுகிறது . அதுபோதாது என்று பள்ளிக்கூட கடைசி வாங்கில் இருந்து இன்னொரு மாணவி கொண்டுவரும் அந்த புத்தகத்தைத் திருட்டுத்தனமாகப் புரட்டிப் பார்ப்பதிலும் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பெரிய பையன் கள் பெரிய பெண்கள் பேசும் பேச்சுக்களிலிருந்து பொறுக் குவதிலும் சிற்றின்பம் பற்றிய அறிவு பூரணமாகிறது . மேநாடுகளில் - பாலியல் கல்வியை வகுப்பி லும் கற்பிக்க அரசாங்கங்கள் முயற்சி செய்து வரு கின்றன . ஆனால் பெற்றோரின் கடுமையான எதிர்ப் பினால் இந்த அரசு முயற்சிகள் தாமதித்துள்ளன . எமது பருவ வயதில் இயற்கையின் செயலால் எம்முள் சிற்றின்ப வேட்கை தூண்டப்படுகிறது . அன்று முதல் தேடல் ... தேடல் ... தேடல் ... இயற்கையின் செயலால் எமது உடல் செயற்பாடுகள் வேகம் குறையும் வரை முதுமை தட்டும் வரை இந்த தேடல் தொடர்கிறது . சிற்றின்ப - வேட்கை என்று நான் குறிப் பிட்டது . பாலியல் ரீதியாக பாலுணர்ச்சிகள் மூலம் பெறும் இன்பத்தை மட்டுமல்ல . உடல் ரீதியாக பெறும் அத்தனை சிற்றின்பங்களையும் தான் . ஆஹா ! ஆட்டிறைச்சிப் பொரியல் நண்டுக் கறி ! இண்டைக்கு டின்னர் வேட்டைதான் ! அனுபவித்த நாக்கு இராப்போசனத்தில் அந்த சிற்றின்பத்தை எதிர்பார்க் கிறது . எனக்கு எப்பவும் 2 தலகணி வேணும் ! தலை ஆர்ச்வே ஹைகேற் முருகா ! மகாராணியே தரிசித்த மால் மருகா ! எனக்கு இந்தச் சனிக்கிழமை லொட்டரியில் 4 லட்சம் கிடைச்சால் உனக்கு ஒரு லட்சம் காணிக்கை போடுவேன் !! என்பார் மற்ற முருகபக்தர் . அந்த சிற்றின்பத்தை எதிர்பார்க்கிறது . இந்தச் சிற்றின்பங் களுக்காக கணநேரம் மட்டும் நீடிக்கும் தற்காலிகமான இந்தக் கீழ்மட்ட இன்பங்களுக்காகப் பலரைப் பகைத்து அனைத்தையும் இழந்து தெருவுக்கு வந்தவர்கள் ஏரா ளம் . குறிப்பாக பாலியல் சிற்றின்பங்களுக்காக தன் தவங்களை மேனகையிடம் இழந்த விசுவாமித்திரன் காலம் தொடக்கம் இந்த 21 ம் நூற்றாண்டு வரை இவர்களின் அழிவுகள் இராட்சத சுவரொட்டிகள் போல எம் கண்முன் நிற்கின்றன . ஆனால் யாருமே சற்று ஆர்ச்வே முருகனை பிசினஸ் பார்ட்டனராக பங் காளியாகக் கருத இவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் ? வேதங்களால் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன் அந்த சிவபெருமான் . அந்த சிவனுக்கே நின்று இவற்றை படிப்பதாகவோ கவனத்தில் கொள்வதா கவோ தெரியவில்லை ! உபதேசம் செய்த முருகமூர்த்தி இவர்களிடம் 25 % பங்கை கமிஷன் கேட்டாரா ? யாருக்கு எங்கே எப்போது எப்படி அள்ளிக் கொடுப்பது என்பது அந்த முருகனின் சித்தம் . அந்த முருகன் அருள் உங்களையும் உங்கள் பெண்ணாசையால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த ஒரு வேட்பாளர் ; விலை மகளிடம் போய் விளையாடியதால் விளையாட்டுத் 117