இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு
பொதுவாக தேக ஆரோக்கியம் வேண்டும் என்
றால் யோகப்பியாசம் செய்ய வேண்டும். இப்படி செய்
தால் மனம் நல்ல நிலையில் அதாவது அமைதியான
முறையில் இருக்கும். கோயிலுக்கு ஆண்டவனை
வேண்டி வந்தால் மனப்பாரம் குறையும், துன்பம் வில
கும், மனம் அமைதி பெறும், இதனை நடை முறையில்
நாம் பயிற்சித்துப் பார்த்து உண்மை அறியலாம்.
ஒருசிலர் (எனது நண்பர்கள் உட்பட) இதனை
தமது சொந்த வீட்டில் இருந்த வண்ணமே செய்ய
லாமே, ஏன் வீணாக கோயிலுக்குச் செல்ல வேண்டும்
என வினவலாம்.
கோயிலில் தெய்வீக அலைகள் திகழ்கின்றன.
அவை ஒவ்வொரு அதிர்வெண்களைக் கொண்டவை.
ஆகம விதிப்படியும், சிற்பசாஸ்திர விதிப்படியும்
கட்டப்படும் கோயில்களில் கர்ப்பக்கிரகத்தில் கூறப்
படும் மந்திரங்கள் ஒலி அலைகளாக ஆலயத்தைச்
சுற்றித் திகழ்கின்றன. மந்திர ஒலிச்சக்தி குவிந்தி
ருக்கின்ற இடங்களில் திருவருள் பிரகாசிக்கும்.
ஓம் என்னும் மந்திரம் தெரியவேண்டும்
விக்கிரகங்களை கருங்கல்லில் செய்கின்றார்கள்.
இதன் காரணம் கல்லில் பஞ்சபூதங்களான ஆகாயம்,
காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவை அடங்கி
உள்ளன. ஆகாயத்தைப் போல வெளியே உள்ள
சப்தத்தைத் தன்னிடம் இழுத்து ஒடுக்கி அதன்பின்
வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. கல்லிலே காற்று
உள்ளது. கல்லிலே நெருப்பு தங்கி உள்ளது. கல்லிலே
நீர் இருப்பதால் தன் இயல்பான குளிர்ந்த நிலையில்
இருந்து மாறாமல் இருக்கின்றது. கல்லிலே நிலம் எனும்
பூதமும் உள்ளது. இவ்வாறு ஐம்பூத வடிவான ஆண்ட
வனை, ஆண்டவனின் உருவத்தினை ஐம்பூதங்களும்
அடங்கிய கல்லிலே வடித்து வழிபடுவது மிகவும் சிறப்பு
டையது. இவ்வாறு கிடைக்கும் சக்தியை முழுமைப்
படுத்துவதற்காகத்தான் கும்பாபிசேகம் செய்யப்படு
கின்றது.
இந்த இடத்தில் "ஓம்" என்ற மந்திரத்தைப் பற்றி
தெரிந்து கொள்ள வேண்டும். ஒளி மின்னல்கள் இரண்டு
மோதினால் வரும் சப்தத்தை தான் "ஓம்" என்ற மூல
நாமம் என்று கூறுகின்றார்கள்.
ஓம் என்ற மந்திரம் சேராமல் தனியாக எந்த
மந்திரமும் சக்தி பெறாது. "ஓம்" என்பது உலகம் என்று
வேதம் கூறுகிறது.
ஓம் என்ற மந்திரத்தை பத்மாசனத்தில் அமர்ந்து
ஒருவன் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால்
அவனை எவ்விதியும். எப்போதும், எப்பேர்ப்பட்ட
வினைப்பயனும் நெருங்காது.
இலண்டன் 2004
கோயில் என்பது நமது உடம்பினை ஒத்ததாக
உள்ளதைத் திருமூலர் திருமந்திரத்தில்
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும் காளா மணிவிளக்கே."
என்று அருளியுள்ளார்.
எங்கேயோ பிறந்தோம்; நான்கு திசைக் காற்றிலும்
சிதறினோம். நூறு குழைந்தைகள் நூறு நாவுகளுடன்
பேசுகின்றன. நாளை மறுபடியும் நம் தாய்நாடு மீளப்
பெறுவோமாயின் நம் கண்ணின் மணி போன்ற மொழி
யான தமிழில் பேசுவோம். தமிழையும் சமயத்தினையும்
எமது வருங்கால சந்ததியினரிடையே ஊக்குவிப்போம்.
129
13 595
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
அம்மன் ஆலய
நிகழ்வுகள்
7
வது
சைவ
மாநாடு
பொதுவாக
தேக
ஆரோக்கியம்
வேண்டும்
என்
றால்
யோகப்பியாசம்
செய்ய
வேண்டும்
.
இப்படி
செய்
தால்
மனம்
நல்ல
நிலையில்
அதாவது
அமைதியான
முறையில்
இருக்கும்
.
கோயிலுக்கு
ஆண்டவனை
வேண்டி
வந்தால்
மனப்பாரம்
குறையும்
துன்பம்
வில
கும்
மனம்
அமைதி
பெறும்
இதனை
நடை
முறையில்
நாம்
பயிற்சித்துப்
பார்த்து
உண்மை
அறியலாம்
.
ஒருசிலர்
(
எனது
நண்பர்கள்
உட்பட
)
இதனை
தமது
சொந்த
வீட்டில்
இருந்த
வண்ணமே
செய்ய
லாமே
ஏன்
வீணாக
கோயிலுக்குச்
செல்ல
வேண்டும்
என
வினவலாம்
.
கோயிலில்
தெய்வீக
அலைகள்
திகழ்கின்றன
.
அவை
ஒவ்வொரு
அதிர்வெண்களைக்
கொண்டவை
.
ஆகம
விதிப்படியும்
சிற்பசாஸ்திர
விதிப்படியும்
கட்டப்படும்
கோயில்களில்
கர்ப்பக்கிரகத்தில்
கூறப்
படும்
மந்திரங்கள்
ஒலி
அலைகளாக
ஆலயத்தைச்
சுற்றித்
திகழ்கின்றன
.
மந்திர
ஒலிச்சக்தி
குவிந்தி
ருக்கின்ற
இடங்களில்
திருவருள்
பிரகாசிக்கும்
.
ஓம்
என்னும்
மந்திரம்
தெரியவேண்டும்
விக்கிரகங்களை
கருங்கல்லில்
செய்கின்றார்கள்
.
இதன்
காரணம்
கல்லில்
பஞ்சபூதங்களான
ஆகாயம்
காற்று
நெருப்பு
நீர்
மற்றும்
நிலம்
ஆகியவை
அடங்கி
உள்ளன
.
ஆகாயத்தைப்
போல
வெளியே
உள்ள
சப்தத்தைத்
தன்னிடம்
இழுத்து
ஒடுக்கி
அதன்பின்
வெளியிடும்
சக்தி
கல்லுக்கு
உண்டு
.
கல்லிலே
காற்று
உள்ளது
.
கல்லிலே
நெருப்பு
தங்கி
உள்ளது
.
கல்லிலே
நீர்
இருப்பதால்
தன்
இயல்பான
குளிர்ந்த
நிலையில்
இருந்து
மாறாமல்
இருக்கின்றது
.
கல்லிலே
நிலம்
எனும்
பூதமும்
உள்ளது
.
இவ்வாறு
ஐம்பூத
வடிவான
ஆண்ட
வனை
ஆண்டவனின்
உருவத்தினை
ஐம்பூதங்களும்
அடங்கிய
கல்லிலே
வடித்து
வழிபடுவது
மிகவும்
சிறப்பு
டையது
.
இவ்வாறு
கிடைக்கும்
சக்தியை
முழுமைப்
படுத்துவதற்காகத்தான்
கும்பாபிசேகம்
செய்யப்படு
கின்றது
.
இந்த
இடத்தில்
ஓம்
என்ற
மந்திரத்தைப்
பற்றி
தெரிந்து
கொள்ள
வேண்டும்
.
ஒளி
மின்னல்கள்
இரண்டு
மோதினால்
வரும்
சப்தத்தை
தான்
ஓம்
என்ற
மூல
நாமம்
என்று
கூறுகின்றார்கள்
.
ஓம்
என்ற
மந்திரம்
சேராமல்
தனியாக
எந்த
மந்திரமும்
சக்தி
பெறாது
.
ஓம்
என்பது
உலகம்
என்று
வேதம்
கூறுகிறது
.
ஓம்
என்ற
மந்திரத்தை
பத்மாசனத்தில்
அமர்ந்து
ஒருவன்
தொடர்ந்து
கூறி
தியானம்
செய்து
வந்தால்
அவனை
எவ்விதியும்
.
எப்போதும்
எப்பேர்ப்பட்ட
வினைப்பயனும்
நெருங்காது
.
இலண்டன்
2004
கோயில்
என்பது
நமது
உடம்பினை
ஒத்ததாக
உள்ளதைத்
திருமூலர்
திருமந்திரத்தில்
உள்ளம்
பெருங்கோயில்
ஊனுடம்பு
ஆலயம்
வள்ளற்
பிரானார்க்கு
வாய்
கோபுர
வாசல்
தெள்ளத்
தெளிந்தார்க்கு
சீவன்
சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும்
காளா
மணிவிளக்கே
.
என்று
அருளியுள்ளார்
.
எங்கேயோ
பிறந்தோம்
;
நான்கு
திசைக்
காற்றிலும்
சிதறினோம்
.
நூறு
குழைந்தைகள்
நூறு
நாவுகளுடன்
பேசுகின்றன
.
நாளை
மறுபடியும்
நம்
தாய்நாடு
மீளப்
பெறுவோமாயின்
நம்
கண்ணின்
மணி
போன்ற
மொழி
யான
தமிழில்
பேசுவோம்
.
தமிழையும்
சமயத்தினையும்
எமது
வருங்கால
சந்ததியினரிடையே
ஊக்குவிப்போம்
.
129
13
595
ஸ்ரீ
இராஜராஜேஸ்வரி
அம்மன்
ஆலய
நிகழ்வுகள்