இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
புலம்பெயர் இளைஞர்களும் சைவ சமயமும்
ஐ.தி.சம்பந்தன், இலண்டன்
எதிர்கால சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் இளை
ஞர்கள் அவர்களது வாழ்க்கை நெறியை முறையாக
அமைத்துக் கொள்வதற்கு சமய நெறி பேணுவது
முக்கியமாகும்.
நாவலர் பெருமான் புத்துயிர் கொடுத்த சைவ
சமயம் வேற்று நாட்டவர்களின் மத ஆதிக்கத்தி லிருந்து
மீட்சிபெற்று புதுப்பொலிவுடன் ஈழத்தில் வளர்ச்சி
கண்டது. அதனால் அம்மக்கள் சைவ நெறிகளைப்பேணி
சைவாசார சீலராக வாழ்ந்ததினால் மேம்பாடுள்ள சமுதா
யமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள். அவர்களது வாழ்வின்
உயர்வுக்கு சமயம் துணை நின்றது.
அன்று இளம் வயதிலேயே சமய அறிவு முறை
யாகப் புகட்டப்பட்டது. சமயக் கல்வி கட்டாய பாடமாக
விருந்தது. அதனால் சமயத்தை ஆழமாக பயிலும்
வாய்ப்பு இருந்தது. அவ்வாறு இளமையில் சைவசமய
அறிவைப் பெற்றதனால்தான் தமிழர் சமுதாயம் அறிவு
பெற்ற சமுதாயமாக விளங்கியதோடு ஒழுக்கமும் கட்டுப்
பாடும் மிக்கவர்களாக வாழ்ந்தார்கள்.
கடந்த 30 வருட போர் சூழலில் தமிழ் ஈழத்தில்
கல்வித் துறையில் ஏற்பட்ட தாக்கத்தினாலும் ஆயுத
கலாச்சாரம் வளர்ந்து வருவதாலும் புலம்பெயர் நாடு
களில் வேற்றுக் கலாச்சாரத்தின் மத்தியில் வாழ்வ
தனாலும் இளைஞர்களிடையே சமய அறிவு அருகி
வருகிற சூழ்நிலை உருவாகி வருகிறது.
எனினும் நாவலர் பெருமான் அவர்களால்
சைவமும் தமிழும் வளர்க்கப்பட்ட புண்ணிய பூமியில்
வாழும் இளைஞர் சமுதாயத்திலிருந்து சைவ மணம்
விட்டகலாது என்பது அறிவுபூர்வமாக உணரக் கூடிய
தாகவிருக்கிறது. அன்று பல சைவ இளைஞர்கள் சைவ
இளைஞர் மன்றங்கள் அமைத்து சமய வளர்ச்சியில்
அவர்கள் காட்டிய ஆர்வம் மறக்க முடியாதது. அதே
வல்லமையை இன்று ஆயுதப் போராட்டத்திற்கு திசை
திரும்பினாலும் விடுதலைக்குப் பின் வழமைக்கு வந்து
விடும்.
ஆனால் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இளை
ஞர் சமுதாய சமய வாழ்வு கவலைக்குரியதாகவே
இருக்கிறது. அவர்கள் சைவ சமய நெறியைப் பேணு
வதிலும் அறிவை வளர்ப்பதிலும் விலகி வருவதையே
காணக்கூடியதாகவிருக்கிறது. அதற்கும் பல காரணங்
கள் உண்டு. புலம்பெயர் நாடுகளில் சைவாலயங்கள்
அளவுக்கு அதிகமாகப் பெருகி வருவதனால் இளைஞர்
களிடையே சைவ சமய உணர்வு வளர்ந்து விட்டதாகக்
கருதமுடியாது.
முதியவர்கள் முன்பெற்ற சமய அறிவினாலும்,
ஒரு சிலர் போட்டிக்காகவும், மற்றும் சிலர் சுயநல
நோக்குக்காகவும் ஆலயங்களை அமைத்து வருகின்
130
றார்களே அன்றி இளம் சமுதாயத்
தின் சமய அறிவை வளர்ப்பதில்.
அக்கறை காட்டுவதாகத் தெரிய
வில்லை. எனினும் சைவ ஆல்
யங்களின் ஒன்றியம் ஆண்டுதோ
றும் நடத்திவரும் மாநாடுகளில்
இளைஞர்களுக்கு உற்சாகமூட்டும் நிகழ்ச்சிகள்
நடத்தி வருவது வரவேற்கத்தக்கது.
அவ்வாறு நல்ல நோக்கம் கொண்டவர்களாக
இருந்தால், பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள்
ஒன்றியத்தில் இணைந்து ஆக்கபூர்வமான திட்டங்களை
வகுத்து இளைஞர் சமுதாயத்தின் சமய வளர்ச்சிக்குப்
பணியாற்ற முன்வந்திருக்கலாம்.
பிரித்தானிய நாட்டில் 24க்கு மேற்பட்ட தமிழ்ப்
பாடசாலைகளில் கல்வி பயிலும் 3000ற்கும் மேற்பட்ட
தமிழ் மாணவர்கள் எதிர்கால இளைஞர்கள். இவர்
களுக்கு சைவ சமய அறிவைப் புகட்ட அல்லது அவர்கள்
சமயப் பணிகளில் ஈடுபட சமய நிறுவனங்களோ சைவ
ஆலயங்களோ ஏதாகுதல் திட்டங்கள் வகுத்துள்ளார்
களா? அதுபற்றி ஆழமாகச் சிந்தித்துச் செயற்படுகி
றார்களா?
ஆலயங்களை யார் நிர்வகிப்பார்கள்?
இன்று பிரித்தானிய நாட்டில் கட்டப்பட்டிருக்கும்
ஆலயங்களை எதிர்காலத்தில் நிர்வகிப்பவர்கள் யார்?
அதாவது இங்கு நிரந்தரமாக வாழப்போகும் இந்த இளம்
சந்ததியினர் சைவ சமய அறிவைப் பெறாதுவிடில்
நிலைமை என்னவாகும் என்பதை சைவ ஆலயங்களும்
சமய நிறுவனங்களும் சிந்தனையில் கொள்ளவேண்டும்.
இந்த நாட்டிலே பல்வேறு மதத்தவர்கள் வாழ்ந்து
வருகின்றார்கள். அவர்கள் அவர்களது மதம் சார் இளை
ஞர்கள் மத அறிவுடனும் மத ஈடுபாட்டுடனும் வாழ
எவ்வாறு உற்சாகம் அளித்து வருகின்றார்கள் என்பதைச்
சிந்தித்துப் பாருங்கள்.
அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளாத பணி வழி காட்
டல் மக்களைச் சென்றடையாது, சீர்த்திருத்தத்தை ஏற்
படுத்தாது.
நாவலர் பெருமான், சுவாமி விவேகானந்தர் போன்ற
வர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து போதனை
உணர்வு
செய்ததால் இளைஞர்களிடையே சமய
ஏற்பட்டது.
சுவாமி விவேகானந்தர் இளைஞர்களை எழுமின்,
விழிமின், செய்மின் என்ற உணர்வு அலைகளை
ஏற்படுத்தி அவர்களிடையே ஆத்மிக விழிப்புணர்வை
ஏற்படுத்தினர்.
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
புலம்பெயர்
இளைஞர்களும்
சைவ
சமயமும்
ஐ.தி.சம்பந்தன்
இலண்டன்
எதிர்கால
சமுதாயத்தைக்
கட்டியெழுப்பும்
இளை
ஞர்கள்
அவர்களது
வாழ்க்கை
நெறியை
முறையாக
அமைத்துக்
கொள்வதற்கு
சமய
நெறி
பேணுவது
முக்கியமாகும்
.
நாவலர்
பெருமான்
புத்துயிர்
கொடுத்த
சைவ
சமயம்
வேற்று
நாட்டவர்களின்
மத
ஆதிக்கத்தி
லிருந்து
மீட்சிபெற்று
புதுப்பொலிவுடன்
ஈழத்தில்
வளர்ச்சி
கண்டது
.
அதனால்
அம்மக்கள்
சைவ
நெறிகளைப்பேணி
சைவாசார
சீலராக
வாழ்ந்ததினால்
மேம்பாடுள்ள
சமுதா
யமாக
தமிழர்கள்
வாழ்ந்தார்கள்
.
அவர்களது
வாழ்வின்
உயர்வுக்கு
சமயம்
துணை
நின்றது
.
அன்று
இளம்
வயதிலேயே
சமய
அறிவு
முறை
யாகப்
புகட்டப்பட்டது
.
சமயக்
கல்வி
கட்டாய
பாடமாக
விருந்தது
.
அதனால்
சமயத்தை
ஆழமாக
பயிலும்
வாய்ப்பு
இருந்தது
.
அவ்வாறு
இளமையில்
சைவசமய
அறிவைப்
பெற்றதனால்தான்
தமிழர்
சமுதாயம்
அறிவு
பெற்ற
சமுதாயமாக
விளங்கியதோடு
ஒழுக்கமும்
கட்டுப்
பாடும்
மிக்கவர்களாக
வாழ்ந்தார்கள்
.
கடந்த
30
வருட
போர்
சூழலில்
தமிழ்
ஈழத்தில்
கல்வித்
துறையில்
ஏற்பட்ட
தாக்கத்தினாலும்
ஆயுத
கலாச்சாரம்
வளர்ந்து
வருவதாலும்
புலம்பெயர்
நாடு
களில்
வேற்றுக்
கலாச்சாரத்தின்
மத்தியில்
வாழ்வ
தனாலும்
இளைஞர்களிடையே
சமய
அறிவு
அருகி
வருகிற
சூழ்நிலை
உருவாகி
வருகிறது
.
எனினும்
நாவலர்
பெருமான்
அவர்களால்
சைவமும்
தமிழும்
வளர்க்கப்பட்ட
புண்ணிய
பூமியில்
வாழும்
இளைஞர்
சமுதாயத்திலிருந்து
சைவ
மணம்
விட்டகலாது
என்பது
அறிவுபூர்வமாக
உணரக்
கூடிய
தாகவிருக்கிறது
.
அன்று
பல
சைவ
இளைஞர்கள்
சைவ
இளைஞர்
மன்றங்கள்
அமைத்து
சமய
வளர்ச்சியில்
அவர்கள்
காட்டிய
ஆர்வம்
மறக்க
முடியாதது
.
அதே
வல்லமையை
இன்று
ஆயுதப்
போராட்டத்திற்கு
திசை
திரும்பினாலும்
விடுதலைக்குப்
பின்
வழமைக்கு
வந்து
விடும்
.
ஆனால்
புலம்பெயர்ந்து
வாழ்ந்து
வரும்
இளை
ஞர்
சமுதாய
சமய
வாழ்வு
கவலைக்குரியதாகவே
இருக்கிறது
.
அவர்கள்
சைவ
சமய
நெறியைப்
பேணு
வதிலும்
அறிவை
வளர்ப்பதிலும்
விலகி
வருவதையே
காணக்கூடியதாகவிருக்கிறது
.
அதற்கும்
பல
காரணங்
கள்
உண்டு
.
புலம்பெயர்
நாடுகளில்
சைவாலயங்கள்
அளவுக்கு
அதிகமாகப்
பெருகி
வருவதனால்
இளைஞர்
களிடையே
சைவ
சமய
உணர்வு
வளர்ந்து
விட்டதாகக்
கருதமுடியாது
.
முதியவர்கள்
முன்பெற்ற
சமய
அறிவினாலும்
ஒரு
சிலர்
போட்டிக்காகவும்
மற்றும்
சிலர்
சுயநல
நோக்குக்காகவும்
ஆலயங்களை
அமைத்து
வருகின்
130
றார்களே
அன்றி
இளம்
சமுதாயத்
தின்
சமய
அறிவை
வளர்ப்பதில்
.
அக்கறை
காட்டுவதாகத்
தெரிய
வில்லை
.
எனினும்
சைவ
ஆல்
யங்களின்
ஒன்றியம்
ஆண்டுதோ
றும்
நடத்திவரும்
மாநாடுகளில்
இளைஞர்களுக்கு
உற்சாகமூட்டும்
நிகழ்ச்சிகள்
நடத்தி
வருவது
வரவேற்கத்தக்கது
.
அவ்வாறு
நல்ல
நோக்கம்
கொண்டவர்களாக
இருந்தால்
பிரித்தானிய
சைவத்
திருக்கோயில்கள்
ஒன்றியத்தில்
இணைந்து
ஆக்கபூர்வமான
திட்டங்களை
வகுத்து
இளைஞர்
சமுதாயத்தின்
சமய
வளர்ச்சிக்குப்
பணியாற்ற
முன்வந்திருக்கலாம்
.
பிரித்தானிய
நாட்டில்
24
க்கு
மேற்பட்ட
தமிழ்ப்
பாடசாலைகளில்
கல்வி
பயிலும்
3000
ற்கும்
மேற்பட்ட
தமிழ்
மாணவர்கள்
எதிர்கால
இளைஞர்கள்
.
இவர்
களுக்கு
சைவ
சமய
அறிவைப்
புகட்ட
அல்லது
அவர்கள்
சமயப்
பணிகளில்
ஈடுபட
சமய
நிறுவனங்களோ
சைவ
ஆலயங்களோ
ஏதாகுதல்
திட்டங்கள்
வகுத்துள்ளார்
களா
?
அதுபற்றி
ஆழமாகச்
சிந்தித்துச்
செயற்படுகி
றார்களா
?
ஆலயங்களை
யார்
நிர்வகிப்பார்கள்
?
இன்று
பிரித்தானிய
நாட்டில்
கட்டப்பட்டிருக்கும்
ஆலயங்களை
எதிர்காலத்தில்
நிர்வகிப்பவர்கள்
யார்
?
அதாவது
இங்கு
நிரந்தரமாக
வாழப்போகும்
இந்த
இளம்
சந்ததியினர்
சைவ
சமய
அறிவைப்
பெறாதுவிடில்
நிலைமை
என்னவாகும்
என்பதை
சைவ
ஆலயங்களும்
சமய
நிறுவனங்களும்
சிந்தனையில்
கொள்ளவேண்டும்
.
இந்த
நாட்டிலே
பல்வேறு
மதத்தவர்கள்
வாழ்ந்து
வருகின்றார்கள்
.
அவர்கள்
அவர்களது
மதம்
சார்
இளை
ஞர்கள்
மத
அறிவுடனும்
மத
ஈடுபாட்டுடனும்
வாழ
எவ்வாறு
உற்சாகம்
அளித்து
வருகின்றார்கள்
என்பதைச்
சிந்தித்துப்
பாருங்கள்
.
அர்ப்பணிப்புடன்
மேற்கொள்ளாத
பணி
வழி
காட்
டல்
மக்களைச்
சென்றடையாது
சீர்த்திருத்தத்தை
ஏற்
படுத்தாது
.
நாவலர்
பெருமான்
சுவாமி
விவேகானந்தர்
போன்ற
வர்கள்
தங்களை
முழுமையாக
அர்ப்பணித்து
போதனை
உணர்வு
செய்ததால்
இளைஞர்களிடையே
சமய
ஏற்பட்டது
.
சுவாமி
விவேகானந்தர்
இளைஞர்களை
எழுமின்
விழிமின்
செய்மின்
என்ற
உணர்வு
அலைகளை
ஏற்படுத்தி
அவர்களிடையே
ஆத்மிக
விழிப்புணர்வை
ஏற்படுத்தினர்
.