இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

(1) திருவுந்தியார் முதல் சங்கற்ப நிராகரணம் வரை மெய்கண்ட நூல்கள் பதினான்கு உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு: நூலின் பெயர் 1.திருவுந்தியார் 7வது சைவ மாநாடு இலண்டன் 2004 பதினான்கு சாத்திரங்கள் தொகுத்தவர்: சித்தாந்த இரத்தினம் தே.ச. கங்காதரன் சென்னை 2. திருக்களிற்றுப் படியார் அமைப்பு 45 கலித்தாழிசைகளால் அமைந்தது. திருவாசகத்தில் 20 தாழிசைகளைக் கொண்டு வரும் திருவுந்தியார் போன்றது இந்நூல். இதில் வரும் உந்தீபற என்பதற்குப் பொருள், 'உம்தீபற என்று பிரிக்கப்பட்டு, உம்முடைய தீமைகள் எல்லாம் பறந்து போகக் கடவது என்பதாகும். திருவாசகத்தில் வரும் திருவுந்தியாரிலும் இவ்வாறே பொருள் கூறப்படுகிறது. உந்தி பறத்தல் என்பது இளமகளிர் விளையாடும் விளையாட்டு வகைகளில் ஒன்று ஆகும். 100 திருவெண்பாக்களால் ஆயது, திருவுந்தியாருக்குச் செய்யுள் வடிவில் அமைந்த உரையாகத் திருக்களிற்றுப் படியார் இலங்குகின்றது. எனவே, இவ்விரு நூல்களையும் ஒருங்கே வைத்துக் கற்பது நல்லது. உய்ய வந்த தேவநாயனார் குரு பரம்பரையில் வந்த இருநூல்களும் வீடு பேறு பெறுவதற்குப் பல சாதனங்களைக் கூறுகின்றன. இந்நூல்களில் உள்ள நுண் கருத்துகள் சில வருமாறு: யாவராலும் அறிய இயலாத சிவபெருமான், நாம் உய்யும் பொருட்டுத் திருமேனி கொண்டு குருவடியாய் எழுந்தருளிய சிறப்பைத் திருவுந்தியாரில் முதற்பாட்டு அருள்கின்றது. "அகளமாய் யாரும் அறிவறிது அப்பொருள் சகளமாய் வந்தது என்று உந்தீ பற; தானாகத் தந்தது என்று உந்தீ பற. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருப்பவன் சிவபெருமான் ஒருவனே, அனைத்து உயிர்களையும் உலகங்களையும் கடந்து சொரூப நிலையில் இருக்கும் அவனே, ஒவ்வொரு உயிரிலும் பொருளிலும் கலந்து தடத்த நிலையிலும் நிற்கிறான் என்ற சைவ சித்தாந்தப் பொருண்மையைத் திருக்களிற்றுப் படியாரின் முதற்பாட்டு அருளிச் செய்கின்றது. "அம்மையப்பரே, உலகுக்கு அம்மை அப்பர் என்று அறிக: அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர் - அம்மையப்பர் 136 பூசிரியர் பெயர் ஆ காலம் திருவியலூர் கி.பி உய்யவந்த 1147 தேவநாயனார் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் கி.பி. 1177
( 1 ) திருவுந்தியார் முதல் சங்கற்ப நிராகரணம் வரை மெய்கண்ட நூல்கள் பதினான்கு உள்ளன . அவற்றின் விவரம் வருமாறு : நூலின் பெயர் 1.திருவுந்தியார் 7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 பதினான்கு சாத்திரங்கள் தொகுத்தவர் : சித்தாந்த இரத்தினம் தே.ச. கங்காதரன் சென்னை 2. திருக்களிற்றுப் படியார் அமைப்பு 45 கலித்தாழிசைகளால் அமைந்தது . திருவாசகத்தில் 20 தாழிசைகளைக் கொண்டு வரும் திருவுந்தியார் போன்றது இந்நூல் . இதில் வரும் உந்தீபற என்பதற்குப் பொருள் ' உம்தீபற என்று பிரிக்கப்பட்டு உம்முடைய தீமைகள் எல்லாம் பறந்து போகக் கடவது என்பதாகும் . திருவாசகத்தில் வரும் திருவுந்தியாரிலும் இவ்வாறே பொருள் கூறப்படுகிறது . உந்தி பறத்தல் என்பது இளமகளிர் விளையாடும் விளையாட்டு வகைகளில் ஒன்று ஆகும் . 100 திருவெண்பாக்களால் ஆயது திருவுந்தியாருக்குச் செய்யுள் வடிவில் அமைந்த உரையாகத் திருக்களிற்றுப் படியார் இலங்குகின்றது . எனவே இவ்விரு நூல்களையும் ஒருங்கே வைத்துக் கற்பது நல்லது . உய்ய வந்த தேவநாயனார் குரு பரம்பரையில் வந்த இருநூல்களும் வீடு பேறு பெறுவதற்குப் பல சாதனங்களைக் கூறுகின்றன . இந்நூல்களில் உள்ள நுண் கருத்துகள் சில வருமாறு : யாவராலும் அறிய இயலாத சிவபெருமான் நாம் உய்யும் பொருட்டுத் திருமேனி கொண்டு குருவடியாய் எழுந்தருளிய சிறப்பைத் திருவுந்தியாரில் முதற்பாட்டு அருள்கின்றது . அகளமாய் யாரும் அறிவறிது அப்பொருள் சகளமாய் வந்தது என்று உந்தீ பற ; தானாகத் தந்தது என்று உந்தீ பற . உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருப்பவன் சிவபெருமான் ஒருவனே அனைத்து உயிர்களையும் உலகங்களையும் கடந்து சொரூப நிலையில் இருக்கும் அவனே ஒவ்வொரு உயிரிலும் பொருளிலும் கலந்து தடத்த நிலையிலும் நிற்கிறான் என்ற சைவ சித்தாந்தப் பொருண்மையைத் திருக்களிற்றுப் படியாரின் முதற்பாட்டு அருளிச் செய்கின்றது . அம்மையப்பரே உலகுக்கு அம்மை அப்பர் என்று அறிக : அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர் - அம்மையப்பர் 136 பூசிரியர் பெயர் காலம் திருவியலூர் கி.பி உய்யவந்த 1147 தேவநாயனார் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் கி.பி. 1177