இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அன்பு நெறியே சைவநெறி! கோமளா சுந்தரலிங்கம் B.A(Hons) இலண்டன் மாக்களாக வாழ்ந்த மனிதர்களை மக்களாக வாழ வழி செய்யவே சமயங்கள் தோன்றின. உலகின் பல்வேறு பிரதேசச் சூழலுக்கும் வாழ்வுக்கும் ஏற்ப மனிதர்களை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தி மனித உணர்வுகளோடு வாழ வழி செய்யவே அவ்வக் காலங்களில் வாழ்ந்த பெரியோர்களால் வேறுபட்ட பெயர்களோடு பலவேறு சமயங்கள் உருவாக்கப் பட்டன. சைவம், வைணவம், புத்தம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம், சென் என்று பெயர்கள் இருந்தாலும் அவற்றின் அடிப்படை நாதம் மனிதநேயம் அல்லது அன்பு என்றே நான் கருதுகின்றேன். பலவாக எமது சமயத்தின் ஆத்மாவை உணரவேண்டும். எப் பொழுது ஒரு சமயத்தில் வெறும் சடங்குகளும் கிரியை களும் முக்கியத்துவம் பெற்று அதன் உள்ளர்த்தம் மறக் கப்படுகிறதோ அப்பொழுதே அது சடலமாகி அழியும் நிலையை அடைகின்றது. மனிதனின் மெய்ஞ்ஞானம் வளர்ச்சி பெற பல தெய்வ வழிபாடுகளும், தேவதைகளின் வழிபாடும் மறைந்து ஒரு கடவுளை, ஒரு மகானை மையுமாக வைத்துச் சமயங்கள் உருவாக்கப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு பரிணாமத்தின் வடிவாகவே இந்தியாவில் உருவாகி இலங்கையில் மட்டுமன்றி நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், இன்று உலகின் பல பாகங்களிலும் பரவி நிலைத்து நிற்பதே எமது சமயமான சைவமாகும். சைவசமயமானது உருப்பெற்ற காலத்திலிருந்து காலத்திற்குக் காலம் பல புதிய நன் மாற்றங்களைத் தன்னகத்தே உள்வாங்கி வளர்ந்து வந்ததனால் இன்று வரை உயிர்ப்போடு வழங்கி வருகின்றது. எமது சமயம் இத்தகைய நலிவுநிலையை அடையும் போதெல்லாம் சமயப் பெரியோர்கள் தோன்றி சமய மறுமலர்ச்சிகளை உருவாக்கியுள்ளனர். சிறப்பாகக் குறிப்பிடுவதானால் கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ம் வரை எமது சமயத்தில் தோன்றி வளர்ந்த சைவ சமய மறுமலர்ச்சியை நான் குறிப்பிட்டாக வேண்டும். கடவுள் வழிபாட்டின் தோற்றத்திற்கு, மக்கள் இயற்கையின் சீற்றங்களைக் கண்டு அச்சம் கொண்ட எமது சமயத்தில் வேள்வி என்ற பெயரில் பய உணர்வே அடிப்படை என்று சமயங்களின் தோற்றம் நடத்தப்பட்ட உயிர்ப்பலி, சாதிப்பிரிவினையின் பெயரால் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் கருதுவர். காடுகளில் தோன்றிய சமூக ஏற்றத்தாழ்வுகள், இவை போன்ற இன் அலைந்து திரிந்த மனிதர்களை விலங்குகள் பிடித்துண்னும் பல சமூகக் கொடுமைகளே பௌத்த மதம், சமண உண்டன. விவசாயம் செய்ய முயன்ற ஆதி மனிதனை பெருக்கெடுத்து ஓடிய ஆறுகள் அழித்தன. அதிக மழை பயமுறுத்தியது. இடியும் மின்னலும், பூகம்பமும் இன்னும் பல இயற்கை நிகழ்வுகளும் இன்னலுக் குள்ளாக்கின. இவற்றிலிருந்து மீட்சி தரும்படி இயற்கை யின் பல தோற்றப்பாடுகளை கடவுளராக உருவகித்துத் தமக்கு அருளும் வண்ணம் வழிபாடு செய்தனர். மதம் போன்ற புதிய மதங்கள் உருவாகக் காரணமாக இருந்தன. கடவுளின் பெயரால் இக்கொடுமைகள் நடந் ததனால் கடவுள் என்ற கோட்பாட்டுக்குக் கொடுக்கப் பட்ட முக்கியத்துவத்தை மறுத்து உயிர்கள் மேல் கருணை, அன்பு, ஒழுக்கம் போன்ற பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புத்தம் சமணம் போன்ற மதங்கள் இந்தியாவில் தோன்றி வளர்ந்தன. இம்மதங் களினால் கவர்ச்சியுற்ற மக்கள் மட்டுமன்றி அக் காலத்தில் நாடாண்ட மன்னரும் சைவசமயத்திலிருந்து சமண, பௌத்த மதங்களுக்கு மாற ஆரம்பித்தனர். இதனால் சைவ சமயமானது நலிவடைந்து அழிவு நிலையை அடைந்து விடுமோ என்ற பயமும் சைவப் பெரியோர் மத்தியில் தோன்றியது. நாயன்மார்கள் புனிதம் தந்த கலைகள் இந்நிலையில்தான் சைவ நாயன்மார்கள் தோன்றி அழிவு நிலையில் இருந்த கோவில் வழிபாட்டிற்குப் புத்துயிரளித்து ஆடல் பாடல் போன்ற இன்பக்கலை களையெல்லாம் தெய்வக் கலைகளாக்கி அவற்றிற்கு புனிதத் தன்மையைக் கொடுத்தனர். அது மட்டுமன்றி இறைவன் மேல் அன்பு கொண்டவர்கள் எச்சாதியைச் ஏழாவது சைவ மகாநாடு காணும் இன்றைய நிலை சேர்ந்தவராயினும் உயர்ந்தவர்கள் என்றே கருதப் யில் நமது சமயமான சைவம் பற்றி நமது மக்களிடம் குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகின்றேன் தேவையற்ற சடங்குகளுக்கும் கிரியைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து பட்டனர். இதனாலேயே வேடர் குலத்தைச் சேர்ந்த கண்ணப்பரும், வேறு சாதியிற் குறைந்த இன்னும் பல ரும் நாயன்மார்கள் வரிசையில் வைத்து வணங்கப் பட்டனர். 123
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அன்பு நெறியே சைவநெறி ! கோமளா சுந்தரலிங்கம் B.A ( Hons ) இலண்டன் மாக்களாக வாழ்ந்த மனிதர்களை மக்களாக வாழ வழி செய்யவே சமயங்கள் தோன்றின . உலகின் பல்வேறு பிரதேசச் சூழலுக்கும் வாழ்வுக்கும் ஏற்ப மனிதர்களை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தி மனித உணர்வுகளோடு வாழ வழி செய்யவே அவ்வக் காலங்களில் வாழ்ந்த பெரியோர்களால் வேறுபட்ட பெயர்களோடு பலவேறு சமயங்கள் உருவாக்கப் பட்டன . சைவம் வைணவம் புத்தம் சமணம் இஸ்லாம் கிறிஸ்தவம் சென் என்று பெயர்கள் இருந்தாலும் அவற்றின் அடிப்படை நாதம் மனிதநேயம் அல்லது அன்பு என்றே நான் கருதுகின்றேன் . பலவாக எமது சமயத்தின் ஆத்மாவை உணரவேண்டும் . எப் பொழுது ஒரு சமயத்தில் வெறும் சடங்குகளும் கிரியை களும் முக்கியத்துவம் பெற்று அதன் உள்ளர்த்தம் மறக் கப்படுகிறதோ அப்பொழுதே அது சடலமாகி அழியும் நிலையை அடைகின்றது . மனிதனின் மெய்ஞ்ஞானம் வளர்ச்சி பெற பல தெய்வ வழிபாடுகளும் தேவதைகளின் வழிபாடும் மறைந்து ஒரு கடவுளை ஒரு மகானை மையுமாக வைத்துச் சமயங்கள் உருவாக்கப்பட்டன . அப்படிப்பட்ட ஒரு பரிணாமத்தின் வடிவாகவே இந்தியாவில் உருவாகி இலங்கையில் மட்டுமன்றி நேபாளம் இந்தோனேசியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இன்று உலகின் பல பாகங்களிலும் பரவி நிலைத்து நிற்பதே எமது சமயமான சைவமாகும் . சைவசமயமானது உருப்பெற்ற காலத்திலிருந்து காலத்திற்குக் காலம் பல புதிய நன் மாற்றங்களைத் தன்னகத்தே உள்வாங்கி வளர்ந்து வந்ததனால் இன்று வரை உயிர்ப்போடு வழங்கி வருகின்றது . எமது சமயம் இத்தகைய நலிவுநிலையை அடையும் போதெல்லாம் சமயப் பெரியோர்கள் தோன்றி சமய மறுமலர்ச்சிகளை உருவாக்கியுள்ளனர் . சிறப்பாகக் குறிப்பிடுவதானால் கி.பி. 6 ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12 ம் வரை எமது சமயத்தில் தோன்றி வளர்ந்த சைவ சமய மறுமலர்ச்சியை நான் குறிப்பிட்டாக வேண்டும் . கடவுள் வழிபாட்டின் தோற்றத்திற்கு மக்கள் இயற்கையின் சீற்றங்களைக் கண்டு அச்சம் கொண்ட எமது சமயத்தில் வேள்வி என்ற பெயரில் பய உணர்வே அடிப்படை என்று சமயங்களின் தோற்றம் நடத்தப்பட்ட உயிர்ப்பலி சாதிப்பிரிவினையின் பெயரால் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் கருதுவர் . காடுகளில் தோன்றிய சமூக ஏற்றத்தாழ்வுகள் இவை போன்ற இன் அலைந்து திரிந்த மனிதர்களை விலங்குகள் பிடித்துண்னும் பல சமூகக் கொடுமைகளே பௌத்த மதம் சமண உண்டன . விவசாயம் செய்ய முயன்ற ஆதி மனிதனை பெருக்கெடுத்து ஓடிய ஆறுகள் அழித்தன . அதிக மழை பயமுறுத்தியது . இடியும் மின்னலும் பூகம்பமும் இன்னும் பல இயற்கை நிகழ்வுகளும் இன்னலுக் குள்ளாக்கின . இவற்றிலிருந்து மீட்சி தரும்படி இயற்கை யின் பல தோற்றப்பாடுகளை கடவுளராக உருவகித்துத் தமக்கு அருளும் வண்ணம் வழிபாடு செய்தனர் . மதம் போன்ற புதிய மதங்கள் உருவாகக் காரணமாக இருந்தன . கடவுளின் பெயரால் இக்கொடுமைகள் நடந் ததனால் கடவுள் என்ற கோட்பாட்டுக்குக் கொடுக்கப் பட்ட முக்கியத்துவத்தை மறுத்து உயிர்கள் மேல் கருணை அன்பு ஒழுக்கம் போன்ற பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புத்தம் சமணம் போன்ற மதங்கள் இந்தியாவில் தோன்றி வளர்ந்தன . இம்மதங் களினால் கவர்ச்சியுற்ற மக்கள் மட்டுமன்றி அக் காலத்தில் நாடாண்ட மன்னரும் சைவசமயத்திலிருந்து சமண பௌத்த மதங்களுக்கு மாற ஆரம்பித்தனர் . இதனால் சைவ சமயமானது நலிவடைந்து அழிவு நிலையை அடைந்து விடுமோ என்ற பயமும் சைவப் பெரியோர் மத்தியில் தோன்றியது . நாயன்மார்கள் புனிதம் தந்த கலைகள் இந்நிலையில்தான் சைவ நாயன்மார்கள் தோன்றி அழிவு நிலையில் இருந்த கோவில் வழிபாட்டிற்குப் புத்துயிரளித்து ஆடல் பாடல் போன்ற இன்பக்கலை களையெல்லாம் தெய்வக் கலைகளாக்கி அவற்றிற்கு புனிதத் தன்மையைக் கொடுத்தனர் . அது மட்டுமன்றி இறைவன் மேல் அன்பு கொண்டவர்கள் எச்சாதியைச் ஏழாவது சைவ மகாநாடு காணும் இன்றைய நிலை சேர்ந்தவராயினும் உயர்ந்தவர்கள் என்றே கருதப் யில் நமது சமயமான சைவம் பற்றி நமது மக்களிடம் குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகின்றேன் தேவையற்ற சடங்குகளுக்கும் கிரியைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து பட்டனர் . இதனாலேயே வேடர் குலத்தைச் சேர்ந்த கண்ணப்பரும் வேறு சாதியிற் குறைந்த இன்னும் பல ரும் நாயன்மார்கள் வரிசையில் வைத்து வணங்கப் பட்டனர் . 123