இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
சைவ சமயமும் எமது கலைகளும்
எம். ரி. செல்வராஜா இலண்டன்
அமிழ்தினும் இனிய தமிழோடு மிக இறுக்கமாகப்
பின்னிப் பிணைந்தது எமது சைவ சமயம். மனித வாழ்க்
கைக்குத் தேவையான அனைத்தையும் தன்னகத்தே
கொண்டுள்ளது எமது சைவ சமயம். முடியுடைய
முன்னர்கள் கொடியோடும், கொற்றமும், படையோடும்
நாடாண்டு கொண்டிருந்தபோது புதிய புதிய நாடுகளை
யும், பொருள் பண்டங்களையும் தேடி அலைந்தோர்
எமது நாடுகளிலும் வேரூன்றிச் சிலகாலம் தமது தடங்
களைப் பதித்தனர். எமது வளங்களை ஒழித்தும்,
வம்சங்களை அழித்தும், கொடுமைகள் செய்தது
மட்டுமல்லாது, தமது மதங்களைப் பரப்புவதற்காக
எம்மவர்களையும் தம்வயப்படுத்தினர். கல்வியும், காசும்,
வசதிகளும், பதவிகளும் தருவதாக ஆசைகாட்டி
வாக்களித்தனர். இந்த ஆசைகளில் மயங்கினோர்
அன்றிலிருந்தே அவற்றிற்கு அடிமையாகி விட்டனர்.
ஆனால் அப்படிப்பட்டவர்களால் கூட எமது சைவ
மதத்தோடு இறுக்கமாகப் பிணைந்திருக்கின்ற மொழி
யையும், கலைகளயும் இன்றுவரை புறக்கணிக்க
முடியவில்லை. பிறமொழிகளைக் கற்றாலும், பிற மதங்
களைத் தழுவினாலும் எமது தலைமுறையினருக்குக்
காலங்காலமாக நாம் கையளித்துக் கொண்டுவரும்
அரும்பெருஞ் செல்வங்கள் எமது கலைகளேயாகும்.
ஆன்மாக்கள் இறைவனிடம் ஒன்றி இலயித்து
நிற்கும் இடம் ஆலயம் ஆனபோதும், இசைக்கு அங்கே
தனியிடமுண்டு. இறைவனே இசைவடிவமானவன்.
என்கிறது வேதம். இந்த இசையானது எமது வாழ்க்
கையோடு ஆரம்பமுதல் வாழ்வின் இறுதிவரை இரண்
டறக் கலந்துள்ளதும் கண்கூடு. தாலாட்டில் ஆரம்பித்து,
அம்மானை, துதிப்பாடல், நலங்கொடு தொடர்ந்து
ஒப்பாரியில் முடிகிறது மனிதவாழ்க்கை. சங்க காலப்
புலவர்களால் இசைக்கு இலக்கணம் கண்டபோதும்,
தமிழிசையின் வளர்ச்சிக்கு இறைவன் வாழும்
ஆலயங்கள் இசைச்சூழலை வளர்த்துக் கொடுத்தன
என்பது வரலாறு கண்ட உண்மை.
சமய குரவர்களால் பாடப்பட்ட தேவாரப்
பண்களிலிருந்து ஆரம்பித்ததே தமிழிசை. அதன் பின்னர்
எத்தனையோ நாயன்மார்களும், ஏனையோர்களும்
இறைவன் மேலுள்ள பக்தி மேம்பட இசையோடு கூடிய
ஆராதனைகளையே செய்தனர். இவர்கள் பாடிய
பாடல்களையே அன்றுமுதல் இன்றுவரை ஆலயங்
களில் அவ்வப்போதும், ஆராதனைகளின்போதும்
கேட்கிறோம். இறைவன் கூட சில பக்தர்களைச்
சோதித்தபோது தமிழில் பாடுக" என்று பணித்ததாகவே
படித்திருக்கின்றோம்.
இசையோடு
வழிப்பட்டனர்
றைவனை
இசையோடு பாடல்
களைப் பாடியும், பல வகைப்பட்ட ஆடல்களை ஆடியும்
மக்கள் இறைவனைப் பணிந்து அழைத்து வழிபட்டனர்.
சிவனைக் "கூத்தன் நடனமாடுபவன்” என்றும் அழைப்
பர். நடராஜன் தில்லையிலே ஆடுவான், இடுகாட்டிலே
யும் ஆடுவான் என்றும் படித்திருக்கின்றோம். சிவனின்
பெயரிலேயே நடமிடுபவன் என்பதும் கலந்திருக்
கின்றது. சிவன் உலகைப் படைத்தபோதும் இயங்க
வைக்க ஆனந்தத் தாண்டவமும், மாயையை அழிக்க
அகோரதாண்டவமும் ஆடுவதாகவும் திருவிளை
யாடல்கள் தெளிவுபடுத்து கின்றன. இதனைவிட
இடதுபுறம் அமர்ந்திருக்கும் நடமிடும் மலைமகள்,
நர்த்தனதாண்டவம் ஆடும் விநாயகப் பெருமான்
என்றெல்லாம் நடனக்கலையை நமது தெய்வங்களுடன்
தொடர்புபடுத்திய புராணக் கதைகள் ஏராளமாக
இருக்கின்றன.
இசைக்கருவிகளில் முக்கியமாக அறுபத்து நான்கு
கலைகளை உணர்த்திய சரஸ்வதியின் கைகளில்
வீணையும், கோகுலக் கண்ணனின் கைகளில் புல்லாங்
குழலும், நந்தியின் கழுத்தில் மத்தளமும் இருப்பதை
எங்கும் காணலாம். சமய குரவர்களின் கைகளில் தாளம்
இருப்பதையும் காணலாம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட
பெரிய, பெரிய கோவில்களிலும், சிறிய சிறிய
கோவில்களிலும் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள்,
மதில்கள், விமானங்கள் என்பனவற்றில் காணப்படும்
சிற்பங்களில் தாளமிட்டுப் பாடுவோரையும், பதமெ
டுத்து ஆடுவோரையும், பக்குவமாகப் பக்க வாத்தியங்கள்
இசைப்போரையும், அருகிருந்து கேட்போரையும், இன்
னும் பலரையும் அழகாகச் சிலைகளில் வடித்திருக்கின்
றார்கள்.
ஆதியிலிருந்தே ஆண்டவன் சந்நிதிகள் எமது
கலைகளை வளர்த்து வந்துள்ளன என்பதற்கு ஆலய
அமைப்புக்களும் சான்றுகளாக விளங்குகின்றன.
இறைவன் வீற்றிருக்கும் கருவறை தவிர, பல பெரிய
மண்டபங்களையும் ஆலயங்களில் அமைத்தனர். இவை
நம் கலை, கலாசாரங்களை வளர்க்கப் பயன்பட்டன.
கலைகளை வளர்ப்பதற்கு விசாலமான மண்டபங்கள்
தேவையென அறிந்த அரசர்களும், செல்வந்தர்களும்
அற்புதமான, அழகிய ஆலயங்களை அமைத்ததோடு,
மணிமண்டபம், கலா மண்டபம், ஆஸ்தானமண்டபம்,
வசந்தமண்டபம் போன்றவற்றை அமைத்து அங்கே
இசை, கதா காலாட்சேபம், நடனம், நாடகம், கூட்டுப்
121
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
சைவ
சமயமும்
எமது
கலைகளும்
எம்
.
ரி
.
செல்வராஜா
இலண்டன்
அமிழ்தினும்
இனிய
தமிழோடு
மிக
இறுக்கமாகப்
பின்னிப்
பிணைந்தது
எமது
சைவ
சமயம்
.
மனித
வாழ்க்
கைக்குத்
தேவையான
அனைத்தையும்
தன்னகத்தே
கொண்டுள்ளது
எமது
சைவ
சமயம்
.
முடியுடைய
முன்னர்கள்
கொடியோடும்
கொற்றமும்
படையோடும்
நாடாண்டு
கொண்டிருந்தபோது
புதிய
புதிய
நாடுகளை
யும்
பொருள்
பண்டங்களையும்
தேடி
அலைந்தோர்
எமது
நாடுகளிலும்
வேரூன்றிச்
சிலகாலம்
தமது
தடங்
களைப்
பதித்தனர்
.
எமது
வளங்களை
ஒழித்தும்
வம்சங்களை
அழித்தும்
கொடுமைகள்
செய்தது
மட்டுமல்லாது
தமது
மதங்களைப்
பரப்புவதற்காக
எம்மவர்களையும்
தம்வயப்படுத்தினர்
.
கல்வியும்
காசும்
வசதிகளும்
பதவிகளும்
தருவதாக
ஆசைகாட்டி
வாக்களித்தனர்
.
இந்த
ஆசைகளில்
மயங்கினோர்
அன்றிலிருந்தே
அவற்றிற்கு
அடிமையாகி
விட்டனர்
.
ஆனால்
அப்படிப்பட்டவர்களால்
கூட
எமது
சைவ
மதத்தோடு
இறுக்கமாகப்
பிணைந்திருக்கின்ற
மொழி
யையும்
கலைகளயும்
இன்றுவரை
புறக்கணிக்க
முடியவில்லை
.
பிறமொழிகளைக்
கற்றாலும்
பிற
மதங்
களைத்
தழுவினாலும்
எமது
தலைமுறையினருக்குக்
காலங்காலமாக
நாம்
கையளித்துக்
கொண்டுவரும்
அரும்பெருஞ்
செல்வங்கள்
எமது
கலைகளேயாகும்
.
ஆன்மாக்கள்
இறைவனிடம்
ஒன்றி
இலயித்து
நிற்கும்
இடம்
ஆலயம்
ஆனபோதும்
இசைக்கு
அங்கே
தனியிடமுண்டு
.
இறைவனே
இசைவடிவமானவன்
.
என்கிறது
வேதம்
.
இந்த
இசையானது
எமது
வாழ்க்
கையோடு
ஆரம்பமுதல்
வாழ்வின்
இறுதிவரை
இரண்
டறக்
கலந்துள்ளதும்
கண்கூடு
.
தாலாட்டில்
ஆரம்பித்து
அம்மானை
துதிப்பாடல்
நலங்கொடு
தொடர்ந்து
ஒப்பாரியில்
முடிகிறது
மனிதவாழ்க்கை
.
சங்க
காலப்
புலவர்களால்
இசைக்கு
இலக்கணம்
கண்டபோதும்
தமிழிசையின்
வளர்ச்சிக்கு
இறைவன்
வாழும்
ஆலயங்கள்
இசைச்சூழலை
வளர்த்துக்
கொடுத்தன
என்பது
வரலாறு
கண்ட
உண்மை
.
சமய
குரவர்களால்
பாடப்பட்ட
தேவாரப்
பண்களிலிருந்து
ஆரம்பித்ததே
தமிழிசை
.
அதன்
பின்னர்
எத்தனையோ
நாயன்மார்களும்
ஏனையோர்களும்
இறைவன்
மேலுள்ள
பக்தி
மேம்பட
இசையோடு
கூடிய
ஆராதனைகளையே
செய்தனர்
.
இவர்கள்
பாடிய
பாடல்களையே
அன்றுமுதல்
இன்றுவரை
ஆலயங்
களில்
அவ்வப்போதும்
ஆராதனைகளின்போதும்
கேட்கிறோம்
.
இறைவன்
கூட
சில
பக்தர்களைச்
சோதித்தபோது
தமிழில்
பாடுக
என்று
பணித்ததாகவே
படித்திருக்கின்றோம்
.
இசையோடு
வழிப்பட்டனர்
றைவனை
இசையோடு
பாடல்
களைப்
பாடியும்
பல
வகைப்பட்ட
ஆடல்களை
ஆடியும்
மக்கள்
இறைவனைப்
பணிந்து
அழைத்து
வழிபட்டனர்
.
சிவனைக்
கூத்தன்
நடனமாடுபவன்
”
என்றும்
அழைப்
பர்
.
நடராஜன்
தில்லையிலே
ஆடுவான்
இடுகாட்டிலே
யும்
ஆடுவான்
என்றும்
படித்திருக்கின்றோம்
.
சிவனின்
பெயரிலேயே
நடமிடுபவன்
என்பதும்
கலந்திருக்
கின்றது
.
சிவன்
உலகைப்
படைத்தபோதும்
இயங்க
வைக்க
ஆனந்தத்
தாண்டவமும்
மாயையை
அழிக்க
அகோரதாண்டவமும்
ஆடுவதாகவும்
திருவிளை
யாடல்கள்
தெளிவுபடுத்து
கின்றன
.
இதனைவிட
இடதுபுறம்
அமர்ந்திருக்கும்
நடமிடும்
மலைமகள்
நர்த்தனதாண்டவம்
ஆடும்
விநாயகப்
பெருமான்
என்றெல்லாம்
நடனக்கலையை
நமது
தெய்வங்களுடன்
தொடர்புபடுத்திய
புராணக்
கதைகள்
ஏராளமாக
இருக்கின்றன
.
இசைக்கருவிகளில்
முக்கியமாக
அறுபத்து
நான்கு
கலைகளை
உணர்த்திய
சரஸ்வதியின்
கைகளில்
வீணையும்
கோகுலக்
கண்ணனின்
கைகளில்
புல்லாங்
குழலும்
நந்தியின்
கழுத்தில்
மத்தளமும்
இருப்பதை
எங்கும்
காணலாம்
.
சமய
குரவர்களின்
கைகளில்
தாளம்
இருப்பதையும்
காணலாம்
.
பல
நூற்றாண்டுகளுக்கு
முன்னர்
கட்டப்பட்ட
பெரிய
பெரிய
கோவில்களிலும்
சிறிய
சிறிய
கோவில்களிலும்
அமைக்கப்பட்டுள்ள
கோபுரங்கள்
மதில்கள்
விமானங்கள்
என்பனவற்றில்
காணப்படும்
சிற்பங்களில்
தாளமிட்டுப்
பாடுவோரையும்
பதமெ
டுத்து
ஆடுவோரையும்
பக்குவமாகப்
பக்க
வாத்தியங்கள்
இசைப்போரையும்
அருகிருந்து
கேட்போரையும்
இன்
னும்
பலரையும்
அழகாகச்
சிலைகளில்
வடித்திருக்கின்
றார்கள்
.
ஆதியிலிருந்தே
ஆண்டவன்
சந்நிதிகள்
எமது
கலைகளை
வளர்த்து
வந்துள்ளன
என்பதற்கு
ஆலய
அமைப்புக்களும்
சான்றுகளாக
விளங்குகின்றன
.
இறைவன்
வீற்றிருக்கும்
கருவறை
தவிர
பல
பெரிய
மண்டபங்களையும்
ஆலயங்களில்
அமைத்தனர்
.
இவை
நம்
கலை
கலாசாரங்களை
வளர்க்கப்
பயன்பட்டன
.
கலைகளை
வளர்ப்பதற்கு
விசாலமான
மண்டபங்கள்
தேவையென
அறிந்த
அரசர்களும்
செல்வந்தர்களும்
அற்புதமான
அழகிய
ஆலயங்களை
அமைத்ததோடு
மணிமண்டபம்
கலா
மண்டபம்
ஆஸ்தானமண்டபம்
வசந்தமண்டபம்
போன்றவற்றை
அமைத்து
அங்கே
இசை
கதா
காலாட்சேபம்
நடனம்
நாடகம்
கூட்டுப்
121