இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சை மாநாடு இலண்டன் 2004 "அங்கமெலாம் குறைந்தொழுகு தொழு நோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.' 27 என்ற நாவரசரின் பாடல் இவ்வுண்மையை வெளிப் படுத்தும். சமூகத்தின் சகல மக்களையும் அரவணைக் கும் இம் மனப்பாங்கு சைவ மறுமலர்ச்சிக்கு வழி வகுத்தது. கிரியைகளும் ஆசாரங்களும் தேவையற் றவை. இறைவன் மேல் கொண்ட பக்தி ஒன்றினால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி யவர்கள் சைவ நாயன்மார்களே. இவற்றின் வளர்ச்சி நிலையாக திருமூலர் போன்ற சித்தர்களின் கருத்துப்படி "அன்பே சிவம்" என்ற கருத்து உருப் பெறுகின்றது. "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலர்" என்பது திருமந்திரம், அன்பே சிவம் என்ற கொள்கை வலுப்பெற மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கருத்தும் வளர்ச்சி Visit by Mark Tully interview for the BBC World Service பெற்றது. எனவே "உயிர்கள் யாவற்றிலும் அன்புடை மையே" சைவ சமயமாகும் என்ற நிலையும் உருவாகி யுள்ளது. 124 இன்று பிரித்தானியாவில் பல ஆலயங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாலயங்களுக் கெல்லாம் ஓர் முக்கியமான கடமையுண்டு. மேலை நாட்டு நாகரிக மோகத்தில் மூழ்கியிருக்கும் இன்றைய சிறார்களுக்கு நல்லறிவு புகட்டும் பணியை ஆலயங் களே செய்யவேண்டும். தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு சமயபாட வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். தேவார திருவாசகங்களைப் பண்ணோடு பாடப் பயிற்ற வேண்டும் அர்த்தமுள்ள சமயச் சொற்பெழிவுகளைத் தகுதி வாய்ந்த பெரியோர்களைக் கொண்டு ஆற்றுவிக்க வேண்டும். இளைய தலைமுறையினர் புற இன்பங் களில் மூழ்கி அழிந்துபோகாவண்ணம் உதவும் பணி ஆலயங்களுடையதே. "மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" SHREE GHANAPHTHY TEM விம்பிள்டன் கணபதி ஆலய நிகழ்வுகள் 19.
7 வது சை மாநாடு இலண்டன் 2004 அங்கமெலாம் குறைந்தொழுகு தொழு நோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே . ' 27 என்ற நாவரசரின் பாடல் இவ்வுண்மையை வெளிப் படுத்தும் . சமூகத்தின் சகல மக்களையும் அரவணைக் கும் இம் மனப்பாங்கு சைவ மறுமலர்ச்சிக்கு வழி வகுத்தது . கிரியைகளும் ஆசாரங்களும் தேவையற் றவை . இறைவன் மேல் கொண்ட பக்தி ஒன்றினால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி யவர்கள் சைவ நாயன்மார்களே . இவற்றின் வளர்ச்சி நிலையாக திருமூலர் போன்ற சித்தர்களின் கருத்துப்படி அன்பே சிவம் என்ற கருத்து உருப் பெறுகின்றது . அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலர் என்பது திருமந்திரம் அன்பே சிவம் என்ற கொள்கை வலுப்பெற மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கருத்தும் வளர்ச்சி Visit by Mark Tully interview for the BBC World Service பெற்றது . எனவே உயிர்கள் யாவற்றிலும் அன்புடை மையே சைவ சமயமாகும் என்ற நிலையும் உருவாகி யுள்ளது . 124 இன்று பிரித்தானியாவில் பல ஆலயங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன . இவ்வாலயங்களுக் கெல்லாம் ஓர் முக்கியமான கடமையுண்டு . மேலை நாட்டு நாகரிக மோகத்தில் மூழ்கியிருக்கும் இன்றைய சிறார்களுக்கு நல்லறிவு புகட்டும் பணியை ஆலயங் களே செய்யவேண்டும் . தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு சமயபாட வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும் . தேவார திருவாசகங்களைப் பண்ணோடு பாடப் பயிற்ற வேண்டும் அர்த்தமுள்ள சமயச் சொற்பெழிவுகளைத் தகுதி வாய்ந்த பெரியோர்களைக் கொண்டு ஆற்றுவிக்க வேண்டும் . இளைய தலைமுறையினர் புற இன்பங் களில் மூழ்கி அழிந்துபோகாவண்ணம் உதவும் பணி ஆலயங்களுடையதே . மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் SHREE GHANAPHTHY TEM விம்பிள்டன் கணபதி ஆலய நிகழ்வுகள் 19 .