இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு மேலும் மேலும் இன்ப துன்ப மயக்கத்தில் ஆழ்த்தியே அவற்றைத் தெளிவிப்பான். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் மார்க் கங்களில் ஒவ்வொருவரும் தத்தமக்குப் பொருந்திய ஒன்றைப் பின்பற்றி வாழ்க்கைப் பய ணத்தை நடத்திச் செல்வதுதான் சரியானதாகுமே ஒழிய வேறெந்த வகையிலும் இறைவனை அடைய முடியாது, திருக்கோயிலுக்குச் செல்லாமல், திருக்கோயில் களுக்குச் சென்று இறைவன் திருமேனி மீது பூமாலை புனைந்து ஏத்தி, தலையினால் கும்பிட்டு. வாயினால் புகழ்ந்து பாடி, ஈ.சனே போற்றி எந்தாய் போற்றி நேசனே போற்றி நிமலனே போற்றி என்று வாழ்த்தி வணங்காமல், உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் அடை யாமல், வெறுமனே கண்மூடி நீரற்ற பாலைவெளியில் தமிழ் மக்கள் தம் ஆன்மீகப் பயணத்தைத் தொடர்வது கவலைக்குரிய செய்தியாகும். -O 6- 120 இலண்டன் 2004 'பக்தி இயக்கம்' என்பது தமிழ்நாட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் காரைக்கால் அம்மையா ரால் தொடங்கப்பட்டது, நாயன்மார்களும் ஆழ்வார் களும் ஐந்தாம் நூற்றாண்டு முதல் அதனை வளர்த்தார்கள்.. தமிழகத்தில் தோன்றிய பக்தி இயக்கம்தான் இமயம் வரை இந்தியா எங்கும் பரவியது. தமிழ் ஆராய்ச்சி யாளர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எந்த இது. உலகில் எங்கு உள்ளோரும் கடவுளைப் பற்றி மொழி ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக் கொண்ட முடிவு அறிய வேண்டுமேல் அதற்கு மூல இடமாக உள்ள: தமிழ்நாட்டைப் பற்றியும். தமிழ் நாட்டில் தோன்றி வளர்ந்த சைவ சமயத்தைப் பற்றியும் அறிதலே தக்கது. கையில் காசு இல்லாதவர்கள் கடன் வாங் கட்டும். தமிழர்கள் சமயம் பற்றிய சிந்த னையில் யாரிடத்தும் கடன் கேட்க வேண் டாம். அவர்களே யாருக்கும் கற்றுத்தரும் தகுதி படைத்தவர்கள். அசுப்தருள் டங்கலுமாமி அரேவி கர்தனே! ஏழாவது வருட சைவ மாநாட்டினை ஒட்டி நடைபெற்ற நாவன்மைப் போட்டியில் பங்குபற்றிய சிறுவர்கள் சிலரும் நடுவர்கள் சிலரும் ஆபருடுன்
7 வது சைவ மாநாடு மேலும் மேலும் இன்ப துன்ப மயக்கத்தில் ஆழ்த்தியே அவற்றைத் தெளிவிப்பான் . சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் மார்க் கங்களில் ஒவ்வொருவரும் தத்தமக்குப் பொருந்திய ஒன்றைப் பின்பற்றி வாழ்க்கைப் பய ணத்தை நடத்திச் செல்வதுதான் சரியானதாகுமே ஒழிய வேறெந்த வகையிலும் இறைவனை அடைய முடியாது திருக்கோயிலுக்குச் செல்லாமல் திருக்கோயில் களுக்குச் சென்று இறைவன் திருமேனி மீது பூமாலை புனைந்து ஏத்தி தலையினால் கும்பிட்டு . வாயினால் புகழ்ந்து பாடி ஈ.சனே போற்றி எந்தாய் போற்றி நேசனே போற்றி நிமலனே போற்றி என்று வாழ்த்தி வணங்காமல் உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் அடை யாமல் வெறுமனே கண்மூடி நீரற்ற பாலைவெளியில் தமிழ் மக்கள் தம் ஆன்மீகப் பயணத்தைத் தொடர்வது கவலைக்குரிய செய்தியாகும் . -O 6 120 இலண்டன் 2004 ' பக்தி இயக்கம் ' என்பது தமிழ்நாட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் காரைக்கால் அம்மையா ரால் தொடங்கப்பட்டது நாயன்மார்களும் ஆழ்வார் களும் ஐந்தாம் நூற்றாண்டு முதல் அதனை வளர்த்தார்கள் .. தமிழகத்தில் தோன்றிய பக்தி இயக்கம்தான் இமயம் வரை இந்தியா எங்கும் பரவியது . தமிழ் ஆராய்ச்சி யாளர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எந்த இது . உலகில் எங்கு உள்ளோரும் கடவுளைப் பற்றி மொழி ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக் கொண்ட முடிவு அறிய வேண்டுமேல் அதற்கு மூல இடமாக உள்ள : தமிழ்நாட்டைப் பற்றியும் . தமிழ் நாட்டில் தோன்றி வளர்ந்த சைவ சமயத்தைப் பற்றியும் அறிதலே தக்கது . கையில் காசு இல்லாதவர்கள் கடன் வாங் கட்டும் . தமிழர்கள் சமயம் பற்றிய சிந்த னையில் யாரிடத்தும் கடன் கேட்க வேண் டாம் . அவர்களே யாருக்கும் கற்றுத்தரும் தகுதி படைத்தவர்கள் . அசுப்தருள் டங்கலுமாமி அரேவி கர்தனே ! ஏழாவது வருட சைவ மாநாட்டினை ஒட்டி நடைபெற்ற நாவன்மைப் போட்டியில் பங்குபற்றிய சிறுவர்கள் சிலரும் நடுவர்கள் சிலரும் ஆபருடுன்