இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
முதலான உட்கருவிகளையும், மெய், வாய், கண்,
மூக்கு, செவி முதலான ஐம்புலன்களையும் இறை
பணியில் நிறுத்தல் அவசியம். இவ்வாறு சரியை வழியில்
இறைவனை வழிபட்ட தேவாராசிரியர்கள் மெய், வாக்கு.
காயம் ஆகிய மூன்றினையும் இறைபணியில் நிலை
நிறுத்தினர் என்பதனை பின்வரும் தேவாரங்களில்
திருநாவுக்கரசு சுவாமிகள் குறிப்பிட்டருளுவார்.
தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ'
செவிகாள் கேண்மின்களோ'
மூக்கே நீமுகராய்
'வாயே வாழ்த்துகண்டாய்"
'நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பித்தொழீர்
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீ வா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றி போற்றி என்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
கள்:-
இவ்வாறு இறைவழிபாடு செய்யும் பக்தனுக்கு
மேலும் உதவும் பூசைப் பொருட்களாக பூவும், நீரும்
உதவுகின்றன. இவற்றுடன் தீபம், தூபம் என்பனவும்
வழிபாட்டுப் பொருள்களாக அமைகின்றன. இவற்றை
அர்ப்பணித்து இறைவன் பெருமையை நாவினால் போற்
றுதல், நெஞ்சில் வைத்து உருகுதல் என்பன இயல்பாகக்
கைகூடுகின்றன. இதனையே திருநாவுக்கரசு சுவாமி
சலம்பூ வொடுதூப மறந்தறியேன்
தமிழோடிசைப்பாடல் மறந்தறியேன்
உன்நா மமென்னா வில்மறந்தறியேன்' என்றார்.
இவ்வாறு இறைவனின் அருட்சக்தி கூட்டப்
பெற்று இறைவனக்கருகில் பக்தனையீர்த்திழுத்தெடுக்
கின்ற அருள் கூடங்களே ஆலயங்களாவன. இறைவனின்
அருட்சக்தியானது திருமேனிகளில் சேமித்து வைக்கப்
பட்டுள்ளன. இருத்திருமேனிகளைப் பரம்பொருளாகப்
பாவனை செய்து உடற்கருவிகளால் வழிபடும் முதற்
படியைச் சைவர் சரியை நெறியாகக் கொள்வர். இவ்
வழியை அடிமை வழியென்றும், அதனாலடையும் பயன்
இறைவனுலகிற் சென்றிருத்தல் என்றும் சிவாகமங்கள்
கூறுகின்றன இவ்வாலய வழிபாட்டில், ஆலயங்களைக்
கூட்டுதல், பூக்கொய்தல், மாலைக்கட்டல், பூந்தோட்
டங்கள் அமைத்தல், ஆலயமணியடித்தல், குற்றேவல்
புரிதல், அடியார்களிடத்து அன்பும், பரிவும் கொண்டி
ருத்தல், இறை புகழ்பாடல் திருவிளக்கேற்றல் என்பன
யாவும் சரியை வழிபாட்டில் அடங்குவனவாம். அத
னோடு இல்லற தருமத்தில் இருந்து கொண்டே இறைய
னுபவத்தைப் பெறவும் உதவுகின்றது. இத்தகைய
இறைபணிகளை நியதி தவறாது செய்து வருகையில்
உளத்தூய்மையும், இறைபக்தியும் உயிரிடத்து மிக
இடம்பெறுகின்றன. இவ்வாறு இறைபணியில் நின்ற
தேவாராசிரியர்கள் தாம் பெற்ற இறையனுபவங்களைத்
தேவாரங்களில் எடுத்துக்கூறிப் பிறரையும் ஆற்றுப்படுத்
தியுள்ளனர். நாமும் எமக்குக் கிடைத்த மனிதப்பிறவி
யின் பெருமையையுணர்ந்து, இறைபணி நின்று பிறவிக்
கடலை நீந்திக் கடப்போமாக.
127
"மேன்மை கொள் சைவநீதி
விளங்குக உலகமெலாம்
பேரூர் ஆதீன முதல்வர் தவத்திரு
இராமசாமி அடிகளாரும்.
நல்லை ஆதீன முதல்வர்
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக
ஞானசம்பந்த பரமாச்சாரிய
சுவாமிகளும், இலண்டன் சிவன்
கோயில் அறங்காவலர்கள் சிலரும்.
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
முதலான
உட்கருவிகளையும்
மெய்
வாய்
கண்
மூக்கு
செவி
முதலான
ஐம்புலன்களையும்
இறை
பணியில்
நிறுத்தல்
அவசியம்
.
இவ்வாறு
சரியை
வழியில்
இறைவனை
வழிபட்ட
தேவாராசிரியர்கள்
மெய்
வாக்கு
.
காயம்
ஆகிய
மூன்றினையும்
இறைபணியில்
நிலை
நிறுத்தினர்
என்பதனை
பின்வரும்
தேவாரங்களில்
திருநாவுக்கரசு
சுவாமிகள்
குறிப்பிட்டருளுவார்
.
தலையே
நீ
வணங்காய்
கண்காள்
காண்மின்களோ
'
செவிகாள்
கேண்மின்களோ
'
மூக்கே
நீமுகராய்
'
வாயே
வாழ்த்துகண்டாய்
'
நெஞ்சே
நீ
நினையாய்
கைகாள்
கூப்பித்தொழீர்
நிலைபெறுமா
றெண்ணுதியேல்
நெஞ்சே
நீ
வா
நித்தலுமெம்
பிரானுடைய
கோயில்
புக்குப்
புலர்வதன்முன்
அலகிட்டு
மெழுக்கும்
இட்டுப்
பூமாலை
புனைந்தேத்திப்
புகழ்ந்து
பாடித்
தலையாரக்
கும்பிட்டுக்
கூத்தும்
ஆடிச்
சங்கரா
சயபோற்றி
போற்றி
என்றும்
அலைபுனல்சேர்
செஞ்சடையெம்
ஆதி
என்றும்
ஆரூரா
என்றென்றே
அலறா
நில்லே
.
கள்
:
இவ்வாறு
இறைவழிபாடு
செய்யும்
பக்தனுக்கு
மேலும்
உதவும்
பூசைப்
பொருட்களாக
பூவும்
நீரும்
உதவுகின்றன
.
இவற்றுடன்
தீபம்
தூபம்
என்பனவும்
வழிபாட்டுப்
பொருள்களாக
அமைகின்றன
.
இவற்றை
அர்ப்பணித்து
இறைவன்
பெருமையை
நாவினால்
போற்
றுதல்
நெஞ்சில்
வைத்து
உருகுதல்
என்பன
இயல்பாகக்
கைகூடுகின்றன
.
இதனையே
திருநாவுக்கரசு
சுவாமி
சலம்பூ
வொடுதூப
மறந்தறியேன்
தமிழோடிசைப்பாடல்
மறந்தறியேன்
உன்நா
மமென்னா
வில்மறந்தறியேன்
'
என்றார்
.
இவ்வாறு
இறைவனின்
அருட்சக்தி
கூட்டப்
பெற்று
இறைவனக்கருகில்
பக்தனையீர்த்திழுத்தெடுக்
கின்ற
அருள்
கூடங்களே
ஆலயங்களாவன
.
இறைவனின்
அருட்சக்தியானது
திருமேனிகளில்
சேமித்து
வைக்கப்
பட்டுள்ளன
.
இருத்திருமேனிகளைப்
பரம்பொருளாகப்
பாவனை
செய்து
உடற்கருவிகளால்
வழிபடும்
முதற்
படியைச்
சைவர்
சரியை
நெறியாகக்
கொள்வர்
.
இவ்
வழியை
அடிமை
வழியென்றும்
அதனாலடையும்
பயன்
இறைவனுலகிற்
சென்றிருத்தல்
என்றும்
சிவாகமங்கள்
கூறுகின்றன
இவ்வாலய
வழிபாட்டில்
ஆலயங்களைக்
கூட்டுதல்
பூக்கொய்தல்
மாலைக்கட்டல்
பூந்தோட்
டங்கள்
அமைத்தல்
ஆலயமணியடித்தல்
குற்றேவல்
புரிதல்
அடியார்களிடத்து
அன்பும்
பரிவும்
கொண்டி
ருத்தல்
இறை
புகழ்பாடல்
திருவிளக்கேற்றல்
என்பன
யாவும்
சரியை
வழிபாட்டில்
அடங்குவனவாம்
.
அத
னோடு
இல்லற
தருமத்தில்
இருந்து
கொண்டே
இறைய
னுபவத்தைப்
பெறவும்
உதவுகின்றது
.
இத்தகைய
இறைபணிகளை
நியதி
தவறாது
செய்து
வருகையில்
உளத்தூய்மையும்
இறைபக்தியும்
உயிரிடத்து
மிக
இடம்பெறுகின்றன
.
இவ்வாறு
இறைபணியில்
நின்ற
தேவாராசிரியர்கள்
தாம்
பெற்ற
இறையனுபவங்களைத்
தேவாரங்களில்
எடுத்துக்கூறிப்
பிறரையும்
ஆற்றுப்படுத்
தியுள்ளனர்
.
நாமும்
எமக்குக்
கிடைத்த
மனிதப்பிறவி
யின்
பெருமையையுணர்ந்து
இறைபணி
நின்று
பிறவிக்
கடலை
நீந்திக்
கடப்போமாக
.
127
மேன்மை
கொள்
சைவநீதி
விளங்குக
உலகமெலாம்
பேரூர்
ஆதீன
முதல்வர்
தவத்திரு
இராமசாமி
அடிகளாரும்
.
நல்லை
ஆதீன
முதல்வர்
ஸ்ரீலஸ்ரீ
சோமசுந்தர
தேசிக
ஞானசம்பந்த
பரமாச்சாரிய
சுவாமிகளும்
இலண்டன்
சிவன்
கோயில்
அறங்காவலர்கள்
சிலரும்
.