இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 பிரார்த்தனை போன்றவற்றை நடாத்தினர் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. பல்லவ, சோழ மன்னர்கள் ஆலயங்களில் பல நாட்டிய மகளிரைக் கலை பரப்ப அமர்த்திக் கலைகளை வளர்த்திருக்கின்றார்கள். இம்முறை பிற்காலத்தில் பாண்டிய, நாயக்க மன்னர்களாலும் பேணிப் பாதுகாக் கப்பட்டு வந்திருக்கின்றது. அரசரை மகிழ்விக்கப் புலவர்களும், இசைவாணர்களும் சென்று இனிய பாடல்களைப் பாடி. பரிசில்கள் பெற்றுச் சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. தமிழோடு விளையாடி மகிழ வந்த இறைவன், நக்கீரனோடு வாதஞ்செய்து தருமிக்குப் பொற்கிழி பெற்றுக் கொடுத்த கதை யாவரும் அறிந்த தொன்றே அல்லவா. மனம் மென்மையும் மேன்மையும் அடையும் இப்படியாக அன்று ஆலயங்களிலே அத்திவார மிடப்பட்ட எமது கலைகள், காலத்துக்குக் காலம் தோன்றிய கலை வல்லுனர்களால் விருத்திசெய்யப் பட்டு இப்போது சிறப்புற்று விளங்குகிறது. ஆதி யிலே இவற்றைக் கற்போரைச் சிலர் சமுதாயத்திலி ருந்து தள்ளி வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலக் கால யினானே" என்ற இலக்கணக் கோட்பாட் டுக்கிணங்க இவற்றைக் கற்பவர்கள் சமுதாயத்திலே ர்ந்த நிலையை அடைந்தவர்களாகவும் கருதப்படு கின்றார்கள். வேற்று நாட்டினரும், பிற மதத்தினரும், அயல் இனத் வகை தவரும் விலைமதிப்பற்ற எமது கலைகளை சாத்திர முறைப்படி கற்கின்றார்கள். இவற்றைக் கற்பதனால் மனம் மென்மையும், மேன்மையும், இனிமையும் அடை கின்றது. அதனால் எமது வாழ்வு நன்மையடைகின்றது. மொத்தத்தில் எமது சமுதாயமே மேன்மை அடை கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளிலே ஏராளமான இளம் பருவத்தினர் சமூகத்தினர் இக்கவின் கலைகளைக் கற் கின்றார்கள். தமிழ்ப்பாடசாலைகள், தனியார் இடங்கள், ஆலயங்கள் என்பனவற்றில் இவை தவறாமல் கற்பிக் கப்படுகின்றன. பெரும் ஆரவாரங்களுடன் இவற்றைக் கற்றோரில் பலர் அரங்கேற்றம் செய்கின்றார்கள். அதன் பிறகு அவற்றை அப்படியே மூட்டைகட்டி வைத்து விடுகின்றார்கள். அவற்றைச் சொல்லிக்கொடுக்கும் நிலையங்களும், ஆசிரியர்களில் பெரும்பான்மையான வர்களும், வியாபார நோக்குடனேயே செய்வதாகச் சொல்லப்படுகின்றது. அதுவுமல்லாமல் அரங்கேற்றத் தின் பின்னர் அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கொடுப்ப தற்கு அநேகமானோர் முன்வருவதில்லை. தமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், சிறிது பிரபல்யமானவர்கள், அவர்களது மாணவர்கள், பிள்ளைகள் போன்றவர் 122 களுக்கே சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. இவை களும் இதற்கொரு காரணமாக அமையலாம். இந்நிலை மாறவேண்டும். ஆலய விழாக்களில் இயல், இசை, நாடக, நடன நிகழ்வுகள் நடைபெறுவது இப்போதெல்லாம் இன்றிய மையாததாகின்றது. அப்போது ஆலய நிர்வாகிகளும், அவற்றை ஒழுங்குபடுத்துபவர்களும் சகலருக்கும் சம மாக சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும். எமது கலை களை எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் கற்றவர் களுக்கும், கற்பித்தவர்களுக்கும் அவற்றைத் தொடர்ந் தும் பயிற்சி செய்வதற்கு இவை மேலும் மேலும் வழிவகுக்கவேண்டும். ஆதியில் அரங்கேற்றங்கள் எல்லாம் சைவ ஆலயங்களிலே, ஆண்டவன் முன்னிலையிலேதான் நடந்தேறின. ஆனால் இப்போது மக்கள் தொகை, இட வசதிகள் போன்ற பல காரணங்களால் அப்படி நடை பெறுவதில்லை. எப்படியிருந்த போதும் சைவ ஆலயங் களிலே ஆரம்பித்த எமது கலைகள் இப்போது உலகம் முழுவதும் பரந்து, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக் கின்றன. உலகம் முழுவதும் பரந்திருக்கின்ற பல்வேறு வகைப்பட்ட இரசிகர்களின் இரசனைக்கு உரியதாகவும் வளர்ச்சி கண்டிருக்கின்றன. இந்தவேளையில் இவற்றை வளர்க்க மேலும் மேலும் ஊக்குவிப்பது சைவ மக்க ளாகிய எமது தலையாக கடமையாகும். இப்பணியைப் புலம்பெயர்ந்த நாடுகளில் அமைந்திருக்கும் சைவ ஆலயங்கள் முன்னின்று செயற்படுத்த வேண்டும் என்று இறைவனின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே. அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே. மாணிக்கவாசகர்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 பிரார்த்தனை போன்றவற்றை நடாத்தினர் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன . பல்லவ சோழ மன்னர்கள் ஆலயங்களில் பல நாட்டிய மகளிரைக் கலை பரப்ப அமர்த்திக் கலைகளை வளர்த்திருக்கின்றார்கள் . இம்முறை பிற்காலத்தில் பாண்டிய நாயக்க மன்னர்களாலும் பேணிப் பாதுகாக் கப்பட்டு வந்திருக்கின்றது . அரசரை மகிழ்விக்கப் புலவர்களும் இசைவாணர்களும் சென்று இனிய பாடல்களைப் பாடி . பரிசில்கள் பெற்றுச் சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன . தமிழோடு விளையாடி மகிழ வந்த இறைவன் நக்கீரனோடு வாதஞ்செய்து தருமிக்குப் பொற்கிழி பெற்றுக் கொடுத்த கதை யாவரும் அறிந்த தொன்றே அல்லவா . மனம் மென்மையும் மேன்மையும் அடையும் இப்படியாக அன்று ஆலயங்களிலே அத்திவார மிடப்பட்ட எமது கலைகள் காலத்துக்குக் காலம் தோன்றிய கலை வல்லுனர்களால் விருத்திசெய்யப் பட்டு இப்போது சிறப்புற்று விளங்குகிறது . ஆதி யிலே இவற்றைக் கற்போரைச் சிலர் சமுதாயத்திலி ருந்து தள்ளி வைத்திருந்தார்கள் . ஆனால் தற்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலக் கால யினானே என்ற இலக்கணக் கோட்பாட் டுக்கிணங்க இவற்றைக் கற்பவர்கள் சமுதாயத்திலே ர்ந்த நிலையை அடைந்தவர்களாகவும் கருதப்படு கின்றார்கள் . வேற்று நாட்டினரும் பிற மதத்தினரும் அயல் இனத் வகை தவரும் விலைமதிப்பற்ற எமது கலைகளை சாத்திர முறைப்படி கற்கின்றார்கள் . இவற்றைக் கற்பதனால் மனம் மென்மையும் மேன்மையும் இனிமையும் அடை கின்றது . அதனால் எமது வாழ்வு நன்மையடைகின்றது . மொத்தத்தில் எமது சமுதாயமே மேன்மை அடை கின்றது . புலம்பெயர்ந்த நாடுகளிலே ஏராளமான இளம் பருவத்தினர் சமூகத்தினர் இக்கவின் கலைகளைக் கற் கின்றார்கள் . தமிழ்ப்பாடசாலைகள் தனியார் இடங்கள் ஆலயங்கள் என்பனவற்றில் இவை தவறாமல் கற்பிக் கப்படுகின்றன . பெரும் ஆரவாரங்களுடன் இவற்றைக் கற்றோரில் பலர் அரங்கேற்றம் செய்கின்றார்கள் . அதன் பிறகு அவற்றை அப்படியே மூட்டைகட்டி வைத்து விடுகின்றார்கள் . அவற்றைச் சொல்லிக்கொடுக்கும் நிலையங்களும் ஆசிரியர்களில் பெரும்பான்மையான வர்களும் வியாபார நோக்குடனேயே செய்வதாகச் சொல்லப்படுகின்றது . அதுவுமல்லாமல் அரங்கேற்றத் தின் பின்னர் அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கொடுப்ப தற்கு அநேகமானோர் முன்வருவதில்லை . தமக்குத் தெரிந்தவர்கள் நண்பர்கள் சிறிது பிரபல்யமானவர்கள் அவர்களது மாணவர்கள் பிள்ளைகள் போன்றவர் 122 களுக்கே சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படுகின்றன . இவை களும் இதற்கொரு காரணமாக அமையலாம் . இந்நிலை மாறவேண்டும் . ஆலய விழாக்களில் இயல் இசை நாடக நடன நிகழ்வுகள் நடைபெறுவது இப்போதெல்லாம் இன்றிய மையாததாகின்றது . அப்போது ஆலய நிர்வாகிகளும் அவற்றை ஒழுங்குபடுத்துபவர்களும் சகலருக்கும் சம மாக சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் . எமது கலை களை எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் கற்றவர் களுக்கும் கற்பித்தவர்களுக்கும் அவற்றைத் தொடர்ந் தும் பயிற்சி செய்வதற்கு இவை மேலும் மேலும் வழிவகுக்கவேண்டும் . ஆதியில் அரங்கேற்றங்கள் எல்லாம் சைவ ஆலயங்களிலே ஆண்டவன் முன்னிலையிலேதான் நடந்தேறின . ஆனால் இப்போது மக்கள் தொகை இட வசதிகள் போன்ற பல காரணங்களால் அப்படி நடை பெறுவதில்லை . எப்படியிருந்த போதும் சைவ ஆலயங் களிலே ஆரம்பித்த எமது கலைகள் இப்போது உலகம் முழுவதும் பரந்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக் கின்றன . உலகம் முழுவதும் பரந்திருக்கின்ற பல்வேறு வகைப்பட்ட இரசிகர்களின் இரசனைக்கு உரியதாகவும் வளர்ச்சி கண்டிருக்கின்றன . இந்தவேளையில் இவற்றை வளர்க்க மேலும் மேலும் ஊக்குவிப்பது சைவ மக்க ளாகிய எமது தலையாக கடமையாகும் . இப்பணியைப் புலம்பெயர்ந்த நாடுகளில் அமைந்திருக்கும் சைவ ஆலயங்கள் முன்னின்று செயற்படுத்த வேண்டும் என்று இறைவனின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன் . மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே . அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே . மாணிக்கவாசகர்